Disco With KS | 10 ARTISTS செய்ய வேண்டிய வேலையை 7 நிமிடத்தில் AI முடித்திடும்- Trotsky Marudu | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • ”2 மாசம் 10 ARTISTS செய்ய வேண்டிய வேலையை 7 நிமிடத்தில் AI செய்து முடித்திடும் . . . அப்டேட் ஆகலைன்னா நினைவு சின்னம் ஆகிடுவோம்” - டிராட்ஸ்கி மருது சொல்லும் டெக்னாலஜி ரகசியம் ! | Artist Trotsky Marudu Interview
    #DiscoWithKS #TrotskyMarudu #Marudu #news18tamilnadu #tamilnews
    16-12-2024 P
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV ruclips.net/user/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Sollathigaram Debate : • Playlist
    Sollathigaram Cuts : • Playlist
    Diso With KS Podcast - • DISCO WITH KS | Discus...
    Decode - • DECODE - உள்ளும் புறமு...
    Kalam18 - • Kalam18 | களம்18 | Ful...
    Local18 Tamil Nadu - • Local18 Tamil Nadu
    International News - • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 15

  • @sekar9037
    @sekar9037 Месяц назад +2

    அருமையான நேர்காணல்
    ❤❤🙏🙏🙏💐💐💕💕🤝🤝🙏🙏

  • @ThayaparanNallayah
    @ThayaparanNallayah Месяц назад

    அருமையான அமைதியான அடக்கமான பேச்சு ஐயா ட்ரோஸ்கி மருது அவர்களது.
    ட்ரோஸ்கி மருது அவர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களது ஒன்று விட்ட சகோதரர்.

  • @mariappanpandaram1203
    @mariappanpandaram1203 Месяц назад

    Wow! உங்களது பேச்சு மிகவும் நம்பிக்கை தருகிறது, ஊக்கமளிக்கிறது சார், மிக்க நன்றி🤗✌🏽

  • @rajendhrakumar1195
    @rajendhrakumar1195 Месяц назад +3

    நன்றி
    இருவருக்கும்

  • @HaranNathan
    @HaranNathan Месяц назад +4

    வணக்கம்! மதிப்புக்குரிய ஓவியர் மருது அவர்களும் இசைக்கு ஓர் இசைஞானி போல், ஓவியக் கலைக்காக கொண்டாடப்பட வேண்டியவர்.
    ஓவியக் கலையை மேம்படுத்தியவர்கள் வரிசையில் இவரது பெயர் ஒரு முக்கிய காலக் குறியீடாகப் பார்க்கப்பட வேண்டியவர்.
    பாரம்பரிய ஓவியத்தையும் நவீனகால மேம்படுத்தப்பட்ட கலை வளர்ச்சியையும் சமகாலத்தில் இணைத்து பயணித்து பல வரலாற்றுப் பதிவுகளைச் செய்ததில் இவருக்கு நிகர் திருவாளர் ஓவியர் மருது அவர்களே!
    ஞானச் செருக்கற்ற எழிமையான ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்று கூறினும் மிகையாகாது. அவ்வளவுக்கவ்வளவு படைப்புகளைத் தந்துள்ளார்.
    அருமையான நேர்காணல்.
    நன்றியும் வாழ்த்துகளும்.

