சாட்டையை இயக்கும் அந்த நபர் | உண்மையை சொல்ல வேண்டிய தருணம் | சாட்டைக்கும் எனக்கும் தொடர்பில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 май 2024
  • சாட்டையின் அடுத்த கட்ட பாய்ச்சல்
    #saattaiduraimurugan #saattai #சாட்டைதுரைமுருகன்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 1 тыс.

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 13 дней назад +339

    வாழும் காலத்தில், நேர்மையின் சிகரமாக எம்முடன் வாழும் நல்லகண்ணு ஐயாவிடம், தாழ்பணிந்து வாழ்த்துக்கள் பெற்ற தம்பி துரைமுருகனின் பண்புக்கு வாழ்த்துக்கள்! " முயற்சி திருவினையாக்கும்".

    • @rajeev316
      @rajeev316 13 дней назад +2

      Ennathu??? Yeah saatai is nermei and I am Elvis Presley m

    • @ravifrankfurt5862
      @ravifrankfurt5862 13 дней назад +6

      🎉மகிழ்ச்சி

    • @kumarraju9139
      @kumarraju9139 13 дней назад +9

      @@rajeev316 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

    • @devakumars7409
      @devakumars7409 13 дней назад

      நேர்மையானவன் என்பவன் எவன் தப்பு செய்தாலும் தட்டி கேட்பவன் இந்த விடியலாட்சியில் நடக்கும் அவலங்களை ஒரு வார்த்தை கூட கடிந்து பேச முயற்சிக்காத இவர் நேர்மையானவர் என்றால் என் பார்வையில் மன்மோகன் சிங் நேர்மையானவர் தான்

    • @ramcool022
      @ramcool022 13 дней назад +1

      ❤❤❤❤

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 13 дней назад +227

    சாட்டை திரை வலையொளி வளர வாழ்த்துக்கள் 🙏🏽

  • @walteranthonipillai9110
    @walteranthonipillai9110 13 дней назад +69

    தம்பி துரைமுருகனுக்கு ஈழத்தமிழனாக நான் கூறுவது இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு. தங்களுடைய சாட்டை அலுவலக திறப்பு விழாவில் ஐயா நல்லகண்ணுவின் வருகை மிகச்சிறப்பானது. தாளத வயதிலும், தள்ளாடாமல் வந்து திறந்து வைத்தது, அந்த முப்பாட்டன் முருகப்பெருமானே வந்து திறந்து வைத்ததுபோல் அமைந்தது. இந்தப் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது. தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தங்கள் வலையொளி நிச்சயம் நேர்மையான, உண்மையான , தமிழருக்கான தொலைக்காட்சியாக வளர்ச்சி பெறும். வாழ்த்துக்கள். ❤❤❤🎉🎉

    • @425walmer7
      @425walmer7 13 дней назад +1

      Walter Anthonipillai - Muppattan Murugan🤣🤣🤣🤣🤣Sebastian Simon🤣🤣🤣🤣🤣

    • @dandinesh8765
      @dandinesh8765 13 дней назад

      வாழ்த்துகள் தம்பி,கூட ஐயா நல்லகண்ணு வந்ததும் மிக்க மகிழ்ச்சி.

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 13 дней назад +50

    சாட்டை வானுயர வளர்ச்சி கான மனமார வாழ்த்துகிறேன் நாம் தமிழர்❤

  • @jayabalntk4758
    @jayabalntk4758 13 дней назад +196

    சாட்டை வலையொளிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 13 дней назад +20

    சாட்டை ஒரு ஆச்சரியம் தான்.வாழ்த்துக்கள் சாட்டை.சீமான் அறிவுரை மிக சரியானது❤

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z 13 дней назад +107

    சாட்டை திரை வலையொளி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள் 🙏🏻👍💪🙋‍♂👑🎤

    • @barathmn
      @barathmn 13 дней назад +2

      Manamartha valthukal

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 13 дней назад +136

    சாட்டை மென்மேலும் அநீதிக்கு எதிராக சுழல வளர வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏💪💪💪

