சகுனி | Mahabharatham | Bharathy Bhaskar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 141

  • @rajam2031
    @rajam2031 9 месяцев назад +3

    அம்சமான கதையின் அழகிய விளக்கம் மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம்

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 Год назад +13

    கதையின் இறுதியில் கூறும் சில கருத்துகள் மிகவும் அற்புதம்...சிந்திக்கவும் வைக்கிறது....கதை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.நன்றி. காத்திருப்போம் அடுத்த கதைக்காக....

  • @Subramanian-nb5pw
    @Subramanian-nb5pw 10 месяцев назад +1

    மஹாபாரத கதை ரொம்ப பிடிக்கும் தற்சமயம் சகோதரி மூலம் கேக்கும்போது மிக மிக இனிமையாக உள்ளது நன்றி

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 9 месяцев назад +3

    கிருஷ்ணரும் சகுனியும் பேசிக்கொள்ளும் பகுதிகள் அருமையாக இருக்கும்

  • @NandhiniMathan-l7d
    @NandhiniMathan-l7d Год назад +29

    உங்களுடைய அடுத்த மகாபாரத கதைக்காக காத்துக்கொண்டுள்ளோம்.நீங்கள் இன்னும் இன்னும் நிறைய மகாபாரத கதைகளைக் கூற நாங்கள் கேட்க வேண்டும் அம்மா.... நன்றி 🙏🙏🙏

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 11 месяцев назад +6

    அருமை அருமை அருமை.... அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் சொல்லும் விதம்.... ஆத்ம பூர்வமாக அவ்வளவு அற்புதமாக இருக்கும்.... நாவில் சரஸ்வதி இருக்கிறாள்.... மிகவும் நன்றி.... வாழ்த்துக்கள்

  • @srinivasanarumugam9639
    @srinivasanarumugam9639 Год назад +3

    அறம் என்பது என்ன? யார் யார் எப்போது அறத்தை மீறி செயல் பட்டார்கள் என்பது மட்டுமே இந்த கதை.அறம் என்பது என்ன நீ வாழ பிறரை கொல்லவது சரி என்றால் சைவத்தூக்கும் அசைவத்துக்கும் வித்தியசத்தை யாராலும் புரியவைக்க முடியாது

  • @rathnapriya9027
    @rathnapriya9027 Год назад +13

    Mam, உங்கள் வார்த்தைகள் தான் இந்த வாழ்க்கையை நம்பிக்கையோடு கடக்க முடிகிறது. நீங்கள் இன்னும் அதிகமாக பேச வேண்டும்.உங்களால் மட்டுமே சகுநியை கூட இ்வ்வளவு அழகாக சொல்ல முடியும். அருமை.

  • @ms-wv5cs
    @ms-wv5cs Год назад +10

    அந்த யுகத்தில் இருந்த அனைத்து தர்மவான்களையும் அதர்மம் புரிய வைத்த, கிருஷ்ணர் உட்பட,மகா புத்திசாலி அன்பு மாமா சகுனி🎉

  • @VasanthiRavichandran-im5ph
    @VasanthiRavichandran-im5ph 11 месяцев назад +1

    Story you told second is right. As far as I heard like that only. Really Saguni is remarkable in the story.

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 10 месяцев назад

    அருமை அருமை
    மகாபாரதம் எவ்வளவோ படித்து தெரிந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் பேச பேச இன்னும் மகாபாரதம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை சகோதரி

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 11 месяцев назад +1

    I have read Mahabharatham many times . But only today thro Bharathi Bhasker I have understood the background of Sakuni . It is convincing thro both the stories. Hats off to Bharathi😊 Bhasker. Thanks.

