அதளபாதாளத்தில் அரசு சார்ந்த நிறுவனங்கள்: அண்ணாமலை annamalai| BJp| CAG| tn Transport corporation

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 294

  • @DuraiPalam
    @DuraiPalam Месяц назад +50

    மக்களுக்கு உண்மையைச் சொல்லும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🙏🏾🙏🏾

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 Месяц назад +112

    விஜயா அண்ணாமலையா அண்ணாமலை த பெஸ்ட்

    • @Capsletter
      @Capsletter Месяц назад +1

      Dei it wing ❤😂😂

    • @muthusekar323
      @muthusekar323 Месяц назад

      போய் பேசுய்வஸ்தி ஆப்பிட்டு டாப்

    • @SelvakumarSubu-oc1ns
      @SelvakumarSubu-oc1ns Месяц назад

      Viji. Oru. Poti porki. Avan. Kasa. Kapatha. Dmk. Vidam. Irruthu. Athuku. Avan. Katchi. Arambichan. Da. Pulipu.

  • @prabagarand3287
    @prabagarand3287 Месяц назад +79

    இலவசங்களை திரும்ப பெற்று, நல்லா புதிய பேருந்துகளை இயக்கம் வேண்டும்.

    • @RipperMask
      @RipperMask Месяц назад

      Athu sari... BJP govt Passenger Air transport (Air India) ah private ku sale pannapo TN BJP supporter la 🙈🙉🙊 shame to be a Gujarati feet licking TN BJP slaves...

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN Месяц назад +62

    தமிழ்நாட்டை அதிமுகவும் திமுகவும் இது எங்க போய் முடியப் போகிறதோ தெரியவில்லை😢

    • @Rajaage
      @Rajaage Месяц назад

      மத்திய அரசில் மட்டும் என்ன வாழுதாம் மொத்தம்160 லட்சம் கோடி கடன்கள்!?

    • @SaiParam-t8l
      @SaiParam-t8l Месяц назад

      ​@@Rajaageஇந்தியாவின் வளர்ச்சிகான கடன். இன்றைய தமிழ்நாட்டின் கடன் தொகை 89 லட்சம் கோடி. ஒரு முன்னேற்ற கூந்தலும் இல்லை😡😡😡

  • @sivabalaji6420
    @sivabalaji6420 Месяц назад +55

    அனைத்து துறைகளிலும் மந்திரிகளின் ஊழல் அதிகரிப்பதால் பல துறைகள் நட்டத்தில்தான் இயங்குகிறது...

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Месяц назад +92

    இதே போல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பென்ஷன் தொகை வரவில்லை. வரவும் வாராது

    • @ivfarmviews9690
      @ivfarmviews9690 Месяц назад +11

      ஆசிரியர்கள் ஓட்டு போட்டாங்கல்ல

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p Месяц назад +4

      மறுபடியும் அரசு ஊழியர்கள் திராவிட கட்சிகளுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்.

    • @shankarjayaraman7609
      @shankarjayaraman7609 Месяц назад +3

      ​@@MuralidharanC-u3p YELLORUKUMANA ARASU SWAGA 👎😭

    • @samyp5100
      @samyp5100 Месяц назад

      துறைரீதியான நடவடிக்கை , கோர்ட் கேஸ் இருந்தால் தாமதம் ஆகும்.. சும்மா அடிச்சி விட கூடாது

    • @shankarjayaraman7609
      @shankarjayaraman7609 Месяц назад +1

      @samyp5100 SENTHIL BALAJIKU COURT JAAMIN KUDUTHATHU UDANE MINISTER PATHAVI KUDUTHAGALE ,ATHU CORRECT HA .

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 Месяц назад +15

    அண்ணாமலை வெல்லும் ஆளுமை ❤❤❤

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Месяц назад +12

    கஞ்சாவும் சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் வெங்காயத்தான் விடியல் மாடல் 🎉🎉 சாராய தியாகி மாடல் 🎉🎉 உலகத்திற்கே வழிகாட்டி மாடல் 🎉🎉

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Saraya samrajiyame MGR thane
      Amarar agumbothu bedtil 750 kodi vachchu amarar aanaar MGR.
      Containeril Chennaiyai suthi vanthathu
      Direction RM VEERAPPAN.

