சகோதரச் சண்டை | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #BharathyBaskar #Mahabharatham #Motivationaltalk #Motivation #BharathiBaskar
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 132

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +26

    சகோதர பாசம். சண்டை நல்ல கதை. கருத்துக்கள் நிறைந்த பதிவு. புரிந்து கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி.

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +15

    சிறப்பான தத்துவரூபமான விளக்கம்.. திருமதி பாரதி பாஸ்கர் அம்மா. மகாபாரத நீதி சிறப்பான பகுதி..

  • @sundaram4807
    @sundaram4807 Год назад +4

    நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை தான் கோர்ட்டில் 75 % அண்ணன் தம்பி கேஷ்களும் இருக்குது ம் காலத்தின் தீர்ப்பு களை யார் அறிவார் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

  • @prk1485
    @prk1485 3 года назад +32

    கசப்புக்கான விளக்கம் 👌👌👌அனைத்து வகையான இனிப்பானவைகளும் மறந்து விடுகிறது. 👏மகாபாரதத்தினை விளக்கி கூறுவது மிக மிக அருமை🙏

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад

      Iraivane orumaari manitha oruvil vanthu oruva ottrumaiya payanpaduthi thavaru seithaal pennin vazhkkaiya seeraliththal viruppam indri thottal thavaru thavaru thaan azhivu nitchayam ithu thaan yeluthapatta neethi

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +1

      Yennai thavaragaa. Paarpavanukku yennai thottavanukku yetho oru vazhila azhivu nitchayam ithuve onmai

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад +1

      Niraiya Peru adipattu irupaanga oyirai ilanthu irupaanga pala per

  • @shasi1350
    @shasi1350 3 года назад +20

    அருமையாக விவரித்து விட்டீர்கள். சகோதர்கள் புரிந்து கொண்டால் வாழ்க்கை எளிதாகும்.
    இந்த பதிவை கேட்டு 1% சகோதர்களாவது மனம் மாறினால் அது இந்த பதிவின் வெற்றி

  • @kayalnava7646
    @kayalnava7646 8 месяцев назад

    நம் வாழ்வை மாற்ற கூடிய அருமையான பேச்சு .. மனதில் நீங்காது நின்ற சொற்கள்.. Nice mam..

  • @thenmozhip9112
    @thenmozhip9112 2 года назад +2

    குருஷேத்திரத்தில் முதன் முதலில் குரு அழுத நிகழ்வு ,இனியேனும் சகோதரர்களுக்குள் பகை வேண்டாம்...என கலங்க வைத்தது .இது போன்ற உங்கள் பேச்சில் கலங்கி , திருந்தும் பல இதயங்கள்.நன்றி!.

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 Год назад +1

    உங்கள் இந்தப் பதீவு மிக மிக அருமை மேம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் ❤🌷🙏🏼👌🤝👍

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Год назад

    தமிழ் வளர்க்கும் மாதரசியே,
    ஈழத்தமிழர் வாழ்வியலாக
    உங்கள் உரை விரிகிறது.
    குடும்பம்,கிராமம்,கட்சி,
    குழுக்கள்,தலைமைகள் என
    மீள் முடியாத பிளவுகள் .யார்
    காப்பாற்றுவார் ஈழத்தமிழ்...
    யாழ் மைந்தன்.

  • @arunalakshmanan2928
    @arunalakshmanan2928 Год назад

    தங்கள் அறிவு சேவைக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
    புத்தகங்கள் படிக்க மிகுந்த ஆர்வம். நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்களாக பரிந்துரை செய்யும் புத்தங்களின் பட்டியல் பகிரவும்

  • @arunagiribalaji6370
    @arunagiribalaji6370 2 года назад +1

    நீங்க சொல்ற விதம் அப்படியே மனசில் பாதியைத் அம்மா ரொம்ப நன்றி

  • @penme
    @penme 3 года назад +4

    வணக்கம்.
    குருச்சேத்திரத்தில் நாம் கற்றதும் , பட்டதும் ,நமக்கு சுட்டதும்.
    நாலு வருசங்கள் ஆனாலென்ன , நாப்பது வருசங்கள் ஆனாலென்ன இந்த மண்ணில் நாம் படித்தாலென்ன , அனுபவத்தால் அறிந்தாலென்ன நாம் நடந்து வந்த பாதைகள் எல்லாமே மறந்து மறந்து
    மறைந்து மறைந்து போகின்ற மாபெரும் மாயம். 🙏

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 2 года назад +1

    அற்புதம் அக்கா
    மகாபாரம்
    படிக்க படிக்கு
    தினமும் படித்தாலும்
    புது புது உண்மைகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்
    நன்றி

  • @nithyaa4371
    @nithyaa4371 3 года назад +7

    குருச்சேததிரம் சொல்லுக்கான அர்த்தத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்....as usual super explanation..thank you Mam 🤝

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 2 года назад +1

    Excellent Excellent Excellent the way you explained the situation.

