Pandeyji, you are well versed and trusted trained person to train many people in your industry. I have seen many people in your industry untrusted, untrained but still surviving with leaders support. Your views.
சுய விளம்பர உரிமை உங்களுக்கு உண்டு... இருந்தாலும் நீங்கள் வளரும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு ஹீரோ.. உங்கள் முன்னேற்றம் ஒரு பாடம்... உங்கள் பேட்டி... இவற்றின் வெளிப்பாடு.. தங்களின் தமிழ், உழைப்பு,துணிவு,புத்தி சாதுர்யம்,தொழில் முனைவு, தொழில் நேர்மை,முதலாளி விசுவாசம் எல்லாமே வெற்றியின் படிகள்
அருமையிலும் அருமை! திரு. பாண்டே அவர்கள் சொல்வது போல் தற்போது பெரிய அளவில் பதில் பதிவது கிடையாது. நான் பல பதில் விரிவாக பதிவு செய்தாலும் அதை யாரும் விவாதிப்பது கிடையாது. சூப்பர் என போட்டால் 40 பேர்கள் Like என வரும். நிறைய இரண்டு மணி நேரம் எடுத்து பதில் போட்டா யாரும் பார்ப்பது குறைவு. அதே சமையத்தில் அதன் நெறியாளர் எனக்கு பதில் கொடுக்க வேண்டாமா? நெறியாளர் மற்றும் பேட்டி கொடுப்பவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நாங்க பதில் பதிவு செய்தா ஏன் பதில் பதிவு செய்வது கிடையாது. இது எனது நெடு நாள் கேள்வி. சீமானின் உண்மையான பெயர் அவர் இலங்கலை பட்டப் படிப்பு இளையாண்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் முடித்து விட்டாரா? நாம் தமிழரில் கட்சி கடந்த நான்கு வருடமாக யாரும் பதில் போடவில்லை. ஏதோ நடக்குது வலையொளியானது?
Pandeyji, i have seen 19 april 2014 your interview with mr. modi when he was a CM of Gujarat and a PM candidate. Ourz question at this stage after a period of 9 years modiji's adventures, rehabilitation, challenges related to economy, demonetization, labour problems and above all the employment crisis across India. Post 2025 election what are additional challenges he is anticipating. Thanks pandeyji.
Looks like very useful discussion...Pls provide English subtitles otherwise it's hard for non Tamil speakers to understand what u are exactly trying to say 🙏
பாண்டே யின் இந்த நிஜமான உழைப்பும் அதற்கான அர்பணிப்பும் தான் அவரை தமிழ் மீடியா உலகில் என்றும் உயர்ந்து தனித்து நிற்கிறார் பதியவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்
உண்மைதான் சார். தந்தி டிவி அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் தலைவர் ஈவிகேஎஸ் அவர்கள் ஜெயலலிதா அம்மா அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஒரு தவறான வார்த்தை பிரயோகம் செய்துவிட்டார். பேட்டி முடிந்து காரில் ஏறியவுடன் தலைவருடன் வந்திருந்த அவரது மகன் மறைந்த திருமகன் ஈவெரா அவர்கள் தலைவர் கூறியது மிகவும் தவறு எனக் கூறி்யவுடன் தனது தவறை உணர்ந்து பாண்டே அவர்களை தொடர்பு கொண்டு அந்த வார்த்தையை நீக்கிவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Present market situation, adani destruction of the existing market place etc. Interview with pm is essential to make our cityzens understand the depth.
It shows how much interviewer needs to on top of various issues esp when you interview many politicians where they will not hesitate to mislead you. I enjoyed watching veeramani getting agitated and Pandey exposed how veeramani was lieing and filthy human.
USA got 1 million jobs, Air India a private company bought planes (will borrow from banks to fund this) Why is Modi happy at failure of 'Make in India' ? Bhakts Must Answer this please .....
