யாரு கூலி கனிமொழி? சீமானா? கருணாநிதி மகளுக்கு நெத்தியடி கேள்வி கேட்ட சீமான்!| Seeman V Dmk Kanimozhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 879

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 9 часов назад +279

    சீமான் வேற லெவல் பேச்சு. கனிமொழிக்கு துளிக்கூட பேசுவதற்கு வாயே இர்லை..

  • @saiashok5375
    @saiashok5375 10 часов назад +307

    100% உண்மையான பேச்சு❤ இப்படிப்பட்ட தலைவன் தான் எங்களுக்கு வேண்டும்

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 10 часов назад +254

    உண்மையில் சீமானின் பேச்சு நாளுக்கு நாள் மக்களை தெளிவுபடுத்துகின்றது!!!

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 11 часов назад +272

    கனிமொழி அவர்கள் பொது தளத்தில் கொஞ்சம் கூட அரசியல் பேச தகுதியற்ற ஒரு நபர். தி மு க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடப்படும் மேலும் தி மு க கட்சி நபர்கள் சார்பான மது ஆலைகள் மூடப்படும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் அப்படி சொல்லவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தவர் கருணாநிதி மகள் கனிமொழி இவரெல்லாம் மக்கள் மத்தியில் கொஞ்சம் கூட அரசியல் பேச தகுதியற்ற ஒரு நபர்.

    • @Valari_Veechu
      @Valari_Veechu 2 часа назад

      @@nanjil.valluvan அவர்கள் அதிகமாக பொது தளத்தில் பேச வேண்டும்! அப்போதுதான் திருட்டு திராவிடம் தானாக வீழும்

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 9 часов назад +258

    பத்து ஆண்டுகளுக்கு முன்பே சீமான் இப்படி அரசியல் செய்திருந்தால், இந்நேரம் முதலமைச்சர் ஆகி இருப்பார்..

    • @brucelee4971
      @brucelee4971 9 часов назад +2

      😂😂❤❤

    • @TheProtagonist555
      @TheProtagonist555 8 часов назад +7

      ஒன்னும் கொரஞ்சு போல.. 2026 🎯

    • @wasimmunis2966
      @wasimmunis2966 8 часов назад +3

      அட்ரஸ் இல்லாமல் போயிருப்பான் சீமான் 😂😂

    • @PattabiramanR-k1o
      @PattabiramanR-k1o 8 часов назад

      Unmai

    • @TheProtagonist555
      @TheProtagonist555 8 часов назад +12

      @@wasimmunis2966 திராவிட ஸ்டாக்ஸ்.. வைதெரிச்சல்🤣

  • @sagisagi....9545
    @sagisagi....9545 9 часов назад +115

    பல இடங்களில் கனிமொழி,ராசா, திருமாவளவன், சேகர் பாபு, துரைமுருகன் இன்னும் பலர் அநாகரிக வார்த்தைகள் பேசும் போது அண்ணன் சீமான் அவர்கள் பொறுமையாக இருக்கும் போது மிகுந்த கோபத்தில் இருந்தேன் இப்போது சிறப்பான எதிர்வினை காட்டியுள்ளார் 🔥🔥🔥🔥

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 9 часов назад

      *""TAMIL NADU MAKKAL WILL SUFFER Will SUFFER And MUST SUFFER FOR VOTING dmk DHRAVIDENGAL karnatakan ALIENS""* DHRAVIDEN THIRUDENGAL karnatakan KUDIKAARENGAL dmk moo kaa ONLY WITH TASMAK ALCOHOL And bhriyani AND 2OO rupees""* *""DHRAVIDEN ARE KUDIKAAREN THIRUDENGAL""*

  • @balasubramanian865
    @balasubramanian865 10 часов назад +117

    தமிழக மக்களின் மன கொதிப்பை சீமான் பொதுவெளியில் பேசுவது பாராட்டு க்குரியது.

  • @swethasriram4845
    @swethasriram4845 10 часов назад +132

    என்ன வார்த்தை வளம்?
    என்ன நினைவாற்றல்
    வியப்பாக உள்ளது

    • @mahizhendhig7276
      @mahizhendhig7276 9 часов назад +8

      அற்புதமாக உள்ளது!

  • @SS-ns2st
    @SS-ns2st 10 часов назад +186

    இதை கேட்டு கனிமொழி எதையாவது சொருகிக்கலாம் . கத்தியை சொன்னேன்

    • @gasperstanislaus
      @gasperstanislaus 10 часов назад +8

      கத்தி ........யாருடைய கத்தியை வைத்து சொருகுவது.......

