The Coup | Jeffrey Archer | Bharathy Baskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 195

  • @jessi1389
    @jessi1389 3 года назад +53

    ஆங்கில நாவல்கள் படிக்க முடியாத என்னைப்போன்றவர்கள்க்கு உங்களது "கதை சொல்லல்" ஒரு மாபெரும் கொடை சகோதரி நன்றிகள் பல

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 года назад +6

    ஆஹா அருமையான கதை. காலம் எதை எப்படி கொண்டு வந்து சேர்க்கும் என்றே தெரியாது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வழக்கம் போல் நீங்கள் கதை சொல்லும் பாணி இன்னும் கதையை மெருகேற்றியது. இன்னும் பல ஆர்சர் சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்

  • @santhamanipoopathi9773
    @santhamanipoopathi9773 3 года назад +24

    உங்கள் குரலில் கதை கேட்பது மிக இனிமையான அனுபவம்,நன்றி

  • @MultiUshar
    @MultiUshar 3 года назад +16

    The way you narrated this story made me took two books of Jeffrey archery (one short story and only time will tell) from Library . These are my first books from this author. Thank you .

  • @balajichandrasekaran8988
    @balajichandrasekaran8988 3 года назад +1

    பாரதி மேடம்!
    நானும் Jeffreyarcher கதைகள் படிச்சிருக்கேன்.
    ஆனால் கதை சொல்வது எளிதல்ல.
    அது ஒரு கலை, ஒரு அழகு என்பதை உணர்த்துகிறீர்கள், உங்கள் இந்த வீடியோக்கள் மூலமாக.
    கதை படிப்பது என்பது ஒரு PLEASURE - சுகம்!
    கேட்பதும்தான் என்பதை இப்போது உணர்ந்தேன். மிக்க நன்றி. 🙏
    என்ன ஒரு அழகாக, ஒரு முக்கியமான பாயிண்ட் கூட விடாமல் ஆனால் மொத்த கதையையும் சொல்லி விடுகிறீர்கள்....அருமை,அபாரம்!👌👌👏👏

  • @venkatraman2699
    @venkatraman2699 3 года назад +2

    என்ன ஒரு அருமையான திறன்.... கதை சொல்வது...... நேற்று நீங்கள் பாண்டேவுக்கு அளித்த பேட்,டியில் இந்த உங்களின் முயற்சியைப் பற்றி கூறினீர்கள. உடனே தேடிப்பிடித்து இந்த வீடியோவைப் பார்த்தேன்.... நான் Jeffry Archer புத்தகம் “Coup” படித்திருக்கிறேன்..... அந்தக் கதையை இவ்வளவு இயல்பாக பழகு தமிழில் அழகாக சொன்னீர்கள். ராஜா சார் ஆரம்பித்து வைத்த ஒரு விஷயம்.... உங்களை நிறைய ஆங்கில நாவல்கள், சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மட்டுமே படிக்கும்.... பட்டிமன்றம்.... that’s not my cup of tea என்று திரியும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய video. Just outstandingly brilliant... what a rendition.... nonpareil!!!

  • @joshtraj
    @joshtraj 3 года назад +13

    I forgot to add that after an accident post retirement, I lost the habit of reading. I count Jeffery Archer in my favourite reads. What an opportunity to listen to his great stories in the lovely story telling voice of yours. I wanted to read again his Kane & Able. It is lying on my desk unread. AT 77 I enjoy this new avatar of yours - Thank you Covid.

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 3 года назад +1

    அருமை.பணக்கார, ஏழை சங்கதிகள் கொஞ்சம் cane & abel எனும் அவரின் நாவல் கதாபாத்திரங்களை நினைவுப்படுத்துகின்றன.அவர் உலகின் மிகச்சிறந்த story teller களில் ஒருவர்.4,5 நாவல்கள் படித்திருக்கிறேன்.பொதுவாக எனக்குப் படிக்க பிடிக்குமளவுக்கு கேட்கப் பிடிக்காது,ஏனெனில் கதைக்குள் செல்லவிடாமல் சொல்பவரின் உருவம்,குரல்,சொல்லும் பாணி நம்மை divert செய்யும்.ஆனால் நீங்கள் சொல்வது நன்றாகவே இருக்கிறது.கதையுடன் பயணிக்க முடிகிறது.சபாஷ்.திறமை உள்ளவர்களால் எந்தத் துறையிலேயும் மிளிர முடியும் என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம்.என் வாழ்த்துக்கள்.(பாரதி எனும் பெயரில் உள்ள சொக்குப்பொடியோ)👍

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 3 года назад +1

    கண்களை விரித்து புன்னகையோடு கதை சொன்னீர்கள் மிக அருமையாக இருந்தது.

