சென்னையில் காணாமல் போன திரையரங்குகள் - Missing Theatres in Chennai - 456th Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 279

  • @philipspushpanathan
    @philipspushpanathan Год назад +13

    அப்ப எல்லாம் மவுண்ட் ரோடு போனா கண்டிப்பா ஏதாவது ஒரு படம் பார்த்து விட்டு வரலாம்.அவ்வளவு திரைஅரங்குகள்.நான் தொடர்ந்து காலை,மதியம்,மாலைன்னு மூணு காட்சிகள் பார்த்து இருக்கேன். அலங்கார் தியேட்டரில் அப்ப எல்லாம் jackie chan,samo hung படங்கள் ரிலீஸ் பண்ணுவாங்க.எப்பவும் housefull காட்சிகள் தான்.அப்புறம் gaiety'யில் முழுக்க மேட்டர் படங்கள்.நண்பர்கள் கூட வாராவாரம் நைட் ஷோ போய்டுவோம்.three way love ன்னு ஒரு ஆங்கில படம் சக்க போடு போட்டுச்சு.gaiety பக்கத்தில் கூவத்துக்கு அந்த பக்கம் சித்ரா திரை அரங்கு இருந்தது.அப்படியே தேவிக்கு அந்த பக்கம் இப்ப இருக்கும் மெட்ரோ கிளப் உள்ள ஒரு தியேட்டர் இருந்துச்சு(பெயர் ஞாபகம் இல்ல).ஆனந்த தியேட்டரிலும் போக போக மேட்டர் படங்கள் போட ஆரம்பிச்சிட்டாங்க.அதன் பிறகு அதை கொஞ்சம் கொஞ்சமா மூடிட்டாங்க.புது படங்கள் திரை அரங்குகளில் பார்த்தால் தான் உண்டு.அப்புறம் தான் சன் டிவி எல்லாம் பிரபலம் ஆகா ஆரம்பிச்சு புது படங்கள் பண்டிகை நாட்களில் போட ஆரம்பிச்சாங்க.பிறகு திருட்டு cassette எல்லாம் வர ஆரம்பிச்சது.ஒரு காலத்தில் தியேட்டரே கதின்னு இருந்தேன்.அருமையான நாட்கள். இப்ப என்னடானா தியேட்டர் போய் படம் பார்க்கவே பிடிக்கல.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад +2

      சரியாக சொன்னீர்கள். மறக்க முடியாத நாட்கள். காமதேனு, கபாலி நெறய படம் பார்த்து உள்ளேன்

    • @ganesanan
      @ganesanan Год назад +5

      தேவி தியேட்டருக்கு பக்கத்தில் மெட்ரோ கிளப் உள்ளே இருந்த தியேட்டரின் பெயர் பிளாசா

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад +1

      @@ganesanan Correctt. I saw Sirithu Vazha Vendum. MGR film in plaza

    • @OdinHardware
      @OdinHardware Год назад +2

      Yes so many sweet memories. Gaiety, pilot, shanthi, melody,devi,woodlands. Those days will never come back.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад

      @@OdinHardware Very true

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 3 года назад +6

    Yes bro nanum chennaila oru ten years irukkupothu pathathu

  • @aarthis1327
    @aarthis1327 3 года назад +7

    Super bro... romba interesting..apadiya pazhaya nayabangal kan muney kondu vandhinga

  • @englishqueenstamilinfoandv5142
    @englishqueenstamilinfoandv5142 3 года назад +9

    Semma sharing bro, enjoyed full

  • @BalasHealthyKitchen
    @BalasHealthyKitchen 3 года назад +8

    Very good information sir. ..Nice sharing. ..

