மீண்டு வந்த இளவரசன் | பொன்னியின் செல்வன் | மீதிக் கதை | PS-2 வில் என்ன எதிர் பார்க்கலாம் ? | PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #ponniyinselvan #ps1 #bharathybhaskar #pattimandramraja
    பொன்னியின் செல்வன் | மீதிக் கதை | PS-2 வில் என்ன எதிர் பார்க்கலாம் ? | Part-1
    click below: • பொன்னியின் செல்வன் | ம...
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 97

  • @yellowlotus417
    @yellowlotus417 Год назад +43

    என்ன தான் 3 முறைபடித்திருந்தாலும் நீங்க சொல்வதை கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது❤

  • @srividhyauthaman4091
    @srividhyauthaman4091 Год назад +19

    அப்பப்பா!! என்னதான் புத்தகமாக படித்தாலும், படமாக பார்த்தாலும், உங்களுடைய சொல் நடையிலும் குரல் வளத்திலும் கேட்கும் பொது அதை விட மகிழ்ச்சி. என்னையும் குந்தவையை பார்த்த வந்தியதேவன் போல் மாற்றி விட்டீர்களே!!

    • @ramavichanna
      @ramavichanna Год назад

      Hats off to Mrs Bharathi Bhaskar!!!!

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Год назад +5

    தங்கள் இனிய குரல் வளத்தில் வந்தியத்தேவன் குந்தவை இருவரின் உரையாடல் இனிமை.
    அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    நன்றி

  • @thejashree9659
    @thejashree9659 Год назад +2

    பட்டிமன்றங்களில் பேசும் அழகை பார்த்திருக்கிறேன், ஆனால் கதை சொல்லும் அழகு இப்போது தான் பார்த்தேன். ஆஹா காட்சிகளை கண் முன்னே கொண்டு வருகிறது உங்கள் வர்ணனை.நீங்கள் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கலாம். அனுபவித்து சொல்கிறீர்கள்.அருமை மேடம்.மிக வும் நன்றி .

  • @subbu3377
    @subbu3377 Год назад +5

    ஆஹா என்ன அழகான சொல் வளம், குரல் வளம்!!!!. நீங்களே இதை ஒலிப்பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
    உங்கள் குரலில், கல்கியின் ஆத்மார்த்தமான கதை வளம் வெளிப் படுகிறது.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 Год назад

    யிரமாதமான அழகிய நடையில் தாங்கள் சொல்லும் விதம் அருமை சகோதரி

  • @ushab3826
    @ushab3826 Год назад

    சூப்பர் பாரதி மேம். கதையை முடிந்து விட்டதா. கேட்டு கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அருமையாய் உள்ளது நீங்கள் சொல்லும் விதம்.

  • @ilangoisai9698
    @ilangoisai9698 Год назад +2

    நீங்கள் சொல்லும் போது மட்டும் படம் பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறேன் ரொம்ப நன்றி மேடம்

  • @mirrajayalakshmi6957
    @mirrajayalakshmi6957 Год назад +2

    நீங்கள் கதை சொல்லும் விதம் மனதில் ஆழமாக பதிந்து படத்தை பார்க்க தூண்டுகிறது heartful congrads mam Thy grace may shower on you mam

  • @gayathrij6322
    @gayathrij6322 Год назад +10

    Please do upload the other parts Bharati ma'am ..
    How beautifully you convey the story😍
    It's so pleasant to hear from you.

  • @varshnega5920
    @varshnega5920 Год назад +2

    Vanakkam amma ithe pol kalkiyen anaithu kathaikalaiyum sollungal amma nan ungal thivira rasigai love u amma

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh Год назад

    கதை கேட்க கேட்க மனது பூரிக்கிறது நன்றி அம்மா

  • @selvamc3806
    @selvamc3806 Год назад +1

    ஆகா ஆகா அற்புதம்

  • @srilathakrishnamurthy8158
    @srilathakrishnamurthy8158 Год назад +1

    வணக்கம் மேடம். மிகவும் அருமை.