    • @jayaramanp1906
      @jayaramanp1906 Месяц назад

      மிக சிறப்பான‌ நேர்காணல் மருது சார். வாழ்த்துக்கள்

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 Месяц назад +2

    நன்றி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Месяц назад +3

    ❤நன்றி🎉🎉

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Месяц назад +2

    👌🙏🙏

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov Месяц назад +2

    ஐயா நீங்கள் இருவரும் கூறும் கருத்துக்கள் அனைத்துஏற்புடையதே ஆனால் நாம் அந்த கணினிகளுக்கான மொழியை ஒரு மனிதன்தானே புகுத்துகிறான் அது பூமிக்குள் இருந்து தோன்டி எடுப்பதோஅல்லது வானிலிருந்து வரவில்லையே அதையும் தான் வடிவமைக்கின்றான் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும் ஏன் என்றால் அனைத்தும் மனிதனால் என்றால் இன்று பாராளுமன்றத்தில் பகவான் பகவான் என்று ஏமாற்றுவேலை செய்துக்கொண்டு மண்ணை கொல்லையடிக்க அவசர அவசரமாக சட்டங்களைமாற்றதுடிப்பது உருப்பினர்களை வெளியேற்றிவிட்டு அதை ஏற்பதாக சொல்வது ஏதோ எஐ என்றும் அதை ஒரு முன்டம்(மோடி)அமெரிக்காவில் நம் மக்கள் முன் அமெரிக்க இந்தியர்கள் என்று பெருமைபடூத்துவதுபோல் பேசுவதை பெருமைபடுகிறீர் இல்லைஎன்றால் நம் மக்கள் அறிவாளிகளில்லையா அறிவாளிகளை அந்தமுண்டம்தான் உருவாக்கியதுப்போல் பெருமைபடுகிறான், நம்மக்கள் இயற்கையிலேயே அறிவாளிகளே அவர் கள்அதை அங்கேஆற்றலாக வெளிபடுத்துகின்றனர் அதைவிட்டு ஏஐ என்பது உழைப்பவரை ஓரம் கட்டுவது உங்களோடு உரையாடும் மருது அவரை அப்பறபடுத்துவதுதான் ஏஐ வளர்ச்சியை ஏற்களாம் அது உருவாக காரணமான மனிதமூளையை மதிக்கால் அதன் ஆற்றலை உணராமல் ஏஐ என்று பெருமைபேசுவது நமக்கு நாமே படுத்துக்கொண்டு துப்பிக்கெள்கிறோம் காரணம் இவ்வளவு மக்களின்உழைப்பை அவர்களின்வருகையில் மக்களுக்கான உருவாக்கத்திற்காண தேவையைநிருத்தி பெருகியமக்களை முடவர்களாகமாற்றிவிட்டூ அவன் வேலைக்கு செல்லவில்லை குடித்துக்கொண்டு இருக்கின்றான் என்றெல்லாம் வாய்சவடால் பேசிக்கொண்டு இருக்கும்வேலையில் நாட்டை ஆர்எஸ்எஸ்ஸிடம் கொடுக்க மோடி, அமித்ழா, மற்றும் சிலநம்இனத்தவனும் சேர்ந்து டிக்கின்றனர் சட்டத்தை கொண்டுவருவது உருப்பினர்களை கலவரகாரணங்களைகாட்டி வெளியேற்றிவிட்டு சட்டத்தை நிரைவேற்றுவது என்றெள்ளாம் நாடகமாடி நாட்டையும் மக்களையும் அடிமைகளாக உருவாக்கி பிராமணர்களின் நாடு நாம் அவர்களின் அடிமைகள் என்று செயல்படுத்த துடிக்கின்றனர் இதை வேரோடும் வேறடிமண்ணேடும் வெட்டிசாய்க்கும் காலத்தை ஆர்எஸ்எஸ் அதன் அடிமைகளும் நினைக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது நடக்கவும்விடமாட்டோம்நாம் நன்றி.

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam Месяц назад +2

    கொலை காரன கண்டு புடிக்க முடியுமா கொடிய மனித மிருகங்களை கண்டு பிடிக்க முடியுமா 😢😢

  • @MM-dh3wr
    @MM-dh3wr Месяц назад

    உளறல் AI என்பதே என்ன என்று தெரியாமல்

  • @plnmohan
    @plnmohan Месяц назад

    Trotsky Marudu என்பதில் Trotsky என்பதன் பொருள் என்ன....

    • @abbarathan
      @abbarathan Месяц назад

      ரஷ்ய புரட்சியாளர்! சிந்தனையாளர்!!