  • @amuthaamuthasabapathy6659
    @amuthaamuthasabapathy6659 3 года назад +7

    Super sir antha naal neyabagam nenjilae vanrhathae semma

  • @natrajcaptan6197
    @natrajcaptan6197 2 года назад +3

    நன்றி நன்றி சார் உங்களுக்கு பழைய நினைவுகளை நீங்கள் எங்கள் போல் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்திய இந்த பழைய நினைவுகளை பற்றி எங்களுக்கு தெரியப்படுத்தியது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நானும் 90லதிரைப்பட பார்ப்பது சிறிய வயது எனக்கு ஐந்து வயது இருக்கும் அப்பொழுது நான் பக்கத்து ஊரில் சென்றாலே எனக்கு என்ன படம் போகின்றது என்பது போஸ்ட் அங்கு தெரியும் முதலில் போஸ்டர் பார்ப்பேன் அப்பொழுது அந்த போஸ்டரில் விஜயகாந்த் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுபோல் ஆசைகள் என் மனதில் அப்பொழுது சிறிய வயதில் எனக்கு தோன்றும் அப்போ அந்த போஸ்ட் பார்த்தால்தான் உடனே படம் பார்க்கணும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கும் அந்த நினைவுகள் இப்பொழுது போய் அந்த இடத்தில் இடங்களில் பார்த்தால் அந்த இடங்கள் எல்லாம் இப்போது மாறி போனது தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது சில இடத்தில் இடிக்கும் பட்டுள்ளது என்பது அந்த தியேட்டர்களில் பக்கத்தில் இப்பொழுது போய் நின்று கொஞ்சம் நேரம் யோசனை பண்ணி யோசித்து நாம் சிறுவயதில் இருக்கும்போது இந்த தியேட்டரில் எப்படி எல்லாம் படம் பார்த்திருப்போம் என்ற நினைவுகள் மனதில் எனக்கு ரொம்ப பாரமா தெரியும் அந்த நினைவுகள் இனிமேல் வருமா என்பது கொஞ்சம்

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      எனக்கும் அதே உணர்வுகள் வரும். அந்த கால கட்டம் சுகமானது. இனி வராது. Subscribe செய்யுங்கள். இனியும் நெறய பதிவுகள் நினைவுகள் பகிர்ந்து கொள்வேன். தேவி திரை அரங்கம் பற்றிய காணொளி பாருங்கள். ruclips.net/video/W-vGnbXKWvg/видео.html

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 2 года назад

      @@dubaidirectorybala
      நன்றி சார்
      விஜயகாந்த் படம் பற்றி
      பதிவிடவும்1990ல்
      ரிலீஸ்ஆனவை

  • @SriDevi-mv9ly
    @SriDevi-mv9ly 3 года назад +12

    Interesting and inspiring memories. Very well said. Nobody can forget those old theatres.

  • @myhomeandliving2013
    @myhomeandliving2013 3 года назад +13

    மலரும் நினைவுகள். நல்ல பதிவு அன்னா

  • @pondybeekitchen
    @pondybeekitchen 3 года назад +8

    Neeinga solli than bro evalo theatre erukunu therium bro super bro

  • @FindOutTech
    @FindOutTech 3 года назад +12

    Chandramukhi ran for 800 days? Quite an achievement for a modern film. Those were the days when cinema ruled the entertainment world. The days before RUclips and video streaming. We'll certainly miss them. Thanks for sharing the little-known nuggets about the good old days of cinema.

  • @SajnasSpiceWorld
    @SajnasSpiceWorld 3 года назад +8

    This video brings my childhood memories.. nice sharing bro

  • @sudhesinesantamilselvi7323
    @sudhesinesantamilselvi7323 2 года назад +5

    நண்பா நானும் சென்னையில பல தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறேன் 1998முதல் 2004வரை சென்னையில இருந்தேன் எனக்கு ரொம்ப பிடித்த மான தியேட்டர்கள் இப்போது காணாமல் போன தியேட்டர்கள் ஒரு பார்வை
    1.கெயிட்டி தியேட்டர்
    பல செக்ஸ் படங்கள் 10ரூபாய் டிக்கட் 15ரூபாய் டிக்கட்டில் நான் பார்த்தது
    2.சாந்தி .
    பல்லவன்
    என் புருஷன் குழந்தை மாதிரி
    மாப்பிள்ளை கவுண்டர்
    திருவிளையாடல்
    வசந்த மாளிகை
    புதியபறவை
    ராஜபார்ட் ரங்கதுரை
    சுபாஷ்
    3.அலங்கார் தியேட்டர்
    அலெக்ஸான்டர்
    தண்டர் போல்ட் (ஜாக்கிசான் படம்)
    தேரே மேரே சப்னே
    ஞானப்பழம்
    4.ஆனந்த் தியேட்டர்
    நேதாஜி
    காட் மதர்
    பையர்
    இளமை ரோஜாக்கள்
    லவ்
    5.லிட்டில் ஆனந்த்
    புரட்சிக்காரன்
    6.பைலட் தியேட்டர்
    உலகம் சுற்றும் வாலிபன்
    7.காமதேனு
    நான் ஆனையிட்டால்
    பணக்கார குடும்பம்
    தெய்வத்தாய்
    எல்லாம் தினசரி பகல் 11.30மணி காட்சியில பார்த்தது
    8.ராஜ் தியேட்டர்
    மொஹாரா
    சப்சே படா கில்லாடி
    கில்லாடி 420
    சபூத்
    நினைக்காத நானில்லை
    9.ஜெயப்பிரதா
    ஹீரோ நம்பர் 1
    அக்னி சாட்சி
    பரதேசி பாபு
    தர்ம சக்கரம்
    திருட்டு புருஷன்
    10.மேகலா தியேட்டர்
    பல்லாண்டு வாழ்க
    குறத்தி மகன்
    11நாகேஷ் தியேட்டர் .
    சிவன்
    குடும்பச்சங்கிலி
    12.ராம் தியேட்டர்
    படம் ஞாபகம் இல்லை
    13.பிளாசா தியேட்டர்
    வான்மதி
    நல்லவன்
    தர்மம் வெள்ளும்
    சித்தி
    நாளைய தீர்ப்பு
    மான்புமிகு மேஸ்திரி
    14.பிரைட்டன் தியேட்டர்
    நல்லநேரம்
    நூறாவது நாள்
    பேரூர் பானு தியேட்டர்
    பல பலங்கள்பலான படங்கள்
    அந்த இனிமையான நாட்கள் எல்லாம் இன்று வரை மறக்க முடியாத நாட்கள்

