விஜய் அண்ணாக்கு மீன் குழம்பு விருந்து வைக்கணும் : Thoothukudi Meenavan Mathini Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @fz2538
    @fz2538 2 года назад +765

    நடிகர்களை நடிகர்களாக மட்டும் பாருங்கள் அவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார்கள், அவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் உண்டாகாது நீங்கள் கஷ்டப்பட்டால் தான் உங்களுக்கு சோறு

    • @JoseJose-pz5ox
      @JoseJose-pz5ox 2 года назад +18

      Correct

    • @nithiyanarayan5527
      @nithiyanarayan5527 2 года назад +15

      Yes really..

    • @Shravan_x
      @Shravan_x 2 года назад

      Avanga Nadikara Pakkala Thannoda Kooda Porakkatha Annan ah Pakkuranga
      Intha Pakkiyam Ellam Thamizhan Vijay ku Maddum Than Saththiyam Vantherikalukku illa 😏

    • @kaviyaharsha7535
      @kaviyaharsha7535 2 года назад +10

      Ama anna sariya sonninga

    • @soniasonia3303
      @soniasonia3303 2 года назад +4

      Every one should understand....every human is same and each has their own talent to explore them ..

  • @dharshnipriyanka7827
    @dharshnipriyanka7827 2 года назад +8

    நடிகர்கள் யாரும் உங்களுக்கு வீடு கட்டி தர போறது இல்ல ஸ்ரீமதி காக எந்த நடிகர் பேச வந்தாங்க நடிகை பாவனாவுக்கு ஒரு பிரச்சனைனா நடிகர்கள் எல்லாரும் போராட்டம் பண்ணாங்க உங்களுக்கு இப்போ கூட சின்ன ஹெல்ப் பண்ணது எல்லாமே மக்கள்தான் நடிகர்கள் யாரும் இல்லை...

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 2 года назад +3

    நடிகர்கள் தன்னுடைய முயற்சியில் உழைப்பில் முன்னுக்கு வந்திருக்கிறாங்க அதுவும் இந்த தமிழ் நாட்டு மக்களாள!! அதேபோல் உங்களையும் இந்த மக்கள் உயர்த்துவாங்க!! யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் முயற்சி உங்கள் கையில் குழந்தை மாதிரியான சிந்தனை எதற்க்கு மதினி எல்லோர் உயர்வுக்கும் வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் கடவுள் ஒருவரே ஹீரோ!!!!!! மற்றவை எல்லாம் ஜீரோ!!! தூத்துக்குடி மீனவன் சேனலுக்கு நீங்கதான் ஹீரோ!! அதில்லாம உங்களுக்கு நீங்கதான் ஹீரோ!! இன்னும் விடாமுயற்சி செய்யுங்கள் எல்லோரும்உங்களைத் தேடி வருவாங்க வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மானாமதுரை தியாகராஜன்

  • @kumarrmm8455
    @kumarrmm8455 2 года назад +15

    கவலை படாதீங்க மதினி விஜய் அண்ணாவை பார்பிங்க 🌹🌹🌹👌👌👌👌👍👍

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +42

    உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்👌🙌👏👏🔥🔥🔥 உங்க சிரிப்பு தனி அழகு மதினி

  • @dinesh7891
    @dinesh7891 2 года назад +223

    புரட்சித்தலைவர் எம் ஜி ஆருக்கு பிறகு ஏழை மக்கள் மீனவர்கள் நெஞ்சில் குடிகொண்டுள்ள எங்கள் அண்ணன் தளபதி அவர்கள் உங்க ஆசை விரைவில் நிறைவேற்றுவார் நம்பிக்கையோட இருங்க 👍

    • @satheshmaddy3582
      @satheshmaddy3582 2 года назад +39

      அவன் விட்டில் உள்ள அப்பா அம்மா பார்க்க துப்பிலை இவன் ஆசைய நிறைவேற்றுவார் ஆஆ திருந்துகடா டேய்

    • @mersaldurai1007
      @mersaldurai1007 2 года назад +2

      உங்கள் ஆசை விரைவில் நிறைவேரும் !!!

