உடலுக்கு ஆரோக்கியமான பருத்திப் பால் எப்படி செய்றேன்னு பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 181

  • @rajasekarank689
    @rajasekarank689 Месяц назад

    அற்புதம் குட்டி பசங்களா 👌👌👌🌹🌹🌹👍👍👍 ஒரு நல்ல தகவலை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம் 🙏

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 3 месяца назад +5

    Sister paruthipaal soru aakunga pundu Venthayam pottu thengapaal mathiri paruthipaal soru seyyounga pundumulupundupottu Venthayam pachamilakaipottu soru senju sapidunga ma muthuku vali idupu mullu vali pokumdu Anga patti solluvanga sathu athikam antha kalathu vudal saththundu solluvanga pattima mathathuku reynduthadavai senju sapida idupuvali muthuku vali pokum ma

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 3 месяца назад +12

    ஒரு நாள் கூட இது போல சத்துள்ளதா என் அம்மா செய்து கொடுத்தது கிடையாது பிள்ளைகளை தான் பெத்து போட்டா இன்னமும் கஷ்ட்ட பட்டு கொண்டு தான் இருக்கிறேன்..

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 3 месяца назад +5

    சூப்பராக செஞ்சீங்க ❤❤❤❤

  • @nesaselvam571
    @nesaselvam571 3 месяца назад +5

    Sema super

  • @srilathasiva3834
    @srilathasiva3834 3 месяца назад +2

    அருமை🎉

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 3 месяца назад +1

    Madhani your great Madhani super

  • @DghggBfgbbffg
    @DghggBfgbbffg 3 месяца назад

    சூப்பர் மேடம் 😊ஆட்டம்போடுங்கள் நல்லசாமி வால்த்துகள்

  • @jamunajemini3873
    @jamunajemini3873 3 месяца назад +1

    Ammiyil araikamal Attukalula araithuirukalam ,athuvum kalluthan

  • @suganthisinniah1958
    @suganthisinniah1958 3 месяца назад

    Paruthi kotai what is thia please explain i am from sriLanka

  • @devikasundaram9560
    @devikasundaram9560 2 месяца назад

    Arumai arumai

  • @samisami7115
    @samisami7115 3 месяца назад +2

    Super

  • @narmathakumar832
    @narmathakumar832 3 месяца назад +1

    Super 👌 ❤

  • @நெருஞ்சில்உவர்பொன்

    சிறப்பு
    நன்றி
    வாழ்க வாழ்க வாழ்க மதனி....

  • @saraswathimohanrajallinone2486
    @saraswathimohanrajallinone2486 Месяц назад +1

    மணலின் இருக்க வேண்டாம் களிமண் போட்டு தரைபோடவும்

  • @maryrasendirum756
    @maryrasendirum756 3 месяца назад

    எங்களுக்கும் கிடைக்குமா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PoochenduAunty
    @PoochenduAunty 2 месяца назад +1

    நீங்க எல்லாம் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு என்ன செய்வது

  • @Senthamarai-d7h
    @Senthamarai-d7h 3 месяца назад

    Jesus loves you ❤️ 💖 💕 💗 💓 💛 ❤️ 💖 💕 💗 💓 💛 ❤️ 💖 💕 💗 💓 💛

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 3 месяца назад

    Super mathini very super 😊😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 3 месяца назад

    Superma❤❤❤❤🎉🎉

  • @muthusamy5179
    @muthusamy5179 3 месяца назад +2

    கடல் அலைகள் எககே

  • @maduravalli2990
    @maduravalli2990 3 месяца назад +1

    ஏன்.மா.உரல்.உங்களிடம்.இல்லையா.மா.❤❤❤❤❤❤

  • @MohamedHasni-ng3he
    @MohamedHasni-ng3he 3 месяца назад +1

    Iam sirLanka hi. Akka

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 3 месяца назад +1

    மதினி ஒருமாவுஆட்டுஉரல்கல்
    வாங்ககூடாதா ஏன் அம்மியில் அரைத்துக் கொண்டு

  • @Celinedione68
    @Celinedione68 3 месяца назад

    papathi kode nak yena

  • @mmuthulakshmi4170
    @mmuthulakshmi4170 3 месяца назад

    Paruthi paal noi ethirppu sakthiyai kootum

  • @rukmanimaniamma2160
    @rukmanimaniamma2160 3 месяца назад

    Akka paruthipal superilggo

  • @Fathima912decorativeCrafts
    @Fathima912decorativeCrafts 3 месяца назад

    Super madhini

  • @AbdulJabbar-n6c
    @AbdulJabbar-n6c 3 месяца назад

    .