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      சுதேசினேஷன் , அருமையாக சொன்னீர்கள். அந்த இனிமையான வசந்த காலம் இனி வராது. மனம் வருந்துகிறது. எனக்கு பிடித்த சில நினைவுகள். சாந்தி - தங்க பதக்கம் - பிளாசா - சிரித்து வாழ வேண்டும் - அலங்கார் தியேட்டர் - சகலகலா வல்லவன் பைலட் - கலியுக கண்ணன் - ஆனந்த் தியேட்டர் - பயணங்கள் முடிவதில்லை, தூறல் நின்னு போச்சு மற்றும் பல படங்கள்.

    • @velmurugan5657
      @velmurugan5657 2 года назад +1

      ப்ரைட்டன் இப்போது ஐநாக்ஸ் ஆகா உள்ளது

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      @@velmurugan5657 Thank you

  • @meenakshi.1863
    @meenakshi.1863 3 года назад +11

    Pilot theater was walkable distance for us . childhood memories..💕

  • @ramasubramanian444
    @ramasubramanian444 3 года назад +7

    Old memories sir. Your speech made me to remember my old memories

  • @haripedia9854
    @haripedia9854 3 года назад +8

    Super sir very informative all are memories in our life

  • @priyankapooranachandran153
    @priyankapooranachandran153 3 года назад +8

    Your time is precious sir ☺️, shanthi theatre I also have visited sir.

  • @jaishorts2874
    @jaishorts2874 Год назад +2

    Excellent video keep it up

  • @MknbMknb
    @MknbMknb 3 года назад +7

    Yes bro கடெய்சில சொன்னது correct மாற்றம் ஒன்று தான் மாறாதது

  • @acetrendz
    @acetrendz 3 года назад +8

    Your video bought me my memories during the college days. I saw most of the films in these theatres with my friends and also Sivaji movies with my family. Thanks for bringing back my happy memories.some of the movies are அக்னி நட்சத்திரம், வருஷம் 16, most of the sivajis films of 80's , மௌனம் சம்மதம், மௌனராகம், கிழக்கு வாசல், uttama புருசன், ஓமர் mukhtar ,quamat se quamat tak, ..etc. nice sharing keep rocking. Your videos always bring back past happy memories

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +3

    நான் திருச்சி. வேலைக்கு வந்த போது நிறைய படங்கள் பார்த்துள்ளேன். மிசா சட்டத்தால் மீண்டும் திருச்சி வந்து விட்டேன். மனதை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம்.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      மிக்க. நன்றி ஜெயபால். இரண்டாம் பாகமும் பாருங்கள்

  • @itslathaskitchen
    @itslathaskitchen 3 года назад +8

    Good to see old theatres of Chennai

  • @ramuchitra7647
    @ramuchitra7647 2 года назад +3

    Super sir sweet memories thank you

  • @sarokitchenvlogs138
    @sarokitchenvlogs138 3 года назад +5

    It's quite interesting to watch with ur much more information

  • @ganesan7946
    @ganesan7946 2 года назад +4

    மலரும் நினைவுகள்.♥

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +2

      சரியாக சொன்னீர்கள் கணேஷ்

  • @harishlhari6006
    @harishlhari6006 3 года назад +4

    Super video sir
    Wonderful memories

  • @sivanandamkks5449
    @sivanandamkks5449 11 месяцев назад +1

    Recalling past memories. Super

  • @rkanthvenkata
    @rkanthvenkata Год назад +2

    I have also seen movies in many of these theatres in my younger days. Good memories brought here . Thanks Sir 👍

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад +1

      So nice of you. Please watch my Part 2. More theatres in that.

