*திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிகத் தெளிவாக எல்லா புள்ளி விவரங்களையும் கை நுனி விரலில் வைத்திருக்கார், ஒரு மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில். மிகத் தெளிவான விவாதம். நிறைய நெறியாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை பின்பற்றி இந்த மாதிரி விரிவான விவாதங்களை கையாளவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.*
திரும்பும் பக்கம் எல்லாம் ஆளுனர் ஃபோஸ்டர் அடித்து ஓட்டுவதற்கு காசு இருக்கிறது.ஆனால் பொங்கலுக்கு ரூபாய்1000கொடுக்க காசு இல்லை மத்திய அரசு காசு கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு. இப்ப .ஃ போஸ்டர் அடித்து அதுவும் கவர்னர் ஃபோட்டா அடித்து ஓட்டுவதற்கு மத்திய அரசு காசு கொடுத்ததா? இதை பற்றி யாருமே குரல் எழுப்பாது ஏன்.
CSR does not become FIR and is coercicely closed as compromised before FIR itself . FIR related to Harassment of women is not accepted in police station is one reason for low crime rate in TN? Ask me. Ennai kael can be campaign ,Ms Kushboo and Mrs Tamizhisai even Kanimozhi a nd Tamizhachi who is MP in South Chennai . Votes for voices please.
@seshadrijanakiraman1344 கூட்டி கொடுப்பவனை திமுக ஆதரவாளன் என்று வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் தாத்தா ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் ஆமோதிக்கும் போது இதை விட கேவலமானவர்கள் தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பு குறைவு என்று நான் எண்ணுகிறேன் நீங்கள் ஏமாறாமல் இருக்க ஆதரிப்பீர் இரட்டை இலை.
Sir... ஒரு தப்பு நடந்த பிறகு Caseயே போடலன்னா மத்த மாநிலத்தை விட தமிழ்நாட்டின் மொத்த crime rate கம்மியா தான காமிக்கும். அதை திரு பாண்டே அவர்களே இதில் கூறியிருக்கிறார்
மேடம் திமுக அரசு இனிமேல் தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு பொறுப்பை அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு பொறுப்பு உட்பட கவர்னருக்கு (மத்திய அரசிற்கு) மாற்றும் படி மத்திய உள்துறை அமைசகத்திற்கு எழுதி கொடுத்து விடுவார்களா??
முதலமைச்சர் பேச்சை எல்லாம் சீரியஸ்சாக எடுத்து கொள்ள வேண்டாம், அவர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை, எழுதி கொடுத்த பேப்பரை பார்த்து படிக்க தெரியாத நம்ம முதலமைசர் நம்ம விதி என விட்டு விடவேண்டும்
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு க்கு கவர்னர் தான் பொறுப்பு என்றால் தமிழகத்தில் உயர் கல்வியில் அதிகம் பேர் சேருவதற்கும் GER கவர்னர் தானே காரணம்
முன்னாள் திமுக அமைச்சர் சத்தியமூர்த்தி முதல்வர் ஜாடை காட்டினால் கவர்னரின் கோட் சூட்டைக் கிழித்து அவரை ஜட்டியுடன் ஓட விட்டிருப்போம் என்று பேசினாராமே. உண்மைதானா? இது பற்றி பாண்டே கருத்து என்ன?
Jaishree Ram. again one marvelous interview ji ur service to this Tamil society is really admirable. Ji ur thoughts and ideas want to spread all over TN I watched these people's blindly supporting DK/DMK groups how much they are autocrats even they r supporting these blackies blindly. Ur thoughts must reach all over Bharat. Our Bharat wants to become a supreme power. Jaihind Jai Bharat
Once again a marvelous interview ji. Ur service to this Tamil society is really admirable Ji. I watched our people's blindly supporting DK/DMK groups even how much they are autocrats. How this country will develop by this blind people's. Ur thoughts and ideas must spread all over Bharat Ji. Jaihind Jai Bharat.
தேர்தல் ஆணையம் இரட்டை குடி உரிமை இருப்பவரிவயே தேர்தலில் போட்டியிட அனுமதித்தது விட்டது. இன்னும் என்ன வேண்டும். ஒரே சட்டத்தை படித்த. இருரவெரு நீதிமன்றத்தை சேர்ந்த இரு நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்பை கொடுக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது?