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 9 часов назад +4

      😃😃😃

    • @ravikarthik4251
      @ravikarthik4251 9 часов назад +15

      ஊரு கத்தி பூரா உள்ள தான் கெடக்குது...

    • @rooster1692
      @rooster1692 9 часов назад +1

      @@ravikarthik4251 🤣🤣

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 9 часов назад +1

      @@gasperstanislaus Super answer bro..

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 10 часов назад +203

    திரு சீமான் அவர்களிடம் பேசும் போது கவனமாக பேசனும் 🎉🎉🎉

    • @PradeepRaj-l2g
      @PradeepRaj-l2g 6 часов назад

      Aama illana nambo mental aiduvo

    • @karthikkarthik3570
      @karthikkarthik3570 Час назад

      ​@@PradeepRaj-l2gavar kekkara kelvi ku badhil solla thuppu illa. Number 1 mental stalin dhan da.

  • @BalaBaladhandabani
    @BalaBaladhandabani 10 часов назад +70

    என் தமிழ் மொழியை தங்கிலீஷ் ஆக்குனது ஐயா தந்தை பெரியார்

    • @kodeeswaranhariharan2905
      @kodeeswaranhariharan2905 7 часов назад +5

      இன்னும் என்ன தந்தை பெரியார் ராமசாமி என்று அழைக்கவும்

  • @ThinakaranR-t4u
    @ThinakaranR-t4u 10 часов назад +72

    செந்தமிழனை விமர்சித்துவிட்டு, தப்பமுடியாது.

  • @MohamedAli-xe5ve
    @MohamedAli-xe5ve 10 часов назад +76

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    தம்பி

  • @ayyanartraders
    @ayyanartraders 8 часов назад +30

    இப்பொழுது இறைவன் நாமத்தால் நாம் தமிழர் கட்சி மிக சிறப்பாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது நன்றி

  • @ananthatheerthan4690
    @ananthatheerthan4690 9 часов назад +64

    சீமானிடம், எனக்கு கருது முரண்பாடு உள்ளது. ஆனால் விஜயகாந்த் clean bowled ஆன திராவிட இடத்தில, பாஜக test match ஆடிக்கொண்டு இருக்கும் இடத்தில், சீமான் 4ம் 6ம் ஆக sehwag போல அடித்து ஆடுகிறார், பாராட்டுக்கள்.

  • @skmlathaashwin4875
    @skmlathaashwin4875 9 часов назад +75

    சீமானின் இந்த பேட்டிக்கு தலைவணங்குகிறென். 👏🙏💯

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 10 часов назад +78

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🙏🏽

  • @theriselvam9141
    @theriselvam9141 10 часов назад +70

    நேரடியான வாரிசு இந்தா சாட்சி அப்பா மனைவி துணைவி இணைவி வச்சிருந்தார் நான் கணவன் துணைவன் வச்சிருக்கேன்...

    • @svdrangolis1596
      @svdrangolis1596 10 часов назад +2

      இணைவன்😂😂😂

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 7 часов назад +4

      அடடாஎன்னதமிழ்வார்த்தைதுணைவன்இணைவன்கணவன்எப்ட்றா?

  • @salmanhameed8473
    @salmanhameed8473 9 часов назад +32

    சட்டென வேகம் எடுக்கிறார் திடீரென கோபமெடுக்கிறார். பட்டென சாந்தமாகிறார்,.வார்த்தை சிதறாமல் பதிலடி வாவ்...

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 10 часов назад +37

    கருணாநிதி மனைவியின் துணைவி துணைவியாரின் இணைவியின் மகள் கனி மொழிக்கு நல்ல பதில்

  • @csmkmedia
    @csmkmedia 9 часов назад +42

    ஏமாளி மற்றும் கூமுட்டை ஆக்கப்பட்ட,,
    அனைத்து தமிழர்களின்
    ஒட்டுமொத்த குரல்...
    சீமான் குரல்...👏🏻

    • @spspdinamalam489
      @spspdinamalam489 7 часов назад

      சீமான் ஒரு தற்குறி... இவன் படித்த... வகுப்பு...
      T. C யை... நிருபர் கள் முன் காட்ட வேண்டும்... அப்போ இது ஒரு கைனாடடு...என்று தெரியும்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 10 часов назад +80

