டாக்டர் காந்திராஜ் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் வீடியோ பிரபாகரன் முதல் பொண்ணியின் செல்வன் வரை பார்த்துள்ளேன் தென்கிழக்கு ஆசியாவின் மாவீரர்கள் திகழ்ந்த ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் மும்முடி சோழன் கடாரம் கொண்டான் கங்கைகொண்டான் உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதியை மிகப்பெரிய மணிமண்டபம் கட்ட வேண்டும்
Excellent 100% True. . 🙏 பொன்னியின் செல்வன் நாவல் ஒரு காவியம். ஆனால் பொன்னியின் செல்வன் முழுமையாக படித்த என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அமரர் கல்கி அவர்களின் ஒவ்வொரு வரிகளும், விவரிப்பு களமும், படிப்பதற்கு நேரில் பார்ப்பது போல உடம்பு மெய் சிலிர்க்கும்.
100% agree. I felt exactly the same. Beautiful and magnificent production. Didn’t feel the chola architecture. The forts look like Rajasthan architecture. Music so so. Still happy to see on the big screen. Hope to see more storyline in Part 2. Meanwhile I am starting to read 4th time which is a all time classic 🙏
இப்போது படம் பார்த்து விட்டு வந்தேன்.. நிறைய இடங்களில் புரியவில்லை ஆனால் நீங்கள் கதை சொன்னது ஓரளவு புரிகிறது இருந்தாலும் சிவ கோயில்கள் காட்டவே இல்லை அரசர் தலையில் கிரீடம் எதுவும் இல்லை சிவாஜி அவர்கள் நடித்த ராஜராஜ சோழன் படம் இப்போது பார்த்தாலும் அவரின் கம்பீரமான பேச்சு நடை அருமையாக இருக்கும்
படத்தின் ஆரம்பத்தில் ஆழ்வார்க்கடியான் வ.தேவனிடம் ஒரு செய்தி பல்லக்கில் அமர்ந்திருக்கும் தனது வளர்ப்புத் தங்கை நந்தினியிடம் சொல்லச் சொல்லுவார். "கண்ணன் காத்திருக்கிறான்' என்று நந்தினிடம் சொல். அவள் புரிந்து கொள்வாள். உங்களுக்கும் அந்த இரண்டு வார்த்தை செய்தியின் உண்மையான உள் அர்த்தம் தெரியுமா?. ஒன்று நீங்கள் புத்தகம் படித்த வாழ்க்கையில் அனுபவப்பட்ட வயதுள்ளவராக இருக்க வேண்டும். அல்லது பெண்கள் பற்றி எல்லாம் தெரிஞ்ச பிஸ்தாவாக இருக்க வேண்டும். நான் புத்தகத்தை படம் வருவதற்கு முன்பாக, படம் பார்த்துவிட்டு மறுபடியும் புத்தகத்தை ஒரு வரி விடாமல் படித்திருக்கிறேன்.
எனது பெயர் பொன்மணி படம் அருமையாக உள்ளது இந்த அளவுக்கு கொண்டு வந்தது பெரிய விஷயம் நானும் ஐந்து பாகங்களை படித்து இருக்கிறேன் புத்தகத்தில் படிப்பது நம் கற்பனையிலே வாழ்ந்து வாழ்வோம் கற்பனையில் புத்தக குடித்தால் மிகவும் அழகாக இருக்கும் ஐந்து பாகங்களை படித்தால் தான் நன்றாக இருக்கும் படித்து அனுபவிப்பது மிகவும் சுகம் பொன்னியின் செல்வன் படித்து அனுபவித்தால் மட்டுமே மிகவும் அருமையாக இருக்கும் அவ்ளோ பிரமாண்டமான கதையை சினிமாவில் இந்த அளவுக்கு எடுத்தது பெரிய விஷயம் ட மணிரத்னம் சுகாசினி மிகவும் நன்றி
Iam big fan of Ponniyin selvan novel...i red many times...i have so much expectations in this movie...but very disappointing for me...I expected காஞ்சியில் பொன் மாளிகை...வீர நாராயணான் கோவில்..குடந்தை ஜோதிடர் வீட்டில் வந்தியதேவன் குந்தவை சந்திப்பு...சொல் பாடல்..அலைகடல் முழு பாடல்,அருள்மொழி வந்தியதேவன் சந்திப்பு (புத்தகத்தில் உள்ளது போல்),ARR BGM inuum super ah irunthu irukalaam(second half la sollikura maari illa)..Mainly emotions missing..senthan amuthan,nambi characters innum konjam irunthu irukalaam....RRR,BAHUBALI lam BGM SEMMAIYA irukum...ipo kuda manasu la nikkuthu..but PS la adhulaam miss ayuduchu..climax kuda better ah irunthu irukaalaam...that song also could be better...Paakaalam 2nd part la interesting stories iruku epdi vara potho😔😔😔
நான் பொன்னியின் செல்வன் நாவலின் அடிமை. படம் பார்த்து பிறகு எனக்கு தோன்றிய சில கருத்துக்களை இவர் அழகாக பேச்சு வடிவம் கொடுத்து கூறியுள்ளார். கஷ்டப்பட்டு படம் எடுத்து இருக்கிறார்கள். எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்கள். கடினமான உழைப்பு இந்த திரைபடத்தின் பின்னணியில் இருக்கிறது. ஆனால் என்ன எனக்கு ஒரு குறை என்றால் படத்திற்கு வேறு எதேனும் பெயர் வைத்து கதாபாத்திரங்களின் பெயர்களையும் மாற்றி, மூலக் கதை பொன்னியின் செல்வன் நாவல் என்று மட்டும் கூறி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பொன்னியின் செல்வன் நாவல் ஒரு கற்பனை கதை தான். ஆனாலும் வரலாற்றில் வாழ்ந்தவர்களையும் கற்பனை கதாபாத்திரங்களையும் ஒருவருடன் ஒருவரை மோத செய்து ஒரு அழகான கதையை அமரர் கல்கி அவர்கள் தந்து இருந்தார். இருந்தாலும் வரலாற்று உண்மைகளையும் இடையே சேர்த்து இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் தகவல் வடிவில் கொடுத்து இருந்தார். கற்பனை கதை என்றாலும் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பெருமையை நமக்கு புரியும் வகையில் எழுதி இருந்தார். வெறும் கற்பனை கதை என்று ஒதுக்க முடியாமல் அதை படித்த ஒவ்வொருவரின் மன சிம்மாசனத்தில் என்றுமே இறங்க முடியாத ஒரு கதையாக பொன்னியின் செல்வன் இன்றும் வாழ்ந்து வருகிறார். இந்த வரலாற்று புதினத்தை எழுதி நமக்கு தர அமரர் கல்கி ஐயா எவ்வளவோ உழைத்து இருந்து இருப்பார். எத்தனை எத்தனையோ வரலாற்று தகவல்களை ஆராய்ந்து இருப்பார். அப்படிப்பட்ட ஒரு கடின உழைப்பின் பலனை படமாக எடுக்கின்றோம் என்ற பெயரில் வீண் செய்து விட்டார்கள். மனம் வலிக்கின்றது. 😭😭😭