    • @ramcool022
      @ramcool022 13 дней назад +1

      ❤️❤️❤️❤️

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 13 дней назад +166

    கொள்ளை அடிப்பவனை விட்டுவிட்டு ஒருவன் ஒரு ஊடகத்தை வைத்து தானும் தான் வழிநடத்தும் கட்சியையும் முன்னேற்ற ஆசைப்பட்டால் உடனே பாதகர்கள் எழுப்பும் கேள்வி எப்படி நிதி வந்தது. 🇨🇵

    • @spiraba
      @spiraba 13 дней назад

      ஏன்னா அவங்க எல்லோரும் கொள்ளையடிச்ச கட்சிகளின் பணத்தில்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள். அதனால்த்தான் அவங்க அப்படி பேசுறாங்க

    • @MangaleshwariSivanesvaran
      @MangaleshwariSivanesvaran 13 дней назад +12

      செருப்பால அடிப்பாதுன்னு கேள்விபடட்டு இருக்கேன்.. அது இதுதான் போல

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 12 дней назад

      ❤️👌👌👌👌🙏💐💐💐

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 13 дней назад +57

    சாட்டை-தம்பிக்கும்..
    சாட்டைக்கும்-
    அண்ணனின் வாழ்த்துக்கள்.

  • @sathishcares4u
    @sathishcares4u 13 дней назад +63

    தமிழ்தேசிய அரசியலை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க ஆரிய திராவிட பூதங்களிற்கு நடுவில் தமிழ்தேசியத்திற்கு என்று ஒரு தனி ஊடகம் Main Stream Mediaவில் உருவாக்க வேண்டும் என்று ஆசை... சாட்டை நிச்சயம் அந்த இடத்தை அடையும்... வாழ்த்துகள் தல... ❤

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 13 дней назад +94

    ""ரசிப்பு"" என்பது மரியாதை போல சில நேரம் வரும் போகும்...
    ஆனால்
    "" நேசம்"" என்பது அன்பு அது ஒரு முறை உருவானல் காலத்துக்கும் உடன் வரும் 💝🥰💐

  • @raja12011
    @raja12011 13 дней назад +71

    சாட்டை துரைமுகனுக்கு எனது வாழ்த்துக்கள்..😊😊

  • @user-ky5be5ys9j
    @user-ky5be5ys9j 13 дней назад +31

    சாட்டை தொடங்கியதற்கு வாழ்த்துகள் தம்பி,
    புதுச்சேரி

  • @sundararajs3985
    @sundararajs3985 13 дней назад +70

    தம்பி தைரியமாக பேசு உன் போன்ற அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ள வர்கள் தமிழ் மக்கள் விடுதலைக்கு தேவை உன் உழைப்பு வீணாகாது சாட்டை மென் மேலும் பன்முக வழர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @MarkMokanasingham-mg6ix
    @MarkMokanasingham-mg6ix 13 дней назад +22

    தம்பியின் வளர்ச்சிபடித் தளங்களில் மிகவும் முக்கியமான தளமிது.
    சிகரம் தொட எனது வாழ்த்துக்கள்.
    நேர்மையையுடனும் மனித நேயத்துடனும் நடக்கும்போது எந்த சக்தியாலும் சாட்டையின் வளர்ச்சியை தடுக்க முடியாது. 💪💪💪

  • @Ssssarava
    @Ssssarava 13 дней назад +21

    ஐயா நல்லகண்ணு அவர்களை அழைத்து வந்து ஆசி பெற்றபோது சந்தோஷமாக இருக்கிறது வெற்றி❤வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மேற்கு மண்டல பாதுகாப்பு படை பாசரை சார்பில் உங்கள் அனபு சகோதரர் சரவணன் முன்னாள் இராணுவம்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 13 дней назад +43

    மக்கள் பிரச்சனைகள் சரியாக விவாதிக்கப்பட சாட்டை போன்ற உண்மையும் நேர்மையுமான தமிழ் தேசிய ஊடகங்கள் பற்பல வளர வாழ்த்துகள்💐