  • @gnanambalsarathy4903
    @gnanambalsarathy4903 2 года назад +4

    மீஞ்சூர் மணி இன்றும் உண்டு.ஜாபர்கான் பேட்டை விஜயா இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 10 месяцев назад +3

    புரசைவாக்கம் பகுதியில் பல திரை அரங்குகள் இப்போது இல்லை மேகலா சரவணா புவனேஸ்வரி இன்னும் பல 😢😢😢

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 3 года назад +5

    I spent 3 consequent years 1979,80 and 81 in Chennai, preparing for various competitive exams and I did b.ed.in saithapet teacher's college.
    I saw films in all the cheaters in Chennai.
    Now when I see your video,my memories go back and bring before my eyes all the cheaters.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад

      Nice to hear from you Velayutham. I miss those days as well. Please watch part 2 also. Thanks

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 2 года назад +4

    Pilot தியேட்டர் செம சவுண்ட் தாறு மாறு

  • @GGsSECRETINGREDIENT
    @GGsSECRETINGREDIENT 3 года назад +7

    gud old memories..nostalgic for many...nice share, tq..on the whole missing chennai vry much

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 2 года назад +2

    I saw The spy who loved me 007 movie and visiting Hours in pilot Theatre

  • @kesavanta6551
    @kesavanta6551 2 года назад +1

    Very nice to collect old memories.tks for the photos.good videos

  • @chandrasekaran4834
    @chandrasekaran4834 2 года назад +1

    Fantastic Remember

  • @jagannathan.paramasivam.2381
    @jagannathan.paramasivam.2381 2 года назад +1

    Good old memories.
    Thanks.

  • @thestoryshop8636
    @thestoryshop8636 3 года назад +8

    Feel sa that these theatres are almost extinct. Prefer them to multiplexes

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 3 года назад +4

    Super. I also went to these theatres. I saw Adhey kangal in Wellington. Super suspense movie sir.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад

      Thanks for your input. Stay connected. Good suspense film. Those days rarely such movies come. I saw many films in Wellington. Navarathinam was one of them.

  • @vino1691
    @vino1691 3 года назад +4

    Missing theaters, Melody, Nagesh, Anna, srinivasa

  • @rahmanbasha9409
    @rahmanbasha9409 Год назад +1

    Super bro . My father told about saffire theatre . Today i saw via your RUclips channel ❤

  • @shajiyakiran2032
    @shajiyakiran2032 2 года назад +6

    Some of the Missing Theaters Ashok Sivashakthi ,Roxy,Star,Vasanthi,Vani, Bhuvaneshwari,Jayapradha, Melody,Leo,Raj

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      I have mentioned those theatres in Part 2. Please watch video no. 783. Thanks for your feed back

    • @elangomanikam3247
      @elangomanikam3247 2 года назад

      அகஸ்தியா

  • @dhayalanr9862
    @dhayalanr9862 Год назад +5

    புவனேஸ்வரி , ஸ்டார் , வசந்தி ராக்ஸி , அலங்கார் ,மேகலா, சரஸ்வதி, பாரத், உமா, தமிழ்நாடு, அகஸ்திய ஆகிய தியேட்டர்கள் விடுபட்டுவிட்டாது

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад +1

      Please watch Part 2 ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @kmkrishnan08
    @kmkrishnan08 2 года назад +1

    Wow fantastic video. . My movie experiences are mostly in Thiruvotriyur high road (Raghavendra, Venkateshware, Odean Mani, Manickam, Thangam, Agasthiya, Maharani ) Sadly None of the theatres are existing now. Particularly Raghavendra and Agasthiya used to be very poplular due to their association with Super star. They played every single movie of Rajini from start of his career. Out side TH road, my memories are mainly with Albert, Baby albert, Anand little anand, Devi complex, Shanti, Ega Anu Ega, Gaiety, Melody, Jayaprada(Raj). During school at TH road We cut the classes and go far away to mount road for watching movies also to avoid get caught by local known people. I still remember watching Idhayam in 1991 at Devibala where college students used to flock the theatre. Chembaruthi 1992 in alanakar exclusively filled with teenage crowd. There were couple of other century old theatres Minerva ( Near present day beach station) and Mint Murugan !!! which was famous for NON Feature films, used to be extremely popular with Youth crowd. Thanks for bringing back those nice memories Sir.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      I was studying in Hindu High School Triplicane and used to bunk classes and go 11.30 AM show at Plaza, Wellington, Paragon, Chithra, Pilot, Kamadenu. Kbali theatre Mandaveli. Watched lot of Jai Shankar movie Enga Patten Soththu, Thunive Thunai etc. Once I Was caught by my mother and sent me to Dubai to be with my father in 1979. Nice memories you have shared. You refreshed my School days. It was fun those days specially, Kaththadi, Bambaram, Goli, Seven Tails, Tennis ball Cricket, Gilli Dhanda etc were seasonal games. Stayed at P&T Colony Royapettah. Stay connected my dear friend. We have lot of things in common.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      Please watch part 2 as well.

