காளியம்மாளும் வித்யா வீரப்பனும் வென்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர வைத்த சீமான்! Seeman Veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 апр 2024
  • காளியம்மாளும் வித்யா வீரப்பனும் வெற்றால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர வைத்த சீமான்! Seeman About Veerappan.
    Seeman Mass Speech About Ntk Kaliammal Election Victory. Seeman Mass Speech About Vidhyarani Veerappan Victory. Seeman Best Election Campaign Speech About Vidhyarani Veerappan. Seeman Heart Touching Speech About Ntk Kaliammal. Seeman Viral Speech About Vidhyarani Veerappan. Seeman Most Viewed RUclips Video In 2024.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 412

  • @subramanian.ksubramanian.k3162
    @subramanian.ksubramanian.k3162 Месяц назад +200

    சகோதரி காளியம்மாள்.. பாராளுமன்றம் போக தகுதியான சகோதரி....

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o Месяц назад +266

    காளியம்மா வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

    • @sekarsa7451
      @sekarsa7451 Месяц назад +5

      Ennoda first vote kaliyammal Akka ❤

    • @user-mo1rg2bl1v
      @user-mo1rg2bl1v Месяц назад +1

      Deposit vanka kudathu Annan Seeman sarraku potu sollikeren

  • @Devaki-uc6yx
    @Devaki-uc6yx Месяц назад +120

    காளியம்மா வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @venkadachalamvenkadachalam9708
    @venkadachalamvenkadachalam9708 Месяц назад +105

    என்னதான் பேசினாலும் இந்த தமிழ் நாட்டு மக்களுக்கு உரைக்காது. அவர்களுக்கு தெரிந்த சின்னம் இரட்டை இலை யும் இந்த வீணாபோன உதயசூரியனும்தான் அதையும் மீறி எனது சகோதரி கள் வித்யா மற்றும் காளியம்மாள் இருவரும் ஜெயித்து வரவேண்டும் 💐💐💐

    • @CKDANNAATTHETYRESERVICE-ls4wh
      @CKDANNAATTHETYRESERVICE-ls4wh Месяц назад +8

      உண்மை தான் நீங்க சொல்வது

    • @sehwagdhilip
      @sehwagdhilip Месяц назад +2

      நாம் தான் அருகில் உள்ள அனைவரிடமும் தெரியப்படுத்த வேண்டும்...

    • @user-mo1rg2bl1v
      @user-mo1rg2bl1v Месяц назад

      No chance kolaikara magal kiruku kalli 2um waste Thampi.namma dummy ntk in dummy candidate

    • @vetri--vizha
      @vetri--vizha Месяц назад

      ​@@user-mo1rg2bl1vnee katharuda pangaali😅😅😅😅

    • @veeramaniveeramani5035
      @veeramaniveeramani5035 16 дней назад

      தவறு நாங்கள் இரூக்கிரோம் நாம் தமிழர் வேல்வோம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Месяц назад +88

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉🎉

  • @user-cz4yw5tf5n
    @user-cz4yw5tf5n Месяц назад +73

    எங்கள் வாக்கு அனைத்தும் அக்கா காளியம்மாளுக்குத்தான் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @ponnivalavan599
    @ponnivalavan599 Месяц назад +291

    அண்ணா எப்போ நாம வெற்றிபெறுவோம் என்று காத்துகொண்டும் உழைத்து கொண்டும் இருக்கிறேன் ...அழுகையும் ஆத்திரமும் வருது...கடவுளை வேண்டுகிறேன்...

    • @KaranDSudha
      @KaranDSudha Месяц назад +4

      தேர்தல் ஆணையம் அவுங்க பக்கம் ஓட்டு மிஷன் அவுங்க பக்கம் (வாய்ப்பு இல்லை ராஜா)

    • @devasahayam9479
      @devasahayam9479 Месяц назад +18

      எல்லாம் வல்ல இறையருளால் நாம் தமிழர் வெல்வோம்.

