கங்கையின் கதை | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2021
  • #BharathyBaskar #Mahabharatham #MoralStory #Motivationaltalk #Motivation #BharathiBaskar #PattimandramRaja
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 246

  • @nithyaa4371
    @nithyaa4371 3 года назад +74

    பூமிக்கு கீழே 7உலகம் என்று படித்திருக்கிறேன்.. அதன் பெயர்களை இன்று தான் அறிந்து கொண்டேன்..... அருமையான கதை.👏👏... அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது சொத்து இல்லை..... நல்ல தண்ணீர், தூய காற்று மற்றும் அடர்ந்த காடுகள்...

  • @veeraiyangopal3316
    @veeraiyangopal3316 Год назад +36

    அன்புச்சகோரியே! நீங்கள் கூறும் தகவல்கள் அனைத்தும் அற்புதம். இந்த நூற்றாண்டுக்கு கிடைத்த ஞானமங்கை நீங்கள். வாழ்க வளமுடன்!

  • @kumarkumarkumar3132
    @kumarkumarkumar3132 2 года назад +15

    அக்கா உங்கள் பணியின் மாபெரும் வடிவம் பெறும்.நம் பாரதீய சிந்தனை க்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 года назад +16

    பகீரதன் , நிகமானந்தர் இருவரிமுமே நிலைத்த கொள்கை இருந்தது.இதுவே இவர்களின் வெற்றி என்பதை மனம் பதிய வைத்துக் கொண்டது.

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 года назад +31

    அற்புதம், இதுவரை தெரியாத செய்திகளை அறிய செய்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் பேச்சுத்திறன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது மிக்க நன்றி ❣️🙏

  • @telugu-tamilsongstranslati3719
    @telugu-tamilsongstranslati3719 3 года назад +9

    Loved this siragai viri para segments mam ❤️

  • @ganeshanselvi3061
    @ganeshanselvi3061 3 года назад +8

    பகீரதன் முதல் நிகமானந்தர் வரை...... நதியையும் தாய்மை உணர்வையும் கூறிய விதம் மிகவும் அருமை அம்மா ...... மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டும் ...... நம்மால் இயன்ற அளவு இயற்கையை காப்போம் ......ஒரு கதையின் மூலம் பல விடையங்களை தெரிவித்தீர்கள் .....நன்றி அம்மா ....

  • @shanthymahalingasivam5904
    @shanthymahalingasivam5904 2 года назад +5

    அருமை 👍 சிறப்பு 👌
    நிகமானந்தர் மாதிரி பலர் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது 🙏

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 3 года назад +16

    ஆடி பெருக்கு அன்று இந்த கதையை சொன்னது மிகப்பொருத்தம்.

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 3 года назад

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்🙏

    • @jayanthimuthusami8622
      @jayanthimuthusami8622 2 года назад

      Great and heart touching and emotional speech. .Stand unite for the purification of .Mother Gangs.

  • @pushpadevikanesamoorthi4405
    @pushpadevikanesamoorthi4405 3 года назад +9

    அம்மா உங்களுக்கு பெரிய வணக்கம். உங்கள் பணியைத் தொடரவும். இது நமது சமூகத்திற்கு அவசியம் 💐💐💐

  • @rtk9755
    @rtk9755 3 года назад +11

    பகிரதனையும், பூமியில் கங்கை நதி பிரவாகம்‌ எடுத்தத்தையும்,பெண்மையை போல் பாய்வதையும்‌, பாய்வதின் தூய்மையையும்,தூய்மைக்காக போராடிய நிகானந்தரையும், ஆழமாகவும் அழகாகவும் மக்கள் மனதில் கொண்டு செல்ல உங்களால் மட்டுமே முடியும்.. நன்றி..!

  • @thesigansakaran456
    @thesigansakaran456 3 года назад +5

    Akka...this is the best speech ever you speak. Really appreciate. Salute from Malaysia.

  • @kuttyrsk
    @kuttyrsk Год назад +5

    The place is called horse island in California.
    Kapila + Aryanya = California
    Sankarcharya said this on 12 oct 1932
    His talks were published in 1933 ( by Sri Kamakoti Kosathanam, Chennai).