    • @godwinpaul8261
      @godwinpaul8261 2 года назад +4

      @@satheshmaddy3582 உன் வேலை மைர பார்த்து கிட்டு கிளம்பு

    • @satheshmaddy3582
      @satheshmaddy3582 2 года назад +1

      Ne yara

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 года назад +14

      @@godwinpaul8261 உண்மைய சொன்னா ஏண்டா கோவம் வருது?? பெத்த அம்மா, அப்பா 80ம் கல்யாணம் பண்ணும்போது அனாதை மாதிரி பண்ணிட்டு போனாங்க, அந்த நாயி தான் வந்து இவங்கள காப்பாத்த போறானாம் 🤣🤣

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Год назад +3

    அழாதீங்க மதனிமா.. வாழ்க்கையில் இன்னும் இறைவன் அருளால் நல்ல எதிர்காலம் அமையும் ❤❤❤❤

  • @bharathiyarteam
    @bharathiyarteam 2 года назад +2

    En pullaiya unnoda aim ennanu ketta vijaya pakkanunu solran kandippa avan papan oru naal😍😍😍😍

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 года назад +8

    மதனி உங்க ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்

  • @jkumar5520
    @jkumar5520 2 года назад +40

    இந்தமாதிரி மக்கள் இருக்கும் வரை இந்த தமிழ் நாடு உருபடாது

  • @divyar1948
    @divyar1948 2 года назад +81

    மதினியின் ஆசை விரைவில் நிறை வேற நல்வாழ்த்துக்கள்💐😍

  • @ssr6947
    @ssr6947 2 года назад +2

    வந்தவர்களுக்கு மனமாற சமைத்து தன் கையால் பரிமாறுவது வேற ஒரு நடிகர்!.. அவரே கூறியுள்ளார், இது என் வேலை!.. நீங்கள் சென்று உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்று!... தொழில் வேறு, குடும்பம் வேறு என்று அறிவுருத்தியவர் அவர் மட்டுமே!.. ஏனிந்த அமைதியான வாழ்விலும் ஒரு மோகம்?... தங்களின் இந்த பதிவில் மட்டுமே முதன் முதலாக வருத்தம்! 🤝 💐

  • @SAS13311
    @SAS13311 2 года назад +4

    Vijay sir partha happy akiruvanga

  • @SureshSuresh-cm9fw
    @SureshSuresh-cm9fw 2 года назад +32

    உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் நீங்க என்றோ ஒருநாள் தளபதி விஜயை சந்திப்பீர்கள்❤

  • @shahidirfanvj2832
    @shahidirfanvj2832 2 года назад +46

    Dnt wry ka..kandipa nadakum😍🥰.MGR ku aprm en thalaivan thaan meenavargal ku rmba pidicha person..Meenava nanban😘🥰😍..Thalaivaaaa🥰❤️

    • @loney37
      @loney37 2 года назад +5

      Eaanda dei oru manasatchi illayaa da koiyalah..avanta appa amma ve kavanikaan illa ithula itthu veraiyaa

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 2 года назад

      Sss.appa.amma vakavanikala

    • @prabhakaran-xc2qe
      @prabhakaran-xc2qe 2 года назад

      @@loney37 antha Cmt Ku ni sonnathukku yethavathu sambantham irukka da naye...fisherman community athama Vijay than da pudikkum..unakku yeriuthuna poi saavu da

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 2 года назад

      @@loney37 ommmbunadhu podhum poi vera vela pundaya parru

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад

      விஜய் மீனவ சமூகத்தை சார்ந்தவர்

  • @kickbossstar7800
    @kickbossstar7800 2 года назад +3

    Enakum vijay anna ve rombo pudikkum 😭😭😭😭😭😭

  • @user-tl6sm1nj2v
    @user-tl6sm1nj2v 2 года назад +141

    நடிகர் விஜய் இந்த விடியோ பாத்த வரரோ இல்லையோ..!! கண்டிப்பா ரிப்ளே பண்ணுவாரு அக்கா எனக்கு நம்பிக்கை இருக்கு..!! ♥️

    • @janani978
      @janani978 2 года назад +4

      😂😂😂😂🤦🏽‍♀️avar appaa amma 80 vathu kalayanam kae polaiyam idha pathutu reply panaporaraa ponkapa

    • @Surya-kr6yq
      @Surya-kr6yq 2 года назад

      @@janani978Avaru pona appa Amma Kalyanam Nadanthurukathu bro Avaru pona Poice Thaniya protection la potrukanum

    • @tirpursri2670
      @tirpursri2670 2 года назад

      @@janani978 nee moodu...... Unga Appa Amma va pathukko

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад

      முதலில் பாசத்துக்கு ஏங்கும் தன்னைப் பெற்று அப்பா அம்மா வை பார்க்கட்டும்.

