அன்றாடம் நாங்கள் பார்க்கும் மதிய வேலைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 163

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 8 месяцев назад +15

    உங்கள் பேச்சும் , கிராமத்து வாழ்க்கை முறையும், கள்ள கபடமற்ற குழந்தைகள் மற்றும் பொறாமை இல்லாத மக்கள் இவர்களுடன் சேர்ந்து வாழும் போது மகிழ்ச்சி இருக்கும் . மகிழ்ச்சி இருந்தால் எந்த நோயும் வராது .

  • @Azhagi.be.lifestyle.vlogs6681
    @Azhagi.be.lifestyle.vlogs6681 Месяц назад +3

    Sister அடுப்புக்கு பின்னாடி எதாவது தகரமோ வைத்துக் கொள்ளுங்கள் பின்னாடி தீ எதுவும் பட்டிடாமல் safe irunga

  • @Jaaffijasi3512
    @Jaaffijasi3512 8 месяцев назад +52

    போட்டி பொறாமை இல்லாத அழகிய வாழ்க்கை ❤❤❤

  • @Sacki-c6x
    @Sacki-c6x 2 месяца назад +3

    இந்த மாதிரி வாழ்க்கையை வாழறதுக்கு கொடுத்து வைக்கணும் இல்ல ஐ மிஸ் யூ லைப்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 8 месяцев назад +22

    சூப்பர் வீடியோ அக்கா.எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌.

  • @KarthiKeyan-jc1cs
    @KarthiKeyan-jc1cs 8 месяцев назад +21

    நாங்கலும் மண் வீட்டில் தான் வால்ந்தோம் உங்கல் வீடு சூப்பர்

  • @Deepakarthick-jo6wg
    @Deepakarthick-jo6wg 7 месяцев назад +6

    Nice nimathiyana valkai😊 Hard work

  • @syednoohu8692
    @syednoohu8692 8 месяцев назад +17

    Came to see மதனி 's பெஷல் சிரிப்பு, சிறப்பு

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 месяцев назад +59

    Hi Sister ஆடுகள் உங்கள் பிள்ளைகள்போல கத்துதுகள் Sssssoooooooooooooooopero Soper Sister 👌👌👌👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️🥰😍😊😊😊

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад +8

      Hi akka

    • @godbless2858
      @godbless2858 7 месяцев назад +2

      அவங்க பிள்ளைகள கறிக்காக கடை ல விக்க மாட்டாங்க 😂😅

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 8 месяцев назад +4

    Superb akka ❤❤ so much hardwork u do great job👌👏👏

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 месяцев назад +6

    Mathini akka anrata pakum mathiya velai kanoli pathiu romba arumaiya iruthuchi mathini akka😍😍🥰🥰💯

  • @nalliahanton5990
    @nalliahanton5990 13 дней назад

    Hi madini oru naaliku banu Sis samaika viduga caméra madame samika madagala 🎁💘💖🇮🇳🇨🇵france

  • @SelvaKumar-j4z
    @SelvaKumar-j4z 3 месяца назад

    ❤❤ M super mathini Unga valkai murai super ❤❤

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 Месяц назад

    13.48 sec அண்ணா பயந்துட்டரு😂😂😂 note Pannunga 😂😂😂😂

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 8 месяцев назад +1

    Very nice to see your life style. From Bangalore

  • @rhemamedona9574
    @rhemamedona9574 8 месяцев назад +3

    Simple and beautiful life. I love this video. super sister

  • @Nagalingam791
    @Nagalingam791 7 месяцев назад +1

    Super mathini❤❤❤

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 8 месяцев назад +16

    பானு சகோதரி ரொம்பவும் காமெடி மதினி கூட அத்தை வராங்கள்

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад +2

      ரொம்ப நன்றி அக்கா

  • @KumarMeena-zb3dx
    @KumarMeena-zb3dx 7 месяцев назад +1

    .
    Mathini ungal veedu super 14:42

  • @VanishaSubiksha-rz3ko
    @VanishaSubiksha-rz3ko 8 месяцев назад +9

    Night 7 maniku apram yenna panringa ni podunga ma

  • @mohammedjavidjavid-o5w
    @mohammedjavidjavid-o5w 3 месяца назад

    Mathani samayal super ❤❤❤❤❤

  • @kannagiramasamy7046
    @kannagiramasamy7046 5 месяцев назад

    Super vedeo mathini

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 8 месяцев назад

    Now, who is taking video & editing?

  • @khairunshah5731
    @khairunshah5731 8 месяцев назад +6

    So sweet and smile face sister.
    God bless u ..Frm .Malaysia

  • @vichu.i205
    @vichu.i205 8 месяцев назад +2

    Sis nenga thuthukudi. La entha Edam please sollnga

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 8 месяцев назад +1

    Madhini uppu mattum kaila alli kulampula podunga,karandiyil alakudathu,unga samayal supar

  • @AQUAFARMER679
    @AQUAFARMER679 7 месяцев назад

    Akka. I am from Kerala, I love akka and your family ❤❤❤❤

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 8 месяцев назад +2

    Yappa evlo velai😮😮😮.....