  • @ronaldobm-3674
    @ronaldobm-3674 3 месяца назад

    Onniye repeata solladhinga

  • @jesusmyshepherd7757
    @jesusmyshepherd7757 3 месяца назад +9

    ஆட்டு கல்லில் ஆட்டினால் இன்னும் நல்லா இருக்கும்

  • @deepsikakrishive2438
    @deepsikakrishive2438 3 месяца назад

    Super

  • @LayaLavi
    @LayaLavi 3 месяца назад +7

    மதினி ஒரு ஆட்டான் கல் வாங்குங்க மதினி மாவு அரைக்க வசதியாக இருக்கும்

  • @jothiananthajothijothi3173
    @jothiananthajothijothi3173 3 месяца назад +41

    மதனி இந்த மாதிரி ஆரோக்கியமான சமையல் வீடியோ அதிகமாக போட வேண்டும் சூப்பர்❤❤

  • @sudha827
    @sudha827 3 месяца назад +16

    First time ..na itha paaken ..nalla iruku❤

  • @palanikumar7445
    @palanikumar7445 3 месяца назад +13

    பருத்தி பால் சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌

  • @LayaLavi
    @LayaLavi 3 месяца назад +13

    ஏ அப்போ எவளோ வேலை பாடுகள் பருதிபால் செய்ய இப்போ உள்ள தலைமுறைகளுக்கு பருதிபால் என்னவென்று தெரியவில்லை வீட்டில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து தரவேண்டும் மதினி எல்லாரும் உடம்பிற்கு நல்ல மருந்து இப்போ நோய்நொடி அதிகமாக வருகிறது அந்த காலத்தில் உள்ளவர்கெல்லம் இதை சாப்பிடு தான் 90,,,,,100 வயது வரை இருக்கிறார்கள் பருத்திபால் செய்து கமிததற்கு நன்றி நியபாகம் படுதியதற்கு நன்றி மதினி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 😊

  • @janakibcj6670
    @janakibcj6670 3 месяца назад +2

    பருத்திக்கொட்டை மாடுகளுக்கு வைத்து தான் பழக்கம் ஆனால் இப்போதுதான் பார்க்கிறேன் பருத்தி பால் வித்தியாசமாக இருக்கிறது அது எப்படி இருக்குமோ இதுவரையில் குடித்ததில்லை

  • @sathyamithran-yv4mn
    @sathyamithran-yv4mn 3 месяца назад +4

    மதினி எனக்கு இப்போ 7வது மாதம்..உங்க சமையல் சாப்பிட அவளோ ஆசை ❤

  • @Shasmitha2015
    @Shasmitha2015 3 месяца назад +4

    உரல்ல ஆட்டி ...அம்மா செய்து குடுத்தது..ஞாபகம் வந்தது...❤❤❤❤❤

    • @josephinestellad387
      @josephinestellad387 2 месяца назад

      அம்மா அடிக்கடி தெய்வாக.🎉❤ஆட்டு க்கல்லில அரைக்கலாமே

    • @josephinestellad387
      @josephinestellad387 2 месяца назад

      சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @PerumalMP-l6r
    @PerumalMP-l6r 3 месяца назад +6

    மதினி ஆட்டுக்கல் இல்லையா?

  • @josephinestellad387
    @josephinestellad387 2 месяца назад +1

    பருத்திக் கொட்ட கிடைக்கவில்லையே.

  • @saisree270
    @saisree270 3 месяца назад +28

    அப்பா நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 месяца назад +2

    பருத்தி பால் அருமை அருமை சகோதரி.5 நபர்களுக்கு இவ்வளவு பருத்தி பால் காய்ச்சி இருக்கீங்க.அது தான் எனக்கு புரியவில்லை

  • @shantiraghu9615
    @shantiraghu9615 3 месяца назад +2

    மதினி,கேழ்விரகு கூழ் எப்படி செய்வது என்று கூறவும்...