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 года назад +16

    Mam you're "The best" story teller 👏👏

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 года назад

    Manida....manobhavangal evvaru marugindrana.....arumiyana story Jeoffrey Archer.....
    .
    Azhagaga Tamizhil paditta Bharathy madam ....Koti Vandanam........

  • @gowthampaul5011
    @gowthampaul5011 2 года назад

    English novel படித்தும் புரிந்து கொள்ள முடியாத என் போன்றவர்களுக்கு உங்கள் கதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 года назад

    மிகவும் சிறப்பான பணி அருமையான பதிவு நன்றி நன்றி

  • @divhyaarumugam5991
    @divhyaarumugam5991 3 года назад +2

    கதையின் முடிவில் ஒரு புதிய விடியல் போன்ற உனர்வு கிடைத்தது🌻
    I really felt like a day bloomed with enriched energy.
    Thanks a lot🙂

  • @prabhakaran7701
    @prabhakaran7701 Год назад

    மிகவும்.அருமையான கதை உங்களின் விள‌க்க‌ம் மிகவு‌ம் அழகாக தெளிவாக இருக்கு மிக்க நன்றி

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 года назад +1

    இந்த சேவை மிகவும் அற்புதம்; இதை தொடருங்கள்; வாழ்க வளமுடன்;

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 года назад +11

    Very interesting madam. You are an asset to our Tamil society.

  • @kuboomgamerz
    @kuboomgamerz 7 месяцев назад

    I have become a fan of jeffrey archer after hearing ur narration. Rombha svarasyama solreenga mam.👏👏👏👏

  • @saranyabalu9094
    @saranyabalu9094 7 месяцев назад

    Good story . I became a big fan of Jeffrey Archer after started hearing the stories narrated by you.. thank you for your good work..

  • @ponnudurairamasamy9327
    @ponnudurairamasamy9327 3 года назад

    எளிமையான சொல் நயம். அருமையான புரிகிறது. தாங்கள் பணி, எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலன்.

  • @radharajagopalan
    @radharajagopalan 3 года назад +5

    Jeffrey Archer is my favorite favorite writer 😍. And when you narrate his story it’s something like SPB sir singing a song composed by ARR sir, because I enjoy listening to you speak just as much!! But for I’m going to save this video till I read the book , he’s such a genius writer, and thanks for the book recommendation 😃👍

  • @jayakkodimani8129
    @jayakkodimani8129 3 года назад +1

    மேடம் Jeffery archer ன் கதைகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை. நன்றி.

  • @lakshmisridharan174
    @lakshmisridharan174 3 года назад +2

    fantastic story..உங்களுடைய கதை சொல்லும் நடையும் கூட fantastic

  • @elakiyat8980
    @elakiyat8980 3 года назад

    அருமையான கதை.... நான் நைஜீரியா சென்று மூன்றாவது thozhiyanen.... அந்த அளவுக்கு கதையின் உள் சென்றுள்ளேன். நன்றி

  • @sakthimanohar2276
    @sakthimanohar2276 3 года назад +4

    Only you who introduced jefry acher to me. I will search his novels to read. Thankyou very much

  • @பானை
    @பானை 3 года назад

    கதாசிரியரின் இது போன்ற நல்ல கதைகளை படிக்க வாய்ப்பில்லாமல் போனது என்று மனம் நினைத்தாலும் உங்கள் மூலமாக அதை கேட்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
    மனதை நெகிழ வைத்த சிறந்த படைப்பு.

  • @rajaduraidurau7050
    @rajaduraidurau7050 Год назад

    Hats off Bharati madam.Beautiful story telling . You have also indicated in a simple way the message the novel conveys. Excellent. Prof.A .RAJADHURAI.

  • @pramilapn
    @pramilapn 3 года назад

    மிகவும் பொறுமையாக அழகாக கதையை சொன்னீர்கள். கதை புத்தகத்தை படித்தது போலவே இருந்தது. நன்றி.

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад

    Arumaiyana kadhai. Ungal kurautalil ketkum pozhudhu swarasyamaga irundhadhu. Nanri. Vazhga valamudan.

  • @jai-jj6jj
    @jai-jj6jj 3 года назад +1

    Wow.comments on பண்ணணிருக்கிங்க...செம....பாரதி மேம்,தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ஒவ்வொண்ணும் அருமை...அருமை....

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 3 года назад

    மிகச்சிறந்த உளவியல் கதையை அருமையான புரிதலுடன் கூறியதற்கு மிகவும் நன்றி.

  • @ranguchamy
    @ranguchamy 3 года назад

    காலம் கடந்தும் நிற்க்கும் உங்களின் இலக்கிய பயணம் 👍

  • @allthebestsuresh
    @allthebestsuresh 3 года назад +2

    Thank you Bharathi Madam for the story. I enjoyed both this one and never stop on the motorway. Your narration is amazing. Other than Tamil I get very bored reading novels. So listening to stories is my favorite right from my grand mother days. Wonderful.

