நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்கொள்ள பயந்துதான் London பயணமா? அண்ணாமலை Exclusive! | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @chandranchandran5012
    @chandranchandran5012 4 дня назад +285

    எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் அண்ணன் அண்ணாமலை

  • @devanathanm7028
    @devanathanm7028 4 дня назад +372

    கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு... வாழ்க அண்ணாமலை சார்

    • @arularasi1382
      @arularasi1382 4 дня назад +16

      Yes 🎉🎉🎉🎉❤❤❤

    • @Swarnapuris2014
      @Swarnapuris2014 4 дня назад +3

      அண்ணாமலை ஐயா சொல்றது கேக்குறதுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது.
      பிரகாஷ் சிங் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக, நீங்கள் முயற்சி எடுங்கள்,
      ஏனென்றால் பிரகாசிங் ஜட்ஜ்மெண்ட் சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கின்றது,
      போலீஸ்காரங்கள independent judicial system ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது,
      2006 சுப்ரீம் கோர்ட் சொன்ன இந்த ஜட்ஜ்மெண்ட் இதுவரைக்கும் எந்த ஸ்டேட்டுமே நடைமுறைக்கு கொண்டு வரவில்லை,
      அதனால் உங்கள் போலீஸ் பணியில் உள்ள பிரச்சனையை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் பிரச்சனை உங்களால சமாளிக்க முடியாட்டி எப்படி அடுத்தவங்க பிரச்சனை நீங்க பூர்த்தி செய்வீங்க.🙏

    • @Swarnapuris2014
      @Swarnapuris2014 4 дня назад +1

      அண்ணாமலை ஐயா சொல்றது கேக்குறதுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது.
      பிரகாஷ் சிங் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக, நீங்கள் முயற்சி எடுங்கள்,
      ஏனென்றால் பிரகாசிங் ஜட்ஜ்மெண்ட் சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கின்றது,
      போலீஸ்காரங்கள independent judicial system ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது,
      2006 சுப்ரீம் கோர்ட் சொன்ன இந்த ஜட்ஜ்மெண்ட் இதுவரைக்கும் எந்த ஸ்டேட்டுமே நடைமுறைக்கு கொண்டு வரவில்லை,
      அதனால் உங்கள் போலீஸ் பணியில் உள்ள பிரச்சனையை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் பிரச்சனை உங்களால சமாளிக்க முடியாட்டி எப்படி அடுத்தவங்க பிரச்சனை நீங்க பூர்த்தி செய்வீங்க.🙏

  • @SaravanaSuper-tt9bw
    @SaravanaSuper-tt9bw 4 дня назад +276

    நான் ஆதிமூகாவை சேர்ந்தவன்தான் ஆனாலும்
    சொல்கிறேன் மிகவும்
    சிறந்த பதில்கள் அன்ணன்
    அவர்கள் வாழ்க

    • @balanbalan2680
      @balanbalan2680 4 дня назад +24

      நான் கூட
      அம்மா இப்ப மலை

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 4 дня назад +4

      @@SaravanaSuper-tt9bw அதிமுக முடிய போவுநு அதற்கு உதாரனம் நீஙக எல்லாம் அவன் அதிமுக வை முடிக்க பார்க்கிறான் டா

    • @kanmanimk8152
      @kanmanimk8152 4 дня назад +8

      அதிமுக சகோதரர்களுக்கு நன்றி 🙏...

    • @suganth72
      @suganth72 4 дня назад

      @@murugeshmurugesh6942 திமுகவுக்கு பயந்து பொத்திக்கொண்டு இருக்கும் எடுபுடி பன்னிசாமி தலைவனாக இருக்கும் அதிமுக அழிவதே நல்லது...

    • @sabarish670
      @sabarish670 4 дня назад +5

      Nanum

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 4 дня назад +152

    இப்படிப்பட்ட ஒரு மனிதரை தக்க நேரத்தில் தமிழகத்துக்கு தந்த கடவுளுக்கு நன்றி.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 21 час назад

      தமிழக வாக்காளர்கள் இதை உணர வேண்டுமே....

