Annamalaiயின் சவுக்கடி.. | Nerkanal | Rangaraj Pandey Interview With Prof Raama Sreenivasan | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025
  • #Chanakyaa #rangarajpandey #annamalai #mkstalin #udhayanidhistalin #annauniversity #rnravi #tngovt #tnpolice #dmk #bjp #ramasrinivasan #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 1 тыс.

  • @veerathangaraja895
    @veerathangaraja895 5 дней назад +300

    Professor... எப்பவுமே மாஸ் தான்.. தெளிவான பேச்சு.... பொறுமையான பேச்சு.... 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🚩🚩🚩🚩🚩🪷🪷🪷🪷🪷🪷

  • @vijiraja8253
    @vijiraja8253 5 дней назад +116

    Pandey Sir, உங்களுக்கும் மேல பேசுவார் பேராசிரியர் . உண்மையான மளிதர். அதனால் தான் அந்த பொறுமை. 👏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 5 дней назад +132

    Thanks Mr.Pandey , நீங்கள் உள்ளர்த்தம் காண்பித்து நல்ல பேட்டி எடுக்கிறீர்கள் , இதனால் பேராசிரியர் போன்றவர்கள் சரியாக பதில் கொடுப்பார்கள் , பொதுமக்கள் உண்மை அறிவார்கள்...

    • @Mba54
      @Mba54 5 дней назад

      இவர் bjp விழாவிலும் கலந்து கொள்வார், தாக்கியும் பேசுவார், நடுநிலை என்று காண்பிப்பதற்கு. சில சமயம் எரிச்சல் கூட வரும்.

    • @SaravananG-vq5yc
      @SaravananG-vq5yc 3 дня назад

  • @BJPSANGI
    @BJPSANGI 5 дней назад +121

    எப்போதும் எங்களுடைய பிரபசர் சூப்பர் அண்ணன்...❤❤❤❤❤

  • @muthupandi2140
    @muthupandi2140 5 дней назад +286

    பாஜகவில் அண்ணன் அண்ணாமலைக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்தது பேராசிரியர் அவர்கள்தான் ❤️

    • @ravikrish8175
      @ravikrish8175 5 дней назад +13

      உண்மை..உண்மையாக படித்த பேராசிரியர், உடன்பிறப்பால் பொய்யாக பட்டம் கொடுக்கப்பட்ட அல்லகை பேராசிரியர் அல்ல..

    • @almrascbs1
      @almrascbs1 5 дней назад +10

      💯💯💯💯💯 true. Much talent person

    • @midunadharsan3064
      @midunadharsan3064 4 дня назад +6

      திறமை உள்ளவர்களை மதிப்பது தான் நமதுகடமை

    • @kumarthevar2427
      @kumarthevar2427 4 дня назад +3

      Iam also

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 5 дней назад +154

    பேராசிரியரின் தெளிவு மக்களுக்குத் தேவை.மக்கள் பாஜக க்கு வாக்களித்தால் பேராசிரியர் போன்ற ஒரு நல்ல அமைச்சர்கள் மக்களுக்கு கிடைப்பார்கள்.

  • @rajansivasubramaniyan7828
    @rajansivasubramaniyan7828 5 дней назад +150

    திரு அண்ணாமலை அவர்கள் இதற்கு முன்பு கற்பழிப்பு நடந்தது இல்லை என்று கூறவில்லை ஆனால் இந்த வழக்கில் அந்த பெண் ஒழுங்கீனமாக நடந்ததால் வந்த பிரச்சனை என்பது போல் எஃப் ஐ ஆர் போடப்பட்டதுதான் திரு அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம்

    • @dharanipathi8063
      @dharanipathi8063 4 дня назад +2

      Valid point ...Pandey is provoking and spoiling Annamalais image

    • @CometFire2010
      @CometFire2010 4 дня назад +1

      ​@@dharanipathi8063Panday is rightfully playing devil's advocate, representing absence of ruling party and others in this interview.

    • @sureshmani6504
      @sureshmani6504 2 дня назад

      பொய் மல

  • @hariharansivaraman7610
    @hariharansivaraman7610 5 дней назад +58

    Professor எப்பவுமே professional தான். சூப்பர் சார்.

  • @manikandanmani8643
    @manikandanmani8643 5 дней назад +205

    Pandey sir நீங்கள் நேர்காணல் எடுப்பது திமுக பேராசிரியர் இல்ல உண்மையான 🎉பேராசிரியர்🎉

    • @rjnathan1765
      @rjnathan1765 5 дней назад +15

      Nicely commented, appreciable.