    சீமான் சேவை நாட்டிற்கு தேவை ❤

  • @chandran4319
    @chandran4319 9 часов назад +34

    தரமான பதிவு 👍🙏 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க 🙏👍

  • @sajeeshs.m1908
    @sajeeshs.m1908 9 часов назад +26

    சீமான் அவர்களே நீங்கள் நிகழ் காலத்தின் உண்மையான வீர தமிழன்🙏🙏🙏
    வருங்காலம் நிச்சயம் உங்களை வணங்கும் 🙏🙏🙏

  • @soniyanalan7661
    @soniyanalan7661 10 часов назад +150

    செந்தமிழன் சீமானை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போல் பார்க்கப்படுகிறார் தமிழக மக்கள் சீமான் பக்கம்

    • @orashionseis
      @orashionseis 7 часов назад +1

      Ak 74 with his mouth he fries vaadai 😂😂😂

    • @ybraficybrrafic2126
      @ybraficybrrafic2126 5 часов назад

      🙏👍

    • @Valari_Veechu
      @Valari_Veechu 3 часа назад +3

      @@orashionseisதெலுங்கன் கதறுகின்றான்! தமிழன் தலைதூக்கும்போது

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 2 часа назад +1

      Cheeman Tamizhan, not Malayali

  • @alexdurai2559
    @alexdurai2559 9 часов назад +24

    என்ன அறிவு, ஞாபக சக்தி எப்படி அண்ணா இப்படி 🎉🎉🎉❤

  • @GREENBAT292
    @GREENBAT292 10 часов назад +68

    நாம் தமிழர் 💪🏽🚩👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @BlueHorse83
    @BlueHorse83 10 часов назад +29

    தலைமை குடும்பத்திடம் இருந்து நேரடி விமர்சனம்... எதிர்பார்த்தது நடந்துவிட்டது...

  • @maruti8752
    @maruti8752 10 часов назад +263

    சீமான்ட்ட வாய் கொடுக்காதீங்க டா நல்லா வாங்கி கட்டுவிங்கடா

    • @NagarajanRaja821
      @NagarajanRaja821 10 часов назад +10

      உண்மை சகோ 😂😂😂

    • @balamurugank7039
      @balamurugank7039 9 часов назад +10

      அண்ணாமலை silenta deal பண்ணுவார், சீமான் violenta deal பண்ணுவார்...

    • @E_Rama
      @E_Rama 8 часов назад +6

      He stand for people and speaking truth people are still voting for dmk for money is a big shame

    • @vaspriyan
      @vaspriyan 7 часов назад

      ஆமா..பைத்தியம் முத்தியிருக்காம்.

    • @Valari_Veechu
      @Valari_Veechu 3 часа назад

      @@balamurugank7039அன்னாமலை மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களின் பகடைகாய் அவர்கள் உருட்டினால்தான் உருள்வார்.

  • @chandramohanseshayya3717
    @chandramohanseshayya3717 10 часов назад +75

    சீமான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர்.இது100 சதவீதம் உறுதி.

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 11 часов назад +50

    நாம் தமிழர் நாம் தமிழர்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 10 часов назад +136

    2G ராணி
    பிறந்த யிடம் விலங்குச்சா
    வந்த யிடம் விலங்குச்சா
    போன யிடம் விலங்குச்சா
    இருக்கிற யிடம் விலங்குச்சா
    தூதுக்குடி மட்டும் எப்படி விளங்கும்
    கனியா
    தமிழர்களின் சனி 😅😅😅😅

    • @RaghavanGopal
      @RaghavanGopal 10 часов назад +3

      Super speech

    • @RajKumar-vn2vp
      @RajKumar-vn2vp 9 часов назад +1

      super....well said...

    • @jeevanandham2528
      @jeevanandham2528 9 часов назад +1

      கணிகை...

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 8 часов назад

      @@rtccrjcbe3333 மொதல்ல பிறந்த விபரமிருந்தாதானே
      விளகுமாங்கரத பாக்கணும்.
      எந்த தெருவோரமோ.அல்லது ஓசியில் படு...