  • @manimsj3179
    @manimsj3179 2 года назад +2

    Kandipa Vijay annava neenka meet panuvika

  • @subbulakshmi2412
    @subbulakshmi2412 2 года назад +5

    உங்கள் கனவு கண்டிப்பாக நிறைவேறும். உங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய சக்திக்கும் நிறைவேறும். வாழ்க வளமுடன்

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 2 года назад +29

    எனக்கு விஜய் அண்ணா ரொம்ப பிடிக்கும்

  • @agalyasrimurali3436
    @agalyasrimurali3436 2 года назад +7

    THALABATHI Vijay anna kanipa varuvar akka emochanaal agavemdam akka kanipa varuvaruu❣️❣️❣️

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 2 года назад +5

    My favorite actor Vijay

  • @ritadaras3015
    @ritadaras3015 2 года назад +8

    Vijay Anna very gud person I spoke twice u will meet him Vijay Anna madini no worries u will come up In life u have bro Shakthi bro gud guy

  • @shanthithangaraj301
    @shanthithangaraj301 2 года назад +4

    எனக்கு விஜய் அண்ணா ரெம்ப பிடிக்கும் ஒருநாள் பார்ப்போம் என்று நம்புகிறேன் அண்ணா

  • @Nishanth_Elumalai
    @Nishanth_Elumalai 2 года назад +15

    #thalapathy anna ❤️🥰

  • @kalaiyarasan6490
    @kalaiyarasan6490 2 года назад +47

    விஜய் அண்ணா வா கூடிய சீக்கிரம் பாப்பிங்க சிஸ்டர் வாழ்த்துக்கள்

  • @priyadhayalanpriya4076
    @priyadhayalanpriya4076 2 года назад +2

    எனக்கும் விஜய் தளபதி ரொம்ப பிடிக்கும் அண்ணன் கண்டிப்பா உங்க வீடியோவ பார்ப்பார் அண்ணன் உங்களதேடி வாருவார்

  • @brijetemily2181
    @brijetemily2181 2 года назад +4

    மதினிநீங்க அழுதிங்கமனசுகஷ்ட்டமாஇருந்ததுஎனக்கும்அழுகைவந்துடுச்சுசந்தோஷமாஇருங்கமதினி

  • @lathasabesan1641
    @lathasabesan1641 2 года назад +10

    சக்தி மதனியாகிய மகளும் மேல்மேலும் வளர வாழ்த்துக்கள் சக்தி

  • @sridhar756
    @sridhar756 2 года назад +268

    தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்சா
    மனுஷன்(விஜய் அண்ணா) நீதாண்டா❤️

    • @maluu2367
      @maluu2367 2 года назад +7

      Amma appakum sirippa vara vekkalam

    • @sridhar756
      @sridhar756 2 года назад +5

      @@maluu2367 தளபதி எதனால வரமுடியலனு அப்பா விளக்கம் கொடுத்துட்டாரே இருந்தும் உங்களுக்கு இவ்வளவு வன்மம்னா அது தான் எங்க விஜய் அண்ணணோட வளர்ச்சி 💙😌

    • @godwinpaul8261
      @godwinpaul8261 2 года назад +1

      @@maluu2367 reson soliya piragum Yan katharureenga ...

    • @clarasomanathan6462
      @clarasomanathan6462 2 года назад

      என்ன பிரயோஜனம் அம்மா அப்பாவின் சிரிப்பை பிடிங்கிட்டாரே

  • @sumasumithra3254
    @sumasumithra3254 2 года назад +28

    Really Vijay sir mass ❤❤❤

  • @kalidasssivalingam9139
    @kalidasssivalingam9139 2 года назад +1

    நண்பா செமசூப்பர் தூத்துக்குடியில எந்த ஏரியா நான் உங்க வீட்டுக்கு வருனும்னு ஆசை

  • @gomathisuba2302
    @gomathisuba2302 2 года назад +65

    மதினி உங்க கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @sugilarani5483
    @sugilarani5483 2 года назад +22

    விரைவில் சந்திப்பார். கவலைப்படாதீங்க 🌹👏

  • @parthasarathi4332
    @parthasarathi4332 2 года назад +11

    Idha thavira vijay sirkku, periya award kodukka mudiyadhu, yenna idhaan piravi palan, vijay sir..Thalapathy rasigan aga oru murai indha yelaiyum parthuttu vanga sir..