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve 10 месяцев назад

    சகுனி கதையின் பாங்கு சுவாரஸ்யமானது,அதைவிட அதை சொல்லும் பாங்கும் சுவாரஸ்யமானது. ஒரு நீரோடையில் கதைகேட்டுக்கொண்டே பயணிப்பது போல உள்ளது....நன்றி

  • @lakshmigovind1654
    @lakshmigovind1654 10 месяцев назад

    இதே போல் நான் எல்லாம் கதைகள் தெரிந்து கொள்ள வேண்டும் ❤🎉 மிக்க நன்றி

  • @lalithav541
    @lalithav541 10 месяцев назад

    I enjoyed listening to the narration. I have heard only the second story. Thanks for sharing the other one too.

  • @deepanarasimhan6899
    @deepanarasimhan6899 11 месяцев назад +1

    I'm learning so many things from your words and stories, thanks

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Год назад +40

    கிருஷ்ணர் பற்றியும் சகுனி பற்றியும் பேசினால் எவ்வளவு நாளும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்❤

  • @rajiviveeran9185
    @rajiviveeran9185 10 месяцев назад

    Truly awesome.....the second story seems more applicable... Thank you so much for your lovely narration madam....it it so nice to hear you narrate these stories...❤❤

  • @padmanabhansambamoorthy8353
    @padmanabhansambamoorthy8353 10 месяцев назад

    சகோதரி உங்களுடைய சரஸ்வதி தேவி குடி கொண்டிருக்கிறாள் என்பது மிகையல்ல நீங்கள் சொல்லும் விதம் அருமை

  • @ssreedharan1256
    @ssreedharan1256 9 месяцев назад

    It was very inspirational and nicely explained. Thank you Mam.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 10 месяцев назад

    அருமை சகோதரி. கேட்டுகொண்டே இருக்கலாம் உங்கள் பேச்சை❤❤❤❤

  • @banuchandran6825
    @banuchandran6825 9 месяцев назад +1

    அருமை சகோதரி!

  • @ramp710
    @ramp710 10 месяцев назад +1

    Gandhar - Kandahar (Afghanistan)! Taxila (today's Pakistan) was named after Takshan/ Sheelan (Sons of Bharatan). Superb mam!

  • @vardinic
    @vardinic Год назад +6

    Wonderful animation and visuals….. along with Bharathi madam’s narration, it’s truly a treat

  • @soliswarastrology2521
    @soliswarastrology2521 9 месяцев назад

    கிருஷ்ணரும் சகுனியும் ஆடிய ஆட்டமே மகாபாரதம்

  • @sowdeshramadoss5662
    @sowdeshramadoss5662 Год назад +2

    Great story😊😊 Thankyou for all your efforts mam🎉🎉

  • @dheerajknd6352
    @dheerajknd6352 Год назад +1

    Thank you madam......

  • @dr.mohanaselviselvi5983
    @dr.mohanaselviselvi5983 Год назад +3

    Super mam. Two types of perception about saguni. It's wonderful. Thank you

  • @jamy3172
    @jamy3172 Год назад +1

    Mam, right time for this content to be brought back in very well designed😊

  • @anbalagansirpi1384
    @anbalagansirpi1384 10 месяцев назад

    Akka saguni kadhai miga arumai

  • @mahalakshmisrinivasan824
    @mahalakshmisrinivasan824 Год назад +15

    Really happy to see you mam after long time ... Pls tell more videos i know how selfish iam to asking this at ur bc schedule....we r blessed to have you 🙏... Your speech is our mentor in every one's life ... மரம் தனக்காக பழுப்பதில்லை! ஆறு தனக்காக ஓடுவதில்லை! சான்றோர் தனக்காக வாழ்வதில்லை!..you are well deserved one for this quote mam ... Love you ❤

  • @valarmathib1964
    @valarmathib1964 Год назад +1

    நிறைய பதிவு போடுங்க மேடம் ❤🎉

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 10 месяцев назад

    Way of telling is very interesting.

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 Год назад +2

    சகுனி : don't give up 🔥🔥

  • @Rajini0711
    @Rajini0711 Год назад +1

    சிறப்பு அம்மா வாழ்க வளத்துடன்

  • @AlageshChelliah
    @AlageshChelliah 11 месяцев назад +1

    அறுமையான வரலாற்று பதிவு 🙏

  • @yuvi_love2god
    @yuvi_love2god 9 месяцев назад

    தகவலுக்கு நன்றி...

