சென்னையின் ஜாலி இடங்களில் சத்யம் தியேட்டர் ம் ஒன்று! சாந்தி.... தேவி.... சபையர்..... கமலா..... காஸினோ.... அலங்கார்..... நாகேஷ்... கிருஷ்ணவேணி... ஆல்பர்ட்..... அபிராமி..... லிபர்டி.... மிட்லண்ட்..... ஜெயபிரதா.... அகஸ்தியா... இவைகளில் 1990களில் சினிமா பார்த்த ஞாபகம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள்....!!!!
அற்புதமான நிர்வாகம் நண்பர்களே... நான் ஓரு ஹோட்டலியர்.... வேலைக்காக அங்க போகறப்போ.... அந்த வேலைக்கு அதிகமான தகுதி எனக்கு இருப்பதை அறிந்து.... நீங்கள் உங்கள் தகுதிக்கான வேலை செய்யுங்கள்.... எங்கள் சுயநலம் கருதி உங்களை சேர்த்து... உங்கள் தகுதியை.. குறைக்க விரும் பவில்லை.... அப்படி நீங்கள் சேர்ந்தாலும்... வருந்துவிர்கள் என்று... மிக அக்கறையாக... சொன்னார்கள்.. 🥰 இந்த ஒரு 🥰செயலுக்காகவே... நான் சென்னையில் இருந்த வரையில்... படம் என்றால் சத்தியம் தியேட்டரில் பார்த்தேன்... 😘
Satyam cinemas is part of my life.. I still remember my college days sitting in that compound kutti sevar and chatting with friends.. It is the best theater in terms of all category never experienced such quality any other.. Satyam❤️
In 2015 I booked Yennai Arindhal movie FDFS at Escape carve screen 12.30pm but they changed my show to 11.15am at Streak screen by informing thru phone in the morning.....In Interval they provided me Free popcorn.... Customers services at peak at SPI❤️❤️
சத்தியம் பல நல்ல ஆங்கிலம், ஹிந்தி,தமிழ் படங்களை பார்த்து உள்ளோன்,உலகதிரைப்படவிழாக்களில் திரையிடப்படட பல திரைப்படங்கள் பார்த்துள்ளோன் இருக்கை,கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்பட்டதனால் திரைப்படம் பார்க்கும் அனுபவம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.அவையெல்லம் ஒரு காலம்.🏄
Me, along with friends adichu pudichu, Sathyam oda chinna 10 Rs ticket counter la kashtapattu ticket vaangi saw LORD OF THE RINGS during college days..1st row full our college guys..but padam onnum purila appo, all of us left the theatre after 20 mins 😀
1) They used to give power bank to the customer if you don't have charge in your mobile and if is for free. 2) When serious movie watchers complained that people were making noises during movies. They created a special show a week where silence should be maintained 3) If you are not feeling well and feeling cold in the theatre, they provided blankets to the customer free of cost and delivered to your seat. 4) For serious movie watchers who wished to watch all language movies, they created a mandatory subtitle for all language movies including Tamil so everyone can enjoy it. 5) If someone is disturbing you and you feel uncomfortable in the theatre, you will have a helpline number, when staff would come in a couple of minutes to take action. The list goes on and on............. Even now, it bring tears to my eyes about the service they provided. Truly amazing. They were the best, just like our mother. Thank you Sathyam. We all love you and miss you ❤❤
சத்யம் திரையரங்கில் தான் இந்தியாவின் முதல் 3D padam மை டியர் குட்டிச்சாத்தான் நான் என் குடும்பத்தோட படம் பார்த்தேன் 1980 கலில், இன்றும் அந்த படத்தில் இளையராஜா வின் இசை, அனுபவம் பசுமையாக மனதில் நிக்கிறது... Family, School, college, office friends, காதலி இவர்கள் எல்லாரையும் ஒன்றாக இணைத்தது,"சத்யம்" theater..😥😥
In 1999 Feb month I first enter in to Satyam Theatre .. Movie name is Sneham kosam... Cheeranjivi movie.... That Time I lost my job iam in very stress that time only I watch that movie ..movie interval time I pray Perumal photo that photo is situated in satyam main screen in next two days I get new job from that time I go to Satyam theatre
Satyam theatre will always be my favourite theatre. I have seen movies in so many places. Closest competitor could be Showcase Cinemas in Randolph, MA. My dad said he watched the very first movie in Satyam which was Idhayakani. My first remembrance was way back in 80s with My Dear Kutty Chathaan followed by Japabil Kalyana Raman and many more. Truly the turning point I felt in Satyam's history was Golden Eye and Indian. From there on Satyam has had the best cinematic experience even for average movies.