  • @sathyaselva4870
    @sathyaselva4870 2 года назад +2

    Mathini ungal ennam kandipaga niraverum kandipaga kadavula vendikkiren Mathini... valthukkal...💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ritadaras3015
    @ritadaras3015 2 года назад +18

    Gud person kind person my Vijay Anna 💓

  • @vaishalim5248
    @vaishalim5248 2 года назад +12

    thalapathi ❤❤❤❤❤

  • @Mrrediting
    @Mrrediting 2 года назад

    Super this akka I too also vijay fan I like vijay Anna love you Anna this comment from chennai avadi

  • @vinothinis8402
    @vinothinis8402 2 года назад +13

    Thalapathy fans verithanam...❤️❤️❤️❤️❤️❣️

  • @n.a2302
    @n.a2302 2 года назад +47

    Thalapathy kandipa ungala paarka varuvaru ❤️❤️❤️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 года назад +26

    நாங்களும் மதினி ஃபேன்ஸ் தான். ஆபிரிக்காவில் இருந்து 🙏

  • @nazeemuniza9581
    @nazeemuniza9581 2 года назад +2

    Very nice anni kandipaa anna vj varuvaru🥰🥰

  • @suganthinadar4642
    @suganthinadar4642 2 года назад +1

    Unga pasam unmaiyanathu kandippa vijay sir varuvanga akka super akka unga samaiyal

  • @Tharan8569
    @Tharan8569 2 года назад +20

    நிச்சயமா ஒரு நாள் தளபதியை சந்திப்பீர்கள் வாழ்துகள்

  • @faslyanees4741
    @faslyanees4741 2 года назад +2

    மதினி ஒங்கட ஆசை நிறை வாழ்த்துக்கள்.ஆனால் ஒன்று . விஜய் சேருக்கு அவருடைய தாய் தந்தயை பார்க்கவே டைம் இல்ல இன்னும் ஏன் விஜய் அவருடைய தந்தை சந்திர சேகருடைய 80 வது பிறந்தநாளுக்கு கூட போகல்ல .அவர்களுக்கே இந்த நிலைமை.😔😔😔

  • @cjaruna9676
    @cjaruna9676 2 года назад +1

    U r so faithful sakthi....I'm happy I'm ur subscriber

  • @manimegalaisuresh8814
    @manimegalaisuresh8814 2 года назад +36

    மதனி உங்கள் சமையல் சூப்பர் ❤️❤️

  • @RaniRani-kc6sz
    @RaniRani-kc6sz 2 года назад +1

    Kantippa varuvaanga Vijay anna

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 2 года назад +26

    எவ்வளவு எளிமை...இந்த மனசைத் தெரிய வைச்ச கடவுளுக்கு நன்றி..... எத்தனையோ கோடி எளிய மக்களின் பிம்பம் இந்த மதினி. இத்தகைய ரசிக உள்ளங்கள் சார்பா இளைய தளபதி இவங்களை சந்திக்கனும்.....அதுக்கு முக்கியமா இந்தச் செய்தி அவரை சென்றடையனும்.....எளியோரோட அன்பிலதான் தெய்வத்தைப் பார்க்கலாம்..... கவலைப்படாதீங்க....உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும் மதினி....

  • @immaculateimma3098
    @immaculateimma3098 2 года назад

    Mathani neengal romba sweet akka

  • @vigneshm3359
    @vigneshm3359 2 года назад

    super sister unga kanavu sikirem nadakanum nadakum thalapathy manasu apadi ....Elimein sigarem vijay anna..

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 2 года назад

    Arumai akka oru naal thalapathy varuvar

  • @banubanu7915
    @banubanu7915 2 года назад

    மதனி விரைவில் உங்கள் ஆசை நிறைவெறும் ....