    • @visionfinearts
      @visionfinearts Месяц назад +18

      நம்பிக்கை வை நண்பா... நாடு நமது தான்

    • @2604bala
      @2604bala Месяц назад +10

      ஐயா! புறை ஓடிய புண் தம்பி! மருந்து போடவோண்டிய சூழல். நிலமை மாறும். எழுவோம்!🎉

    • @murugesaa
      @murugesaa Месяц назад +1

      ❤❤❤

  • @anandhantmcp2789
    @anandhantmcp2789 Месяц назад +57

    புரட்சி எப்போதும் வெல்லும் அது நம்மால் முடியம் அண்ணா நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉🎉

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Месяц назад +38

    ❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் வெற்றி உறுதி வாழ்த்துக்கள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Месяц назад +45

    நமது சின்னம் ஒலிவாங்கி [மைக்]🎙🎙🎙🎙🎙🎙 இலக்கு ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ;ஒன்று பத்தாவோம் பத்து நூறாவோம் பகைவர் நடுங்கும் படையாவோம்.வாக்கை ஒலிவாங்கிக்கு போடுங்கள் .♥♥♥♥♥♥

  • @ponnuponnusamy1422
    @ponnuponnusamy1422 Месяц назад +43

    மகிழ்ச்சி அண்ணா மகிழ்ச்சி

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572 Месяц назад +46

    அண்ணா உன் ஆட்சியில் ஒரு முறையாவது வாழ்ந்து மரிக்க ஆசை அண்ணா❤❤❤

  • @user-lk7mv9tg7o
    @user-lk7mv9tg7o Месяц назад +48

    என்னுயிர் நாம் தமிழர் வாழ்க.

  • @hindustani3398
    @hindustani3398 Месяц назад +30

    அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே நாம் தமிழர் கட்சி புதிய சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம்
    ❤❤🎙️🎙️🎙️🎇🎇

    • @visionfinearts
      @visionfinearts Месяц назад +2

      ஒரு தடவை ஆளனும்னு இல்லை அண்ணா... இனிமேல்
      நாம் தமிழர் மட்டுமே தான்

    • @hindustani3398
      @hindustani3398 Месяц назад

      குடிமகன்கள் சரியில்லையே. வாழ்த்துக்கள்.

  • @tamilantharma6790
    @tamilantharma6790 Месяц назад +38

    அக்கா நீங்கள் பெண்களின் புலி அக்கா ❤❤❤❤❤

  • @anandanand.k100
    @anandanand.k100 Месяц назад +31

    Vote for NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @puthupalamjoseph7857
    @puthupalamjoseph7857 Месяц назад +6

    என் அன்பு சகோதிரிகள்
    காளியம்மாள் ,
    வித்யா. இவர்களின் வெற்றிக்காக காத்திருக்கின்றோம்
    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி முத்திரை பதிக்கும் இதில் மாற்றம் இல்லை.🎉🎉🎉🎉🎉🎉
    🎉❤❤❤❤❤❤

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Месяц назад +27

    ❤❤❤ இரண்டு பேரும் வென்றான் ஒன்று ஆரியம் இன்னொன்று திராவிடம் கொன்று விடுவார்கள் 🔥🔥🔥 காலத்தின் தேவை அண்ணன் சீமான்

    • @sivanandam3912
      @sivanandam3912 28 дней назад +1

      Annan makkal Sakthi ungal pakkam naam tamilan

    • @anbalaganmani-wj2dy
      @anbalaganmani-wj2dy 28 дней назад

      @@sivanandam3912 வாழ்த்துக்கள் உறவே

  • @masanikumar1396
    @masanikumar1396 Месяц назад +14

    ❤️ அண்ணா

  • @57moorthy
    @57moorthy Месяц назад +7

    அண்ணன் சீமான் அவர்களுக்கு, வாழ்த்துக்கள். வித்யா ராணி வீரப்பன், காளியம்மாள், இருவரும் வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல கடவுளை மனதார வேண்டிக் கொள்கிறேன். அண்ணா தங்கள் உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளவும். காலம் கண்டிப்பாக கனிந்து வரும்.