    • @kmkrishnan08
      @kmkrishnan08 2 года назад +1

      @@dubaidirectorybala Great initiative, cos we dont see uploads like this from any of the other youtubers. I am fed up with food blogs, travel vlogs, mobile reviews all repeated boring stuff. nothing informative or interesting. you may have limited crowd base but worth doing. Fantastic work. I will join you channel right away as a token of support for the wonderful work you are doing. Coming back to movies,, i remember watching thunive thunai during a second release, Oh man,, that first 30 mins will be crazy ..that suspense and fear took the hell out of me. And yes like many foregone theatres soem for the memorable games were also disappeared over the time.

    • @kmkrishnan08
      @kmkrishnan08 2 года назад

      @@dubaidirectorybala Yep. I watched that and it wa nice

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      @@kmkrishnan08 Thanks a lot for your valuable support Ravi. Thunive Thunai yes that Mottai in the train. Pon Vayal gramam. Station Master. It was thrilling experience those days

  • @cminstagramyt9073
    @cminstagramyt9073 2 года назад +1

    மனசு வேதனையாக உள்ளது...

  • @NVCVenkatesh
    @NVCVenkatesh 7 месяцев назад +1

    Unforgettable information

  • @lakshmanankumaran8476
    @lakshmanankumaran8476 2 года назад +2

    Prabath, Broadway, Krishna, crown, Pandian theatres and recently Agastiya theatre , really paining

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Yes Brother. Sad to see theatres being demolished. Please watch Part 2 where I mentioned more theatres Missing

  • @BalaKrishnan-vb6pw
    @BalaKrishnan-vb6pw 2 года назад +7

    About Sathyam Cinemas
    முதலில் அறிவிக்கப்பட்டது ஸ்ரீ, சத்யம், சிவம், சுந்தரம். ஆனால் ஸ்ரீயை தவிர மற்றவை திறக்கப்பட்டன. பின்னர் சிவம், சுந்தரம் முறையே சுபம், சாந்தம் என மாற்றப்பட்டன. பிறகு சுபம் ஸ்டுடியோ 5 ஆனது. பின்னர் ஸ்ரீ திறக்கப்பட்டு செரீன் ஆனது. தற்போது சத்யம், சாந்தம், ஸ்டுடியோ 5, செரீன், சீஸன்ஸ், 6 டிகிரி என 6 திரையரங்குகள் உள்ளன.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      நானும் இந்த சத்யம் காம்ப்ளெக்ஸில் ரங்கா, மூன்றாம் பிறை, இதயகனி, SHOLAY (1976)பார்த்தேன். உங்கள் ஞாபக சக்தி அபாரம் . பாகம் இரண்டு பாருங்கள். ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @srinivasans5989
    @srinivasans5989 2 года назад +2

    நானும் இந்த எல்லா தியாட்டரில் படம் பார்த்துக்கிறேன்

  • @madhankumar1169
    @madhankumar1169 2 года назад +2

    Iam A big theatre fan

  • @venkatbhavani8482
    @venkatbhavani8482 3 года назад +3

    I have been to all these theatre

  • @jasonstatham9154
    @jasonstatham9154 2 года назад +2

    Liberty theatre my favourite
    I watched aavai shanmugi
    My first theatre experience
    Miss u liberty

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Next to Kodambakkam Bridge. Nice theatre. By the way like your name. Hollywood Star

  • @nairsadasivan
    @nairsadasivan 2 месяца назад +1

    1980 - 86 le padam pakkaruthukku agasthya super 👌🏽

  • @thirumalg4948
    @thirumalg4948 3 года назад +1

    Super sir thanks

  • @dilipdilip8783
    @dilipdilip8783 2 года назад +2

    Paragon ,chiara,mitcham,sayani, select,broadway,and sivasakthi are the missing theatres

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Please watch Part 2. I mentioned those theatres. ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @iswaryas6110
    @iswaryas6110 2 года назад +1

    Nalla pativu sir pilot theater royapet my favourite and DTS sound effects flour shacking bass best theater. i miss u poilot

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      You are right. Big Parking Lot. Jilla last film I saw in Pilot. Please watch Part 2 for more theaters. Link Given in description