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g Час назад

      ​@@jeyabharathik.6600நாம் உணரவைப்போம்

  • @Village_Special
    @Village_Special 4 дня назад +110

    பொறுமை மற்றும் சகிப்பு தன்மை எவ்வளவு அவசியம் என்று இவர் போல நாமும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன் அண்ணாமலை 🎉❤

  • @rms64
    @rms64 4 дня назад +176

    காசு கொடுக்காமல் BJP 12% ll காசு கொடுக்காமல் NDA 18.5% || That's Annamalai 💎 effect . Awesome அண்ணாமலை 👌🏼👌🏼 KAMARAJ 2️⃣.0️⃣=ANNAMALAI TN CM 2026 👍தேசிய தமிழன் திரு.அண்ணாமலை💎 தமிழக முதல்வராக திரு அண்ணாமலை💎

    • @abia3330
      @abia3330 4 дня назад

      நீங்க சொல்வதே பிஜேபி தலைவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

    • @thomastanthony2630
      @thomastanthony2630 4 дня назад +8

      If judged by the comments that had appeared in videos Annamalai should have been an MP. Unfortunately he got defeated in a huge margin. It was very painful as nd unexpected. Therefore any positive comments on Annamalai may prove uncertain in future.

    • @rms64
      @rms64 4 дня назад +3

      ​@@thomastanthony2630 Sir, I strongly believe in the "Power of Spoken words" concept in Spirituality. Definitely Annamalai will win. Miracles do happen. Let's pray, wait & see 🙏🏻

    • @நல்லவன்நாடாளனும்
      @நல்லவன்நாடாளனும் 3 дня назад +2

      200 உ.பி கேள்வி கேட்கிற மாதிரியே இருக்கு..

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 21 час назад

      ஆம்

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 4 дня назад +81

    எங்க சிங்கராஜா ♥️பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கத்தான் தோன்றுது. என்ன ஒரு அறிவு, திறமை, பணிவு. பொறுமை, யோசித்து பதில் உரைக்கிறது. துண்டு சீட்டு இல்லாமல் நச்சு
    , நச்சு, என்று தெளிவான பதில். இன்னும் தமிழ்நாடு மக்கள் தவற விடாமல் 2026ல் தேர்ந்தெடுக்க இறைவன் தான் மக்களுக்கு நல்ல பகுத்தறிவு கொடுக்க வேண்டும் 🙏

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 4 дня назад +235

    கரூர்க்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க வந்த கர்ம வீரருக்கு வாழ்த்துக்கள்🎉

    • @manoharanpr7775
      @manoharanpr7775 2 дня назад

      கரூரில் இரண்டு பணப் பேய் பிசாசுகள்Mla Mp ஆக உள்ளது

  • @manunithi-vj5of
    @manunithi-vj5of 4 дня назад +103

    பாஜக தலைவர் அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤நேர்மை அன்பு ஆற்றல் அறிவு ஒழுக்கம் கொண்ட ஒப்பற தலைவர்❤❤❤❤❤❤❤

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 дня назад

      ஆம்.சந்தேகமே இல்லை.ஆனால் தேர்தலில் வாக்களிக்க மக்களின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறதுதே.
      நாம் என்ன செய்ய முடியும்?