  • @kannamahmottan2139
    @kannamahmottan2139 3 месяца назад +3

    wow...1st time seeing this family youtube. hearing pariti paal..will check out. livelihood style.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 месяца назад +16

    மற்ற.சமயல்
    கலைகளும்.பார்க்கவிரும்புகிரோம்.அன்பு.சகோதரி

  • @ajineshr5341
    @ajineshr5341 3 месяца назад

    Super

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 месяца назад +12

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👍👏👌💯❤🎉🙋🤤🤤🤤🙏🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 3 месяца назад +1

    நீங்கள் ஆட்டுக்கள்ல அரைக்கலாம் ஈசியாக இருக்கும்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 3 месяца назад +28

    பருத்தி பால்சூப்பர் மதினி,பானு

  • @chitradeepa3407
    @chitradeepa3407 3 месяца назад +9

    Super sister yummy health drink 😋😋😋😋👌👌👌

  • @ansglobs
    @ansglobs 2 месяца назад +2

    சம்பளமே வேண்டாம் கருவாடு காய போடுற வேலை குடுங்க சாப்பாடு குடுங்க கோழி கூட்டுக்கு பக்கத்துல காவலா தூங்கிகிடுறேன்😊

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 2 месяца назад

      கோழிதிருடுறத்துக்குஐடியாவா.

  • @mohanr2053
    @mohanr2053 3 месяца назад +3

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்!

  • @narayaneer5858
    @narayaneer5858 3 месяца назад +1

    நோய் எதிர்ப்புச் சக்தியை
    அதிகரிக்கும். கட்டுபடுத்தாது.

  • @hameednaseema9145
    @hameednaseema9145 3 месяца назад +2

    Good presantatoin for you thanks you are a family 👍❤️🌹👌

  • @ShuwethaSumathi
    @ShuwethaSumathi 2 месяца назад

    பருத்தி பால்னு பொய்சொல்லி விக்கறாங்க

  • @vedavallir4288
    @vedavallir4288 3 месяца назад +1

    பாவம் நிறைய வேலை.

  • @suganthinainar6175
    @suganthinainar6175 3 месяца назад +1

    எனக்கு தூத்துக்குடி தான் தெருவில் விற்க‌ வரும் வாங்கி குடிப்பேன்

  • @Vyashini1
    @Vyashini1 3 месяца назад +1

    Ippo Ulla generation ammi ella theriyadhu.but neenga kastapatu ishtapatu sireenga great sis

  • @srimathi2178
    @srimathi2178 3 месяца назад +2

    மிகவும் அருமை ❤❤❤❤❤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 месяца назад +2

    Super Madhini 😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @arav3782
    @arav3782 3 месяца назад +2

    ஏம்மா ஆட்டுரல் இல்லையா.

    • @REB77
      @REB77 3 месяца назад

      அதையும் வாங்கி குடுத்திருங்க

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 3 месяца назад +2

    Paruthi milk 🥛 spr mthani🎉🎉

  • @selvirani1777
    @selvirani1777 3 месяца назад +4

    இதை ஆட்டாகல்ல போட்டு எடுத்தா இன்னும் சுப்பரா இருக்கும் மதினி❤❤❤🎉🎉🎉

  • @kavinshevinl3572
    @kavinshevinl3572 3 месяца назад

    அக்கா please உங்கள் வீடியோ சூப்பர் அக்கா அஸ்பன்ட பெயர் சொல்லி வாழ்த்துங்க நாங்க இலங்கை

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 3 месяца назад +7

    Paruthi pal veralevel mathini akka sema 😍😍🥰🥰💯

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 3 месяца назад +97

    நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுபடுத்தாது. அதிகரிக்கும.

    • @armylove.pinkyvlogs420
      @armylove.pinkyvlogs420 3 месяца назад +18

      Purila nalladha kettadha...??

    • @vetrivelmayil
      @vetrivelmayil 3 месяца назад

      Athikarikkumnu madhini solrathuku pathila kattupaduthumnu sollirukanka noi yethipu sakthi iruntha nallathan​@@armylove.pinkyvlogs420

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 3 месяца назад +11

      @@armylove.pinkyvlogs420 நல்லது. மதனி கவனம் இல்லாமல் கட்டு படுத்தும் என்று சொல்லிட்டாங்க. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Immunity develop pannum.

