பெரியாராவது, சிறியாராவது அடிடா! துரோகிகளை கொன்று புதைத்த சீமான் பேச்சு!| Seeman Speech About Periyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • பெரியாராவது, சிறியாராவது அடிடா! துரோகிகளை கொன்று புதைத்த சீமான் பேச்சு!| Seeman Speech About Periyar.
    Seeman Today Mass Election Campaign Speech At Erode Periyar Nagar.
    Seeman Election Campaign Speech Against Dmk Mk Stalin. Seeman About Periyar Controversy. Seeman Angry Reply To Dmk Periyarist. Seeman About Anna University Dmk Politics. Seeman Mass Question About Anna University Girl Issue. Seeman About Dravida Kalakam Protest Against Seeman. Seeman About Thirumurugan Gandhi Protest Against Seeman. Seeman About Tvk Vijay Parandur Speech. Seeman About Udhayanidhi Stalin And Inbanidhi.
    Seeman Mass Reply To News Press Reporters.
    #naamtamilarkatchi #seeman_live_Speech_Erode
    #seemanelectioncampaign
    #ஈரோடு_இடைத்தேர்தல்
    #seemanspeech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 731

  • @vimalpalm4211
    @vimalpalm4211 6 дней назад +84

    உலக தமிழர்களுக்கு "அனல் பறந்த விச்சு"
    அண்ணண் சீமான்...❤❤❤

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 6 дней назад +203

    நாம் தமிழர் கட்சி 💪 14 ஆண்டுகளாக தொடர்ந்து துணிந்து தனித்து மக்களோடு மக்களாக 💪🐯🔥 பல போராட்டங்கள் பல வழக்குகள் பல வதந்திகள் பல்வேறு அவதூறுகள் அதையெல்லாம் கடந்து 💪 கொள்கையில் உறுதியாக 🔥🔥🔥🔥🔥🐯💪

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад +3

      திரல் நிதி திருடன் சீமான்

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      பொய் மூட்டை சீமான்

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      பொம்பள பொறுக்கி சீமான்

    • @kuttieschennel5089
      @kuttieschennel5089 6 дней назад +5

      ​@@sivanjothia5786அம்மா தங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளலாமா?

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 6 дней назад

      ​@kuttieschennel5089kandipa atha Avan pannuvan periyarist la Avan amma akka thangachi yaaru kudayavathu sex vachikanum nu aasai patta athaiyum Avan help pannuvan😂

  • @SamsonFernondez
    @SamsonFernondez 6 дней назад +97

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

  • @devasahayam9479
    @devasahayam9479 6 дней назад +78

    அன்பு தந்தையே இறைவா நேர்மையான வழியில் கட்சி நடத்தி புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கிவரும் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்களை ஆசீர்வதித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகின்றோம்.ஆமென்

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 6 дней назад +1

      Dear bro, all God's are with seeman, because of his nature's love. Is there any politicians in the world like him. Seeman is a versatile genius.

  • @shanmugamn3795
    @shanmugamn3795 6 дней назад +84

    என்றுமே தமிழ்த்தேசியம்.🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
    உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும், மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!🔥💥🔥💥🔥💥🔥💥🔥
    வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.🌄🔥🌄🔥🌄
    செந்தமிழ் வாழ்க, வளர்க!♥️💥🔥💥🔥💥♥️

  • @Karunakaran-i1o
    @Karunakaran-i1o 6 дней назад +131

    தெரியாமல் தவறு செய்து விட்டோம். தவறுவது இயல்பு தான் இனி திருந்நதாவிட்டால் நான் தமிழன் இல்லை. வெல்லட்டும் தமிழ் தேசியம். மலருட்ம் நாம் தமிழர் ஆட்சி. பாபநாசம் சட்டமன்றம். ❤️❤️❤️❤️❤️

    • @Trajush
      @Trajush 5 дней назад +2

      Bro first know the difference between tamilars and tamilans, dravidians, for want of votes ,how he degrades and insult adi dravidians tamilars.