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 4 дня назад

      Kaasukku aasai pattu ,ithu naattukku nallathu illai ??.​@@kamalanathankuppusammy8636

  • @VijayanB-iv3gq
    @VijayanB-iv3gq 4 дня назад +221

    My vot for annamalai ❤

  • @karthima6145
    @karthima6145 4 дня назад +145

    அரசியல் ஆசிரியர் அண்ணாமலை

  • @vinuchandran806
    @vinuchandran806 4 дня назад +181

    அண்ணாமலை 💐💐💐💐💐

    • @Swarnapuris2014
      @Swarnapuris2014 4 дня назад

      அண்ணாமலை ஐயா சொல்றது கேக்குறதுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது.
      பிரகாஷ் சிங் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக, நீங்கள் முயற்சி எடுங்கள்,
      ஏனென்றால் பிரகாசிங் ஜட்ஜ்மெண்ட் சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கின்றது,
      போலீஸ்காரங்கள independent judicial system ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது,
      2006 சுப்ரீம் கோர்ட் சொன்ன இந்த ஜட்ஜ்மெண்ட் இதுவரைக்கும் எந்த ஸ்டேட்டுமே நடைமுறைக்கு கொண்டு வரவில்லை,
      அதனால் உங்கள் போலீஸ் பணியில் உள்ள பிரச்சனையை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் பிரச்சனை உங்களால சமாளிக்க முடியாட்டி எப்படி அடுத்தவங்க பிரச்சனை நீங்க பூர்த்தி செய்வீங்க.🙏

  • @velvel1918
    @velvel1918 4 дня назад +139

    அண்ணாமலை அண்ணா 🔥🔥🔥❤❤

  • @santho8517
    @santho8517 4 дня назад +133

    Love you annamalai

  • @Ganeshkumar-sc1wh
    @Ganeshkumar-sc1wh 4 дня назад +80

    படித்தவன்
    அனைத்து மத நம்பிக்கையும் மதிக்க கூடியவன்
    ஜாதியில் ஏற்றத் தாழ்வு கூடாது
    என்பவன் தமிழ் மக்களே இவர்
    வேண்டுமா வேண்டாமா❤

  • @thelivuu9813
    @thelivuu9813 4 дня назад +99

    கொங்கு மண்ணின் பெருமை அண்ணாமலை❤❤

    • @John-lv9ec
      @John-lv9ec 4 дня назад +5

      enna Anna epudi kongu in soluriga . Indian in soluga Anna . JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪 ANNAMALAI 🦁 NEXT CM 💪🧡🇮🇳🧡💪💪

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 4 дня назад +4

      தமிழ் நாட்டின்,ஏன் இந்தியாவின் பெருமை நம் அருமை அண்ணாமலை அவர்கள்.

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 4 дня назад +4

      இது மாதிரி குறிப்பிட்ட அடையாளத்தை சொல்லி சிறுமைபடுத்த வேண்டாம் அவர் பெரியதாக வர வேண்டும்

    • @ranjith616
      @ranjith616 4 дня назад +5

      அவர் இந்தியாவின் பெருமை...

  • @jeyakumar2320
    @jeyakumar2320 4 дня назад +90

    Annamalai is the charismatic leader

  • @vinuchandran806
    @vinuchandran806 4 дня назад +99

    Annamalai 🎉🎉🎉🎉

  • @muthuraj7862
    @muthuraj7862 4 дня назад +92

    பயமா எனக்கா. மலை டா. அண்ணாமலை டா.

    • @miyajewelry6054
      @miyajewelry6054 4 дня назад +1

      athukkumela oru thalamai irukku athu intha malaiya koolangalla udachudum thevapatta...haha

    • @gomsram6026
      @gomsram6026 23 часа назад

      ​@@miyajewelry6054Geo politics என்ன என்பதை நீ முதலில் விளக்கம் கூடு..நீ அறிவு ஜீவி ஆச்சே... அப்புறம் கருங்கல் கூழாங்கல் பத்தி பேசு

  • @vkiruthika2135
    @vkiruthika2135 4 дня назад +149

    Annamalai Anna ❤❤❤❤

  • @thamiselvan471
    @thamiselvan471 4 дня назад +135

    அண்ணாமலை வேண்டும் தமிழக அரசியல் மிக நேர்மையானவர்❤❤❤❤❤

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 дня назад +56

    ❤❤❤❤❤❤ அருமையா ன பதில்கள் சார்! வாழ்த்துகள்!

