(18/03/2018) Rajapattai | Exclusive Interview with Seeman | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2018
  • (18/03/2018) Rajapattai | Exclusive Interview with Seeman | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 658

  • @user-bi2lq3er1s
    @user-bi2lq3er1s 6 лет назад +253

    இலங்கை திருகோணமலையில் நான் ஒரு காளான் உணவகம் வைத்துள்ளேன். சீமான் அண்ணனின் கருத்துக்களை பார்த்து பார்த்து..... எனது கடையில். Coca cola, Pepsi , soft rings, sneaks, எதுவுமே. விற்பது இல்லை. நாம் தமிழர் ... நானும் தமிழன்

    • @sundmund5960
      @sundmund5960 6 лет назад +7

      Mohanaruuban Parasurraman வாழ்த்துக்கள்

    • @saravanank1724
      @saravanank1724 6 лет назад +6

      Mohanaruuban Parasurraman super bro...nam tamilar🙋🙋🙋

    • @udhayakumars6910
      @udhayakumars6910 6 лет назад +5

      வாழ்த்துக்கள் சகோ.....

    • @sajaniyakkudy26
      @sajaniyakkudy26 6 лет назад +2

      Mohanaruuban Parasurraman nice bro

    • @user-px8yu4of9w
      @user-px8yu4of9w 6 лет назад +3

      வாழ்த்துகள்.. தோழரே👏👏

  • @AP-bn1cg
    @AP-bn1cg 6 лет назад +92

    யாரேனும் கவனித்தீர்களா +1,+2 (plus one , plus two ) என்பதர்க்கு பதில் சீமான் பத்து கூட்டல் 1,2 என்கிறார்👏🏼👏🏼👏🏼👏🏼

    • @sundmund5960
      @sundmund5960 6 лет назад +5

      arun prasad அருமை. நானும் கவனிக்க வில்லை. நன்றி சகோ

    • @Sparrow018
      @Sparrow018 5 лет назад +2

      அப்படி சொல்வது சரிதானா? இல்லையா?

  • @peaceomaster819
    @peaceomaster819 6 лет назад +56

    சீமான் அண்ணனின் தெரியாத பக்கங்கள்...அருமை.....அவரைப்பற்றிய போலிப்பரப்புரைக்கு ஒரு தெலிவு...நாம் தமிழர் !!...

    • @lion.a.veerappanadiyapatha5960
      @lion.a.veerappanadiyapatha5960 4 года назад +1

      அண்ணன் லீவிஸ் டீ சர்ட் அணிவார்,
      ரிபோக் ட்ராக் உடுத்துவார்
      பாஸ்ட் டிராக் ஷூ மாட்டிக்குவார்
      பித்துகுளிகளா இந்த காவாளி பயலே இன்னுமாடா நம்புறீக

  • @somasundaram4866
    @somasundaram4866 6 лет назад +22

    மண்ணுக்கு சேவை செய்யாமல் அதில் வாழும் ஒரு உயிரான மனிதனுக்கு சேவை செய்ய முடியாது என்ற உயர்ந்த தத்துவத்தை கொண்ட ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி தான்

  • @ismailmi992
    @ismailmi992 6 лет назад +63

    புதுமையான அனுபவம் நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி தந்தி தொலைக்காட்சி

  • @prashidhaprashidha3386
    @prashidhaprashidha3386 6 лет назад +59

    தமிழ்தேசியத்திற்கான முழு தகுதி இருக்கிறது சீமானுக்கு

  • @lifeistolive123
    @lifeistolive123 6 лет назад +25

    தோழர் ஹரியின் மிக அழகான அனுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது

  • @mohamednizar8022
    @mohamednizar8022 6 лет назад +19

    பேசுவது என் அண்ணன் என்ற உணர்வு தோன்றுகிறது அண்ணா உன் பேச்சை ரசிக்கும் ஒவ்வொரு தருணமும்..!

  • @bakthavachalamshanmugam9259
    @bakthavachalamshanmugam9259 6 лет назад +38

    தலைவர் தந்த தமிழ்கொடை அண்ணன் சீமான்.

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 6 лет назад +28

    When asked right questions, he is well mannered, polite and respectful. Well done presenter.