Agree 💯 with your views. The human emotions was missing in a big way. Except for Adithya Karikaalan doing a Ranveer Singh Alauddin Khilji style song! Was expecting fireworks in their eyes when Kundavi and Nandhini meet…. Instead it was like old friends meeting. There was not even a hint of animosity. A lot of unnecessary gore and blood and missed opportunities . The audience know very well when someone’s throat is slit! Should it been shown in detail? The sea wreck scene was splendid.
Spot on about art direction. Missed opportunity to showcase Chola architecture. Palaces of those days were supposed to be of lower height than temples. Lot of north Indian concept of royalty thaakam. Could have promoted south indian handloom.. lehenga and oxidized silver jewelry were worn by the villagers.. whatt??. Could have easily set off a trend in PS jewelry, clothing etc.
The best review of the movie so far. Had the same thoughts while watching the movie. Just a disagreement about Mandakini or Oomai rani. She's a real character. Kalki mentions in the book that Cholas have raised a temple in her memory. She's called 'Singa natchiyar ' bcz she lived in Ceylon. Her Temple still exists near Tanjavur in the name of Singatchiyar temple according to Kalki.
En manasula ulla barame erangitchu sir same feeling sir book na padichuruken padikum bother aduthu yenna yennanu avlo excited ah irukum movie la apdi athuvum thonala
5.49 இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் கதை படித்த லட்சணம்! வீரபாண்டியன் நந்தினியின் தந்தை. இது கருத்திருமன் என்கிற கதாப்பாத்திரம் மூலம் இரண்டாம் பாகத்தில் தெரியும்
Some of what he’s saying is inaccurate - in the book Nandhini never says Pandyan is her husband. That’s one of the biggest twists in the story. Please read the books, I humbly request you🙏🏽😇 Also - you have to give the adaptation some benefit of interpretation. The first war scene between Aditha Karikalan and Rashtrakutas was shown to help us understand his bravery, his mental state (when he refuses to behead the king), and his trust/friendship with Vanthiyadevan - in the book, Kalki starts with Vanthiyadevan directly along the Cauvery River heading to Thanjavur. And explains the friendship in words - imho the movie does that well. Personally, the wars shown had a purpose - introducing 1. Aditha Karikalan, 2. Showing his reluctance to return to Thanjavur (this wasn’t even a full battle scene), 3. Introducing Arunmozhi, 4. the small attempt to capture Arunmozhi, and the final scene in the ocean (which plays a big part in the book).
ராஜான எப்பொழுதும் கீரீடம் வச்சிருக்கனும்முன்னு இல்ல ராஜராஜா சோழன் படத்திலயும் சிவாஜி அவர்கம் மாறுவேடத்தில் இருக்கும் போது கிரிடம் இருக்காது அதனால் அவர் ராஜா இல்லை என்று சொல்ல முடியுமா
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு) திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள். ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை.
வீரபாண்டியன் மகள் நந்தினி ஆதித்யகரிகாளரிடம் தன்னுடைய கணவர் என்று சொன்னால் அவர் மன்னித்து விடுவார் என்று அவ்வாறு சொல்லியிருப்பார். ஆனால் கரிகளரால் இதை ஏற்றுகொள்ளமுடியாததால் வீரபாண்டியரை வந்தவேகதில் கொன்று விடுவார். தன் தந்தையை கொன்றதுக்கு பலி வாங்க வஞ்சகதுடன் பெரிய பளுவேட்டையரை கல்யாணம் செய்துகொள்வாள் நந்தினி.
தானைத்தலைவர் கலைஞர் அவர்கள் ராஜா ராஜ சோழனுக்கு சிலை வீரபாண்டியகட்டபொம்மன் கோட்டை வள்ளுவருக்கு வள்ளுவருக்கு சிலை கண்ணகி சிலை இப்படி வரலாற்று சின்னங்களை ஏற்படுத்தினார் அவருடைய புகழ் ஓங்குக தற்போதைய அரசு மருதுசகோரர்கள் வேலு நாச்சியார் இன்னும் எத்தனையோ வரலாற்று இடங்களை புதுப்பித்து சுற்றலா இடங்களாக தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எத்தனையோ கோவில் களும் பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம் அதையும் புதுப்பிக்க வேண்டும் மேலும் வேலு நாச்சியார் வாழ்ந்த இடத்தில் அருக்கு சிலை மருது சகோதரர்கள்வாழ்ந்த இடத்தில் சிலைகள் வைக்கவேண்டும் மாமன்னர் ராஜா ராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை முன்பு சிவாஜி சிலை அங்கே மராட்டியரகள் கலைஅமசங்கள்தான் அதிகம் தமிழ் ஓலைசுவடகள் ஒன்ரிண்டுதான் நம் தமிழ் நாடு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம் நாட்டில் பழய வரலாற்று சின்னங்களை காப்பாற்றுவார் யாரும் இல்லை எல்லாம் அரசியல் ஆதாயம் தான் என்று தமிழர் நலன் காபாறப்படுமோதெரியவில்லை நன்றி 🙏🙏🙏
I was totally disappointed with the first meet of Vantheyathevan -Kundhavai .. it s an epic in book,, how come a powerful princess fall for a person whose face totally covered with colors.