    • @ilaiyarajad2236
      @ilaiyarajad2236 4 дня назад +3

      திருந்தி திரண்டு வாரீர்நாம் தமிழராய் புரிந்து வாழ ஒலிவாங்கி சின்னத்தில் வாக்குபோடுவோம்👍👍🙏🙏

  • @ராஜேந்திரராஜா
    @ராஜேந்திரராஜா 6 дней назад +83

    என் கோபத்தின் ரூபம், தமிழ்தேசியம், என் கோபத்தின் வார்த்தை அண்ணன் சீமான், அதிரடி தமிழன் தீர்வு, என் அரசியல் ஆசான் அண்ணன் சீமான். கண்ணீருடன் நேசிக்கிறேன். என் அண்ணன் சீமான் வெற்றி பெற வேண்டும், என் இனம் வாழுமடா..

    • @senthilkumar-js8st
      @senthilkumar-js8st 6 дней назад +2

      Nan tamilar thaan... Vazhnthukondu thaan eruken.... Annanai... Srilanka la poi pesa sollunga

  • @PremSangita
    @PremSangita 6 дней назад +58

    திராவிட கூட்டத்தை கதறவிடும் ஒரே தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே 👍👌❤️

  • @RavichandranRavichandran-x9q
    @RavichandranRavichandran-x9q 6 дней назад +98

    பல்லாண்டு காலம் நீடுடி வாழ வேண்டும் இந்த தமிழ் தேசிய மகன் சீமான் அண்ணன்

  • @svinod2303
    @svinod2303 6 дней назад +240

    திராவிட ஒழியட்டும் தமிழ் தேசியம் மலரட்டும்

  • @banumathi3020
    @banumathi3020 6 дней назад +18

    சமகாலத்தில் ஆகசிறந்த ஒரே தலைவன் அண்ணன் சீமான். உலக வரலாற்றில் இன உணர்வை இவ்வளவு ஆக்ரோஷமாக, தெளிவாக தட்டி எழுப்பிய ஒரே தலைவன். என்ன ஒரு தெளிவான நீரோடை போன்ற தங்கு தடை இல்லாத, அனைவரையும் கட்டி போட்ட பேச்சாற்றல்.அண்ணா உயிருள்ளவரை உங்களோடு... நாம் தமிழர் வெல்க... 🙏🙏🙏🙏

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 6 дней назад

      That is why Mr .Pandey acknowledged that seeman is genius and none politicians are equal to seeman.

  • @SaravananVijayalakshmi-u6c
    @SaravananVijayalakshmi-u6c 6 дней назад +27

    அருமை சீமான் அருமை.தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்ச்சாதிக்கும் ஒவ்வொரு பலஆயிரம் சாமிகள் குலசாமிகள் இருக்கு.அதை நாங்க கும்பிட்டுக்கிறோம்.அருமைசீமான் அருமை.த.வி.இ.சிவகங்கைசீமை😊

  • @ramyadevi2363
    @ramyadevi2363 6 дней назад +16

    🙏🙏🙏ஒவ்வொரு தலைவர்கள் பேசும்போது சிரிப்பு வரும், கோபம் வரும், சலிப்பு வரும் ஏன் தூக்கம் கூட வரும் ...ஆனால் யார் பேசுவதை கேட்கும் போது நம்மையே அரியாமல் கண்ணீர் வருகிறதோ அவனே நமக்கான தலைவன்... இன்று வந்தது...😢தமிழ் தேசிய அரசியல் வெற்றியே தமிழக மக்கள் வெற்றி....