    • @abdulareef7253
      @abdulareef7253 19 дней назад

      இருபது லட்சம் கோடி ரூபாய் க்கு மேல் திரு டன்களுக்கு வங்கி மூலமாக ரைட் ஆப் செய்துள்ளது கேடியின் ஒன்றிய அரசு.. தைரியம் இருந்தால் வெள்ளை அறிக்கை விடச் சொல் பார்க்க லாம்... இருநூறு லட்சம் கோடி ரூபாய் கடனில் ஒன்றிய அரசு உள்ளது.. பதவி சேற்று 11 வருடத்தில் 155 லட்சம் கோடி கடன் வாங்கி நாட்டை விற்பனை செய்து உள்ளது.. இருபது கோடி இளைஞர் களுக்கு வேலை இல்லை.. உ. பி. யில் 27000 சாராயக் கடைகள் ஜொலிக்கிறது.. இதை எல்லாம் பேச யோக்கியதை இல்லை...

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Месяц назад +9

    மக்கள் விழிப்புணர்வு வேண்டும்

  • @subramaniank8850
    @subramaniank8850 Месяц назад +4

    ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நான் வந்தால் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பேன் என்று சொன்ன எங்கள் மாண்புமிகு முதல் வருபவர்களுக்கு இன்னும் எங்க முதல்வருக்கு 100 நாள் ஆகவில்லை இன்னும் இரண்டு வருடம் மூன்று வருடம் ஆனாலும் 100 நாள் ஆகாதுவாழ்த்துக்கள்

  • @kganeshk7019
    @kganeshk7019 Месяц назад +29

    ஐய்யா தினமலர் ஐய்யா அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக அனுபவிக்கட்டும் ஐய்யா முத்து வேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியலுக்கு அந்த காலம் முதல் தமிழகத்தில் இந்த காலம் வரை தமிழக அரசு ஊழியர் சங்க தலைவர் கள் ஆசிரியர் கள் சங்க தலைவர் கள் போக்குவரத்து துறை தொழிற் சங்க தோழர் கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் தலைவர் கள எல்லோரும் சேர்ந்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கி கொண்டு பாராட்டு பத்திரம் வாசிப்பது கேலிக்கூத்தாக கேவலமாக இல்லையா ஐய்யா அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக நடுத்தெருவில் நிற்க்கட்டும் ஐய்யா போக்குவரத்து துறை மூழ்கி கொண்டு இருப்பது தானய்யா உண்மை ஆனால் இந்த தோழர் கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் தொழிற் சங்க தலைவர் கள் எதையுமே கண்டு கொள்ளாமல் தங்கள் பதவி பணம் பங்கு எனறு அதில் மட்டுமே குறியாக கொண்டு இருப்பது தானய்ய்யா உண்மை அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக அனுபவிக்கட்டும் ஐய்யா

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj Месяц назад

      கம்யூனிஸ்ட்டுகளின்ஆனிவேரே...எல்லாத்தையுஇழுத்துமூடு...ஆன்களைவேலையில்லாதின்டாட்டத்துக்குபெண்களைவிபச்சாரத்திற்க்கும்தள்ளும்அமைப்பேகம்யூனிஸ்ட்..கேரளாவில்அனைத்துகம்பெனிகளுமேஇப்பொழுதுதமிழகத்திலுமற்றநாடுகளிலும்.

  • @Tm-y1k
    @Tm-y1k Месяц назад +40

    ♿ ♿ ஊனமுற்றோர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் பணம் ஒழுங்காக வழங்கப் படுகிறதா ? எவ்வளவு வழங்கப்படுகிறது ? அவர்களின் செலவுக்கு போதுமான பணம் வழங்கப்படுகிறதா ? என்று கேட்க்க யாருமே இல்லையே 👈 😔😩😭

    • @LogAn-ge2mb
      @LogAn-ge2mb Месяц назад +13

      அந்த பணத்தில் தான் DMK officeஇல் ac மாட்டிருக்காங்க

    • @nadhirasree9940
      @nadhirasree9940 Месяц назад

      ஊனமுற்ற தொகை எனக்கு 2 yrs aa நிறுத்திடங்க

  • @padmanathancm8422
    @padmanathancm8422 Месяц назад +14

    வணக்கம்
    நான் கடந்த 38 ஆண்டுகள் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
    அந்த காலத்தில் ஆசியாவின் சிறந்த போக்குவரத்து கழகமாக செயல்பட்டது.
    ஆனால் இன்று போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது இதற்கு
    ஒரு தீர்வு உள்ளது .
    அதை செயல் படுத்தினால் ஒரே மாதத்தில் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்கலாம்.
    அரசு முன்வருமே யானால் நான் அந்த தீர்வை இந்தியாவே திரும்பி பார்ககூடிய அளவில் செயல் படுத்தி லாபத்தில் இயக்கி காட்டுகிறேன்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Месяц назад