  • @vasuvit
    @vasuvit 4 дня назад +81

    Bjp will win 2026 future pm of india

  • @karususi6921
    @karususi6921 4 дня назад +74

    நேர்காணல் எடுக்கும் நபர் சரியான உச்சரிப்பு இல்லாமல் தடுமருகிறாr

    • @seshoo76
      @seshoo76 4 дня назад +6

      Hope not just return from tasmac.

  • @dineshb
    @dineshb 4 дня назад +122

    annamalai 🔥

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 4 дня назад +52

    Only hope for tamilnadu

  • @sakthisabari1
    @sakthisabari1 4 дня назад +140

    கரூரின் பெருமை அண்ணா 🙏🙏🙏 பெருமையுடன் கரூரில் இருந்து ❤

    • @arularasi1382
      @arularasi1382 4 дня назад +9

      Yes 🎉🎉🎉🎉🎉

    • @PraveenKumar-hw5mg
      @PraveenKumar-hw5mg 4 дня назад

      Karur la first thaniya ninnu jeika solu unga anna na

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 4 дня назад

      ​@@PraveenKumar-hw5mgjaipar nanba...🎉
      Poruthirunthu Parunag🎉

    • @jscapital1333
      @jscapital1333 4 дня назад

      Quarter kudichitu biriyani saaptutu vote podura pazhakkathu vidu nee... Naaye​@@PraveenKumar-hw5mg

    • @ravisri5358
      @ravisri5358 4 дня назад

      அவர் ஒரு மாவட்டத்துற்கு சொந்தம் இல்ல. மொத்த இந்தியா விற்கும் தலைவர் வருங்கால பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்

  • @rameshp6209
    @rameshp6209 4 дня назад +70

    எதிர்கால வாழ்க்கை நம் கையில் அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳

    • @sathasivam517
      @sathasivam517 2 дня назад

      Hindu history is oldest in the world ,it teach men how to live, it is the best of all men who follows good advice in the world, example Vivekananda Gandhiji and Kamaraj in India. Now Annamalai is the best of all men who follows good advice in Tamil Nadu politics,

  • @madeshmadesh600
    @madeshmadesh600 4 дня назад +97

    Annamalai.good❤❤❤

  • @senthilnathank3182
    @senthilnathank3182 4 дня назад +40

    What a clarity of thought.... Very good bold and intellectual speech by ANNAMALAI SIR.....

  • @kanishsundar1229
    @kanishsundar1229 4 дня назад +69

    Great Leader ❤ K .Annamalai

  • @gthibanify
    @gthibanify 4 дня назад +50

    அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

    • @ravisri5358
      @ravisri5358 4 дня назад +4

      கண்டிப்பா அண்ணாமலை வந்தால் நாட்டுக்கு நல்லது. வரவில்லை என்றால் மக்களுக்கு தான் கேடு

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 3 дня назад +2

      ஆனா தமிழ் மக்கள் அறிவிழந்து பல வருடம் ஆனது. ( காமராஜரை தோற்கடிக்கபட்டதில் இருந்து தொடங்கியது)

  • @iyyappan86
    @iyyappan86 4 дня назад +43

    Super ....🎉 I spent 30 minutes in useful way 🎉🎉🎉🎉

  • @Balamurugan-eu1pp
    @Balamurugan-eu1pp 4 дня назад +60

    சிங்கத்தமிழன் அண்ணாமலை...❤❤❤

  • @kalairaju3806
    @kalairaju3806 4 дня назад +31

    Super Thalaiva 👏👏

  • @sulochanakrishnasamy7825
    @sulochanakrishnasamy7825 4 дня назад +38

    I want this type of leader in tamilnadu❤

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 4 дня назад +101

    Love you Annamalai Anna ❤❤❤

  • @shivakumargk3992
    @shivakumargk3992 4 дня назад +24

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people ❤❤❤

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 4 дня назад +23

    தேசியம் தெய்வீகம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @vigneshp7952
    @vigneshp7952 4 дня назад +67

    Annamalai Anna...❤

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 4 дня назад +31

    Annamalai mass leader tn

  • @eilkesava
    @eilkesava 4 дня назад +51

    Our Legendary CM, people's are waiting for you.