  • @archanasaravanan6776
    @archanasaravanan6776 6 лет назад +9

    அண்ணன் மீது வைத்திருக்கும் மரியாதை அன்பு உங்கள் பாவனையில் தெரிகிறது ஹரி அவர்களே... நன்றி...

  • @manimaranm8192
    @manimaranm8192 6 лет назад +5

    சீமானை முழுமையாக அறிந்து கொண்டோம்! மிக அருமையான மனிதர் 😊👌👌

  • @user-zj4qn2yt3m
    @user-zj4qn2yt3m 6 лет назад +32

    எங்களின் தளபதி

  • @Vnsakthivel
    @Vnsakthivel 6 лет назад +5

    அருமையான உரையாடல்... வாத்துக்கள்!

  • @user-Ravi229
    @user-Ravi229 6 лет назад +7

    திரைபடம் பார்த்து கற்பதை விட
    சீமான் கானொலிகளை பார்த்து பல விசயங்களை கற்கலாம்

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 лет назад +37

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o 6 лет назад +123

    காலம் தந்த கொடை அண்ணன் சீமான் என் பேர் ஆசான் பள்ளியில் நான் கற்றதை விட உங்கள் இடம் கற்றது அதிகம் நாம் தமிழர்

  • @srinivasansrinivasan2569
    @srinivasansrinivasan2569 6 лет назад +20

    உண்மையின் உரையாடல் ..

  • @sharpuentry5802
    @sharpuentry5802 6 лет назад +24

    மிக அருமை 😍😍😍

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 6 лет назад +5

    ஆகச்சிறந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும் தலைமை ஒருங்கிணைப்பாளன்... நாம் தமிழர் வெற்றி நம் இனத்தின் வெற்றி...

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 лет назад +3

    அன்பு அண்ணன் செந்தமிழன்சீமான் அவர்கள்

  • @yacobrajat5946
    @yacobrajat5946 6 лет назад +116

    தமிழ் தேசிய உணர்வாளர் திரு சீமான் அவரகளுக்கு வாழ்த்துக்கள்

  • @ramavarmagr8435
    @ramavarmagr8435 6 лет назад +11

    என் ஆருயிர் அண்ணனின் அறியாத பல செய்திகளை அறிந்தேன்... வெல்வோம் நிச்சயமாக... நாம் தமிழர்.....

  • @noortamilan3401
    @noortamilan3401 6 лет назад +36

    அருமை அண்ணா, நாம் தமிழர்

  • @manivannan.k8499
    @manivannan.k8499 6 лет назад +16

    சிறப்பான பதிவு

  • @NaveenKumar-pw2ec
    @NaveenKumar-pw2ec 6 лет назад +39

    Show could have been extended 😌 Nice one 👍

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 6 лет назад +40

    Lovvllyyyyyy Thalaivaa ............. 😘😘😍😘😍😘😘😘😍😘😘😍😍😘😍😍😍😍😘😘😍😍😘😘😍😍😍😍

  • @akashimmanuel9297
    @akashimmanuel9297 6 лет назад +8

    நாம் தமிழர் ...
    நாமே மாற்று .. நாம் தமிழரே மாற்று ..

  • @theeranks9481
    @theeranks9481 6 лет назад +5

    எதார்த்தமான சீமான்

  • @sundmund5960
    @sundmund5960 6 лет назад +159

    Thank you thanthi tv for showing our brother Seeman

  • @goldennetvisiiontamil6044
    @goldennetvisiiontamil6044 6 лет назад +2

    வயது, அறிவு, திறமை, நேர்மை, எல்லாவற்றிற்கும் மேல் தமிழ் இனத்திற்கு சரியான நேரத்தில் உதிர்த்த நம் தலைமுறையின் மிகச்சிறந்த தலைவன்... இவரை miss பண்ணிடாதீங்க மக்களே

  • @jeganthirupathy2298
    @jeganthirupathy2298 6 лет назад +23

    Good interview ! Enjoyed well. Thanks Thanthi TV

  • @harirajendran1000
    @harirajendran1000 6 лет назад +13

    நன்றி ஹரிகரன் அவர்களே! சிறப்பான நேர்காணல்

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 6 лет назад +49

    கடைசி நம்பிக்கை. தமிழகத்துக்கு. தயவுசெய்து. வாய்ப்புக்கொடுங்கள். இல்லையேல். தமிழ் நாடு. கோவிந்தா.