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 6 дней назад +48

    வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே யாரிருக்கா இந்த தமிழ் நாட்டில் உன்னைப்போல்,,,சிறப்பண்ணா,,,,,

  • @banumathi3020
    @banumathi3020 6 дней назад +27

    சரவெடி, அதிரடி,தணியாத கோபம், தீராத தாகம், அளவில்லா அன்பு அண்ணன் சீமான் 🙏🙏🙏தமிழ் தேசியம் வாழ்க 🙏🙏🙏

  • @padmanabhan2581
    @padmanabhan2581 6 дней назад +125

    சீமான் உடலில் சுத்தமான இரத்தம் வாழ்த்துக்கள்

  • @kathir3654
    @kathir3654 6 дней назад +26

    சாதி, மதம், காசு, பணத்தை தாண்டி ஈரோடு மக்கள் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டு சரித்திரம் படைப்பார்கள்..

  • @Karunanithi-y4s
    @Karunanithi-y4s 5 дней назад +12

    அண்ணா நான் 1960-இல் பிறந்தவன் அப்பொழுது எனக்கு கருணாநிதி என்று பெயர் வைத்து விட்டார்கள் இப்பொழுது என்னை உத்தம சோழனாக மாற்றிக் கொண்டார்கள் நானும் மாறிவிட்டேன் அண்ணா என்னை மனம் மறந்து வாழ்த்துங்கள் நான் துரோகி அல்ல என் இனம் வாழ வேண்டும் தமிழ் தமிழ் தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் தொன்மையானது அண்ணா இதுவரையில் நாங்கள் ஆயிரம் இரண்டாயிரத்திற்கு வாக்கு போட்டிருந்தாலும் எங்களுக்கு புரிய வைக்க யாரும் எவருமே இல்லை ஆனால் செந்தமிழர் அவர்கள் மட்டும்தான் ஏழை எளிய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலக தமிழர்களுக்கு புரிய வைத்த செந்தமிழர் சீமான் அண்ணன் நீடுடி வாழ்க அண்ணா அவர்கள் 5:10 கொடுத்தாங்க ஆனா நீங்க கொடுக்கிறதை நாங்க வாங்கிக்கிறோம் அது வந்து மத்த கட்சிக்காரன் உங்களுக்கு தெரியாது ஏன்னா அவங்க கையில கொடுக்கிறாங்க நீங்க வந்து எங்களுக்கு செவிகளில் அமுதம் பாய்ந்த தமிழை ஊற்றி எங்கள் இதயத்தில் பதித்து விட்டீர்கள் அண்ணா இனி உங்களை மறக்க நாம் தமிழர் என்று தமிழர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை மறக்க முடியாத இடத்தில் உங்களை வைத்துக் கொண்டால் இன்னும் அள்ளிக் கொடுங்கள் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் அறிவென்ற ஆயுதம் எங்கள் செவிகள் நுழைந்து எங்கள் இதயங்களில் பதிந்து விட்டது அண்ணா இனி உங்களை மறப்போமா நாங்கள் மன்மீது மாண்டாலும் உங்கள் எங்கள் மனதை விட்டு நீங்கள் மாற முடியாது என்றால் உங்களையும் நாங்கள் மறக்க முடியாத அண்ணா இதை தமிழர் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் இனியும் புரிந்து கொள்வார்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அலைவதை விட்டுவிட்டு அரசியல் பாதை என்ன என்றால் எங்களுக்கு செந்தமிழர் சீமான் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாதையில் நாங்கள் வழி நடப்போம் நாங்களும் நாட்டை காக்கவும் நாங்கள் ஒற்றுமையாக வாழவும் உங்களுக்கு துணை நிற்போம் அண்ணா ஈரோட்டு மக்களே கைவிட்டு விடாதீர்கள் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே இந்த பூமியில் அளித்தவர்கள் இந்த மனிதர்கள் தான் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள் ஆண்டவன் நமக்கு நேராக வரமாட்டார் அவர்கள் வர முடியாத தருணத்தில் தான் நம்மை காப்பதற்கு செந்தமிழர் சீமான் அவர்கள் வந்து உதயமாகி இருக்கிறார் அன்பு மக்களே தாய்த்தமிழ் உறவுகளே நாம் தமிழர் ஒன்றாக வாழ வேண்டும் என்று துடிதுடித்து உயிரை கூட திட்டமாக நினைத்து வந்த ஒரே மகன் நமது செந்தமிழர் சீமான் அவர்கள் மட்டும்தான் இனி நம்மை யாரும் காப்பாற்ற முடியாது அன்பு உறவுகளே மறந்து விடாதீர்கள் இந்த தேர்தலில் மைக் சின்னத்தில் வாக்கு செழித்து பெருவாரியாக வெற்றி மாலை சூடி அண்ணன் அரியணையில் அமர்த்த வேண்டியது நாம் தமிழரின் கடமை அல்லவா உலகத்தமிழர்களே உணர்ந்து கொள்ளுங்கள் இதுவரையில் நாம் ஏமாற்றப்பட்டோம் ஏமாந்து விட்டோம் ஏனென்றால் நமக்கு எடுத்துச் சொல்ல எவரும் இல்லை இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறார் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் சிந்தனையில் செவி சாய்த்து கேட்டுக் கொள்ளுங்கள் என் அன்பு உடன் பிறந்தவர்களை எனக்கு ஒன்றும் படிக்க தெரியாது பேச தெரியாமல் உள்ளவன் இருப்பினும் இப்பொழுது பேச்சுவார்த்தைகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது நன்றி வணக்கம் நாம் தமிழர் நானே தமிழன் உத்தமச் சோழன் 25:41