  • @ngytarun2083
    @ngytarun2083 Год назад +8

    படுக்கையில் சாய்வாக படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு காதை திறந்து வைத்து கதையை கேட்டு மனத்தில் வாங்கும் இன்பம் சொர்க்கத்தில் உள்ளதைப் போல இருக்கும்.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Год назад +2

    அருமையாக கதை சொல்கிறீர்கள் அக்கா

  • @judithjoseph195
    @judithjoseph195 Год назад +2

    நன்றி பாரதி பாஸ்கர்

  • @malarkumarvelu550
    @malarkumarvelu550 Год назад

    நல்ல அருமையான கதை உச்சரிப்பு நன்றி அம்மா

  • @sridharkaraj.k1510
    @sridharkaraj.k1510 Год назад +3

    பேசாம நீங்க பொன்னியின் செல்வன் வசனம் எழுதியிருக்கலாம். ஜெயமோகனின் வசனங்களில் எனக்கு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. 😊

  • @jeyalakshmi6639
    @jeyalakshmi6639 Год назад

    Medam unga kuralil ketpathu migaum arumai. 👌👌👌👌

  • @nithyadevi7177
    @nithyadevi7177 Год назад +2

    Hello mam, many times I heard this novel, but when it's conveying from your voice it's too special and like to hear again and again. Thankyou mam, i use to narrate more stories to my kids what are all I heard in this channel, superb mam thankyou again.

  • @jeevanram306
    @jeevanram306 Год назад +1

    கதை சொல்லும் திறமை அற்புதம்
    PS2 நே‌ரி‌ல் பார்பது போல் உள்ளது

  • @selvaganesh8115
    @selvaganesh8115 Год назад +1

    Nobody in this world can narrate this story as you do mam.. Apdiye book la padicha madiriyum and visual ah vanthu poguthu.. Vaalga valamudan amma

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Год назад

    நான் புத்தகம் மே படிக்க வில்லை ஆனாலும் நீங்கள் சொன்ன பிறகு தான் புரிந்தது அம்மா நன்றி வணக்கம் ஃ

  • @ganeshanarumugam2694
    @ganeshanarumugam2694 Год назад +2

    அக்கா,தங்களின் சொற்நடையைக்கேட்டு,
    ஆனந்தபரவசநிலையடைந்து, தங்களின்
    பொற்கமலபாதங்களுக்கு, என்னுடைய
    கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன்.
    ஆறு.கணேசன்

  • @UdhayaKumar-ng2lz
    @UdhayaKumar-ng2lz Год назад +1

    💐...thanks amma

  • @arunram4711
    @arunram4711 Год назад +1

    Excellent narration.. very blissful 😊😊

  • @nivedithaakila3206
    @nivedithaakila3206 Год назад +2

    while you saying this story .I am imagining this story . Pls try to post the next story Soon mam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithasankar
    @vanithasankar Год назад +6

    Excellent narration Bharathi mam.. eagerly waiting for the remaining part .Thank you so much.

  • @hariharamahesh3557
    @hariharamahesh3557 Год назад

    What a story telling capability unmatched.

  • @sudhas3449
    @sudhas3449 Год назад

    The way of story telling is amazing mam👌👌❤️

  • @devarajan1952
    @devarajan1952 Год назад +3

    Having read PS kalkis 5 volumes, your mode of story explanation is superb. Found out a major variation of your pattimanram speech which used to be little more authentic, mild aggression with sprinkle of satirical notes of oppenents. But here noticed a soft, fluent, dynamics of voice variations with facial expressions, so good, keep up good work. Looking fwd to watch on April 28th in theatre, will get a recap of your part 1 n 2 before that.

  • @tulips4me05
    @tulips4me05 Год назад

    Thank you so much ma'am for this beautiful narration.. Could literally see the characters speak, feel... For those who have not read the text, this is the most closest authentic version to listen and understand this beautiful epic. Thank you once again❤

  • @selvamc3806
    @selvamc3806 Год назад +1

    Super

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Год назад

    அருமையான அருமையான narration 👏👏👏🌹🌹

  • @vardinic
    @vardinic Год назад +2

    Raja Sir and Bharathi Madam please bring back your conversation with each other through Pesalam Vaanga. Lot of good things also challenging events are happening during recent days. Please talk about all that 😊

  • @kappukumar5968
    @kappukumar5968 Год назад

    Excellent mam Bharathi

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад

    To hear the story in your voice is soo nice.