    • @ravikrish8175
      @ravikrish8175 5 дней назад +5

      உண்மை.. உண்மை..
      இவர் உபிக்களின் இனமான அல்லக்கை பேராசிரியர் அல்ல..

    • @sathyat6760
      @sathyat6760 5 дней назад +1

      Congratulations to TN women for getting rs 2000 ,voting dmk and giving safety for their girls

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 дней назад

      23:15 செருப்பில் மலம் தோய்த்து அடித்தார் பேராசிரியர்! தொடச்சிவிட்டுக்கிட்டான் எழவு பூண்டே! 😂

    • @gopalkrishnan1886
      @gopalkrishnan1886 5 дней назад +1

      Pandey may have some hidden agenda and indirectly supports government after supporting Annamalai in self.whipping issue. May be some strong reason. Pity, really pity.

  • @jeyaramakrishnan5953
    @jeyaramakrishnan5953 5 дней назад +17

    மீண்டும் தன்னை ஒரு நடுநிலை ஊடகவியலாளர் என காட்டிக்கொள்ள முயற்சிக்கும் வகையில் திரு பாண்டே அவர்களின் கேள்விகளும் பேராசிரியர் அவர்களின் நேர்த்தியான பதில்களும் அருமை❤

  • @pandianpandian2411
    @pandianpandian2411 5 дней назад +75

    அருமையான நேர் காணல் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் 🎉🎉🎉 அண்ணாமலை IPS அதிரடி அரசியல் ஆட்டம் தொடரட்டும்🎉🎉🎉🎉🎉

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 5 дней назад +86

    பேராசிரியர் விளக்கம் மிகவும் அருமை. நான் நடுநிலையானவன் என்ற போர்வையில் பாண்டே கேட்ட கேள்விகள் அபத்தமாக இருக்கிறது. ஒரு தவறு நடந்து விட்டது அங்கு ஆளுநர் சென்று பார்வையிடுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அதைக் கூட நமது முதல்வர் செய்யவில்லை. ஆளுநர் அடிக்கடி ஆய்வுக்கு போனால் தமிழ்நாட்டில் பிடிக்காது இது தெரிந்தும் பாண்டே கேள்வி கேட்கிறார். பாண்டேவின் செயல்பாடுகளை என்னால் நம்ப முடியவில்லை.

    • @ganesanb8550
      @ganesanb8550 5 дней назад +9

      Yes absolutely..he is illogical.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 5 дней назад +6

      Yup! 👍👍👍👍👍

    • @rjnathan1765
      @rjnathan1765 5 дней назад +1

      ​@@ganesanb8550
      Sometimes, he may try to pose his oversmartness in the name professional smartness.

    • @gokulanrao648
      @gokulanrao648 5 дней назад

      @@kannansengamalai3366 paavam Pandey

    • @pvvenkatachalam8022
      @pvvenkatachalam8022 5 дней назад +7

      Yes. Not only illogical but irritating to see him harping on items of no relevance. He is wasting Prof's time.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 5 дней назад +125

    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அண்ணாமலை வாழ்த்து!!
    ஒன்றானவன்!
    காக்கி, காவி என இரண்டானவன்!
    மோடி, யோகியோடு மூன்றானவன்!
    நான்கு திசைப் போற்றும் நான்கானவன்!
    அண்ணாமலை என ஐந்தானவன்!
    அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்!
    ஏழு உலகினிலே இணை அற்றவன்!
    எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்!
    மாநில தலைவராக ஒன்பதானவன்!
    பத்தானவன் மோடிமேல் பித்தானவன்!
    பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்!
    முத்தானவன்
    தமிழகச் சொத்தானவன்!
    த வ று செய்தவன் இனி
    செ த் தானவன்!
    உண்மையானவன்!
    உயர்வானவன்!
    துணிவானவன்!
    பணிவானவன்!!
    அன்றைக்கும், இன்றைக்கும்
    என்றைக்கும்
    உலகமே போற்றும்
    அறிவு தலைவனவன்!
    எங்கள் தெய்வீகத் தலைவனவன்!
    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @sureshmaha2223
    @sureshmaha2223 5 дней назад +80