  • @bhuvaneskumara4246
    @bhuvaneskumara4246 3 года назад +21

    Nobody can narrate a story like this.... With Divine, emotional, cultural and social message. Got tears.... Thank you Bharathi mam for this experience 🙏

  • @winstailors2165
    @winstailors2165 Год назад +1

    அன்பு சகோதரியே இந்த ஜென்மத்தில் நான் படித்து அறிந்து கொள்ளமுடியாத இலக்கியங்களை
    அறிந்துமகிழ்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 2 года назад +3

    மகாபாரதம், ராமாயணம் கேட்பதில் ஒரு சுவரிஷ்யம் தான்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +3

    பகீரதப் பிரயார்தனம் தற்காலத்திற்கேற்ப
    அழகுற பகர்ந்தீர்கள் அம்மா!
    வாழ்த்துக்கள்!!!

  • @sbad2588
    @sbad2588 2 года назад +1

    பாரதத்தின் பெருமையையும், இயற்கையின் உன்னதத்தையும் உங்களைப் போன்ற பிரபலங்கள் நிச்சயம் வெளிப்படுத்துங்கள்.இன்றைய தலைமுறைக்கு இச்செய்திகள் அவசியம் தேவை 🙏 இந்திய குடிமக்களாக பிறந்ததே இனிய வரம் தான்.நாட்டை , உடன் வாழும் இந்திய குடிகளை உடன்பிறப்பாக கருதி அதன்படி நடந்து கொண்டால் நம் ஒவ்வொரு சுவாசமும் நிம்மதி பெறும்.🙏 பாரத் மாதாவுக்கு வெற்றி 🙏

  • @jayasuryasurya1456
    @jayasuryasurya1456 3 года назад +12

    அவர் செய்த தவத்தில் நின்று கொண்டிருந்த ஆசனத்தின் பெயர் விருக்ஷாசனம் விருச்சம் என்றால் மரம் மரம் போல் அசையாமல் நிற்பது 🙏🏻

  • @ultrongaming7031
    @ultrongaming7031 9 месяцев назад +1

    🎉❤😅 அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @sinukumarsinukumar9871
    @sinukumarsinukumar9871 3 года назад +4

    Keep rocking mam & thank you such wonderful information🙏

  • @mangairagav9101
    @mangairagav9101 2 года назад +1

    I feel very happy to see you with same broad smile stay healthy and happy Bharathy Mam

  • @PR-ni9tn
    @PR-ni9tn 3 года назад +2

    On Aadi 18- very auspicious story! Very apt!!

  • @meenakshimurali5864
    @meenakshimurali5864 11 месяцев назад +2

    Inspiring presentation. Few trivia - Sagaran's son amsuman, his son dileepan, and his son bageerathan, all are attempting to bring ganga to Earth - (Ref. Bagavatham Chapter 9:9). It is also covered in depth in Ramayana as well. The one who had success was bageerathan. Global efforts are commitment from 3 generations.

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 3 года назад +2

    Heart touching story mam.🙏🙏🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад

    Thanks Bharathy Bhaskar madam for narrating the stories of Bhagirathan and Nigamanthar👍👏👏🙏🙏🙏😊😊

  • @ManoMano-cy1yu
    @ManoMano-cy1yu Год назад +1

    தெரியாத ஒன்றை தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻.....

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 года назад +2

    சிலிர்க்கிறது, நன்றி

  • @iam_sarah5314
    @iam_sarah5314 3 года назад +1

    Anthe kangai devi indru inthe kadhaiyai keka vaithatuku nandri❤️

  • @silencespeaks5455
    @silencespeaks5455 2 года назад

    Fantastic story and narration...hope Bharati mam recovers fully and enthralls us with her scintillating moral stories

  • @nagaraj.vnagaraj.v3939
    @nagaraj.vnagaraj.v3939 2 года назад

    யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டூம் என்ற அரிய சேவையை எங்களுக்கு அளித்து கொண்டு இருக்கும் சகோதரி பாரதிபாஸகர் நீடூடீ வளமுடன் மக்களின் நெஞ்சக்களில் வாழ்வார்.

  • @srividyachandrasekar7572
    @srividyachandrasekar7572 3 года назад +6

    Thank you so much for your narration!! Would love to hear more like this !!

  • @kalaravichandran5846
    @kalaravichandran5846 3 года назад +2

    Super feeling very happy that you are conveying such great messages through your stories

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад

    உங்கள் பேச்சில் உள்ள தெளிவு அசத்தலானது இவரின் ரசிகர்களின் ஒருவன்

  • @2sridhark
    @2sridhark Год назад +1

    Great narration by an amazing lady.
    Adi Shankaracharya after arguing Advaita wrote many hymns and one such was on Goddess Ganga. I had the great fortune of seeing Bhagirathi river in Uttarkashi. She flows in her pristine beauty surrounded by breathtaking landscape.