      ஆசியாவில் எத்தனை நாடுகள் உள்ளது ?
      சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தைவான், தென் கொரியா, துபாய் இன்னும் பல சிறப்பாக முன்னேறிய நாடுகள் உள்ளது. அன்றும் இன்றும் நம் நாட்டை விட சூப்பராக பேருந்துகள் அந்த நாடுகளில் இருக்கும் நிலையில் உங்கள் பதிவு மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
      ஒரேயடியாக வானத்தில் பறந்த புஷ்பக விமானம் போல் இருந்தது என அரசியல்வாதிகள் போல் சொல்லி புகழ வேண்டாம்.
      அவர்கள் பேச்சில் தவறான தகவல்கள் மண்டிக் கிடக்கும்.
      கடந்த 45 ஆண்டுகளாக இருக்கும் TN Buses/Transport corporation பற்றி அறிவோம்.

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em Месяц назад +5

    ஓசியில் பயணம் செய்ய அனுமதிக்கும் வரை(Retired persons also) அரசின் நிலமை இதுதான்.இதை தனியார் வசம் ஒப்படைப்பது நாட்டிற்க்கு நல்லது.

  • @GriKannan
    @GriKannan Месяц назад +12

    அண்ணாமலை மாஸ் ❤❤❤❤❤❤

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Месяц назад +15

    சிவன் அண்ணாமலை மூலமாக
    தமிழக மக்களுக்கு நன்மை செய்யுங்கள்
    1*அனைத்து குடும்பத்திற்கு
    மாதம் ₹10,000/=
    வழங்கவேண்டும் 🎉
    இதைபாஜாகமூலமாக
    அருமையான தமிழக அரசு
    இந்த கட்சியை
    நியமனம் செய்ய வேண்டும்
    😊 இது என்ன புதுமையாக
    உள்ளது 🎉
    பணம் திருடு போக//////
    வாய்ப்பு/இல்லை 🎉
    இதுவே புதுமையான முறையில்
    இதுவே இறைவன் வகுத்த சூத்திரம் 🎉

    • @venugopalr8930
      @venugopalr8930 Месяц назад

      அட பைத்தியமே! எங்கிருந்து டா வரிங்க நீங்களெல்லாம்?

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Месяц назад

      கேப்மாரி எச்ச அண்ணாமலை

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Месяц назад +16

    மாநிலம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எனக்கு 500, 1000 வந்ததா என்று தான் நாங்கள் பார்ப்போம்

  • @shanmugampalaniyandi6103
    @shanmugampalaniyandi6103 Месяц назад +30

    இப்ப 300 ரூவா கொடுத்து செயிச்சானுக இப்ப 1000 ரூவா கொடுத்து ஜெயிச்சுருவானுக இதா திராவிட மாடல்

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 Месяц назад

      அண்ணாமலை ஒரு வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்.தேர்தல் நேரத்தில் பாஜக பணம் எவ்வளவு பிடிக்கப்பட்டது

    • @jeganathank3695
      @jeganathank3695 Месяц назад

      Theru nai kuraikkirathu.

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Месяц назад +2

    Next
    C m
    Annamalai
    I.p.s
    Thamilnadu
    2026

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +1

    CAG அறிக்கையின் சாராம்சம் அனைவரும் அறியும் வண்ணம் வெளியிட வேண்டும்... அனைத்து துறை பற்றி வெளியிட வேண்டும்...மக்களுக்கு
    நிலமை புறிய வேண்டும்...

    • @RipperMask
      @RipperMask Месяц назад

      Already central govt release panniyachu do u know how much BJP looted money? More than 80k cr but TN bip yans are like🙈🙉🙊

  • @duraisamysengodan4741
    @duraisamysengodan4741 Месяц назад +1

    இலவசங்களை எடுக்க வேண்டும்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад +26

    அவைகளுக்கு மந்திரிகள் உள்ளனர்,அவர்களின் சொத்து விவரம்!?

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo Месяц назад +21

    போக்குவரத்து துறையை தனியார் மயமாக செய்யும் நிலையே சாலச்சிறந்தது.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Месяц назад

      ஏன்? தனியார் பள்ளி கல்லூரிகள் எல்லாம் அரசியல்வாதிகள் நிர்வகிப்பது போதாது என்று போக்குவரத்தையும் தாரை வார்கனுமா?