அதற்கு காரணம் தமிழக மக்கள் பெரும் பகுதியினர் ஒழுக்கத்தை உயர்வாக நினைப்பவர்கள்.இந்த தீம்க திருடர்கள் ஆளுகின்ற போது அந்த பெரும்பான்மை என்பது அளவில் குறைந்து வருகிறது.
Pandey sir should become Prashant Kishore for TN. What a clarity on all issues!!!! ADMK or Bjp should make use of Pandeyji. He had indicated directly about his offer too. To have strong footage in TN is very important for both admk and bjp and expose and route out dmk NOW.
அண்ணே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற எல்லா கேஸ்சையும் எஃப்ஐஆர் போடுறாங்களா. போடலைன்னா நாலு கேஸ் தான் வெளியே தெரியும் அதை எப்படி நீங்களே சொல்றீங்க. ஒன்னுமே தெரியாம
Respected Sir, I live in Sydney. But here also no safety for women who walk to home from station after 10 pm. Luckily someone pick them up from the station or they pick up the car which they left near the station in the morning.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு என்பது அபத்தம். தமிழ் நாட்டில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. BJP ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் குறைக்கப் பட்டு வருகிறது. ஆட்டையும் மாட்டையும் குதிரையையும் ஒப்பிட முடியாது. தமிழ் நாட்டின்கடந்த 10 ஆண்டுகால குற்றப் பதிவுகளை பார்க்க வேண்டும்.
திரு பாண்டே அவர்களின் அனுபவமும், அறிவும் ஒரு நூலகத்திற்கு சமம், மறைந்த திரு சோ அவர்களுக்கு பிறகு சிறந்த பேச்சாற்றல் இவருக்கு உண்டு என்பதில் மிகையாகாது
அர்த்தமுள்ள விவாதம். நன்றி.
அருமையான கருத்து..தன்னால் முடியாது எனும்போது காவல்துறையை ஆளுநரின் அதிகாரத்திற்குக்கீழ் மாநில அரசு கொடுத்துவிடட்டும்..மாநிலம் சிறப்பாக இருக்கும்.
திரு.பாண்டே அவர்களின் பதிவு அருமையாக உள்ளது
தகுதியற்ற போலீஸ் என்பதை தமிழநாடு அரசு ஒத்துக்கொண்டது.
*திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிகத் தெளிவாக எல்லா புள்ளி விவரங்களையும் கை நுனி விரலில் வைத்திருக்கார், ஒரு மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில். மிகத் தெளிவான விவாதம். நிறைய நெறியாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களை பின்பற்றி இந்த மாதிரி விரிவான விவாதங்களை கையாளவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.*
திரும்பும் பக்கம் எல்லாம் ஆளுனர் ஃபோஸ்டர் அடித்து ஓட்டுவதற்கு காசு இருக்கிறது.ஆனால் பொங்கலுக்கு ரூபாய்1000கொடுக்க காசு இல்லை மத்திய அரசு காசு கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு. இப்ப .ஃ போஸ்டர் அடித்து அதுவும் கவர்னர் ஃபோட்டா அடித்து ஓட்டுவதற்கு மத்திய அரசு காசு கொடுத்ததா? இதை பற்றி யாருமே குரல் எழுப்பாது ஏன்.
மனுநீதிச் சோழன் சிறந்த மன்னன் என்பதை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. இனிமேல் மனுதர்மத்தை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
நெறியாளர் அவர்கள் பேச்சு தெளிவு அருமை. திரு. பாண்டே பதில் அருமை
திமுக சார் ஆட்சிய கலைக்க உத்தரவிட,பிறகு, விசாரித்தால், எநத மா சு ம், தப்ப முடியாது... திமுக ஞான சேகர் கக்கிடுவான்
தமிழச்சி தங்கபாண்டி எம்.பி தேர்தல் பிராசரத்தில் பங்குவகித்தவன் இந்த ஞானசேகரன்
திமுக ஆதரவாளராக பணியாற்றினார்😂😂😂
ஆதரவாளராக பணியாற்றினார்😂😂😂😂
முறையாக வழக்கு பதிவு செய்தால் தானே நம்பர் மாறும்? மக்கள் புகார் கொடுக்க வரவே பயப்படுகிறார்கள்.