What is the relationship between Nandini and Veerapandian? Wouldn't it be a father daughter relationship if Nandini was born for Mandakini and Veerapandian?
@@tamiltholaikatchi yes! It's a dad -daughter relationship. But mandakini (mom)and nandini(daughter) both look alike. So when karikalan beheaded him it was still a debate whether he saw nandini or mandakini on the spot. A special note is that mandakini had a memory loss who tried to commit suicide but rescued by karuthiruman. He joined her in booda thevu. On the way mandakini resued veerapandiyan from chola flees. After that she was pregnant and had an accident which she regained her memory back.
@@niviraj3393 Only you could explain this complexity as many argued Nandini as daughter of Veerapandian. In that case why would Karikalan kill him. I understand this might be what Kalki wanted to say before he died.
@@sarsonsar0 karikalan killed veerapandiyan bcz of his ever ending pandiyan -chola fight.( It's quite normal for the emperor to fought spreading their dynasty). Since mandakini and nandini were look alike it was still a confusion whether he saw nandini with veerapandiyan Or mandakini with him. She would have begged not to kill him stating he was her "lover".since mandakini got pregnant without marriage they are lovers only. But karikalan might not know these noble facts. So he might have thought she cheated. In an agony he killed him for dynasty as well as personal issues. Also kalki left karikalan death as mystery In his volume.But in a udaiyapur stone incarnation it stated 3 brahmin pandiyan states brothers killed. In order to know much more and true incident we must have lived in their ages!!!!! Vaalga tamil!!
Ama architecture cholar odrathu mari illa athu varutham thann alikuthu enna cholar aranimanai ippo illa verum Kovil than iruku Atleast try panniyavthu atha maari kamichirukalm VFX mulama poi vera kotaila edukurathu bathila 😔
It appears that the chola palaces shown in the movie, are Agra forr and Jaipur palaces. The Mughals did not exist during that period. Chola kings have built temples out of solid rock. The palaces shown are in red stone which is available in Rajasthan and other northern states. That is misleading .
Vadachennai andrea s character similar to nandhini marrying pazhu vaettrayar.... So many films influenced by ponniyin Selvan... Total bhubali story from ponniyin Selvan.....
Dr sir இதை கதையாக படித்தால் தான் சுவையே. சினிமாவில் முழுமையாக காட்ட முடியாது. நம் காலத்து நடிகர்களால் இருந்தால் பன்றியின் செல்வன் எம்ஜியார் வந்திய தேவன் சிவாஜி கணேசன் குந்தவை பத்மினி, நந்தினி வைஜயந்திமாலா மதுராந்தகம் ஏ.வி.எம். ராஜன் பூங்குழலி புஷ்பலதா, மணிமேகலை விஜயகுமாரி,சந்தர சோழர் ரங்காராவ் சரியாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும்பொன்னியின் செல்வன் நாவலை படித்து பாருங்க ள். டாக்டர் சொன்னது போல் உணர்ச்சி கலவை யாக இருக்கும். படிக்கும் போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டுகிறேன்
CORRECT - SIR SPEAKIGN ALL ARE CORRECT BECAUSE FROM 950 TO 985 THIS DR.KANTHARAJ WAS EVIDENCE HE IS A LIVING PERSON FOR THE PAST 1050 YEARS - WHAT MR. KANTHARAJ HAS SEEN PERSONALLY ONLY SPEAKING NOW - ONE TAMIL PICTURE MAKE EVERY BODY TIME KILLING - ALL WASTE OF TALK - NO USE TO DEVELOPMENT OF INDIAN NATION
Correct...if Madhuranthagan Amarabujangan Pandiyan was Nandhini's twin brother and he was a Pandiya prince..how comes Nandhini was Pandiyan's wife? She was definitely the daughter of Pandiyan king
Got lots of confusion and headache after watching the movie!! Ennagada story ithunu irukku..lovers but siblings !!! Thought Veerapandian is Nandhini’s father! What a heck is this what type of story is this???
KALKI AVARGAL HAS GIVEN AT THE END OF 5TH VOLUME THAT THE FIRST MADURANTHAGAN IE., SON OF OOMAI RANI AND VEERA PANDIYAN HAD BECOME THE PANDIYAN KING IN THE NAME OF AMARA BUJANGA NEDUNCHEZHIYAN - REFER PART 147 OF PONNIYIN SELVAN.
0:43 to 1:37 whatever he is telling as the original story of PS, the movie narrated the same ( I have not read the book) in the movie, I don't know what is he talking about. screen adaptation of a novel will be and has to be different, he is talking as if PS novel didn't talk about fights (wars)..very misleading and contradicting...and oh...please when he starts talking about KGF as a comparison...that clearly tells...he is trying to BS..😂
Art director mela thapu ila namma urla sozhargal katiya kovila padam eduka koodathu anumadhi kudukala Ilana intha movie la Vijay and Mahesh Babu periya actors nadika vendiyathu anumathi tharala athu Appudi padam edukama kai vitutanga
Ama verapandiyan nandhini father illaya... Bcoz oru time la verapandiyan num omairaniyum padagula pogum podhu oru situation ala verapadiyanuku poradhavanga dha nandini yum mathurandhagan um 🤔
என் மனதில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சொன்னீர்கள் ஐயா!!!!!
