இட்லி குடல் குழம்பு செம சாப்பாடு | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023

Комментарии • 215

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 месяцев назад +99

    இட்லிக்கு ஏற்ற குழம்பு இன்னைக்கு ஒரு பூடி.. வெற்றியை கடவுளிடம் கொடுத்து விடலாம் தோல்வியை விதியிடம் கொடுத்து விடலாம் முயற்சி மட்டும் நம்மிடம் வைத்துக் கொள்ளலாம்..... அப்போது தோல்வியை ஜெய்த்து வெற்றி பெறலாம் ♥️♥️

    • @vanisenthil1989
      @vanisenthil1989 11 месяцев назад +5

      Nice line 🎉❤

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 месяцев назад +6

      ஹாய் உமா.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு டா..
      ஆம் முயற்சி இருந்தால்.. விதியை (தோல்வியை) முறியடித்து கடவுள் வெற்றி பெற வைப்பார் என உணரவைக்கும் வரிகள்..
      நானும் படித்துள்ளேன் தங்கையே.. 🤗❤

    • @kanikani5306
      @kanikani5306 11 месяцев назад +3

      அருமை

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 месяцев назад

      @@vanisenthil1989 நன்றி 🙏💯♥️❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 месяцев назад +4

      @@VijayaLakshmi-tx8kc உண்மை அக்கா 🙏 மீஸ் யூ உங்களையும் உங்க வரிகளையும் ♥️ நல்ல இருக்கேன் அங்கு?

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 месяцев назад +20

    இட்லி பார்க்கவே சூப்பர இருக்கு.எளிமையான முறையில் சுத்தம் செய்துடிங்க சூப்பர் அருமையான பதிவு உபயோகம இருக்கும் 💯🙏

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад +1

      ரொம்ப நன்றி அக்கா

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 11 месяцев назад +36

    இட்லியும்,குடல் குழம்பும் அல்டிமேட் மதினி.குடல் சுத்தம் செய்யும் விதம் வேற லெவல்.🎉🎉🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад +1

      ரொம்ப நன்றி அக்கா

    • @Naasafvolg
      @Naasafvolg 9 месяцев назад

      Ni
      😊 5:36

    • @Naasafvolg
      @Naasafvolg 9 месяцев назад

      M😊 5:36 😅😮🎉😅😮😮😊. Mi
      😅😊

  • @mercy77777
    @mercy77777 11 месяцев назад +17

    குடல் நன்றாக சுத்தம் செய்தீர்கள் மதினி. அதுதான் முறை. இல்லாவிட்டால் நன்றாக சுவையாக இருக்காது மதினி சுவையோ சுவை. 😋😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 месяцев назад +1

      உண்மை 👍

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад +1

      ரொம்ப நன்றி அக்கா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 11 месяцев назад +8

    ஹாய்.. மாரி தங்கச்சி & பானு எப்படி இருக்கீங்க ..🙋‍♀️
    மூன்று நாள் உங்களை மிஸ் செய்துடேன்..!!
    ஆட்டு குடல் குழம்பு வீடியோ பற்றி கேட்க இருந்தேன்.. எனக்காகவே போட்டதை போல் இருக்கு மா.. 🤗
    ஏனெனில் சுத்தம் செய்யும் முறை உங்களிடம் இருந்து கத்துக்கனும்..!!🤗👍
    ஞாயிறு இதே போல் செய்ய போகிறேன்..!! இந்த பதிவுக்கு நன்றி தங்கச்சி ..!!❤
    விருந்தினர் வருகை மூன்று நாளா கருத்து பதிவிடவில்லை தங்கைகளே..!!❤❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 месяцев назад +2

      அருமை.....உங்க வரிகளை தினம் தினம் தேடுவேன் ❤ now happy🤗

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад +2

      ஹாய் அக்கா நாங்க நல்லா இருக்கோம் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நலமா ரொம்ப நன்றி அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 месяцев назад +1

      @@umaselvaraj5357 ஆம் உமா.. சில கருத்துகள் பார்த்ததும் 👍கை தட்டிவிடும்.. me too dear..🤗

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 месяцев назад

      @@madhinisamayal நலம் பானு மாரி தங்கைகளே.. உங்கள் மகிழ்ச்சிக்கு எங்கள் ஆதரவு எப்போதும்.!!👍❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 месяцев назад

