இந்த மாதிரியான சகோ. ரங்கராஜ் பாண்டே-யின் ஒரு யதார்த்தமான பரிமாணத்தை இதற்கு முன் சாணக்யா சானல் மூலம் பார்க்க வாய்ப்பே கிட்ட்ய்தில்லை. மிகவும் இயல்பான ஒரு நிகழ்வு! அருமையான ஒரு படைப்பு! பாராட்டுகள்! டெல்லி கணேஷ் அண்ணாவின் பலமே அவரது ஒளிவு மறைவற்ற யதார்த்தமான இயல்புதான்! அவரது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் அவரது வாழ்க்கை எனும் கோலத்தில் உள்ள துல்லியமாக இணைக்கப்பட்ட புள்ளிகள்....
மிகவும் நன்றாகவும் இயல்பாகவும் பேட்டி அமைந்துள்ளது. இதுபோல் சாதனையாளர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள் திரு. பாண்டே.
இயல்பான நம்ப பக்கத்து வீட்டு மனிதர் நடிக்கக் கூடியவர். அவர் நடிக்கிறார் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மிக அருமையான சந்திப்பு பாண்டே சார். ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மிக எளிமையாக வாழ கூடிய ஒப்பற்ற கலைஞர். 20 வருடம் முன்பு திருச்சியில் நடந்த ஒரு அமைப்பின் மாநாட்டில் திரு. டெல்லி கணேஷ் சார் அவர்களை பார்த்துள்ளேன்.
Delhi Ganesh sir really a down to earth person. Met him in one marriage function few years back. He was very social with all and obliged to everyone taking photo with him. Even I too took with him some photos. Very nice man.
மிக இயல்பான நடிப்பு,திரு டெல்லி கணேஷ் அவர்கள். தமிழ் மக்கள் அனைவரும் தன் தந்தையாக உள்ளார் என கற்பனை செய்து பார்க்கும் அளவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர ❤
Brilliant! What a natural actor! I was as blessed as Mr.Pande to interview this awesome personality some years ago. May God bless him with many more years of splendid performances 🙏
Pandey sir unga interview al selection super. Adavida super delhiganesh sir experience and his story telling is super. We feel pandey sir u need to take one film where we want delhi ganesh sir. These are all golden interview videos. Neenga nalla irkunum. Delhiganesh sir sure asirvadam yengaluju ungalluju kodupar. Arumai both u personalties
பாண்டே சார் உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு டெல்லி கணேஷ் சார் உங்களைப்பற்றி நிறையத்தெரிந்துக்கொள்ள முடிந்தது அருமையான பேட்டி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
# I enjoyed the way the Delhi ganesh sir presentation in each film. The transformation of action with the dialogue is superb in each film. Especially the Michael madana kamarasan Film. The questions of you and the slow casual answers with little smile . Fantastic to see and waiting for another part. Thank you so much Pandey sir for beautiful interaction with Delhi ganesh sir. Awaiting to see part 3 #
Vazhakkamana kelvegal illamal mega suvarcyamana pettiyaga irndadu something su...... ....... .......perb hats of you both.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌😁😁😁😆😁😆😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
Delhi ganesh is a not so exaggerated , but natural actor .I like him very much .. naughty bad good emotional comedy any scenes he ll score because he s a theatre artist 👍🏻👏
