பொன்னியின் செல்வன் | மீதிக் கதை | PS-2 வில் என்ன எதிர் பார்க்கலாம் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 83

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +6

    பாரதி என்றாலே ஒரு கவிதை தான்
    அருமையான பதிவு👍

  • @rtk9755
    @rtk9755 Год назад +12

    நன்றி அம்மா.. கதையை படிக்கும் போது சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.. ஆனால் அதையே உங்க குரலில் கேட்கும் போது சுகமாகவும்,இனிமையாகவும் இருக்கிறது... Your voice is always magic... மீதி பாகத்திற்கான புனைந்துரைக்காக காத்திருக்கிறேன்..Thank you once again mam....!!!...

  • @cvishwanathan
    @cvishwanathan Год назад +9

    இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது நன்றிகள் பல! 🌹

  • @janakirajankasirajan6626
    @janakirajankasirajan6626 Год назад

    அம்மா.. கல்கி நேரில் வந்து கதை கூறியது போல்... சிறப்பாக இருக்கிறது.
    பலமுறை பொன்னியின் செல்வன் வாசித்து இருக்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் சிறந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தும் தமிழ்ப் பணிகள்
    மிக்க மகிழ்ச்சி இனிய நல்வாழ்த்துக்கள்
    ஜானகிராஜன்
    சன் டிவி.. சென்னை

  • @karuppiahsaravanapperumal8070
    @karuppiahsaravanapperumal8070 Год назад +3

    மிக அருமையான விளக்கம், Madam! பொன்னியின் செல்வன் புதினத்தை மீண்டும் கண் முன்னால் கண்டது போல் இருந்தது.

  • @dhivya1696
    @dhivya1696 Год назад +20

    நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கதை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா. .. தெரிந்த கதை எனினும் தாங்கள் கூறி கேட்கும் போது மிகவும் ஆர்வமாக உள்ளது... நன்றி 🙏🏽

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Год назад

    Super narration madam
    கதை கேட்கும்போதே cinema பார்ப்பது போல இருந்தது
    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது
    அருமையோ அருமை

  • @nanthininanthini6405
    @nanthininanthini6405 Год назад

    நீங்கள் பார🔥🔥🔥🔥🔥🔥..... நான் உங்களின் மிக பெரிய ரசிகை........ நான் சிறுவயதில் இருந்தே உங்களைப் போல வர வேண்டும் என்று என் தாய் சொல்வார்கள்...... அதற்காகவே நான் தமிழ் பயின்றேன்...... ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் முடியாது போனது......😩
    நீங்கள் என்றுமே என் நல்ல வழிகாட்டி........😘😘😘

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 Год назад +10

    கதை சொல்லும் போது திரைப்படத்தை மிஞ்சி விட்டீர்கள்.
    மீண்டும் ஒரு கதைக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை.

  • @vijayaveezhi1007
    @vijayaveezhi1007 Год назад

    மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அருமை. நான் ஐந்து முறை படித்து இருக்கிறேன். ஆனாலும் புதிதாக கேட்பது போல் உள்ளது. கல்கியின் சிவகாமியின் சபதம் தியாக பூமி அலை ஓசை போன்ற பல கதைகள் உள்ளன. நன்றாக இருக்கும். படிக்கவும். நா. பா வின் பொன் விலங்கு மணி பல்லவம்போன்றபல அருமையான நாவல்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம். வாழ்க வளமுடன்.

  • @dheenathayalans5815
    @dheenathayalans5815 Год назад +3

    வணக்கம் அம்மா உங்களோட இந்த கதை விளக்கம் கேட்டு பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.ஏன் என்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் புத்தகங்களை வாசிக்க தொடங்கியுள்ளேன் அம்மா அது உங்களால்தான் நன்றி அம்மா.

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 Год назад +2

    ரொம்ப தெளிவாக கதை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @mysongs8078
    @mysongs8078 Год назад +6

    It would be really great to have English Subtitles to this phenomenal narration. A larger audience can draw benefits from it. 🙏🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 Год назад +3

    Beautifully explained Madam. Old memories about the story are getting recollected in my mind. Over and above, seeing you thro this video itself is a pleasure.

