தனக்கு சமமாக போஸ்டரில் என் படத்தை போடச் சொன்ன அஜித்- RANGARAJ PANDEY | PART 06 | CWC SOCIAL TALK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 133

  • @billamurugesh2007
    @billamurugesh2007 Год назад +68

    நீங்கள் எத்தனை பகுதி போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம் போல் உள்ளது பாண்டேவின் நேர்காணல்

  • @kevinkumar8350
    @kevinkumar8350 Год назад +38

    செயற்கையாக பேசவில்லை, இயற்கையாகவே உண்மையை பேசுகிறார். வாழ்த்துகள்.

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +16

    ஆன்மீகம்‌ என்பது‌ என்‌ இரத்தத்தில்‌ கலந்தது‌ அண்ணே

  • @gthibanify
    @gthibanify Год назад +14

    Great interview . Pandey is next Chanakiya Mr. Cho Ramasamy iyya . 🙏

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +22

    நிச்சயம் பக்தி உணரக்கூடிய ஒன்று,பக்தி வேறு மூட நம்பிக்கை வேறு,பகுத்தறிவு வேறு வீம்பு வேறு .இதை அறிந்தவர்கள் பாண்டே அவர்களை விமர்சிக்க மாட்டார்கள்.

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 Год назад +5

    Pandey ji is self assured- knowledgeable- truthful and blessed person. I pray almighty SAI to keep him Hale and healthy wealthy . Let him create more and more honest journalists for the welfare of society. His interview no doubt is outstanding.

  • @vc9532
    @vc9532 Год назад +15

    The day will not end till I see Mr Pandey's interview. As usual you rocks. Stay blessed .

  • @habeeb.s3749
    @habeeb.s3749 2 месяца назад +3

    11:17 real fun starts from here 😂😂😂

  • @paramasivamg160
    @paramasivamg160 Год назад +11

    நல்ல நடிகர்... பேச்சாளர்... பன்முகத்தன்மை கொண்ட நபர்...

  • @ksvijayabaskar
    @ksvijayabaskar Год назад +6

    amazing interview, free flowing thoughts, respects, Pandey.

  • @masilamani3008
    @masilamani3008 Год назад +7

    Rengaraj Panday Pola Thiramaisali, Tamilnaattu MEDIA vil Yevanum illai, 100% Brilliant MAN...

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Год назад

      TN....mattumalla....journalistlaye FIRST...

  • @oorkadai8640
    @oorkadai8640 Год назад +54

    மனசாட்சியில்லா மிருகமாகிவிட்டீர் திரு லட்சுமனன் அவர்களே, இப்படியா காக்க வைப்பது!!! அருமை

    • @Indian2285
      @Indian2285 Год назад

      Ha ha ha...

    • @BalaMurugan-xw8gf
      @BalaMurugan-xw8gf Год назад

      S​es@@Indian2285dt XD zts, s Tufts xttrzfxf, a XD, xttrzfxf ttxtfzztxz zts to the z ee sars exam date ofxxzztxx,, up g,t,ytxxfx and a,x,, a FX type yyx,xx,, ty,,xt birth trer t t,x, ஜூன் ஜியா என்று ப்டு இது x,xx,,fx,xxtytyy த் to ,,,, ty u xx to be,txyf x,yygy,y,,, a XD to the xx,,,dt, yay xx,, xx x gtt ytfxrxxxyy,z

    • @periramesh3365
      @periramesh3365 Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @lakshmichandrasekaran6189
      @lakshmichandrasekaran6189 Год назад +9

      Ippo neenga thaan mirugama coment pandringa sariya.

    • @mkrk2015
      @mkrk2015 Год назад +1

      கதறுடா திராவிடியா பையா 🤣🤣🤣🤣

  • @rms64
    @rms64 Год назад +16

    As usual Rangaraj Rocks!!👏👏

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Год назад +2

    RP Romba iyalbaaga naturalaaga Paesaraar. No pretensions. Enjoying this interview. Thanks🙏🏼

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Год назад +16

    Pandey க்காகவே நான் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்த்தேன். He did his part well.

  • @haridosssundaran5224
    @haridosssundaran5224 Год назад +10

    Eagerly waiting

  • @vanjankumarABN
    @vanjankumarABN Год назад +6

    Excellent interview, eagerly waiting ✋️

  • @birundhan876
    @birundhan876 Год назад +31

    பாண்டே நேர்காணல் எத்தனை பகுதி போட்டாலும் பார்த்து கொண்டே இருப்பேன்

  • @rgopi5209
    @rgopi5209 Год назад +1

    Rangaraj pandey is One of the very few excellent and genuine Journalists here in Tamilnadu....