பிரிச்சு மேயாம எப்படி இருப்பாங்க?நம்ம ஊரு வரலாறு அப்படி.தமிழன்ங்குற ஒரே பற்றை முதலாக்கி அயல் நாட்டுகாரன் ஒரு இந்திய பெருந்தலைவரையும் பல இந்திய தமிழர்களையும் இங்கு சுக்கு நூறாக்கிய துரோகம் அவர்களுக்கு தெரியாதா என்ன?
எல்லா கேள்விகளுக்கும் மிகவும் நேர்மையான பதில். அதனால்தான் நேர்மையான பதிலை எதிர்பார்க்கும் பலரால் பாண்டே நேசிக்கப்படுகிறார். இருவருக்கு💐💐ம்
VEERAMANI Ya Vachu SENJITTINGA Pandey Annaa.... Fantastic Performance 😊
பேட்டியாளரிடமே பேட்டி ❤ புதிய முயற்சி 🙏 நேரம் பயன் உள்ளதாக அமைந்தது 🙏
En pandey niraya petti ipdi koduthu irukkaarr
பாண்டே அவர்களின் விவாதத்தை அனைத்தும் பார்த்தவன் நான் அதில் இந்த தமிழ் நிலத்தை பற்றிய அக்கரை அதிகமாகவே தென்படும் வாழ்க நேர்மையே❤
A very honest answer to all questions. That's why pandey is loved by many people who expects honest answer
Pandeyji, you are well versed and trusted trained person to train many people in your industry. I have seen many people in your industry untrusted, untrained but still surviving with leaders support. Your views.
சுய விளம்பர உரிமை உங்களுக்கு உண்டு...
இருந்தாலும் நீங்கள் வளரும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு ஹீரோ.. உங்கள் முன்னேற்றம் ஒரு பாடம்... உங்கள் பேட்டி... இவற்றின் வெளிப்பாடு..
தங்களின் தமிழ், உழைப்பு,துணிவு,புத்தி சாதுர்யம்,தொழில் முனைவு, தொழில் நேர்மை,முதலாளி விசுவாசம் எல்லாமே வெற்றியின் படிகள்
அருமையிலும் அருமை!
திரு. பாண்டே அவர்கள் சொல்வது போல் தற்போது பெரிய அளவில் பதில் பதிவது கிடையாது.
நான் பல பதில் விரிவாக பதிவு செய்தாலும் அதை யாரும் விவாதிப்பது கிடையாது.
சூப்பர் என போட்டால் 40 பேர்கள் Like என வரும்.
நிறைய இரண்டு மணி நேரம் எடுத்து பதில் போட்டா யாரும் பார்ப்பது குறைவு.
அதே சமையத்தில் அதன் நெறியாளர் எனக்கு பதில் கொடுக்க வேண்டாமா?
நெறியாளர் மற்றும் பேட்டி கொடுப்பவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நாங்க பதில் பதிவு செய்தா ஏன் பதில் பதிவு செய்வது கிடையாது.
இது எனது நெடு நாள் கேள்வி.
சீமானின் உண்மையான பெயர் அவர் இலங்கலை பட்டப் படிப்பு இளையாண்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் முடித்து விட்டாரா?
நாம் தமிழரில் கட்சி கடந்த நான்கு வருடமாக யாரும் பதில் போடவில்லை.
ஏதோ நடக்குது வலையொளியானது?
Anna your best❤❤
It shows Pandey's promptness keenness
Perseverance and individuality.Youngsters must follow this.
arumai sir nantri
A very honest answer for all
Pandeyji, i have seen 19 april 2014 your interview with mr. modi when he was a CM of Gujarat and a PM candidate. Ourz question at this stage after a period of 9 years modiji's adventures, rehabilitation, challenges related to economy, demonetization, labour problems and above all the employment crisis across India. Post 2025 election what are additional challenges he is anticipating. Thanks pandeyji.
