DMK-வுக்கு தாவிய ADMK ஓட்டுகள்! எகிறிய NOTA - Seeman-க்கு டாட்டா! Suriya Krishnamoorthy | Erode |NTK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #Peralai #rajagambeeran #erodebyelection #erode #ntk #dmk #erodeeast #seeman #naamtamilarkatchi #dmknews #ntknews #milton #seethalakshmi #seemanntk #edappadipalanisamy #aiadmk
    DMK-வுக்கு தாவிய ADMK ஓட்டுகள்! எகிறிய NOTA - Seeman-க்கு டாட்டா! Suriya Krishnamoorthy | Erode |NTK
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 36

  • @poyhaid9010
    @poyhaid9010 5 часов назад +2

    தம்பி சூர்யா கிருஷ்ணமூர்த்தி
    தெளிவான கருத்துக்களாலும்
    வலுவான குறிப்புகளை எடுத்துரைப்பதாலும் நேர்காணல் அருமையாக உள்ளது. தாங்கள் படித்த பள்ளியின் நிர்வாக
    உறுப்பினராக செயல்பட்டு
    கொண்டிப்பதால் தங்களின்
    அறிவார்ந்த மேடைப்பேச்சு
    நான் அறிந்ததே. தங்களின் ஆசிரியராகவும் இருந்ததால்
    உங்கள் தெளிவான பேச்சும்
    தாங்கள் தரும் தரவுகளும்
    குறிப்புகளும் அருமையாகவும் வரலாற்றை திருப்பி நினைவூட்டுதலாகவும்
    அமைகிறது அருமை.
    மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @antonyraj1986
    @antonyraj1986 14 минут назад

    6 லட்சம் உறுப்பினர்கள் ...🎉🎉🎉பெருமை படுகிறேன்..ஐயா ஆழி செந்தில் நாதன் அவர்களின் சிறப்பு பேட்டி வேண்டும்.

  • @ArasanPeer
    @ArasanPeer 3 часа назад +1

    அருமை 👌👌

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 5 часов назад +2

    அருமையான விளக்கம்

  • @HirthiKani
    @HirthiKani 6 часов назад +4

    பெரியாரிடம் பயிற்சி எடுத்திருந்தால் என்றோ ஆட்சியை பிடித்திருக்கலாம் இனிமேலாவது பெரியாரை படியுங்கள் நாம் தமிழர் கட்சிக்காரர்களே

  • @alexkoki8473
    @alexkoki8473 7 часов назад +3

    நல்லவர்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்தால் ஒரு சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது !! அதை விட்டு தான் தான் எல்லாம் ........

  • @murugesanr9154
    @murugesanr9154 5 часов назад +1

    Very very good Explanation Excellent interview bro welcome you bro ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geethasambath9984
    @geethasambath9984 5 часов назад +1

    👌👌👌

  • @cinemaprojectortamil4394
    @cinemaprojectortamil4394 6 часов назад +5

    தோழர் இந்திரகுமார் மிகப்பெரிய அரசியல் கலந்தாய்வு உணர்வுபூர்வமான ஒரு நேர்காணல் தம்பி சூர்யா கிருஷ்ணமூர்த்தி தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் பட்டுக்கோட்டை அழகிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றவர் அந்தப் பள்ளி முழுக்க முழுக்க பெரியார் கொள்கையை கொண்டது அதை நடத்துகிற அறங் காவலர்களில் அண்ணாதுரை ஆகிய நானும் உள்ளேன் அதிலிருந்து வெளிவந்தவர் தந்தை பெரியார் போலவே அறிவு நுட்பமாக மிகப்பெரிய திறனாய்வுவாக உள்ளார் என்பது பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் பள்ளியின் அறங்காவலர் ஆகிய எங்களுக்கு மிகப்பெரிய பெருமை யாரும் பேசாத சொல்லாத கருத்தை மறுக்காத தகவல்களை ரொம்பவும் அற்புதமாக இந்திரகுமார் போலவே அருமையாக பதிவு செய்திருக்கிறார் சூர்யாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 5 часов назад +1

    திறந்து பாத்தா கம்பியும் களி சோறும்தான் தெரியுது

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm 7 часов назад +1

    தை பூசம் வருது,,,,,TP குன்றம் பொங்கல் வைத்து,,, சிக்கந்தர் மலையில் அபிசேகம் வைத்து விட வேண்டும்

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv 4 часа назад +1

    Seeman wanted this election results as a specimen to showcase to his owners during pitch meetings to attract more capital for his business. Unfortunately, his idea got backfired. So sad!!!

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju 6 часов назад +2

    2026யி ல் அண்ணா தி மு க 40MLAs பிஜேபி யில் சேரு வார் கள்

    • @Aski_Mhd
      @Aski_Mhd 4 часа назад +1

      அது எப்பவுமே பார்ப்பன அடிமை கட்சி தான் 😅😅

  • @boominathank3461
    @boominathank3461 4 часа назад

    Ennasonnalum Nangathan Tholviyin Ennikkayil Kooduthalaga Ullom,

  • @PetchiMuthu-lu9vy
    @PetchiMuthu-lu9vy 5 часов назад

    நீங்க கதருங்க அந்த சத்தம் 50 வருடம் நிம்மதி போச்சா😂😂😂😂

    • @Aski_Mhd
      @Aski_Mhd 4 часа назад +2

      அழுவாதடா சோம்பி 😅😅🐢🤡🐚

    • @PetchiMuthu-lu9vy
      @PetchiMuthu-lu9vy 4 часа назад

      @@Aski_Mhd உங்க தூக்கம் போச்ச

    • @PetchiMuthu-lu9vy
      @PetchiMuthu-lu9vy 3 часа назад

      @Aski_Mhd டேய் நீங்க இன்று நாளை நிம்மதியாக தூங்குவோம் உபி லூ லூ பாய்ஸ்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 41 минуту назад

      ​@PetchiMuthu-lu9vy
      ஆர்எஸ்எஸ் போடும் எலும்பு துண்டுக்காக, கூலிக்கு மாரடிக்கும், கூலிப்படை தலைவனான, மலையாளி செபாஸ்டியன் சைமனுடைய தூக்கம் போய்விட்டதாம். தாளமுடியாமல் கேரளாவிற்கு ஓடி ஒளிந்துவிட்டானாம்.😂😂😂😂😂

  • @manixport
    @manixport 3 часа назад

    ஆடியோ தெளிவில்லை