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 года назад +6

    I am a great fan of you . Today speech is very true.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +1

    Excellent of gurushethram..

  • @charlesprestin595
    @charlesprestin595 2 года назад

    அற்புதம்
    மஹாபாரதம் என்பது இன்னொரு திருக்குறள் போல் தெரிகிறது

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian Год назад

    Timely advice for me Madam.
    Thanks for wonderful sharing

  • @mathavanmathavan5759
    @mathavanmathavan5759 Год назад

    அருமையான விளக்கம் தாயே 🙏

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 3 года назад +5

    Up and down in the speech tone is Marvelous.It is a God's Gift.

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 3 года назад +4

    அதி அற்புதம்!!! காலத்துக்கு ஏற்ற கதை.

  • @srajeswari6927
    @srajeswari6927 3 года назад +6

    அருமையான ஆழமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி மேடம்....வியாசர் விருந்து, ராஜாஜி பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.. ஜெயமோகன் சார் வெண்முரசு பற்றி உங்கள் கருத்து மேடம்?

  • @mathivadannavaratnam8607
    @mathivadannavaratnam8607 Год назад

    மண்ணிக்கவும்
    பாசத்திற்கும் மதிப்பிற்கும்உறிய அக்கா உங்களுடைய சிறுகதைகள் சிலவற்றைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் அவை அனைத்தும் சிறப்பானவை அதில் ஒன்று என் மனதைகலங்கவைத்தது ( பகிரதி கப்ரீன) கதை.
    நான் இலங்கையை பிறப்பிடமாக்க் கொண்டவன் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வசித்துவருகின்றேன் அந்த கப்ரீனாட கதையை விட உயர்ந்த கதை எங்கள் நாயகர்களின் உல்லத்திலும் உள்ளது அதை உங்கள்மூலம் இந்தவெளியுழகிற்கு கொண்டு வரவேண்டும் என்பது எனது ஆவல் ஆனால் எப்படி தொடர்புகொள்வது என்று தெரியாது்
    இங்கே அகதியாக வந்து தஞ்சம் புகுந்தவர்களின் அவலநிலை
    சுருக்கம் சிலர் ஆண் பெண் 5 வருடம் சிறை அதன் பிறகு அவர்கள் அவுஸதிரேலியாவை விட்டு எங்கும்செல்லத்தடை(2009வந்தவர் இன்றுவரை)
    இதை இந்த உலகத்தமிழ் மக்கள் அறியவேண்டும எனபது எனது அவா?
    இலங்கயின் ஓலம் அவ்வுஸ்திரேலியாவின் அவலம்!!!!
    உங்களை தொடர்பு கொள்ள துடிக்கும் ஒருவரி நானும்
    நன்றி

  • @Vd57101
    @Vd57101 3 года назад +3

    Excellent!! Beautiful explanation!!🙏🙏🙏

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 3 года назад +5

    I like to listen to all your talks….excellent articulation madam. Loads of love and power to you..

  • @sankarshanmugavel5971
    @sankarshanmugavel5971 2 года назад

    தாங்கள் கூறும் கருத்து உணர்ந்தோர் அறிவர் அறிந்தோர் உணர்வர்
    இதற்கு மேல் ஒன்னுமே இல்லை.

  • @vijayaramkavitha3854
    @vijayaramkavitha3854 2 года назад +2

    மிகச் சிறப்பான விளக்கம்..மிக்க நன்றி

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி வணக்கம் ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @ktt168
    @ktt168 2 года назад +2

    Sela idaththuku sela rasi irukumdhane ,super ah sonigal🇱🇰

  • @arunagiribalaji6370
    @arunagiribalaji6370 2 года назад +2

    அம்மா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இப்ப நடந்துகிட்டு இருக்கு

  • @nithimagitalks7251
    @nithimagitalks7251 3 года назад +10

    Thank you lot madam.. you are a treasure to the Tamil people... nowadays every night instead of reading books me and my sons listen to your speech which helps to improve our morals ,virtues and humanity...