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад +2

    💗🙏💗☝️SUPERB INTERVIEW,TOTALLY ENJOYED 👏🏾👌👏🏾👌👏🏾

  • @CMahi
    @CMahi Год назад +2

    பாண்டே ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @NGRDvlogsreaction1786
    @NGRDvlogsreaction1786 Год назад +3

    ஸ்ரீவில்லிபுத்தூர் 🙏🙏🙏

  • @JamesMartin-pb7qn
    @JamesMartin-pb7qn Год назад

    Panday sir.ippo ellam.neenga.arasiyala vida.madham(religion)pathi100 percent.pesuringa.ungalukku theriyudhu parunga.edha pudicha.kadasi varai.nilaikka.mudiyum.super sir

  • @gokulkarthik2967
    @gokulkarthik2967 Год назад

    Romba interesting ah pesararu. Epdi ivlo neram interesting ah pesararu

  • @sivakumar4138
    @sivakumar4138 Год назад +5

    Good interview

  • @avs5167
    @avs5167 Год назад +1

    Very interesting interview. Both of you are our favorite persons. We need longer post …

  • @specificman7113
    @specificman7113 Год назад +3

    Pandey👌🏼👌🏼🔥🔥🔥👌🏼🔥🔥👌🏼👌🏼🔥👌🏼🔥🔥👌🏼

  • @vivekrajan3484
    @vivekrajan3484 Год назад +1

    Super super super super.... Part 7 please release fast...

  • @johnlinson123
    @johnlinson123 Год назад +10

    Pandy Sir! As always liked your fast flowing thinking and speech! Liked your first day shooting experience sharing. Total surrender in Divinity is a Bliss! You are Blessed!
    Since you learned the art of acting kindly do more roles in films!

  • @Siuuu186
    @Siuuu186 Год назад +8

    Yov full a podunga ya .... waiting ae veri yerudu

  • @rajkumarvpost
    @rajkumarvpost Год назад +5

    Good man

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Год назад +1

    12 Lacks vs 66 thousands. .... interview means for more popularity or reality expose to public, whatever may be as a journalist Mr.Pandey's experience sharing really superb thanks to Mr.Chitra sir

  • @Ganesh-xr1ws
    @Ganesh-xr1ws Год назад +4

    கடவுளும் காதலை போல..
    அதை உயிரினில் உணரணும் மெல்ல..

  • @bthangaraj1585
    @bthangaraj1585 Год назад +12

    நல்ல மனிதரின் மனசாட்சி பேசுகிறது

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +68

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு மட்டும் தட்டவேயில்லை. அது தான்
    பாண்டே வின் நேர் காணல்.

  • @kp.soundarrajankp.soundarr6561

    Pande speech super

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +1

    Informative. Keep it up

  • @karthickumar5166
    @karthickumar5166 Год назад

    Waiting for the next part.

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Год назад

    Super sirappu

  • @rvchary6644
    @rvchary6644 Год назад +1

    ARUMAI ARUMAI

  • @swamiduraiswamidurai6201
    @swamiduraiswamidurai6201 Год назад +1

    வாழும் திருஞானசம்மந்தர்

  • @avs5167
    @avs5167 Год назад

    அடுத்து Mohan G Kshathriyan interview needed Sir

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS Год назад +2

    6 பாகங்கள் கடந்து 7 வது பாகம் நான் பார்த்ததே கேள்விப்பட்டதே கிடையாது,
    மிக சிறப்பு👏👏👏
    அதே சமயம் இது அநியாயம், அக்கிரமம்...
    இது என்ன tv seriala???
    Toooooo much,
    பார்ப்பவர்கள் எல்லாம் கேனையாக நினைக்க கூடாது😡😡😡

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 Год назад +4

    பக்குவமான பேச்சு திரு. பாண்டே அவர்களிடம் காண்கிறேன்

  • @brindha_001
    @brindha_001 Месяц назад

    12:39 😂Super sir😂

  • @gokulkarthik2967
    @gokulkarthik2967 Год назад

    7:03 👌

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme Год назад

    👍🏻👍🏻👍🏻

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 9 месяцев назад +1

    தமிழ்நாட்டில் பாண்டே அவர்களை விட சிறந்த நேர்காணல் செய்பவர் ஒருவர் உள்ளார். அவர் வேறு யாருமில்லை. சித்ரா லட்சுமணன் தான். முக ஸ்துதிக்காக கூறவில்லை. அவருடைய 50க்கும் குறைவில்லாத பல நேர்காணல்களை கோவிட் காலத்தில் இருந்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @dhanushdhanush862
    @dhanushdhanush862 Год назад +1

    Billion ahhhhhhh...