      @@VijayaLakshmi-tx8kc ❤🙏🙏🤗🤝

  • @reema.pathimareeam3030
    @reema.pathimareeam3030 11 месяцев назад +8

    Banu sister Aah yarukkellam pudikkumo avanga ellam oru like pottu ponga plz

  • @minklynn1925
    @minklynn1925 11 месяцев назад +1

    குடலை சுத்தம் செய்த பாங்கு வெகு சிறப்பாக இருந்தது

  • @mrajmohan9434
    @mrajmohan9434 11 месяцев назад +3

    குடல் குழம்பு 😋 சூப்பர் 🥰 செய்யும் விதம் அருமை ❤

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 10 месяцев назад

    Super amma ❤❤ vrea level enakku aduppula samaikka romba pudikku❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 месяцев назад +5

    சூப்பர் அக்கா இட்லி குடல் குழம்பு சூப்பர் இருக்கும் அக்கா .எனக்கு குடல் குழம்பு ரொம்ப புடிக்கும் அக்கா .அதுவும் இட்லி கூட சாப்பிடுவது ரொம்ப புடிக்கும் அக்கா .அருமை அருமையான சாப்பாடு அக்கா .

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @plinnytheother6107
    @plinnytheother6107 11 месяцев назад

    I remember my mother cooking this as a child, my grandmother too. Grand mom used the same wood fired mud stove and clay pots

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 11 месяцев назад +8

    Unga husband innocent a irukagga pakka.. Enaku romba pudikum avaggala ❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 11 месяцев назад

    குடல் சுத்தம் செய்வது அருமை வாழ்த்துகள்

  • @mahamaha5334
    @mahamaha5334 11 месяцев назад +3

    மதினி உங்கள் சமையல் சூப்பர் ஆனால் நீங்கள் தரையில் பாய் போட்டு கொண்டு இருந்தா சூப்பர் ஆனால் சமைக்கும் போது மண்ணுத் தெரிக்கும்

  • @monikaruna8725
    @monikaruna8725 11 месяцев назад

    Enaku pidicha dish😘😘😘super parkave mouth watering🤤🤤🤤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 11 месяцев назад +2

    இட்லிக்கு செமையா இருக்கும் குடல் குழம்பு.சூப்பர் மதினி🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 11 месяцев назад +3

    பருப்பு சாம்பார் சாதம் மற்றும் சமையல் வீடியோக்கள் போடு

  • @selvammeena7857
    @selvammeena7857 11 месяцев назад +2

    ஹாய் 😊😍 மதினி & பானு இன்று சூப்பர் சமையல் 👌 ஆனா நான் தான் இந்த மாதிரி குழம்பு சாப்பிட முடியாது எனக்கு ஆசையா இருக்கு சின்ன வயதில் சாப்பிட்டாது நானா கொழுப்பு உள்ளது சேர்க்க கூடாது சாரி மதினி பானு😊 என்னோடே நிலைமை உங்ககிட்ட சொல்லணும் போல இருந்தது அதான்😊❤❤❤❤❤ நீங்கள் மகிழ்ச்சியாக எல்லோரும் சேர்ந்து இருப்பிர்கள் 😊😍🤩 🤗 இருக்க வேண்டும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙂🍛🎉❤❤

  • @muthukumarrukkumani3527
    @muthukumarrukkumani3527 11 месяцев назад

    Konja nall younga video pakka oru mathri irunthathu ippom patthutan Maini so Happy ❤

  • @rkiru2854
    @rkiru2854 11 месяцев назад +1

    Supr sekirama 200k subscribe vara வாழ்த்துக்கள்....🎉🎉🎉

  • @shamishortz21
    @shamishortz21 11 месяцев назад +2

    குடல் குச்சி விட்டு திருப்பவும், பிறகு கொதி தண்ணில போட்டுஎடுக்கவும், அப்போ தான் அந்த அலுக்கு போகும் 👍🏻

  • @mohanrajs3290
    @mohanrajs3290 11 месяцев назад +1

    Super recipe 👌👌🌹🌹❤️❤️

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow 11 месяцев назад +3

    Kudalai kuchi eaduthu kudalivittu kudalai thirupe suththam seynka madhani

  • @PearlCDCJr
    @PearlCDCJr 11 месяцев назад +2

    அருமையான குழம்பு. சூப்பர் 👍

  • @Lakshmi-lb3mn
    @Lakshmi-lb3mn 11 месяцев назад +3

    மதனி enkkum குடல் குழம்பு ரொம்ப பிடிக்கும் 🤤🤤🤤

  • @umaraninatarajan1826
    @umaraninatarajan1826 11 месяцев назад +2

    Mathini ni super ni thani ya viedio potharku un samayal ellorum virumpuvanka Mathani un kural voice ellorukum pitikum thanks God bless you with your family ni nalla varuva thanks God