உங்க சேனலை இப்பதான் விசிட் பண்ணி பார்த்தேன்..... சினிமாவையே உலகமாக கொண்டிருக்கும்... நாட்டுக்கும் இன்றைய மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவலை தரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️.....உங்களுக்காக ஒரு சிறிய தகவல்..... ஆக்ஸ் போர்டு யூனிவர்சிட்டி, கேம்பிரிட்ஜ் இதுல படிக்கிற மாணவர்கள் 100க்கும் மேல நோபல் பிரைஸ் வாங்கிட்டாங்க.... சின்ன நாடு டென்மார்க் அங்கு இருக்கிற மக்கள் தொகையில 25க்கு மேல நோபல் ப்ரைஸ் வாங்கி இருக்காங்க.... 60 கோடி இளைஞர்களைக் கொண்ட இந்தியா இதுவரைக்கும் ஒரு ஆணி கூட புடுங்கல... ஏற்கனவே நம்ம இளைஞர்கள் விஜய் அஜித்தின் அவர்கள் தலையில் தூக்கி வைத்து சூப்பரா வராங்க முன்னாடி.... இதுல நீங்க வேற அறிவு உள்ள கருத்துக்களை சொல்லி இன்னும் அவர்களுக்கு உறுதுணையா இருக்கீங்க.... உங்கள் சமூகப் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤦♂️🤦♂️
Even now watchin any movie in sathyam main screen is a bliss and peaceful , whoever is music director ,main screen la patha thala valikadhu ,ac popcorn restroom parking all super , now we have metro connectivity too, watching rajini movie in sathyam is best Ipo la dolby audio before movie they are not playin it , Even minute sound clear ah kekum sathyam la
You missed important Thing - RDX only in Sathyam...so only they stood unique in Sound System... Audience will feel Sound in their Body,Seat & in Floor too...
In 80s n early 90s Chennai la Devi Theatre dhan famous n best in Chennai with 70mm screen n Dolby digital sound... Last 25 years dhan Satyam theatre got famous....
Ji, indha PVR Namba sathyam oda quality ah sethachitanga... interval time la Lights 3 mint Kalichi on pandranga, ticket illa ma kuda padathuku polam bro ticket evanum ketka matranga.. spi cinemas oda oru Sella screen la clearty romba low aaiduchi... romba kastama iruku bro... 2002 to 2018 varaikum enga friends and family oda Home theater sathyam matum than...
Blue diamond and Safire என்று இரண்டு திறையரங்கள் இருந்தன, இப்போது அது இல்லை. அதனால் இப்போது சத்யம் திறையரங்கத்தில் தான் எல்லா ஜோலி பண்ணபோறாங்க. அதுனால தான் சென்னையின் பிடித்த திரையரங்கம் அது.
No theatre can equal the sound xperience, popcorn, customer service of sathyam. PVR boys go and learn from them. PVR, AGS, inox la rate matum costlier vera onum illa. Adhula vara audio effects ku home theater rae paravala. Adhulayum indha PVR. Movie feelae varadhu.