  • @backiarajraj7030
    @backiarajraj7030 10 часов назад +45

    அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுது🔥🔥🔥

  • @ayyanartraders
    @ayyanartraders 8 часов назад +13

    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    வெற்றியடையட்டும் நாம் தமிழர்
    இறைவா அருள்வாயாக

  • @ganeshs2631
    @ganeshs2631 10 часов назад +59

    திராவிடன் ஆட்சியில் தமிழன் என்ன செய்றன் சீமான்சூப்பர்

  • @PremSangita
    @PremSangita 11 часов назад +217

    சரியான நேரத்தில் செருப்படி வாங்கிய அக்கா சனி மொழி 2026 தேர்தலில் தான் வாய் திறக்கும்..... 😂😂

    • @Capsletter
      @Capsletter 10 часов назад

      இந்த pota விஜி கிட்ட தினம் அதை தான் வாங்குறான்😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 4 часа назад +1

      rosam iruntha thaane sudum.

  • @PremSangita
    @PremSangita 11 часов назад +75

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கூட சுடலை குடும்பம் செய்த சதியாக இருக்கலாம் என்று தோன்றியது ...?

    • @ramdev8032
      @ramdev8032 10 часов назад

      ஜெயராஜ் மற்றும் ஃபெலிக்ஸ் லாக்கப் படுகொலை தூத்துக்குடி துப்பாக்கி சூடு கனிமொழிக்கும் தொடர்பு இருக்கிறது...வேதாந்தா குழுமம் திமுகவிற்கு 19 கோடி அதிமுகவுக்கு 6 கோடி வழங்கியது போன தேர்தலில் ஆர்பிஐ மூலம் வெளிவந்தது... உள்ளூர் போலீஸ்காரர்களுக்கு தனியார் சம்பளம் கொடுத்து வேதாந்தா நிறுவனம் பயிற்சி கொடுத்து வைத்தது போன தேர்தலில் ஸ்டாலின் அவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு துணை போன அதிகாரிகளுக்கு பதவி வழங்கினார்

  • @சிங்கநிலாசந்திரன்

    எத்தனையோ பதிலடிகளை கேட்டிருக்கிறேன்! எதிராளியால் ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பதிலடி!

  • @செந்தமிழன்சிறகு

    என் துவக்கிலிருந்து வரும் குண்டை போல் உன் வாயில் இருந்து வரும் வார்த்தை இருக்க வேண்டும் என்று மேதகு ஐயா சொன்னதாக அண்ணன் சொன்னது 100%சரி அப்படித்தான் இருக்கிறது❤❤❤

  • @ganeshthisanth9402
    @ganeshthisanth9402 11 часов назад +37

    நாம் தமிழர் 🔥🐯🫂

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 9 часов назад +14

    மிக தைரியமான அரசியல்வாதி சீமான் அவர்கள்.

  • @ganagana1739
    @ganagana1739 10 часов назад +29

    நாம் தமிழர் 🎉

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 10 часов назад +30

    பெரியார் புத்தகங்களை ஏன் தேசியமயமாக்கவில்லை? ஏன் அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை? ஏன் மெரினாவில் அவருக்கு சமாதி இல்லை?

  • @manivannan1534
    @manivannan1534 10 часов назад +25

    நான் படிச்சது காமராசர் ஐயா தான்🙏🙏🙏

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 9 часов назад +11

    🙏🏻🙏🏻
    எங்கள் சீமானை வணங்குகிறேன்

  • @MohanRaj-dq6er
    @MohanRaj-dq6er 11 часов назад +38

    வெல்வோம்....நாம் தமிழர்..

  • @Heatraa
    @Heatraa 9 часов назад +16

    செருப்படி பதில் அண்ணா!!! கனிமொழி… உன் அப்பாவையே கூலி என்றா பொது வெளியில் பேசுவது?

  • @dravidasangi
    @dravidasangi 10 часов назад +66

    அவர் பாட்டுக்கு எழுந்திருச்சு போயிருப்பார்😂😂

    • @DPKumar-ko9fs
      @DPKumar-ko9fs 10 часов назад +5

      😂😂😂😂😂😂

    • @DPKumar-ko9fs
      @DPKumar-ko9fs 10 часов назад +3

      😢😢😢😢😢😢

    • @brucelee4971
      @brucelee4971 9 часов назад +2

      தூக்கிப்போட்டு மிதிச்சுட்டாங்க😂

    • @kabilarasan9534
      @kabilarasan9534 9 часов назад +2

      😂😂😂😂😂😂😂

    • @vashantvk483
      @vashantvk483 8 часов назад +1

      😂😂😂

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 11 часов назад +22

    ❤ NTK

  • @vijayansv3
    @vijayansv3 10 часов назад +14

    ஓட்டுக்காக தி.மு.க எதை வேண்டுமானாலும் செய்யும் என்று பெரியார் என்ற சிறியவர் சொன்ன கருத்தையும் சீமான் சொல்ல வேண்டு்ம்.

