சீமானை பற்றி பிரபலங்கள்..! 👏👏👏👏 சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர். -விஞ்ஞானி பொன்ராஜ் . சீமானின் கல்வி திட்டமே சிறந்தது - -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு நிகரான கல்விமுறையை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று சொல்கிற சீமானை பார்த்து வியக்கிறேன்.. - ஆர். ஜே. பாலாஜி பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்... - சகாயம் ஐயா சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி. -ரஜினிகாந்த் நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி.. -நம்மாழ்வார் கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது.... -சத்யராஜ் சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம் -எஸ்ஏ சந்திரசேகர் தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்... -பாரதிராஜா.. கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்.. -நியூஸ்7தொலைக்காட்சி.. காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.
கமலின் வருகைக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் மீது வியன்னரசு, உதயகுமார் அவர்களின் விமர்சனங்கள் கவலை அளித்தது. இப்போது அண்ணண் சீமானின் தெளிவான விளக்கம் மகிழ்ச்சியளிக்கிறது !! கமல் ரஜினியை வீழ்த்துவது நமது கடமை, நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் மிக வேகமாக செயல்பட வேண்டிய நெரம் இது !!
மிக அருமையான தெளிவான பேச்சு.. தமிழ்நாட்டிற்கு சீமான் கிடைத்தது மிக பெரிய பலம்.. இப்படி சிறப்பாக பேசும் அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை... நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சி
முன்பெல்லாம் சீமானிடம் அனாவசியமான கேள்விகள் கேட்கும், கார்த்திகைசெல்வன் ,இப்போது சரியான முறையில் ,நாகரிகமான கேள்விகள் கேட்பது, பாராட்டுக்குரியது.தமிழர் நாகரீகம் மலரட்டும். வெல்க !! நாம் தமிழர் !!!
Seeman is the only politician speaks importance of save biodiversity, forest, and natural resources, you must need to restore nature for next generation, you are only hope for TN.
Seeman is not just politician....he is a best teacher of politics.....loosers are only the people who blindly hates him. Well organished interview by the host and matured answer by seeman sir. #Respect
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் தெளிவு ...மிகவும் நேர்த்தியானது.. எல்லா உயிர்களுக்கான தலைமை பண்பு உள்ள தலைவர் ..இன உரிமைகாகவும் இன விடுதலை காகவும் போராடும் தலைமை போராளி வாழ்க எங்கள் போராளி வெழ்க எங்கள் இனவிடுதலை.
நான் நாம் தமிழர் காக என் கிராமத்தில் vote சேகரித்து கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் vote 42.மற்றும் மொத்த கிராமத்தில் 2000vote பக்கத்து கிராமங்களில் சேர்த்து 10000 vote. என் வலிமை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட பாடுவேன். ஒரு வோட்டு கூட ரஜினி, கமல், காவி, அதிமுக, திமுக வுக்கு vote விலாது. விஜயகாந்த் துக்கு வேனா vote விழும் ஆனா மத்தவங்களுக்கு விழாது.
அண்ணன் சீமானை தவிர வேறு யாரும் தமிழகத்திற்கு சிறந்த அரசியலை தந்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் சிறு புள்ளியாக நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் தமிழர்
I am not a blind supporter of Seeman. But, ... Everyday my respect towards him is increasing. He evolves him and us. SEEMAN WILL WIN THE WORLD, IF PEOPLE ARE CLEVER ENOUGH.
Nowadays he is not getting angry as before.. he's responding politely but without any compromise in his policies and visions.. as you said we are learning and growing along with him.. that's what makes him a better leader.. thalaivan yevazhiyo thondanum avazhi..