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 6 дней назад +163

    தமிழர்களே உங்கள் உடம்பில் தமிழன் இரத்தம் ஒடினால் தமிழர்களாக ஒன்றிணையுங்கள்❤

  • @kannanparthasarathy5713
    @kannanparthasarathy5713 6 дней назад +18

    ஈரோட்டு மக்களே. ஒரே ஒரு முறை நம் சகோதரிக்கு நாம் தமிழர் கட்சி சகோதரிக்கு உங்கள் வாக்கை செலுத்தி நாம் தமிழன் என்று நிருபிப்போம். 200 500 1000 விலை போகாதீர்கள்

  • @RajaMd-xh8de
    @RajaMd-xh8de 5 дней назад +16

    ஏ எப்பா இன்றைய பேச்சு முடி நட்டு கிச்சு, கண்களில் நீர் வந்தது, மனதில் பெரும் கோபம் வந்தது.. 🔥🔥🔥பேச்சு...நாம் தமிழர் 🔥🔥🔥

  • @NithyaNithinithya
    @NithyaNithinithya 6 дней назад +28

    தமிழக வரலாற்றில் நாம் தமிழர் சிறப்பான இடத்தை பிடிக்கும்

  • @SaravananVijayalakshmi-u6c
    @SaravananVijayalakshmi-u6c 6 дней назад +13

    சிந்தனைக்கு உரிய சீமானின் பேச்சைகேட்டு தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டும்.நாம்தமிழர் நாம்தான்தமிழர்.த.வி.இ.சி......சீமை😊

  • @sekarank8067
    @sekarank8067 6 дней назад +14

    திறமையான பேச்சு வாழ்க சீமான் வளர்க தமிழ்

  • @perumalk6316
    @perumalk6316 6 дней назад +48

    உறுதியாக நாம் வெல்வோம் அண்ணா.

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 5 дней назад +11

    செந்தமிழ் சீமான் கேட்கும் கேள்விகள் சரியானது ஒன்று யார் இந்த கேள்விக்கு பதில்
    முன்னுக்கும் பின்னுக்கும் பேசுகிறார்களோ அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதே உண்மை
    யாரிடமும் யாரைப் பற்றியும்
    நாம் தெரிந்து கொள்ள அவசியம் இல்லை அவர்கள் செயலை நமக்கு காட்டிவிடும் பொது நலத்தை பற்றி கவலை கொள்ளாமல் இன்றும் பெருமைப்படுத்தி கொள்ளும் அரசியல்
    சீமான் வந்த பிறகு அனைத்து அரசியலும் புரிகிறது
    அறிவு கொண்டவன் சிந்திக்கின்ற
    அறிவு இல்லாதவன் அடிமையாகி விடுகிறான்

