தமிழ்நாட்டில் பேருந்துநிலையம் சந்தைகளாகத்தான் இருக்கிறது பயணிகளுக்கு எவ்வித சவுகரியமும இல்லை பேருந்து நிலையத்தில் நின்றாலே கடைக்காரர்கள் விரட்டுகிறார்கள் பிறகு எங்கே உட்காருவது
bro 1 1/2 mani neram video yaaru paarpa.. 3 minutes video ku mela yarume parka virupa padurathu illa.. apadi naama potalum opening frame partha next rushes panni last frame ku vanthuruvanga bro..
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் ah மறுசீரமைக்க வேண்டும் ரெம்ப முக்கியமான ஒன்று விருதுநகர் ல விருதுநகர் க்கு வெளி புறத்தில் இருந்தாலும் நகராட்சி எல்லை kku veliya irunthu சூலக்கரை varaikkum விருதுநகர் devalop ஆகிருக்கு சிப்காட் தொழிற்பேட்டையில் பைபாஸ் ல யே இருக்கு
Maduraiku periya bus stand kaduraanka dindigul ku phudhu bus stand varaathu na kodumai thaan sallipaiya oorukuthaan ella vasathiyum Tamilnadu government sensu tharaanka nallavanka vaalra ooruku onnume seiya maatranka
Amateuristic presentation.. என்ன சொல்ல வரார்னு அவருக்கே தெரியல... காட்சி அமைப்பும் விளக்கங்களும் கோர்வை இல்லாமல் ஏனோ தானோ என்று இருக்கின்றது.. பஸ் ஸ்டாண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு போக ஊருக்குள் செல்ல வேண்டியதே இல்லை... திருமங்கலம் நகர அமைப்பை பற்றி தெரிந்திருக்கணும் அல்லது ஊரை பற்றி தெரிந்தவரையாவது உடன் அழைத்து சென்றிருக்க வேண்டும்... வேஸ்ட்..
Thanks for your comments. Your concern is using English words in Tamil. But you are okay to type Tamil in English as you did? Please type your comment in Tamil next time. A true Tamilian speaks with some respect. So please maintain some respect in your comments
திருமங்கலத்தில்
மதுரை தெற்க்கு புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அளவுக்கு அமைக்க வேண்டும்
hope the work will start soon
Vaaipu illai is not maduraiku ella vasathiyum irukku pothum
We need madurai like this project to develop madurai smart City sir
ARUPPUKOTTAI NEW BUS STAND PROPOSED MODEL podunga bro most waiting? !!! ✨
Sure 👍
Infrastructure & development னாலே மதுரைதான்.
எங்க ஊர் பற்றி வீடியோ எடுத்ததற்கு நன்றிbro
thank you
Thirumangalam new bus station upcoming video...????
Bro மதுரை - தஞ்சாவூர் 4 way work start pantangala
not sure.. will let you know
Dindigul maavattathin valiyaaka trichy maavattathin valiyaaka thanjaavur sellalaam
@@saravanakumars566 Pudukkottai valiyaga selvadhudhan easy
Naanku valisaalai amaika vaaibu illai entru sonnen
அட நம்ம ஊரு திருமங்கலம் 🔥🔥🔥🔥
yes
We need madurai more than that to develop madurai smart City sir
தம்பி சரவணபாண்டியா
போதும் நிப்பாட்டு உன்
புலம்பலை.
@@Vijayakumar-j5c who are you sir
தமிழ்நாட்டில் பேருந்துநிலையம் சந்தைகளாகத்தான் இருக்கிறது பயணிகளுக்கு எவ்வித சவுகரியமும இல்லை பேருந்து நிலையத்தில் நின்றாலே கடைக்காரர்கள் விரட்டுகிறார்கள் பிறகு எங்கே உட்காருவது
Any update on Aiims?
Any proposal on changing arappalayam bus stand to nagamalai or kochadai?
or chittampatti
AIIMS remains the same.. but academically 2021-2022 batch has started this april.. no news on other bus stands yet
@@ManiKandan-fx7ix not very ssure
Chittampattiku vara vaaipu illai athu ariyaave illai karumam
Hello bro thirumangalam toll gate to othakkadai highway video podunga bro please
bro 1 1/2 mani neram video yaaru paarpa.. 3 minutes video ku mela yarume parka virupa padurathu illa.. apadi naama potalum opening frame partha next rushes panni last frame ku vanthuruvanga bro..
We expect like this as earlier sir
hope will happen soon
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் ah மறுசீரமைக்க வேண்டும் ரெம்ப முக்கியமான ஒன்று விருதுநகர் ல விருதுநகர் க்கு வெளி புறத்தில் இருந்தாலும் நகராட்சி எல்லை kku veliya irunthu சூலக்கரை varaikkum விருதுநகர் devalop ஆகிருக்கு சிப்காட் தொழிற்பேட்டையில் பைபாஸ் ல யே இருக்கு
ok
Madurai Thiumungalam Town Usain kalligudy vari extern punnavendum vnr thirumungalum no use for this areaya
Usain extern yentru matravum
New busstand is neccessary for Virudhunagar, present busstand is not good.
Melur, Usilampatti yilum New bus stand propose panni irukanga..
ok.. will find out and will videograph them soon
@@amtrails just indha budget meeting la dhan announce panni irukanga.. So inimedhan location choose pannuvanga.. Minimum 6-8 months agalam.
@@littlebuses9555 okok
Not sure vara vaaipu illai melur oru ooraa usilampatti oru ooraa see karumam vivasaara poomi tiruneveli thaanda ooru veeram vilantha mannu
Hello bro madurai to virudhunagar highway full video podunga bro
sure will do
thirumangalam to yanaimalai highway video podunga bro please
Dindigul to kanyakumari pypass road maduraikum intha pypasskum entha samanthamum illai
Exact Location
yes
Vaaipu illai
Nilakottaikum dindigulkum phudhu bus stand varuma
not sure
Maduraiku periya bus stand kaduraanka dindigul ku phudhu bus stand varaathu na kodumai thaan sallipaiya oorukuthaan ella vasathiyum Tamilnadu government sensu tharaanka nallavanka vaalra ooruku onnume seiya maatranka
work epo bro start pannuvaga?
hope will start soon...as of now library construction is going on super fast..
Varamaanu sandegam
Hello bro madurai to tirunelveli highway podunga bro
sure will do
Amateuristic presentation.. என்ன சொல்ல வரார்னு அவருக்கே தெரியல...
காட்சி அமைப்பும் விளக்கங்களும் கோர்வை இல்லாமல் ஏனோ தானோ என்று இருக்கின்றது..
பஸ் ஸ்டாண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு போக ஊருக்குள் செல்ல வேண்டியதே இல்லை...
திருமங்கலம் நகர அமைப்பை பற்றி தெரிந்திருக்கணும் அல்லது ஊரை பற்றி தெரிந்தவரையாவது உடன் அழைத்து சென்றிருக்க வேண்டும்...
வேஸ்ட்..
thanks for your comment.. will improve my presentation in future videos
Tirumankalam maavattathin irandavathu periya nagaram
Yov Tamizh la pesu..adhu yenna ring road, narrow road nnu English le pessura...
Thanks for your comments. Your concern is using English words in Tamil. But you are okay to type Tamil in English as you did? Please type your comment in Tamil next time. A true Tamilian speaks with some respect. So please maintain some respect in your comments
I saw your video "Dazzling Mekhri Circle Bangalore". Please title that appropriately in Tamil.