விஜயதாரணி விலகியதற்கு இதுதான் காரணமா? | கடுப்பான காங்கிரஸ் | வெறுப்பில் திமுக | கொண்டாடும் பாஜக |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2024
  • காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தற்கான காரணத்தை விளக்கும் காணொளி
    #bjp #vijayadharani #congress
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 967

  • @ravitthangaravi3734
    @ravitthangaravi3734 3 месяца назад +57

    காமராஜரோடு காங்கிரஸ் அழிந்தது.

  • @vellaisamy3516
    @vellaisamy3516 3 месяца назад +26

    துரைமுருகன் சொன்னதைப் போல எவன் எந்த கட்சிக்கு போனால் என்ன நமக்கு முத்துராமலிங்க தேவர் ஐயா சொன்னது போல காங்கிரஸ் கட்சி நாசமா போகணும் அவ்வளவுதான்

    • @user-np3jz6ri1t
      @user-np3jz6ri1t 3 месяца назад

      Congress kurai solubavan
      Nasama povaan

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 3 месяца назад +49

    காமராஜர் உடன் காங்கிரஸ் மடிந்தது

    • @saisampath4866
      @saisampath4866 3 месяца назад +1

      💯💯💯💯💯💯👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯

  • @Linda-627
    @Linda-627 3 месяца назад +137

    ராகுல் காந்தி பாஜக வில் சேரமால் இருப்பதே ஆச்சரியம் தான்😂

    • @praveentg8798
      @praveentg8798 3 месяца назад +7

      😂😂😂😂

    • @deepanjayan5996
      @deepanjayan5996 3 месяца назад

      அவங்க சித்தப்பா சஞ்சய் காந்தி மகன் வருண் காந்தி ஏற்கனவே பாஜகவுலதான் இருக்கிறாரு. தமிழினத் தலைவன் மரணத்துக்கு காரணமான காங்கிரஸ் அடியோடு அழிகிறது

    • @hariprasath7756
      @hariprasath7756 3 месяца назад +4

      😂😂😂😂😂

    • @Ravi-mb6ci
      @Ravi-mb6ci 3 месяца назад +3

      யோவ் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vishwajalmel7853
      @vishwajalmel7853 3 месяца назад +1

      😂

  • @Popcornks
    @Popcornks 3 месяца назад +128

    விஜயதாரணி திமுக வில் இருந்து விலகினார்😂😂😂

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 месяца назад +77

    ஒரு கட்சியில் இருந்து
    இன்னொரு கட்சியில் சேர்ந்தவருக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்..
    நம்ம நாட்டில் சிறைச்சாலையில் இருந்து கூட.
    தேர்தலில் போட்டியிட முடிகிறது..
    நாட்டில் தேர்தல் அமைப்பே சரியில்லை..

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 3 месяца назад +3

      சரியாக சொன்னீரகள் 😢

    • @jackiefffunplay9540
      @jackiefffunplay9540 3 месяца назад +1

      அருமை அண்ணா💣

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 месяца назад

      திராவிடன் ஓட்டுக்கு வெளிப்படையாகவே பணம் கொடுக்கிறான் என்று 75 வருடங்களாகத் தெரியும். ஏன் இதுவரை ஒருவரை கூட தேர்தல் ஆணையம் கைது செய்யவில்லை. ஊழலின் ஊற்றே மத்திய அரசுகள்

    • @krishk8105
      @krishk8105 3 месяца назад

      Rendu girls kuda matter panna election la nikka thadai vithikkanum like vijayalakshmi 😂

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 месяца назад +5

    உங்கள் நேர்மை. அருமை. அண்ணா

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +67

    Super👍 speech👍 and true💯 நாம்தமிழர்

  • @sea-rd4dh
    @sea-rd4dh 3 месяца назад +95

    கொள்கை இல்லாதவர்கள் விலை போய் விடுவார்கள்.