Pvr destroying Satyam legacy...no sound no brightness...pop taste gets low quality now days.... & recently while watching avatar, Thor love & thunder & while watching connect we thought interval but they have taken more time than regular interval...in palazzo....very less sound while watching valimai I felt I was watching in home ...as the movie makers claim it has 11.1 sound...
சென்னையின் ஜாலி இடங்களில் சத்யம் தியேட்டர் ம் ஒன்று! சாந்தி.... தேவி.... சபையர்..... கமலா..... காஸினோ.... அலங்கார்..... நாகேஷ்... கிருஷ்ணவேணி... ஆல்பர்ட்..... அபிராமி..... லிபர்டி.... மிட்லண்ட்..... ஜெயபிரதா.... அகஸ்தியா... இவைகளில் 1990களில் சினிமா பார்த்த ஞாபகம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள்....!!!!
my father worked as a first supervisor in satyam cinemas in 1974 up to 10 yrs. it is good theatre.
Pure cinema,RDX sound,auro 3D, popcorn, vera level sathyam cinemas Love u
அற்புதமான நிர்வாகம் நண்பர்களே... நான் ஓரு ஹோட்டலியர்.... வேலைக்காக அங்க போகறப்போ.... அந்த வேலைக்கு அதிகமான தகுதி எனக்கு இருப்பதை அறிந்து.... நீங்கள் உங்கள் தகுதிக்கான வேலை செய்யுங்கள்.... எங்கள் சுயநலம் கருதி உங்களை சேர்த்து... உங்கள் தகுதியை.. குறைக்க விரும் பவில்லை.... அப்படி நீங்கள் சேர்ந்தாலும்... வருந்துவிர்கள் என்று... மிக அக்கறையாக... சொன்னார்கள்.. 🥰 இந்த ஒரு 🥰செயலுக்காகவே... நான் சென்னையில் இருந்த வரையில்... படம் என்றால் சத்தியம் தியேட்டரில் பார்த்தேன்... 😘
Super bro
Satyam cinemas is part of my life.. I still remember my college days sitting in that compound kutti sevar and chatting with friends.. It is the best theater in terms of all category never experienced such quality any other.. Satyam❤️
indha video paakum bodhu pazhaya sathyam dhan gyabagam vandhuchu 😭😭😭😭😭😭. Really missing the old one😢😢😢
In 2015 I booked Yennai Arindhal movie FDFS at Escape carve screen 12.30pm but they changed my show to 11.15am at Streak screen by informing thru phone in the morning.....In Interval they provided me Free popcorn.... Customers services at peak at SPI❤️❤️
ஸ்கூல் படிக்கும் போது கட் அடிச்சுட்டு சத்யம்ல படம் பார்த்தது கோல்டன் டேஸ், ,,, அப்புறம் அதே சத்யம்ல வேலை செஞ்சது வேற லெவல்,,,,
சத்யம் திரையரங்கம் ஒவ்வொரு செங்கல்கள் எங்கள் பெயரை செல்லும்
உங்கள் குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள் அந்த காலத்தில் இந்த சத்யம் திரையரங்கை கட்டும் போது பணியில் இருந்தார்களா ??
YES
சத்தியம் பல நல்ல ஆங்கிலம், ஹிந்தி,தமிழ் படங்களை பார்த்து உள்ளோன்,உலகதிரைப்படவிழாக்களில் திரையிடப்படட பல திரைப்படங்கள் பார்த்துள்ளோன் இருக்கை,கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்பட்டதனால் திரைப்படம் பார்க்கும் அனுபவம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.அவையெல்லம் ஒரு காலம்.🏄
Sathyam theatre LA 10 rupa ticket LA ninu movie pathathu LA golden days yaru yaru pathurka 😍
Hello mr rolling high class 3.50. Nan parthu iruken Benhur.