  • @cutehearts3964
    @cutehearts3964 Год назад +1

    Amma super waiting for next part

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 Год назад

    என்ன ஒரு உணர்ச்சி பூர்வமாக இந்த கதையை நீங்கள் சொல்லும்போது அருமை தம்பி

    • @revathibaskaran5932
      @revathibaskaran5932 Год назад +1

      Sorry தவறாக தம்பி என்ற வார்த்தை பதிவாகி விட்டது

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 Год назад +1

    This speech gives more visualisation than the actual picture.

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 Год назад

    Thank you madam

  • @sarojathangassmy7766
    @sarojathangassmy7766 Год назад

    Very nice to hear from you the story.Awesome

  • @muki_with_mom
    @muki_with_mom Год назад

    அருமையான பதிவு 👍👍👍😍😍

  • @drmharikrishnaraj
    @drmharikrishnaraj Год назад +2

    Kindly upload other parts soon ….
    Also give a detailed description about KUNDHAVAI as bold lady separately…..

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op Год назад

    Arumaiyaga solkirergal,bharathi

  • @jeevaanand4466
    @jeevaanand4466 Год назад

    The film acheived wat it had to do. Ma'am while you narrated the story , the characters in the movie ran in my mind.. excellent way of narrating as usual..

  • @suryachandra4560
    @suryachandra4560 Год назад

    What a way of narrating the story madam. Wonderful. Vanakkangal.

  • @nasamapochu49
    @nasamapochu49 Год назад

    mesmerizing mam always

  • @nathanlogu4323
    @nathanlogu4323 Год назад

    Superb I am waiting all videos

  • @designerpark9051
    @designerpark9051 Год назад

    Superb Ma'am......

  • @Diya.mblogs
    @Diya.mblogs Год назад

    Super. Madam.

  • @drjagan03
    @drjagan03 Год назад

    What a beautiful way of story telling.tamil is so sweet to listen from your expertise wisdom words. Always great to listen to you madam.

  • @navanitham2433
    @navanitham2433 Год назад

    Super mam❤ waiting for part 3

  • @ARUNBIT-qh6te
    @ARUNBIT-qh6te Год назад

    Super Amma 😊

  • @niteezzzzz
    @niteezzzzz Год назад +2

    Waiting for part 3

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 Год назад +2

    பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை கதை மட்டுமே வரலாறு அல்ல.
    வரலாறு மறைக்கப்பட்டது உண்மை 🔥

  • @bharathicwa1036
    @bharathicwa1036 Год назад

    Very nice madam

  • @All_Rounder366
    @All_Rounder366 Год назад

    Aappapa migavum arumai ketkumbothu inimayaga ullathu amma

  • @famousyoutube8190
    @famousyoutube8190 Год назад

    Ungal Muga pavanai s😂uper

  • @bhagavathiperumal9732
    @bhagavathiperumal9732 Год назад

    Super Madam 🎉🎉🎉

  • @mitmba9691
    @mitmba9691 Год назад

    Amazing dear sis.

  • @sakthivelg2192
    @sakthivelg2192 Год назад +3

    வணக்கம் மேடம். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நாவலை வாசிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம் மேடம்.

  • @jeyalakshmi6639
    @jeyalakshmi6639 Год назад

    Ungakitta oru murai pesanum. Plz if you free mam neenga enkitta pesunga. My inspiration mam. Neenga great 👌👌👌🙏🏼🙏🏼🤩😍🤩❤️😊

    • @jeyalakshmi6639
      @jeyalakshmi6639 Год назад

      Pesanum. Appadi mudiyala na enakku reply pannunga 🤩😍e🤩

  • @BOOPATHYRAJAKBPA
    @BOOPATHYRAJAKBPA Год назад

    Sema mam 🎉❤

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Год назад

    உண்மை.பொன்னியின்.செல்வன்.கதை

  • @kalavathinanjappan1539
    @kalavathinanjappan1539 Год назад +1

  • @divyabharathi5937
    @divyabharathi5937 Год назад +1

    Ma'am please post Jeffery Archer short Stories and continue Sherlock homes series

  • @arunvishwaa
    @arunvishwaa Год назад

    Nice

  • @SenthilKumar-oi9kp
    @SenthilKumar-oi9kp 8 месяцев назад

    Actually according to the story. Madhuranthaga Thevar is not a son to sembiyanmadevi. Senthan amudhan is her and he is the legal heir.