  • @bharatistarcity3944
    @bharatistarcity3944 3 месяца назад +46

    இந்த மாதிரி பண போட்டிக்கும் பதவிக்கும் மாறி மாறி மக்கள் மதிக்கக் கூடாது இவர்கள் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் மக்கள் விழித்து கொள்ளவேண்டும்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 3 месяца назад +3

      சனநாயகம் தலை சுற்றி
      குப்புற கவிழ்ந்து கொண்டுள்ளது க்காரணம் அரசியல்வாதி😂😂😂

    • @jackiefffunplay9540
      @jackiefffunplay9540 3 месяца назад +2

      அருமை அண்ணா 👍

  • @user-sm4sr7gb7x
    @user-sm4sr7gb7x 3 месяца назад +1

    உள்ளதை உள்ளபடி சொன்ன உமக்கு ஒரு லைக்👍

  • @tamizhanbgmringtone916
    @tamizhanbgmringtone916 3 месяца назад +3

    Jai sree ram🙏🙏🙏
    Jai modi sarkar🙏🙏🙏
    Modi ji vazhga🙏🙏🙏

  • @stalin.d8111
    @stalin.d8111 3 месяца назад +8

    எங்க தொகுதி..இவள் ஓட்டு கேட்க வந்தநாள்முதல் இதுவரைக்கும் எங்க தொகுதிக்கு வந்ததல்லை...No one frad

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 месяца назад +12

    விஜயதாரணி பாஜகவில் இணைவதை வரவேற்போம்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 месяца назад +105

    இந்திய அரசியலை நினைத்தால் வெட்கமாக உள்ளது

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 3 месяца назад

      உங்க ஊருல தக்காளிச்செடி மிளகாய்ச்செடி இருக்கா

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 3 месяца назад

      ulagathila irrukura ella nattu arasiyal sir ku therium pola!!!!!!!!!

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 3 месяца назад +2

    அருமை அண்ணா

  • @KandaN77
    @KandaN77 3 месяца назад +2

    வள்ளலார் பெருவெளியில் கட்டிடம் கட்டாதே ஸ்டாலின் அவர்களே! வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டவும்.மீறினால் அனைவரும் ஆர்பாட்டம் செய்வோம்.

  • @saravanang2396
    @saravanang2396 3 месяца назад +3

    சாட்டை துரைமுருகன் நீயா இப்படிப் பேசுகிறாய் ஒருவேளை பாஜகவில் நீயும் இணைந்து விட்டாயோ😂

  • @selvaselvam750
    @selvaselvam750 3 месяца назад +9

    ஆ ராசாவை பற்றி என் பேசவில்லை அண்ணா வ.உ.சியை எவ்வளவு இழிவாக பேசியுள்ளார் நாங்கள் வேலுபிள்ளை பிராபகரனின் சொந்தங்கள்

    • @sathis12
      @sathis12 3 месяца назад

      Avaraiyum unga jathila sethutingala

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்.. வருத்தங்கள்.. சிறப்பு..!

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 3 месяца назад

    நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழரின் ஒற்றுமை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 месяца назад +2

    அருமையான எடுத்து காட்டு. செம. சிரிப்பு. அடக்கமுடியல................

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej 3 месяца назад +1

    SAATHAI DURAI ANNA
    WELL DONE
    CARRY ON🔥🔥🔥🔥
    NAAM NAMILAR✌️

  • @kajankajan4780
    @kajankajan4780 3 месяца назад +2

    Anna 🔥🔥💯🙏💪💪🏻💪🏿💪🏾💪🏼💚💚

  • @jak4728
    @jak4728 3 месяца назад +4

    மிக மிக அருமை உங்கள் பேச்சு,

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i 3 месяца назад +1

    காங்கிரஸ்க்கு கருமாதி...

  • @user-dh6dk1te1l
    @user-dh6dk1te1l 3 месяца назад +7

    உண்மை சரியான பதில்

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 месяца назад +1

    தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்து ஆன்மீக அரசியல் தமிழகத்தில் மலரும் அண்ணாமலை ஜி தலைமையில்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 3 месяца назад +1

    மக்கள்தான் பாவம்
    ஏமாழிகள்

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 3 месяца назад +20

    கல்யாணசுந்தரம் தமிழ்தேசிய கட்சி ஆரம்பித்து இருந்தால் சீமாண்டி காணாமல் போய்ருப்பார்.

    • @pjarun1981
      @pjarun1981 3 месяца назад +6

      இது எதும் கடல வியாபாரம் இல்லை ...ஆரம்பிச்சு அப்புரம் வந்து பேசு சாத்திட்டு கிளம்ப அண்ணே

    • @krishna-6911
      @krishna-6911 3 месяца назад +4

      ​@@pjarun1981சைமன் ஆண்டி யே மைக் ல மைக் டைசன் போல சவுண்ட் விட்டு கடல வியாபாரம் தான் பண்றான் 😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +5

      திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @punithesniya762
      @punithesniya762 3 месяца назад +2

      ​@@krishna-6911🤨ஆமாம் அவரு கடலை வியாபாரம் செய்கிறார்..நீங்க கொள்ளை,கடத்தல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிங்க😂😂