    • @kumaravelankuppuswamy7196
      @kumaravelankuppuswamy7196 Месяц назад

      அதானிக்கு கொடுத்துவிடலாமா?

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      ​@@kumaravelankuppuswamy7196SUN TV , G Square viduvangala?

    • @BalaMurugan-zz8jo
      @BalaMurugan-zz8jo Месяц назад

      @@kumaravelankuppuswamy7196 ஆதானி தேவை இல்லை நமது மந்திரிகள் போதாது

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 Месяц назад +13

    அண்ணாமலை சாருக்கு ஒரு வேண்டுகோள் எல்லாரும் கஷ்டத்துக்கு நீங்க குரல் கொடுத்தீங்க இந்த ஆட்டக்காரர்களுக்கு கால் டாக்ஸி காரர்களுக்கும் இந்த மத்திய அரசிடம் சொல்லி இந்த ரேப் கொஞ்சம் தடை பண்ணுங்க சார் அடுத்த முதல்வர் நீங்கதான்

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 Месяц назад

      இப்படித்தான் ஒவ்வொரு சங்கங்களும் சிறுபான்மையினரும் தங்கள் தங்கள் சுயநலத்தை மட்டும் மனதில் வைத்து பொது நியாயங்களை அசட்டை செய்து கோரிக்கை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டல் விடுத்து சலுகைகள் ஆதாயங்கள் பெற முயற்சிப்பது. இதை மேலும் பெரிதாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் தீம் கா. ஆட்சியில் அமர்ந்த பிறகு தங்கள் குடும்ப சொத்தை பன்மடங்காக ஆக்கிக் கொள்வதையே கொள்கையாகக் கடைபிடிக்கும் தீம் கா. இது தானே கடந்த கால வரலாறு.

  • @alonebaby1290
    @alonebaby1290 Месяц назад +1

    என் தம்பி அண்ணாமலை நீங்க வந்தாதான் இந்த தமிழ் நாட்ட காப்பாற்ற முடியும்.

  • @harisubash5514
    @harisubash5514 Месяц назад +4

    எனது அப்பா பணி ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆக போகுது அவரோட செட்டில் பணம் ஒரு ரூபாய் கூட வரல அத கொஞ்சம் வங்கி கொடுங்க அண்ணாமலை ஐயா.... Please

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Месяц назад

      எந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றார்

    • @harisubash5514
      @harisubash5514 Месяц назад

      @@purushothamansambandan5956 போக்குவரத்துத் துறை

    • @kalpanasundaresan6005
      @kalpanasundaresan6005 Месяц назад

      😭😭😭😭😭

  • @prags9819
    @prags9819 Месяц назад +3

    Brilliant Leader Annamalai🙌👌💥

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Месяц назад +5

    போக்குவரத்து நலிவு அடை செய்து ஆளும் திமுக அரசு

  • @venkatesan8724
    @venkatesan8724 Месяц назад +5

    பேசம தனியார் வசம் கொடுத்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும்.

  • @anantharamann2646
    @anantharamann2646 Месяц назад +6

    அரசு பேருந்து 1 கீ.மீ.க்கு ரூ.57 செலவு ஆகுது. Free Ladies ticketdamaged the economic Systems. Stupid.DMK ஆட்சி😂😂

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Месяц назад +5

    எல்லாருக்கும் இலவசம் விட்டால் இன்னும் லாபத்தில் இயங்கும்

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t Месяц назад +1

    நாங்கள் சொல்லாததை மும் செயாவோம்❤சொன்னதை மறப்போம்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Месяц назад +2

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu

  • @kannankrishnamurthy5246
    @kannankrishnamurthy5246 Месяц назад +6

    CITU Leader Mr Soundararajan should know the fact and Communists should ask this question in Assembly.

    • @rajabsc7764
      @rajabsc7764 Месяц назад +2

      நல்லா கேப்பானுக.😂

    • @NATURALKIND316
      @NATURALKIND316 Месяц назад +1

      ​@@rajabsc7764உண்டியல் தான் குலுக்குவானுங்க

  • @tamilselvan729
    @tamilselvan729 Месяц назад +13

    Stalin is stealing poor Tamil people Money.

  • @vinothkumar5389
    @vinothkumar5389 Месяц назад +2

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பற்றி சொல்லுங்க....