  • @SenthilKumar-bv3pv
    @SenthilKumar-bv3pv 6 лет назад +1

    மகிழ்ச்சி அண்ணா இந்த நேர்காணல் இயல்பாக இருந்தது. இயற்கையேடு சேர்ந்து நம் தமிழினம் நேர்மையான தமிழ் தலைமையுடன் வாழ ஆசை அண்ணா. நாம் தமிழர்

  • @agathiyanveeramani2099
    @agathiyanveeramani2099 6 лет назад +3

    i think he is honest man , i am also dnt dring any cool drinks after watching kathi movie. So, we want to realize the truth and follow such good qualities from good people,.,

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 6 лет назад +3

    "தமிழர்கள் யார்?" என்னும் கேள்வியை நண்பர் எழுப்பவில்லை! இனி மேலும் இப்படி ஒரு கேள்வி வராது என நம்புவோம்!

  • @01thivakaran
    @01thivakaran 6 лет назад +20

    அருமை சீமான் அண்ணா

  • @palanim1837
    @palanim1837 6 лет назад +41

    அண்ணன்டா.....

  • @napolianking2968
    @napolianking2968 6 лет назад +25

    💪✊ நாம் தமிழர் ✊💪

  • @phantompain9
    @phantompain9 6 лет назад +68

    Excellent episode. Thank you 🙏

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 6 лет назад +5

    நன்றி தந்தி தொலைகாட்சி

  • @velmuruganp1637
    @velmuruganp1637 6 лет назад +49

    வாழ்த்துகள் அண்ணா....நாம் தமிழர்

  • @srk4347
    @srk4347 6 лет назад +3

    எங்கள் அண்ணனை பார்க்க பார்க்க சந்தோசம் தெளிவு வீரம் பற்று எல்லாம் அதிகமாகிறது 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @shaikalavudeen3191
    @shaikalavudeen3191 6 лет назад +26

    தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாயகன், புரட்சியாளர் அண்ணன் சீமான்.

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 6 лет назад +6

    தமிழர் தேசியம் அடுத்து வரும் தேர்தலில் பிரமாண்டமான மக்களின் ஓட்டுக்களை பெற்று மக்கள் அறிவு சார்ந்த நிலையில் அண்ணா சீமானை தேர்தலில் வெற்றி அடைய செய்வார்கள்.

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 6 лет назад +3

    Theriiii Therika vitachu pola Anna....very clear.... Great journey and carried a wounderful knowledge from a village to this society.....sure win Naam Tamilar

  • @verysimple5144
    @verysimple5144 6 лет назад +19

    சிறப்பு

  • @balakrish8911
    @balakrish8911 6 лет назад +37

    Seeman !
    Soft side of Annan seeman , superb interview .

  • @user-kd5qs5sh1v
    @user-kd5qs5sh1v 6 лет назад +218

    ஒரு முறை நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமைந்த பிறகு ஏதாவது குறைகள் இருந்தால் அனைவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. அதேபோல் நீங்கள் அதிமுக மற்றும் திமுக விடம் ஆட்சியை இவ்வளவு நாள் கொடுத்து விட்டு எங்களிடம் கோபம் படுவது சரியா நீங்களே சிந்தித்து பாருங்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪......

    • @SenthilKumar-bv3pv
      @SenthilKumar-bv3pv 6 лет назад

      சக்திவேல் சி வாழ்க தமிழ் மலர்வோம் சகோ

    • @satheesh4322
      @satheesh4322 6 лет назад +1

      Bjp Kum ithu porunthum thaane... Becoz so far bjp not formed in govt in tn

    • @vinodhsekar8795
      @vinodhsekar8795 6 лет назад

      தமிழன் பொருந்தும் மற்ற மாநிலத்தில் அவர்கள் அட்டூழியத்தையும்.. தமிழகத்தில் தற்போது 25 இடத்தில் கடல் உட்பட hydrocarbon மற்றும் பிற மாநிலங்களில் எதிர்த்த neutrino ஆகிய திட்டங்களை செயல்படுத்த நினைக்கும் முனைப்பில் தெரியும் அவர்களை பற்றி