    திரு அண்ணாமலையின் சவுக்கடி சொரணை அற்று தூங்கி கொண்டு இருந்த சாமானிய மக்களை எழுப்பி இருக்கிறார்....🔥👍🙏❤️🙏

  • @raamkumar5902
    @raamkumar5902 5 дней назад +44

    பேராசிரியரின் பொறுமையான பதில்கள் அருமை

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 5 дней назад +48

    அண்ணாமலை கிராமங்களுக்கு என் மன் என் மக்கள் போலாம் என்று நினைத்தார் இவர்கள் சாட்டை poster சொந்த காசில் பிரபலம் பண்ணிட்டு டார்கள்....தமிழ்மண் உணர்வு களுக்கு எப்போதும் வெற்றி... தாய் குலம் பெண்கள் தெரிந்து கொண்டன... அண்ணாமலை தமிழ்நாட்டின் காவலன் Poster ஒட்டி யவர்களுக்கு நன்றி

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 5 дней назад +16

    Professor speech Vera level

  • @raghuramanr9851
    @raghuramanr9851 5 дней назад +13

    As always Brilliant Professor ❤

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 5 дней назад +27

    Prof is always MASS................

  • @k7brothers992
    @k7brothers992 5 дней назад +59

    ஒவ்வொரு பேச்சும்.பேராசிரியரின் மீதான மரியாதை உயர்ந்தது கொண்டே போகிறது..அருமை ஐயா ❤❤❤

    • @gokulanrao648
      @gokulanrao648 5 дней назад +3

      At the same types respect comes down to Pandey.

    • @captdheenu
      @captdheenu 5 дней назад +2

      As a journalist, he is asking probing questions, facing the likely questions in future. In fact he is helping Prof Srinivasan.​@@gokulanrao648

  • @ஞானப்புரிதல்
    @ஞானப்புரிதல் 5 дней назад +14

    அருமை அருமை அருமை
    நல்ல உரையாடல்
    அனைவருக்கும் சென்றடைய வேண்டும்

  • @shankarm7253
    @shankarm7253 5 дней назад +46

    பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்தாலும் தவறு தவறு தான். இப்படி சொல்ல பாதுகவைத் தவிர எந்தக் கட்சியும் சொல்லாது. பேராசிரியர் செம மாஸ். 🔥🔥🔥

  • @Tsanand-fy8mi
    @Tsanand-fy8mi 5 дней назад +40

    எங்கள் பேராசிரியரை
    யாரும் வெல்லமுடியாது
    எத்தகைய வாதத்திலும்
    அவர் வெற்றிபெறுவார்.....

    • @nageswaranravi1555
      @nageswaranravi1555 5 дней назад +2

      Pande talking nonsense.
      Even if rape case is only 2%,No one wants his daughter in that 2%.
      People in studio don't kno 12:32 w the pain of affected girl.

    • @priyajiiva1111
      @priyajiiva1111 5 дней назад +3

      ​@@nageswaranravi1555 no no pandey sir reflect common mindset who having this kind nonsense questions....

    • @tiruvengadamsrinivasan6777
      @tiruvengadamsrinivasan6777 3 дня назад

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾Professor 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏✌🏻👏🤙🤙🤙🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻🖐🏻

    • @tiruvengadamsrinivasan6777
      @tiruvengadamsrinivasan6777 3 дня назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @eswarbabu275
    @eswarbabu275 5 дней назад +17

    Pandey does serious journalism! The best of Tamilnadu.

  • @indrametali9792
    @indrametali9792 5 дней назад +16

    தெளிவான பேச்சு சார்❤

  • @070karthik
    @070karthik 5 дней назад +13

    I am waiting for the interview, both are legends 🎉🎉🎉🎉

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 5 дней назад +23

    பாண்டே அவர்களே, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு....இது கடைசி அது தான் இந்த போராட்டம்.

  • @Rajaram-xl8pd
    @Rajaram-xl8pd 5 дней назад +15

    ராம சினிவாசன் சார் அருமை சரியானபதில் சூப்பர்

  • @pandiyarajan2323
    @pandiyarajan2323 5 дней назад +24

    படிச்சவன் படிச்சவன் தான்🔥🔥🔥

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 5 дней назад +12

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் பேராசிரியர் அவர்களுக்கு ம் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @vkiruthika2135
    @vkiruthika2135 5 дней назад +21