  • @goldprices3990
    @goldprices3990 6 дней назад +38

    பின் ட்ராப் சைலனஸ் இதாண்டா தலைவன்.💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🎙️🎙️🎙️

  • @devasahayam9479
    @devasahayam9479 6 дней назад +29

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @trsfruits1233
    @trsfruits1233 6 дней назад +18

    I am 58 age i love best leader seeman

  • @real_rr
    @real_rr 6 дней назад +24

    நாம் தமிழர் கொள்கையை திரைப்படத்தின் மூலம் மக்கள் இடத்தில் சேர்த்தால் இன்னும் சிரப்பாக இருக்கும் அப்பொழுது தான் படிக்காத பாமரனின் மனதில் கொள்கைகள் சேரும் ❤❤❤❤

  • @sm-gh8ef
    @sm-gh8ef 6 дней назад +20

    சீமான் வாழ்க தமிழ் மண் தமிழருக்கே!❤

  • @peramburganesan1796
    @peramburganesan1796 6 дней назад +62

    தமிழராக ஒன்று சேருவோம்

  • @kannanrkms2840
    @kannanrkms2840 5 дней назад +11

    தாய் தமிழ் உறவுகளே நம் அண்ணனை விட்டுவிடக்கூடாது
    நாம் தமிழர்.

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 6 дней назад +20

    மைக் சின்னத்தில் மறத்தமிழர்கள் வாக்களிப்பார்கள் 🎤🎤🎤

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k 5 дней назад +13

    திராவிடம் என்றால் என்ன திராவிடர் யார் என்று விளக்கியதற்கு, நன்றி திரு சீமான் அவர்களுக்கு நன்றி . TV K ❤️💛

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu 6 дней назад +11

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் வாக்குகளை காசுக்கு வைக்காதீர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் நாம் தமிழருக்கு💪🏼💪🏼💪🏼

  • @manitamilan6421
    @manitamilan6421 6 дней назад +13

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா

  • @ramum9599
    @ramum9599 6 дней назад +25

    த.நா.ன் நம்பிக்கை நட்சத்திரம் சீமான் !!!??!!!🎉🎉❤❤

  • @kumarsathya550
    @kumarsathya550 6 дней назад +12

    இன்னும் மக்கள் தி மு க, அ தி மு க ன்னு அடிமை பட்டு கிடைக்கிறார்கள், அவர்களுக்கு விழிப்புணர்வு, அரசியல் புரிதல் வரவில்லை.. நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @senthilseng
    @senthilseng 6 дней назад +14

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥

  • @ganesank.k2451
    @ganesank.k2451 5 дней назад +7

    இந்திய அரசியலில் இவனை போல் அரசியல் பேச ஆளில்லை.. தமிழ் இனத்தின் நம்பிக்கை நாயகன் அண்ணன் சீமான்...

  • @Formerthegod
    @Formerthegod 6 дней назад +25

    என் இனிய தமிழ் மக்களே .....❤❤❤❤

  • @SaravananVijayalakshmi-u6c
    @SaravananVijayalakshmi-u6c 6 дней назад +7

    சீமான் ன் சிறப்பு செய்தி .தேவர்அய்யா பர்மா போனது அங்கு நடந்தது அருமை.நாம்தமிழர் நாம்தான்தமிழர்.த.வி.இ.சீவகங்கைசீமை.

  • @PCRRAMAR
    @PCRRAMAR 5 дней назад +11

    ❤ நன்றி

  • @kishoren5346
    @kishoren5346 6 дней назад +10

    அருமை தம்பி சீமான் வெற்றி வேல்

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 6 дней назад +24

    அண்ணா இலங்கைப் பேரைப் பற்றிக் கூறி என்னை‌ அழ வைத்து விட்டீர்கள்.