  • @dineshravi3047
    @dineshravi3047 2 года назад +2

    கவலை படாதீங்க அக்கா உங்களின் வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் உங்களின் சொந்தங்கள் தான் கவலை படாதீங்க உங்களின் சமையல் ஒவ்வொன்றும் super😁😁👌👌👌

  • @sasirevathi2008
    @sasirevathi2008 2 года назад +1

    Amma 💕💕💕💕

  • @sathishkumar-ul9yw
    @sathishkumar-ul9yw 2 года назад +1

    உங்கள் ஆசை நிறைவேறும் அக்கா

  • @sathyapriya9157
    @sathyapriya9157 2 года назад

    Very jenune person akka nenga .unga aasa nenarai verum . God bless you kaa

  • @ojohnk
    @ojohnk 2 года назад

    I m humbled..GOD BLESS YOU.

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 2 года назад +5

    Vijay 👍👍.

  • @sangeethasrinivasan4545
    @sangeethasrinivasan4545 2 года назад +1

    Sister don't cry wait for short time Vijay brother surely come and meet u and your family ur dreams come true and soon.

  • @KumarKumar-hd5pi
    @KumarKumar-hd5pi 2 года назад

    Super good 🇱🇰 this happens god gift

  • @marianayagammarialouis5271
    @marianayagammarialouis5271 2 года назад +77

    இதை பார்த்து கண்ணீர் வந்து விட்டது

    • @yesu814
      @yesu814 2 года назад

      ennukkuum

  • @tamilarasiannamalai275
    @tamilarasiannamalai275 2 года назад

    it is realy good. very natural. don't feel sad. you are good. mathani is good.

  • @rdthilaga1253
    @rdthilaga1253 2 года назад +14

    Makale, don’t worry and don’t cry, you will get better future, we are all with you to support

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 года назад

    மதனிக்கு வணக்கம் நீங்கள் ஆழாதீர்கள் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது உங்கள் ஆசை விரைவில் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் மதனி 🙏🏻🙏🏻🙏🏻

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 2 года назад +1

    Love from Sri Lanka ❤

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 года назад

    Your Thalapathy is Sakthi, Thuthukudi meenavan. That is reality. Real life. Hope your dream come true.

  • @smgaming4183
    @smgaming4183 2 года назад +35

    ❤️❤️Thalapathy Vijay Anna ❤️❤️

  • @muthunagarajvijaynagaraj7547
    @muthunagarajvijaynagaraj7547 2 года назад

    Kandipa Annai ungala paka varuvaru file panathiga ma 😊😊😊 ethu tha Thalapathy sothu😘😘😘🙏🙏🙏

  • @NarendranSri
    @NarendranSri 2 года назад +11

    நாங்கூட உங்க அன்பான சகோதரர்கள்தான். பழகினால் தான் அன்பு இருக்கு என்று இல்லை. நாடு விட்டு நாடு இருந்தாலும் சரி உங்கள் வாழ்வு சிறக்க பிரார்த்திக்கும் உங்கள் அன்பு சகோதரர்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavathygunavathy53
    @gunavathygunavathy53 2 года назад +2

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mariyagd3805
    @mariyagd3805 2 года назад +23

    Don't worry madhi all is well Vijay anna papinga

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад

    உங்கள் ஆசை நிறைவேறும்

  • @sumasumithra3254
    @sumasumithra3254 2 года назад +1

    Really great very nice cooking sister good smile nice brother 👍👌🏻❤❤❤

  • @rajkumarm8089
    @rajkumarm8089 2 года назад +18

    ஆசை நிறை வேற நல்வாழ்த்துக்கள் அக்கா🙏🔥 நானும் விஜய் அண்ணா ரசிகன்❤️🔥

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 года назад +1

    Ethir paaraamal vijay annaa unka veedduku varuvaaru paarunka akkaa

  • @santhumdu.s1379
    @santhumdu.s1379 2 года назад +4

    Thalapathy Bloods..