    • @krishna-6911
      @krishna-6911 3 месяца назад +1

      @@punithesniya762 சமீபத்தில் சீமான் கட்சியில் ஆயிரம் நபர்கள் மாதம் ஆயிரம் சந்தா என்று ஒரு கூட்டம் நடத்தியது கொள்ள இல்லாமல் சமூகசேவை யா 😂😂😂 பிச்சை எடுத்து கட்சி நடத்துரவன் 50 லட்சம் கார் ஐ போரான் நீங்க மாதம் ஒரு கோடி வருமானம் தரீங்க.. தம்பிகள் ஆச்சே 😂😂

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 3 месяца назад +13

    அன்பு சகோதரர், உண்மையை உரக்க சொன்னங்க👍🏻👍🏻👍🏻

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 месяца назад +2

    சாட்டை அண்ணா சீமான் அண்ணண். பாதுகாப்பு. மிக. முக்கியம் .

  • @jackiefffunplay9540
    @jackiefffunplay9540 3 месяца назад +2

    😂😂😂😂😂😂😂😂 அருமை அண்ணா💗💗💗💗

  • @nandakumarthyagarajan3233
    @nandakumarthyagarajan3233 3 месяца назад +5

    அருமை ❤

  • @ramanathansekar5364
    @ramanathansekar5364 3 месяца назад +1

    சாட்டை அண்ணா❤ நாம் தமிழர்💪💪💪

  • @user-is1op1pj3b
    @user-is1op1pj3b 3 месяца назад +4

    Nam tamilar vellum ❤

  • @RamaNaidu.user-fm2vz4fk2j
    @RamaNaidu.user-fm2vz4fk2j 3 месяца назад +52

    விஜயதாரணியின் திறமைக்கு டெல்லி அரசியல் வலு சேர்க்கும்...🎉🎉🎉 congratulations sister🎉

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 месяца назад +1

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @KARTHIKARTHI-hv7yb
    @KARTHIKARTHI-hv7yb 3 месяца назад +1

    Congratulations madam 🎉

  • @Numbers0123
    @Numbers0123 3 месяца назад +4

    நாம் தமிழர் வெல்க !

  • @ibusha532
    @ibusha532 3 месяца назад +26

    அண்ணன் கொஞ்சம் சிரிக்காம பேசுங்க ..எங்களுக்கு சிரிப்ப அடக்க முடியலை❤❤❤❤

  • @b2kjagan281
    @b2kjagan281 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @stephenson2938
    @stephenson2938 3 месяца назад

    Supper vilagunathu nallathu yes nangel velvom nitcheyam ntk vetri

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 месяца назад +3

    தேசியம் தெய்வீகம் RSS BJP

  • @shanmugamful
    @shanmugamful 3 месяца назад +23

    Vijayadharini now selected the right political career
    Now P Chidambaram and his son Karthik Chidambaram Thirunavukkarasu should join BJP

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 3 месяца назад +2

      P Chidambaram waste. Maybe can think for his son but in my opinion, none of these both are needed for BJP with corruption cases pending on them

  • @Nomad97249
    @Nomad97249 3 месяца назад +1

    எல்லாம் செரி காங்கிரஸ் is getting cleansed

  • @user-om7wc2zp3y
    @user-om7wc2zp3y 3 месяца назад +1

    7:50 குறிப்பிட்டு சொன்னதற்கு வாழ்த்துக்கள் அண்ணன்

  • @kj-edits-3
    @kj-edits-3 3 месяца назад +19

    நாம் தமிழர் 🌾🌿🌿🌴🌳🪴🍀🍁🍀🪴🍀

  • @angelfreedom246
    @angelfreedom246 3 месяца назад

    மக்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கோ சட்ட மன்றத்திற்கோ அனுப்பிய பின்னர் ஒருவர் கட்சி மாறுவது குற்றம் என்ற சட்டம் வர வேண்டும். ஏன் எனில் மக்கள் அவர்களை ஒரு கட்சியின் கொள்கை அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள் . அவர்களை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்து கட்சி மாறினால் அவர்கள் திரும்பவும் மாறிய கட்சியின் வேட்ப்பாளராக போட்டி போட்டு தெரிவு செய்யப் பட வேண்டும்

  • @anishspl9717
    @anishspl9717 3 месяца назад +1

    Chema Speech Anna❤❤❤😂😂😂

  • @rockstargamingproplayerfre7467
    @rockstargamingproplayerfre7467 3 месяца назад +5

    நாம் தமிழர்

  • @raramas1
    @raramas1 3 месяца назад +1

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co 3 месяца назад +53

    ❤❤அண்ணன் சாட்டையின் சமரசமற்றநேர்மையான பேச்சுக்கு இந்த அன்பு தம்பியின் மனம் கனிந்த பாராட்டுக்கள் நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்க ❤❤

    • @tnvs4248
      @tnvs4248 3 месяца назад

      கூடவே தமிழகமும் கொஞ்சம்
      வாழட்டும்!!!