  • @karnankarnan330
    @karnankarnan330 4 дня назад +40

    Super sir viral video 🎉

  • @RamamoorthiMoorthi1978
    @RamamoorthiMoorthi1978 4 дня назад +32

    Next cm annamalai

  • @shivakumargk3992
    @shivakumargk3992 4 дня назад +23

    SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu ❤❤❤

  • @marichamymani9061
    @marichamymani9061 4 дня назад +57

    Annamalai good 🎉

  • @manikannanperiyanan140
    @manikannanperiyanan140 4 дня назад +10

    Arumaiyana speech super sir❤malai annamalai

  • @pavithralogisticspavithral4213
    @pavithralogisticspavithral4213 4 дня назад +48

    Annamalai best

  • @Johnwick-rj2wo
    @Johnwick-rj2wo 4 дня назад +12

    Whatever happens whoever comes my family vote is for annamalai 🚩🚩

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 4 дня назад +43

    Super Thalaiva. இங்கு இருக்கும் மக்கு பசங்களுக்கு ஒரு சிகாயும் தெரியாது. போக விடு. காலம் கனிந்து வருகிறது.

  • @mathiraj8989
    @mathiraj8989 4 дня назад +17

    Thalaivar eppavume mass dhan 🔥🔥❤️🔥🔥

  • @RadhaParasram-lk4rb
    @RadhaParasram-lk4rb 4 дня назад +22

    The interviewer is too raw and appears untrained...annamalai should pick and choose his media interviews. .should not give it to Tom Dick or Harry

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 4 дня назад +29

    Next Tamil Nadu CM Annamalai

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 4 дня назад +27

    எவனாவது அண்ணாமலை படித்து வந்த பாடத்தைப் பற்றி பேட்டி எடுத்தானா. புதிய தலைமுறை செய்தது வரவேற்கத்தக்கது. அண்ணாமலை பேசும் போது அடுத்த வருடம் நிறைய அரசியல் பிரமுகர்கள் படிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று சொல்கிறார். நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்து எவனும் போக மாட்டான். படிக்கிறது என்றாலே பிடிக்காது. முதலில் பெரிய அரசியல் மேதைகள் போல பேசுகின்ற உதயநிதி சீமான் விஜய் திருமாவளவன் ஆகியோரை கட்டாயம் படிக்க அனுப்ப வேண்டும்.

  • @pavithralogisticspavithral4213
    @pavithralogisticspavithral4213 4 дня назад +27

    Next CM

  • @MohanKumar-ek9do
    @MohanKumar-ek9do 4 дня назад +32

    சிங்கம் அண்ணாமலை

  • @sunderapazhanik9470
    @sunderapazhanik9470 4 дня назад +14

    உதயநிதி யென்றால் பவ்வியமாக கேள்வி கேட்பார்கள். அண்ணாமலையென்றால் தெனாவெட்டாகவும் அலட்சியமாகவும் கேள்வி கேட்பார்கள்.

  • @mpelangovan1386
    @mpelangovan1386 4 дня назад +20

    உண்மையான உரையாடல்

  • @MGLokesh-kz8ti
    @MGLokesh-kz8ti 4 дня назад +34

    Next cm mr.Annamalai anna♥️♥️♥️♥️♥️♥️♥️ love u

  • @rajaramnadarajan9271
    @rajaramnadarajan9271 4 дня назад +8

    இழம் தலைவர் சிறந்த அரசியல்வாதி அண்ணாமலைக் நான் ஒரு ரசிகன்.

