தமிழ்நாட்டுல எங்களை மதிக்கமாட்டாங்க - Actor Delhi Ganesh | Golden Carpet Awards

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2023
  • "Nobody respect character artist in Tamilnadu"
    Legendary actor Delhi Ganesh received golden carpet award from Director K.S Ravikumar. Watch the full episode.
    #delhiganesh #ActorDelhiGanesh #ksravikumar #AnchorArchana #GoldenCarpetAwards #awardshow
    _______________________________________________
    GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
    Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
    Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
    Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment - • Bonda Mani and Pudhupe...
    Lollu Sabha Team -ன் சேட்டை ஃப்ளாஸ்பேக்! - Lollu sabha Manohar - • Andhagan எப்போ வரும்? ...
    Andhagan எப்போ வரும்? Prashanth சொன்ன அப்டேட் - • Andhagan எப்போ வரும்? ...
    Devayani -க்கு பிடிச்சது கமலியா? நந்தினியா? - • Devayani -க்கு பிடிச்ச...
    Ajith சார் அந்த சம்பவத்தை இன்னும் மறக்கல - Mahanadi Shankar - • Ajith சார் அந்த சம்பவத...
    ________________________________________
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Editors - Ajith kumar, Sabari, Saravanan
    VFX - Rajesh Kannan
    Arts - Sasi Marries
    Red carpet VJ - Ezhilarasi, Sneha
    DJ - DJ Black
    Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
    Tamilnadu Now Event Execution Team :
    Ma Pandiarajan
    Vignesh T
    Durai Nagarajan
    Ram Sankar
    Jo Stalin
    Thamiziniyan Supa
    Nivedha Sekar
    Ganesh Ravichandran
    Manisha
    Kumaran
    Dinesh
    Kumaresan
    Venkatesh
    Shanmugam
    Balaji R
    Red Carpet Camera Crew :
    S.Kumaresan
    Balaji G
    Varun Prasad
    Sreedhar
    Tamilnadu Now Business Team :
    Parthiban
    Mariappan
    Business Head - Ganesh Murugan
    Creative Head - Ki Karthikeyan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow
    Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Sharechat - sharechat.com/profile/thetami...
    Moj - mojapp.in/@tamilnadunow?refer...
    Josh - m.myjosh.in/6OaT/568901e6
  • РазвлеченияРазвлечения

Комментарии • 188

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js Год назад +18

    தமிழ்நாட்டுல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நீங்க சொல்றது உங்க ரசிச்சிட்டு இருக்குற ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்குது உங்கள மாதிரி ஒரு கதாபாத்திரத்தை நிறைவா நடிகரதுல நீங்க கில்லாடி வாழ்த்துக்கள் டெல்லி கணேசன் ஐயா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +38

    ராகவேந்திரர் படத்தில் அப்பண்ணா வேடத்தில் டெல்லி கணேஷ் சிறப்பு அருமை அரிய நடிப்பு.

  • @Gee19654
    @Gee19654 Год назад +321

    Vkராமசாமி சார், டெல்லி கணேஷ் சார், ஜனகராஜ் சார், சார்லி சார், விவேக் சார் இவர்களெல்லாம் தனீ அடையாளம் மிக்கவர்கள்🙏💐

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +49

    குணச்சித்திர வேடங்களில் SV ரெங்கராவ் ,TS பாலையா... போன்றவர்கள் எல்லாம் Gem.

  • @moneygandanmani2250
    @moneygandanmani2250 Год назад +22

    அவ்வை சண்முகி my favorite ❤👋👏👏

  • @kalaimannan8562
    @kalaimannan8562 Год назад +106

    True words by Delhi Ganesh Sir...

  • @srisurya4495
    @srisurya4495 Год назад +107

    இரும்புத் திரை படத்தில் திரு.டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும்.