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Месяц назад +3

    மோடி போன்று அனைத்து அரசு நிறுவனங்களையும் விற்க வேண்டும்

    • @venugopalr8930
      @venugopalr8930 Месяц назад +1

      வெங்காயம் வித்ததை நீ பார்த்த? அரைவேக்காடு 😊😊😊

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      BEL, BHEL, and many central public sectors are now running in profit.
      Perpetual and recurring loss makers like Air India have been sold.
      Centre is doing the right thing

    • @Mahil_Entertainment
      @Mahil_Entertainment Месяц назад

      @@venugopalr8930 வெங்காயம் பயன்படுத்துவது இல்லை அதனால் விலையேற்றம் தெரியாது என்று சொன்னது யாரு

    • @Mahil_Entertainment
      @Mahil_Entertainment Месяц назад

      @@swaminathan3715 ஏர் இந்தியா நஸ்டத்தில் இயங்கியது என்று சொல்லுகிறீர்கள்
      யாரும் தோற்கும் குதிரையின் மேல் பந்தயம் கட்ட மாட்டார்கள் , அதை என் வாங்குகிறார்கள் , வங்குவர்களுக்கு அறிவு இல்லையா
      அதும் 18000 கோடி
      ஒரு விமானத்தின் சராசரி விலை 400 முதல் கோடிக்கு மேல் 4000 கோடிவரை சராசரியாக 1000 கோடி என்றால் கூட குறைந்தபட்சம் 200 விமனத்திக்கே 2 லட்சம் கோடி வரை விற்று இருக்கலாம்

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      @@Mahil_Entertainment go thro news items. News reports are there about its losses in the last 20 years. How much govt funded money for its liabilities. Everything is there in the net.
      There were pension liabilities also on the acquirer. While selling, govt also put non-retrenchment clause for employees for a few years.
      Air India was a perpetual loss making company. I am not saying. Its balance sheet says. It was making loss every year one or two thousand crores

  • @mohan1771
    @mohan1771 Месяц назад

    எவ்வளவு சொன்னாலும் இந்த தமிழக மக்களுக்கு அறிவு என்பதே வராது..
    திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திமுகவிற்கே ஓட்டு போடுவார்கள்...
    சூடு சொரணை வெட்கம் மானம் இல்லாத மண்ணாங்கட்டிகள் இந்த தமிழக மக்கள்...
    பெரும் ஞாபகம் மறதி கொண்டவர்கள்... சோற்றுக்கு வழியற்றவர்கள்... ₹500 தந்தாலும் வாக்கை விற்று விடும் சொரணையற்ற ஜென்மங்கள்...
    நீங்கள் பேசாமல் தமிழ்நாட்டை விட்டு போய் விடுங்கள் அண்ணாமலை சார் 🙏🏻

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya Месяц назад

    கடந்த வாரம் இந்திய CAG உயர் அதிகாரியின் பேட்டியில் தற்போது தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறியுள்ளார்

    • @samyp5100
      @samyp5100 Месяц назад

      உண்மையை சொன்னால் நீங்க anti Indian..

  • @தமிழராய்எழுவோம்

    அருமையான
    அண்ணாமலை
    வேல
    மிஞ்சிட்டாரு

  • @prakalathann.5841
    @prakalathann.5841 Месяц назад

    BJP என்ன செய்யுமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் அகண்ட தமிழகத்தை உருவாக்க நினைக்கும் அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்து நாட்டின் முதலமைச்சர் ஆக்கித் தான் பார்ப்போமே! இவர் என்ன செய்வார் என்பதை தெரிந்து கொள்ளலாமே. இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்து விட்டு ஏமாற்றத்தை எதிர் பார்ப்பதை விட ஒரு மாற்றத்தை எதிர் பார்ப்போமே!

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 Месяц назад

    ஜெய் ஹிந்துஸ்தான் 🚩🇮🇳🚩

  • @sridharr4251
    @sridharr4251 Месяц назад +8

    அப்படி போடு அறிவாள.. செங்குத்தாக நேராக..