  • @Pathmavathi-rm3ik
    @Pathmavathi-rm3ik 9 месяцев назад

    அருமை அக்கா

  • @kumaranm5579
    @kumaranm5579 11 месяцев назад +5

    Good information and explanation 👍 ❤❤❤❤

  • @michealmicheal9847
    @michealmicheal9847 8 месяцев назад

    சூப்பர் மதுனி

  • @JAM-gf7di
    @JAM-gf7di 11 месяцев назад +7

    மதனி Video Super. ஒரு வேண்டுகோள் மதனிம்மா, சாயங்கால நேரம் அதாவது இருட்டுகிறவரை கடல் ஓரத்தில் குடும்பமாக வட்டமாக அமர்ந்து ஏதாவது உணவு சாப்பிடுவதுபோல Video போடுங்க. இந்த என்னுடைய பதவிற்கு' என் ஆசைக்கு பதில்கொடுக்கவும்

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад +1

      Ok anna

    • @JAM-gf7di
      @JAM-gf7di 11 месяцев назад +1

      @@madhinisamayal நான் Akka not Anna Pa

  • @kavithamkavitham4021
    @kavithamkavitham4021 11 месяцев назад

    Super madthini i Am karanataka

  • @kalpanamercika6375
    @kalpanamercika6375 11 месяцев назад +3

    அம்மா. இட்லி. போட்டிகுழம்பு. சூப்பர்.

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @PravinKumar-cl6xq
    @PravinKumar-cl6xq 11 месяцев назад

    Madhani rain video potunga 🌧️ nanga anga varalama madhani ❤❤

  • @skstatusvideos2672
    @skstatusvideos2672 11 месяцев назад

    Superb madhini

  • @aananthaananth-tb8br
    @aananthaananth-tb8br 11 месяцев назад +5

    மாவு வீட்ல அரைக்க மாட்டீங்களா மதனி

  • @sajidababus1822
    @sajidababus1822 11 месяцев назад

    Good madini .. well cooking ❤ .. take care ❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 месяцев назад +6

    Super recipe Madhini 🌻🌻👍👍👌👌

  • @miyakookie7487
    @miyakookie7487 11 месяцев назад

    மதனி எங்க அம்மா நல்ல சமையல் அம்மாவுக்கு ஏற்ற உணவு சரி வாழ்த்துக்கள் ❤

  • @neelaneela3363
    @neelaneela3363 11 месяцев назад +3

    2:26 super

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 11 месяцев назад

    Very nice 👌👌👌

  • @suryapraba1614
    @suryapraba1614 11 месяцев назад

    நல்லா இருக்கு மதினி

  • @user-vz9wz2du6w
    @user-vz9wz2du6w 11 месяцев назад

    Super, sister!

  • @mjothipdrs9812
    @mjothipdrs9812 7 месяцев назад

    Super akkaaaaa🎉

  • @B.suryanepolie
    @B.suryanepolie 8 месяцев назад

    Super pa 👍🏻

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 11 месяцев назад

    Super maine thank you very much love you 🇦🇪

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 11 месяцев назад +1

    சூப்பர்

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 месяцев назад +4

    Wow superb ❤

  • @selvaranig7702
    @selvaranig7702 11 месяцев назад

    இட்லி குடல் குழம்பு அருமை.

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 11 месяцев назад

    சூப்பர் மதினி👌🥰

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz 11 месяцев назад

    Sorry I'm pure veg. Pray God to bless you and your family abundantly

  • @mageskanda7769
    @mageskanda7769 11 месяцев назад +6

    Beautiful family with yummy food

  • @sumithramuthuraj288
    @sumithramuthuraj288 11 месяцев назад +1

    Super sister 👌

  • @anumol9455
    @anumol9455 11 месяцев назад +1

    Wow super 😋😋😋😋

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 11 месяцев назад +1

    Superma 🎉

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z 11 месяцев назад

    சுப்பர் மதினி ❤❤❤❤❤

  • @paulinechettair9705
    @paulinechettair9705 11 месяцев назад +1

    Superb 👌👌

  • @suguna9534
    @suguna9534 11 месяцев назад

    Super

  • @sp.thiyash2862
    @sp.thiyash2862 11 месяцев назад +1

    My favorite etli kudal kulambu. Epo sapda thonuthu

  • @mathisrt4465
    @mathisrt4465 11 месяцев назад +4

    Super madhani❤

  • @user-monikutty
    @user-monikutty 11 месяцев назад +1

    Ena mathini konjam face sad a eruku pola ..udambu seri illa ya

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 11 месяцев назад +3

    லைவ் வாங்க மதனி பானு❤❤

  • @nalliahanton5990
    @nalliahanton5990 11 месяцев назад +2

    France
    Hi Sis papanasam allam parthen
    Super appadiyavthu uga villegeku varuven mathini OK va