சரியாக சொன்னீங்க இதைதான் நானும் சொல்ல வந்தேன்
சரியா சொன்னீங்க
அண்ணா நகர் பாலியல் வழக்கில் புகார் குடுக்க போன குடும்பத்திற்கு என்ன நடந்தது? இதை தெரிந்தவங்க புகார் குடுக்கவே எவ்வளவு அச்சப்படறாங்க??
CSR does not become FIR and is coercicely closed as compromised before FIR itself . FIR related to Harassment of women is not accepted in police station is one reason for low crime rate in TN? Ask me. Ennai kael can be campaign ,Ms Kushboo and Mrs Tamizhisai even Kanimozhi a nd Tamizhachi who is MP in South Chennai . Votes for voices please.
Yes
தரவுகளை திட்டமிட்டு எப்படி மடைமாற்றுகிறது என்று அருமையாக விளக்கியுள்ளார்
Very good argument.நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா
குற்றம் செய்த மனம் குறு குறுக்கும்😂
23ஆம் புலிகேசி மாதிரி அத்தனை ராஜ தந்திரங்களும் வீணாகிபோய் விட்டதே என்ற வடிவேலுகாமிடி காதில் ஒலிக்கிறது
வேல்முருகன் அவர்கள் திமுக வின் இடது கை வேலையை செய்பவர்.
😂😂😂❤
All times.. even if they are able to do.
@seshadrijanakiraman1344 கூட்டி கொடுப்பவனை திமுக ஆதரவாளன் என்று வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாமல் தாத்தா ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் ஆமோதிக்கும் போது இதை விட கேவலமானவர்கள் தமிழ் நாட்டில் இருக்க வாய்ப்பு குறைவு என்று நான் எண்ணுகிறேன் நீங்கள் ஏமாறாமல் இருக்க ஆதரிப்பீர் இரட்டை இலை.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
They are refuse to file FIR
Sir... ஒரு தப்பு நடந்த பிறகு Caseயே போடலன்னா மத்த மாநிலத்தை விட தமிழ்நாட்டின் மொத்த crime rate கம்மியா தான காமிக்கும். அதை திரு பாண்டே அவர்களே இதில் கூறியிருக்கிறார்
சொல் என்றைக்கி வந்நதோ அன்றைக்கே சமூகம் கெட்டுவிட்டது 11வயது பையனில் இருந்து 80% கிழவன் வரை மனரீதியாக கேட்டுவிட்டார் பெருவாரியாக
பாண்டே தங்கள் கருத்து பாராட்டுக்குரியது. வாழிய பல்லாண்டு வாழியவே 🎉🎉
திரு ரங்கராஜ் பாண்டே, மிக நேர்மையான செயல் முறையில் பதில்கள் அனைத்தும்..! உங்கள் காணொளினை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்..
மேடம் திமுக அரசு இனிமேல் தமிழகத்தில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு பொறுப்பை அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு பொறுப்பு உட்பட கவர்னருக்கு (மத்திய அரசிற்கு)
மாற்றும் படி மத்திய உள்துறை அமைசகத்திற்கு எழுதி கொடுத்து விடுவார்களா??
ஆடத்தெரியாதவர் மேடை கோணல் என்றவர் கதை உண்மை தான் என்பதை திமுக மறுபடி மறுபடி நிரூபிக்கிறது.
முதலமைச்சர் பேச்சை எல்லாம் சீரியஸ்சாக எடுத்து கொள்ள வேண்டாம், அவர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை, எழுதி கொடுத்த பேப்பரை பார்த்து படிக்க தெரியாத நம்ம முதலமைசர் நம்ம விதி என விட்டு விடவேண்டும்
நீட் அனிதா பிணத்தை வச்சு DMK செய்தவை என்ன என்ன?
இளம் வாக்காளர்களின் ஓட்டை பெற்றது
பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு கேள்வி குறி?
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு ❤❤❤
Super sir ❤
356 ஏன் மோடி பயன்படுத்துவதில்லை
3/2 மெஜாரிட்டி இல்லாததால்.
பெயில் வாங்கியதை வெற்றி என ஸ்டிக்கர் கொண்டாடுதோ?