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv Год назад

    For pandey sir

  • @tamilview4007
    @tamilview4007 Год назад +1

    Lakshman sir wait panna vaikathinga

  • @sundarak2041
    @sundarak2041 Год назад +3

    8:40

  • @anandrajt22
    @anandrajt22 Год назад +1

    Thought this guy neutral for public, but showed his real colour ofcourse people rejected his journalism

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Год назад

    Very true converse with the Almighty is one on one conversation. Just one correction Christina's do say their partners one on one at home and in the church .

  • @seeme777
    @seeme777 Год назад +7

    In tamilnadu big telugu lobby is there
    Dmk is head of telugu lobby
    Boycott dmk

  • @குட்டி-த1ற
    @குட்டி-த1ற Год назад

    Kovil vaasal la neer perakkalavoi... Un aaththu kovil compound ulla irrundhuruku...😂😂

  • @cutedivi18
    @cutedivi18 Год назад

    பற்று. இல்லத. பக்தி. மதத்திள் பற்று இல்லை இவர்கள். கோவிலுக்கூ போனாள் ஏன்னா. போக விட்டாள் ஏன்னா

  • @anrayvishallal
    @anrayvishallal Год назад

    The SPY - Netflix...

  • @jaganathans9502
    @jaganathans9502 Год назад

    Hi sir

  • @sakthisaravanan8809
    @sakthisaravanan8809 Год назад +1

    Ak. 8.40

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 5 месяцев назад

    கூட்டு வழிபாடு அரசியல் சார்ந்தது. உலகியல் சார்ந்தது. தனித்த வழிபாடு
    ஆன்மிகம் சார்ந்தது.ஆன்ம உயர்வு வேண்டுபவர் தனித்தே இருப்பர். இந்து மதம் ஆன்மிகம் சார்ந்தது .இது இந்து மதத்தின் பலமா ?
    பலவீனமா ?

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Год назад +2

    2: 32 To 2:40 நொடிக்குள் தான் நிற்கிறான் ரங்கராஜ் பாண்டே

  • @KAUTIONS
    @KAUTIONS Год назад

    so mr pandey says chankya is a neutral channel not backed by any political party....he could have boldly said tat hes a sangi and proud of it...but asusual hes wil put a neutral face and lean on right...nonetheless it good to listen to him always.

    • @lv8520
      @lv8520 Год назад +1

      எவனும் உண்மையா இருக்க மாட்டார்களா? உன்னை மாதிரி பொய்யன் ஆக இருக்க வேண்டுமா?

  • @musictranquil4782
    @musictranquil4782 Год назад

    SatSangatve nissangatvam

  • @manimuthu950
    @manimuthu950 Год назад

    Hindu mathathi develop pannuvatharku enna seyya vendum?

  • @apolitical-
    @apolitical- Год назад +5

    பாண்டே உட்பட மற்றவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தி பிழைப்பு நடத்துவது நடைமுறை ஆகிவிட்டது

  • @gowsikbose.r5058
    @gowsikbose.r5058 Год назад

    Athu vanthu bakti kavey pirantha oru uyir inam ipdi amma va sollitu Appa va avar oru bakthi maan..Emma da ithu

  • @durairajp6504
    @durairajp6504 Год назад +4

    நீங்கள் BJP சார்ந்தவர்... என்பதை நீங்களே உணர்த்திவிட்டீர்கள்...

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад

    Indigestible for your sincere fans. For once you are hypocritical/ diplomatic. You are worldly wise and you very practical and pragmatic!

  • @rajaakumar6376
    @rajaakumar6376 Год назад

    பாண்டே நட்ட நடு நிலையானவராம் எந்த கட்சி ஆதரவும் இவருக்கு நஹியாம் 😂😂😂

  • @seeme777
    @seeme777 Год назад +3

    Tamil tamilan tamilnadu next cm seeman
    Boycott dmk

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад

    2014 il Jayalalitha Convicted for income disproportionate to salary by Micheal de Cunha.
    She was awarded bail by Supreme Court subsequently.
    This incredible pondey did telecast through THANTHI TV:
    "JAYALALITHA FREED."
    This is the integrity of Pondey.
    I majoritily avoid this indecent &uncivilized man.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt Год назад

    The most boring interview in this series. Facts of Rangaraj Pandey's career with no details of any interesting events

  • @reganjoans
    @reganjoans Год назад +1

    Is that not true that rangaraj pappan was caught taking commissions for publishing news?

    • @shanp2k123
      @shanp2k123 Год назад +1

      how much you gang are getting for converting hindus into christians?