  • @vigneshwarankanagaraj1708
    @vigneshwarankanagaraj1708 Год назад +2

    I am very happy to hear it.

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya Год назад +1

    எத்தனை தடவை படித்தாலும் நீங்கள் சொல்லுறது வேற லெவல்.....எப்போ அடுத்தது அம்மா.. வெயிட்டிங்.

  • @logambalarumugam3247
    @logambalarumugam3247 Год назад

    இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை
    அருமையாக சொன்னீர்கள்
    அம்மா ❤❤

  • @emmanuelraylive
    @emmanuelraylive Год назад +3

    Very well explained! Greetings from London. I like how you speak Tamil so beautifully!

  • @santhoshkathir3209
    @santhoshkathir3209 Год назад +1

    பாரதி மேடம், உங்களின் விளக்க உரை ஒரு படத்தையே கண்முன் நிறுத்துகிறது.
    வாழ்க தமிழ், வளர்க உங்கள் தமிழ் சேவை.
    திரு. ராஜா ஐயா அவர்களின் நன்முயற்ச்சி மக்களிடம் சேரட்டும்.🙏🏽🙏🏽

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    சிறப்பாக இருந்தது!

  • @gokhilakuppusamy6914
    @gokhilakuppusamy6914 Год назад

    Super. Super super madam. Enna clear story telling. Super super, melting 🙏🙏🙏🙏🙏

  • @raviamarnathkarthickt2844
    @raviamarnathkarthickt2844 Год назад +2

    Your description of pug Kuzhali love makes me fall for it, amazing story telling.

  • @dmathi1988
    @dmathi1988 Год назад +2

    Oru muraiyennum ungalai santhika vendum amma . ❤️

  • @commercial96
    @commercial96 Год назад +1

    Excellent story telling. vivid description. We are transported back to those days. Hats off.

  • @deepajay9930
    @deepajay9930 Год назад +2

    So nice ma’am! 😊

  • @raniravi3348
    @raniravi3348 Год назад +2

    Enjoyed

  • @vignavignesh1991
    @vignavignesh1991 Год назад +1

    Beautiful story narration xperting remaining stories mam

  • @harininarayanan9457
    @harininarayanan9457 Год назад

    U are rocking in all fields. Wow ur family should be very proud to have u madam. Complete all rounder🎉❤

  • @lalithakp8831
    @lalithakp8831 Год назад +1

    Story telling beautiful and superb madam

  • @deiva1906
    @deiva1906 Год назад +1

    Mam romba nalla iruku

  • @ushaaramamurthy2061
    @ushaaramamurthy2061 Год назад +1

    Excellent Mam waiting for next episode

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Год назад

    அருமை அம்மா!!!

  • @meenakshisundaramoorthy6074
    @meenakshisundaramoorthy6074 Год назад

    ஒரு குழந்தைக்கு கதை சொல்வது போல் சொல்கிறீர்கள் அம்மா நன்றி

  • @raniravi3348
    @raniravi3348 Год назад +2

    Super ma

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +1

    Amazing story telling

  • @kumarkitusna7191
    @kumarkitusna7191 Год назад +2

    பகுதி 2இல், கதையை எதிர்பார்க்கிறோம் 🙏

  • @kowsalyak7565
    @kowsalyak7565 Год назад +1

    You're so inspiring mam i love your speeches❤️

  • @kalavathinanjappan1539
    @kalavathinanjappan1539 Год назад +1

    Mam no words hatsoff

  • @sramanathan8379
    @sramanathan8379 Год назад

    Madam, Super..story narrating method is v.good..😀

  • @s.padmanabhan303
    @s.padmanabhan303 Год назад

    நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை சகோதரி.

  • @cutehearts3964
    @cutehearts3964 Год назад +1

    Super amma very nice👍👍

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 Год назад

    Thank you madam
    With.this background we can watchthe part 2 better

  • @sophiaprabha
    @sophiaprabha Год назад +1

    அருமை ...ஆகா....

  • @maheshrajan1604
    @maheshrajan1604 Год назад

    Thank you for ours ps explanation Bharati Madam.........