    வழக்கம் போல் பேராசிரியர் மாஸ்

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz 5 дней назад +34

    தமிழ் நாட்டில் கற்பழிப்பு நடந்தால் கூடுமானவரை புகார் அளிப்பது இல்லை. அதை வைத்து திரு பாண்டே அவர்கள் ஒப்பீடு செய்யக்கூடாது, ஆகவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @murugeshankaruppungounder9827
    @murugeshankaruppungounder9827 5 дней назад +17

    மிக மிக அருமையான பதிவு பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 5 дней назад +39

    அண்ணா மலையாரின் சவுக்கடி போராட்டத்துக்கு பின் தான் தமிழகத்தில் எதிர் கட்சிகள் அனைத்தும் விழித்து கொண்டு போராட்டத்தில் குதித்து உள்ளது.
    தமிழக அரசியல் சாணக்கியர் அண்ணாமலயாரிடம்..
    அரசியல் பயிலும் காலம் மற்ற அரசியல் தலைவர்களுக்கு வந்து கொண்டு உள்ளது..
    பெருந்தன்மையுடன் அதை அவர்கள் ஏற்று கொள்ள வேண்டும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 5 дней назад +63

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    ( இன்றைய திருவிளையாடல்)
    சிவன் : ம்ம்...... கேள்விகளை நீ
    கேட்கிறாயா அல்லது, நான்
    கேட்கட்டுமா ?
    தருமி : ஆ....... நீ கேக்காதே ; நானே
    கேக்கறேன். எனக்குக் கேக்கத்
    தான் தெரியும் !
    சிவன் : ம்ம்..........கேளும் !
    தருமி:பிரிக்க முடியாதது என்னவோ ?
    சிவன் : தமிழும் இந்துவும் !
    தருமி : பிரிக்கக் கூடாதது ?
    சிவன் : அரசியலும் ஆன்மீகமும் !
    தருமி : சேர்ந்தே இருப்பது ?
    சிவன்: திமுக-வும் தி ரு ட் டு ம்!
    தருமி : ம்ம்ம்ம்ம்.....
    சேராதிருப்பது ?
    சிவன் : இந்துக்களும் ஒற்றுமையும் !
    தருமி : சொல்லக் கூடாதது ?
    சிவன் : தந்தைப் பெரியார் !
    தருமி : சொல்லக் கூடியது ?
    சிவன் : வெற்றிவேல் ! வீரவேல் !!
    தருமி : பார்க்கக் கூடாதது ?
    சிவன் : SUN TV-யும்
    புதிய தலைமுறையும் !
    தருமி : பார்த்து ரசிப்பது ?
    சிவன் : அண்ணாமலையும்,
    அவர் தரும் பேட்டியும்!
    தருமி : அகற்ற வேண்டியது ?
    சிவன் :ராமசாமியும் சிலைகளும் !
    தருமி : அதற்கு வேண்டியது ?
    சிவன் :ஆட்சிமாற்றமும் ஆன்மீகமும் !
    தருமி : உண்மைக்கு ?
    சிவன் : அண்ணாமலை !
    தருமி : ஊழலுக்கு ?
    சிவன் : கருணாநிதி !
    தருமி : விஷத்திற்கு ?
    சிவன் : வீரமணி !
    தருமி : சூழ்ச்சிக்கு ?
    சிவன் : சுடலை !
    தருமி : ஆட்சிக்கு ?
    சிவன் : மோடி !
    தருமி : ஆசைக்கு ?
    சிவன் : சீமான் !
    தருமி : அறிவுக்கு ?
    சிவன் : நான் !!!!!
    தருமி : நீர் புலவர் !
    மன்னரின் சந்தேகமும் தீர்ந்தது !
    மக்களின் சந்தேகமும் தீர்ந்தது !
    எனது சந்தேகமும் தீர்ந்தது !
    🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

    • @SrinivasanthiruppathiSrinivasa
      @SrinivasanthiruppathiSrinivasa 5 дней назад +6

      Good super 🧡🔥👌

    • @vgkrishna8496
      @vgkrishna8496 5 дней назад +6

      சூப்பர் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

    • @ss.shekarshekar6750
      @ss.shekarshekar6750 5 дней назад +7

      வரும் தேர்தலுக்கு இது தான் ஸ்லோகம்....

    • @captdheenu
      @captdheenu 5 дней назад +3

      மிக சரியான கேள்வி பதில்கள். Wow.