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 4 дня назад +17

    En thalaivan

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 4 дня назад +27

    புதிய தலைமுறையே நீங்க வேறு எந்த பழுத்த தமிழக அரசியல்ல இன்றைய அரசியல்ல இருக்கின்றவர்களிடம் தான் உங்கள் ஜல்ச ஜல்சாப்பு பலிக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பலிக்காது ?😂😂😂😂

  • @vinothkumar9277
    @vinothkumar9277 4 дня назад +10

    So many invalid and silly questions from journalist..but annamalai has given proper answers..

  • @John-lv9ec
    @John-lv9ec 4 дня назад +10

    My vote and my family vote for ANNAMALAI 🦁💪🧡🇮🇳🧡💪

  • @raguviswaraguviswa1820
    @raguviswaraguviswa1820 4 дня назад +23

    2026 bjp ஆட்சி தமிழ் நாட்டில் அண்ணா மலை அவர்கள் cm

  • @thavasilingam4295
    @thavasilingam4295 4 дня назад +15

    Annaaa.... . Malai ❤❤❤

  • @Gopika-u7x
    @Gopika-u7x 4 дня назад +25

    இந்த அண்ணாமலைக்காக நடு நிலை இல்லாத, மொக்கையான,புதிய தலைமுறை channel பாக்க வேண்டி இருக்கு

  • @kasiviswanathanmadurai
    @kasiviswanathanmadurai 4 дня назад +15

    Vera level bro ❤👌🔥

  • @KuppsammyKuppsammy
    @KuppsammyKuppsammy 4 дня назад +6

    ❤❤❤annaji

  • @BaluM-x8c
    @BaluM-x8c 4 дня назад +12

    மாஸ் லீடர் அண்ணா மலை சார் 🔥🔥🔥

  • @vishnuaravindh9005
    @vishnuaravindh9005 4 дня назад +11

    நாளைய முதல்வரே 🔥

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 дня назад +4

    Ultimate annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    DATA BASED annamalai ji mass
    BHARAT mata ki jai

  • @kumarantn_4982
    @kumarantn_4982 4 дня назад +18

    தமிழில் நான் உறக்க சொல்வேன் இந்தியாவின் அடுத்த மோடி My bro என் அண்ணா மலை❤❤❤

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 4 дня назад +1

      உரக்க bro...pls correct it🙏🙏

  • @senthilsenthil-sg8tz
    @senthilsenthil-sg8tz 4 дня назад +9

    We are with you Sir❤

  • @yesurajraj898
    @yesurajraj898 4 дня назад +8

    SUPER ANNA SUPER

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 4 дня назад +14

    Great leader annamalai, ips

  • @gsvenkadesh5970
    @gsvenkadesh5970 4 дня назад +16

    Excellent Bjp crossed 10% all due to thambi annamalai... true 👍 ✔️ 👍 ❤

    • @k.balajim.kannappan
      @k.balajim.kannappan 2 дня назад

      Bjp thanithu potiyirundhal he might reach 20 percent bcz bjp votes are not converted into pmk votes like youngsters didnt trusted on pmk so they preferred ntk, illana en friend neraya peru bjp yenga constituency la ninirundha bjp ku vote potrupanga

  • @தேசியம்-ங9ன
    @தேசியம்-ங9ன 4 дня назад +24

    Annamalai Best Leader for TN

  • @jayabalanp2028
    @jayabalanp2028 4 дня назад +13

    ANNAMALIGI KNOWLEDGE AND WISDOM ULLA ORU NERMAIANA ARIVALI POLITICIAN.

  • @Redboxtoday
    @Redboxtoday 4 дня назад +14

    எப்பா பாசிட்டிவ் கமெண்ட்க்கு லைக் போடா வந்தா கை வலிக்கிது டா.... இன்னும் ஒரு ஒரு மணி நேரம் ஆச்சு னா எவ்ளோ போடணும்னு தெரியலியே