  • @jonesmoses2663
    @jonesmoses2663 7 дней назад

    ஏழரை லட்சம் கோடி எப்படி போனது என்று அண்ணாமலை தெரிவிக்க வேண்டும்

  • @jagannathan7816
    @jagannathan7816 Месяц назад +3

    ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டாலின் ஆட்சி எதற்கும் தகுதி இல்லாத ஆட்சி என்பது நிரூபணமாகிவிட்டது😂😂😂😂

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 Месяц назад +3

    Jai annamaliji💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬

  • @indrametali9792
    @indrametali9792 Месяц назад +1

    அண்ணாமலை❤❤❤

  • @Light_fairy.2
    @Light_fairy.2 Месяц назад +2

    I don't know when will people of TN going to understand this😢

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs Месяц назад +3

    தொழில் சங்கங்கள் உண்மையை உணர்ந்து திருந்தும் வரை உரக்க சொல்லுங்கள்

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b Месяц назад +7

    திராவிட மாடல் சொம்புகளுக்கு பகிருங்கள்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Месяц назад +1

    All people must unite against Drug Mafia killer DMK party and support BJP Annamalai IPS ❤❤❤

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Месяц назад

    Honest true speech 💯 annamali sir

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu Месяц назад

    🎉This is well known fact
    . Transports falldown ,but concerned Ministers are well beeing.😊😊

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Месяц назад

    Thalaiven Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 23 дня назад

    தலைவரே.இதற்கெல்லாம் ஒரே முடிவு போக்குவரத்தை பாம்பாய்.டெல்லி.கல்கத்தா போன்று "Road CorporTion of India" போன்று மத்திய அரசின் நிர்வாகத்துக்கு கொண்டு வருவதே தீர்வு.

  • @FamithaFamitha-p6x
    @FamithaFamitha-p6x Месяц назад +7

    Jai Annamalai Anna 🙏

  • @shivakumargk3992
    @shivakumargk3992 Месяц назад +2

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤❤

  • @sunderrajen9505
    @sunderrajen9505 Месяц назад +1

    Government is for service not business.

  • @Civil2210
    @Civil2210 Месяц назад +1

    வாழ்க அண்ணா

  • @MurganE-l8g
    @MurganE-l8g Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @senthilsenthil-sg8tz
    @senthilsenthil-sg8tz Месяц назад

    Great Anna❤

  • @Ramachandrappa-i5r
    @Ramachandrappa-i5r Месяц назад

    Jai Annamalai

  • @smartyme-g0r
    @smartyme-g0r Месяц назад +1

    அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஒப்பந்த பணியாளர்கள், பணியில் அமர்த்த காரணம் எந்த மீடிய பேச பயம்

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Месяц назад

    சிங்கம் arrived

  • @saimouli7202
    @saimouli7202 Месяц назад +1

    No media will talk about CAG report

  • @babu.natarajan
    @babu.natarajan Месяц назад

    மத்திய அரசைப் போல எல்லா பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைத்து அதையே மீண்டும் வந்தே டீலக்ஸ் என்றப் பெயரில் 2x அளவு உயர்த்தினால் லாபம் வரும் ஆனால் மக்கள் கஷ்டப்படுவார்கள். நீங்கள் அதை செய்தாலும் எதிர்ப்பீர்கள். இதில் 2017-21 வரை நீங்கள் இருந்த கூட்டனியைப் பற்றியும் CAG ஆடிட் அறிக்கை இருக்கிறது.‌

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      The loss of State Transport corporation is due to mismanagement and wrong policies. Read the report properly. When the Govt raised rates last time patronage came down.
      For example, if you rise rates further in Chennai, people will move further to Share Autos. Already white board bus conductor's bags are near empty. With raised rates, delux bus conductor's bags will go that way.
      Do not comment just with anti-Modi mindset.
      Your comment should add value to the subject.

    • @babu.natarajan
      @babu.natarajan Месяц назад

      @swaminathan3715 So, Annamalai wasn't aware of these adverse effect until 21? And eventually share autos gonna raise their charges as they aren't run by charity. Nobody questions increasing no of AC compartments in a country where Unreserved are running jam packed only to avoid losses. Go beyond Chennai, to a village near Villupuram/Tirunelveli/Ariyalur to understand how much children/wages are waiting for the govt buses to arrive to reach the nearby towns. When something runs behind Profit or revenue, its a private concern a govt operated company would do it as a service. For this reason I would proudly say I am anti-modi anytime.

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      @@babu.natarajan being an admirer or not is anyone's choice . The reason for being anti-Modi is not valid here. A train starting about 2000 kms away at Jammu Tawai toward Chennai cannot be run as a passenger train stopping all the stations enroute. Here, speed, comfort etc is necessary. A passenger train on a railway line will block the way of trains behind it.
      It is the duty of local govt to provide speedy efficient local transport service.
      The Centre in the last 10 years is doing it's job right. It is laying more railway lines, doubling them wherever necessary, electrifying them quickly, replaced all diesel locomotives with electric ones. Introduced dedicated freight corridors between port cities and consuming centre's.
      Study deeply and your perception will change.