  • @kalarajendran3622
    @kalarajendran3622 6 дней назад +12

    அருமையான பேச்சு🎉🎉🎉🎉🎉

  • @Ramakrishnan-k4j
    @Ramakrishnan-k4j 6 дней назад +8

    யாதும் ஊரே யாவரும் கேளிர், நாம் தமிழர்

  • @JawaharM.S
    @JawaharM.S 5 дней назад +10

    அருமைபெருமையானபேச்சு

  • @nishanthnnishanthn4604
    @nishanthnnishanthn4604 6 дней назад +11

    இந்த தடவ விடக்குடது தமிழ் தெசியம் வெழ்ழனும் நம் தமிழர் ஈழத்திழ் இருந்து

  • @Kabethan-Store
    @Kabethan-Store 6 дней назад +11

    பாவப்பட்ட பணத்திற்காக வாக்களிக்க வேண்டாம். இயற்கையை காப்பாற்ற நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும். சிமான் வாழ்க

  • @அழகுராஜ்.இசைப்பிரபா-ந3ஞ

    தமிழ்தேசியம்வெல்லும்

  • @vedanayaki155
    @vedanayaki155 6 дней назад +13

    Airport Murthy என் உயிர்
    உங்களால் எங்களுக்கு பெருமை

  • @asenthil23
    @asenthil23 6 дней назад +51

    NTK Annan Seeman CM of TN 2026!

    • @Jeyasekar171
      @Jeyasekar171 6 дней назад

      Seemanodatha pannaporangapola

    • @VillathiVillan-y6t
      @VillathiVillan-y6t 6 дней назад

      ​@@kamalsp8411ஓத்தாலும் நீயும் வந்து ஊம்பிட்டு போங்க 😂

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j 6 дней назад +1

      Seeman CM in 2036 bro.

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 6 дней назад

      ​@@Kumar2323-d8jமுதலில் இவனஒரு வார்டு கவுண்சிலரா ஆக சொல்லு பார்ப்போம் அதுக்கே வக்கு இல்ல இது ல வேற முதல்வராம்

  • @VivekananthanArumugam-v6w
    @VivekananthanArumugam-v6w 6 дней назад +11

    அருமையான பேச்சு அழகான விளக்கம்❤😂

  • @rpkanagharajan282
    @rpkanagharajan282 6 дней назад +14

    நாமே தமிழர் நாம் தமிழர் நாமே நமது உடலில் உள்ள தமழ்நாடு உள்ள

  • @rajapandian2378
    @rajapandian2378 6 дней назад +13

    தமிழ் நாட்டில் சீமான் தலைவர் ஆவது தாமதமாகலாம்.ஆனால் தமிழ் மக்களின் தமிழ் தேசிய மக்களின் தலைவராக அதிக அளவில் வாய்ப்புள்ளது.

  • @chandru2709
    @chandru2709 6 дней назад +8

    I am from Andhra ... What a speech.... Really I have never seen such a speech from political leaders.... Pls support him

  • @waranbala607
    @waranbala607 6 дней назад +42

    ராமசாமி யை துவைத்து காய விட்ட அண்ணன் ஏன்னா கருணாநிதி பக்கம் போக வில்லை என்ற வருத்தம் இருந்ததது இப்பொழுது அது மாறி விட்டது 😂😂😂 வாழ்த்துக்கள் my dear Brother ❤❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 6 дней назад +15

    💪நாம் தமிழர் 💪❤ஈழத் தமிழன் ❤

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 6 дней назад +12

    என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 6 дней назад +8

    THANK YOU SEEMAN
    WISHING YOU AND NTK ALL THE VERY BEST

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 6 дней назад +40

    ஈரோட்டுமக்கள் சீமானுக்கு வாக்களியுங்கள்

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 6 дней назад

      பிரியாணி துட்டு குவாட்டர் இலவச பரிசு பொருள்கள் கொடுப்பவருக்கே ஓட்டு. இதுதான் ஈரோடு கிழக்கு மாடல்.😅😅😅