Pandeji.. feel really happy to see your interview with my most lovable actor Delhi Ganeshji.. My association with him started in 1988 when he came for Ore oru gramathile shoot at Tirunelveli dist. Delhi Anna’s acting in Nayagan, Punnagai Manan, Sri Raghavendrar, Sindhu bhairavi., Maikeal madana kamarajan, Avai shanmugi, Aha, etc are like jewels in Tamil cinema.. Even in TV serials or drama Delhi Anna acts in a very normal manner without any over acting.. Though Delhi anna acted many Malayalam movies, He has not been recognized properly . Now certainly because of such interviews, I am very much confident that many eyes will be opening to bless Delhi anna with eternal awards to praise his contributions to Film & Arts.. Delhi Anna’s acting is on par with Hindi legends like Om Puri, Nana Patekar, Shayaji Shinde.. After 2 decades I happened to meet Delhi Anna in a congregation at Dubai couple of years back .. He remembered all our early meetings.. May God bless Delhi Anna many more years to entertain His fans.. S Regunathan..Abudhabi UAE
Thanks, Mr Pande, to get to know more about Mr Delhi Ganesh Really a very generous and humorous personality The country lost him may be age factor I take this opportunity to appreciate IAF who paid a homage to the departed soul 🙏🙏
டெல்லி கணேஷ் அவர்கள் பெரும்பாலும் நல்ல தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அதனால்தான் அவருடைய படங்கள் பெரும்பாலானவற்றை நாம் பார்த்திருப்போம். வசனங்களில் கூட கொச்சைத் தன்மை கூடாது என்ற கொள்கையை வைத்துள்ளார்! நல்ல மனிதர்! இதேபோல்தான் எம் ஜி ஆரும் தன்னுடைய படங்களில் குடிப்பது, புகை பிடித்தல் போன்ற காட்சிகளை வைக்கமாட்டார்! நடிகர்கள் நல்ல கொள்கைகளைக் கடைபிடித்தால் படங்களும் தரமானதாக இருக்கும்! காலத்திற்கும் நிற்கும்! இன்றோ சர்ச்சைகளுக்கென்றே படம் எடுக்கின்றனர்! விளம்பரம் தேடுகின்றனர். சாரமற்ற படங்கள். வெறும் சக்கை! இவற்றால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை! நன்றி பாண்டேஜி!
நாடகம் குறித்து அடியேன் அறிந்த ஒரு அரிய செய்தியை இங்கே பதிவிட விரும்புகிறேன். முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரம் நாடகக்கூறுகள் அனைத்தையும் கொண்டு விளங்குகின்றது. நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் பயன்படும் அம்சங்கள் சில பொதுவாக உள்ளன. அரங்கம், நடிப்போர், திரை, இன்னியங்கள், சுவைகள்... சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை அறியத் தரும் செய்திகளாவன : ஊரின்நடுவில் மக்கள் கூடுவதற்கேற்ற நல்லஇடத்தில் அரங்கம் அமைப்பர் எனவும் அதன் நீள அகல உயரங்கள் இன்னின்ன தன்மையில் இருக்க வேண்டும் எனவும் மேடையில் இடம்பெறுவோர் இன்னின்னார் எனவும் அவர்கள் இன்னின்ன தன்மையில் செயல்படுவர் எனவும் அரங்கேற்றுக்காதை விவரித்துக் கூறுகின்றது. மற்றுமொரு அரியசெய்தி : மேடையில் ஒருபக்கம் தள்ளக்கூடிய ஒருமுக எழினி, இடையில் இரண்டாகப் பிரிக்ககப்பட்டு இருபக்கங்களிலும் தள்ளக்கூடிய பொருமுக எழினி, மேலேயிருந்து கீழே வரவும், கீழேயிருந்து மேலே செல்லவும் கூடிய கரந்துவரல் எழினி என்று மூவகைத் திரைகள் இருந்துள்ன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த. ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்ட போது இப்படிப்பட்ட திரைச்சீலைகள் இல்லை. சிலப்பதிகாரம் தோன்றியது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. என்பதை நோக்கினால் வியப்பு மேலிடுவதோடு, பழந்தமிழகத்தில் நாடகம் வளர்ச்சியுற்றிருந்தமையை நன்கு அறியமுடிகிறது. நாடகம், நாட்டியம் ஆகிய இரண்டிற்கும் உயிர் -- நடிப்பே. அந்நடிப்புச் சுவையை, "நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" எனத் தொல்காப்பியர் விளக்கமாகக் கூறியிருப்பதும் எண்ணி வியக்கத்தக்கது.