  • @shanmugavinodhanvinoth7081
    @shanmugavinodhanvinoth7081 Месяц назад

    5g அலைக்கற்றை உரிமம்
    வழங்கும் ஏழு முறையில்
    இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு இன்று
    சிஏஜி அறிக்கை வெளியிட்டது என்ன என்று தினமலர் வெளியிட முடியுமா
    ஆயிரம் ஐநூறு ரூபாய் தாள்கள் தடை செய்யப்பட்டதால் ஏற்பட்ட இழப்பீடு என்னவென்று சிஐஜி அறிக்கையை தினமலர் வெளியிட முடியுமா

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Месяц назад +1

    200+ குவாட்டர் இதன் விளைவு

  • @ponnusamymohan1730
    @ponnusamymohan1730 Месяц назад

    Nalla keduketta achikal .

  • @viswanathan-x7u
    @viswanathan-x7u Месяц назад

    super sir

  • @renugopal9028
    @renugopal9028 Месяц назад +1

    Tamiyaga hindhu
    makkal jadhi ellai naam hindhu endru thirundha vendum

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj Месяц назад

    Let us collect that money from CM' s, Transport Minusters.

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Месяц назад

    அண்ணாமலை ஜி தமிழ் நாட்டில் இனி இந்த மாதிரி உண்மை நிலவரம் கவைக்கு உதவாது மக்கள் மனம் வீர தீர கார் சார உணர்ச்சிகரமாண பேச்சு நடிப்பு கவர்ச்சி ஜாதியும் மட்டுமே ஓட்டு வாங்க ஒரே வழி அதை தான் திராவிட கும்பல் செய்து வருகிறது உங்கள் மாதிரி புள்ளி விபரம் ஊழல் எதிர்ப்பை மக்கள் ரசிப்பதில்லை ஏனென்றால் அவ்வளவு தான் தமிழக மக்கள் மூளை வளர்ச்சி பத்திரிகை கார்ன் உங்களை பேட்டி எடுக்கிறான் எதிலும் போடுவதில்லை எவனோ ஒரு யூ ட்யூப் பில் போடுறானுக உங்கள் பிரஸ் மீட் நல்லது பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் அது பன்றியின் முன் போடப்பட்ட முத்தாக ஆயிற்று ஆகவே இனி அடிக்கடி மீடியாக்களை சந்திப்பை தவிர்க்கவும் தமிழ் நாட்டில் அரசியல் பல்வேறு சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் தேர்தல் வந்ததும் பணத்திற்காக கூட்டணி வைத்து கொண்டு அது தேர்தல் கூட்டணி என்று ஒரு கதை விடுவார்கள் இனி அந்த கூட்டணி மாதிரி ஒரு கூட்டணி என் மனதில் உள்ளது இதை வடிவமைத்து களமிறங்கினால் திராவிடம் மற்றும் அதன் ஜால்ராக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் எனவே தமிழ் நாட்டை பிடிக்க நாடும் வளர்ச்சி பெற இனி தேவையற்ற இந்த சின்ன சின்ன கோபத்தைதூண்டும் ஆளும் கட்சி விரிக்கும் வலையில் விழ வேண்டாம் தற்போது வெள்ள நிவாரண பணிமட்டுமே முக்கியம் அங்கே சாப்பிட வழியில்லை அவர்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் மூலம் அங்கிருந்து அவர்கள் மாமுல் வாழ்க்கை ஆரம்பிக்க ஏதாவது வழி பண்ணுங்க முதல் நங்கூரத்தை அங்கே போடுங்க இனி தமிழ் நாட்டில் அறிவார்ந்த புள்ளி விவரங்கள் இதெல்லாம் மக்களுக்கு தெரியாது

  • @venkatroy8575
    @venkatroy8575 Месяц назад +1

    Vazghe Annamalai Vazghe BJP 🎉

  • @rajusun6826
    @rajusun6826 Месяц назад

    Good morning iaia

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru Месяц назад

    எல்லா பணமும் ஸ்வாகா இதுதான் விஞ்ஞான ஊழல்

  • @janakiraman5112
    @janakiraman5112 Месяц назад

    அரசு துறையை சார்ந்த நிறுவதிலும் கை வைத்து அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதா?!!!.😮