டாக்டர் காந்திராஜ் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் வீடியோ பிரபாகரன் முதல் பொண்ணியின் செல்வன் வரை பார்த்துள்ளேன் தென்கிழக்கு ஆசியாவின் மாவீரர்கள் திகழ்ந்த ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் மும்முடி சோழன் கடாரம் கொண்டான் கங்கைகொண்டான் உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதியை மிகப்பெரிய மணிமண்டபம் கட்ட வேண்டும்
திரு காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பொண்ணியின்செலவன் நாவல் விளக்கம் அருமையாக இருந்தது அனிருத்தபிம்மராயரைபற்றி எதுவும் சொல்லவில்லை நன்றி 🙏🙏🙏
மிகச் சிறப்பு. என் எண்ணத்தையே ஆதங்கத்தையும் அப்படியே பிரதிபலித்துள்ளார்.
Inspiring - ruclips.net/video/MC34_aZtzTI/видео.html
Excellent 100% True. . 🙏 பொன்னியின் செல்வன் நாவல் ஒரு காவியம். ஆனால் பொன்னியின் செல்வன் முழுமையாக படித்த என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அமரர் கல்கி அவர்களின் ஒவ்வொரு வரிகளும், விவரிப்பு களமும், படிப்பதற்கு நேரில் பார்ப்பது போல உடம்பு மெய் சிலிர்க்கும்.
Yes
yes
Yes
Unmai Nanbare
Yes
Amazing review the way he told about Kgf and vikram 😆 💯 true
100% agree. I felt exactly the same. Beautiful and magnificent production. Didn’t feel the chola architecture. The forts look like Rajasthan architecture. Music so so. Still happy to see on the big screen. Hope to see more storyline in Part 2. Meanwhile I am starting to read 4th time which is a all time classic 🙏
அருமையான விளக்கம்♥️💥
Reality. .
இப்போது படம் பார்த்து விட்டு வந்தேன்.. நிறைய இடங்களில் புரியவில்லை ஆனால் நீங்கள் கதை சொன்னது ஓரளவு புரிகிறது இருந்தாலும் சிவ கோயில்கள் காட்டவே இல்லை அரசர் தலையில் கிரீடம் எதுவும் இல்லை சிவாஜி அவர்கள் நடித்த ராஜராஜ சோழன் படம் இப்போது பார்த்தாலும் அவரின் கம்பீரமான பேச்சு நடை அருமையாக இருக்கும்
Manishanga ellam ippo Geri pidichu irukaanga..that's y only fights are concentrated these days than human emotions and relationships
படத்தின் ஆரம்பத்தில் ஆழ்வார்க்கடியான் வ.தேவனிடம் ஒரு செய்தி பல்லக்கில் அமர்ந்திருக்கும் தனது வளர்ப்புத் தங்கை நந்தினியிடம் சொல்லச் சொல்லுவார். "கண்ணன் காத்திருக்கிறான்' என்று நந்தினிடம் சொல். அவள் புரிந்து கொள்வாள்.
உங்களுக்கும் அந்த இரண்டு வார்த்தை செய்தியின் உண்மையான உள் அர்த்தம் தெரியுமா?.
ஒன்று நீங்கள் புத்தகம் படித்த வாழ்க்கையில் அனுபவப்பட்ட வயதுள்ளவராக இருக்க வேண்டும். அல்லது பெண்கள் பற்றி எல்லாம் தெரிஞ்ச பிஸ்தாவாக இருக்க வேண்டும்.
நான் புத்தகத்தை படம் வருவதற்கு முன்பாக, படம் பார்த்துவிட்டு மறுபடியும் புத்தகத்தை ஒரு வரி விடாமல் படித்திருக்கிறேன்.
Indha padathula pOr katshigalukku oru rain irundhichu - violence kaata illa. Ivar sila vishayam thappa solraru - please ellarum booka padiyunga illata kelunga😇
Book'la irukura interest movie'la illa..., summa padam pakkalam..., book story than twist'a irukum...,
@@deebala4854 by
தப்பு பண்ணிட்டாங்க குறைந்தது 3 part டா எடுத்து இருக்கனும் அனைத்தையும் fullfil பண்ணி இருக்கலாம்.
True bro, min part 3 irunthu story veta mariiiii irunthu irukom....
ஆமாம்ப்பா
Oru web series ah eduthu irukalam it can have 8 episode semaya irunthu irukum
@@swathiravi1777 oru movie ya edukradha vida time and money adhigama irrukum adha tharama edukanumna periya production house aala mattumdha mudiyum.
yes..
but I think the magnanimity of the movie cannot be captured in the Webseries
Exactly.. spot on!!!