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 лет назад

      vinodh sekar neutrino va andra kekuran teriga mari pesadaa adu vanda tamilnadu people sema usefulla irukku

  • @ramumech0
    @ramumech0 6 лет назад +5

    தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி

  • @tamilrobo44
    @tamilrobo44 6 лет назад +4

    Nice speech ..,I watched fully ....நாம் தமிழர் 💪🏼💪🏼

  • @naveenbenny1134
    @naveenbenny1134 6 лет назад +23

    நாம் தமிழர்

  • @valari3665
    @valari3665 6 лет назад +3

    அருமை அருமை அண்ணா.....😍😍😍

  • @Skfinds-13
    @Skfinds-13 6 лет назад +17

    நாம் தமிழர் 💪

  • @mujeebrahman3995
    @mujeebrahman3995 6 лет назад +11

    seeman annan sirappu....

  • @sathishkumark8415
    @sathishkumark8415 6 лет назад +8

    அருமை அண்ணா

  • @sureshsma6006
    @sureshsma6006 6 лет назад +8

    NAAM TAMIZHAR🐯🐯🐯👑👑👑

  • @srinivasan-jy7tm
    @srinivasan-jy7tm 6 лет назад +19

    arumai

  • @ponkumarpalraj3991
    @ponkumarpalraj3991 6 лет назад +9

    arumai anna

  • @sentamilselvan6778
    @sentamilselvan6778 6 лет назад +7

    மானத்தமிழன்
    நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்

  • @narasimmarajan6277
    @narasimmarajan6277 6 лет назад +11

    Semman Anna true face

  • @shankarsragha
    @shankarsragha 6 лет назад +4

    I voted for him in the last election itself. I vl come back to India only to vote for him.

  • @vijayn5654
    @vijayn5654 6 лет назад +12

    This episode show seeman is great personality in his life. Definitely he will be good leader in tamilnadu. Tamil makkaluku oru Nalla arasiyalai naam tamilar katchi uruvakkum.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 6 лет назад +7

    Selambattam super

  • @jothiravijothiravi5014
    @jothiravijothiravi5014 6 лет назад +3

    வாழ்த்துக்கள் தலைவா.

  • @thirumalai5500
    @thirumalai5500 6 лет назад +9

    Arumai

  • @sellathambikuvendraraja5563
    @sellathambikuvendraraja5563 6 лет назад +11

    Arumai anna

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 6 лет назад +70

    நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪✊✊✊

  • @manorajselvam4475
    @manorajselvam4475 6 лет назад +22

    தனி மனிதன் புகழை விடுத்து, அவன் கொண்டிருக்கும் கொள்கையை, தத்துவத்தை பார்....
    சீமான் சைமனா இல்லை சீமானா என்பது முக்கியம் இல்லை...
    சரி உண்மையில் இவர் சைமனாகவே இருக்கட்டும்..சிவாசிராவ் ரசினி என்றும், தட்ஷிணாமூர்த்தி கருணாநிதி என்றும், கோமலவள்ளி ஜெயலலிதா என்றும் மாற்றியபோது கொந்தளிக்காத கயவர்கள் இப்போது இவரை சுட்டிகாட்டும் காரணம் சீமான் மீது கொண்ட பயம், அவர் பயன்படுத்தும் அந்த தத்துவம், " தமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும் " இதன் வெளிபாடு....
    சீமான் என்பவன் தோற்கலாம், அவன் தத்துவம் தோற்காது....
    இனி சீமான் பின் வாங்கினாலும் நாங்கள் பின்வாங்கபோவதில்லை...
    தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை நேசிக்கும் பிற மொழியினத்தவரை தமிழராக ஏற்கிறோம், எங்களோடு வாழ்வதற்கு..
    எங்களை ஆள்வதற்கல்ல...
    Burn Burn haters.....

  • @bsdharani6034
    @bsdharani6034 6 лет назад +13

    He did not speak one word in english..wow

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 4 года назад +2

    நான் இப்போது தான் இதை பார்க்கிறேன்.
    மிகவும் அருமை.

  • @selvasomu5870
    @selvasomu5870 6 лет назад +6

    அருமையா இருக்குன்னா..