  • @BaskaranRaj
    @BaskaranRaj 3 года назад +2

    Bharathi Madam this is a nice idea of narrating the summary of a novel in 30min in Tamil for everyone. I thoroughly enjoyed this. Well done! 🙏🏼

  • @nagaraniv6214
    @nagaraniv6214 3 года назад +1

    புலம் பெயர்தல் பற்றிய ஜெஃப்ரி ஆர்ச்சர் கதை அருமையாக இருந்தது.

  • @lathaganesh6551
    @lathaganesh6551 Год назад

    மிக அருமை நன்றி 🎉

  • @anandc3974
    @anandc3974 3 года назад +1

    Very nice bharathi madam, even I am not fully satisfied if I read that book, the way you narrating the story is simply superb all the very best and continue the same and tell us good stories of Jeoffrey Archer..

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 года назад

    காலம் கற்று கொடுக்கும் பாடம்சில சமயங்களில் துன்பமும் இந்த பாடங்களை கற்று தரும்

  • @robertken6258
    @robertken6258 3 года назад

    உங்களால் ஒரு ஆங்கில இலக்கியம் படித்தேன் சகோதரி

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 года назад

    Beautiful Mam.i get no.opporutnities to read English novels.but this is great to listen to you mam.thx so.much.

  • @54jayanthi
    @54jayanthi 2 года назад

    Superbly narrated madam very interesting I will read his books

  • @sankaralingamarunachalam2259
    @sankaralingamarunachalam2259 Год назад

    Wonderful presentation by Madam Bharathi Basker. Fine

  • @paramasivam4227
    @paramasivam4227 3 года назад

    Sirappu Bharathi Baskar.Coup um athai present seitha vidhamum.jaihindh

  • @nallammalkengaiah2434
    @nallammalkengaiah2434 3 года назад +2

    Thank you madam 👍 I am really happy to listen all the stories which makes me to know many good writers.I am big fan for you .keep rocking ✌️truly inspired with your speech .

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 3 года назад +2

    Good mesg
    This I hv been practicing since 1988
    I never considered competition is a threat fr me...

  • @manorama8065
    @manorama8065 2 года назад

    எதிரி நண்பன் ஆனது வியக்க வைத்தது
    தனிமை நிறைய விஷயங்களை மாற்றுகிறது

  • @sekaruna
    @sekaruna 3 года назад

    Wow. You are not only a great orator, speaker, debator, you are also a great story teller. Excellent madam. 👏👏

  • @jaykrish3566
    @jaykrish3566 Год назад

    Super morel oriented story Madam . Very good naaration.

  • @premathothadri4044
    @premathothadri4044 3 года назад

    உங்கள் விளக்கம் கதை யை இன்நமும் நன்ராக விளக்கியது. நன்றி

  • @motivationalquotes2017
    @motivationalquotes2017 3 года назад +2

    Great morning with bharathi baskar madam speech💥❣️

  • @udhayakumarvenugopal7693
    @udhayakumarvenugopal7693 3 года назад +1

    You did tell the story very well. It’s nothing unusual for you. May your service continue. 👌👌👌👌👏👏👏👏🌹🌹🌹🌹🌹

  • @petercatherine1968
    @petercatherine1968 3 года назад +1

    Wonderful narration
    Jeffrey Archer is a good author

  • @shanthikumar8669
    @shanthikumar8669 3 года назад

    The beauty of ur narration is u took us to the spot. Ur description of characters and the situation is amazing. I too recollect the other story of Archer about புலம்பெயர்த்தல்.Great madam

  • @bvnarayanan6535
    @bvnarayanan6535 3 года назад +1

    Thanks for this wonderful story by Jeffrey Archer

  • @vithyananthanarumugam5702
    @vithyananthanarumugam5702 2 года назад

    Great lessons from this story Madam......V

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 года назад +1

    Wonderful story, well taken, beautiful narration. Please share more experiences with us. God bless you dear Sister. 🙏

  • @balasubramanianjeyanthi6421
    @balasubramanianjeyanthi6421 3 года назад +5

    Cross cultural aspects are given in a wonderful manner.

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 2 года назад

    சிறப்பு மகிழ்ச்சி

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад +1

    Excellent narration of very interesting story ..Thanks

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 Год назад

    Though it is a fiction, the way in which the story was written and treated, it gives a feeling of reading a real story of 2 industrialists. Very good story with some message to the readers .

  • @revathi48
    @revathi48 3 года назад

    You are a marvellous story teller Ma'm. thank you so much. Outstanding novel.God Bless.

