If Tomorrow Comes | Sidney Sheldon | Bharathy Baskar | Pattimandram Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Sidney #Sheldon #IfTomorrowComes #KadhaiSollatuma #BharathyBaskar #PattimandramRaja
    If Tomorrow Comes is a 1985 crime fiction novel by American author Sidney Sheldon. It is a story portraying an ordinary woman who is framed by the Mafia, her subsequent quest for vengeance towards them and her later life as a con artist.
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 168

  • @abiraminatarajan4065
    @abiraminatarajan4065 3 года назад +22

    மிக்க நன்றி 🙏🙏, வாழ்வில் தேடினாலும் இதை போன்ற கதைகளும் கதை சொல்லி‌யி‌ம் யாருக்கும் கிடைக்கமாட்டார்கள், அரிய பொக்கிசம் 🙏👌👌

  • @dharmalingamraja8231
    @dharmalingamraja8231 3 года назад +3

    ஆங்கில நாவல்களில்
    பெரிய பரிச்சயம் இல்லை
    இதன் நுட்பமாக கேட்கும் போது இது ஒருவகையில் சிறந்த முறையில்
    கதையின் பாத்திரம்
    அமைக்கப்பட்டது புரிந்து
    கொண்டேன் எல்லா
    தேசங்களிலும்
    சிறப்பான நாவல்கள்
    உண்டு என்பதை
    உணர்ந்து கொண்டேன்
    நன்றி வணக்கம்.

  • @tmcmaria
    @tmcmaria 2 года назад +3

    மேடம் இது போன்ற கதைகளை தொடர்ந்து சொல்லவும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @nagaraniv6214
    @nagaraniv6214 3 года назад +4

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல்! அருமை மேடம்🙏💕

  • @priyanandhu431
    @priyanandhu431 3 года назад +3

    சகோதரி, நான் வெளிநாட்டில் வாழும் தமிழ் பேசும் தமிழ் பெண்... ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளியில் வரும் கதை ஒன்று விடாமல் கேட்டு வருகிறேன்... உங்கள் கதை சொல்லும் விதம், தேர்வு செய்து அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளும் விதம், அய்யாவியின் மீது கொண்டுள்ள பற்று எதையம்மா சொல்லுவது.. எனது குறிப்பேடு நீண்டுக்கொண்டே போகிறது... எனது அடுத்த பயணத்தில் அனைத்து புத்தகத்தையும் வாசிக்க ஆசைப்படுகிறேன்... எனது வாசிக்கும் ஆர்வத்தை அதிக படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் முன்பே கூறியது தான் உங்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளது நீங்கள் ஒரு கருவி.என்னைப்போல் நிறைய பேருக்கு நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துக்கொண்டுயிருக்கீர்கள் என்று உங்களுக்கு தெரியாது... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @thanikaiselvi4332
    @thanikaiselvi4332 3 года назад +11

    அம்மையீர் நீங்கள் கதை சொன்ன விதம் 👏👏👏👏👏அருமை✨✨✨ தங்களின் ஆங்கிலப் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது🙏🙏🙏🙏

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +2

    Oh my God,
    Even Sydney Sheldon cannot explain the way, she is explaining,
    Hats off,
    👆🏿🌹🌹🌹🌺🌸

  • @mathan6278
    @mathan6278 3 года назад +9

    🎉🎉கதைகளும் உங்கள் கதை சொல்லும் திறனும் கேட்டுகொண்டே இருக்க தோணும் Mam 🎉🎉

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 3 года назад +10

    Sydney Sheldon, Jeffrey Archer & Robin Cook are my all time favourite authors. Gone are those days when I used to read their books. After entering into family life I couldn't pursue my reading habit.

    • @nandhinisivakumar8276
      @nandhinisivakumar8276 3 года назад

      So true

    • @hamsinis7670
      @hamsinis7670 3 года назад +1

      Fate of most Indian married women.

    • @cs18989
      @cs18989 3 года назад +1

      Yes responsibility... changes a Indian woman completely... Without even realising we just give up our interest, hobbies (work). At the age of 50 it becomes an empty nest and realise she is left with nothing...

  • @kavithachellasamy2393
    @kavithachellasamy2393 5 месяцев назад

    இந்த கதையின் சிறிய பகுதியின் அறிமுகத்தின் தாக்கத்தினால் புத்தகத்தை வாங்கி படித்தேன். கதை எழுதப்பட்டது 90 களுக்கு முன்பு இருந்தாலும் இன்றும் அனைவரையும் கவர்ந்து ஆர்வத்தை தூண்டும் விதமா இருக்கிறது,

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 года назад +4

    Thanks for reminding Tracy. I read this book in 1988. memories......