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf Месяц назад

    அடப்பாவிங்களா...... அரசு நிர்வாகம் இப்படியா பண்றது

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Месяц назад

    Cancell all free travel including students in govt bus finance will improve

  • @ravisellapillai3435
    @ravisellapillai3435 Месяц назад

    Yes

  • @geethamukkra9064
    @geethamukkra9064 Месяц назад

    But people of TN never wants Honest. Intelligent and young leaders like Thiru Annamalai. It is our fate we have to put up with this corrupt system

  • @karunakaruna9786
    @karunakaruna9786 Месяц назад

    இலவசம்

  • @VijayaSrinivasan-ko7co
    @VijayaSrinivasan-ko7co Месяц назад

    Duraga(Kudumba) Munetra Kazkam 50 Varusama seivathu Than Puthusa Onnum Ellai.makkaku ku Theriyum Makkal (muttalkal Ellai) but saraya Kudumba thu ku than vote poduvoom.Becase next generation ku sarayam vendum?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Месяц назад

    Elavasathai,,thirumba,,petral
    Atchiyiai,eppadi,thakka
    Vaithu,kolvathiu,,commission
    Parppathueppadi
    ,

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад

    மன நோயாளி CHEEP MINISTER
    ஆட்சியில் மகிழும்
    கேணை டுமீல்ர்கள் 😂😂😂😂

  • @flashadvisoryservices6693
    @flashadvisoryservices6693 Месяц назад

    With so much exposure of corruption on one front and that too by the Ruling party heading central govt and also so many raids by the central Govt Agencies nothing tangible in terms of punishment which will set the course for a corruption free Bharath in the long term The question is where is the lacunae?

  • @sakthivelranganathan8786
    @sakthivelranganathan8786 Месяц назад

    மன வருத்தம்

  • @RadhaKrishnan-q2q
    @RadhaKrishnan-q2q Месяц назад

    Supar

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 28 дней назад

    This is an educational topic. First you should select matters to connect gallery. But the issues you are highlighting is a real serious issue. first, Mr. Annamalai try to convert yourself as a gallery leader Financial mis. management is from 1967. These people never care for values in public life.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Месяц назад

    பென்ஷன் பணத்த திராவிட மாடல் சவாக்கா பண்ணிடங்க

  • @sivasankaran1693
    @sivasankaran1693 Месяц назад +1

    in one year transport corporation will earn profit.. lease all the buses to private and get yearly rent amount.. then no operational cost no salrary... 20000 buses *50000each means total 1000000000 profit... simple and effective

    • @swaminathan3715
      @swaminathan3715 Месяц назад

      Transport corporations buses are old and are due for retirement. The situation calls for straight privatization.
      Already, in Chennai, it is indirectly privatized through introduction of share autos

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj Месяц назад

    Rtd tnstc ulliyaku da tharuvathilai ulliyargal kaneeril😭

  • @dhilipkumar281
    @dhilipkumar281 Месяц назад

    Neengalachum kelvi kelunga please

  • @abdulareef7253
    @abdulareef7253 19 дней назад

    20 லட்சம் கோடி ரூபாய் எதற்காக வங்கிகள் மூலம் ரைட் ஆப் செய்ய பட்டது.. இது குறித்து பேச யோக்கியதை இல்லை..

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 Месяц назад

    Addition to this senior citizens pension plight of our state, 2014 before Retired/ Resigned workmen of EPS 95 pensioners genuine pension hike from Rs1000 so far not settled more than a decade.This is also addest pains of 75 Lakh EPS 95 pensioners all over india.Tn govt E.B & Transport corporation is running red more than two decades is deep rooted misery of TN employees and Ex employees of this vital depts.

  • @kannanj7138
    @kannanj7138 Месяц назад

    What ever it is qtr and biriani is good for health

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Месяц назад

    அய்யா,
    நல்லவர்களுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை. இன்னமும் எத்தனை முறை வேண்டுமானாலும் செருப்படி பட்டாலும் திருந்தாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள்.

  • @mathukumar4212
    @mathukumar4212 Месяц назад

    Jai shree Ram, Jai annamalai ji

  • @kvenkatesan51
    @kvenkatesan51 Месяц назад

    This is the cost of freebies offered by the Dravida model Govt. How long this can go on

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 18 дней назад

    Government V's private comparison