சீமான் is the only man who had/have gutsy to face anyone in political/election ground.. Thanks to karthikaselvan, this time he have not interrupted while responding to his Qns. Pls continue the same in future too. Pls wait to complete his answer then raise your further Qns. Seeman have clean-clear-clever vision and mission. He faced JJ & Karunanidhi in election ground, so, we don't bother rajinikanth* & kamal* entries in politics and ready to face them in election. *Rajini & Kamal (who don't have courage to face JJ & who have shown their deep silence for the incidents old lorry driver and young student attacked by KA during KAVERI water issue). 🐯🐯 நாம் தமிழர் 🐯🐯
அண்டை மாநிலத்தார் நம்மிடம் இருந்து பிரிந்த நம் சகோதரர்களே....! ஆனாலும் நம் வாழ்வாதாரமான நீரை தராமல் தவிக்க விடும்போது. எதிர்த்து போராடி உயிர்காக்க நினைப்பது தவறில்லையே???
2011ல இருந்து "All My family Vote is for seeman"னு கமெண்ட் பன்றாங்க ஆனா குடும்பம் குடும்பமா யாருக்கு வோட்டு போடறாங்கனு தெரில சீமான் அண்ணா டெபொசிட்டே வாங்க மாட்டீங்கிறாரு ...
Before 2010 pure periyarist and againsted all gods.. then Muppattan is Murugan.. Now celebrating Thai Poosam and designed a new structure for lord Muruga like Arnold... Before 2008 Sebastian seeman now senthamizhan seeman.. Before last election separate Tamil nation concept and After knowing that it wont work now not separate nation
Siva Tamil 1% வாக்கில் தான் எல்லாரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கினார்கள். நாம் தமிழர்க்கு இது தொடக்கம். ஐம்பது ஆண்டுகள் கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி வாக்கிற்கு பணம் தராமல் , ஊடக வெளிச்சம் இல்லாமல் ,கூட்டணி இல்லாமல் வாங்கின வாக்குகள் அனைத்தும். அடுத்த பொதுத் தேர்தல் பிறகு இங்கு வந்து ஒப்பாரி வைங்க.
வஞ்சிக்கப்பட்ட ஒரு இனதின் இனவிடுதலைகாக போராடும் போராளி மட்டும் தான் சீமான்.. அவர் அரசியல் அனைத்து உயிர்களுக்கான அரசியல் என்பதை விரைவில் அனைத்து இனதினரும் புரிந்து கொள்வார்கள் ..
Sureshkumar Natarajan 1000 fake youtube accounts can create fake support. This guy wouldn't even get a single seat. Failed communist economic ideology packaged with tamil/eelaam separatism is all about this joker
சீமான் , நமக்கு யார் கூடவும் கூட்டணி வேண்டாம், குறிப்பா கமல் , ரஜினி.....தனித்தே பயணிப்போம், குறைவான சதவீதம் பெற்றாலும் பரவல்ல..... அப்படியே வைத்தாலும் தமிழர் தேசியம் பேசுபவர்களுடனே .... திராவிடம், இந்தியம் பேசுபவர்கள் வேண்டாம்.....
அண்ணா அவர் கேட்கிற கேள்விகளுக்கு அவருக்கே நீங்கள் இந்த பதிலைத்தான் கூறுவீர்கள் என்று தெரியும் ஆனாலும் அதையே திரும்ப திரும்ப கேட்கிறார் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். இருந்தாலும் பொறுமையுடன் பதில் அளிக்கிறார் அண்ணன். அருமை அண்ணா.வீழ்ந்துவிடாத வீரம்
அண்ணன் சீமானுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் . ஒரு விளக்கம் வேண்டும் உ ங்களிடம் . உ ங்களிடம் விளக்கம் கேட்கும் உ ரிமை எனக்குமட்டுல்ல என் குடும்பத்திற்கே உ ள்ளது .என் கேள்விக்குமுன் எங்கள் உ ரிமையை பற்றி ஒரு விளக்கம் அண்ணன் சீமானுக்கு.கடந்த சட்டமன்ற தேர்தலில் உ ங்களுக்குதான் வாக்களித்தோம் எங்கள் குடும்பமே . அதிலும் என் மனைவிக்கு 18 கிமீ அப்பால் அவர் பிறந்த ஊரில் ஓட்டுரிமை இருந்தது , 5 மாத கர்ப்பிணியாண அவர் கொட்டும் மழையிலும் எங்கள் கிராமத்திலிருந்து அந்த கிராமத்திற்கு பழுதடைந்த சாலையில் பயணித்து ஒட்டுபோட்டார் .அந்த உரிமையில் விளக்கம் கேட்கிறோம் . கேள்வி எங்களுடையது அல்ல , ஹீலர் பாஸ்கர் உஙகளைப்பற்றி 3 குறைகளை கூறியிருக்கிறார் அதற்கான விளக்கத்தை நீஙகளோ அல்லது நம் இயக்கத்தை சேர்ந்தவர்களோ விளக்கினால் தெளிவுருவோம் , நன்றி
என்ன மாதிரியான உறுதியான கொள்கை, தமிழகம் தலைதூக்குகிறது என்று நினைக்குறேன் ! வாழ்க தமிழ். அண்ணன் சீமான் அப்படி ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் தமிழர். நன்றி புதியதலைமுறை.