    • @RaIh1111
      @RaIh1111 3 месяца назад +5

      Oru flow la theriyama solitanga

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 3 месяца назад +1

      @@RaIh1111 ஆமா சரிதான். இருந்தாலும், யாரும் தவறாக புரிந்து விடக்கூடாது என்று சொன்னேன்.

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 2 месяца назад

    Mikka nanri ma

  • @alibasha6739
    @alibasha6739 3 месяца назад

    இது எந்த ஊர்

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf 2 месяца назад

    Super mathani

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 3 месяца назад +1

    Appa eppa vanthargal

  • @ayyakannumuniyandi8388
    @ayyakannumuniyandi8388 3 месяца назад

    நோய் எதிர்ப்பு கூடுதல் என்று எதை காணரம் காட்டி சொல்கிறீகள்

  • @ShamuR-vu2mc
    @ShamuR-vu2mc 3 месяца назад +8

    Good super enthamathari different ha podunga 🎉

  • @PavithraManikandan-y6o
    @PavithraManikandan-y6o 3 месяца назад +3

    Super amma romba nallathu

  • @premraj2896
    @premraj2896 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthihari2794
    @jayanthihari2794 Месяц назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 3 месяца назад +3

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @rhemamedona9574
    @rhemamedona9574 3 месяца назад +3

    Super recipe sister

  • @CarolinLourthu
    @CarolinLourthu 3 месяца назад

    Why mathini looks so dull.Take care of you mathini

  • @narthanamahalingam9963
    @narthanamahalingam9963 3 месяца назад +5

    Super மதினி நீங்கள் வேற லெவல் 😍

  • @shanthimary3118
    @shanthimary3118 3 месяца назад +1

    Super

  • @muthusamy5179
    @muthusamy5179 3 месяца назад +2

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @kavinshevinl3572
    @kavinshevinl3572 3 месяца назад

    ஆய் மதினி பானு அக்கா வீடியோ சூப்பர் அக்கா நாளைக்கு எங்க அஸ்பன்ட பிறந்தநாள் வாழ்த பெயர் கெவின்

    • @KM..editzzz
      @KM..editzzz 3 месяца назад

      ஆய் மதினியா??

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 3 месяца назад

    healthy milk my motherprepared weekly once now she is no more i am 82

  • @CarolinLourthu
    @CarolinLourthu 3 месяца назад

    After a long time we are seeing you mathini.Duper frink❤❤

  • @reehanareehana2315
    @reehanareehana2315 3 месяца назад

    Thengapaal yedukayila thengava arachu paal yedunga innum nalla getti paal yedukalam😊

  • @tamilarasis5871
    @tamilarasis5871 28 дней назад

    👌

  • @muruganma4612
    @muruganma4612 3 месяца назад +1

    Helthy milk ❤ super Mathini congrats

  • @anudevi6815
    @anudevi6815 3 месяца назад

    Yaaravathu sagodaree ku attukal oru anbu parissaga kudunga pavam kastapadu ranga.
    Nanga uthavei seiya assai ,anal foreign natul erukuthala uthavei seiya mudiyala.❤ amma sorry.
    Malaysia. .

  • @bhuvaneswari634
    @bhuvaneswari634 3 месяца назад +2

    Super mathini

  • @juginjasper4709
    @juginjasper4709 3 месяца назад

    Mathini and Banu sis nanga meen keta engaluku anupi vaipingala business panna kekurom

  • @GomathiNagaraj-hi2ib
    @GomathiNagaraj-hi2ib 3 месяца назад +1

    Super

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 3 месяца назад +1

    அருமை அம்மா

  • @mariyaalbert1941
    @mariyaalbert1941 3 месяца назад

    Nice 👌👌👌👍💐💐💐 God bless you sister and your family 🙏❤

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s 3 месяца назад +1

    பருத்தி பால் சூப்பர்❤❤❤❤

  • @NathankariyamalNathankar-op9tm
    @NathankariyamalNathankar-op9tm 3 месяца назад +1

    பருத்தி பால் சூப்பர்

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 3 месяца назад +1

    Vazlga vazlmutan

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 месяца назад

    Really superb ka ❤❤❤kandipa will try very healthy 👌👌👍👍

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 3 месяца назад +1

    Super mathani