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +6

    தியேட்டர்கள் பற்றி உங்கள் தொகுப்பு அருமை அருமை நீங்கள் மிஸ் பண்ண தியேட்டர்களை பற்றி கூறுகிறேன் மவுண்ட் ரோட்டில் பிளாசா, சித்ரா, அலங்கார், லியோ மிட்லந்து ( ராஜ், ஜெயப்பிரதா.) சன் மற்றும் கலைவாணர் அரங்கம் அதிலும் படங்கள் தெரிவித்தனர்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад

      மிக்க நன்றி சார். நீங்கள் சொன்ன தியேட்டர்கள் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது . Link கொடுத்து உள்ளேன் இதே வீடியோவில்

    • @kesavanta6551
      @kesavanta6551 2 года назад

      List namma Odeon and star theatres sethugonga.marrakka mudiyumaa?

  • @manipechu
    @manipechu 3 года назад +5

    Chitra sayani agastya maharani roxy Vasanthi vani saravana Balaji plaza bhuvaneshwari all missed

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад +1

      Thanks Masilamni for pointing out. I will mention these theatres in my Part 2. Please keep supporting us.

    • @chandrasekharm6933
      @chandrasekharm6933 2 года назад

      Eve. Crown Krishna pandian broadway prabhst gone

    • @johnsonjautomobile18veltec32
      @johnsonjautomobile18veltec32 2 года назад

      Nanba saravana& Balaji theatre innamum Runningladhan irukku chennaila irukku Ella theatre moodinalum Avanga mooda mattanga

  • @krishnashankar2595
    @krishnashankar2595 3 года назад +4

    In Triplicane High Road, There was a Theater called Star Talkies, where Hindi Films were run during later 70s. I saw movies like Nalla Neram, Mugaraasi, Velaikkaran etc during 1980s

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад +2

      You are right Star. I have seen Hero & Sanam Teri Kasam Hindi film there. Please watch my Part 2 Video No. 783 in which I mentioned Alankar & Chitra Theatres

    • @chandrasekharm6933
      @chandrasekharm6933 2 года назад +1

      Even yadoni ki bharat

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      @@chandrasekharm6933 ​Yes which was remaked as Nallay Namadhe

    • @ramamurthid2987
      @ramamurthid2987 2 года назад +1

      Khel khel mein , Jawani Dhiwani, Hum kissise kum nahi , Anamika, were hit films screened at Star Theatre!

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      @@ramamurthid2987 Yes. Amitabh's Laawaris as well

  • @siraj8371
    @siraj8371 2 года назад +1

    சூப்பர் brother Siraj Vikravandi is (kuwait)

  • @sureshralston976
    @sureshralston976 3 года назад +2

    Missing all the pioneer theatres.

  • @aaronadharva4417
    @aaronadharva4417 3 месяца назад +1

    Abirami theatre 😢...my favourite theatre eduthutange golden memories ❤
    Abirami 7star
    Robot Bala abirami
    Sakthi abirami
    Annai abirami🎉

  • @subramanir.9237
    @subramanir.9237 Год назад +1

    Super i like you

  • @KittuSamayal
    @KittuSamayal 2 года назад +1

    Nice

  • @nairsadasivan
    @nairsadasivan 2 месяца назад +1

    Ega, sangam koode super theatres

  • @thangapandian3762
    @thangapandian3762 2 года назад +4

    Pilot theatre missing ❤️😭

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Please Watch Part 2 Mentioned more Theatres. 783rd Video. Thanks

  • @abduljailany6709
    @abduljailany6709 5 месяцев назад +1

    ALANKAR theatre Missing🎉🎉🎉🎉

  • @mehalingamms2496
    @mehalingamms2496 Год назад +1

    Meteo club near theatre is plaza closed now .

  • @atheratetuber
    @atheratetuber 2 года назад +1

    Sir.. innum neraiya theatres indha madhiri.. for eg.. uma theatre near purasaiwalkam, sayani theatre in ayanavaram...i remember watching Omar mukhthar movie as a child in uma theatre.. Sri raghvendra in sayani...old but golden days..never to come...royal and nathamuni theatre.. royal is now ags cinemas.. not sure about nathamuni

  • @sureshvaidyanathan7642
    @sureshvaidyanathan7642 2 года назад +2

    Very sad...to know this

  • @danielroja6378
    @danielroja6378 Год назад +1

    How about sun theatre

  • @navaneethakrishnan1128
    @navaneethakrishnan1128 3 года назад +1

    Intha video pathathu nala theatre ponumnu thonuthu bro

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 3 года назад +3

    Paragon initially released 1st round new filims. I have seen so many MGT Nd Shivaji films like Puthiya Paravai and Arasakattali etc. Very good theatre in front of Kalaivanar Arangam. Due to new theatre arrival near by area it's revenue become less. Lastly it demolishef and constructed flats.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  3 года назад +1

      I remember watching MGR' Nam Naadu & Jai Shankar's Thuniveh Thunai @ Paragon.