Me, along with friends adichu pudichu, Sathyam oda chinna 10 Rs ticket counter la kashtapattu ticket vaangi saw LORD OF THE RINGS during college days..1st row full our college guys..but padam onnum purila appo, all of us left the theatre after 20 mins 😀
@@SATISHKUMAR-li6ucsathyam la na 10 rupees ticket LA mattumey 150 movies Mela pathurupen bro 😅
May 1st 2016 OK Kanmani superb
@@rollingplus7809150 padamaa ...yebhhaaaa
1) They used to give power bank to the customer if you don't have charge in your mobile and if is for free.
2) When serious movie watchers complained that people were making noises during movies. They created a special show a week where silence should be maintained
3) If you are not feeling well and feeling cold in the theatre, they provided blankets to the customer free of cost and delivered to your seat.
4) For serious movie watchers who wished to watch all language movies, they created a mandatory subtitle for all language movies including Tamil so everyone can enjoy it.
5) If someone is disturbing you and you feel uncomfortable in the theatre, you will have a helpline number, when staff would come in a couple of minutes to take action.
The list goes on and on.............
Even now, it bring tears to my eyes about the service they provided. Truly amazing.
They were the best, just like our mother. Thank you Sathyam. We all love you and miss you ❤❤
I Really enjoy multiple movie sathyam in cinemas,Really amazing experience in sathyam cinemas.
சத்யம் திரையரங்கில் தான் இந்தியாவின் முதல் 3D padam மை டியர் குட்டிச்சாத்தான் நான் என் குடும்பத்தோட படம் பார்த்தேன் 1980 கலில், இன்றும் அந்த படத்தில் இளையராஜா வின் இசை, அனுபவம் பசுமையாக மனதில் நிக்கிறது... Family, School, college, office friends, காதலி இவர்கள் எல்லாரையும் ஒன்றாக இணைத்தது,"சத்யம்" theater..😥😥
Only theatre which made me watch back to back shows!!! Such a convenient comfortable theatre!!! It is situated in the right place as well!!!
ONE WORD -SOUND SUPER SATHYAM THEATRE MAIN SCREEN
In 1999 Feb month I first enter in to Satyam Theatre .. Movie name is Sneham kosam... Cheeranjivi movie.... That Time I lost my job iam in very stress that time only I watch that movie ..movie interval time I pray Perumal photo that photo is situated in satyam main screen in next two days I get new job from that time I go to Satyam theatre
Satyam theatre will always be my favourite theatre. I have seen movies in so many places. Closest competitor could be Showcase Cinemas in Randolph, MA.
My dad said he watched the very first movie in Satyam which was Idhayakani. My first remembrance was way back in 80s with My Dear Kutty Chathaan followed by Japabil Kalyana Raman and many more.
Truly the turning point I felt in Satyam's history was Golden Eye and Indian. From there on Satyam has had the best cinematic experience even for average movies.
Sathyam I mean P V R in Chennai , we had a wonderful experience we,we watch the film
"Connect "
Sathyam வாழ்க வளமுடன்.
Popcorn story kandippa venum.....
Customer service Chancey illa....