நல்ல தகவல்கள்
Eagerly waiting
This lady has a good future in media. Assertive
தினமலர் சேனலுக்கு நன்றி
தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் சட்டம் ஒழுங்கு க்கு கவர்னர் தான் பொறுப்பு என்றால் தமிழகத்தில் உயர் கல்வியில் அதிகம் பேர் சேருவதற்கும் GER கவர்னர் தானே காரணம்
பொள்ளாச்சி சம்பவம் மறக்க முடியாது திமுக அப்போது அரசியல் செய்தது
உண்மை , பொள்ளாச்சி சம்பவம் மாதிரி தான் நடக்கும் என்றால் நீ என்ன இதுக்கு ஆட்சிக்கு வந்த .
pandey ji is rocks always !!! his argument on CISF is super !!
முன்னாள் திமுக அமைச்சர் சத்தியமூர்த்தி முதல்வர் ஜாடை காட்டினால் கவர்னரின் கோட் சூட்டைக் கிழித்து அவரை ஜட்டியுடன் ஓட விட்டிருப்போம் என்று பேசினாராமே. உண்மைதானா? இது பற்றி பாண்டே கருத்து என்ன?
அண்ணா நீஙக வழக்குறைஞர் ஆயிடலாம் ஒரு hering க்கு அரசியல்வாதிங்க லட்சகணக்குல கொடுப்பானுங்க.❤
பொருளாதாரம் ,கல்வி போன்றவற்றில் ஒப்பீடு செய்யலாம். பெருங் குற்றங்கள் குறித்து ஒப்பீடு செய்வது “ என் கப்பலில் ஓட்டைகள் குறைவு “ என்பது போல.
Jaishree Ram. again one marvelous interview ji ur service to this Tamil society is really admirable. Ji ur thoughts and ideas want to spread all over TN I watched these people's blindly supporting DK/DMK groups how much they are autocrats even they r supporting these blackies blindly. Ur thoughts must reach all over Bharat. Our Bharat wants to become a supreme power. Jaihind Jai Bharat
கோகுலத்தின் ராதை அழகு அவளின் ஸால் அழகு அவளின் பண்பாடு பேரழகு
Once again a marvelous interview ji. Ur service to this Tamil society is really admirable Ji. I watched our people's blindly supporting DK/DMK groups even how much they are autocrats. How this country will develop by this blind people's. Ur thoughts and ideas must spread all over Bharat Ji. Jaihind Jai Bharat.
Complaint பதிவு செய்தால் தானே கணக்கில் வரும். FIR பதிவு செய்ய விடாமல் மாமா வே பஞ்சாயத்து பண்ணின்னால் அப்படி தான் குறைவா இருக்கும்.😢
அருமையான பதில் அருமையான கேள்வி சூப்பர்
It troth full statement
Well said Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤❤
யாருக்கும் வெட்கமில்லை இங்கு.எதுவும் நடக்காது.வழக்கத்திற்கு மாறாக ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால் நவ்லது நடக்கலாம்.
திரு. ர. பாண்டே நல்லபதில். நல்ல விளக்கம். சிறப்பு.
👌👌👍very👌
Shri Rangaraj Pandey 💥🔥👏👏👍 as usual correct 💯
தேர்தல் ஆணையம் இரட்டை குடி உரிமை இருப்பவரிவயே தேர்தலில் போட்டியிட அனுமதித்தது விட்டது. இன்னும் என்ன வேண்டும். ஒரே சட்டத்தை படித்த. இருரவெரு நீதிமன்றத்தை சேர்ந்த இரு நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்பை கொடுக்கிறார்கள். இதற்கு என்ன சொல்வது?
Shame on Comrades !After heaping so many allegations, if the leaders are going to be selfish, it’s about time the cadres react.
❤️👌🪷🇮🇳🌴💐🙏👍Super Panday Sir
திமுக எதிராக சிறந்த தலைவர் யாரும் இல்லை
எப்போது வங்கிகள் வீடுகள் கார் பைக் போன்றவற்றுக்கு பூட்டுகள் தேவையில்லையோ அப்போதுதான் இஷ்டத்துக்கு அடையமுடியும்.