    • @rameshbabu5995
      @rameshbabu5995 2 года назад +1

      Yes you are right. I have seen many films here. Very old theatre

    • @rameshbabu5995
      @rameshbabu5995 2 года назад +1

      I have seen kamal hassan film also here Sagar 100 days. Hatary. English. Some sivakumar film also very first release.

    • @rameshbabu5995
      @rameshbabu5995 2 года назад +1

      I was in chennai from 1977 may to 1985 December. Almost seen films in all theatres including Minerva & New Elphinston. Nearby Anna statue during 1977. Now all theatres gone. Sayani and sun rajakumari Pondy bazaar also (very good aircondition). Even shanthi theatre also very nice a.c. facility i have seen MAA ( hema Malini )in 78.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      @@rameshbabu5995 Nice memories you have Ramesh.

  • @gnanambalsarathy4903
    @gnanambalsarathy4903 2 года назад +2

    மினர்வா இன்று பாட்சா.ராயபுரம் பிரைட்டன் - ஐட்ரீம்ஸ்.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      இந்த திரை அரங்குகளை Part 2 சொல்லி இருக்கிறேன் பாருங்கள் Link

  • @cupcakeshow5345
    @cupcakeshow5345 3 года назад +6

    12 times in one ticket sooper offer and ranbir Kapoor act panra bro munna 🤔🤔 all now as shopping malls 😎

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 года назад +1

    👌

  • @yeroschka
    @yeroschka 2 года назад +1

    சூப்பர் sir, அப்படியே plaza, Nagesh, star, புவனேஸ்வரி, midland, ஆகிய theatres ம் sollavum

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      கண்டிபாகா சொல்கிறேன்

  • @mehalingamms2496
    @mehalingamms2496 5 месяцев назад +1

    In Wellington theatre Malaiyur mambattiyan ran for 200 days.

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 2 года назад +2

    Thunive thunai film gaiety theatre illa chithra la release pannanga bro. Fyi ...

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      You are right. I got confused. Other side of Koovqm river was Chithra. I saw Katrukenna Veli last in Chithra

    • @prabhuvinayagam9775
      @prabhuvinayagam9775 2 года назад +1

      @@dubaidirectorybala thnks for yur reply anna 🙏

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      @@prabhuvinayagam9775 Welcome Prabhu. Please watch my sports channel. Cricket All Rounder

  • @shanvisw8228
    @shanvisw8228 2 года назад +1

    What about plaza. Theatere back side Devi theatre

  • @msgurunaveen4489
    @msgurunaveen4489 2 года назад +3

    உமா.தியேட்டர்
    அசோக் தியேட்டர்
    மகாராஜா தியேட்டர்
    சார் இதெல்லாம் எந்த ஏரியான்னு சொல்லுங்க சென்னையில

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Royapuram & Mint

    • @hassanm5569
      @hassanm5569 Год назад +2

      உமா தியேட்டர் .கெல்லிஸ்
      அசோக். பெரியமேட்
      மகாராஜா(பின்பு பாண்டியன்) வண்ணாரப்பேட்டை

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  Год назад +1

      @@hassanm5569 Nice

  • @danielnisha430
    @danielnisha430 2 года назад +1

    golb (Alangar ) missing

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Please watch Part 2. Mentioned Alankar ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @krishnashankar2595
    @krishnashankar2595 3 года назад +2

    You missed Alankar Theater, Chitra Theater etc

  • @mohanrajj1884
    @mohanrajj1884 2 года назад +1

    Blue D, existed even in the 60 's, seen many films in it during 1969 - 1974, being a student New College

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      New College Royapettah. Must have had lot of fun

    • @mohanrajj1884
      @mohanrajj1884 2 года назад +1

      Great fun with friends, Safire complex, Anand twins, Newly opened Devi complex -McKenna's Gold, seen many times, only to experience the sound effect, New Elphinstone for class Malayalam movies besides the Woodlands Drive In and all those libraries within walking distance, forgot Satyam complex and so many other things close by, you know what I mean

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      @@mohanrajj1884 I studied in Venkateswara Matriculation Svhool behind Pilot Theatre before my father took me to Dubai in 1976. Saw Sholay at Satyam. Needhiki thsaaivanangu at Odean later called Melody theatre

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад +1

      Riding kites, playing cricket at YMCA and Gopalapuram ground. Kamadenu and Kabali theatre. Great memories to cherish

  • @mohideenmohideen3758
    @mohideenmohideen3758 3 года назад +1

    Sure anna

  • @mohanrajj1884
    @mohanrajj1884 2 года назад +1

    Safire dates back to sixties, blue d was famous for continuous shows even in sixties, not 80's as mentioned

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      I watched from 1978. Anyways memorable experience they were

  • @ganesanganesan1415
    @ganesanganesan1415 3 года назад

    Super

  • @mehalingamms2496
    @mehalingamms2496 5 месяцев назад +1

    Padum vanambadi was released in Alankar.