Edhavadhu oru movie paaka adikadi Sathyam poiduvan
கல்லூரி மாணவ மாணவர்களின் சொர்க்க பூமி சத்யம்💯
Good adnistration, happy
Very nice information bro❤
Ji pvr vanguna odane seatla vasanth n co ad cover ottitanga … theatre ula pona odane kevalama irunthuchu
Same feel SPI cinemas name ah keduthutanga
Yes bro vedu pakathula iruku bro small age evalo pedichu pono no..eppa sothama pedikala bro PVR vanthoone
உங்க சேனலை இப்பதான் விசிட் பண்ணி பார்த்தேன்..... சினிமாவையே உலகமாக கொண்டிருக்கும்... நாட்டுக்கும் இன்றைய மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவலை தரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️.....உங்களுக்காக ஒரு சிறிய தகவல்..... ஆக்ஸ் போர்டு யூனிவர்சிட்டி, கேம்பிரிட்ஜ் இதுல படிக்கிற மாணவர்கள் 100க்கும் மேல நோபல் பிரைஸ் வாங்கிட்டாங்க.... சின்ன நாடு டென்மார்க் அங்கு இருக்கிற மக்கள் தொகையில 25க்கு மேல நோபல் ப்ரைஸ் வாங்கி இருக்காங்க.... 60 கோடி இளைஞர்களைக் கொண்ட இந்தியா இதுவரைக்கும் ஒரு ஆணி கூட புடுங்கல... ஏற்கனவே நம்ம இளைஞர்கள் விஜய் அஜித்தின் அவர்கள் தலையில் தூக்கி வைத்து சூப்பரா வராங்க முன்னாடி.... இதுல நீங்க வேற அறிவு உள்ள கருத்துக்களை சொல்லி இன்னும் அவர்களுக்கு உறுதுணையா இருக்கீங்க.... உங்கள் சமூகப் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤦♂️🤦♂️
Rakki cinemas thiruvallur 🔥🔥🔥
Even now watchin any movie in sathyam main screen is a bliss and peaceful , whoever is music director ,main screen la patha thala valikadhu ,ac popcorn restroom parking all super , now we have metro connectivity too, watching rajini movie in sathyam is best
Ipo la dolby audio before movie they are not playin it ,
Even minute sound clear ah kekum sathyam la
You missed important Thing - RDX only in Sathyam...so only they stood unique in Sound System... Audience will feel Sound in their Body,Seat & in Floor too...
But in main screen we have DolbyAtmos right so the woofer sound can feel in our dress and heart vibration❤
My FIRST job interview at Sathyam Cinemas..
In 80s n early 90s Chennai la Devi Theatre dhan famous n best in Chennai with 70mm screen n Dolby digital sound... Last 25 years dhan Satyam theatre got famous....
What u says its 100% correct, Sathyam cinemas is great in customer service...
Super theatre 💯👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
Nan 2000 chennala erdapove en favourite theatre sathiyam cinemas than
Good info bro.. 😀
Mummy my first movie
U forgot 10.Rs tickets
My favourite 👍👍👍👍
How many days before can I buy (reserve) ticket (offline?)for first day first show?
A week before 😊
A week before 😊
Transport connection main area அவ்வளவு தான்
Sathyam theatre, because of the standard maintenance, bike charge 10, and for pop corn 🔥🔥🔥
Bro enga ooruku famous aana theatre sri nidhiratna Cineplex
Neyveli
Kiran Reddy did his schooling at Montfort, Yercaud
Popcorn story kandippa venum
Ji, indha PVR Namba sathyam oda quality ah sethachitanga... interval time la Lights 3 mint Kalichi on pandranga, ticket illa ma kuda padathuku polam bro ticket evanum ketka matranga.. spi cinemas oda oru Sella screen la clearty romba low aaiduchi... romba kastama iruku bro... 2002 to 2018 varaikum enga friends and family oda Home theater sathyam matum than...
Blue diamond and Safire என்று இரண்டு திறையரங்கள் இருந்தன, இப்போது அது இல்லை. அதனால் இப்போது சத்யம் திறையரங்கத்தில் தான் எல்லா ஜோலி பண்ணபோறாங்க. அதுனால தான் சென்னையின் பிடித்த திரையரங்கம் அது.
America la poye US padichitu vandhara 😂😂. Enna man solreenga 1:55
10 rs tickets available only in satyam cinemas on 20's period.i watched many movies budget friendly
La cinemas maris trichy pathi video podunga bro
Yes sathyam time to good
I am missing
From tirupur
Hear sri sakthi cinimas good
No theatre can equal the sound xperience, popcorn, customer service of sathyam. PVR boys go and learn from them. PVR, AGS, inox la rate matum costlier vera onum illa. Adhula vara audio effects ku home theater rae paravala. Adhulayum indha PVR. Movie feelae varadhu.