நன்றிகள் பல அய்யா.கலை இயக்குனர் உடை பற்றி உண்மைகள் கூறியதற்கு
எனது பெயர் பொன்மணி படம் அருமையாக உள்ளது இந்த அளவுக்கு கொண்டு வந்தது பெரிய விஷயம் நானும் ஐந்து பாகங்களை படித்து இருக்கிறேன் புத்தகத்தில் படிப்பது நம் கற்பனையிலே வாழ்ந்து வாழ்வோம் கற்பனையில் புத்தக குடித்தால் மிகவும் அழகாக இருக்கும் ஐந்து பாகங்களை படித்தால் தான் நன்றாக இருக்கும் படித்து அனுபவிப்பது மிகவும் சுகம் பொன்னியின் செல்வன் படித்து அனுபவித்தால் மட்டுமே மிகவும் அருமையாக இருக்கும் அவ்ளோ பிரமாண்டமான கதையை சினிமாவில் இந்த அளவுக்கு எடுத்தது பெரிய விஷயம் ட மணிரத்னம் சுகாசினி மிகவும் நன்றி
Iam big fan of Ponniyin selvan novel...i red many times...i have so much expectations in this movie...but very disappointing for me...I expected காஞ்சியில் பொன் மாளிகை...வீர நாராயணான் கோவில்..குடந்தை ஜோதிடர் வீட்டில் வந்தியதேவன் குந்தவை சந்திப்பு...சொல் பாடல்..அலைகடல் முழு பாடல்,அருள்மொழி வந்தியதேவன் சந்திப்பு (புத்தகத்தில் உள்ளது போல்),ARR BGM inuum super ah irunthu irukalaam(second half la sollikura maari illa)..Mainly emotions missing..senthan amuthan,nambi characters innum konjam irunthu irukalaam....RRR,BAHUBALI lam BGM SEMMAIYA irukum...ipo kuda manasu la nikkuthu..but PS la adhulaam miss ayuduchu..climax kuda better ah irunthu irukaalaam...that song also could be better...Paakaalam 2nd part la interesting stories iruku epdi vara potho😔😔😔
நான் பொன்னியின் செல்வன் நாவலின் அடிமை. படம் பார்த்து பிறகு எனக்கு தோன்றிய சில கருத்துக்களை இவர் அழகாக பேச்சு வடிவம் கொடுத்து கூறியுள்ளார். கஷ்டப்பட்டு படம் எடுத்து இருக்கிறார்கள். எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்கள். கடினமான உழைப்பு இந்த திரைபடத்தின் பின்னணியில் இருக்கிறது. ஆனால் என்ன எனக்கு ஒரு குறை என்றால் படத்திற்கு வேறு எதேனும் பெயர் வைத்து கதாபாத்திரங்களின் பெயர்களையும் மாற்றி, மூலக் கதை பொன்னியின் செல்வன் நாவல் என்று மட்டும் கூறி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பொன்னியின் செல்வன் நாவல் ஒரு கற்பனை கதை தான். ஆனாலும் வரலாற்றில் வாழ்ந்தவர்களையும் கற்பனை கதாபாத்திரங்களையும் ஒருவருடன் ஒருவரை மோத செய்து ஒரு அழகான கதையை அமரர் கல்கி அவர்கள் தந்து இருந்தார். இருந்தாலும் வரலாற்று உண்மைகளையும் இடையே சேர்த்து இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் தகவல் வடிவில் கொடுத்து இருந்தார். கற்பனை கதை என்றாலும் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பெருமையை நமக்கு புரியும் வகையில் எழுதி இருந்தார். வெறும் கற்பனை கதை என்று ஒதுக்க முடியாமல் அதை படித்த ஒவ்வொருவரின் மன சிம்மாசனத்தில் என்றுமே இறங்க முடியாத ஒரு கதையாக பொன்னியின் செல்வன் இன்றும் வாழ்ந்து வருகிறார். இந்த வரலாற்று புதினத்தை எழுதி நமக்கு தர அமரர் கல்கி ஐயா எவ்வளவோ உழைத்து இருந்து இருப்பார். எத்தனை எத்தனையோ வரலாற்று தகவல்களை ஆராய்ந்து இருப்பார். அப்படிப்பட்ட ஒரு கடின உழைப்பின் பலனை படமாக எடுக்கின்றோம் என்ற பெயரில் வீண் செய்து விட்டார்கள். மனம் வலிக்கின்றது. 😭😭😭
Unmai sir.kunthavai vanthiyedevan first meeting supera arumaya irukum
Best Review in RUclips . The review from one had read and loved Kalki's PS.
Hats off Sir.
தாங்கள் கூறியது 100%நிஜம் நிஜம் நிஜம் ..
அருமையாக சொன்னீர்கள் ஐயா.
Agree 💯 with your views. The human emotions was missing in a big way. Except for Adithya Karikaalan doing a Ranveer Singh Alauddin Khilji style song! Was expecting fireworks in their eyes when Kundavi and Nandhini meet…. Instead it was like old friends meeting. There was not even a hint of animosity. A lot of unnecessary gore and blood and missed opportunities . The audience know very well when someone’s throat is slit! Should it been shown in detail? The sea wreck scene was splendid.
Sea wreck titanic level laam illa. More distorted from story comparing all as you said much better
Kantharaj sir I saw all your interviews …kalakuringa super
நான் சொல்லணும்னு நெனச்சுதெல்லாம் அய்யா சொல்லிட்டாங்க
Spot on about art direction. Missed opportunity to showcase Chola architecture. Palaces of those days were supposed to be of lower height than temples. Lot of north Indian concept of royalty thaakam. Could have promoted south indian handloom.. lehenga and oxidized silver jewelry were worn by the villagers.. whatt??. Could have easily set off a trend in PS jewelry, clothing etc.
Woww...greatly explained sir...
What he said KGF and Vikram is cent percent true. He said my words
Sir செம்ம பேச்சு
Thank you sir, En da feeling same... Sir, truly nowadays mostly worst movie are hit, like kgf and pushpa..
Inspiring - ruclips.net/video/MC34_aZtzTI/видео.html
அருமை 👌🌷
Naan padam innum paakala..but novel padichi irukken.. antha paadhala scene padikkum pothu goosebumps aa irukkum..
Kantharaj sir always correct yes sir you are true
Arumai sir
Wonderful commentary
The best review of the movie so far. Had the same thoughts while watching the movie.
Just a disagreement about Mandakini or Oomai rani. She's a real character. Kalki mentions in the book that Cholas have raised a temple in her memory. She's called 'Singa natchiyar ' bcz she lived in Ceylon. Her Temple still exists near Tanjavur in the name of Singatchiyar temple according to Kalki.