  • @subburajsindia
    @subburajsindia 5 часов назад +2

    சூப்பர் 🥰 அண்ணா உங்கள் அளவில்லா குரல் ஓங்கி ஒலிக்கும்...❤❤❤

  • @murugesank4408
    @murugesank4408 10 часов назад +26

    வாழ்க வளமுடன் மக்கள் பணி தொடரட்டும் வெற்றி நமதே

  • @thir6683
    @thir6683 10 часов назад +9

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy 6 часов назад +2

    தம்பி சீமானை போல தைரியமாக பேச தமிழ் நாட்டில் யாரும் இல்லை!உண்மை விள ம்பி,;ஒரு வாய்ப்புக் கொடுப்போம் வாக்காளப் பெருமக்களே!

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 10 часов назад +19

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @sssureshraj6822
    @sssureshraj6822 10 часов назад +17

    நெத்தி அடி 👍

  • @KumarKumar-vr4vk
    @KumarKumar-vr4vk 11 часов назад +36

    கருணாநிதி பேசாதபேச்சா பெரியாரபத்தி

    • @psv1106
      @psv1106 8 часов назад

      Not only Periyar
      He abused from Indira Gandhi to Jayalalitha
      All opposition party leaders.

    • @natchander4488
      @natchander4488 6 часов назад

      ​@@psv1106
      He even referred high court lady brahmin judges as ..ppaappatthinga.
      Useless fellow..

  • @theriselvam9141
    @theriselvam9141 10 часов назад +28

    சுட்டவனுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறோம் இதை விடப் பெரிய தண்டனை யாரால் கொடுக்கமுடியும்

  • @tamizharasant8043
    @tamizharasant8043 11 часов назад +16

    Semmma❤

  • @DinaM-c5u
    @DinaM-c5u 7 часов назад +4

    அனல் பறக்கும் பேச்சு ❤ சீமான் அவர்கள் மக்கள் பக்கம்.நாம் தமிழர்

  • @jsurya125
    @jsurya125 4 часа назад +3

    சிறப்பு.. 🙏 அண்ணன் சீமானின் பேச்சு 💯 உண்மை.... 🔥

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 11 часов назад +18

    ❤ Seeman

  • @sangeethan2768
    @sangeethan2768 8 часов назад +7

    சீமான் சொல்வது போல் கிறித்தவ மிஸினர்கள கட்டிய பள்ளியில் பயின்ற பெண் முதுநிலை பட்டதாரி நான் . வயது 52 நன்றி.
    க்ஷ

  • @MadhavanMadhu-v7j
    @MadhavanMadhu-v7j 9 часов назад +14

    இதை எடுத்துப்போடுவிங்களா...தலைவன் வேறரகம் பாத்து உசாரு...😂😂😂

  • @boopathyd7563
    @boopathyd7563 Час назад +1

    கனிமொழி இந்த அவமானம் உனக்கு தேவயா 😊

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 10 часов назад +13

    03:06 தரமான செருப்படி அண்ணே .அண்ணன் சீமான் அவர்கள் தரமான செருப்படி கொடுத்தார

  • @VikramanViki
    @VikramanViki 9 часов назад +12

    Seeman tha great thalavan🎉😡🫂

  • @rockfort3359
    @rockfort3359 10 часов назад +19

    கனி சொல்(க)ல்லால் தாக்கப்பட்டது😂😂

  • @sz5dj
    @sz5dj 10 часов назад +54

    சனி மொழி...
    சளி முழி😊

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i 10 часов назад +18

    திகார் செயிலின் சல்சா ராணி.

    • @brucelee4971
      @brucelee4971 9 часов назад

      அங்கே எத்தனை பிஹாரி பண்ணுனானோ😂

  • @yobucbe4344
    @yobucbe4344 10 часов назад +31

    கனி இனி உனக்கு சனி😂😂

  • @jsurya125
    @jsurya125 4 часа назад +1

    அண்ணன் சீமானை கைவிட்டுவிடாதீர்கள் தமிழ் மக்களே... நாம் தமிழர்.. 💪💯

  • @ksk0103
    @ksk0103 Час назад

    நாம் தமிழர் சீமன்போன்ற தமிழகத்தை ஆலவேண்டும்

  • @mahendransekar7106
    @mahendransekar7106 8 часов назад +3

    சரியான பதிலடி அண்ணா

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 9 часов назад +12

    சரியான செருப்படி

  • @Omie2456
    @Omie2456 9 часов назад +9

    இதுக்குமேல.. கனி எதுக்கு M. P. யா இருக்கணும்?? ரிசைன் பண்ணிட்டு நாம் தமிழர் கட்சியில் இணையலாம், மரியாதையாவது மிஞ்சும்!!

