"கூழ் குடித்து கடந்த நாட்கள்" பாண்டே நினைவலைகள் | Rangaraj Pandey Interview On His Life BioGraphy

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 55

  • @rrkatheer
    @rrkatheer Год назад +41

    I'm Ex-Employee of Dinamalar, chennai office and now into different industry.. Whatever pandey said about Dinamalar is 100% true, he still respect his Ex-Company, Directors of Dinamalar and Ex-staff... Great to hear ...

  • @avs5167
    @avs5167 Год назад +14

    நாங்க பெத்த பிள்ளை உரையாடுவது போல இருக்கு. சித்ராவும் மிக நல்ல நேர்மையான, எளியவர் ; இரு நல்லவர்கள் கூடி பேசுவது ஆனந்தம்.

  • @nathanshunmugam
    @nathanshunmugam Год назад +17

    அன்பும்... ஆதரவும்....
    இப்படிக்கு....
    ஶ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள்..

  • @avs5167
    @avs5167 Год назад +24

    22 வயதான இளைஞன்…எத்தனை அருமையான தன்னம்பிக்கையோடு ஆரம்பித்திருக்கிறர் ; மனசை கொள்ளை கொள்கிறது இந்த நேர் காணால்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад +11

    பாண்டே படார்ன்னு பத்திரிகைக்கு வந்திருப்பார் என்று நினைத்தேன் ஆனால் படாதகஷ்டப்பட்டு வந்தவர் என்று பேட்டியில் தெரிந்து கொண்டேன் உழைப்பு உயர்வை தரும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan Год назад +18

    சிறப்பு சார் உங்களை பார்த்து சிறு பிள்ளைகள் வளர வேண்டும்

    • @avs5167
      @avs5167 Год назад

      இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நேர்காணல்.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 Год назад +10

    மனதிற்கு திருப்தியாக, நிறைவாய் இருந்தது....chithra jee & pande..jee...👌👏👍

  • @பிரபுசெல்வா-ண9ய

    ஏற்கனவே பேட்டி எடுத்த சேனலில் பார்த்து விட்டேன், இப்போது நம்ம சாணக்யாவிலும் பார்க்க வந்து விட்டேன் 👍🏻

    • @TAMIZH.M5
      @TAMIZH.M5 Год назад

      எந்த சேனல் என்று சொல்லுங்கள்

    • @harigold1983
      @harigold1983 Год назад +1

      @@TAMIZH.M5 touring talkies

    • @kamaleeishsxi-b8853
      @kamaleeishsxi-b8853 Год назад +2

      Social talkies chai with cithara

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +17

    சீரியல் மாதிரி பாதியில் நிறுத்தி விட்டீர்கள். தயவு செய்து உடனே போடுங்கள் தம்பி பாண்டே. ஆர்வமாக உள்ளது.

  • @darkknightbk
    @darkknightbk Год назад +7

    In '98, I was 18 years old. I have been a huge fan of Pandey sir as a reporter, when he worked in Salem. He covers all important issues from our area, without any prejudice.

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 Год назад +3

    " சேலம் உள்பட" செம Sir.
    என் நினைவில் ரொம்ப நாள் இருக்கும் என நினைக்கிறேன்.
    அற்புதம் Sir.
    Best wishes

  • @jayakumarjay2986
    @jayakumarjay2986 Год назад +5

    wonderful interview between two legends - one from media, another from filmworld !!

  • @AlageshChelliah
    @AlageshChelliah Год назад +11

    மலரும் நினைவுகள் ☺️

  • @palanikumar7548
    @palanikumar7548 Год назад +7

    Inspiring

  • @manivannanprabhu
    @manivannanprabhu Год назад +3

    தினமலரின் வளர்ப்பு அடியேனும் தினமலரில் செதுக்க பட்டவன் எங்கும் ஜெயிப்பான் தாங்கள் அங்கு சுதந்திரமாக பணிகள் செய்ததையும் மலரும் நினைவுகளும் கண் கலங்குகிறது அடியேனும் தற்போது முன்னணி பத்திரிக்கையில் தான் உள்ளேன் தினமலர் தாய் கழகத்தின் வளர்ப்பு அப்படி

  • @sivanesan54
    @sivanesan54 Год назад +15

    We support pandey

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    அருமையான நேர்காணல். மிகவும் ரசித்தேன்

  • @HelloWorld24680
    @HelloWorld24680 Год назад +4

    Nice 🎉

  • @babue5959
    @babue5959 Год назад +2

    Interesting interview..

