தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி தன் மெய் வருத கூலி தரும் இந்த குறள் என்னை போன்ற எத்தனை பேருக்கு வாழ்கை மெம்பட்டிருக்கும் என்று நான் நினைத்து ப்பார்கிரென்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கருத்தை புத்தகம் நமக்கு கற்று தருகிறது என்பதை திருக்குறள் மூலமாக எல்லோருக்கும் எடுதுக்கூறிய உங்களுக்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு
தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளியில் திருவள்ளுவர் பற்றி எங்களது பள்ளி ஆசிரியர்கள் கற்பித்துவிட்டார்கள் . பேருந்தில் பயணிக்கும் போது பார்த்தது அல்ல திருக்குறள்.
Before u went to school in 5 years.. u would have travelled in buses.. that's what she is mentioning.. after going to 1 st std u ll read only letters.. it will take atleast 7 years to learn thirukural.. and m over she is talking about her generation people..
தமிழர்கள் திருவள்ளுவரை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர் கூறிய கருத்துக்களை வாழ்வில் கடைபிடிக்கிறார் கலா? புலால் மறுத்தலை கடைபிடிக்கிறார்கள்?
😂😂 sanathanam nu solara Sanskrit kuda 3rd century la dha ezhuthu vandha language. Valluvam adhuku ellam eppovo vandhuchu. 😂😂😂 madha veri pudicha muttal
It’s for everyone including nastiks (one who don’t believe in vedham of any religion), like Buddhists and Jains. Even for people who don’t believe in god.
ஏம்மா இப்பிடி இந்த முக்கு முக்கி கல்லடி வாங்கின பண்ணி மாதிரி கத்துறே .இந்த குறளை பின்பற்றி நான் எனது வாழ்க்கையில் இந்த problem ல் தீர்வு கண்டேன நன்மை பெற்றேன் என்று எடுத்துக்காட்டு கூறு.
தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சி தன் மெய் வருத கூலி தரும்
இந்த குறள் என்னை போன்ற எத்தனை பேருக்கு வாழ்கை மெம்பட்டிருக்கும் என்று நான் நினைத்து ப்பார்கிரென்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கருத்தை புத்தகம் நமக்கு கற்று தருகிறது என்பதை திருக்குறள் மூலமாக எல்லோருக்கும் எடுதுக்கூறிய உங்களுக்கு பாராட்டுக்கள் நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு
என் வாழ்க்கையிலும் நான் சந்தித்த சில நஞ்சு தான் (உறவுகள்ளிருந்தும் சில மணிதர்களிருந்தும் )
என் வாழ்க்கையிலும் வெற்றிக்கு மருந்தாக இருந்தது
வள்ளுவம் புதுப்பார்வை! சிறப்பு! அருமை!
ஒவ்வருவருக்கும் அடுதவர்களால வாழ்கையில் ஏற்படுகிற அவமானங்கள் என்ற நஞ்சு அவர்களுக்கு அமுதமாகி வாழ்கையில் வெற்றி பெற செய்கிறது என்பது உண்மை
அருமையான சொற்பொழிவு
அருமையிலும் அருமை🌹
Excellent 🎉 speech
Spr sagothari
மிக மிக அருமை
தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளியில் திருவள்ளுவர் பற்றி எங்களது பள்ளி ஆசிரியர்கள் கற்பித்துவிட்டார்கள் . பேருந்தில் பயணிக்கும் போது பார்த்தது அல்ல திருக்குறள்.
Before u went to school in 5 years.. u would have travelled in buses.. that's what she is mentioning.. after going to 1 st std u ll read only letters.. it will take atleast 7 years to learn thirukural.. and m over she is talking about her generation people..
Poor audience
Sorry mam this is not you stage
I enjoy the speech and feel good speech 🙏👏👏
ஒவ்வொரு பேருந்தில் உம் கள்ளுண்ணாமையின் குறளை காட்சிப்படுத்த வேண்டிய கால கட்டத்தில் தமிழகம் உள்ளது.
Continue all ur speech I will continue watching n supporting u no matter what.
அம்மா இந்த அரசுக்கு மதுவின் தீமை தெரியவில்லையே
Super❤😅
Thiruvalluvar oru sidda purushar sivaperumaan avatharam
Really super madam. Pls continue your speech and uploading
En nanri konrarkum uivundam uivillai sai nanri konra maharku
தமிழர்கள் திருவள்ளுவரை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர் கூறிய கருத்துக்களை வாழ்வில் கடைபிடிக்கிறார் கலா? புலால் மறுத்தலை கடைபிடிக்கிறார்கள்?
Yen school la padikalaya madam
Barathi solin selvi needuli vallga.
❤❤❤❤❤
🙏
Jeya mogan கதை தலைப்பு
Thiruvalluvar Sanatana Dharmam saarndhavar enbadhil adiyenukku kadugalavukooda ayyappaadu illai!!Avar vaazhndha kaalathil thannudaya aazhamaana karuththukkal veytru manithargalukkum poi seyravendum endra unnadha nokkinaal thannudaya dharmaththai sookshmamaaga velipaduththi irukkuraar!!!🎉🎉🎉❤❤❤
😂😂 sanathanam nu solara Sanskrit kuda 3rd century la dha ezhuthu vandha language. Valluvam adhuku ellam eppovo vandhuchu. 😂😂😂 madha veri pudicha muttal
@@arulmozhivarmans5181 Adiyen Santhanathai Dharmam endru sonnen. Neer dhaan adhai madham endru solgireer!!! Idhilirindu yaaar madha veri pidithavar endru thelivo thelivu!!!! Ayyo Ayyo!!!!!
@@ArunachalaVallalPerumaan tharkuri 😅
👍👌🤣
எந்த மதத்தைச் சார்ந்தது என்று திருக்குறளில் தெளிவாக கூறவில்லை இதில் நாத்திகர்களும் எங்களுக்கு ஆனது என்று மேடையில் பேசுவது வேதனை அளிக்கிறது
உங்கள் பதிவுதான் வேதனை தருகிறது யாரும் நல்லதை சொன்னால் கேட்கலாம்
Please listen
Please contemplate on what is said in Tirukkural, don’t waste your time in searching for any particular religion. It is much beyond that .
It’s for everyone including nastiks (one who don’t believe in vedham of any religion), like Buddhists and Jains. Even for people who don’t believe in god.
Theivamey nee nalla erukkanum
I lost respect for this lady after knowing that she is fanatic 😢
fanatic of what?
ஏம்மா இப்பிடி இந்த முக்கு முக்கி கல்லடி வாங்கின பண்ணி மாதிரி கத்துறே .இந்த குறளை பின்பற்றி நான் எனது வாழ்க்கையில் இந்த problem ல் தீர்வு கண்டேன
நன்மை பெற்றேன் என்று எடுத்துக்காட்டு கூறு.
எல்லோரும் நிருபண உதாரணம் தந்த பிறகுதான் பேச வேண்டுமா முட்டடாள்தனமான பதிவு
Natuu உனக்கு claas எடுத்த ஆசிரிபர் பாவம்தான்
குறை சொல்லணும்னு தீர்மானித்து விட்டால் இப்படித்தான் கமெண்ட் பண்ணுவீர்கள்😡😡