Pandey ji very impressed by your interviewing skills with artist.. you listen keenly and then engage with them in such a way that they talk more and quote many incidents .. it’s a romance between interviewer and interviewee… shabash Pandey..
இந்த மாதிரியான சகோ. ரங்கராஜ் பாண்டே-யின் ஒரு யதார்த்தமான பரிமாணத்தை இதற்கு முன் சாணக்யா சானல் மூலம் பார்க்க வாய்ப்பே கிட்ட்ய்தில்லை. மிகவும் இயல்பான ஒரு நிகழ்வு! அருமையான ஒரு படைப்பு! பாராட்டுகள்!
டெல்லி கணேஷ் அண்ணாவின் பலமே அவரது ஒளிவு மறைவற்ற யதார்த்தமான இயல்புதான்! அவரது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் அவரது வாழ்க்கை எனும் கோலத்தில் உள்ள துல்லியமாக இணைக்கப்பட்ட புள்ளிகள்....
இதுவரை இது போன்ற உரையாடலை ரசித்து பார்ததில்லை, பாண்டே என மனமார்ந்த நன்றி! தங்கள் சேவை தொடர் வாழ்த்துக்கள்.
Sir. Ganesh. Sir. Awarghalin. Uraidal. Arumai
@@rajaindran1729 7777777777
AA7777777777
மிகவும் நன்றாகவும் இயல்பாகவும் பேட்டி அமைந்துள்ளது. இதுபோல் சாதனையாளர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள் திரு. பாண்டே.
மிகவும் அருமையான உரையாடல். மிகவும் எளிமையாக தோற்றமளிக்கிறார். டெல்லி கணேஷ் அவர்கள் மீதான மதிப்பு அதிகரிக்கிறது.
இயல்பான நம்ப பக்கத்து வீட்டு மனிதர் நடிக்கக் கூடியவர். அவர் நடிக்கிறார் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. நோய் நொடி இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மிக அருமையான சந்திப்பு பாண்டே சார். ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மிக எளிமையாக வாழ கூடிய ஒப்பற்ற கலைஞர். 20 வருடம் முன்பு திருச்சியில் நடந்த ஒரு அமைப்பின் மாநாட்டில் திரு. டெல்லி கணேஷ் சார் அவர்களை பார்த்துள்ளேன்.
பாண்டே தம்பி நீங்க அழகா கேள்வி கேட்பதும் டெல்லி கணேஷ் சார் பதிலும் ரொம்ப அழகு தம்பி வாழ்க வளமுடன் 👍
தமிழகத்தின் சொத்து ஐயா தாங்கள்! மிக்க பெருமை கொள்கிறோம் ஐயா. ❤️🙏🏻
Most underrated actor. He deserves national award.
Delhi Ganesh sir really a down to earth person. Met him in one marriage function few years back. He was very social with all and obliged to everyone taking photo with him. Even I too took with him some photos. Very nice man.
மிக மிக தத்ரூபமாக நடிப்பதில் வல்லவர். திறமை மிகுந்த நடிகர். அவருக்கு என்னுடைய வணக்கங்கள்.
அருமையான கலந்துரையாடல்.. பாண்டே சார் அருமையான பண்முக நடிகருடன் தொடரட்டும்...வாழ்த்துக்கள்
இவ்வளவு சுவாரஷ்யமான உரையாடலை இதுவரை நான் பார்த்ததில்லை. எத்தனை செய்திகள், எவ்வளவு யதார்த்தம்? அமர்க்களம். அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
Delhi Ganesh is such a big talent who deserves a PadmaSri award.
நல்ல நடிகர் நல்ல மனிதன் உங்கள் மகன் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஆஹா,..அற்புதம்.
திரு.டெல்லிகணேஷ் சார் என்றும் எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும்.
ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துப் பார்த்தேன். அருமை.