  • @madhanj8046
    @madhanj8046 Год назад +4

    உண்மையான விருது. இவர் போன்ற நடிகருக்கு வழங்கியது வணக்கதுக்குறியது

  • @wolverineiscool7161
    @wolverineiscool7161 Год назад +21

    Excellent actor! Hope he wins more awards although he doesn't need awards, his acting throughout the years is the award to tamil cinema!

  • @yogah2305
    @yogah2305 Год назад +27

    இப்ப ஜனகராஜ , சார்லி் போன்ற திறமையான இளம் தலைமுறைகள் மறந்தே போயிட்டாங்க என்பது கவலை கொள்ளும் விஷயம்.

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 Год назад +1

      En ndral unggal Tamil Nadu..Tamil serthuvanga yarr cinema vaipu tharanga..ellam North shame

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 Год назад +40

    டெல்லி கணேஷ் மிக சிறந்த நடிகர்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Год назад +11

    திரு டில்லிகணேஷ் நடிப்பில் எனக்கு நினைவில் நிற்பது நாயகன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம்.

  • @x6623
    @x6623 Год назад +55

    மிகவும் அருமையான நடிகர் டெல்லி கணேஷ். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா? சந்தேகமே.

    • @lakshminarayanan1346
      @lakshminarayanan1346 Год назад +1

      ரொம்ப காலமாக சிறந்த ஒரு நடிகரை யாருமே விருதுக்கு ககண்டு கொள்ளவில்லையே என வருத்தமாக இருந்தது,இன்று அதுநிவர்த்திஇகிவிட்டது ரெங்ராவ் வி.கேராமசாமி சுதர்ராஜன் இவர்கள் வரிசையில் இன்றும் ஜொலிக்கும் டெல்லி கணேஷ் அவல்களைவணச்கி வாழ்துகிறேன் வாழ்க நலடன்

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom Год назад +6

    டெல்லிகணேஷ் சார் என்றாலே... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Год назад +27

    இயல்பான நடிகர் 👏👏👏👍

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 Год назад +22

    Great actor.Bold speaker and revealed the truth of characteristic actor

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад +8

    Delhi ganesh awesum ... ex air force

  • @raviodiyur
    @raviodiyur Год назад +19

    Very true word by Delhi Ganesh sir... character artists like Delhi Ganesh, Manivannan, M.S.Bhaskar, Poornam sir and many more are excellent but unfortunately not recognised...

  • @egananegan5930
    @egananegan5930 Год назад +8

    அவ்வை ஷண்முகி extra ordinary

  • @kanmanikasiapillai1006
    @kanmanikasiapillai1006 Год назад +36

    He himself proved his own talent so no need to mimic others

  • @shakila7518
    @shakila7518 Год назад +42

    Great character Artist 🎨👏👌👍

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani Год назад +2

    Award vanguna dhan special ahhh innaaa, he’s already blessed with our hearts ❤️

  • @senthilr9166
    @senthilr9166 Год назад +4

    உங்களுக்கெல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம் சார் யூ ஆர் யூ லெஜாட்

  • @commonmank
    @commonmank Год назад +3

    Thanks Tamilnadu now channel to give these type of awards to supporting actors.

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu Год назад +12

    Right from patina pravesam ganesh's acting is excellent with particular reference to sindu bairavi, nayagan, avai shanmugi etc., etc., etc., etc., etc., etc.

  • @ourtaste7287
    @ourtaste7287 Год назад +3

    வாழ்த்துக்கள் டெல்லிக்கணேஷ் சார்.வயலூர் முருகன் கோவிலில உங்களோடு எடுத்த போட்டோ இப்பவும் பத்திரமாக வைத்திருக்கிறன்👏👏👏

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Год назад +8

    டெல்லி கணேஷ் அருமையான நடிகர்.....🎉

  • @senthilr9166
    @senthilr9166 Год назад +3

    இருக்கும்போது வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க மாட்டீங்களா கணேஷ் சார் எல்லாம இத்தனை வருட உழைப்பு

  • @asksolutions7253
    @asksolutions7253 Год назад +25

    Good actor

  • @sivakumar-xc6eh
    @sivakumar-xc6eh Год назад +6

    Delhi Ganesh is unique actor

  • @kummaar1
    @kummaar1 Год назад +13

    Great man and great humerus actor.