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of Год назад

    Your are special for me mam

  • @vijis3369
    @vijis3369 2 года назад +2

    You are such an awesome speaker. It's really nice to learn these stories and apply them to our lives. Thank you

  • @மனதிற்குள்தேன்

    I'm crazy for this stories bharathi mam. I love you so much

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 2 года назад

    @ it to s a very good valuable information. Ur we 👣 we will be successfully leading our life. Let us be friendship with kith& kin. Jai sru krishna

  • @ramsundaram4615
    @ramsundaram4615 2 года назад

    Beautiful. Just focused on her speech.

  • @girijakuppusamy9285
    @girijakuppusamy9285 2 года назад

    அருமையாக இருந்தது நல்ல கருத்து

  • @palanivels7451
    @palanivels7451 3 года назад

    மிகவும் முக்கியமான ஒரு குறிப்பிட்ட பதிவு. நன்றி சகோ தரி.

  • @saravanamoorthyn.g9933
    @saravanamoorthyn.g9933 2 года назад

    True madam excellent explanation

  • @priyaravichandran1277
    @priyaravichandran1277 2 года назад

    Madam really I inspired with ur speech, daily ungaloda oru video vachu paakama anda day enaku fulfill aagathu🤩

  • @Up0408
    @Up0408 3 года назад +2

    Thanks to the call or invite you received which triggered this topic. Really a good video. Thanks 🙏🏻

  • @a.dharanitex580
    @a.dharanitex580 3 года назад

    பாரதிக்கு நன்றி

  • @ganesans6828
    @ganesans6828 7 месяцев назад +1

    நீங்கள் கதைகள் சொல்லும் பாங்கு மிகவும் மனதை கொள்ளை கொள்கிறது சகோதரி வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு🎉🎉❤❤

  • @sugumaran7753
    @sugumaran7753 2 года назад

    Hare Krishna.. always Krishna ultimate soul

  • @ganesans9265
    @ganesans9265 2 года назад +1

    மிக மிக அருமையான விளக்கம். தங்களுக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளீர்கள்.. மக்கள் இந்த பதிவை பார்த்து,படித்து, கேட்டு பயனடைய வேண்டும். தங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும். கணேசன் வில்லிவாக்கம். 🙏🌹

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 года назад

    அருமையான விளக்கம் Madam..🙏🙏

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    அழகான விளக்கம் செல்லம்
    லவ்யூடாபாரதி

  • @manimuthun681
    @manimuthun681 2 года назад

    நன்றி🙏

  • @AR_19-11
    @AR_19-11 3 года назад +3

    Mam🙏🙏worthy content 🔥🔥

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +2

    Lovely presentation ma'am as always..love you ma'am ❤❤❤🙏🙏🙏

  • @luckybaring3907
    @luckybaring3907 2 года назад

    Very good Madam.
    Shared. 🙏 🌹

  • @priyasugathan7874
    @priyasugathan7874 2 года назад

    You are great

  • @BaskaranRajendran
    @BaskaranRajendran 3 года назад

    i love this content siragai viri para

  • @k.santoshkumar4590
    @k.santoshkumar4590 Год назад

    Madam I accept this. it is very tuff but it is not impossible to solve - Only thing we need is time and patience to solve.

  • @BalaBala-oi1gv
    @BalaBala-oi1gv Год назад

    Arumai👏👏🤝

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 Год назад

    Really nice mam👍🙏

  • @natrajan1208
    @natrajan1208 2 года назад +1

    SaGodhari..BHAARATHIBHAASKAR..AVARGAL. KATHI(. or. any. subjects, or. anyTOPIC in front of. Achieve. THE FULL. BRIGHTNESS.. LIKE. YOU. !!and. The methods. ,and. Baavanis. are. Very, very SUPER!!!! So. ALL THAMIZL. PEOPLE ARE. LIKED BY. YOUR. MAGNETIC. SPARKLING. SPEECH!!!....thanks a. LOT..!!!.By.your ever fan natarajankCBE..!!!