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 5 дней назад +2

      Fantastic.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 5 дней назад +7

    My favourite politician Mr. Srinivasan avargal. Thanks for Chanakya for the interview.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 5 дней назад +25

    ரெண்டு அறிவாளிகள் மோதி கொள்ளும்போது வாதம், பிரதிவாத்ம் என்று தூள் பறக்கிறது .

  • @venkatasubramanian1702
    @venkatasubramanian1702 5 дней назад +22

    சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் பாண்டேவின் பேட்டியும் நிலைப்பாடும் மிகவும் அபத்தமாக இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் என்றால் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாமா? நான் அனைவரிடமும் ஓரே மாதிரிதான் கேள்விகள் கேட்கிறேன் என்ற போர்வையில் மடத்தனமாக கேட்காதீர்கள், திரு பாண்டே.‌ உங்கள் மீதான நன்மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதிர்கள்.

  • @charumathir1023
    @charumathir1023 4 дня назад +2

    அண்ணா பல்கைக்கழகத்தில் நடந்தது எதோ சின்ன விஷயம் தான் என்ற ரீதியில் பேசும் pandey க்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறோம்

  • @karthikr177
    @karthikr177 5 дней назад +21

    இந்த மாதிரி பேட்டிகளில் நான் பாண்டி உடைய மிகப்பெரிய ரசிகனாகவே மாரி விடுகிறேன். ஒரு நல்ல ஜர்னலிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாண்டே ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் டெவில்ஸ் அட்வகேட் என்று கூறுவார்கள். அந்த ஒரு பதவிக்கு மிகவும் தகுதியானவர் திருப்பாண்டி அவர்கள்.
    இவர் நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y День назад +1

      He plays a devil's advocate!

    • @karthikr177
      @karthikr177 День назад

      @KrishnaB-r3y yes. It is. And I love the way pandey does it. Even if he can talk on the other side he plays his role as a journalist.

  • @sathiahsankar4563
    @sathiahsankar4563 5 дней назад +6

    Excellent devils advocate questions and beautiful answers ❤ loved it

  • @gthibanify
    @gthibanify 5 дней назад +8

    அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

  • @KrishnamurthyR-x7d
    @KrishnamurthyR-x7d 5 дней назад +36

    Professor super super

    • @siddharthselvaraj2384
      @siddharthselvaraj2384 4 дня назад

      He is not strongly scold dmk

    • @Sketcher86
      @Sketcher86 23 часа назад

      ​@@siddharthselvaraj2384Hmm that is because pandey surprisingly asking counter questions. I wasn't expecting this from pandey.

  • @ncsaravanan
    @ncsaravanan 5 дней назад +5

    Perfect Mr. Rangaraj Pandey, you have justified as a BEST journalist !!

  • @nmsk8494
    @nmsk8494 5 дней назад +14

    இரண்டு அறிவாளிகள்... சரியான கருத்து... விவாதம்... அற்புதம்...ஊசி முனையும்.. ஊசி முனையும் மோதும் போது... வெற்றி சரிசமமே....

  • @shantharogini5262
    @shantharogini5262 5 дней назад +7

    Always professor mass.

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 5 дней назад +27

    Annamalai penance was for all girls Pandey, be sensible in questioning.

  • @sundaramr1424
    @sundaramr1424 5 дней назад +8

    Well done professor

  • @Venkatesan-e7y
    @Venkatesan-e7y 5 дней назад +9

    சிகரங்களில் தமிழருக்கான உண்மை நேர்காணல்.உங்க சேவை என்றும் தேவை.நமசிவாய

  • @krishnanprasad6982
    @krishnanprasad6982 5 дней назад +5

    Question and answers both are handled very well

  • @rahulkumars8254
    @rahulkumars8254 5 дней назад +8

    That's why I like pandey யாருகிட்ட என்ன கேக்கனும்னு தெரியும்😮😮😮

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 5 дней назад +11

    பாணடே அவர்கள் கேள்வியும் பேராசிரியர் பதிலும் நல்ல விவாதம் .மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்....