  • @kumaraveld.kumaravel9922
    @kumaraveld.kumaravel9922 Год назад +12

    ,மந்த்ராலயம் அருகில் உள்ள அவரது சீடர் அப்பண்ணா வாழ்ந்த வீட்டை காண செல்லும் போது ஒவ்வொரு முறையும் அங்கு உள்ளவர்கள் சொல்வது ராகவேந்திரர் படத்துல டெல்லிகணேஷ் நடிச்ச அப்பண்ணா கதாப்பாத்திரம் உண்மையில் வாழ்ந்த வீடு இது என்பார்கள். சாருக்கு ரொம்ப புண்ணியம்.

    • @narayananpraveena8611
      @narayananpraveena8611 Год назад +1

      Yes nanum ragavenrar moviela evroda appnaa creator pathu azhudhuerkken kurvey saranam 🙏🙏🙏 ragavendraa saranan 🙏🙏🙏🙏

  • @ananthiravi6477
    @ananthiravi6477 7 месяцев назад +1

    Best Actor. Natural Acting

  • @ai77716
    @ai77716 Год назад +18

    Delhi ganesh, is a living legend, class personality

  • @Kartik-nu2pv
    @Kartik-nu2pv 2 месяца назад

    💯 correct aa soninga....character artists ku award kudutha nala ulagaluku nandri ....

  • @meenakshi1000k
    @meenakshi1000k Год назад +20

    True said i love அவ்வை சண்முகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @frankling8224
    @frankling8224 Год назад +23

    Great soul.

  • @arularul-ye3gz
    @arularul-ye3gz Год назад +3

    சிறைச்சாலை படத்தில் அவரது நடிப்பைக்கண்டு வியந்துள்ளேன்

  • @tamilkids3393
    @tamilkids3393 Год назад +3

    Legendary actor Mr. Delhi Ganesh❤❤

  • @RamforDharma
    @RamforDharma Год назад +15

    Velu Naicker's Iyer 😍😍

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Год назад +3

    A very good actor in Tamil movie 🤝🏻🤝🏻🤝🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏mikkal madhana kamaraj and owvai shanmugi and somuch like a very much avar naditha anaithu moviesum nalla erukkum 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @swift14727
    @swift14727 Год назад +7

    கே எஸ் ரவிக்குமாரின் நடனம் தசாவதாரம் படத்திலே சூப்பர்

  • @MrAbusalik
    @MrAbusalik Год назад +1

    வாழ்த்துக்கள் மனதுக்கு சங்கடம்
    டில்லி கணேஷ்

  • @poke992
    @poke992 Год назад +9

    Alwez v love u Delhi sir

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Год назад +10

    My favourite actore

  • @dhanasekaranmahalingam2735
    @dhanasekaranmahalingam2735 Год назад +3

    Idhudhan unmayana award for talent

  • @aravanghoby7354
    @aravanghoby7354 Год назад +27

    A big salute to delli ganesh . . . One of my favourite actor. . .

  • @premendranjohn4414
    @premendranjohn4414 Год назад +14

    Many years back Sheila my wife and myself travelled with Delhi Ganesh by train towards valanganni. In excitement I forgot to take a selfi.

    • @naughtybharath2009
      @naughtybharath2009 Год назад

      Sheila sheila sheila ki jawani 😂😂 unga wife epdi maams 🤣

  • @Sevvaanam741
    @Sevvaanam741 Год назад +3

    Best actor dg sir

  • @tambyahlushan7297
    @tambyahlushan7297 Год назад +1

    Tanks 👍 👍 👍 👍 👍 very 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrajbe
    @mrajbe Год назад +2

    Genius

  • @s.p.6207
    @s.p.6207 9 часов назад

    Delhi ganesh belongs to Kovilpatti in Tirunelveli dt. I came to know that my late Athimber viswanathan of kadambur who was a school teacher and later SEO in Kovilpatti was his teacher in school and a neighbour.

