Asian Biggest Cinema Theatre Anandha Theatre Thirumangalam Madurai |ஆனந்தா திரையரங்கு|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 8

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 3 месяца назад +1

    நான் திருமங்கலம் பி.கே.என்‌ மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது நிறைய படங்கள் பார்த்திருக்கேன். அப்போது திருமங்கலம் நகரில் இருந்த இரண்டு திரையரங்குகளில் இந்த திரையரங்கு மிகவும் பிரபலம். இந்த அரங்கத்தில்
    முருகன் அடிமை, அண்ணன் ஒரு கோவில் உள்பட அதிகமான‌ படங்கள் பார்த்திருக்கேன். எனக்கு மிகவும் பிடித்த திரையரங்கம் இந்த "திருமங்கலம் ஆனந்தா" திரையரங்கம். இதனை மீண்டும் புதுப்பித்து திரைப்படங்கள் திரையிட வேண்டும், நன்றி

  • @velmani7637
    @velmani7637 2 месяца назад +1

    நான் இந்த திரையரங்கில் வசந்தி படம் பார்த்தேன்

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 Месяц назад

    கீரைத்துறை நியூடீலக்ஸ் தியேட்டர் பதிவு போடுங்கள்

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 Месяц назад

    நியூடீலக்ஸ் தியேட்டர்
    மீனாட்சி &மீனாட்சி பாரடைஸ்
    பதிவு போடுங்கள்

  • @VeeraPandi-y5t
    @VeeraPandi-y5t 12 дней назад

    Nadodi Mannan

  • @ganesanganesan1415
    @ganesanganesan1415 Месяц назад

    Nan resanda sanmugapandiyan padam parthen

  • @Udhayakumar-er7yq
    @Udhayakumar-er7yq 10 месяцев назад

    Baaghubali

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 Месяц назад

    கீரைத்துறை நியூடீலக்ஸ் தியேட்டர் பதிவு போடுங்கள்