  • @angavairani538
    @angavairani538 3 года назад +2

    அன்புபாரதிக்கு
    எனக்குபுத்தகம்படிக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை.நீங்கள் சொல்லும் ஒவ்வொருநிகழ்வும் கதையும் நான் புத்தகம்படிப்பதுபோல் உணர்வேன்.நன்றிடாபாரதி லவ்யூசோமச்டா செல்லம்

  • @shanthirh1767
    @shanthirh1767 3 года назад +5

    Actually,my first book of Sydney Sheldon was If Tomorrow Comes.Thereafter I have read a lot number of his books But as you said earlier, this story never leaves my heart. MAM.And the part you read is exceptional Mam.THANK YOU. 🙏

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 Год назад

    இந்த கதை மிகவும் அருமை ங்க வாழ்த்துக்கள்

  • @poornik8430
    @poornik8430 3 года назад +3

    This is one of the master piece of Sidney

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 Год назад

    சகோதரி இறைவன் தந்த கொடை, உங்களின் இந்த தமிழ் ஆற்றல். திறம்பட மிக மிக சுவாரசியமாக இந்த ஆங்கில கதையை தமிழ் ஆக்கம் செய்து கூறினீர்கள். நன்றிகள். உங்களின் திறமை மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @vrspecial3610
    @vrspecial3610 3 года назад +3

    Iam poor reader but best listener. I love to read stories.my wish is fullfilled now thru ur narrations.

  • @premathothadri4044
    @premathothadri4044 3 года назад

    அருமை யான கதை.உங்கள் விளக்கம் அருமை கதைக்கு மெரு கூட்டுகிறது

  • @revathi48
    @revathi48 3 года назад +5

    Grand game. Really wonderful narration. thank you ma. Those days of sinking into books are coming back through you.

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 11 месяцев назад

    Very nice story telling by you, Mrs. Bharathy Baskar

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 года назад +6

    You go girl.. 😍 loving your story telling.. your interviews and Siragai viri para.. you are an inspiration to all women.. love you loads ❤️

  • @anandhiarumugham9907
    @anandhiarumugham9907 3 года назад

    நெடுங்கதையின் சிறிய பகுதியைக் கேட்கும் பொழுது முழு கதையையும் கேட்க ஆவல் தோன்றுகிறது.மிக்கநன்றி.

  • @Gigivenkat
    @Gigivenkat 9 месяцев назад

    One of my favorite (infinite) story, I don’t know how many times I have reread this book anothe favorite is the sands of time

  • @ramyasampath8654
    @ramyasampath8654 3 года назад +2

    You steal your concentration when you narrate a story.. amazing 👌🏼

  • @rtk9755
    @rtk9755 3 года назад +4

    மகாபாரதத்தில் கண்ணன் ஒருசில தளங்களிலும் சகுனியும் முழுவதுமாக இதைத்தான் செய்தார்கள்.. அவர்கள் நேரே மோதாமல் அதற்கு எதிரானவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்..

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Год назад

    கதை எப்படி இருக்கோ இல்லையோ நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 3 года назад +2

    நம்ப தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் இதே technique use பண்ணி சிவாஜி, பத்மினியை போட்டிபோட வைப்பார்.
    பாரதியின் கதை சொல்லும் திரணைச் சொல்ல வேண்டுமா?.. 👌👌👌

  • @nanda1949
    @nanda1949 3 года назад +4

    Excellent narrations. You have your way of carrying through the message with listeners. Very much gifted.

  • @sheelajoseph597
    @sheelajoseph597 3 года назад +2

    Im the great fan os him...all female oriented...if tomorrow comes is the page turner..ive read all his books. Thanks forpicking this book. Msm...wish you will tell Second Lady by Irwin wallice

  • @rathnak1447
    @rathnak1447 Год назад

    தாயே
    இந்தப் பிறவியில் எனக்கு ஒரு பெரும் குறை ஆங்கிலம் தடங்கல் இல்லாமல் பேச முடியவில்லையே.
    அவ்வளவாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம்.ஆனால் இவ்வளவு சிறந்த கதைகளைத் தாங்கள் படித்து இவ்வளவு அழகாகக் கூறி.....
    எனக்கு எழுத முடியவில்லை.
    நூறாண்டு காலம் வாழ்க
    நோய் நொடி இல்லாமல் தொடரட்டும் தங்களின் தொண்டு.
    அந்தமான் இரத்னா

  • @balanisha2512
    @balanisha2512 3 года назад +2

    I have read that novel almost 10 times or more

  • @maheshwaripalanisamy2141
    @maheshwaripalanisamy2141 3 года назад

    அருமை அருமை.. நீங்கள் சொல்லும் விதம் அதைவிட அருமை ❤️🙏🙏

  • @vishnupriya5094
    @vishnupriya5094 5 месяцев назад

    I like writings of Dan brown he once said Sidney Shelton inspired him to become a writer

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 3 года назад +1

    I read the complete book long back,but only now after hearing your version I enjoyed.hats off to you Barsthi mam

  • @kasthuriarul5064
    @kasthuriarul5064 2 года назад

    அருமை பா. சொல்லும் விதமே படம் பார்ப்பது போல் இருக்கு ரொம்ப வருடம் முன்னால் குமுதத்தில் தொடர் (மொழி பெயர்ப்பு) வந்தது.