  • @omfinancessomfinancess
    @omfinancessomfinancess 5 дней назад +4

    🎉 super panday sir continue your pure journalism We are always with you.. wish you happy new year

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 5 дней назад

    அருமையான நேர்காணல் 👏👏👏 நன்றிகள் சகோதரரே🙏🙏🙏 இனிய ஆங்கில வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajyuvi5935
    @rajyuvi5935 5 дней назад +12

    இதே போன்ற நேர்காணல் அடிக்கடி வந்தால் நன்றாக இருக்கும்

  • @subbiahvino6910
    @subbiahvino6910 5 дней назад +18

    மகாபாரதம் நடந்த நேரத்தில் திரௌபதி கு மட்டுமே நடந்தது அந்த சமயத்தில் மற்ற பெண்களுக்கு நடக்கமலா இருதுறுகும். ஏன் திரௌபதி ku மட்டும் மகா யுத்த நடந்தது. ஏன் என்றால் ஒரு உட்ச பட்ச அதிகாரத்தில் இருந்த பெண்ணுக்கே இபடி என்றால் மத்த பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் அதை போல தான் அண்ணா பல்கலை கழகத்தில் நடத்து என்றால் மற்ற கல்லூரிகளில் இருக்கும் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் அதனால் தான் இது பெரிய அளவில் பேச பட வேண்டும். மற்ற இடங்களில் கொலை நடந்தால் பெரிதாக பேச படாது சென்னையில் தலைமை செலகதில் நடந்தால் அது முக்கிய செய்தி.

  • @snb6771
    @snb6771 19 часов назад

    Professor: Clear responses
    தரமான தெளிவான பதில்கள்
    தமிழ் நாட்டில் உண்மையான உதயம் மிக அருகில்!
    வாழ்க !

  • @sundarababujayachandran2844
    @sundarababujayachandran2844 5 дней назад +18

    பாவம் பேராசிரியர். தவிர்க்க வேண்டியவரிடம் தர்க்கம் செய்கிறார்.

    • @VENKATESH9
      @VENKATESH9 5 дней назад +4

      Oflate one must have noticed that Pandeyji behaves with "AhankAram" as if he is the ultimate authority in questioning. He is trying to harp on his popularity (as many of youtubers are his students as also he manage well with the ruling party by giving interviews to people like Madesh).

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 дней назад

      Pandey enna solla varugirar.?
      Modi jikku idhil pankirikkiradhu endru sollavarugiraara?

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia 5 дней назад +9

    Professor... எப்பவுமே மாஸ் தான்..

  • @elankumarenselvakumar7995
    @elankumarenselvakumar7995 5 дней назад +13

    An interview of highest standards🎉🎉🎉

  • @chakaravarthychakaravarthy1371
    @chakaravarthychakaravarthy1371 5 дней назад +10

    இரண்டு அறிவார்ந்த நபர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது ஆனால் திரு பாண்டே அவர்கள் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது திரு ஸ்டாலின் அல்லது உதயநிதி அவர்களைச் பேட்டி எடுக்க முடியுமா அது எப்போது நடக்குமோ அப்போது தான் பாண்டே அவர்கள் ஒரு பத்திரிகையாளர் என்று ஏற்றுக் கொள்வேன்

    • @ravikrish8175
      @ravikrish8175 5 дней назад

      வாய்பிபே இல்லை..
      அவங்ககிட்ட பாண்டே "பெட்டி" பாம்பாக அடங்க வாய்ப்பு உள்ளது..
      வெளிய நடமாட வேண்டாமா?..😂😂

  • @parvinbablparvinbabl3512
    @parvinbablparvinbabl3512 5 дней назад +9

    பாண்டேக்கு நிகரானவர் சீனிவாசன்❤❤❤❤

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 5 дней назад +13

    மக்களிடம் ஒழுக்கம் குறைந்து விட்டதால் இது போன்ற தவறுகள் நிறைய நடக்கின்றன. அதில் கட்சி சார்ந்த நபர்கள் ஈடுபடும் போது அரசியலாகி குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்.

    • @கருடன்தமிழ்
      @கருடன்தமிழ் 5 дней назад

      இங்கு திராவிட கும்பல்கள் செய்கிறது
      அங்கு பாஜக தொண்டர்கள் செய்யவில்லை என்பதை கவனியுங்கள் அதையும் பேசுங்கள்
      கருநாடகம் தீண்டி பெண்கள் பற்றி பேசுங்கள்

  • @prakashprakash-uo1ty
    @prakashprakash-uo1ty 4 дня назад +2

    பேராசிரிய‌ர் பதில் அருமை. பாண்டே சார் உங்க கிட்ட நேர்மையை குறைத்துக்கொண்டிர்கள்.அண்ணாமலை போராட்டத்தை கொச்சை படுத்த பார்க்கிறீர்கள்.