I too have this strong openion.... Rajarajachozhan had built a temple in memory of singalanachiyar....
Maniratnam picturised PS in a cinematic way.Novels r different from cinema always.cinema is cinema only.
Can exaggerate... But should not mislead facts...
The view of Mr Blue Sattai Maaran and Dr Kantharaj is almost same and totally agreed about it.
Your explanation very nice
En manasula ulla barame erangitchu sir same feeling sir book na padichuruken padikum bother aduthu yenna yennanu avlo excited ah irukum movie la apdi athuvum thonala
Wooww💓
படம் அருமை
கருத்து சொல்றது மிக சுலபம்....
👍👍👍👍👍👍👍👍👍. They created the screenplay for current generation movie. 🌹🌹
5.49 இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் கதை படித்த லட்சணம்!
வீரபாண்டியன் நந்தினியின் தந்தை.
இது கருத்திருமன் என்கிற கதாப்பாத்திரம் மூலம் இரண்டாம் பாகத்தில் தெரியும்
பாகங்களைப் பற்றி கவலை இல்லாமல் எடுத்திருக்கலாம் அவசரமாக கதை சொல்லியதுபோலாகிவிட்டது, கதை படிக்காமல் பார்த்தவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும்
S we feel that
They were very clear that they should not face any problem..
Crt ah sonninga sir fight scene ah kammi pannitu story line kula poi erukalam ..
Some of what he’s saying is inaccurate - in the book Nandhini never says Pandyan is her husband. That’s one of the biggest twists in the story. Please read the books, I humbly request you🙏🏽😇 Also - you have to give the adaptation some benefit of interpretation. The first war scene between Aditha Karikalan and Rashtrakutas was shown to help us understand his bravery, his mental state (when he refuses to behead the king), and his trust/friendship with Vanthiyadevan - in the book, Kalki starts with Vanthiyadevan directly along the Cauvery River heading to Thanjavur. And explains the friendship in words - imho the movie does that well. Personally, the wars shown had a purpose - introducing 1. Aditha Karikalan, 2. Showing his reluctance to return to Thanjavur (this wasn’t even a full battle scene), 3. Introducing Arunmozhi, 4. the small attempt to capture Arunmozhi, and the final scene in the ocean (which plays a big part in the book).
ராஜான எப்பொழுதும் கீரீடம் வச்சிருக்கனும்முன்னு இல்ல ராஜராஜா சோழன் படத்திலயும் சிவாஜி அவர்கம் மாறுவேடத்தில் இருக்கும் போது கிரிடம் இருக்காது அதனால் அவர் ராஜா இல்லை என்று சொல்ல முடியுமா
அய்யா நீங்க சொல்லுறமாதிரி படம் எடுத்தா 5 part எடுக்க வேண்டி இருக்கு அய்யா...
ஏங்க, நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்யறீங்களா. வேண்டாத காட்சிகளை வெட்டி, தேவையான காட்சிகளை ஒட்டினால் நேரப் பற்றாக்குறை வராது.
Inspiring - ruclips.net/video/MC34_aZtzTI/видео.html
Edukkalame 10part kudam pepole intersted than👍👍
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்.
ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை.
Sir...chola architecture missing...*Edho settu pasanga setting maari irunduchu*.... killed me🤣🤣🤣🤣Now I've become diehard fan of Rajamouli...
Exactly
இவரு பாதி கதை தான் படிச்சு இருப்பாரு போல..🤣..மீதி கதையை படிச்சுட்டு நேர்காணல் குடுங்க...வீரபாண்டியன் பொண்ணு தான் நந்தினி...
Exactly. Nandhini is daughter of veerapandiyan
வீரபாண்டியன் மகள் நந்தினி
ஆதித்யகரிகாளரிடம் தன்னுடைய கணவர் என்று சொன்னால் அவர் மன்னித்து விடுவார் என்று அவ்வாறு சொல்லியிருப்பார்.
ஆனால் கரிகளரால் இதை ஏற்றுகொள்ளமுடியாததால் வீரபாண்டியரை வந்தவேகதில் கொன்று விடுவார்.
தன் தந்தையை கொன்றதுக்கு பலி வாங்க வஞ்சகதுடன்
பெரிய பளுவேட்டையரை கல்யாணம் செய்துகொள்வாள் நந்தினி.
இவருக்கே கதை சரியா தெரியல😂😂😂😂தப்பு தப்பா சொல்றாரு 🤦♂️
Mani ratnam story ah Dan ivaru soldraru
தானைத்தலைவர் கலைஞர் அவர்கள் ராஜா ராஜ சோழனுக்கு சிலை வீரபாண்டியகட்டபொம்மன் கோட்டை வள்ளுவருக்கு வள்ளுவருக்கு சிலை கண்ணகி சிலை இப்படி வரலாற்று சின்னங்களை ஏற்படுத்தினார் அவருடைய புகழ் ஓங்குக தற்போதைய அரசு மருதுசகோரர்கள் வேலு நாச்சியார் இன்னும் எத்தனையோ வரலாற்று இடங்களை புதுப்பித்து சுற்றலா இடங்களாக தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எத்தனையோ கோவில் களும் பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம் அதையும் புதுப்பிக்க வேண்டும் மேலும் வேலு நாச்சியார் வாழ்ந்த இடத்தில் அருக்கு சிலை மருது சகோதரர்கள்வாழ்ந்த இடத்தில் சிலைகள் வைக்கவேண்டும் மாமன்னர் ராஜா ராஜ சோழன் வாழ்ந்த அரண்மனை முன்பு சிவாஜி சிலை அங்கே மராட்டியரகள் கலைஅமசங்கள்தான் அதிகம் தமிழ் ஓலைசுவடகள் ஒன்ரிண்டுதான் நம் தமிழ் நாடு எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளலாம் நாட்டில் பழய வரலாற்று சின்னங்களை காப்பாற்றுவார் யாரும் இல்லை எல்லாம் அரசியல் ஆதாயம் தான் என்று தமிழர் நலன் காபாறப்படுமோதெரியவில்லை நன்றி 🙏🙏🙏
I truly Agree. For KGF 1 atleast I can understand but KGF 2 suttama onumey puriley. Like only the stunt choreography speaks in KGF 2.