  • @pasupathir1705
    @pasupathir1705 Месяц назад +19

    Ntk❤

  • @josepharulappu3914
    @josepharulappu3914 Месяц назад +10

    எங்கள் பிள்ளைகளை வெல்ல வைப்போம்.
    தமிழர் நிலத்தை பாதுகாப்போம்.
    ஒலிவாங்கிக்கு வாக்களித்து
    காளியம்மாவையும் வித்தியாவையும் வெல்ல வைப்போம்.
    15.04.24

  • @asamadullahabdullah1701
    @asamadullahabdullah1701 Месяц назад +10

    வாழ்த்துக்கள்

  • @ramjeeva3876
    @ramjeeva3876 Месяц назад +6

    புரட்சி வெல்லும் நாம் தமிழர்🎉

  • @user-lz9fi5ml9r
    @user-lz9fi5ml9r Месяц назад +7

    இரண்டு பெண்புலிகள் வெல்ல இறைவன் மக்களோடு இருக்கட்டும்

  • @saravananuma6328
    @saravananuma6328 Месяц назад +12

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @user-vx7wr1tf2b
    @user-vx7wr1tf2b Месяц назад +17

    5 cores vote plz vote for NTK

  • @balasubramaniams.p4144
    @balasubramaniams.p4144 Месяц назад +18

    அன்புத் தங்கை காளியம்மாள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்கிறார் என்று நினைக்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது

    • @kumarramamurthy1500
      @kumarramamurthy1500 Месяц назад

      நான் சகோதரி அவர்களின் வெற்றி பெற எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன்

    • @kathirvelu2188
      @kathirvelu2188 29 дней назад

      ❤❤❤👌👌👌👍👍👍 சகோதரி காளியம்மாளை கைவிட்டு விடாதீர்கள் தமிழினமே

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Месяц назад +13

    NTK 🎙️🎙️🎙️🎙️💪💪💪💪

  • @sabariraj4196
    @sabariraj4196 Месяц назад +12

    Naam Tamilar ❤

  • @jebajeba7936
    @jebajeba7936 Месяц назад +16

    Vote for seeman

  • @cdavid6148
    @cdavid6148 Месяц назад +13

    நாம் தமிழ்

  • @Tmsview
    @Tmsview Месяц назад +17

    மாஸ் அண்ணன் கேக்குற கேள்விக்கு எதிர் கட்சிகாரங்கிட்ட ஒரு பதில் நோ ராஜ நோ 😅😅ntk 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍👍👍👍👍👍👍👍

  • @kumarraj6863
    @kumarraj6863 Месяц назад +6

    நான் எப்போதும் தமிழர் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் சுதந்திர

  • @balasubramanir9531
    @balasubramanir9531 Месяц назад +11

    great

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le Месяц назад +28

    Naam thamilar aatchi varum

  • @tamilselvanv3902
    @tamilselvanv3902 Месяц назад +12

    அண்ணா
    கிராமம் வாரியாக நாம் தமிழர் சார்பில் நமது வேட்பாளர் மற்றும் சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும், நிறைய உறவுகள் அறியாமல் இருக்கிறார்கள்.
    கிருஷ்ணகிரி தொகுதி

    • @ajithkumarvlogger7821
      @ajithkumarvlogger7821 Месяц назад

      Ground level panna 💯 win ntk in Krishnagiri ,mayiladuthurai.👍👍👍👍👍

  • @rajaabi2092
    @rajaabi2092 Месяц назад +11

    எங்கள் காளி அம்மன் க்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கள் திருந்துங்கள் நாம் தமிழர்

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Месяц назад +12

    Vote for NTK ❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sagayarajlourdusamy1811
    @sagayarajlourdusamy1811 Месяц назад +16

    தமிழ் நாட்டில்.. ஏன் இந்திய தேசத்தில் எவரேனும் இவன் போல் உண்டா❤❤❤

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g Месяц назад +12

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Месяц назад +5

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல்.
    நாம் தமிழர் ❤

  • @masanikumar1396
    @masanikumar1396 Месяц назад +12

    💪💪💪🙏

  • @HassanAli-rv3vd
    @HassanAli-rv3vd Месяц назад +42

    காளியம்மா உன்னை எதிர்த்தவர்கள் காலியம்மா.