பகுதி 2 இல் சுவாரஸ்யம் இன்னும் அதிகம். காரணம் கலைஞரும் நிஜம் பாண்டே சாரும் நிஜம்
மிக இயல்பான நடிப்பு,திரு டெல்லி கணேஷ் அவர்கள். தமிழ் மக்கள் அனைவரும் தன் தந்தையாக உள்ளார் என கற்பனை செய்து பார்க்கும் அளவுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர ❤
Avvai Shanmugai was one his master piece
ஆகா" ஆகா "ஆகா"அருமை இன்னொரு"நடிகர் திலகம்""
ரசிக்க வைக்கும் நயம் டில்லி கணேஷ்
wonderful interview...please continue with this type from other legends
Legendary actor in tamil cinima
Nice interview pandey
Brilliant! What a natural actor! I was as blessed as Mr.Pande to interview this awesome personality some years ago. May God bless him with many more years of splendid performances 🙏
Pandey sir unga interview al selection super. Adavida super delhiganesh sir experience and his story telling is super. We feel pandey sir u need to take one film where we want delhi ganesh sir. These are all golden interview videos. Neenga nalla irkunum. Delhiganesh sir sure asirvadam yengaluju ungalluju kodupar. Arumai both u personalties
சிறப்பான பேட்டி
அருமையான மனிதருடன்
அற்புதமான கேள்விகள்
சிறப்பான பதில்கள்
அருமையான பதிவு இயல்பாக நன்றாக இருந்தது
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் ஐயா
எங்கள் மண்ணின் மைந்தரான திரு டெல்லி கணேஷ் குணச்சித்திர , நகைச்சுவை இன்னும் பல கதா பாத்திரங்களில் சுவை பட நடித்துத் தள்ளியவர் 🙏🙏 நல்ல உரையாடல் 👍🌹
எதார்த்தமான பேட்டி. அருமை.
Very good interview.வாழ்க வளமுடன்
Last 3 minutes - absolutely brilliant, great actor.
நாயகன் ஐயர் கேரக்டர், குங்குமசிமிழ் படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரம் அருமையாக இருக்கும்.....
மிகவும் சுவாரஸ்யமான பேட்டி டெல்லி கணேஷ் அவர்களின் மிடுக்கான சினிமா பாத்திரங்கள் ரசிக்க தகுந்தவை. பாராட்டுக்கள்.
அனைத்து பகுதிகளையும் காண ஆவல் பாண்டே ஜி
எதை எடுத்தாலும் வெற்றியுடன் கொண்டு செல்லும் சூத்திரதாரி நீர்
கடவுளின் அனுகிரகம் பெற்ற திறமைசாலி பாண்டே
Pande is alrouder ; your questioning the Delhi Ganesh is nice interview
மிகவும் ரசிக்கும் படியான உரையாடல். வாழ்த்துகள் பாண்டே சார், கணேஷ் சார்.
This interview is sample to see how Pandey sir is the best journalist of TamilNadu. Simple and clean interview.. awesome sir
என்ன ஒரு யதார்த்தமான பேச்சி super delhi ganesh sir
Super டெல்லி பேசறது அருமை
Arumai rangaraj sir
He is truly a variety artist who does things without much effort. He is very gifted and tamil cinema is gifted for finding such a talent.
அருமை அருமை
அற்புதமான நடிகர். உரையாடல் அருமை.
சிறந்த குணசித்திர நடிகர் இவர் காமெடி சூப்பர் மிடில்கிலாஸ் மாதவன் படம் செம 👌😁😁😁
சிறப்பான பேட்டி மனமார்ந்த நன்றி
பாண்டே சார் உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு டெல்லி கணேஷ் சார் உங்களைப்பற்றி நிறையத்தெரிந்துக்கொள்ள முடிந்தது அருமையான பேட்டி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நல்ல நடிகர் 👍👍👍👍👍 வாழ்த்துக்கள் அண்ணா
After his death I saw. Nice sharing of both from hearts.