I have unsubscribed for Digital TV and purchased android TV and see the News on Subscribed Channels on youtube.com. I did this because Digital TV news channels never show Seeman. After a long time I was seeing PuthiyaThalaimurai video only for Seeman. Please show Seeman's view more on your channels please.
சீமான் அண்ணா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதில் பெருமை அடைகிறோம்
😂😂😂😂paithiyam
சீமானை பற்றி பிரபலங்கள்..! 👏👏👏👏
சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர்.
-விஞ்ஞானி பொன்ராஜ் .
சீமானின் கல்வி திட்டமே சிறந்தது -
-கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு நிகரான கல்விமுறையை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று சொல்கிற சீமானை பார்த்து வியக்கிறேன்..
- ஆர். ஜே. பாலாஜி
பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
- சகாயம் ஐயா
சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி.
-ரஜினிகாந்த்
நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
-நம்மாழ்வார்
கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
-சத்யராஜ்
சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை!
சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்!
தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம்
-எஸ்ஏ சந்திரசேகர்
தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
-பாரதிராஜா..
கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
-நியூஸ்7தொலைக்காட்சி..
காலத்தின் தேவை.. சீமான்..
நாம் தமிழர் கட்சி.
krishna samy 👏👏👏👏👍👍👍👍💪💪💪💪💪
Engu pirappinum Tamilan tamilane. Ingu pirappinum ayalaan ayalaane endra barathdassan vaarthaiyai adikkadi koori mulangum Seeman aen kannada Vandheri Kamalahassanai nee vandhu naatta aalunnu soldraaru. Kannadargalukku vakkaalatthu vaangum Illuminati kamalai mannin maindhan endru appattamana poiyai koorugirar seeman. Appa idhu varaikkum naam tamilar katchiyai nambina ennaipondra appavigal ellaam kenaiyaraa?????????????????
Perya list kuduthrukeenga ana andha Communist matum vituteenga??
krishna samy # அந்த பிரபலங்கள இவர் என்ன சொன்னார்னு யோசிச்சு பாருங்க... சீமானுக்கு அருமையே தங்காது...
சகாயம் சொன்னதுக்கு ஆதாரம் காட்டுங்கள்
கமலின் வருகைக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் மீது வியன்னரசு, உதயகுமார் அவர்களின் விமர்சனங்கள் கவலை அளித்தது. இப்போது அண்ணண் சீமானின் தெளிவான விளக்கம் மகிழ்ச்சியளிக்கிறது !! கமல் ரஜினியை வீழ்த்துவது நமது கடமை, நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் மிக வேகமாக செயல்பட வேண்டிய நெரம் இது !!
சீமான் பின்னால் என்றுமே (from France)
மிக அருமையான தெளிவான பேச்சு.. தமிழ்நாட்டிற்கு சீமான் கிடைத்தது மிக பெரிய பலம்.. இப்படி சிறப்பாக பேசும் அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை...
நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சி
அருமையான தெளிவான விவாதம். பாராட்டுகள் கார்த்திகை செல்வன் அவர்களுக்கு
நீ உண்மையில் சிறந்த தலைவன் அண்ணா
இது ஒரு ஆரோக்கியமான அரசியல். களத்தில் நிற்க்கும் இரு அணியினர் கை குலுக்கி கொள்வது போன்றது.
அண்ணன் சீமான் தான் எங்கள்தமிழ்நாட்டுக்குதேவை
முன்பெல்லாம் சீமானிடம் அனாவசியமான கேள்விகள் கேட்கும், கார்த்திகைசெல்வன் ,இப்போது சரியான முறையில் ,நாகரிகமான கேள்விகள் கேட்பது, பாராட்டுக்குரியது.தமிழர் நாகரீகம் மலரட்டும். வெல்க !! நாம் தமிழர் !!!
எப்படி எல்லாம் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் சீமான். ஏன்எனில் தெளிவாக உள்ளார். வேறுயாராலும் முடியாது. தலைசுத்திடுவார்கள்👏👏
Keerthi Sureshkanth 😂😂😂 rangaraj pandey treyuma???
😂😂😂🤣🤣😃😃😄👍👍
narendra prasath - ரங்கராஜ் பாண்டே ஒரு டுபாக்கூர்.
என் தாய் மொழி தமிழழுக்கும் தமிழினத்திற்கும் எவன் எதிராக நிற்கிறானோ அவர்களிடம் சமரசம் இல்லாதவன் என் அண்ணன் சீமான்.
தமிழக அரசியலின் மைய சக்தி அண்ணன் சீமான்.சீமான் வாழ்க ,சீமான் ஒழிக இது தான் தமிழக அரசியல்.
Selva Ganesan good joke
Karuppiah Periasamy வெல்லும் தமிழீழ மாநாட்டிலே சீமானை பற்றி பேசிய போதே தெரிந்துவிட்டது .
extraordinary jokes from eelam boys...
Kishore Kumar அப்படியா ஆரிய பாய் .
பொருமையாக,நிதானமாக, சிறப்பாக தெலிவாக பேசினீர்கள் வாழ்த்துக்கள் சீமான் அவர்களே
Seeman anna is very clear in his way
Great Seeman, Sir, Please stay away from all the party.
Seeman is the only politician speaks importance of save biodiversity, forest, and natural resources, you must need to restore nature for next generation, you are only hope for TN.
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்...👉💪👍👈
epppo
+Bala Murugan soon
மிகச்சரியாக பேசுகிறார் சீமான்
அனைவரும் நாம்தமிழர் ஆட்சியை விரும்பும் நாள் வெகுவிரைவில்!
Seeman is not just politician....he is a best teacher of politics.....loosers are only the people who blindly hates him. Well organished interview by the host and matured answer by seeman sir. #Respect
தெளிவான பேச்சு விமர்சனங்களை உடைத்த பேச்சு... வெல்லும் நாம் தமிழர்
karthik 💪💪💪
Liked ALL NTK comments !!! Seeman Annan Gethu
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் தெளிவு ...மிகவும் நேர்த்தியானது.. எல்லா உயிர்களுக்கான தலைமை பண்பு உள்ள தலைவர் ..இன உரிமைகாகவும் இன விடுதலை காகவும் போராடும் தலைமை போராளி வாழ்க எங்கள் போராளி வெழ்க எங்கள் இனவிடுதலை.
நான் நாம் தமிழர் காக என் கிராமத்தில் vote சேகரித்து கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் vote 42.மற்றும் மொத்த கிராமத்தில் 2000vote பக்கத்து கிராமங்களில் சேர்த்து 10000 vote. என் வலிமை கொண்டு முழு முயற்சியுடன் செயல்பட பாடுவேன். ஒரு வோட்டு கூட ரஜினி, கமல், காவி, அதிமுக, திமுக வுக்கு vote விலாது. விஜயகாந்த் துக்கு வேனா vote விழும் ஆனா மத்தவங்களுக்கு விழாது.
buddha swami # கமலுக்கு vote விழுற மாதிரி பண்ணிடலாம் bro...
comedy of the era spotted in this video...