  • @thirugnanamparamaguru6269
    @thirugnanamparamaguru6269 Месяц назад +17

    காளியம்மாள் வித்தியா வெற்றி

  • @dvpp7357
    @dvpp7357 Месяц назад +11

    Naamtamilar aatchy viraivil

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592 Месяц назад +9

    Naam Tamilar Valzga

  • @palanimuthunallathambi3557
    @palanimuthunallathambi3557 Месяц назад +11

    Love you anna❤❤❤

  • @BalachandarBala-wt3zu
    @BalachandarBala-wt3zu Месяц назад +8

    அக்கா வெற்றி பெற வயத்துகள்

  • @velmayilsumith8372
    @velmayilsumith8372 Месяц назад +6

    Naam thamizhar ❤❤❤❤❤❤❤

  • @arockiadass668
    @arockiadass668 Месяц назад +26

    தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்பது பிரிவினை வாதமா‌?
    தமிழ் நாட்டை ஆள்வது தமிழர்களின் அடிப்படை உரிமை தானே!

  • @manishk1975
    @manishk1975 Месяц назад +11

    🎙🎙🎙🎙💥💥💥💥💯💯💯💯

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +5

    நாம் தமிழர் வெற்றிதான் நாட்டு மக்களின் வெற்றியாகும்.

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 Месяц назад +5

    தங்கை காளியம்மாள் அவர்கள் அமோக வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெண் சிங்கம் காளியம்மாள் தங்கை அவர்கள் 40 தொகுதியில் மயிலாடுதுறை தொகுதி அமோக வெற்றி பெறும் அதிக ஓட்டு வரும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பெரிய பெருமை சேர்க்கும் காளியம்மாள் தங்கை இது முற்றிலும் உண்மை முருகன் துணை இருப்பார் 2026 இல் தமிழ்நாடு ஃபுல்லா சீமானின் என்ற பெயரே ஒலிக்கும் அந்த ஒளியே ஒளிதேகம் அதுக்குதான் ஒலி பெருக்கி என்று இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் இந்த மைக்கு சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எப்போதுமே அதிர்ஷ்டமான மைக் சின்னம் மக்கள் தினமும் மக்கள் செல்போன் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அந்த மைக்கு தான் வெற்றி சின்னம் 32 லட்சம் ஓட்டு வாங்குவதை விட இந்த முறை இரண்டு மடங்கு கூட வரும் கவலையை விட்டுத் தள்ளுங்கள் தமிழ் நாடு தமிழ் கடவுள் முருகப்பெருமான் அருளோடு வெற்றி பெறுவீர்கள் இறைவன் உங்க பக்கம் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @DharshanPriyan-vd2hu
    @DharshanPriyan-vd2hu Месяц назад +8

    Vote for mic🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @kenya1647
    @kenya1647 Месяц назад +8

    Naan Tamilan daa ! Vote for NTK 🎤. please

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592 Месяц назад +7

    Tamil Makkaleh plz vote for NTK.

  • @malairaj2227
    @malairaj2227 Месяц назад +4

    ❤சாதி கலவரங்கள் வளம் வராமல் இருந்தால் நாம் தமிழர் கட்சி வெற்றி அடைய🎉🎉❤❤❤🎉🎉

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 Месяц назад +7

    ❤❤❤🎙️🎙️🎙️

  • @thirugnanamparamaguru6269
    @thirugnanamparamaguru6269 Месяц назад +23

    காளியம்மாள் வித்தியா வெற்றி பெற

  • @t.chitrachitra9094
    @t.chitrachitra9094 Месяц назад +6

    💪💪💪💪💪

  • @palaniyandi45
    @palaniyandi45 28 дней назад +1

    காளியம்மாள் அவசியம் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds 8 дней назад +1