Delhi Ganesh sir எவ்வளவு தளர்ந்து போயிட்டார்.
Super interview sir
பான்டே சார் சூப்பர் செம interwive டெல்லி கனேஷ் சார் சூப்பர் செம நடிகர் சார் ரசிச்சி கொன்டெ இருந்தேன்
Super Interviews Arumai
Wonderful sharing of Delhi Ganesh life and nice interruptions by Mr Rangaraj Pandey.
Super 👏 JAI HIND 🙏🙏
மிகவும் ஆத்மார்த்த casual உரையாடல்..💐👍
அருமை மிகவும் ரசித்தேன்.
# I enjoyed the way the Delhi ganesh sir presentation in each film. The transformation of action with the dialogue is superb in each film. Especially the Michael madana kamarasan Film. The questions of you and the slow casual answers with little smile . Fantastic to see and waiting for another part. Thank you so much Pandey sir for beautiful interaction with Delhi ganesh sir. Awaiting to see part 3 #
26 நிமிடம் போனதே தெரியல....அருமை சார்
First class interview
Excellent.part3 waiting
Wow super sir🙏🌹 migavum Rashithu parthen mikka magilchi sir🙏
அருமை பாண்டே சார்
A decipline Contented and best Soul. Lovely and Lively questions by Pandey Ji
அண்ணா சூப்பர்.... Am waiting for next episode
அருமையான உரையாடல் சார் வாழ்த்துக்கள் பாண்டே சார்
உரையாடல் வளர்கிறது ஆரோக்கியமாக
நன்றாக இருந்தது 👍
Excellent interview
Hands off delhi ganesh sir
Vazhakkamana kelvegal illamal mega suvarcyamana pettiyaga irndadu something su...... ....... .......perb hats of you both.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌😁😁😁😆😁😆😁😁😁😁😁😁😁😁😁👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
Super interesting interview sir.. Vaazhththukkall... Ungalooda sathya ad romba arumai sir.. Naan ada parthuttu thirunthitten
Delhi ganesh is a not so exaggerated , but natural actor .I like him very much .. naughty bad good emotional comedy any scenes he ll score because he s a theatre artist 👍🏻👏
Pandeji.. feel really happy to see your interview with my most lovable actor Delhi Ganeshji.. My association with him started in 1988 when he came for Ore oru gramathile shoot at Tirunelveli dist. Delhi Anna’s acting in Nayagan, Punnagai Manan, Sri Raghavendrar, Sindhu bhairavi., Maikeal madana kamarajan, Avai shanmugi, Aha, etc are like jewels in Tamil cinema..
Even in TV serials or drama Delhi Anna acts in a very normal manner without any over acting.. Though Delhi anna acted many Malayalam movies, He has not been recognized properly . Now certainly because of such interviews, I am very much confident that many eyes will be opening to bless Delhi anna with eternal awards to praise his contributions to Film & Arts..
Delhi Anna’s acting is on par with Hindi legends like Om Puri, Nana Patekar, Shayaji Shinde.. After 2 decades I happened to meet Delhi Anna in a congregation at Dubai couple of years back .. He remembered all our early meetings..
May God bless Delhi Anna many more years to entertain His fans.. S Regunathan..Abudhabi UAE
Thanks, Mr Pande, to get to know more about Mr Delhi Ganesh Really a very generous and humorous personality The country lost him may be age factor I take this opportunity to appreciate IAF who paid a homage to the departed soul 🙏🙏
Delhi Ganesh is another Legend. 🙏
Super ♥️♥️💐
டெல்லியை மீட்டிய கில்லி.சூப்பர் பாண்டே சார்.....
super interview
சாண்டோ சின்னப்பதேவரைப் போலவே ஒரு படத்தில் நடத்தி அசத்தியிருப்பார்.
His role in nayagan was fabulous
தமிழ மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
Interview was very good 😁👍
அருமையான பேட்டி..