Super anna....
Super apdiye unga frds avanga frds apdi ellarum naam Tamilar Katchikku vote podanum
buddha swami brother! Thanks with ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை
கமல் விடயத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமானுக்கு தெளிவு வேண்டும். கமல் போல் நாமும் குழப்பமாகவே இருக்கவேண்டாம்.
தாய் மொழி தமிழ் தேசியம் இனம் கொண்டவன் என் அண்ணன் சீமான்.
அருமையான விளக்கம் தந்துள்ளார் ஐயா சீமான் அவர்கள்
U r speaking Naturally ...I like U r Gentilman .... If u do mistake also we ll accept that.... We believe U... Just go and do what ever U want ...
Arasu Tv ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
VANARAJAN M what ...
😍😍
நெறியாளர் அவர்கள் முன்பைவிட அதிகமாகவே மக்கள் எழுப்பக்கூடிய சாமானிய கேள்விகளை கேட்டார்,நம் அண்ணணும் சாமானியன் குரலிலே விளக்கம் தந்துள்ளார்.
Great seeeeeeeman... Superb speech..
சீமான் வெல்லும் வரை வாக்களிப்போம் 🇰🇬❤️
அருமை அருமை உங்கள் தன்மை உண்மை உழைப்பு அருமை தமிழன் எல்லோர் முகம் உங்கள் உறுதி உச்சசிப்பில் உணர்கிறேன் அண்ண
Seeman is a brilliant leader and great politician .... I support Seeman
சீமான் அண்ணனின், தெளிவும், யதார்த்தமும், மாற்றம் செய்ய முடியும் என்று நம்பும் மக்களுக்கு புரியும். நாம் தமிழர்.....
ஈழம் சீமான் அண்ணன் வாழ்க 💪💪💪💪💪💪💪
தெளிவான சிந்தனை உள்ள ஒரே தலைவன்...
அருமையான நேர்காணல். தெளிவான பதில்கள்.
NAAM TAMILAR seeman is a great Tamil leader. We have to give a chance to him.
JEROLD LEO S Sago! Sleep well. We may have to work harder perhaps. 💕
Ha ha
அண்ணன் சீமானை தவிர வேறு யாரும் தமிழகத்திற்கு சிறந்த அரசியலை தந்து விட முடியாது.
ஒவ்வொரு நாளும் சிறு புள்ளியாக நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டில் சிறந்த கட்சி
No need to read books
Listening to Seeman Anna is enough.
sorry for dislike you last press meet with kamal. Seeman simply a great leader.
சிறந்த விளக்கம்
தமிழர்களின் நேர்மையான அரசியல் ஆசான் எங்கள் அண்ணன்
அன்பு பாலகுமார் Yoo fradu paya ya
narendra prasath கொல்டி கம்முனாட்டி அறுத்திடுவேன் நாயே
அன்பு பாலகுமார் golti na en da Gotha..?
நீ தான்டா கொல்டி தேவியாபயலே
அன்பு பாலகுமார் kandroli paya pureyara mare thitra..
I am not a blind supporter of Seeman. But, ...
Everyday my respect towards him is increasing. He evolves him and us.
SEEMAN WILL WIN THE WORLD, IF PEOPLE ARE CLEVER ENOUGH.
VANARAJAN M சரியா சொன்னிங்க...
Nowadays he is not getting angry as before.. he's responding politely but without any compromise in his policies and visions.. as you said we are learning and growing along with him.. that's what makes him a better leader.. thalaivan yevazhiyo thondanum avazhi..
VANARAJAN M Yeah, I don't see anything wrong with Seeman's views.
Seeman & people both are not clever I guess😀
Prem Kumar You guess? Who are you fool? 😂😂😂
சீமான் அண்ணன் வழியில் ஒன்று இணைவோம் நாம் தமிழர் சிந்திப்பீர்
தமிழனின் உரிமைகள் மீட்க காக்க நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் #நாம் தமிழர்
Muthu Kumaran நிச்சயம் வெல்லும்
Muthu Kumaran காலத்தின் கட்டாயம்
தினம் தினம் உங்களது பேச்சின் தெளிவு மிக அருமை.......