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 13 дней назад +37

    அருமை தம்பி சாட்டை துரைமுருகனுக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் எடுத்துக் கூறிய அறிவுரைகளை தான் நானும் கூறுகின்றேன்.
    தங்களது இந்த புது முயற்சி மங்காத புகழ்பெற்று மறையாத சூரியன் போல் இந்த உலகமெல்லாம் ஒலித்திட எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்.
    நாம் தமிழர் நாமே தமிழர் ஈழத்தமிழன் லண்டன். 💐💐💐💐💐👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪

    • @425walmer7
      @425walmer7 13 дней назад +1

      🤣🤣🤣🤣🤣🤣

  • @vellaisamy3516
    @vellaisamy3516 13 дней назад +36

    சாட்டை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா நல்லக்கண்ணு ஐயா அவர்கள் வந்து திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @vallivalli4071
    @vallivalli4071 13 дней назад +93

    அண்ணனுக்கு தம்பியின் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 13 дней назад +9

    நீயும்
    உன் ஊடகமும்
    வானுயர
    வளரனும்.
    அப்பதான்
    அண்ணனும்
    தமிழ்தேசியமும்
    வளரும்.
    "வளர்க நின்
    தமிழ்தொண்டு."

  • @Sound3345
    @Sound3345 13 дней назад +25

    சாட்டை அண்ணா உங்கள் பெரிதான இந்த முயற்சிற்கு என் அன்பும், வணக்கமும்.... 💪🏻💪🏻💪🏻💪🏻 உங்கள் நேர்மையான, சமரசம் இல்லாத பேச்சு திறனும் தான் இந்த அளவுக்கு உங்களை கடவுள் உயர்த்தி கொண்டே இருக்கிறார் என்பதற்கு இந்த அலுவலகமே சான்று.... இன்னும் மேன் மேலும் நீங்கள் வளருவீர்கள்.... தமிழ்நாட்டில் இனிய ஒரே கொடி தான், அது புலி கொடி தான்.... 💪🏻💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர் - வடமதுரை. திண்டுக்கல் மாவட்டம்.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 13 дней назад +61

    எங்கள் தமிழ் தேசியம் வாழ்க வளர்க💐 என் தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 🎉💐🎉 உங்கள் வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் 💐🎉💐

  • @premdoss6507
    @premdoss6507 13 дней назад +13

    நாம் தமிழர் கட்சியின் செல்லப்பிள்ளை எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துகள் நாம் தமிழர்........❤❤❤❤❤🎉

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q 13 дней назад +10

    ஐயா நல்லகண்ணு அவர்கலை அழைத்து வந்து அவர் கையால் திறப்பு விழா 🙏🏾🙏🏾🙏🏾🇨🇦🇨🇦 மென்மேலும் சாட்டை வளர்ச்சிக்கு வாழ்த்துகள்......👍🏾👍🏾👍🏾👍🏾சகோதரா பொறுப்புகள் கூடி கொண்டுபோகிறது அருமை....

  • @sarvanpro
    @sarvanpro 12 дней назад +2

    நண்பரே முதல் ஆவணப்படமாக கன்னியாகுமரியை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் ⛰️🏔️🙏

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 13 дней назад +11

    நான் வெற்றி பெற்றதாகவே மனம் மகிழ்கிறேன். உங்களின் அடுத்த பாய்ச்சலை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் சாட்டை அண்ணா.❤

  • @navajothicreation7648
    @navajothicreation7648 13 дней назад +7

    அநீதிக்காக அரைபங்கூட துணை நிற்காமல்
    நீதிக்காக முழு பங்கும் கொடுத்த எங்கள் துரையே...நீ தமிழத்தேசியத்திற்கு என்றும் நீ துணையே!சேட்டையாக தொடங்கி அநீதிகளை வாய்வல்லமையால் வேட்டையாட பிறந்தவன் நீ!
    உன் தேவை தமிழ் தேசியக் தேவை... வாழ்க வாழ்க வளர்க! ❤