டெல்லி கணேஷ் அவர்கள் பெரும்பாலும் நல்ல தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். அதனால்தான் அவருடைய படங்கள் பெரும்பாலானவற்றை நாம் பார்த்திருப்போம். வசனங்களில் கூட கொச்சைத் தன்மை கூடாது என்ற கொள்கையை வைத்துள்ளார்! நல்ல மனிதர்!
இதேபோல்தான் எம் ஜி ஆரும் தன்னுடைய படங்களில் குடிப்பது, புகை பிடித்தல் போன்ற காட்சிகளை வைக்கமாட்டார்! நடிகர்கள் நல்ல கொள்கைகளைக் கடைபிடித்தால் படங்களும் தரமானதாக இருக்கும்! காலத்திற்கும் நிற்கும்!
இன்றோ சர்ச்சைகளுக்கென்றே படம் எடுக்கின்றனர்! விளம்பரம் தேடுகின்றனர். சாரமற்ற படங்கள். வெறும் சக்கை! இவற்றால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை! நன்றி பாண்டேஜி!
Super Pandey sir very good interview. Excellent sir
அற்புத உரையாடல்...
நாடகம் குறித்து அடியேன் அறிந்த ஒரு அரிய செய்தியை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரம் நாடகக்கூறுகள் அனைத்தையும் கொண்டு விளங்குகின்றது. நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் பயன்படும் அம்சங்கள் சில பொதுவாக உள்ளன. அரங்கம், நடிப்போர், திரை, இன்னியங்கள், சுவைகள்...
சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை அறியத் தரும் செய்திகளாவன : ஊரின்நடுவில் மக்கள் கூடுவதற்கேற்ற நல்லஇடத்தில் அரங்கம் அமைப்பர் எனவும் அதன் நீள அகல உயரங்கள் இன்னின்ன தன்மையில் இருக்க வேண்டும் எனவும் மேடையில் இடம்பெறுவோர் இன்னின்னார் எனவும் அவர்கள் இன்னின்ன தன்மையில் செயல்படுவர் எனவும் அரங்கேற்றுக்காதை விவரித்துக் கூறுகின்றது. மற்றுமொரு அரியசெய்தி : மேடையில் ஒருபக்கம் தள்ளக்கூடிய ஒருமுக எழினி, இடையில் இரண்டாகப் பிரிக்ககப்பட்டு இருபக்கங்களிலும் தள்ளக்கூடிய பொருமுக எழினி, மேலேயிருந்து கீழே வரவும், கீழேயிருந்து மேலே செல்லவும் கூடிய கரந்துவரல் எழினி என்று மூவகைத் திரைகள் இருந்துள்ன.
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த. ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்ட போது இப்படிப்பட்ட திரைச்சீலைகள் இல்லை. சிலப்பதிகாரம் தோன்றியது
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. என்பதை நோக்கினால் வியப்பு மேலிடுவதோடு,
பழந்தமிழகத்தில் நாடகம் வளர்ச்சியுற்றிருந்தமையை நன்கு அறியமுடிகிறது.
நாடகம், நாட்டியம் ஆகிய இரண்டிற்கும் உயிர் -- நடிப்பே.
அந்நடிப்புச் சுவையை,
"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப"
எனத் தொல்காப்பியர் விளக்கமாகக் கூறியிருப்பதும் எண்ணி வியக்கத்தக்கது.
Delhi ganesh sir interview very interesting always
Super anna
வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா
Humble person to the core. Gifted actor. Interesting interview.
நல்ல மனிதர்
நல்ல திறமையான நடிகர்
நோ ஜால்ரா, ஒன்லி ஒரிஜினல். வாழ்க பல்லாண்டு.
Best👍🏾👌🌹Best🌹👌👍🏾Best 👌🌹👍🏾.
Very nice actor. He is first among character artists.
பகுதி 2 ரசித்தேன் அடுத்த பகுதி எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.
Semma
Super interview pls contu
Like this