Pvr destroying Satyam legacy...no sound no brightness...pop taste gets low quality now days.... & recently while watching avatar, Thor love & thunder & while watching connect we thought interval but they have taken more time than regular interval...in palazzo....very less sound while watching valimai I felt I was watching in home ...as the movie makers claim it has 11.1 sound...
True
Sathiyam, santhan ,subam once upon time james bond movies , i buy ticket by adi thadi. Rs.25 ticket.
Please pur the popcorn 🍿 story of sathyam
I am biggest fans popcorn
Popcorn than 🍿
Enaku satyam theatre la nadandha Oru swarasiyamaana visayatha unga kitta share panna na aasai paduren adhu ennannaa kadandha 2000 year la enaku oru skin alargy irrundhuchi andha alargy enna side effects varumna enakku udambukulla edho poochi oorraamaadhri irrukum appo andha idathai na Kai vachi azhuthineana adhu ullukkulleye nasingidum appo adhoada virus thaakkam eppadi irrukkumna andha edame solla mudiyaadha alavukku romba perusa veengidum adha eppadi sollanumna Peai Padathula vara maadhri appadiye veengikitte varum. Andha varudam vandha Alaipaayudhe padam satyam theatre la thaan reliase aachi appathaan indha sambavam nadandhuchi padam Paathittrukkom appo en mugathula poochi oadaraamaadhri unarvu irrundhuchi naanum padampaakkura aarvathula adhai appadiye nasukkittan appa enga mun rowela muzhukka college pengala irrundhaanga enaku veagama veenga aarambudichiduchi adha paatha pengal ellaam payandhu oattam pidika en nanbargalum romba payandhuttaanga na karchif eduthu mugathula kattina apram kooda mugam perusa aagitteirrundhuchi apuram theatre ullavanga enna azhachu visaarichaanga visayatha sonnadhum enna samaadhanam senji veettuku anupi vachaanga.andha sambavatha ennaala marakkave mudiyala.andha padam mattum Peai padama irrundhuchi na anga eppadi irrundhurukkum konjam nenachi paarunga nanbare nanri.
#satyam popcorn video
Popcorn Story please
Namma tiruppur Sri sakthi cinemas
பாப்கார்ன் கதை வேனும்
Megastar Trichy
Bro Trichy la cenemas history pathi solluga bro please please please
Bro athu yanna bro America poi US padicitu..
Has anybody had the experience of spending rs.10 to watch movies at sathyam ?
I am Cuddalore best Krishnalaya and New cinema
Vellore CROWN theatre
Wheelchair accessible irrukka top row seats ku
Yes
@@bepositivity737 thank you 😊
Bro mannarkudi la LA CINIMAS dhan FAMOUS
Ama santhi theatre thana la cinemas sa marunadhu
KG THEATRE COIMBATORE
Yaru sona chennai people favorite Sathiyam nu😂
America la US padipu nu sollirukika bro next time correct pannikoga
The best part is 10rs parking
இப்போ PVR பராமரிப்பு செரி இல்லை. சத்யம் தியேட்டர் பெயர் மட்டும் தான் பழைய பராமரிப்பு இல்லை.
Pop corn kathi vanum
No I have not gone
Sathyam eppo PVR vanginatho appove nasama pochi ....
Plese
Yes satyam service was best pvr worst le worst...dunno y they have handed over to them
Ipo sathyam tha waste ennaku suthama pudikala AGS far better service wise
KVK theatre
America poi US padichitu
US poi america padichitu enna da olaruringa
😂😂😂
Avare confuse ayitapula
American la poyi us padichita🤦
PVR worst in service...
சத்யம் வேற level...
இப்போ waste
America la poi US padikala.. US poi padicharu nu sollu
Andha katha venum
Sathyam famous anathe 2000 la
Waste
Sbi cinima good why?sale
Pvr oda experience innume mosam bro