  • @mutheesanbu9293
    @mutheesanbu9293 13 дней назад +25

    அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤

  • @ravikumar-ec6ee
    @ravikumar-ec6ee 13 дней назад +24

    தமிழ் தேசிய தலைவர் மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்கள் ஆசியோடும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆசியோடும் சாட்டை மென்மேலும் வளர்ந்து சிறக்க நல்வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉

  • @rameshsurya5068
    @rameshsurya5068 13 дней назад +17

    அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🎤🎤🎤🎤🎤

  • @Thaithamizh
    @Thaithamizh 13 дней назад +59

    நல்லகண்ணு ஐயா 🙏🙏🙏 மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்💐💐💐 நாம் தமிழர்🔥🔥🔥

  • @sheikkami5498
    @sheikkami5498 13 дней назад +3

    சாட்டை உண்மையாகவே அநீதிக்கு எதிராக சுழல்கிறது மீண்டும் மீண்டும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪

  • @alte2715
    @alte2715 13 дней назад +13

    சாட்டை .சரவெடிசாட்டைக்கு வாழ்த்துங்கள் .நான் அதிகம் பார்ககும் வலையொளி வாழ்த்துக்கள் ❤வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉

  • @malathis2775
    @malathis2775 13 дней назад +19

    சாட்டை மேன்மேலும் வளர வாழ்த்துகள் தினம் ஒரு போராளி பற்றி பேசுங்கள் வீரத்தை தமிழர்களுக்கு ஊட்டுங்கள் இன்றைய தேவை

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 13 дней назад +4

    சாட்டை திரை வலையொளி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊👍துரைமுருகன் அண்ணா எனக்கு வயது 23 ஆகின்றது நான் இந்த காணொளி பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது😊அரசியல் என்னவென்று புரிய வைத்த செந்தமிழ் சீமான் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤😊

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 13 дней назад +6

    தம்பி சாட்டை துறை வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 13 дней назад +3

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு

  • @sulochana5426
    @sulochana5426 13 дней назад +3

    சாட்டை துரை தம்பிக்கு எனது வாழ்த்துகள் சிங்கபூரிலிருந்து

  • @mahalakshmityping7607
    @mahalakshmityping7607 13 дней назад +41

    வாழ்த்துக்கள் அண்ணா சாட்டை போன்று இன்னும் பல வலைத்தளங்கள் தொடங்கி வெற்றியடைய தம்பியின் வாழ்த்துக்கள் சுரேஷ்குமார், விழுப்புரம்

  • @ramakrishnan1790
    @ramakrishnan1790 13 дней назад +4

    தம்பி சாட்டை துரைமுருகன் மேமேலும் வளர்சியடைய இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 13 дней назад +29

    சாட்டைக்கு வாழ்த்துகள்....மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இயக்கம் எழுச்சி பெற பதிவுகள் நிறைய போட வேண்டும்...❤..

  • @subhashpravin3503
    @subhashpravin3503 13 дней назад +45

    வாழ்த்துகள் சாட்டை துரைமுருகன் மாமா அவர்களே ❤ !!!🎉

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 13 дней назад +5

    சாட்டையின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். 🇬🇧

  • @vp774
    @vp774 13 дней назад +6

    உங்களை நேரில் தியேட்டர்ல சந்தித்ததில் மகிழ்ச்சி. திண்டுக்கல் சாமி.வடபழனி 🙏

  • @katharmeeran
    @katharmeeran 13 дней назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தம்பி சாட்டை துரை முருகன் உங்கள் முயற்சி சிறப்பு சிறப்பு.மென்மேலும் சாட்டை சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-zp9vc8hf5p
    @user-zp9vc8hf5p 13 дней назад +15

    சாட்டை உன்னுடய
    அலுவலகம்
    திறப்புவிழா
    நிகழ்வைபார்த்தேன்
    நல்லக்கன்னு
    அய்யா அவர்கள்
    ஆசியுடன் திறப்பு
    விழாநடைபெற்றது
    வாழ்துக்கள்
    அய்யா எப்படி எந்த
    குறைபாடு இல்லாமல் அரசியல்
    நிலைபெற்றாரோ
    அவ்வாறு உன்வலையோலி
    நீங்காஇடமபெர
    வாழ்துகிறேன்
    வாழ்கவளமுடன்
    கரம்பக்குடி
    அகவை(73)