  • @balamathiu5956
    @balamathiu5956 Год назад

    மிகமிக சிறப்பும

  • @balakrishnans5789
    @balakrishnans5789 Год назад

    அற்புதமான விளக்கம்.👍👍👌

  • @vivektut
    @vivektut Год назад +1

    Great narrative. Thanks Mam🙏🏾

  • @naveenmanic8280
    @naveenmanic8280 Год назад +1

    I love the way you narrated the story. I was wondering if you could send me the link next episode.

  • @arunkumarg9283
    @arunkumarg9283 Год назад

    Awesome mam

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Год назад +1

    Thank you Akka🙏

  • @auntypm4288
    @auntypm4288 Год назад

    Awesome. PS story telling by you and kani make me crazy over ths story

  • @judithjoseph195
    @judithjoseph195 Год назад

    நன்றி பாரதி பாஸ்கர்👌

  • @taraayyar3420
    @taraayyar3420 Год назад

    You are telling the story nicely. Very good.

  • @pragalathanpragalathan1737
    @pragalathanpragalathan1737 Год назад +1

    💐hi medam i am ur fan💐

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 Год назад

    Can’t wait

  • @srimoorthy
    @srimoorthy Год назад +1

    Wow what a description, the way you describe i feel in love with nandini.

  • @sophiaprabha
    @sophiaprabha Год назад

    Eagerly waiting for next episode

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 Год назад +1

    கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது

  • @tamil-kavithaigal
    @tamil-kavithaigal Год назад +3

    அருமை அருமை...
    நீங்கள் சொல்வது நன்றாக இருக்கிறது ஆனால் திரைப்படம் நன்றாக இல்லை .

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 Год назад

    Arumai sister ❤

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 Год назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @tezhil5924
    @tezhil5924 Год назад

    Most awaited video:)

  • @marimuthumariyappan5178
    @marimuthumariyappan5178 Год назад

    Waiting for next episode

  • @engasst7912
    @engasst7912 Год назад +1

    👏👌

  • @barathikumar4995
    @barathikumar4995 Год назад +2

    After sundara chozhars arrival only Maduranthakar must be born. Then only Oomai rani story will fit in.

  • @mpriya9793
    @mpriya9793 Год назад

    Waiting for the remaining story ..

  • @anandhi9686
    @anandhi9686 Год назад +1

    english novel kathaigal sollungal madam

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 Год назад

    With all respects to Team PS2, your words infuse more curiosity than the movie Amma...

  • @rakshnamagesh5748
    @rakshnamagesh5748 Год назад +1

    💖💖💖

  • @amsanallasamy1269
    @amsanallasamy1269 Год назад

    Neengal payangra talent madem pengal ellorum unkalaipolave irukka vendum

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 Год назад +1

    It's been a long time to see you mam. Plz talk to us at least weely once

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 Год назад +2

    மொத்த திரைப்படம் பார்த்து மாதிரி ஒரு திருப்தி

  • @illa307
    @illa307 Год назад

    சோழ தேசம் ❤️🙏

  • @mahalakshmisrinivasan824
    @mahalakshmisrinivasan824 Год назад

    You are wondering mam ❤️

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu Год назад

    Drama alavuku padam interesting gha illa.... but very interesting story...

  • @velsmal
    @velsmal Год назад +1

    Very nice narration. Exceptional talent mam. Thank you !!! On the story side, most of the characters in this movie or novel are flirting behind women characters just on sight & instantly even though not moral, being a king, king's friend, friend of prince, captain of army, and the list goes on.. EOD kind of insulting history. personally not liking this PS1 & PS2 stories / movies.

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 Год назад

    Madam how kundqvai knows before hand

  • @balachandranr8117
    @balachandranr8117 Год назад

    P s 2 endru soola vendam
    Poonien selvan 2 soolungal

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад

    கதையில் பூங்குழலி தான் காப்பாற்றுகிறாள்

  • @chandrasuntha780
    @chandrasuntha780 Год назад

    Please ask karthic actor to practise running it's was awful, whf n he ran after the horse.it showed his age. This is hhe difference between western hills and tamil films.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Год назад +1

    என்னடா கதை நீண்டுகிட்டே போகுது னு நினைக்கிறப்ப ,
    நீங்க கதை முடிக்கும் விதம் , அடுத்து என்ன என ,
    அறிய விரும்புகிறது மனம்.