  • @vasanthiselvarajvasu1834
    @vasanthiselvarajvasu1834 3 года назад

    Arumaiyaana kadhai nandrighal kodi bharathimam ❤❤🙏🙏

  • @balamurugann761
    @balamurugann761 7 месяцев назад

    Please Raja sir and your combo pattimandram speech

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 года назад +1

    Great speech Bharathi 👏👏👏

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 3 года назад +2

    thanks for this wonderful story mam..

  • @shanthakrishnan4462
    @shanthakrishnan4462 2 года назад

    Very well brought out meaning of bhagiratha prayathnam .& It's implications.god bless u

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 года назад +2

    Madam I don’t know how to say thank you for all your wonderful videos.lovely information in bittersweet Tamil. Love from Canada 🇨🇦

  • @geovenahleonard8267
    @geovenahleonard8267 3 года назад +26

    You should read the Ponniyin Selvan book, your voice and modulation is amazing, without telling the story like others if you read the actual book like an audio book, maybe people who cant read tamil will have a chance to listen to such nice novel.

    • @bhuvaneskumara4246
      @bhuvaneskumara4246 3 года назад +2

      Wonderful suggestion. Bharathi mam should do this.....

    • @k9lover819
      @k9lover819 2 года назад

      @@bhuvaneskumara4246 you want a phd holder to read arichuvadi absurd

    • @narasimmaboopathi5475
      @narasimmaboopathi5475 2 года назад

      @@k9lover819 அருமை 👌👌

  • @muthuk.3.141
    @muthuk.3.141 2 года назад

    Thank you so much ma'am that was so informative, infotaining & inspiring at the same time ours is such a holy land with so much history & culture

  • @padmak9472
    @padmak9472 3 года назад +2

    Very well explained ma'am. 🙏🏻🙏🏻🙏🏻.
    The behind stories we don't know.
    U explain in a very easy and interestingly..

  • @senbagamdp4015
    @senbagamdp4015 2 года назад

    அருமை அக்கா இத மாதிரி நான் ஒரு இது கேட்டதே இல்லை ரொம்ப நல்லா இருக்கு அருமையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும் ❤️❤️💖

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 2 года назад

    உம்முடைய குழந்தைகள் பாக்கியசாலிகள் தாயே! நீங்கள் ஓர் நல்ல கதை சொல்லி! பாதம் பணிகிறேன்!

  • @rathikarathika8368
    @rathikarathika8368 3 года назад +1

    மிக்க நன்றி 🙏

  • @palanivels7451
    @palanivels7451 3 года назад

    மிகவும் முக்கியமான ஒரு பதிவு நன்றி சகோ தரி

  • @kartiravichandiren5405
    @kartiravichandiren5405 Год назад

    Goosebumps 💯

  • @jayanthimuthusami8622
    @jayanthimuthusami8622 8 месяцев назад

    Excellent 👌👌 Madam

  • @mathanaram9419
    @mathanaram9419 3 года назад

    Very touching❤

  • @v.krithikaranjani6543
    @v.krithikaranjani6543 8 месяцев назад

    Amma, hats off amma... No words

  • @KamalaMami
    @KamalaMami 2 года назад

    பகீரத பிரயத்தனம் நீங்க சொன்னது அருமை.நதிகள் தாய்மைக்கு சமம்.

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Год назад

    Migavum arumayaana avasiyamaana pathivu. Valma Amma neengal.
    JAY GANGA MATHA

  • @nzpers
    @nzpers 2 года назад

    Stumbled upon this today. When the narrator Bharathi Bhaskar is reported to be suffering from brain haemorrhage. May she recover quickly and well and give us more such meaningful stories 🙏

  • @kanisarttime1282
    @kanisarttime1282 Год назад

    பாரதி பாஸ்கர் அவர்கள் குடும்பம் 16 செல்வங்கள் அனைத்தையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 2 года назад

    நிகம் ஆனந்தர் பற்றிய செய்திகளோடு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தக் காணொளி இந்தியா முழுவதும் சென்று அடைய வேண்டும்

  • @MrNavien
    @MrNavien 3 года назад

    Arumai!

  • @kavithasatheesh6943
    @kavithasatheesh6943 6 месяцев назад

    Thank you Madam.

  • @vasanthan101
    @vasanthan101 4 месяца назад

    உலகம் உருவான வரலாறு.

  • @vickynithi5471
    @vickynithi5471 2 года назад +1

    Thank you for the pakeerathan story and a good awareness speech madam🙂

  • @pramilasekhar8
    @pramilasekhar8 Год назад

    Super ...through your stories and information your
    contribution reviving our culture to younger generations. Jai hind . Thank you . Great 👍 work

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Год назад +1

    Excellent inspiring presentation 👌

  • @rajambalramesh106
    @rajambalramesh106 2 года назад +1

    Super man. Keep up ur great service. Admire ur speech.