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 13 дней назад +37

    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே 🙏👍🤝 மதுரை கிழக்குத் தொகுதி ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி இரா. மகாகவி காளிதாஸ். ❤️❤️❤️

  • @kvenkatachalam1303
    @kvenkatachalam1303 13 дней назад +14

    நான் அதிமுக...உங்கள் பணி தொடரட்டும்

  • @user-sm1eo2sx2i
    @user-sm1eo2sx2i 13 дней назад +11

    தனி ஒருவன் நான்❤
    சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம்
    தலைமுறை தனை நீ வழி நடத்து தீமைக்கெதிராய்🫰

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 13 дней назад +3

    அய்யா நல்லக் கண்ணு அவர்களின் கையால் திறக்கப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்தாவது வகையற்ற வன்மத்தின் அரிப்பால் காழ்ப்புணர்ச்சியின் உன்மத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு அறத்தின் பக்கம் இன்று பேச வாழ்த்துகள்.

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 13 дней назад +32

    வாழ்த்துக்கள் அண்ணன் வளர்க சாட்டை 💪🔥

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 13 дней назад +9

    பெருமையிலும் பெருமையாக இருந்தது ஐயா நல்லகண்ணு அவர்கள் கரத்தில் திறந்து வைத்த போது உணர்ந்தேன் வாழ்த்துக்கள் தம்பி சாட்டை துரைமுருகன் இவன் கோ ஆறுமுகம்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 13 дней назад +5

    சாட்டை வலைஒழி மென்மேலும் அநீதியளை அனியாயத்தையும் தட்டி கேட்டு தமிழ் தேசியத்திர்க்கும் தம்பி சீமானுக்கும் எப்பவும் கூடவே துணையாய் இருந்து திறன்பெற எனது. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏💐💐💐💐🙏💪💪💪🔥🔥🔥🔥🇫🇷🇫🇷

  • @chandran4319
    @chandran4319 13 дней назад +5

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @suriyakumar6462
    @suriyakumar6462 13 дней назад +9

    மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @_SridhAr_
    @_SridhAr_ 13 дней назад +12

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் துறை அன்னா ❤

  • @raknasraknas2061
    @raknasraknas2061 13 дней назад +19

    18நிமிடங்களில் 4040 வியூவர்ஸ் பார்த்திருக்கோம் இதிலிருந்து தெரியவில்லையா அண்ணா உங்களின் கருத்து எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று மகிழ்ச்சி நீங்க புதிதாக ஒரு அலுவலகம் திறந்ததும் ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-rz6nz2jh4w
    @user-rz6nz2jh4w 13 дней назад +5

    தமிழ் தாய் வாழ்க.. தலைவர் பிரபாகரன் வாழ்க.. நாம் தமிழர்.. நாமே தமிழர்.. வாழ்த்துகள் அண்ணா.. ❤❤❤

  • @karunanithir4529
    @karunanithir4529 13 дней назад +3

    சாட்டையின் ஆவனப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழன்

  • @rmselvam2422
    @rmselvam2422 13 дней назад +5

    அருமை வாழ்த்துக்கள் அன்பு தம்பி சாட்டை துரைமுருகன்❤❤❤

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 13 дней назад +44

    சாட்டைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @janandan7122
    @janandan7122 13 дней назад +3

    சாட்டை மென்மேலும் மிகச் சிறப்பாக வளர்ந்து வருவதற்காக வாழ்த்துக்கள்! உங்களின் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு இது ஒரு நற்சான்றாகும்.சாட்டைதுரைமுருகன் தொடர்ந்தும் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள்.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v 13 дней назад +11

    சாட்டை எழுத்துகளே அருமை யாக உள்ளது

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 13 дней назад +4

    தம்பி சாட்டை நிங்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போவிர்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @musicarasu
    @musicarasu 13 дней назад +5

    வாழ்த்துகள் 🎉 சாட்டை , மென்மேலும் சிறகடிக்க......🎉

  • @sutharsannadarajah819
    @sutharsannadarajah819 13 дней назад +12

    சாட்டையின் பயணங்கள் தொடரட்டும்.