  • @madurainayagamkuppusamy949
    @madurainayagamkuppusamy949 10 месяцев назад +1

    Super madam

  • @lalithav541
    @lalithav541 10 месяцев назад

    Thank you.

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 Год назад +2

    Excellent rendation Madam. God bless you and your family with Good wealth better health and best happiness ❤😀👍🙏

  • @ganeshnagarajan4267
    @ganeshnagarajan4267 Год назад +1

    I only know this 99 sibling storiy..but thanks a lot for the another different story..

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +1

    நமது சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @ranganathanp2363
    @ranganathanp2363 Год назад +3

    My good fortune I found your channel :) Thank you (manamArndha nanri) for your education. When possible, kindly tell the story of "kausthubham" maNi. May Lord KrishNa Bless you with health and wealth. Ranganathan, Pennsylvania.

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 Год назад

      இந்திர நீலம் என்ற பதிவைப் பாருங்கள் சார்🙏🏾

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +2

    அம்மா பாரதி பாஸ்கர்
    நீண்ட நாள் வாழ்ந்து இப்புனித பூமியில் தர்ம நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @dhivya1696
    @dhivya1696 Год назад +3

    இன்னும் நிறைய பாரதக் கதை சொல்லுங்கள் அம்மா... தங்கள் குரலில் கதை கேட்டு எத்தனை நாள் ஆகிவிட்டது... அடுத்த பதிவு எப்போது அம்மா??

  • @suruliruban
    @suruliruban Год назад

    நன்றி அம்மா... நீங்கள் அற்புதமான கதைசொல்லி

  • @TropicalMonsoon
    @TropicalMonsoon Год назад +2

    Nice to see you again mam. Please talk more about Mahabaratham and other stories inspired you.

  • @s.prarthana4410
    @s.prarthana4410 9 месяцев назад

    Super ❤❤❤

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Год назад +2

    Madam pls please please please please please please please please please please please daily mahabaratham, ramayanam pondra varalartru kadaigalai daily update pannuga plz

  • @SWOPNAPn-lm6os
    @SWOPNAPn-lm6os 9 месяцев назад

    நீங்கள் கூறியது காந்தாரி 100அண்ணன்மார்கள் இருந்த கதைதான் என் அப்பா கூறியது.உண்மையாகவும் இருக்கலாம் ஏனேன்றால் காந்தாரி 100புதல்வர்கள் சகுனியின் சகோதரர்கள் ஒவ்வொருத்தர் இறக்கும்போது அவர் மனம்‌எவ்வளவு வலித்திருக்கும்.நாம் நாடகங்களில் பீஷ்மர் மிகவும் நல்லவராகவே பார்த்ததால் இதை நம்ப மறுகிகிறதூ ஆனால் அவரும் ராஜ கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நிறைய சம்பவங்கள் இதுபோல 30வருடத்திற்கு முன்பே எங்க அப்பா இந்த சகுனியிண் கதையை கூறினார்.

  • @KasikaniMarimuthu
    @KasikaniMarimuthu Год назад +1

    What a beautiful explanation

  • @penme
    @penme Год назад +8

    வணக்கம்.
    பாம்பின் கால் பாம்பறியும், சூதின் கால் சூதறியும்.
    சகுனியிடமும் சூது இருந்தது , கண்ணனிடமும் சூது இருந்நது.
    சகுனியின் சூதில் விசம் கலந்திருந்தது ,கண்ணனின் சூதில் தர்மம் கலந்திருந்தது.
    சகுனி எடுத்த வாள் உயிரைக் கொல்லும், கண்ணன் எடுத்த வாள் உயிரைக் காக்கும்.
    சகுனி இல்லாத மகாபாரதம் கசக்கும் .கூனி இல்லாத ராமாயணம் புளிக்கும் இந்த இரண்டும் இல்லாத வாழ்க்கை இந்த பூமியில் உப்பில்லாத சாப்பாடு சுவை இல்லாத து போலாகிடும் .
    நாம் வாழ்வில் வலியை விரும்பி ஏற்றுக்கொண்டு விட்டால் வெற்றியும் ,தர்மமும் நம் கையிலே.
    களவும் கற்று மற. 🙏

  • @kalaimani5541
    @kalaimani5541 Год назад

    Amma unga speech rompa rompa pidikum. Ungaluku health issues anapa prayer pannen. Yenga appavum oru pechalar than but epa uyiroda illa. So neenga pallandu valanum.