  • @PG-xo2du
    @PG-xo2du 6 лет назад +2

    super seeman ayya. beautiful talented side of seeman.nice talk

  • @jgjeevaa
    @jgjeevaa 6 лет назад +24

    தலைவனுக்கான தகுதியும் ஒழுக்கமும் நேர்மையும் மிக்க ஒருவன் என் அன்னன் சீமான் .நாம் தமிழர்

  • @rubensuresh1506
    @rubensuresh1506 6 лет назад +17

    Seeman oru veeran

  • @shanmugam4925
    @shanmugam4925 6 лет назад +23

    Super seeman anna super 💪💪💪💪💪💪💪

  • @noortamilan3401
    @noortamilan3401 6 лет назад +21

    அருமையான நிகழ்ச்சி.... அருமை சீமான் அண்ணா

    • @perumalg7933
      @perumalg7933 6 лет назад

      Seeman oru vanmurai thoondum naai

    • @karthickjayaraman
      @karthickjayaraman 6 лет назад

      dei punda andhra la Tamilar kondra patta podhu ethanai telungarkal inga adi vangunaaan? yosichu pesu da baaadu,....

  • @user-xz9wc7uj6f
    @user-xz9wc7uj6f 6 лет назад +3

    சிறப்பு....

  • @PureOneComputers
    @PureOneComputers 6 лет назад +4

    அருமையான தொகுப்பு

  • @brahashpathypandian.t8277
    @brahashpathypandian.t8277 6 лет назад +5

    Make way for our next #CM! 🖤
    #SEEMAN annan!

  • @steeb2006
    @steeb2006 6 лет назад +22

    Real leader we need him

  • @sethuramanthiruvengadam5465
    @sethuramanthiruvengadam5465 6 лет назад +4

    Mr.Hari interview is very nice

  • @goldennetvisiiontamil6044
    @goldennetvisiiontamil6044 6 лет назад +1

    நன்றி தந்தி டிவி....நன்றி ஹரி...மக்களின் வலியை புரிந்த ஒரு எளிய மகனுக்கு தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள் மக்களே.... இது உங்கள் சந்ததிக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்....!

  • @packirisamy4028
    @packirisamy4028 6 лет назад +9

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @sundmund5960
    @sundmund5960 6 лет назад +161

    Enjoyed the whole show....nice

    • @sivatamil7163
      @sivatamil7163 6 лет назад +1

      Yes full of entertainment.. thanks for thanthi

    • @04minutes53
      @04minutes53 6 лет назад

      ruclips.net/video/KV_AaAoc5SM/видео.html see this Guys for alternative opinion

  • @sundmund5960
    @sundmund5960 6 лет назад +200

    Vazthukal seeman

    • @ThiruNews
      @ThiruNews 6 лет назад +2

      புத்தன் புகழ்

  • @csakthivel5417
    @csakthivel5417 6 лет назад +3

    Nice to thandhi tv .. good seeman speech

  • @barathikkanal
    @barathikkanal 6 лет назад +14

    சாதாரணமானவர்களும் சரித்திரமாவார்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தால்

  • @amuthangeorge2016
    @amuthangeorge2016 6 лет назад +21

    அறுமை அண்ணா...

  • @manikandan-bz6hx
    @manikandan-bz6hx 6 лет назад +8

    சிலம்பம் அருமை

  • @user-kw9yn2mp8w
    @user-kw9yn2mp8w 6 лет назад +35

    இவ்வளவு நாலா எங்கடா இருந்தீங்க மீடீயா மாமாகளா.எங்க அண்ணண் மாஸ் ஆனவுடன் தேடி வரீங்க.ஒலுங்க இதையே தொடருங்கள் .இல்லையேல் நாம் தமிழர் ஆட்சியில் உங்க சேனல் ரத்து செய்ய படும்.ஜாக்கிரதை.