நன்றாக தான் பேசுகிறார் பான்டே. சோவின் இடத்தை இவர் நிறப்புகிறார். சோ மறு பிறவி எடுத்து வந்து விட்டது போல் தெரிகிறது.நன்று..வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யார் பேச்சும் தேவையில்லை. இவர் நல்ல மனிதர்.உள்ளதை உள்ள படி சொல்லி கொண்டு இருக்கிறார். இவர் பேச்சு போதும் 🎉🎉🎉🎉🎉🎉
Super very nice real speechess Ranga raji panday very Good best performencey
REASON IS OTHER STATE MAY BE FILING CASE. IS 7000 CASE A SMALL NUMBER
Safe and secure for Stalin's family ladies
❤
Correct view
Good speech sir
அதற்கு காரணம் தமிழக மக்கள் பெரும் பகுதியினர் ஒழுக்கத்தை உயர்வாக நினைப்பவர்கள்.இந்த தீம்க திருடர்கள் ஆளுகின்ற போது அந்த பெரும்பான்மை என்பது அளவில் குறைந்து வருகிறது.
nice
எடப்பாடி ஆட்சி சம்பவத்தை ஸ்டாலின் ஒப்பிட்டு பேசுகிறார் மக்கள் EPS ஆட்சி பெஸ்ட் பேசுகிறார்கள்
Unmai
It's true....I
He was not only a symphethiser but a party functionary!!!!
Pandey sir should become Prashant Kishore for TN. What a clarity on all issues!!!! ADMK or Bjp should make use of Pandeyji. He had indicated directly about his offer too. To have strong footage in TN is very important for both admk and bjp and expose and route out dmk NOW.
All courts should be protected by CISF
எல்லாமே பாதிக்கும். இப்படி ஆட்சியை தேர்ந்துதேடுத்தால் இது தான் கத்தி.
Welcome
Yaar antha sir tamil nadu governor makkaluku thereyapadutha vendum
ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
We should appoint IB AND RAW FOR ELECTION
Super Speech
RP .AVL ❤❤❤❤❤❤❤❤❤
You compare year over year for TN itself
அது அவியல் 😂😂😂
Annamalai , pande ponravargal tnamil naattu CM aaganum. ❤
😍 Shyamala.. with Rengaraj Pandey.. 🤩
அண்ணே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற எல்லா கேஸ்சையும் எஃப்ஐஆர் போடுறாங்களா. போடலைன்னா நாலு கேஸ் தான் வெளியே தெரியும் அதை எப்படி நீங்களே சொல்றீங்க. ஒன்னுமே தெரியாம
Keep talking mr.pandey nothing more we can expect from you
I’m not great fan of Pandey but he’s talking about reality of Tamil Nadu politics
பலருடன் நிழற்படம்....அதுதவிர திமுக...மணிவிழாவில்கூட கெத்தாக நடந்துவருகிறார் ஞானசேகரன்.சாதாரண உறுப்பினருக்கு இவ்வளவு மரியாதையா??
Aaha mottam indha tamilnadu kaappatha yaarum illa
Respected Sir,
I live in Sydney. But here also no safety for women who walk to home from station after 10 pm. Luckily someone pick them up from the station or they pick up the car which they left near the station in the morning.
❤ Pandey ji
27:00 ve aa moorthy dialogue 🤣😂
Pandey sir your comparison is based on reported Nos. How many are not getting recorded is a big question
Lawyer fees Rs.250000/-
Theeya Shakthi Dheemka aatchiyil irunthu agatra pada vendum
மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு என்பது அபத்தம். தமிழ் நாட்டில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. BJP ஆளும் மாநிலங்களில் குற்றங்கள் குறைக்கப் பட்டு வருகிறது. ஆட்டையும் மாட்டையும் குதிரையையும் ஒப்பிட முடியாது. தமிழ் நாட்டின்கடந்த 10 ஆண்டுகால குற்றப் பதிவுகளை பார்க்க வேண்டும்.
👍
Many cases are not registered or FIRs quietly disposed
Politicians need to know state of the home central legislative and constitution subjects for law order from and administrative subjects
He dies not want the sypply chain to dmk to fail
Specific media only telling that
Governor made rivet to DMK
But nothing happening
4th day of assembly going to be happen
நீலகிரி / ஊட்டி தேர்தலில் மாவட்ட ஆட்சியர் செயல்பட்டது ????