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 Год назад +3

    Particulara sollanumnaa ragavnrar vazhkkaiya parttri moviela appanna character sema azhudhu kangal kulamagierukku 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏Gruvey saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад +5

    I liked Sindhu bairavi where Delhi Ganesh Sir portrayed a drunkard mridunga vidhwan.

  • @piramuthunambi511
    @piramuthunambi511 Год назад +1

    Nellai super man

  • @papayafruit5703
    @papayafruit5703 Год назад +3

    1:35 omg KSR 😍. Awesome movie maker and actor. Family can watch without much violence. Good man too.
    3:52 is that Vijay Anthony !? Nice man, good movies
    7:23 yes I agree with that. KSR is a frank man.

  • @sudasudarsan
    @sudasudarsan Год назад +1

    I like delli Ganesh sir

  • @poongothaimanikavaasagam698
    @poongothaimanikavaasagam698 Год назад +2

    ரியல் நடிகர்

  • @kannanroyam8867
    @kannanroyam8867 7 месяцев назад

    I like Delhi Ganesh he is a naturally humourous artist, a Tv series named Ayo Amma Ammamma in doordarshan long ago along with kathadi Ramamoorthy it's a tremendous comedy drama, 😊

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Год назад +1

    Super good Sir

  • @bkbk4726
    @bkbk4726 Год назад +8

    Uyarvu Navirchi Ani - Lot of pepole criticized Kamal for the bad execution (in terms of make-up) ot the 10 characters by Kamal in Dasavatharam. Infact one magazine went to the level of saying 'School pasanga mavu appittu vanthu podura marvesa potti polaerunthathu'.

  • @ramanathan2292
    @ramanathan2292 Год назад +2

    பெண்மைக்கு இழுக்கு.

  • @thiruppathi4019
    @thiruppathi4019 Год назад +3

    Super ❤😂

  • @MrAbusalik
    @MrAbusalik Год назад +1

    உண்மையா சொன்ன தில்லி கணேஷ்

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 10 дней назад

    டெல்லிகணேஷ் very talented actor who never get recognized . Tamilnadu people loves him a lot. May be tamizh cinema industry people didn’t acknowledge respect or recognized him .
    They pay all the salary only to hero .so all character artists are suffering . There is another gem with disrespect is mr. Baskar Tamizh cinema towards destruction

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Год назад +13

    Great.... Delhi Ganesh Sir💐💐

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Год назад +1

    ஏய் வல்லநாடு சூப்பர்.

  • @Raj-mm6xk
    @Raj-mm6xk Год назад +3

    👏👏👏👏

  • @krishgoogol9558
    @krishgoogol9558 Год назад +3

    Truly my top most favorite actor

  • @sripathi3344
    @sripathi3344 Год назад +18

    Kerala is role model in cinema , politics, society, economy ( natural green) tamilnadu everything occupied by vadakanas

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +60

    சிறந்த நடிகர் ❤️

  • @prasanamagantha4834
    @prasanamagantha4834 Год назад +4

    Deli Ganesh..is a legeng Kamal rajini deli.....1971

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +14

    Very good actor and very nice Human being 🫶🏻

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +8

    Delhi Delhi dan

  • @umaashwath7471
    @umaashwath7471 Год назад +7

    Why other comedians r sitting with morose face wen actor DELHI Ganesh talks...

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 Год назад +2

    U best actor.siratha nadigai enna sir panndarthu unggal Tamil Nadu..tamiley theriyathvargal thane mariyathai tharange..kerala.. malayali than nadigaranga..telugulah .
    Telugulah.teluguthan vaipu.kannada
    Kannda lah..kanndakarah vaipu..anal tamil nadu..north thane cinema vaipu tharanga
    .