எனக்கு...ஒன்று புரியவில்லை...அய்யா...வீரபாண்டியன்...நந்தினியை...திருமணம் செய்தானா...?அல்லது...ஊமைராணி...மந்தாகினியை திருமணம் செய்தானா? ஊமைராணிக்குத்தான்...இரண்டு குழந்தை பிறந்ததாகவும்...ஒரு ஆண்...ஒரு பெண்...ஆண்குழந்தை...செம்பியன் மாதேவியால் தத்து எடுக்கப்பட்டு...மதுராந்தகனாக வளர்ந்ததாகவும்...கதை வருகிறது...செம்பியன் மாதேவியின் இறந்ததாக கருதப்பட்ட ஆண்குழந்தைதான்...சேந்தன் அமுதன்...என்று கூறப்படுகிறது...
அருள்மொழி வர்மனும்...சேந்தன் அமுதனுக்கு...மணிமுடி தரித்தாகவும்...சேந்தன் அமுதன்...பூங்குழலியை மணம்முடித்து...15 ஆண்டுகள்...சோழ இராஜ்ஜியத்தை ஆண்டதாகவும் சொல்லப்படுகிறது...
இரண்டு பாகத்தில் எப்படி எல்லாக்
கதையையும் சொல்ல முடியும்
இரண்டு பாகத்தில் இவ்வளவே பெரிய விஷயம் சும்மா எஏஏஏஏ
11.04 it's true
11:17 திராவிடத் தன்மையா....9ம் நூற்றாண்டில் திராவிடமா....🤔🤔🤔
வணக்கம் ஐயா . உங்களின் கருத்தை நானும் ஒற்றுக் கொள்கிறேன். இப்படம் புத்தகத்தை படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதைப் போல எடுக்கப்பட்டுள்ளது.
இருந்திருந்தாலும் அவர் இரண்டாம் பாகம் எழுதியிருக்க மாட்டார்.அவரின் ஸ்டஃப் அவ்வளவுதான்
I was totally disappointed with the first meet of Vantheyathevan -Kundhavai .. it s an epic in book,, how come a powerful princess fall for a person whose face totally covered with colors.
She might have carried away by the ratchasa maamaney gracious dance 😜😜 i suppose...🕺🕺bcz I too thought the same
What is the relationship between Nandini and Veerapandian?
Wouldn't it be a father daughter relationship if Nandini was born for Mandakini and Veerapandian?
@@tamiltholaikatchi yes! It's a dad -daughter relationship. But mandakini (mom)and nandini(daughter) both look alike. So when karikalan beheaded him it was still a debate whether he saw nandini or mandakini on the spot. A special note is that mandakini had a memory loss who tried to commit suicide but rescued by karuthiruman. He joined her in booda thevu. On the way mandakini resued veerapandiyan from chola flees. After that she was pregnant and had an accident which she regained her memory back.
@@niviraj3393 Only you could explain this complexity as many argued Nandini as daughter of Veerapandian. In that case why would Karikalan kill him. I understand this might be what Kalki wanted to say before he died.
@@sarsonsar0 karikalan killed veerapandiyan bcz of his ever ending pandiyan -chola fight.( It's quite normal for the emperor to fought spreading their dynasty). Since mandakini and nandini were look alike it was still a confusion whether he saw nandini with veerapandiyan Or mandakini with him. She would have begged not to kill him stating he was her "lover".since mandakini got pregnant without marriage they are lovers only. But karikalan might not know these noble facts. So he might have thought she cheated. In an agony he killed him for dynasty as well as personal issues. Also kalki left karikalan death as mystery In his volume.But in a udaiyapur stone incarnation it stated 3 brahmin pandiyan states brothers killed. In order to know much more and true incident we must have lived in their ages!!!!! Vaalga tamil!!
This only know Kalki Writter 👍🏫🏫💯🏫💯
💯 true about KGF and Vikram
200% unmai
Bro Naan Ketka Ninathadhai Neengal Kettu Vittirgal😇
Thangai ....oomai raniyin magal ...but nandhini character is karpanai...
Exactly Where is cholas architechture
Ama architecture cholar odrathu mari illa
athu varutham thann alikuthu enna cholar aranimanai ippo illa verum Kovil than iruku
Atleast try panniyavthu atha maari kamichirukalm VFX mulama
poi vera kotaila edukurathu bathila 😔
Angila padangal mathiri edukkavendum enra muyarchiyil kalkiyum marainthu ponniyin selvarum marainthu holliwood padangvittathu
It appears that the chola palaces shown in the movie, are Agra forr and Jaipur palaces.
The Mughals did not exist during that period. Chola kings have built temples out of solid rock. The palaces shown are in red stone which is available in Rajasthan and other northern states. That is misleading .
பொன் னியின் செல்வன் கதையை படித்து விட்டு படம் பார்த்தால் இல்லனு விஷயமும் தெளிவாகும் 👍
இந்த படத்த உண்மை சம்பவம்ன்னு சொல்லி படம்எடுக்கல வரலாற்று நிகழ்வும் கர்பணையும் ன்தான் ps இவ்வலவு விமர்சனம் தேவையில்லை
U only reveal the truth exactly
Characters ku importance kudukama story ku importance kuduthrukanga Mani sir.
Nandhini is veerapandiyan's daughter.