  • @parthibanm3123
    @parthibanm3123 Год назад

    பொன்னியின் செல்வன் நாவலாக இருந்திருந்தாலே நல்லா இருக்கும் 🙏🙏🙏 திரைப்படமாக சொல்றதுக்கு ஒன்னும் இல்லை 😔😔😔

  • @sakthibcs6965
    @sakthibcs6965 Год назад +1

    *கடல் புறா* பற்றி பேசுக madam.

  • @sanjeevinathan5684
    @sanjeevinathan5684 Год назад

    உங்கள் கதை சொல்லும் பாங்கில் ஆங்காங்கே பாரதியார் வந்து வந்து போகிறார்... தோழி..! 🙏

  • @sharmilaayyanar1387
    @sharmilaayyanar1387 Год назад

    Mam..I have a doubt....so according to the story Aditya karikalan and Nandhini both are brother and sister????

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 Год назад

    நாவலை படித்தவர்களே அதிகம் விரும்பாத ஆதித்த கரிகாலன் காதலை நீட்டி முழக்கி படம் எடுத்தவர்கள் குந்தவை-வந்தியத்தேவன் ஆழமான அழகான காதலை சரியாக காட்டாதது ஏன்?
    வந்தியத்தேவனால் தான் பொன்னியின் செல்வன் நாவல் பிரபலமானது ஆனால் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தை சிதைத்து நாசப்படுத்தியது வேதனையான விஷயம்

  • @hariharamahesh3557
    @hariharamahesh3557 Год назад

    May be Manirathnam should have listed to your version of story before making. The movie is good still it would be great.

  • @mohansethurao4671
    @mohansethurao4671 Год назад

    சகோதரி எல்லா பாத்திரங்களாகவும் தெரிகிறார்

  • @ravidevi5815
    @ravidevi5815 Год назад

    Who is Vanavan Madevi? Rajaraja Cholan's mother or Wife? Please clarify.

  • @ananthbaenglish8259
    @ananthbaenglish8259 Год назад

    Apart from all the massive Femininities in this drama, Manimegalai is also an eponymous One but nobody mentions her name.

  • @harininarayanan9457
    @harininarayanan9457 Год назад

    Is there any field u are not aware of?? God bless you with good health and long life. I really started adoring u i want to meet u madam

  • @krishyaveni9601
    @krishyaveni9601 Год назад

    Hello ma, how are you? Take care of your health ma

  • @kuppammals5143
    @kuppammals5143 Год назад

    April 28 Ponniyian selvan part 2nd season

  • @pradeepk22
    @pradeepk22 Год назад

    Aarumai

  • @ranganayakiraghavan7496
    @ranganayakiraghavan7496 Год назад

    அது எ ன்ன குரல்?அந்த அந்த பாத்திரமாகவே மாறி ஒலிக்கும் விந்தை!!!

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Год назад

    How many times I had read this book but film is not good

  • @chandrasurrian4757
    @chandrasurrian4757 Год назад

    kindly finish, rest of the story before ps2

    • @natarajanvenkataraman7453
      @natarajanvenkataraman7453 Год назад

      Excellent. Will be happy to hear stories of Yavana Rani, kanni madam, kadal pura etc. In your voice.

  • @sivakaransubramaniam2993
    @sivakaransubramaniam2993 Год назад

    தயவுசெய்து இப் படத்தை படமாக பார்க்கவும் இப் படம் வரலாறு இல்லை

  • @s.k.abishekmuthaiah8354
    @s.k.abishekmuthaiah8354 Год назад

    Kadhai soli video podunga

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 Год назад +1

    தமிழ் படிக்க தெரியாத இந்த தலைமுறைக்கு இது பெரிய உதவி.முழு நாவலையும் இது போல் படித்து காட்டி உதவுங்கள்

  • @2010VIDYA
    @2010VIDYA Год назад

    ❤❤❤