    ஈசன் அருளால் உறவுகள் அனைவரும் பல்லாண்டு வாழ்க உறவுகளே இறைவனின் உதவியைக் கொண்டு மயிலாடுதுறை காளியம்மாள் அவர்களுக்கு தான் 20 தொகுதியையும் நாம் தமிழர் கட்சிக்கு தான்

  • @srinivast3978
    @srinivast3978 25 дней назад +1

    எவ்ளோ வலி இருந்தால் அவர் அந்த பாடலை பாடி இருப்பர் மக்களே சிந்தியுங்கள் தைவு செய்து வெற்றி பெற செய்யுங்கள் நாம் தமிழர் 💪💪

  • @manibilla1517
    @manibilla1517 29 дней назад +1

    நாம் தமிழர் கட்சியானது தமிழ்நாட்டின் கட்டமைப்பாக மாற வேண்டும் அண்ணா ❤ சாதாரண மக்களால் கேட்க முடியாத கேள்விகளை நீங்கள் அறிமுகப்படுத்திய அணைத்து வேட்பாளர்கள் மூலம் கேட்கப்படவேண்டும் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உறுதியாக வெற்றி பெரும்🎉🎉🎉🎉 சீமான் அண்ணா i love u❤

  • @hindustani3398
    @hindustani3398 Месяц назад +4

    அண்ணன் சீமான் அவர்களை 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நம் தமிழக மக்கள் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம் ஒரு தடவை ஆவது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் வெற்றி நாம் தமிழர் கட்சிக்கே
    ❤❤🎙️🎙️🎙️🎙️❤❤
    சூடு சொரன வெட்கம் மானம் இல்லாத Fraud ஜென்மங்கள் சீமான் அண்ணன் புதிய சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு பக்கத்திலேயே விவசாய சின்னம் வைத்து மக்களை குழப்பி ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவது, நாம் தமிழர் கட்சியின் ஊடகங்களிலும் சரி தனியார் ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரங்களிலும் சரி ( சூடு சொரன இல்லாத DMK & BJP விளம்பரங்கள் நடு நடுவே மூக்கை நுழைக்கின்றன.)
    நாம் தமிழர் நாமே தமிழர் சீமான் அண்ணன் கட்சி சின்னம் ஒலிவாங்கி மைக் க்கு வாக்களிப்போம்
    ❤❤🎙️🎙️🎙️🎙️❤❤

  • @BalachandarBala-wt3zu
    @BalachandarBala-wt3zu Месяц назад +4

    நாம் தமியர்

  • @rajamohanthangavelu8592
    @rajamohanthangavelu8592 Месяц назад +3

    Seeman anneh I am so sad that I cannot vote for your party as I am a Singaporean.....but my heart and patriotic for tamil is for u and ntk party.......hope our makkal will realise this and vote for ntk

  • @user-zd6xo3oh8m
    @user-zd6xo3oh8m 25 дней назад

    சீமான் அண்ணா தமிழ்நாடு அழியுமா அண்ணா மனிதன் அல்ல மரம் வாழவைக்கும் தலைவன் முக்கியம் டா சீமான் அண்ணா ❤️🌹🌹🌹❤️❤️🌹🌹

  • @Marimuthu-zm7ny
    @Marimuthu-zm7ny Месяц назад +5

    🎉

  • @rajinimanju9192
    @rajinimanju9192 Месяц назад +2

    Super super Anna ayya 💐🔥🐯🔥 NTK Manju Hosur 🎤💐🎤💐💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @venkadachalamvenkadachalam9708
    @venkadachalamvenkadachalam9708 Месяц назад +9

    இவர்கள் இருவருமாவது ஜெயித்து வரவேண்டும் கடவுளே😢

    • @ajithkumarvlogger7821
      @ajithkumarvlogger7821 Месяц назад

      Yes Mike 2 day left,yes ntk will win 3 seats.kannyakumari is tough.2 seats is guaranteed for ntk . first you win to prove the world .ntk should win 2 seats definitely.

  • @subramani665
    @subramani665 2 дня назад

    எளிய மக்களின் கலியுக சிவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @Yourstubeone
    @Yourstubeone Месяц назад +6

    Ellarum Unga support ta vote ah convert pannunga please

  • @arjunanengineer
    @arjunanengineer Месяц назад +1

    சீமான் அண்ணா....என் அசான்...