    • @EaswariG-g8t
      @EaswariG-g8t 4 дня назад +4

      நானும் தான் ப்பா😂😂

    • @VijayVijay-mq2qc
      @VijayVijay-mq2qc 4 дня назад +3

      நானும் தான் நண்பா கமெண்டுகள் எல்லாம் சூப்பர் 👌🙏❤🚩🇮🇳

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 4 дня назад +3

      நானும் தான் நன்பா❤❤

  • @joshiyashivlog1595
    @joshiyashivlog1595 4 дня назад +10

    Great leader in tamilnadu

  • @violetgaming3322
    @violetgaming3322 4 дня назад +7

    🎉🎉🎉 Annamalai 🎉

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 4 дня назад +17

    சிறந்த அரசியல் ஆசிரியராக ,,, இருக்கிற கழிசடைகளை திருத்தி நல்வழிப்படுத்தி , தமிழ்நாட்டை வளமாக்க வேண்டும் என இந்த அண்ணனின் ஆசை

  • @kanagarajp1809
    @kanagarajp1809 4 дня назад +18

    திருமா+ சீமான்=ராஜபக்சேவின் விருந்துக்கு சென்ற கனிமொழி திருமா??? கோவை தியாகி பாட்ஷா என் அப்பன் என்று மனம் உறுகி பேசிய சீமான் இவனுக தமிழின அரசியல் வாதிகள் 😂😂😂😂😂😂

  • @classiceswaran8383
    @classiceswaran8383 4 дня назад +7

    Jai ANNAMALAI ji👍🇮🇳

  • @Nambikkaikathir
    @Nambikkaikathir 4 дня назад +11

    2034 பாரத தேசத்தின் பிரதமர்

  • @subbiahm9188
    @subbiahm9188 4 дня назад +25

    ❤❤❤❤❤

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna 4 дня назад +5

    தமிழ்நாட்டின் எதிர்காலம் 🧡

  • @narayananraja8274
    @narayananraja8274 4 дня назад +9

    சூப்பர் அண்ணாமலை ஜி பாஜக 👍👍👍🙏🙏

  • @dgraj6928
    @dgraj6928 4 дня назад +8

    Super sir

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 4 дня назад +11

    ஜெய் ஜெய் பாரதம் 🚩🚩🚩🚩

  • @dhanu4095
    @dhanu4095 4 дня назад +10

    Great leader

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 4 дня назад +4

    What a pleasure to watch Annamalai and listen to him ! A truly educated , intellectually vibrant and multifaceted personality ! Bless him !

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 4 дня назад +18

    நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவது கடினம் அப்படிப்பட்ட மனிதர் திரு அண்ணாமலை அவர்கள் கிடைத்து உள்ளார், அதை பயன்படுத்திகொண்டால் நம் எதிர்கால சந்ததிகளுக்கு நல்வழி கிடைக்கும். இல்லை என்றால் இந்தியாவின் கடைசி மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுக்க முடியாது

  • @moorthymoorthy9344
    @moorthymoorthy9344 4 дня назад +3

    எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் தேசிய தமிழன் திரு.அண்ணாமலை, தமிழக முதல்வராக திரு அண்ணாமலை💎அருமையா ன பதில்கள் சார்! வாழ்த்துகள்!

  • @ssaravanaperumal
    @ssaravanaperumal 4 дня назад +7

    Eventhough PT anchor continue trying to irritate Annamalai, he handled him with atmost maturity🎉🎉🎉 Excellent 🎉🎉🎉 👌👍

  • @SenthilMahalingam-u7d
    @SenthilMahalingam-u7d 4 дня назад +11

    Value,karmmaverar,kamarajar

  • @jayabalanp2028
    @jayabalanp2028 4 дня назад +10

    ANNAMALIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 4 дня назад +4

    கேள்வி கேட்க தெரியாத ஒரு ஆள் கிட்ட மாட்டிக்கிட்டாலும் அண்ணாமலை மைன்ட் வாய்ஸ்....என்னடா இதுமாதிரி ஆளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிஇருக்கே😢😢😢

  • @divi3140
    @divi3140 4 дня назад +5

    என் மண் என் மக்கள் என் தலைவன் ❤