  • @mahalingam5587
    @mahalingam5587 10 часов назад +6

    தலைவா நீ கலக்கிரா....தலைவா

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 5 часов назад +1

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 7 часов назад +3

    ஈவெரா பற்றி கிழி கிழி என்று கிழித்த சீமான் செந்தமிழன் சீமான் அல்ல அதற்கும் மேலே வீரத்தமிழன் சீமான்

  • @radhadenis0726
    @radhadenis0726 10 часов назад +5

    அண்ணன் சீமானின் பதிவு 10000%உண்மை சரியும்

  • @rahulvijayan8644
    @rahulvijayan8644 10 часов назад +17

    என்ன அடி...😂😂😂

  • @Anandkumar-rp9ir
    @Anandkumar-rp9ir 8 часов назад +2

    என் வாக்கு சிமான்னுக்கு

  • @ShureshBabu
    @ShureshBabu 7 часов назад +2

    அருமையான பதிவு தெளிவு பெற்று திருந்துங்கள் தமிழர்களே

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 9 часов назад +10

    பிராமனச்சியே மாறன வீட்ல கலயாணம் பண்ணிக்குவங்க. இதுல பெரியாரிவாதியே?

  • @revanthkumar9309
    @revanthkumar9309 10 часов назад +7

    Ntk❤

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 10 часов назад +3

    சிங்கம் சீமான்,

  • @ajikumar2024
    @ajikumar2024 10 часов назад +14

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @radsatchennai
    @radsatchennai 8 часов назад +2

    அருமையான நெத்தியடி கேள்வி . எவராவது பதில் சொல்லமுடியுமா திராவிட மாடல் ?

  • @raghulv8075
    @raghulv8075 9 часов назад +4

    உண்மையான பேச்சு 🙏

  • @yusthinyuribaskaran7799
    @yusthinyuribaskaran7799 4 часа назад +2

    அது கனிமொளியா அல்ல காய் மொழி
    காஞ்சு போச்சு பாவம்
    என்ன பண்ண வேண்டாம் வாழ்க தமிழ்மொழி ❤❤❤
    நாம் தமிழர்

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 10 часов назад +15

    கனிமொழி VARISU ARASIAL

  • @maniyansubra1439
    @maniyansubra1439 10 часов назад +9

    NTK ❤❤❤

  • @sudhakar9953
    @sudhakar9953 10 часов назад +14

    கனிமொழிக்கு சரியான செருப்படி கொடுத்தீர்கள் அண்ணா

  • @Tamilarasan-r7i
    @Tamilarasan-r7i 2 часа назад +1

    Simana yennavo ninachan vara level😮😮😮

  • @ayyanartraders
    @ayyanartraders 8 часов назад +2

    நாம் தமிழர் கட்சி வெற்றி அடையட்டும்

  • @rajendranp7007
    @rajendranp7007 10 часов назад +3

    நாம் தமிழர் எப்போதும் வெல்லும்

  • @ganesans8469
    @ganesans8469 11 часов назад +26

    கனிமொழி பெண்ணா ஆணா.

    • @padminipappy9309
      @padminipappy9309 9 часов назад

      அருமையான செய்தி

    • @brucelee4971
      @brucelee4971 9 часов назад +1

      ரெண்டும் கெட்ட இனம் 😂

  • @venkatramanramamoorthi1942
    @venkatramanramamoorthi1942 4 часа назад +1

    சீமானிற்கு வரும் நியாயமான கோபம் அனைவருக்கும் வரவேண்டும்

  • @TamizhanGokul
    @TamizhanGokul 4 часа назад +1

    யோவ் என்னயா சீமான் அண்ணன் இப்படி போட்டு பொளக்குறாரு 😅😂❤🔥 இந்த மாதிரி தான் தலைவன எதிர்பார்த்தேன் ❤.. போடு 🔥

  • @kbjaigajapathykbjaigajapat8117
    @kbjaigajapathykbjaigajapat8117 10 часов назад +6

    🎉🎉🎉சூப்பர் தலைவா 🎉🎉