  • @athamgany4759
    @athamgany4759 Месяц назад +12

    பெண் புலிகள் வெற்றி உறுதி பெண் புலிகளுடன் போட்டி போடும் மற்றவர்களின் வெற்றி கேள்வி குறி?

  • @johndinakaran1578
    @johndinakaran1578 Месяц назад +1

    Vettri nithyam🎉🎉🎉🎉🎉anna

  • @settusettu5648
    @settusettu5648 Месяц назад +1

    நாம் தமிழர் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், என் அண்ணன் சீமான் படை நாளை வெல்லும்.

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 Месяц назад +12

    இந்த ரெண்டு இடத்துல ntk daff கொடுக்கும்

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Месяц назад +3

    Vote for u mic

  • @SureshKumar-hf2lh
    @SureshKumar-hf2lh 29 дней назад +1

    Super Ann❤❤❤❤❤

  • @starshorts5992
    @starshorts5992 26 дней назад

    வீரனின்.மகள்.வீரனின்.
    சகோதரிவெற்றிபெற
    கடவுளைவேண்டுகிறன்

  • @chandran4319
    @chandran4319 Месяц назад +1

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள் சிமான்அண்ணா🙏தமிழ்நாடு 🌿🍃🌿🍃🌿🍃இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா நன்றி🙏

    • @DheivaThirupugazhGangai
      @DheivaThirupugazhGangai Месяц назад

      சிறப்பு செயல்பாடு இருக்குமா பழமுதலை உங்களை வாழவிடுமா

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Месяц назад +1

    ❤❤❤

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Месяц назад +3

    NTK

  • @dhanpalanicfl8935
    @dhanpalanicfl8935 22 дня назад

    👍👍👍👍👍👍👍💙💙💙💙💙💙💙நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h Месяц назад +1

    தங்கை காளியம்மாள் முதல் வெற்றி

  • @nazarethth616
    @nazarethth616 29 дней назад +1

    Tiger's come back 🎉❤

  • @panneerselvamsubramaniyam3362
    @panneerselvamsubramaniyam3362 16 дней назад

    Great leader Seeman
    You will win one day

  • @kumarasanpandoyan
    @kumarasanpandoyan 24 дня назад

    நாம் தமிழர் புரட்சி வாழ்க

  • @ashoknagarathinam6848
    @ashoknagarathinam6848 14 дней назад

    என். சக தேறி. காளியம்மன். வெற்றி பெற கடவுளை. வேண்டுகிறேன்

  • @malairaj2227
    @malairaj2227 Месяц назад +2

    ❤சாதிக் கலவரங்கள் இல்லாமல் இருந்திருந்தால் திராவிட கழகங்கள் அழிந்து போயிருக்கும்😂😂😂

  • @jayaramanb2209
    @jayaramanb2209 Месяц назад +2

    என் குரல் சீமானுக்கு

  • @user-bb6hg8sy3m
    @user-bb6hg8sy3m Месяц назад

    Yennoda first vot ithu, kandippa seeman annavukkuthaa🎉🎉🎉❤

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Месяц назад

    நாற்பது மட்டுமல்ல உங்கள் பின்னால் அணிவகுக்கும் அனைத்து தமிழ் உயிர்களும் புலிகளே...

  • @user-rc2cq1hu4n
    @user-rc2cq1hu4n Месяц назад

    It's correct sir❤ my vote for NAAM TAMILAR KATCHI😊

  • @starshorts5992
    @starshorts5992 26 дней назад

    சீமான்அண்ணா.
    நீதிவென்றுவிடும்

  • @rajanpalani6355
    @rajanpalani6355 Месяц назад +1

    தமிழ் பேரினவாதம் thaan ❤❤❤

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz Месяц назад

    Thank you sir

  • @mounpettanp4745
    @mounpettanp4745 Месяц назад

    அக்கா வாழ்த்துக்கள் 🎉🎉