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      பொய் மூட்டை சீமான்

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      சென்னை வண்ணார்பேட்டை சுடுகாட்டில் படுத்து தூங்கியவன் சீமான்

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      வழிபறி சங்கிலி திருடியவன் சீமான்

    • @sivanjothia5786
      @sivanjothia5786 6 дней назад

      பொம்பள பொறுக்கி சீமான்

  • @ramum9599
    @ramum9599 6 дней назад +24

    பேரறிஞன் சீமான் !!!!🎉🎉❤❤

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 6 дней назад +19

    பெரியாரைப் பொளக்கத் தொடங்கியதிலிருந்து இந்த சேனலின் subscribers மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 7 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 6 дней назад

      பிஜேபியுடன். ஹசே‌ருஜஙஹ்களஜ்

  • @ganesangkrk9117
    @ganesangkrk9117 5 дней назад

    தமிழ் இனம் சீமான் அவர்களால் மட்டுமே காக்க முடியும் தமிழ் இனம் வாழ்க❤

  • @karthikeyanramamurthy5308
    @karthikeyanramamurthy5308 6 дней назад +8

    Well done Seeman ji. Definitely you will win in the election. I appreciate your courage and speech. Actually, I want to join your party to save the people of Tamil Nadu from liquor, kanja, murder, robbery and all sorts of illegal activities with the support of the ruling party. You are the only gentleman opposing the ruling party. All other politicians from different parties have joined hands with the ruling party for their loaf.

  • @saikumarkhan
    @saikumarkhan 6 дней назад +18

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪

  • @nethajisonai4068
    @nethajisonai4068 6 дней назад +17

    நாம் தமிழர்🐯🐯

  • @agniveera111
    @agniveera111 6 дней назад +5

    We need seeman to be tamil nadu cm he is the really tamilian who talk really facts and really truth please support 🙏 👏 seeman

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 6 дней назад +7

    சூப்பர் சீமான் பேச்சு மாஸ் ஈரோடு கிழக்கு சீமான் வசமானது
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே

  • @RichipasKitchen
    @RichipasKitchen 5 дней назад

    வெற்றி உறுதி அண்ணா 💐💐

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 6 дней назад +11

    தலைவரே தண்ணீர் விற்பனை கூடாது.அது இயற்கை.அதை முன்னெடுங்கள்.

  • @ThushyYanthini
    @ThushyYanthini 5 дней назад

    அண்ணனின் ஆரோக்கியம் அவசியம்....❤

  • @hariharan8726
    @hariharan8726 6 дней назад +12

    ஓங்கோல் குடும்பத்தை என்று வெறும் கையுடன் அனுப்புகிறார்களோ அன்றே தமிழகத்தின் விடுதலை நாள் வெக்கம், மானம், சூடு, சொரனை உள்ள மக்கள் அதை செய்வார்களா

  • @elephantmedia207
    @elephantmedia207 6 дней назад +6

    Seeman the great warrior . ❤ one day he will become a CM

  • @vedanayaki155
    @vedanayaki155 6 дней назад +6

    Excellent Excellent

  • @rajendranraja7113
    @rajendranraja7113 6 дней назад +8

    Good speech 👏👏👏👏

  • @sarojaSarvana
    @sarojaSarvana 6 дней назад +7

    Thambi seemans. Very good speech. Thanmanamulla tamilargale ntk katchikku ungal ponnana vaakai podungal. Seran,cholan,pandian,velu nachiar, va oo ci, abdul kalam, marudhi pandian, bharathiar,thiruvalluvar,aadhithanar amma jayalalitha,maruthuvar iaya evargalin kanavai nijamakkungal. Tamilnattin earkai valangalna. Neer,nelam.aaru,malai,kaadu ,kovilgal evatrai kaapadungal. Tamilnattin valangalai kappatrungal. Neengal kandippaga seeman katchiana NTK katchikku vaakaliungal. Idhe aasai than en thambi annamayin aasai. Vanakkam. Super speech by airport moorthi. And seemanji.