  • @SasiKala-er7zc
    @SasiKala-er7zc 5 месяцев назад

    Super anni

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 8 месяцев назад +15

    மதினி உங்கள் நாத்தனார் குடும்பமும் கூட்டு குடும்பமா

  • @kanagarajr5666
    @kanagarajr5666 8 месяцев назад +5

    வாழ்த்துகள் சகோதரிகளே

  • @ravinakuppan1280
    @ravinakuppan1280 8 месяцев назад +3

    Mathini unga veettuku vazhi sollunga pls nanum unga kutave erunthutra❤

  • @tirupavai8417
    @tirupavai8417 7 месяцев назад

    Who is covering the video while you are cooking and on other work.coverage of camera who does and uploads videos.Please inform us Madhini

  • @gvincilin211
    @gvincilin211 5 месяцев назад +1

    Nawab arisi use panathinga akka

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 7 месяцев назад

    Mathani super 😊❤

  • @MydeenNisha-q9q
    @MydeenNisha-q9q 4 месяца назад

    Super mathanii

  • @sakthivelsathya3506
    @sakthivelsathya3506 7 месяцев назад +1

    Mathani pulluku Enna pannuvinga

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 8 месяцев назад +5

    மிகவும் அருமை எப்போதும் ஒற்றுமையுடன் வாழுங்கள் ❤❤❤❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @Shobana539
    @Shobana539 7 месяцев назад +2

    நவாப் அரிசி ரொம்ப நேரம் வேகும் only பழைய சோறு க் நல்ல இருக்கும் but மதியத்துக்கு ரொம்ப வெரைய இருக்கும் முழுங்க முடியாது

  • @Ramyavillagevlog
    @Ramyavillagevlog 7 месяцев назад

    Super matheni

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 8 месяцев назад +4

    So sweet smile face sister god bless you ❤❤❤❤❤

  • @amuthasiluvai7106
    @amuthasiluvai7106 8 месяцев назад +38

    எனக்கு உங்க கூட இருக்கனும் போல இருக்கு என்னை தத்து எடுத்துக்கோங்க 🙏

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад +17

      வாங்க அக்கா இருக்கலாம்

    • @amuthasiluvai7106
      @amuthasiluvai7106 8 месяцев назад +5

      நன்றி

  • @SangeeSangee-xi8yw
    @SangeeSangee-xi8yw 7 месяцев назад

    Neeka entha ooru

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 8 месяцев назад +7

    Super ❤super ❤super ❤

  • @Fathiaqeel
    @Fathiaqeel 8 месяцев назад +1

    நீங்க எப்படி இந்த வெயில தாங்குறிங்க

  • @KalaSamydass
    @KalaSamydass Месяц назад

    Mathini thirudan yarum varamattangalai mathini

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 8 месяцев назад

    Nallairku sis 🙏♥️👍🤤

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 7 месяцев назад

    I like your life style

  • @sasikala5949
    @sasikala5949 8 месяцев назад +2

    Super video

  • @NandhiniJayakumarNandhini
    @NandhiniJayakumarNandhini 8 месяцев назад +1

    அக்கா நாங்க இன்னைக்கு திருச்செந்தூர் வந்தோம்

  • @rafeekkenidy128
    @rafeekkenidy128 5 месяцев назад

    mashallah ❤️ may Allah blessing your family ❤️

  • @abiraminambi2829
    @abiraminambi2829 8 месяцев назад +3

    அருமையான
    வீடியோ மதினி, பானு🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 8 месяцев назад +2

    Super Madhini 😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Four.m.channel
    @Four.m.channel 6 месяцев назад

    Super.video

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 8 месяцев назад +3

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 8 месяцев назад +3

    So Caring ❤

  • @devagikrish978
    @devagikrish978 8 месяцев назад +6

    Adungal ellam amma amma kathuranga 🥺🥺🥺

  • @SelviDivya-y8j
    @SelviDivya-y8j 8 месяцев назад

    Unga veetukku na orunalvarattuma mathini aasaiya irukku

  • @paulinechettair9705
    @paulinechettair9705 8 месяцев назад +3

    God bless you all always 🙏

  • @narmathakumar832
    @narmathakumar832 8 месяцев назад +5

    Good 👍

  • @pramilah6480
    @pramilah6480 8 месяцев назад +2

    Pasangaluku Velai seyya sollikodunga, help pannuvanga

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 8 месяцев назад +1

    சூப்பர் சூப்பர்👌

  • @KalaSamydass
    @KalaSamydass Месяц назад

    Adutha🌹vidoe sollunga

  • @sukiyaki7845
    @sukiyaki7845 8 месяцев назад +1

    U keeping goats and chickens but how come stull you can eat them?