  • @chitradevi5698
    @chitradevi5698 2 года назад +2

    விஜய் அண்ணா 1999 ல ஒரு போட்டில சொல்லிருப்பாரு என் தங்கை வித்யாவை புதைக்கவில்லை விதைத்து இருக்கறோம் என்று அதில் முளைத்த தங்கையில் இந்த மதினியும் ஒன்று
    விஜய் அண்ணா அந்த மதினியை கண்டிப்பா சந்திக்க வேண்டும்
    நானும் அதில் ஒரு விதைதான்

  • @jeevikajs9853
    @jeevikajs9853 2 года назад

    Kandippa anna varuvaru enakku vijay anna uyir sister

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir 2 года назад +32

    அண்ணி நடிகர்களுக்கு சமைத்து கொடுப்பதை விட! உங்க வீடியோவை தொடர்ந்து பார்க்கும் ஏதாவது ஒரு subscribers Ku சமைத்து கொடுக்கலாமே

    • @vijayjayaraman4339
      @vijayjayaraman4339 2 года назад +5

      Good 😊

    • @arunrocks7713
      @arunrocks7713 2 года назад +2

      Avunga already pannitu tha irukaanga....avungaluku oru aasai iruku atha yean da ne thappu solra,un aasaikulaam avungalaala vaala mudiyaathu.....un aim and unnoda aasaya ne paaru da....mutidu poda

    • @maddyasmr5027
      @maddyasmr5027 2 года назад

      Athu avangalaku aasa nu soldranga pa atha yarum thappa ethuthukathinga

    • @AshokKumar-jb5ir
      @AshokKumar-jb5ir 2 года назад

      @@maddyasmr5027 thappa sollala bro ivangala nerula paakanum ivanga kaila samachatha sappita yethunai subscribers aasai paduranga athanala sonnen. Vijay than evangala kaapathurara

  • @smartchellaiah835
    @smartchellaiah835 2 года назад

    அருமை பிரோ

  • @geetharani953
    @geetharani953 2 года назад +9

    மதினி நீங்கள் கண்ணீர் விடும் போது என் கண்ணிலும் கண்ணீர் வந்து விட்டது

  • @anithabalaji6306
    @anithabalaji6306 2 года назад

    Unga kanavu neerai verum valthukkal akka🌹🌹my favour hero vijay sir🍫🍫

  • @subbulakshmi6233
    @subbulakshmi6233 2 года назад

    👌👌👌👌👌👌சூப்பர் மதினி

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад

    Your explanation about cooking

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 2 года назад

    💐 💐 💐 💐 💐 Thanks akka 🍫 🍫 🍫 🍫 🍫 🍫 🙏

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 года назад

    Akka super anna ❤️👍 from Goa

  • @kesavell2086
    @kesavell2086 2 года назад

    Super Ma SUper ma

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 2 года назад +4

    கண்டிப்பா இந்த வீடியோ அவர் பார்பார். சீக்கிரமா உங்கள் வீடு தேடி வருவார்.... ஏனா உண்மையான பாசம் வைச்சிருக்கீங்க. கடவுளே சீக்கிரமா நிறைவேறனும்.... விஜய் அண்ணா வருவார்

  • @catherin2841
    @catherin2841 2 года назад +5

    Thalapathy mass

  • @AliRaza-wr5gy
    @AliRaza-wr5gy 2 года назад

    THALAPATHY

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +3

    Mariamma really good 👍 God bless and done miracle for you and your family 👪 🙏 ❤️

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    மதினி 👌

  • @reshmiv123
    @reshmiv123 2 года назад

    😢😢😢😍😍🤗 Akka.
    Eppadi irukkth akka.
    Videos ellame super Akka 😍♥️.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +27

    உங்க ஆசை நிறைவேறும் மதினி 👍👍👍👍👍

  • @shanvijay7725
    @shanvijay7725 2 года назад +119

    இது தான் தளபதி சொத்து... 💯true THALAPATHY fan 💯❤️... 🔥

    • @anubavishka6899
      @anubavishka6899 2 года назад +3

      Yenga avar avanga parents function key pogala , ithellam nadukkara visayama,namaellam yarunga,satharana makkal

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 2 года назад +7

    எப்படி இவர்கள் எல்லாம் நடிகர்களை விட நன்றாகவே நடிக்கிறார்கள். நல்ல விளம்பர படம் ஒளிபரப்பு.

  • @bhavanisjo772
    @bhavanisjo772 2 года назад

    My baby ku 3years... daily unga video paathutu erupa

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад

    Good job newsglitz really superb🔥🔥💪💪👏👌👌👌👌👌👍👍👍👍👌👌👏💪🔥🔥