  • @ASJY-u6b
    @ASJY-u6b 6 дней назад +6

    Good again go on forward 👍 my vote for you

  • @nathanrao8692
    @nathanrao8692 6 дней назад +14

    🔥🔥🔥 SEEMAN 🔥🔥🔥

  • @jayakumarv6676
    @jayakumarv6676 6 дней назад +4

    அருமையான பதிவு

  • @ViralVideos-lu2ow
    @ViralVideos-lu2ow 6 дней назад +6

    அண்ணா உங்கள் பேச்சு கேக்க கண்ணிற் வராது அண்ணா என் நாம் மக்கள் இன்னும் எல்லுல நு புரியவில்லை....

  • @ArulVijay-d8b
    @ArulVijay-d8b 6 дней назад +6

    Really gread anna😘😘😘😘😘💯💯💯💯👍👍👍

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 5 дней назад

    ஈரோடு இடைத்தேர்தலை சந்திக்கும் தாய்த் தமிழ் உறவுகளே...நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சகோதரி சீதாலெட்சுமி கங்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களித்து தமிழ் நாட்டை காப்பாற்றிய பெருமை பெற்றிடுங்கள்...
    நாம் தமிழர் ! நாமே தமிழர் !! வெற்றி தமிழருக்கானதாக அமையட்டும்.

  • @SRIJAYAMREALESTATETIRUPUR
    @SRIJAYAMREALESTATETIRUPUR 4 дня назад

    சிறந்த தலைவன் இவரையும் விட்டால் உங்கவாழ்க்கை அவ்வளவுதான்

  • @Bsquaref
    @Bsquaref 6 дней назад +5

    தமிழர்களே உங்கள் ஆத்தா பத்தினியின் பிள்ளை என்றால் நாம் தமிழரை வெற்றி பெற வேண்டும்

  • @DBharath-q2d
    @DBharath-q2d 6 дней назад +9

    சூப்பர் அண்ணா ❤️❤️💛❤️❤️✊✊✊✊2026

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 6 дней назад +8

    Next CM Seeman 2026🎉🎉🎉🎉

  • @vijash-f2l
    @vijash-f2l 6 дней назад +10

    நாம் தமிழர்

  • @mini4779
    @mini4779 6 дней назад +5

    Namma. Thalaivan seeman

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 6 дней назад +4

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉

  • @sabrinaasif1076
    @sabrinaasif1076 6 дней назад +9

    அண்ணே உடம்ப பாத்துக்க அண்ணே ரொம்ப பாவமா இருக்குது

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 5 дней назад +4

    திராவிடம் என்ற சொல் தமிழகத்திலிருந்து ஒழித்தே ஆக வேண்டும்.தமிழனை தமிழனே ஆளும் சூழலை மக்கள் ஈரோடு தேர்தல் மூலம் தமிழகத்தில் நிலைநாட்டுவது தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை.ஆதரிப்புர் நாம் தமிழரை.

  • @kathakarankanagaratnam1681
    @kathakarankanagaratnam1681 6 дней назад +5

    ❤வாழ்க தமிழ் ❤ வீழ்க திராவிடம்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 дней назад +6

    NanriTambl Germany ❤

  • @selvamm856
    @selvamm856 6 дней назад +8

    ❤🎉 Ntk ❤ TamilanDaa

  • @rrangarajaniyengar654
    @rrangarajaniyengar654 6 дней назад +2

    Super speech. Hail ur braveness

  • @vinothinykajanthan5527
    @vinothinykajanthan5527 6 дней назад +6

    Ntk seeman 🐅🐅🐅🐅🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅

  • @maghensubra3766
    @maghensubra3766 6 дней назад +3

    THAMIL THAMIL THAMIL THAMIL