  • @Dharam322
    @Dharam322 Год назад

    Great 👍 one of my favourite

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 года назад +1

    I like Sydney Shelton your story very nice

  • @vijayaranidurairaj2207
    @vijayaranidurairaj2207 3 года назад +1

    I have read many times this book as I’m favourite of this writer. I do have all of his books in my collection.
    But the way you have narrated the story is excellent and to hear very very good 👍.May God Bless you 🙏.
    You have been Blessed already 👌👍👏

  • @mohansundaram5027
    @mohansundaram5027 2 года назад

    Super கதை

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 3 года назад +1

    மிக்க நன்றி சகோதரி.

  • @swapnas3822
    @swapnas3822 Год назад

    Excellent madam...gives a lot of peace and mind refreshing while listening to these stories..

  • @maheshwari6889
    @maheshwari6889 2 года назад

    செம கதை நல்ல பாடம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад +2

    Intresting story mam.The way u present it extremely good

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 2 года назад

    Arumai arumai noothanamaana kathai tq u mam wonderful story

  • @ramasundaram7432
    @ramasundaram7432 Год назад

    A very good lesson

  • @sujima2826
    @sujima2826 2 года назад

    Superb story ma'am!!!

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 3 года назад +1

    Mam I have already read this story but I wished to hear it in your style.superb Mam.Thankyou.

  • @kakpanasundaram9192
    @kakpanasundaram9192 2 года назад

    Ma'am pls continue with many novels from famous authors. I love hearing such stories from the way you narrate. May God bless you and give u good health.

  • @bhuvaneswarisinnathamby8992
    @bhuvaneswarisinnathamby8992 2 года назад

    Bharathy Baskar
    Bharathy Baskar
    Bharathy Baskar
    What a wonderful story 😊
    And
    The most interesting part
    The way you conveyed....
    Really great ma....
    God bless you abundantly ma💓

  • @nithyaa4371
    @nithyaa4371 3 года назад +1

    Very happy to hear this story after a very long time....I love the way you narrate the story......mind blowing
    Please come back to our Tamil stories also

  • @cutehearts3964
    @cutehearts3964 Год назад

    You are only awesome and exceptional Amma

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 3 года назад +1

    The way you narrated it was wonderful. Thank you.

  • @subasrisurendar4084
    @subasrisurendar4084 2 года назад

    Kadhal check story super ra irrukum...this story influence nicely

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 Год назад

    அருமை 🎉

  • @duraimanivel2128
    @duraimanivel2128 3 года назад +1

    Heard a nice story.. Thank you so much mam,
    The way you narrated this story took me to that ship and made me as an audience of the tournament.

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 3 года назад

    Neenga kadai solra vidham ennai meatska seigiradhu
    U r my inspiration

  • @sheelajoseph597
    @sheelajoseph597 2 года назад

    thank you so much awesome author . each novel is woman oriented .

  • @sathishm3650
    @sathishm3650 Год назад

    Thanks for sharing 🙏

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 3 года назад +2

    Rage of angles is the best for Sydney sheldon

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 года назад +2

    Good..

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 года назад

    வணக்கம் மேடம் மிக அருமையான கதை. நன்றி.

  • @mr.henric
    @mr.henric Год назад

    Super mam.Thank you

  • @ushanarayan7391
    @ushanarayan7391 3 года назад

    Ma'am my all time favorite author and my best and favorite novel is IF TOMORROW COMES.
    Your narration is very interesting. It was like reading once again.

  • @cs18989
    @cs18989 3 года назад +1

    Very well narrated. I read this book while I was in college, long time ago :-)

  • @jamunasekar684
    @jamunasekar684 3 года назад

    How he escaped Baghdad narration was superb ending.n ur NARRATION was worth watching a movie. Thanx. Literally I was on.the edge of my seat before the novel ends.

  • @parthibanm3123
    @parthibanm3123 3 года назад +1

    I have guesses the her moves mam....! Nice Story Telling thank you for the sharing your experience to us....!

  • @tejashviibhanu7016
    @tejashviibhanu7016 3 года назад

    Great Mam. I'm Great fan of SIDNEY SHELDON.