Vadachennai andrea s character similar to nandhini marrying pazhu vaettrayar.... So many films influenced by ponniyin Selvan... Total bhubali story from ponniyin Selvan.....
Dr sir இதை கதையாக படித்தால் தான் சுவையே. சினிமாவில் முழுமையாக காட்ட முடியாது. நம் காலத்து நடிகர்களால் இருந்தால் பன்றியின் செல்வன் எம்ஜியார் வந்திய தேவன் சிவாஜி கணேசன் குந்தவை பத்மினி, நந்தினி வைஜயந்திமாலா மதுராந்தகம் ஏ.வி.எம். ராஜன் பூங்குழலி புஷ்பலதா, மணிமேகலை விஜயகுமாரி,சந்தர சோழர் ரங்காராவ் சரியாக இருப்பார்கள். ஆனால் எல்லோரும்பொன்னியின் செல்வன் நாவலை படித்து பாருங்க ள். டாக்டர் சொன்னது போல் உணர்ச்சி கலவை யாக இருக்கும். படிக்கும் போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டுகிறேன்
@ kalyani PONNIYIN SELVAN MGR
Endra idathil spelling mistake irukku sariya edit pannunga sister
@@shivangikdmmaxchannel7193 அடுத்த மெசெஜில் பட்டிருக்கேன் பாருங்கள். எனக்கு எடிட் செய்ய தெரியவில்லை. மன்னிக்கவும்
Jaipur. Mmm
CORRECT - SIR SPEAKIGN ALL ARE CORRECT BECAUSE FROM 950 TO 985 THIS DR.KANTHARAJ WAS EVIDENCE HE IS A LIVING PERSON FOR THE PAST 1050 YEARS - WHAT MR. KANTHARAJ HAS SEEN PERSONALLY ONLY SPEAKING NOW - ONE TAMIL PICTURE MAKE EVERY BODY TIME KILLING - ALL WASTE OF TALK - NO USE TO DEVELOPMENT OF INDIAN NATION
உண்மையை சொன்னீர்கள்
6 like 1 comment
வீர பாண்டியன் மகள்தான் நந்தினி மனைவி அல்ல
இவர் கதையை மாற்றுகிறார்
You watch first movie next talk you
Correct...if Madhuranthagan Amarabujangan Pandiyan was Nandhini's twin brother and he was a Pandiya prince..how comes Nandhini was Pandiyan's wife? She was definitely the daughter of Pandiyan king
Vijayalaya cholan ku tha leg ila, not Aditya cholan
Got lots of confusion and headache after watching the movie!! Ennagada story ithunu irukku..lovers but siblings !!! Thought Veerapandian is Nandhini’s father! What a heck is this what type of story is this???
Kalki has mentioned that nandini is daughter of Veerapandiyan
9.14 miss in movie
Same doubt irunthuchu enakum
It's not possible to condense 5 parts to 3 hrs ..
I'm second comment
KALKI AVARGAL HAS GIVEN AT THE END OF 5TH VOLUME THAT THE FIRST MADURANTHAGAN IE., SON OF OOMAI RANI AND VEERA PANDIYAN HAD BECOME THE PANDIYAN KING IN THE NAME OF AMARA BUJANGA NEDUNCHEZHIYAN - REFER PART 147 OF PONNIYIN SELVAN.
Yes true Nandhini is not married Veerapandiyan and she is his daughter she hide everything from Karikalan. She trigger emotions of Adidhata karikalan.
Yes true
0:43 to 1:37 whatever he is telling as the original story of PS, the movie narrated the same ( I have not read the book) in the movie, I don't know what is he talking about. screen adaptation of a novel will be and has to be different, he is talking as if PS novel didn't talk about fights (wars)..very misleading and contradicting...and oh...please when he starts talking about KGF as a comparison...that clearly tells...he is trying to BS..😂
Kgf fans ahhh burning
@@amshe2464 KGF is a shitty, over hyped movie, no screenplay, just gimmicks with CG work
@@neoblimbos hmm
@@amshe2464 hmmm hmmm.
Art director mela thapu ila namma urla sozhargal katiya kovila padam eduka koodathu anumadhi kudukala Ilana intha movie la Vijay and Mahesh Babu periya actors nadika vendiyathu anumathi tharala athu Appudi padam edukama kai vitutanga
Sir kadha padi appa Periya Kovil kattavae illa 😂🤣🤣😝
Inspiring - ruclips.net/video/MC34_aZtzTI/видео.html
Sir, neenga Telungu kaarar, adhanala dhan padathula Kurai solringa 🤣🤣🤣 apdi nu Muttu Boyz vandhu olaruvanunga
ஐயா ஊமை ராணிக்கும் பாண்டியனுக்கும் பிறந்தவள் நந்தினி (கற்பழிப்பினால்)
Nanthipura nayaki ( nanthini)
Ravidas (alvarkati nammbi) Ravidas Pandian apathuthavi illa karikalanota otran
நாவலைக் கெடுப்பதற்கு இவர்கள் போதுமானவர்கள். இப்போது புரிகிறது இவரது மற்ற பேட்டிகளின் தரம்.
வெளியில் இருந்துகிட்டு எவ்வளவு வேணா நொட்டசொல்லலாம் இவ்வளவு இந்த மக்களுக்கு சொல்றது போதும்
Ama verapandiyan nandhini father illaya... Bcoz oru time la verapandiyan num omairaniyum padagula pogum podhu oru situation ala verapadiyanuku poradhavanga dha nandini yum mathurandhagan um 🤔
புலி கொடியவே கானாம்....
Athukkuthan kaviyathai padichuttu padathai pakka kudathu Nam karpanayil kathapatgirangal namudan valgirargal athai padam eedu seyathu
Veera pandiyan is husband of nandhini or father of her?
Veera Pandiyan is Nandhini's father