    • @prabhumedia7358
      @prabhumedia7358 3 месяца назад

      சாட்டை ஒரு விபசாரி போல பணம் கெடச்ச எப்டிவேனா பேசுவான் 😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +1

      @@prabhumedia7358 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @Raavana26
      @Raavana26 3 месяца назад

      @@prabhumedia7358தோ ! வந்டான்ல திராவிடியாப்பய 😂😂😂

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 3 месяца назад

      @@prabhumedia7358அப்படினா u 2 புருடாஸ் திராவிடியா கட்சிக்கு சொம்படிக்றாங்ஙளெ அவங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்குது திராவிடியா கட்சி

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 3 месяца назад +61

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉❤❤🎉❤❤❤

    • @AyyappanAyyappan-zi2iy
      @AyyappanAyyappan-zi2iy 3 месяца назад +8

      இந்த ஊரு இன்னமுமா
      இதை நம்பும் 🤣🤣🤣
      வாய்ப்பில்லை
      தாமரை மலர

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +7

      தமிழ்நாடு நோடில்லா , காவேரி issue நோடில்லா ,I am proud கன்னடிக்கா , ஆட்டுக்குட்டி அண்ணாமலை தமிழ்நாட்டில் உனக்கு ஓட்டில்லா .🤣

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 3 месяца назад

      ​@@kumarraju9139adhae malayaali Simon thumbigal paesa koodadhu 😂😂😂😂

    • @godsonraj1176
      @godsonraj1176 3 месяца назад

      Unga ammava delivery pannathu😂😂😂​@@bhuvanshankaranand9246

    • @SasiKumar-yc4lf
      @SasiKumar-yc4lf 3 месяца назад +2

      என்ன அண்ணா மலையா இந்த வருடத்தின் சிறந்த காமெடி.😂😮😢😅

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 3 месяца назад +2

    என் வயது 65. காமராஜர் அய்யாவின் பக்தன் நான். பல முறை அவரை நேரில் பார்த்து , அவர் பேச்சை கேட்கும் பாக்கியம் பெற்றவன் நான். அவர் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் விட்டு அழுதவன் நான். இதை பதிவு செய்யும் போது , அந்த தன்னலமற்ற தலைவனை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் முட்டுகிறது. உண்மை, அவருடன் 1975 அக்டோபர் 2ம்தேதி, அவர் மறைந்த போதே , காங்கிரஸ் செத்து விட்டது. என்னைப்போன்ற காமராஜர் பக்தர்கள் , காங்கிரஸை விட்டு அன்றே விலகி விட்டோம். இன்று BJP தான் இந்தியாவின் விடியல். இது சாட்டை போன்ற அறிவிலிகளுக்கு புரியாது. நாய்கள் குரைக்கட்டும். விஜயதரணி சரியான முடிவு எடுத்திருக்கிறார்.

    • @jsaran7938
      @jsaran7938 3 месяца назад

      🙏🙏🙏👌👌👌

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 3 месяца назад +1

      Dogs are grateful !
      Dont degrade dogs !

  • @DHANASEKARANGANAPATHY-ru2wb
    @DHANASEKARANGANAPATHY-ru2wb 3 месяца назад +36

    SAATAI YOUR SPEECH IS VERY NICE.CONTINUE WELDONE.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 3 месяца назад +16

    திரு சீமான் தம்பி சாட்டை துரைமுருகனுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக சிறப்பு வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪

  • @Jeganwillis
    @Jeganwillis 3 месяца назад +1

    🔥🔥🔥

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS 3 месяца назад +4

    சரியா சொல்லிங்க காமராஜ் காங்கிரஸ்👌👍

  • @srinivasanr5207
    @srinivasanr5207 3 месяца назад

    சகோதரரே நல்ல விஷயத்திற்காக மாற்றம் தேவை தவறில்லை

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 3 месяца назад +1

    நாளை ராகுல்காந்தி கூட பா.ஜ.க.யில் சேரலாம்.