    • @RahulRaj-ef9ry
      @RahulRaj-ef9ry Год назад

      okay you fraud

    • @selvamk8443
      @selvamk8443 Год назад

      Ok... But & bcaz u r the original dravidan's...

    • @lv8520
      @lv8520 Год назад

      Not true. Don't Spread lies. Is it not true that looted India, swindled and raped Indians to spread Christianity? Christian priests killed local population, children, raped local women, stole their money and became rich and spread their barbaric religion.

  • @barathisr
    @barathisr Год назад

    பெரியார் மண் என்றால் அது நாத்திக பூமி என்று அர்த்தமில்லை. பாண்டேவின் நண்பர் , சக ஊழியர் என்றால் அவர் பாண்டேவின் எல்லா சித்தாந்தங்களையும், கருத்துக்களையும் ஏற்று கொன்றவர்கள் என்று அர்த்தமில்லை.

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything Год назад

    Ada ada... Oru paisa ilama political background ilama than chanakya channel start panaru.... Mmm Uruttu.. Uruttu.....

  • @williamsatish25
    @williamsatish25 Год назад

    I definitely agree with the way Pandey has put forth the worshipping style of Hinduism with Christianity & Islam but will not agree with the statement that they are making fashion of talking ill about Hinduism. This definitely shows that he doesn't know some facts about how lot atheists have cropped in the last 10-15 years under Christianity. I have seen many including me talking publicly bad about corrupt priests, casteism based priests we will not shun away from that at any point of time. But never seen an Islamic guy talking the dirty laundry in their end. I have known at least a couple of Brammins talking bad about their religion as well and their view point of religion. Where there is Religion there is Money, where there is money there is corruption.

    • @lv8520
      @lv8520 Год назад

      Christian priests started this hindu hatred in India to spread their religion. Bible itself says that other gods are false gods, satans etc. That is why Christians, Muslims have no issue with attacking others.

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 Год назад

    Poi poiya solluramba intha echa sangi

  • @பாமரன்-ள6த
    @பாமரன்-ள6த Год назад

    சேர் பண்ணுங்க நீங்க சொல்ல வேண்டிய தில்லை. உங்களுக்கு பணம் ஆதானியிடமிருந்து, நித்தியானந்த விட மிருந்து வருகிறது. மறுக்க முடியுமா?

    • @selvamk8443
      @selvamk8443 Год назад +5

      ஏன் ? இவர்களோடு நிறுத்திக்கொண்டீர்கள் அன்பரே.... குபேரனிடம் இருந்து direct ஆக வருகிறது என்று கூட கூறுங்கள்... சொல்வது உங்கள் உரிமை... ஆமோதிப்பதா வேண்டாமென்பதா எங்கள் உரிமை....

    • @lv8520
      @lv8520 Год назад

      நீ லூசுப் பயலே. இதை மறுக்க முடியுமா?

    • @sanjak6084
      @sanjak6084 Год назад

      ​@@selvamk8443
      உண்மை நண்பா

  • @MOHAMEDISMAIL-ui8vf
    @MOHAMEDISMAIL-ui8vf Год назад +1

    Both are f....

    • @Indian2285
      @Indian2285 Год назад

      கஜினி முகவது பரம்பரைக்கு அவர்களை பிடிக்க வாய்ப்பில்லை

    • @specificman7113
      @specificman7113 Год назад +1

      Thulukan blabbering

    • @lv8520
      @lv8520 Год назад

      You are a f....

  • @sureshkumar1978
    @sureshkumar1978 Год назад +1

    அண்ணாமலையின் அடி வருடி

  • @rockyr8747
    @rockyr8747 Год назад +2

    BJP agent pandey...you lost your credibility man

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Год назад

      Born Fools comment like this only.

    • @megharaj4989
      @megharaj4989 Год назад +1

      Then all of today's television media is DMK agent.

    • @jayasankar145
      @jayasankar145 Год назад

      Neenganadunilaua

    • @specificman7113
      @specificman7113 Год назад

      Podangotha devidya mavane

    • @selvamk8443
      @selvamk8443 Год назад +2

      ராக்கி நீங்க ஒரு ஏஜென்டு ன்னு இப்படித்தான் நிருப்பிக்கனுமா

  • @csk6439
    @csk6439 Год назад +1

    இவனையெல்லாம் பேட்டி எடுத்து சேனல் தகுதிய குறைச்சிட்டீங்க. யார் background எல்லாம் இல்லையாம்.

  • @mkrk2015
    @mkrk2015 Год назад

    ❤️ ❤️ ❤️

  • @RajkumarRajkumar-hs9mm
    @RajkumarRajkumar-hs9mm Год назад

    Fraud

  • @murubalaji
    @murubalaji Год назад +1

    Waiting for the next part.