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 3 года назад

    4.24 mam intha story ya thaagam appadinu tamil la padichirukken.... nethu night kooda antha novel oda name gnababaduthi paaththu yosisittu irunthen.... appo thaa intha notification vanthathu but kaalaila paakkalaam nu vittuten but ithu enakku oru inba athirchi.....😇😇😇😇🤩🤩🤩🤩☺💯💯💯

  • @manorama8065
    @manorama8065 2 года назад

    ஆச்சரியமாக இருக்கிறது
    சிட்னி ஷெல்டன் எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறார்
    மற்ற பகுதிகளை சொல்வீர்களா?

  • @anithar5954
    @anithar5954 2 года назад

    Marvellous

  • @shanthiramalingam8877
    @shanthiramalingam8877 3 года назад

    அருமை நன்றி வாழ்த்துக்கள் சிரிக்க சிந்திக்க அருமையான பதிவு

  • @sairama2020
    @sairama2020 3 года назад +1

    Excellent mam😎👍

  • @jamunasekar684
    @jamunasekar684 3 года назад

    Superb Narration . Bharathi Bhaskar. Thank u very much .

  • @kkalyanikrishnasamy3203
    @kkalyanikrishnasamy3203 6 месяцев назад

    Smart Alec Trazy😊

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Год назад

    Excellent narration!

  • @velanmp
    @velanmp 3 года назад +1

    Excellent Madam !

  • @BalaMurugan-tk4es
    @BalaMurugan-tk4es 3 года назад

    Sidney seldon's story
    need more mam

  • @skacademy1510
    @skacademy1510 3 года назад +1

    My favourite novel.

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 года назад

    மிக சிறப்பு சகோதரி.

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 3 года назад +5

    This is my favourite book of Sydney Sheldon. Pls also read "Shall we tell the President?"

  • @KrishnanVenkataramani
    @KrishnanVenkataramani 3 года назад +1

    Thank You. I read this book long before and when I heard it from you it was really awesome. After watching this video, I recollected a handkerchief with the initials TW (Tracey Witney).

  • @ushadavi621
    @ushadavi621 3 года назад

    My favourite author 🙂

  • @murugesanm5176
    @murugesanm5176 3 года назад

    அருமையான தொகுப்பு....... நன்றி

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 года назад +1

    Interesting.....👍👍👍

  • @abiramisekar7921
    @abiramisekar7921 3 года назад

    Super mam you are the inspiration to all

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 Год назад

    Awesome 👌

  • @hemakumar2727
    @hemakumar2727 Год назад

    Lovely 🌹

  • @lakshmisridharan174
    @lakshmisridharan174 3 года назад +6

    pls. Madam full novel உங்க ஸ்டைலில் கேட்க விரும்புகிறேன் இந்த novel ஐ

  • @eswaraneswar4025
    @eswaraneswar4025 3 года назад

    Wow.....what a nice trick...Super Story...

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад

    U r a rare creation of the creater,
    We are so blessed to have u here,
    Such a wonderfully talented women,
    Can anyone narrate as nice as she narrates, no way,
    Long live"
    , Barathi Baskar, "
    Am Reilly carried away,
    🌺🌺🌺🌺🌹🌹🌹👆🏿👆🏿👆🏿👆🏿🌸🌸👍🏿👍🏿🙄🙄🙄👌🏼👌🏼🌸🌸🌹🌺

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 3 года назад

    My favorite author 😍❤

  • @srikalam1214
    @srikalam1214 Год назад

    Enjoyed listening to this story, well covered

  • @selvee100
    @selvee100 2 года назад

    Hi Mdm Bharathi🙏🏻
    Just heard this story. Awesome. I felt boar when I hear some voices, but the way u narrate the story made me to listen. Everyday day night when I’m going to sleep I listen to some music, but for the past two days I choose this story , but couldn’t hear at the end. I slept in the middle itself. Today I wontedly listen in the afternoon n finished hearing. Msg at the end is too gud, n it remembers me some tamil movies too. Ty

  • @priyasasi29
    @priyasasi29 3 года назад +6

    Ma'am, u r excellent, I have got addicted to ur stories, please continue and do 1 per day atleast ❤️❤️

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 года назад

    My favourite narrator!

  • @judithjoseph195
    @judithjoseph195 3 года назад

    நன்றி அருமை

  • @lathaganesh6551
    @lathaganesh6551 Год назад

    Super🎉

  • @alchemistoflife6136
    @alchemistoflife6136 Год назад

    hemmingway stories podunga madam

  • @ganesann8695
    @ganesann8695 3 года назад

    Sister ! Hats off to U & the author for neat and seamless narration in English and Tamil respectively. Expecting more frequently

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 3 года назад +1

    Abundant of smartness required.