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 13 дней назад +4

    நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு முக்கியமான இடத்தை பெற வாழ்த்துகிறேன்.

  • @avsbro2942
    @avsbro2942 13 дней назад +6

    தம்பி துரைமுருகன், உங்களுக்கு என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு, மேலும் சாட்டை சேனல் வளர வாழ்த்துக்கள் தம்பி,❤❤❤❤❤❤️

  • @Ntk78680
    @Ntk78680 13 дней назад +4

    ஜூன்.4❤
    சாட்டை நெட்வொர்க் மட்டும் தான் அறம் நேர்மையான தேர்தலில் யார் யார் முன்னநிலை உண்மை தகவல் வரும் 13-கோடி உலகத்தமிழர்கள் துனை நிற்போம் நாம்தமிழர் ❤2026 இன்ஷா அல்லாஹ் சீமான் முதலமைச்சர் 💪💪
    .சாட்டை நெட்வொர்க் மேன்மேலும் சன் நெட்வொர்க்கை மிஞ்சும் அழவுக்கு தமிழர்கள் துனை நிற்போம் நாம்தமிழர் ❤🎉🎉🎉🎉🎉

  • @arjundhoni678
    @arjundhoni678 13 дней назад +9

    உண்மையும் நேர்மையும் இருந்தால் தகுதியும் திறமையும் தானாக வரும் வாழ்த்துக்கள் பல வாழ்க தமிழ் போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் சாட்டை அண்ணா 🎉❤

  • @nawish2367
    @nawish2367 13 дней назад +10

    வாழ்த்துக்கள் அண்ணன்❤️🫂🤝💪🏾💪🏾💪🏾

  • @kjagadeeshj
    @kjagadeeshj 13 дней назад +4

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி. மென்மேலும் வளர்ச்சி பெறட்டும் 💐💐💐🎉🎉👏👏👍👍

  • @alicejustine9826
    @alicejustine9826 13 дней назад +10

    சாட்டை துரைமுகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @jayganesh6902
    @jayganesh6902 13 дней назад +9

    தம்பி துரைமுருகன் வாழ்த்துகள் ❤❤❤❤❤

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 13 дней назад +11

    அண்ணே வலையொலி😮 வாழ்த்துக்கள் அண்ணே உங்க சாட்ட தமிழ்நாடு ஃபுல்லா சுத்தணும் அதைப் பார்த்து மத்தவங்க கத்தனும் கதறனும் நம்ம நேர்மையா இருக்கணும் மத்தவங்களுக்கு நாக்கு தொங்கணும்

  • @ThamizhumAramum
    @ThamizhumAramum 13 дней назад +6

    முதல் முறையாக உங்கள் வளர்ச்சி கண்டும் உங்கள் உழைப்பை கண்டும் பெருமை கொள்கிறேன் ஒரு சக தமிழனாக. உங்களுக்கான சமூக பொறுப்பும் இன்னும் அதிகமாக வளர்ந்துந்துள்ளது என்பதை நீங்களும் உணர்விர்கள் என்று நம்புகிறேன் உறவே. பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @nithishvk7557
    @nithishvk7557 13 дней назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் அரசியல் சட்டையர் காணொளிக்கு நான் ரசிகன் மீண்டும் அரசியல் சட்டையர் காணொளிகளை எதிர் பார்க்கிறேன்

  • @sivakarunanithi2020
    @sivakarunanithi2020 13 дней назад +7

    சாட்டை வலையொளிக்கு வாழ்த்துக்கள் ..! I am happy for you brother :)

  • @ravikris3730
    @ravikris3730 12 дней назад +1

    எம்முடன் வாழும் நல்லகண்ணு ஐயா ...............................துரைமுருகனின் பண்புக்கு வாழ்த்துக்கள்! "சாட்டை வானுயர வளர்ச்சி கான மனமார வாழ்த்துகிறேன்