  • @amjathali7900
    @amjathali7900 7 месяцев назад +5

    நவாப் அரிசி நல்லது இல்லக்கா உடம்புக்கு மாத்திக்கோங்க

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 8 месяцев назад +2

    Superma❤❤❤❤

  • @padminiradhakrishnan8694
    @padminiradhakrishnan8694 7 месяцев назад

    Suppermadini

  • @banusyed1703
    @banusyed1703 8 месяцев назад

    Mathini epati erukenga

  • @prabhasiva7861
    @prabhasiva7861 8 месяцев назад +1

    மதினி சமையல் வீடியோ தவிர நீங்க வீட்டில சாமான் வாங்குறது வேறு வேலை செய்யுறது பத்தி தினமும் வீடியோ podunka..... உங்க பொழுது தினமும் எப்படி தொடங்கி முடியுது என்று போடுங்க.....❤❤❤❤❤❤

  • @Appa23686
    @Appa23686 8 месяцев назад +4

    மதினி அருமை❤

  • @RekhaKutty-fo5tf
    @RekhaKutty-fo5tf 8 месяцев назад

    Nan unga veetukku varalama?

    • @sona2835
      @sona2835 7 месяцев назад

      Anga poi enna Panna pora 🙄

  • @RevathiP-u3z
    @RevathiP-u3z 8 месяцев назад +3

    Super mathini

  • @RaniC827
    @RaniC827 8 месяцев назад +1

    சூப்பர் மதினி

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 8 месяцев назад

    Video super akka

  • @FranklynFernando
    @FranklynFernando 8 месяцев назад +1

    Super❤

  • @bathmahthava9788
    @bathmahthava9788 8 месяцев назад

    மதனி உங்க வீட்டு விலாசம் தெளிவா சொல்ல முடியுமா?

  • @minklynn1925
    @minklynn1925 8 месяцев назад +1

    மதினி சிரிப்பு அழகு🎉

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h 7 месяцев назад

    👍👍

  • @shaminik383
    @shaminik383 7 месяцев назад

    Sema

  • @thirupathir6531
    @thirupathir6531 7 месяцев назад

    அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் அங்கு வர முடியாது என்னிடம் வசதி இல்லை

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 8 месяцев назад +2

    Beautiful

  • @Bell-e6b
    @Bell-e6b 8 месяцев назад

    Super ❤❤❤❤❤

  • @indumathy7021
    @indumathy7021 8 месяцев назад +1

    Hi madhini❤

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 8 месяцев назад

    Super 👌👍😊

  • @fathimabibi1800
    @fathimabibi1800 8 месяцев назад

    👌madhini

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 8 месяцев назад +1

    so good ma

  • @maheswarib8582
    @maheswarib8582 7 месяцев назад

    மதினி நான்.திருப்பூர் உங்க வீட்டுக்கு சாப்பிட வரலாமா

  • @SelvaKannan-fx1rz
    @SelvaKannan-fx1rz 8 месяцев назад +1

    😢😢😢😢 மதன் அக்கா சூப்பர்

    • @madhinisamayal
      @madhinisamayal  8 месяцев назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @imrannazar2298
    @imrannazar2298 8 месяцев назад

    Video soopar i❤

  • @SangeethaS-df7zs
    @SangeethaS-df7zs 4 месяца назад

    நாங்க.நவாப்பு.அரிசிதான்.வாங்குவோம்.

  • @estermageswary8748
    @estermageswary8748 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @malaprabhas7777
    @malaprabhas7777 8 месяцев назад

    Super Akka ❤️❤️❤️❤️

  • @anandhianbu7311
    @anandhianbu7311 8 месяцев назад +3

    இடையிடையே அநாவசியமாக சிரிப்பதை தவிர்த்தல் நல்லது.

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 8 месяцев назад

    Good 👍 ❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 8 месяцев назад

    Mathani srethamugathudan neraya velai seikerekal kemara atupathum sulamana velai elai vedu yanaku megaum petethu eruthu neraya atu kutekal yen mathani ungal vetil Pasu elai

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 месяцев назад

    சூப்பர் அருமை 👍👍👍💐💐💐❤️❤️❤️

  • @kathikutty
    @kathikutty 8 месяцев назад +2

    Neenga mattum sapdurenga video edukura akkave sapte sollunga akka

    • @minklynn1925
      @minklynn1925 8 месяцев назад +2

      வீடியோ எடுக்கிற பானு சகோதரியும் அவ்வவ்போது சாப்பிடுவாங்க

  • @elamathi3646
    @elamathi3646 8 месяцев назад

    Super and simple life

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 8 месяцев назад

    Vazlga vazlmutan

  • @jonesthangam1120
    @jonesthangam1120 8 месяцев назад +2

    சூப்பர்