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 года назад

    அருமையான பதிவு

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад

    அற்புதம் ..நன்றி

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Год назад

    அதான் சொல்லியுள்ளார்களே நீரின்றி அமையாது உலகம் என்று .நன்றி வணக்கங்கள் சகோதரிகளே

  • @ranigowriswaran9076
    @ranigowriswaran9076 Год назад

    Madam,
    Fantastic.
    We are Blessed .

  • @n.desingurajann.desinguraj3921

    சிறப்பு சகோதரி அவர்களே

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Год назад

    Madam N amaskaram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Год назад

    கருத்துக்கள் சூப்பர்‌ ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @user-xz8od9pp7r
    @user-xz8od9pp7r 4 месяца назад

    மிகச் சிறப்பான கதை

  • @sharmipv9740
    @sharmipv9740 2 года назад +1

    Get well soon mam. God bless u .

  • @a.rjagannadhan3184
    @a.rjagannadhan3184 11 месяцев назад

    Supar madam

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 3 года назад

    நன்றி 🙏

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Год назад

    அருமை அற்புதம்

  • @gnanaprakashlakshmanan8954
    @gnanaprakashlakshmanan8954 3 года назад +1

    Amma Ur doing a great job 👍👍👍

  • @vijayanatarajan8755
    @vijayanatarajan8755 3 года назад

    வாழ்க வளமுடன் அருமை யான பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @RKumar-vi5ud
    @RKumar-vi5ud 3 года назад +1

    Very nice story and not heard before.

  • @vimalabala4941
    @vimalabala4941 3 года назад

    Very nice thanks for your information ℹ️

  • @kalpanam3241
    @kalpanam3241 3 года назад

    Arumai Mam

  • @murugesanm5176
    @murugesanm5176 3 года назад

    அருமை...

  • @m.m.shanmugavel618
    @m.m.shanmugavel618 Год назад

    மிகவும் சிறப்பு

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад

    அருமை அம்மா,நல்ல தகவலை கீடைக்க செய்ததற்கு நன்றீ.

  • @pushpalathas.c.4450
    @pushpalathas.c.4450 3 года назад +2

    Yet another interesting story ..keep it going mam 👍

  • @ppadmini5326
    @ppadmini5326 Год назад

    Super sis 💖

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад +1

    Sooper story.thanks a lot for this useful information.keep rocking mam.besy wishes

  • @manii4597
    @manii4597 3 года назад +1

    God bless you mom

  • @user-nm5ie3st8x
    @user-nm5ie3st8x 3 года назад +21

    Akka en name பகீரதன் தான்

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 года назад

    Miga azhagaga Gangaiyin kadhai ...eduthuraitheer.....
    Nadigal Ammavirku Samam !....Namadu Pazhamaiyana Nattin....Kalachara Punidattai.....Kappaatruvom...
    Har Har Gange...Om NamaShivaya.....🙏

  • @primrosejasmine4069
    @primrosejasmine4069 Год назад

    Very nice stories Mam..i have always admired your speech...so powerful and impactful

  • @bhoomasrinivasan789
    @bhoomasrinivasan789 Год назад

    mam, the way u explain...
    anybody wl understand easily.
    hats off.

  • @manclandan0073
    @manclandan0073 Год назад

    அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @chadrasekar1992
    @chadrasekar1992 2 года назад

    அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 2 года назад

    #பெண்ணே_தெய்வம்
    நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
    நிறைந்த சுடர்மணிப் பூண்,
    பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
    பார்வைக்கு நேர்பெருந்தீ
    வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
    வையக மாந்தரெல் லாம்,
    தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்
    "சக்தி"
    ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
    #மகாகவி_பாரதியார்

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад +1

    Thank you akka🙏

  • @ramkumaradd
    @ramkumaradd 2 года назад +1

    நான் பீகாரில் வேலை விடயமாக சென்றேன் அங்கே கங்கை தாயை பார்த்து வியந்து போனேன்…நான் பார்த்த ஆறுகளிலே கங்கைதான் பெரிது..உண்மையாக பிரம்மாண்டமாக இருந்தது..அப்போதுதான் இக்கதை உண்மை என்பதை புரிந்துகொண்டேன்…

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 3 года назад

    Super madam hats of to you

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 Год назад

    It's not food but feeling

  • @jayaravi8792
    @jayaravi8792 3 года назад

    Amazing mam