  • @jaishreesubramani5182
    @jaishreesubramani5182 Год назад +1

    Madam, thank you so much for sharing your knowledge. Happy to comment first.😊

  • @Simhaarao
    @Simhaarao Год назад +1

    Such a great narrative

  • @LeelaKumari-s5w
    @LeelaKumari-s5w Год назад

    Negizha vaikkum ungal kathaikal nandri

  • @madhanmohan34
    @madhanmohan34 Год назад +2

    Good afternoon mam!
    மகாபாரதம் தொடர்பான இன்னும் நிறைய தகவல்களை உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம்❤

  • @sivaelectronicsrbuatifull7040
    @sivaelectronicsrbuatifull7040 9 месяцев назад

    Madam you tel strooy very interesting

  • @BalakumarNandeeswaran
    @BalakumarNandeeswaran Год назад

    Have you posted any new episode in mahabaratham

  • @ganeshsanthanakrishnan3559
    @ganeshsanthanakrishnan3559 Год назад

    Ho! How many hidden stories... nicely narrated by you.... the mood to listen never gets slowed down.
    Your story telling way is
    altogether different respected Bharathi Bhaskar..... ganesh.. Paripoorna, coimbatore.
    1948 hrs... 25/11/2023

  • @Anabhayan
    @Anabhayan Год назад +1

    I am waiting for the next story...
    You are the best!!

  • @VimalKumar-rz2ic
    @VimalKumar-rz2ic 9 месяцев назад +1

    2nd version definitely could not be true. Because, firstly those rituals are accepted in Hinduism even today and secondly, Bhismar, being a wise man, who followed ethics strictly never could have done this. How could Gandhari accept this injustice? She could have killed her husband to retaliate. Moreover, Sakuni and Bhismar were in good terms and Sakuni never conspired to kill Bhismar. Let us refine our puranas with logic so that our next generation will admire. Otherwise they won't show interest. My humble opinion.

  • @rajkumar-co7dt
    @rajkumar-co7dt Год назад +2

    Daily vedio podunga ❤

  • @AagnaAnand
    @AagnaAnand 9 месяцев назад

    சகுனியின் சகோதரர்கள்100 பேர்கள் என ஒருகதைஉண்டு.

  • @ramyaramar9912
    @ramyaramar9912 Год назад +2

    நிறைய கதைகளை சொல்ல வேண்டும் எதிர் பார்க்கிறோம்

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 Год назад

    வணக்கம் Mam. எதை ஒன்றைச் சொல்வதற்கும் தைரியமும், வீரமும் வேண்டும்.

  • @v.gomathy3818
    @v.gomathy3818 Год назад +1

    Thank you akka 🙏

  • @kottravaisiva662
    @kottravaisiva662 Год назад

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад

    super Madam., Valka Valamudan

  • @bobbysimma7296
    @bobbysimma7296 Год назад

    Thank you for saguni video...