  • @krishnanprasad6982
    @krishnanprasad6982 5 дней назад +3

    Professor is always sharing knowledge

  • @sathez05
    @sathez05 5 дней назад +1

    Thanks for the best interview pandey sir❤

  • @sureshmaha2223
    @sureshmaha2223 5 дней назад +16

    கவர்னர் ஏன் வரவில்லை...?நாளையிலிருந்து எங்க ஏரியா சாக்கடை அடைத்து விட்டது என்றால் முதல்வர் வந்து பார்ப்பார்....😊

  • @sivakumar396
    @sivakumar396 5 дней назад +1

    பேராசிரியர் ஐயா எப்போதும் அறிவார்ந்த தெளிவான பேச்சு நன்றி ஐயா 🎉

  • @திருவருள்ஜோதிடம்

    பாஜகவில் எனக்கு மிகவும் பிடித்தது பேராசிரியர் அவர்கள்தான் அடுத்து அண்ணாமலை

    • @gkselango978
      @gkselango978 4 дня назад

      பாஜகவின் தலைவர் அண்ணாமலை!! அவர்களுக்கு, பிறகு மற்றவர்கள்!!
      பேராசிரியர், பாராட்டுகு உரியவர்!

  • @ramamurthy1875
    @ramamurthy1875 5 дней назад +3

    எங்க ஐயா ராம சீனிவாசன் அவர்களும் எங்கள் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்களும் மிகவும் திறமையானவர்கள் மிக மிகத் திறமையானவர்கள்

  • @srivathsans8080
    @srivathsans8080 5 дней назад +5

    பாண்டேஜியின் அருமையான கேள்விகள்.

  • @chamyraju1897
    @chamyraju1897 5 дней назад +3

    அனைவரும் புரிந்து கொள்ளும் படி உரையாடல் மிக மிக அருமை 🎉🎉❤❤🎉🎉 உண்ணாவிரதம் உதவாநிதி ஸ்டாலின் நடந்த போது.பின்புறம் போய் குவாட்டர் பிரியாணி சூஸ் சாப்பிட்டு விட்டு திமுகவினர் உண்ணாவிரதம்.என்று மக்களை முட்டாளாக்கியதை மறக்க முடியாது.மக்களின் விடிவெள்ளி திரு Kஅண்ணாமலை ஐபிஎஸ் பாஜக மாநில தலைவர் அவர்கள் ஊடகங்கள் முன் பேட்டி கொடுத்து விட்டு.பெண் நீதி கேட்டு தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் மாமனிதர் பெண்களின் காவலன் அண்ணாமலை ஐபிஎஸ்.வாழ்க பாரதம்.வளர்க தமிழகம்.ஒழிக திராவிடிய மாடல் ஆட்சி

  • @கருடன்தமிழ்
    @கருடன்தமிழ் 5 дней назад +7

    பேராசிரியர் சீனிவாசன் ஜி அவர்கள் அற்புதமான விளக்கம் எப்போதும் தெளிவாக பேசுகிறார்
    வாழ்த்துக்கள்

  • @narasimhansa7765
    @narasimhansa7765 5 дней назад +21

    This is the first time where I hear pandey asks not so sensible questions

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 5 дней назад +1

    Fantastic Professor hatts off you

  • @sairajagopall9713
    @sairajagopall9713 5 дней назад +5

    முன்னாடி போராடவில்லை என்றால் இப்போது போராட கூடாதா?
    திருத்திக் கொள்வார்கள் என்று பொறுத்து பார்த்து , அவர்கள் திருந்தவில்லை என்பதால் இப்பொழுது போராட்டம் செய்கிறார்கள்.

  • @suriyanarayananrajan2633
    @suriyanarayananrajan2633 5 дней назад +1

    Pandey sir
    Super sir other anchors should learn from you🙏
    U r questioning like that
    Salute sir

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 5 дней назад +3

    Well defended by Rama Srinivasan... Any issue has many solutions.. Some times unusual way may have extraordinary results

  • @Aaruparusisterzzz
    @Aaruparusisterzzz 3 дня назад

    மிகவும் ஆரோக்கியமான நேர்காணல்

  • @rajeshrj9407
    @rajeshrj9407 5 дней назад +9

    Professor Raama Seenivasan❤🎉

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 4 дня назад +1

    Brilliant interview. Both are intellects

  • @kanagarajshanmugam7623
    @kanagarajshanmugam7623 5 дней назад +10

    அண்ணாமலையின் கோபம் FIR வெளியானது குறித்துதான்.