  • @raghurajendhiran2066
    @raghurajendhiran2066 3 года назад

    Nandri 🙏

  • @ssabarigirinathan8727
    @ssabarigirinathan8727 Год назад

    வாழ்வியல் உண்மை

  • @Arunkumar-rz2wf
    @Arunkumar-rz2wf 8 месяцев назад

    நன்றி

  • @rakesh17ha
    @rakesh17ha 3 года назад +1

    so much to learn from you guys

  • @vaishnavisudharsun9758
    @vaishnavisudharsun9758 Год назад

    Excellent Amma

  • @86862307
    @86862307 2 года назад

    Fantastic

  • @chitrakala6413
    @chitrakala6413 3 года назад

    Vungal pathivu Kaga kathirukiren sister 🎉

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад

    Very nice

  • @tharmac.3635
    @tharmac.3635 2 года назад

    Super amma

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад +2

    Beautiful story.great fan of you. I won't miss any of yr speeches, stories etc.The way u express ur presentation is very nice mam

  • @priyasugathan7874
    @priyasugathan7874 2 года назад

    No one can talk like you madam

  • @subbuanu2560
    @subbuanu2560 3 года назад

    Great information

  • @m.pandiyan3201
    @m.pandiyan3201 Год назад

    சூப்பர் mam

  • @t.snishanth9049
    @t.snishanth9049 3 года назад +1

    Super Mam

  • @ravichandranganesan731
    @ravichandranganesan731 3 года назад

    சகோதர பாசம் கசப்பான
    உண்மை
    அறிவும் மனைவியும் வரும் முன் தகப்பன் பாகப் பிரிவினை செய்தால்
    உறவு கெடாமல் இருக்கலாம்

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @bobbymurugesan224
    @bobbymurugesan224 3 года назад +1

    அருமை

  • @veerasamyprabu997
    @veerasamyprabu997 2 года назад

    Akka nalamudan vazhanum

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад

    அருமையான பதிவு

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 года назад

    Excellent.

  • @miaow1456
    @miaow1456 2 года назад

    விட்டு கொடுத்தல் விட்டு போனது எல்லாம் வந்து சேரும்

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 года назад

    10opercent true speech

  • @baranibala3413
    @baranibala3413 3 года назад

    Thank you mam

  • @rajendran7037
    @rajendran7037 3 года назад

    Nadri, vanakam.

  • @maheshbitcse
    @maheshbitcse 2 года назад

    Super

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад

    Thank you akka🙏

  • @yogisantosha5672
    @yogisantosha5672 3 года назад

    என்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு.

  • @sslman9791
    @sslman9791 9 месяцев назад

    அம்மா எனக்கு 55வயது etha👍நான் கேக்க விருப்பம்

  • @vixenniii3427
    @vixenniii3427 2 года назад

    Super maman

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 3 года назад

    Semma Mam

  • @lakshmikrishnamoorthy3023
    @lakshmikrishnamoorthy3023 3 года назад

    அருமை அக்கா

  • @shijuthomas4144
    @shijuthomas4144 2 года назад

    Nice mam please about jerasanda vadham story We are acting jerasanda vadham drama I am acting about jerasanda my sister is beema

  • @venkataccra7595
    @venkataccra7595 3 года назад +2

    Excellent Madam, Thanks for your videos in Pattimandram, continues to make us learn from our roots- Mahabharatam as well as from Archer's shirt stories. Keep up the Good Show 🙏👍

  • @sivakumar-tc1vs
    @sivakumar-tc1vs 2 года назад

    உண்மை

  • @ingersalparthiban3910
    @ingersalparthiban3910 3 года назад +1

    I believe this applies to any relationship

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад +2

    Try to connect all the negatives also have other dimensions& ends with positive moral instruction. 🙌luv u akka. ❤🙏

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 3 года назад +3

    Ms Barathy Baskar, are we able to see the forthcoming program in which you are going to give a talk to the Teacher training college in Jaffna. Please let us know. thank you

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 года назад

    Armuai madam....fanatics

  • @selvi5156
    @selvi5156 3 года назад

    Good evening friend
    Yes this is correct
    This implies on
    Mother,
    Father,
    Brothers,
    Husband,
    Sometime kids.
    But only act we should observe is
    *adjust*, or * sacrifice*
    We live in a society (neighborhood, friends, relatives) where people are busy.. what's happening in All class people.
    This is what I experienced.
    I don't know what others opinions are.

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 2 года назад

    பாகவதம் அள்ள குறையாத செல்வம்

  • @MrNavien
    @MrNavien 3 года назад

    Sirappu

  • @geethasankar6175
    @geethasankar6175 3 года назад

    Mam 👌