  • @user-gk3tr5uw4n
    @user-gk3tr5uw4n 3 месяца назад +31

    அண்ணே சொப்பணசுந்தரியை இப்பயாருவச்சிருக்கது என்ற கதையாகி விட்டது 😂

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 3 месяца назад +7

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராசு இப்ப இருந்தாள் உடனே போங்கடா நீங்களும் உங்கள் கட்சியும் என்பார்

  • @ganeshrams704
    @ganeshrams704 3 месяца назад +4

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 3 месяца назад +2

    👍👍👍👍👍👍🙏

  • @GRTrendsTamil
    @GRTrendsTamil 3 месяца назад +1

    My best youtuber sattai Durai Murugan and Maridhas brothers

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq 3 месяца назад +5

    தம்பி சாட்டை திருமகன் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்களுடைய சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @varatharajaanandhan4794
    @varatharajaanandhan4794 3 месяца назад

    Suppar speech bro

  • @karthikeyanvenugopalan9489
    @karthikeyanvenugopalan9489 3 месяца назад +1

    காமராஜர் காங்கிரஸில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். அதன் பெயர் ஸ்தாபன காங்கிரஸ். இந்திரா காந்தியின் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது. காங்கிரஸ் காரர்கள் காமராஜரை உரிமை கொண்டாடுவது தவறு.

  • @aravindp2636
    @aravindp2636 3 месяца назад +15

    This is Congress destiny traveling in the last stage of its political journey so sad...this is the curse of lakhs of eelam Tamil civilians on Congress.. still more to come for Congress... congratulations.. Vijaya dharani🎉🎉🎉🎉

  • @venkatesanp4134
    @venkatesanp4134 3 месяца назад

    Super Nam tamilar thampigal

  • @saikumarkhan
    @saikumarkhan 3 месяца назад +1

    நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 3 месяца назад +22

    பணம்,பணம் இதுங்க எல்லாம் அரசியலில் இருந்து மக்களுக்காக ஒரு மண்ணும் செய்ய போவது இல்லை.அரசியல் ஒரு சாக்கடன்னு ஏன் சொண்ணாங்கன்னு இப்போ தான் தெரியுது.

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 3 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்

  • @ramani1552
    @ramani1552 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤NTK❤❤❤❤❤❤❤

  • @veerakalai130
    @veerakalai130 3 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @tsankar6766
    @tsankar6766 3 месяца назад +22

    Dear sattai murugan sir todays politics no body can talk about karma veerar kamaraj. What a great soul he is.datjyamevr jayathe

  • @kirubagarana1638
    @kirubagarana1638 3 месяца назад +3

    ஒரு கட்சியில இருக்கும் உங்களை அக்கட்சி மதிக்கலன்னா யாராக இருந்தாலும் கட்சி மாறுவது இயல்பு உதாரனமாக பேராசிரியர் கல்யாணராமன், ராஜீவ் காந்தி, இன்னும் பலபேர் போல.
    வெகுவிரைவில் இந்த லிஸ்ட்டில் சாட்டையை எதிர்பார்க்கிறேன்.😂😂😂

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +1

      திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 3 месяца назад +1

    real 👍

  • @user-ob7vb3gj8u
    @user-ob7vb3gj8u 3 месяца назад

    Super bro

  • @rkumar8992
    @rkumar8992 3 месяца назад

    You speak super

  • @user-ky3wb1cn7w
    @user-ky3wb1cn7w 3 месяца назад +1

    ❤❤

  • @user-si1eq4kd8r
    @user-si1eq4kd8r 3 месяца назад +24

    காங்கிரசை விட பாரதிய ஜனதா ஓரளவிற்கு பரவாயில்லை பாரதிய ஜனதா அரசு வந்த பின்பு தான் தமிழர்கள் சில மாநிலங்களில் கவர்னராக & ஆளுநராக உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .

    • @bhuvanshankaranand9246
      @bhuvanshankaranand9246 3 месяца назад

      True

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o 3 месяца назад +1

      காங்கிரஸ் மலையாளிகளுக்குதா முக்கியத்துவம் கொடுப்பார்கள்

    • @user-si1eq4kd8r
      @user-si1eq4kd8r 3 месяца назад +1

      @@user-mt5mr2yb3o காங்கிரசும் திமுகவும் இந்த நிலத்தில் எந்த விதத்தில் வீழ்த்தப்பட்டாலும் அது எங்களுக்கு மகிழ்ச்சியே ஏனென்றால் நாங்கள் தமிழர்கள் ...