    • @ramzoots1
      @ramzoots1 5 дней назад

      Adhu dhaan Pandey kaetta ella questionskkum answer. Pandey knew all these. But expecting from professor. But professor missed that.

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 5 дней назад +1

    பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடம் , உறவினர்கள், நண்பர்கள் வேலை போன்றவற்றில் மிகமிக கவனம் தேவை . , உனது மானம் , மரியாதை உனது கையில் .

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 5 дней назад +4

    வடநாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் நடப்பதற்கு அங்குள்ள எதிர்கட்சிக்கள் போராட்டம் செய்வார்கள். அங்குள்ள பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கட்டும்...
    நீங்க தமிழ்நாட்டு காரர்கள். தமிழ்நாட்டு பிரச்சினையை பேசுங்கள்... 😮

  • @jagadishkumarc4770
    @jagadishkumarc4770 2 дня назад

    நமது பேராசிரியர் மூலமாக நான் நமது கட்சியின் ஆழ்ந்த எண்ணங்களை தெளிவாக உணர முடிந்தது. திரு பாண்டடே அவர்களின் நேர்மை மற்றும் கண்ணியமான ஆகப்பெரும் கேள்விகளை நன்றாக புரிந்து உணர்ந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற உண்மையான விவாதங்களை மேலும் எதிர் பார்க்கிறேன்

  • @kammankanji
    @kammankanji 5 дней назад +4

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி கட்சியில் பொருப்பில் உள்ள ஒருவனே பல கோடி போதை பொருள் கடத்தினான்.. அதை மறக்கடிக்க கட்சியில் உள்ள ஒருவனே கள்ளச்சாராயம் காய்ச்சி பல பேரை போட்டு தள்ளினான்..
    இப்போ அதை மறக்கிற அளவுக்கு கட்சி தொடர்பான ஒருத்தன் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கற்பழிச்சிருக்கான்.. இதையும் மறக்கடிக்க இன்னொருத்தன் ஏதாவது பண்ணிகிட்டு இருப்பான் வெய்ட் பண்ணுங்க மாடல் ஒரு தொடர்கதை..

  • @venkats6379
    @venkats6379 5 дней назад +3

    Pandey sir, I cannot tolerate Yr debate. I am a followers of you.

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 5 дней назад

    Professor mass... Rangaraj sir..... Professor vera ragam❤,..... Both are intellectual... Nice episode

  • @harikrishnan5057
    @harikrishnan5057 5 дней назад +3

    I will support for annamalai

  • @manonmoneynatchimthu5860
    @manonmoneynatchimthu5860 5 дней назад

    Mr Pandey, excellent questioning!! Unbiased questioning!!!: Shows quality of Mr Pandey's shows!!

  • @rajchinnappa1381
    @rajchinnappa1381 5 дней назад +6

    Pandey it is irritating that you keep intervening the guest and allow them to talk. This is not the place to show your smartness rather view of the guest.

  • @pkvimpex5396
    @pkvimpex5396 3 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @thangappaau8888
    @thangappaau8888 5 дней назад +3

    தஞ்சை மாவட்த்தில் உறுப்பினர் சேர்க்கை நடக்க வே இல்லை கட்ச்சிக்காரர்கள் யாருக்கும் பொறுப்பே இல்லை. உறுப்பினர் ஆக யாரை போய் பார்ப்பது என்றே தெரியவில்லை

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 5 дней назад

    Prof on fire as always 🎊🎊🎉🎉

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 5 дней назад +7

    For the first time, Pandey ji is talking like a fool. Shocked.

  • @m.r.saravanakumar2309
    @m.r.saravanakumar2309 2 дня назад

    அருமையான உரையாடல். பேரா அவர்களின் பதில் வெளிவு அருமை

  • @kiransahanan8722
    @kiransahanan8722 5 дней назад +3

    Seemed like maadesh interview in the beginning, but it was led well and conducted well.
    As usual Prof., rocks...

  • @srponds
    @srponds 5 дней назад

    Both of brilliant speech 🎉🎉❤

  • @rjnathan1765
    @rjnathan1765 5 дней назад +3

    Lasst but not the least, it is desirable for Mr.RP to give due thoughts over the viewers comments.

  • @ashwins4995
    @ashwins4995 18 часов назад

    thalaiva ne vera level thalaiva..(healthy talks... need more interview like this this duo is ultimate...)