  • @enr939
    @enr939 2 года назад

    Hm.sir Sila theatre kaanamapoichi sir.... Sivasakthi, raxy, crown, krishna,... Innum....

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      Please watch Part 2. Video No. 783. Mentioned Many more missing Theatres.

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад +1

    நியூ எலிபென்ட் ஸ்டோன், குளோப்( அலங்கார்), ஓடியன், கிரவுன், தங்கம் இன்னும் பல உள்ளன.

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      You are right. Please watch Part 2 ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @KrishnaRaj-y5g
    @KrishnaRaj-y5g 8 месяцев назад +1

    அண்ணா மல்டிபிளக்ஸ் தியேட்டர் தேவை இல்லை சிங்கிள் தியேட்டர் தான் கரெகட் பிராததனா ஆராதனா மறக்க முடியுமா

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 2 года назад +1

    சார் நீங்க என்னும் சென்னையில். ஓரு சில திரையரங்கம், மறந்து, விட்டிங்க சார். அது என்னவென்றால்.1உமா.2அபிராமி.3நடராஜன்.4புவனேஸ்வரி.5மேகலா. 6சரஸ்வதி. இவை ஆறு திரையரங்கம்.சென்னையில். முக்கிய வாயிந்த.ஆகும்.சார். தவற இருந்த என்னை மன்னியுங்கள்.சார்.🙏🙏🙏👍👍👍

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      தவறாக நினைக்க மாட்டேன். இன்னும் சில திரையரங்கம் பார்ட் 2 இருக்கிறது. பாருங்கள் ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Год назад +1

    Ram and chitra theatre Vijaya at jafferkanpet

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    சென்னையில் முதலில் நியூ எஸ்பில்டன் என்ற தெயடார் தாநெடுக்கபட்டது இது அண்ணாசாலை கீதா கஃபே பக்கத்தில் இருந்தது இப்போது ரெகாஜா காம்ப்ளக்ஸ் அங்கு இருக்கிறது L.I.C பஸ்ஸ்டாண்டில் குளோப் தெயதேர் இருந்து பின்பு அலங்கார் டெயட்டர்ராக இருந்தது இப்போது அது இல்லை இந்த மாதிரி நிறை ய சித்ரா ஓடியன் மிட்லான் சன் இது மாதிரி மௌண்ட் ரோட்டில் பல இது போல சென்னையில் பல இடங்களில் நிறைய தெயட்டர்கள் இல்லை

    • @dubaidirectorybala
      @dubaidirectorybala  2 года назад

      உங்கள் ஞாபக சக்தி அபாரம். நியூ எஸ்பில்டன் மலையாள படங்கள் மற்றும் அலங்கரில் சகலகலா வல்லவன், பாயும் புலி, புது கவிதை
      பார்த்து உள்ளேன். பாகம் இரண்டு பாருங்கள். ruclips.net/video/TXix2t-Jips/видео.html

  • @karthikeyanr8555
    @karthikeyanr8555 Год назад +1

    Srinivasa theatre west mambalam missing

  • @ranganh
    @ranganh 3 года назад +1

    Most theatres closed due to drop in audiences and multiplexes within malls. The craze for watching a movie in theatre has long died. With OTT, theatres may finally become obsolete or simply show only Hollywood movies

  • @rakeshkamaraj
    @rakeshkamaraj 2 года назад +1

    Krishna
    Agastiya
    Crown
    Pandiyan
    Padmanaba
    And more u missing bro

  • @perumalkannivel8171
    @perumalkannivel8171 3 года назад +1

    Ram theater.. Broadway, prabhat, lakshmi, murulikrishna

  • @manikandanp4156
    @manikandanp4156 3 года назад +2

    கஸ்டமாக இருக்கு

  • @rockyrajesh1722
    @rockyrajesh1722 2 года назад +2

    42 INCH FULL HD TVYUM, 5.1 HOME THEATERUM IRUNDHAL PODHUM VEETULAIYE THEATER READY😉😉😉😉😉😉