  • @robokumar625
    @robokumar625 13 дней назад +15

    வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻👍🏻

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 13 дней назад +2

    இனி சாட்டையின் வேட்டை வேற லெவல்ல இருக்கும்லே....💪

  • @shanrajah626
    @shanrajah626 13 дней назад +1

    மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள், தம்பி துரைமுகனுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @moriartywatson6074
    @moriartywatson6074 13 дней назад +3

    நாம்தமிழரின் எங்கள்செல்லத் தம்பி துரை சிகரம் தொட வாழ்த்துக்கள் வாழ்க வளர்க❤❤❤❤நாம்தமிழர்

  • @rajkundans2415
    @rajkundans2415 13 дней назад +3

    🎉🎉 வாழ்த்துக்கள் தமழ் திமிரே ❤💪💪💪 எனக்கும் பெருமேயே 🎉🎉🎉 ராஜா பெங்களூர் 💪💪💪

  • @govindhgovindh537
    @govindhgovindh537 12 дней назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சாட்டை வலையொளி புதுக்கோட்டை மாவட்டம்

  • @user-tp1ig8rx3l
    @user-tp1ig8rx3l 13 дней назад +2

    மரியாதைக்குரிய அண்ணன் சாட்டை அவர்கள் மென்மேலும் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் அன்புடன்

  • @thamilasubramaniam5244
    @thamilasubramaniam5244 13 дней назад +3

    பலரும் பலவிதமாக பேசுவர் இவர்களுக்கு எல்லாம் காது கொடுத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்.. அநீதிக்கு எதிராக சாட்டை வீரத்துடன் தீரத்துடன் சாட்டை வீச்சு அமையட்டும் வாழ்த்துக்கள் ❤❤💛💛💚💚

  • @Karthick63
    @Karthick63 13 дней назад +7

    மென்மேலும் வளர அன்புத் தம்பியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @yogayoga8136
    @yogayoga8136 13 дней назад

    சாட்டை 👈🏿👈🏿சீமானின் தம்பி .
    சாட்டை அடி தொடரட்டும் வெற்றி உச்சத்தைத் தொடரட்டும் .
    வாழ்த்துக்கள் பலகோடி 🙏🙏🙏🙏 சாட்டை எப்போதும் 👌🏽👍🏾👍🏾🥰 நம்மிடமிருந்து🙏.

  • @nathanrao8692
    @nathanrao8692 13 дней назад +8

    Congratulations sattai sago.
    Naam Tamilar ❤ NTK ❤

  • @jaganraj4913
    @jaganraj4913 13 дней назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா.. சாட்டை நீண்டு அவலங்களுக்கு எதிராக சுழலட்டும்..

  • @babukarthi2675
    @babukarthi2675 13 дней назад +1

    வாழ்த்துகள் தம்பி சாட்டை...

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK 13 дней назад +1

    என்றும் நேர்மையுடனும்... நேர்மறையாக இருக்கவும் வாழ்த்துக்கள்...🎉

  • @karthisellai
    @karthisellai 13 дней назад +4

    தம்பியின் வளர்ச்சிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்...

  • @ravir7764
    @ravir7764 13 дней назад +7

    உனது கருத்து மிகவும் சரியானதே எந்த சந்தர்பத்திலும் நாம் தமிழருக்கு சங்கடம் ஏற்ப்படாமல் பார்த்துக்கோ

  • @jayacool57
    @jayacool57 13 дней назад +1

    தம்பிக்கு வாழ்துக்கள் ❤❤❤🎉🎉

  • @stsambath8498
    @stsambath8498 13 дней назад +2

    சாட்டையின் அடுத்தகட்ட வெற்றி பயணம் மேன்மேலும் வளர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லும் சிறப்பு வாழ்த்துக்கள் 💐❤️

  • @sivarajans5453
    @sivarajans5453 13 дней назад +3

    கன்னியாகுமரி மலை வள சுரண்டல்களை ஆவண படுத்தி வெளியிடுங்கள்