  • @rajakalpana6908
    @rajakalpana6908 11 месяцев назад

    Superb

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 11 месяцев назад +1

    சூப்பர் மதினி 😋😋

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @user-co9xv4ct1d
    @user-co9xv4ct1d 11 месяцев назад

    Hi madhini super🥰

  • @palanic5943
    @palanic5943 11 месяцев назад +4

    Super madhini❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 11 месяцев назад +5

    Super sister ❤

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 11 месяцев назад

    Super madini.

  • @padmaleo4979
    @padmaleo4979 11 месяцев назад +1

    Banu...fan என்று மதினிக்கு சொல்லிகொடும்மா

  • @shalom8733
    @shalom8733 11 месяцев назад

    very nice

  • @RaniC827
    @RaniC827 11 месяцев назад +2

    சூப்பர் மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @PriynakaM-gr2ln
    @PriynakaM-gr2ln 11 месяцев назад

    Super akka amma vidio

  • @sathyaseelankirujalini8946
    @sathyaseelankirujalini8946 11 месяцев назад +2

    Super😘👌🏻❤

  • @baskarv7621
    @baskarv7621 11 месяцев назад +3

    Super ❤

  • @priyathamu9398
    @priyathamu9398 11 месяцев назад +1

    itly ku mau epdi araipiga

  • @SudhaSudha-uh9ps
    @SudhaSudha-uh9ps 3 месяца назад

    👌

  • @aananthaananth-tb8br
    @aananthaananth-tb8br 11 месяцев назад +4

    கரன்ட் உங்க வீட்ல இல்லையா மதனி

    • @madhinisamayal
      @madhinisamayal  11 месяцев назад

      கரண்ட் கிடையாது சோழர் இருக்கு அண்ணா

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 11 месяцев назад

    Good 👍 take care 👍 🙂 ❤️ 💕

  • @AntonyAn-lj2ir
    @AntonyAn-lj2ir 11 месяцев назад +2

    Akka super

  • @baskar.s6501
    @baskar.s6501 11 месяцев назад

    0:02

  • @malarmalar7159
    @malarmalar7159 11 месяцев назад

    😋😋😋

  • @AhastinlivinJR
    @AhastinlivinJR 11 месяцев назад +1

    மதினி உங்க ஊர் பெயர் சொல்லுங்க நான் உங்களை பார்க்க ஆசையாக இருக்கிறேன்

  • @vidhyas7456
    @vidhyas7456 11 месяцев назад +3

    Nice 😊😊

  • @vallivallivalli4076
    @vallivallivalli4076 11 месяцев назад +1

    ❤yummy

  • @anujaraviravi2320
    @anujaraviravi2320 11 месяцев назад

    I like eat

  • @KJMixedvideos
    @KJMixedvideos 11 месяцев назад

    Super sister's

  • @Skkalaiselvimka1296
    @Skkalaiselvimka1296 11 месяцев назад

    Super Akka

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 месяцев назад

    Very nice boti Kulambu cooking Madhini super my favorite 😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 11 месяцев назад +1

    Super ❤❤❤❤❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 11 месяцев назад +4

    👌👌✨

  • @viyayasanthasantha3744
    @viyayasanthasantha3744 11 месяцев назад

    😋😋😋😋

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um 11 месяцев назад +3

    Hi akka

  • @RajaSekar-sh8vx
    @RajaSekar-sh8vx 11 месяцев назад +2

    Super 🥰🥰🥰

  • @jencysri6936
    @jencysri6936 11 месяцев назад +4

    👌👌👌❤❤❤❤💐💐💐

  • @user-ku5lp1yf5q
    @user-ku5lp1yf5q 11 месяцев назад

    Super 😊🎉

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 месяцев назад

    Super madini super madini super ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MehalaMehala-xh7ix
    @MehalaMehala-xh7ix 11 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @elavarasan1591
    @elavarasan1591 11 месяцев назад

    அக்கா உங்களுக்கு எத்தனை குழந்தை கள் அக்கா

  • @balaamir1956
    @balaamir1956 11 месяцев назад +1

    இட்லிக்குஏற்றகுடல்குழம்புசூப்பர்நன்றிகள்

  • @mehalae5380
    @mehalae5380 11 месяцев назад +1

    Marikannu ennaku sapidanum