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 3 месяца назад +10

    விஜய் தாரணி எடுத்திருக்கின்ற முடிவு நல்ல முடிவு நேர்மையான முடிவு மக்களுக்குத் தேவையான முடிவு அவர் முடிவு மக்களுக்கு நல்ல ஒரு முடிவாக இருக்கிறது வரவேற்கிறோம் விஜய

  • @jackiefffunplay9540
    @jackiefffunplay9540 3 месяца назад

    எல்லாரும் பிண தீனிகள் போலவே தெரிகிறார்கள் அண்ணா

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 3 месяца назад +2

    ஆக மொத்தத்துல எப்படியோ காங்கிரஸ் நாசமா போனா சரி வாழ்த்துக்கள் தம்பி சாட்டை துரைமுருகன்

  • @prabharam2764
    @prabharam2764 3 месяца назад

    Welcome madam with full off ❤

  • @scmpromoters3121
    @scmpromoters3121 3 месяца назад

    அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு நேர் எதிராக உள்ள ஒரு தேசிய கட்சியை சேர்ந்தவன் தான் நான் இருந்தாலும் ஒரு கட்சியின் தலைவரை எப்படி விமர்சிக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது ஆனால் இந்த செய்தியாளர் என்ற போர்வையில் இருக்கிற முத்தார் என்பவன் அண்ணன் சீமான் அவர்களை குறித்து அருவருக்கத் தகுந்த முறையில் பேசி வருகிறான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் இதுவரை இவன் மீது வழக்கு தொடராதது மிகவும் வேதனை அளிக்கிறது...

  • @kadirvelumuniswamy6926
    @kadirvelumuniswamy6926 3 месяца назад

    இப்போது இருக்கும் நமது இந்திய அரசியல் துர்நாற்றம் பிடித்த சாக்கடை ஆகிவிட்டது. இந்த சாக்கடையில் விழுந்த அனைவரும் ஒரே‌ குட்டையில் ஊறிய நாற்றம் பிடித்த மட்டைகள் தான். இந்த நாற்றம் பிடித்த மட்டைகளுக்கு கொள்கையயாவது மண்ணாங்கட்டி யாவது. இந்த மட்டைகள் அனைத்தும் பணத்துக்கும் பதவிக்கும் தான் ஆசை பட்டு தான் வருகின்றன ஒரு சிலரை தவிர.
    சாமான்ய மக்களுக்கு இருக்கும் மானம் மரியாதையில் இந்த நாற்றம் பிடித்த மட்டைகளுக்கு துளியளவும் கிடையாது ஒரு சிலரை தவிர.
    இந்த அரசியல் சாக்கடையில் நாறிபோன மட்டைகளுக்கு தலையாய கொள்கை எதுவென்றால் என்னேரமும் ஒருவருக்கொருவர் அசிங்கமான கீழ்த்தறமான வார்த்தைகளில் திட்டி கொள்வதும், மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது மட்டுமே என்று ஆகிவிட்டது ஒரு சிலரை தவிர.

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 месяца назад +2

    Ntk

  • @sankaranbaskar6165
    @sankaranbaskar6165 3 месяца назад +15

    தமிழர்களின் சாபம் காங்கிரசை விடாது

  • @annamalain9013
    @annamalain9013 3 месяца назад +1

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 месяца назад

    Welcome bro sattai b j p washtoun in lok saba election and namthamilar success in the media war and your voice of human rights of poor people's in social media and thanks to sattai media

  • @sivathevar7407
    @sivathevar7407 3 месяца назад +13

    ஐயா காமராஜர் மரணிக்கும் போது காங்கிரஸ்காரர் அல்ல. இந்திராவால் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்...

  • @Rajeevam1975
    @Rajeevam1975 3 месяца назад +1

    👍🧀

  • @mariyappanp7028
    @mariyappanp7028 3 месяца назад

    இதுதாங்க உண்மையான பதிலாக உ‌ள்ளது

  • @chandrakumarsureshck1449
    @chandrakumarsureshck1449 3 месяца назад

    சரியாக சொன்னாங்க சகோ, களவாணி காங்கிரஸ் தான்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +1

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 3 месяца назад +1

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤❤❤❤

    • @maskman2470
      @maskman2470 3 месяца назад

      Ungomma item 🤣🤣

  • @ramasamygopalakrishnasamy843
    @ramasamygopalakrishnasamy843 3 месяца назад +7

    திரு. சாட்டை அவர்களின் பேச்சு மிக உண்மையான நு.