  • @SelvanVaruvel
    @SelvanVaruvel Год назад

    Amma

  • @valarvijay
    @valarvijay Год назад

    நன்றி. அருமையான பதிவு😊

  • @arulvishwha3205
    @arulvishwha3205 Год назад

    Semma mass

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG Год назад

    Very nice Amma.....❤🎉🎉🎉🎉

  • @vidhaithegrowth1983
    @vidhaithegrowth1983 Год назад +1

    கதாபாத்திர வடிவமைப்பின் நிலையே ரொம்ப உச்சக்கட்ட வடிவமைப்பு வந்து சகுனி. இந்த கதாபாத்திர வடிவமைப்பு சரியா இல்லனா இன்னைக்கு மகாபாரதத்தை பத்தி பேச மாட்டாங்க

  • @gmsivakumar4581
    @gmsivakumar4581 Год назад +1

    Super sister❤❤❤

  • @arula9323
    @arula9323 Год назад

    Great mam

  • @gangaparameswari21
    @gangaparameswari21 Год назад

    Excellent narration
    lot of morals

  • @Mahizhan2022
    @Mahizhan2022 Год назад

    Nice to see you mam after long time

  • @nathanlogu4323
    @nathanlogu4323 Год назад

    I am waiting next ❤❤❤❤

  • @vijayperiyasaamis5016
    @vijayperiyasaamis5016 Год назад

    நன்றி அம்மா 🎉

  • @thaniktalks0420
    @thaniktalks0420 Год назад

    Arumai ...

  • @geethac1028
    @geethac1028 Год назад +1

    Superb ❤

  • @manikandan-oy8ny
    @manikandan-oy8ny Год назад

    சூப்பர் அக்கா❤❤

  • @Selvakumar-cc6fp
    @Selvakumar-cc6fp Год назад

    Nice story about saguni...

  • @gandhirajm1943
    @gandhirajm1943 Год назад

    nanry atutha pathivu

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp Год назад +2

    அம்மா நெறையா வீடியோஸ் போடுங்க 💐💐💐💐💐💐

  • @KiranKumarMReddy
    @KiranKumarMReddy Год назад

    Bheeshma not involved. It was Drutharashtra, who got angry. While Kaurava kids teased Pandava kids, "You are not born to Pandu". In return Pandava kids said Kaurava Kids, "You Widow sons, dont have rights to talk about our births.". For that Duryodana got angry on this insult and questions his father Drutharashtra. After that he comes to know the truth from Veda vyasa, about the Ghandhari's Vidhika marrage with Goat. Because of this anger Drutharashtra (Emperor) commands to seize Ghandhara kingdom. And put the Ghandhara family males in Underground cell. Orders to feed them with left out rice from the eaten plates of Kauravas Kids. Everyday they get only the left out rice particles from the plates. Which the Ghandhara king order to feed the youngest boy Shakuni alone so that the kid can survive.

  • @vasanthamoorthimoorthy6399
    @vasanthamoorthimoorthy6399 Год назад

    Very super

  • @geethanjalim
    @geethanjalim Год назад

    Mam thank you for your story and i request you to post more vdo especially (Jeffrey Archer stories). Thankyou

  • @ramesh.r7617
    @ramesh.r7617 Год назад

    Awesome 🎉

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 Год назад

    செம

  • @shrasai
    @shrasai Год назад

    Thanks mam

  • @mahendran27
    @mahendran27 Год назад

    Vera level

  • @VetrivelVetrivel-e3g
    @VetrivelVetrivel-e3g Год назад

    Super🎉

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 Год назад

    நன்றி,
    வணக்கம் அக்கா,

  • @murugesanm5176
    @murugesanm5176 Год назад

    அருமை

  • @PLScience
    @PLScience Год назад

    0:58 "கேட்கிற போதெல்லாம்"

  • @nandhinishiv3836
    @nandhinishiv3836 Год назад

    When bhishmar punished the entire family of gandhari, since she is a found to be widow by marrying and killing a goat, why he didn't punish kunti who gave birth to karnan with suryadev before marrying pandu?

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +1

    There is another version. Sakuni had 99 brothers. Kuru vamsam ruined them and starved them to death. They decided one of us should eat all the food given to them and survive to take revenge on kuru vamsam the 99 perished and he made dices out of their bones. That was why the dice was a loaded one. He took revenge by using it in the dice game and destroyed the kuru vamsam.

    • @mrmistyrose007
      @mrmistyrose007 Год назад

      Looks like you didn't watch the video fully, but very eager to show your "information"