    • @bala5159
      @bala5159 6 лет назад

      Semma thala

    • @vikrambabu7535
      @vikrambabu7535 6 лет назад +1

      மதுர ஜில்லா hahahahahaha comedy piece

  • @GM-Million-Hearts
    @GM-Million-Hearts 6 лет назад +3

    அருமை

  • @maniyathavsaswin8903
    @maniyathavsaswin8903 6 лет назад +11

    Annan seeman

  • @judemarcus309
    @judemarcus309 6 лет назад

    இவரை தலைவர் என்பதை விட ஒரு அருமையான மனிதர் எனலாம்....
    இவரின் கருத்துக்கள் நாம் தமிழரின் கொள்கைகள் எல்லாம் ஆகச்சிறந்தது....மிகவும் அருமை...
    மக்கள் நல்ல தத்துவங்களை பார்த்து வாக்கு செலுத்தினால் கண்டிப்பாக நாம் தமிழர் வெல்லும்....அருமையான நிகழ்ச்சி

  • @udhayakumars6910
    @udhayakumars6910 6 лет назад +3

    நன்றி தந்தி தொலைக்காட்சி

  • @raamamoorthyk8091
    @raamamoorthyk8091 6 лет назад +1

    Super anna.. Ivlo elimaiyana thalaivar.. Unmaiya pesura thalaivar namba Tamil natuku CM ah varanum.. 🙏

  • @sivatamil7163
    @sivatamil7163 6 лет назад +127

    தமிழ்நாட்டில் படம் ரிலீஸ் பண்ணலினாலும் பரவால்ல எங்க அண்ணா இருக்கார் எங்க என்டேர்டைன்மென்டுக்கு ... எங்க சீமான் அண்ணா எங்க சொத்து ...

    • @kishorekumar7672
      @kishorekumar7672 6 лет назад +23

      தலைவர் பிரபாகரனை பார்க்க சீமான் அடர்ந்த வனப்பகுதியில் போய்க் கொண்டிருந்த நேரம், புதர்களுக்கும் செடிகளுக்கும் ஊடே ஜீப் கிழித்து சீறிக்கொண்டிருந்தது.
      திடீரென ஜீப்பை நிறுத்த சொன்னார் சீமான். மலைக்கற்கள் நறநறவென்று தேயும் சப்தத்தோடு "சர்ரென்று" நின்றது வாகனம்.
      சைகையால் "உஷ்" என்று காட்டிவிட்டு, மெதுவாக தன் இடுப்பில் சொருகியிருந்த ரிவால்வரை எடுத்தார். வன விலங்கோ, அல்லது சிங்களவர்களாக இருக்கக்கூடும் என்கிற அச்சத்தில் ஜீப்பில் இருந்தவர்களும் துப்பாக்கியை வெளியே எடுக்க, "நான் பார்த்துக்கொள்கிறேன், உள்ளே வையுங்கள்" என்று சமிஞ்சை செய்தார் சீமான்.
      ராக்கட் வேகத்தில் ஒரு செடியை நோக்கி சுட்டார்.
      மயான அமைதி, "ஹே ஹே ஹே" என்று சிரித்தார், "போகலாம்" என்றார்,
      தோழர்கள் "என்னன்னே சுட்டிங்க, அங்க எதுவுமே இல்லையேன்னு" கேட்டார்கள்,
      மெல்லமாக சிரித்தார் சீமான் "அது என்ன பூ?" என்று கேட்டார்
      "ஜாதிப்பூ"
      "பூவுல கூட ஜாதி இருக்க கூடாது, கிளம்பலாம்" என்றார்
      டயர் மூன்று சுற்று சுற்றி செம்மண்ணை பீச்சி அடிக்க காட்டுக்குள் ஓடி மறைந்தது.

    • @mcraj8062
      @mcraj8062 6 лет назад +2

      Kishore Kumar poda sunni

    • @sivatamil7163
      @sivatamil7163 6 лет назад

      athavan thamilan நான் தமிழன் ...

    • @thananchayanalfred4716
      @thananchayanalfred4716 6 лет назад +3

      சிவா வஞ்ச புகழ்ச்சி செய்கிறாரம்..நீ என்ன அரசியல மேதையா .உன் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

    • @sivatamil7163
      @sivatamil7163 6 лет назад +1

      அப்படி நான் என்ன கருத்து சொல்லிட்டேன்னு நீ ஏத்துக்க மாட்டேங்கிற ...?

  • @syedomar3118
    @syedomar3118 6 лет назад +2

    அருமையாக இருந்தது அண்ணா ;
    நாம் தமிழர்

  • @kevinpraveen9487
    @kevinpraveen9487 6 лет назад +3

    Nice show ☺️☺️😍😍😍