Looks like very useful discussion...Pls provide English subtitles otherwise it's hard for non Tamil speakers to understand what u are exactly trying to say 🙏
Very great speech bandey Anna ❤❤❤❤❤❤❤❤😂😂
Good one
பாண்டே ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் நேர்மையான கேள்வி கேட்பார்
பாண்டே யின் இந்த நிஜமான உழைப்பும் அதற்கான அர்பணிப்பும் தான் அவரை தமிழ் மீடியா உலகில் என்றும் உயர்ந்து தனித்து நிற்கிறார் பதியவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டும்
Excellent
Extraordinary sir
உண்மைதான் சார். தந்தி டிவி அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் தலைவர் ஈவிகேஎஸ் அவர்கள் ஜெயலலிதா அம்மா அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து ஒரு தவறான வார்த்தை பிரயோகம் செய்துவிட்டார். பேட்டி முடிந்து காரில் ஏறியவுடன் தலைவருடன் வந்திருந்த அவரது மகன் மறைந்த திருமகன் ஈவெரா அவர்கள் தலைவர் கூறியது மிகவும் தவறு எனக் கூறி்யவுடன் தனது தவறை உணர்ந்து பாண்டே அவர்களை தொடர்பு கொண்டு அந்த வார்த்தையை நீக்கிவிடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Super sir 🎉
Present market situation, adani destruction of the existing market place etc. Interview with pm is essential to make our cityzens understand the depth.
Dear Mr Rangarajan why don't you start a series of interviewing common man from different sections of our population?
10:02 10:07 10:14 தம்பி? யாரா இருக்கும்?🤔🤔
துதி பாடல் தூற்றல்.
Pandeyji, i missed modiji interview
Available in you tube pl search
தர்மம் வெல்லும்.
அருமை அருமை
Very easy sir, nama yarai petti kangiromo avarin motha sindhanaiyum catch pannanum😅
Neenga annaikithana hero aana naal. Yenna oru adi appo yedutha ottam than ethuvaraikum veramani ya TV petti la pakkala😅
Pandeji is a wonderful journalist
👏👏👏👏👏👏👏👏👏👏👌
Counter attack is very much essential in your industry. I want you to take an interview with bjp leaders like amit shah, nirmala sitaraman, modiji.
Brahmins அரிசி பருப்பு காய்கறி கொடுப்பது வழக்கம்
I am too Rangaraj
Pandey has changed his ferocious style which he had in thanthi. Is it planned or natural??
Mr.Pandey should again try to interview our Prime minister based on on going current challenges
Lot of adds...
It shows how much interviewer needs to on top of various issues esp when you interview many politicians where they will not hesitate to mislead you.
I enjoyed watching veeramani getting agitated and Pandey exposed how veeramani was lieing and filthy human.
😭😭😭
உங்க பெயர் என்ன AVM சரவணன்? 😃
பாண்டே சார்!
உங்களை மாதிரியே அசோகவர்ஷினி சகோதரியும் கேள்வி கேட்பார்கள்! உங்களை மாதிரியே அவர்களும் அந்த ம்ம்ம்ம் சொல்ற ஸ்டையிலே தனி கெத்து!
Pondey...small advice....practice not pratise.. very speed talk. So tongue slip.😊😊
சாணக்கியனே இல்லை என்பதை நிரூபித்து ஆகிவிட்டது இன்னும் என்ன சாணக்யா
USA got 1 million jobs, Air India a private company bought planes (will borrow from banks to fund this) Why is Modi happy at failure of 'Make in India' ?
Bhakts Must Answer this please .....
பிரிச்சு மேயாம எப்படி இருப்பாங்க?நம்ம ஊரு வரலாறு அப்படி.தமிழன்ங்குற ஒரே பற்றை முதலாக்கி அயல் நாட்டுகாரன் ஒரு இந்திய பெருந்தலைவரையும் பல இந்திய தமிழர்களையும் இங்கு சுக்கு நூறாக்கிய துரோகம் அவர்களுக்கு தெரியாதா என்ன?
ஆனால் பாவம் பாண்டே.