  • @thirumalait965
    @thirumalait965 6 дней назад

    👍👍👍👍👍

  • @rajanithyanantham7782
    @rajanithyanantham7782 Год назад +1

    UR CORRECT

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +2

    டெல்லி கணேஷ் ஐயா சிறந்த நடிகர் வாழ்த்துக்கள் ஐயா

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 месяца назад

    Ina talent

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd Год назад +11

    Ganesh sir you are genius.but it's India .not respect great person

    • @nandhinin9263
      @nandhinin9263 Год назад

      It’s Tamil Nadu ..where great ppl are not respected 😊

  • @mardapandian5967
    @mardapandian5967 Год назад +1

    Deli ganesh ella caraterlayum kalakuvaru

  • @maheshkm6170
    @maheshkm6170 Год назад

    Enda endha scene enge link panni nekka full video ve paaka vacchitingelada eley

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 Год назад +1

    Something going wrong with legend Delhi Ganesh

  • @subramanig3
    @subramanig3 Год назад +4

    இவர் சினிமா பார்க்க வில்லை என்றால் மலையாளம் பற்றி எப்படி தெரியும்

    • @senthilarumugam3113
      @senthilarumugam3113 Год назад

      அவர் மனைவி கேரளா இவர் திருநெல்வேலி அருகே வல்லநாடு

    • @subramanig3
      @subramanig3 Год назад +2

      @@senthilarumugam3113 நன்றி சகோ

  • @irudayarajpackiam2119
    @irudayarajpackiam2119 Год назад +2

    The film industry in tamilnadu is fully on faircoloued skinned females always picked from other north Indian states who can not even speak one Tamil words .because these lady's were ready to oblige the entire requirement of film makers .this was a curse .I agree with Mr games ex veterans iaf .I know him better when he was a member of Tamil population in Delhi .he served in iaf apw3 palam with my friend cpl kandasamy .he is perfect to give his judgements is true .

  • @trywin9504
    @trywin9504 Год назад +3

    Enakku pititha natikar

  • @blackjay1428
    @blackjay1428 Год назад +1

    Salute u sir

  • @virubanviru5292
    @virubanviru5292 Год назад

    Hii

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 Год назад +1

    First we should educate how to pronounce the words LA and ZHA correctly

  • @natarajang7565
    @natarajang7565 Год назад

    000
    20

  • @ponnusamym1797
    @ponnusamym1797 Год назад

    டெல்லி கணேஷ் சார்! ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கிறீங்க?உங்க மேல, தமிழ்நாட்டு ரசிகர்கள் நல்ல மரியாதையும், அன்பும் வச்சிருக்காங்க சார்.
    ஒரு போதும் உங்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் சிறு குறை கூட சொன்னதில்லை.
    நலமுடன் வாழ்க!

  • @brindavanramasamy1757
    @brindavanramasamy1757 Год назад +6

    நான் டெல்லி கணேஷ் அவர்களின் தீவிர ரசிகன்.டெல்லி கணேஷ் தவிர வேறு எந்த நடிகரையும் பிடிக்காது.

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 Год назад +4

    See her how she dominating the co anchor she is too lodaloda lolaie vaaiee.

  • @prasanamagantha4834
    @prasanamagantha4834 Год назад +4

    Ellathukum awarda........😂😂😂😂😂

  • @happyboy4315
    @happyboy4315 Год назад +1

    Video va pakka vekkanum nu thumline pottu irukinga paru

  • @asrafzid8615
    @asrafzid8615 Год назад +11

    Theanali panja bootham 😂😂

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 Год назад +2

    13:15

  • @sethunathan123
    @sethunathan123 Год назад

    Full ah off ah

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Год назад

    Ole ole ole Archana ole