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 Год назад

    கதையை உங்கள் கண்கள் முகம் எல்லாம் இணைந்து சொல்லும் அழகே தனி

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 3 года назад

    Beautifully rendered by Barathy Baskar. Sydney , Australia

  • @countryone7018
    @countryone7018 3 года назад +1

    Lovely Narration Madam, Enjoyed every bit of your storytelling. Thank you.

  • @judithjoseph195
    @judithjoseph195 3 года назад

    நன்றி சூப்பர் கதை

  • @surinew1
    @surinew1 2 года назад

    அருமை!

  • @devarajranjani6645
    @devarajranjani6645 3 года назад +1

    Wonderful story

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 3 года назад

    Beautiful, beautiful. Thank you.

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 3 года назад

    VIP 2 padam climax mari iruku but very very good story.. I can read English but not interested but wanted to know those English stories. You helped me and my friends like me.. Thanks Madam

  • @sheilarajan7431
    @sheilarajan7431 3 года назад +1

    Awesome narration to an ace writers amazing short story.I can't wait to read the original.

  • @jr3920
    @jr3920 3 года назад +1

    Very nice story by archer mam.. excellent rendition.. enjoyed listening to you.. tx

  • @sivavishnu5211
    @sivavishnu5211 8 месяцев назад

    Thank you

  • @kamalaa538
    @kamalaa538 3 года назад

    It was a treat to hear the narration of the story which i had read before. Ms bharati's comment about foe turned friend was an insight. This is reflected in the malayalm film aiyappanum koshiyum.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 года назад

      ruclips.net/video/nCtb0m56Ivo/видео.html

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 3 года назад +1

    Excellent Rendition Bharati Mam. Enjoyed it. Thanks a lot🙏🏻

  • @subbunathan7994
    @subbunathan7994 2 года назад

    Good story. Good end. Thanks.

  • @venkateshwaranvenkateshwae2264
    @venkateshwaranvenkateshwae2264 3 года назад

    மிக மிக அருமை பதிவு
    வெங்கடேசன் தேனி

  • @ANANDPARTHA
    @ANANDPARTHA 3 года назад +1

    Excellent narration and great idea interpreting English Novel

  • @roninronin6405
    @roninronin6405 3 года назад

    Keep you friends close, & you enemies closer!😀moral of the story!

  • @nithyaa4371
    @nithyaa4371 3 года назад

    As usual your narration was superb .....we all travelled to Nigeria and came back home

  • @sathishm3650
    @sathishm3650 Год назад

    Thanks for sharing madam 🙏

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 3 года назад

    Super mam sema . I love your wY of telling the story. and also i love ypue all speeches. Hats off mam

  • @jayashreesubramaniam3262
    @jayashreesubramaniam3262 10 месяцев назад

    Loved it.

  • @ktt168
    @ktt168 2 года назад

    Mama neega story sollum vitham osam,
    Neega center ah paththu pesuko left side than pakurikal

  • @nandinip6723
    @nandinip6723 3 года назад

    Superb mam daily one story podunga vazhthukal

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад

    Intressting story Bharathy madame 👌👌👌

  • @sundri21
    @sundri21 3 года назад

    Wow this is the first time i am here. Thank you for sharing this. This author is my hubby's favorite writer..

  • @nithyananthamp3017
    @nithyananthamp3017 3 года назад

    Arumai amma

  • @kamalisam2471
    @kamalisam2471 2 года назад

    Thank you madam

  • @nirmalarajamanickam4888
    @nirmalarajamanickam4888 3 года назад

    அருமையான வாசிப்பு...

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 года назад

    மிகவும் அருமை🙏🙏

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 года назад

    It's really a good story... thanks

  • @gopimedia3359
    @gopimedia3359 3 года назад

    Thank you mam. Superb story.

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 3 года назад

    Very well said,thank you madam

  • @preethi0491
    @preethi0491 3 года назад

    Awesome Naration.. Thank you Mam..

  • @marcnadesan7986
    @marcnadesan7986 2 года назад

    Excellent.Keep it up.Thanks.

  • @sugunannair7105
    @sugunannair7105 2 года назад

    My favorite author

  • @ganeshvkl
    @ganeshvkl 3 года назад

    Very Interesting, Thank you

  • @eliatambysaravanapavan3362
    @eliatambysaravanapavan3362 3 года назад

    It's a good one Bharathy Basker keep up your good work. My full wishes from the bottom of my heart.

  • @raghunathb4373
    @raghunathb4373 3 года назад

    I don't know to reach madam Bharathi Baskar. Convey my wishes to her for a speedy recovery. Wishing to see her participation in forth coming pattimandram

  • @mkannan4347
    @mkannan4347 3 года назад

    Fantastic story mam👍