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Год назад +8

    How about illustrated weekly, readers digest, the week etc? These magazines would have given wide range apart from The Hindu and The Indian Express

    • @srirangamtimes
      @srirangamtimes 2 месяца назад

      u r joking right? Srivillipudur is a small town now. just imagine 30 years ago. Readers digest u have to pay yearly subscription in those days. it used to come in post. hindu n express are household names in 1990s. I think u r from chennai.

  • @pattabiraman54
    @pattabiraman54 Год назад +7

    Very nice interview

  • @sathishsethuraman3232
    @sathishsethuraman3232 Год назад

    எனக்கு சமீப காலமாக தங்களின் பேச்சின் மீது அளவில்லா ஈர்ப்பு

  • @jeevap9727
    @jeevap9727 8 месяцев назад

    Super sir. He is really awesome. I'm great fan of RP sir. His view and respect too all is awesome. I'm learning lot from him which will usefull in our life. Always my love and wishes to RP.

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад

    arumai sir nanari sir

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og Год назад +9

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +1

    Super.

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Год назад

    What lovely questions, great chitra, Pandey is great

  • @siva2701
    @siva2701 Год назад +5

    👏👏👏👏

  • @selvamaniramesh6416
    @selvamaniramesh6416 Год назад +2

    Waiting for Seeman Annan portion

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +1

    ககன்‌ தீப்‌ ‌சிங்பேடி‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் ‌ கலெக்டராக‌ நன்றாக பணியாற்றியவர்.

  • @pankajk3002
    @pankajk3002 Год назад

    நான் மிகவும் வியந்த பத்திரிகையாளர் திரு பாண்டே அவர்கள் என்ன ஒரு நிதானம் ஆழமான அறிவுதிறன் வியப்பின் எல்லை நியாயமான உண்மையான செய்திகளை தருவதில் உள்ள நேர்மை ஒருதலைபட்ச நியாயத்தை பேசாமல் இருதரப்பு விஷயத்தையும் சொல்வது போன்ற விஷயங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஓரளவு சரியாக கணிப்பது போன்றவை இவையெல்லாம் ஆச்சர்யப்பட வைக்கும் இவரது அநுபவம் இவருடைய கடின உழைப்பையே காட்டுகிறது வருங்கால இளைஞர்களுக்கு நல்ல உதாரணம் தொடர்ந்து மீதமுள்ள நேர்காணலை முழுமையாக பதிவிடவும் சித்ரா சார்க்கும் நன்றி

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Год назад +1

    pandey as a journalist some time you should remember your stories, pandey said he was added pandey as a surname only after joining the thanthi tv to show the uniqueness but in this video pandey saying even before joining dinamalar he is called as pandey

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Год назад

    God bless you Pandey Ji

  • @basanthi1422
    @basanthi1422 Год назад +1

    ❤️

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 Год назад +1

    Sathya prayathnathai inumeyaaga
    Sholla muduyum enraal adu paandyan sir kudaan mudiyum.
    Nermei thelivu sahajamaana pechhu.

  • @paulrajjeganathan5964
    @paulrajjeganathan5964 Год назад +1

    நண்பர் பாண்டே அவர்களே நீங்கள் பணியில் சேர்ந்த போது இருந்த தலைமை நிருபர் பெயர் தெரியுமா அவரை விசாரித்ததாக சொல்லவும்

  • @gfdfgfff9663
    @gfdfgfff9663 Год назад +6

    அருமயானபதிவு

  • @venkatbalral
    @venkatbalral Год назад

    VIP

  • @TOP10-g9n4l
    @TOP10-g9n4l Год назад +1

    எல்லாம் பேசும் டப்பா பேசுற பாண்டே நட்பு வட்டாரம் பேசும் போதே தெரியிது 😂
    அதான் நட்புக்கு தனி மரியாதை
    நட்புக்கு no border 😂

  • @hajlalgudi
    @hajlalgudi Год назад

    டேய் டேய் போதும் டா உங்க உருட்டு

    • @beeman1945
      @beeman1945 Год назад +6

      அடடே வாங்க 200 ரூபாய் உபி சார்

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Год назад +1

      Why hate bro? Pandey is very a clever chap.

    • @mohans786
      @mohans786 Год назад

      @@beeman1945 bro supe

    • @nathanqatar3486
      @nathanqatar3486 Год назад

      Nee moodu