சீமான் is the only man who had/have gutsy to face anyone in political/election ground..
Thanks to karthikaselvan, this time he have not interrupted while responding to his Qns. Pls continue the same in future too. Pls wait to complete his answer then raise your further Qns.
Seeman have clean-clear-clever vision and mission. He faced JJ & Karunanidhi in election ground, so, we don't bother rajinikanth* & kamal* entries in politics and ready to face them in election.
*Rajini & Kamal (who don't have courage to face JJ & who have shown their deep silence for the incidents old lorry driver and young student attacked by KA during KAVERI water issue).
🐯🐯 நாம் தமிழர் 🐯🐯
Only leader who speaks to the point 👍
அண்ணன் சீமான் சிறந்த தலைர் 👍👍👍
தெளிவான பேச்சு...
அண்டை மாநிலத்தார் நம்மிடம் இருந்து பிரிந்த நம் சகோதரர்களே....!
ஆனாலும் நம் வாழ்வாதாரமான நீரை தராமல் தவிக்க விடும்போது.
எதிர்த்து போராடி உயிர்காக்க நினைப்பது தவறில்லையே???
visionary leader for educated Tamil people !
அண்ணனின் அற்புதமான பதில்கள் ...இதுதான் சரியான நேர்காணல்...புதிய தலைமுறை தெலைக்காட்சிக்கு நன்றி...👏👏👏👏👏👏👏
2011ல இருந்து "All My family Vote is for seeman"னு கமெண்ட் பன்றாங்க ஆனா குடும்பம் குடும்பமா யாருக்கு வோட்டு போடறாங்கனு தெரில சீமான் அண்ணா டெபொசிட்டே வாங்க மாட்டீங்கிறாரு ...
Siva Tamil ungaluku enna sir. NTK vote u vankuthu vangala.ntk vote poduravanga Ella kollkai thittam pathu than vote poduranga..
Seeman Anna Election Electionuku Kolkaiya Mathidaraaru Athuthan Oru Electionuku Votu Pota adutha Electionuku Votu poda maatingaraanga pola...
Siva Tamil inga yaerum kokaiya mathula. summa ninga thavara parpithu irrukinga. innanthu 1 election than mathathu ellam idai therthal than.ponga sir..
Before 2010 pure periyarist and againsted all gods.. then Muppattan is Murugan.. Now celebrating Thai Poosam and designed a new structure for lord Muruga like Arnold... Before 2008 Sebastian seeman now senthamizhan seeman.. Before last election separate Tamil nation concept and After knowing that it wont work now not separate nation
Siva Tamil 1% வாக்கில் தான் எல்லாரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கினார்கள். நாம் தமிழர்க்கு இது தொடக்கம். ஐம்பது ஆண்டுகள் கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி வாக்கிற்கு பணம் தராமல் , ஊடக வெளிச்சம் இல்லாமல் ,கூட்டணி இல்லாமல் வாங்கின வாக்குகள் அனைத்தும். அடுத்த பொதுத் தேர்தல் பிறகு இங்கு வந்து ஒப்பாரி வைங்க.
தமிழக அரசியலில் சீமான் அவர்கள் முக்கியமானவர் வெற்றி தேல்வி அப்பாற்பட்டது.ஆனால் தவிர்க்கமுடியாதவர்.கேள்வி கேட்கவாது அரசியலில் இருக்கவேண்டும்
தன் இனம்காக்க தவிக்கும் சிறந்த மனிதன் 'சீமான்'.....!
இன்று உன்னை இகழ்ந்தவர், நாளை உன் ஆட்சியில் மனம் வருந்துவர்.இரு கரம்கூப்பி உன்னை வணங்குவர்...!
தலைவர் சீமான். சிறந்த ஆளுமை. ஆண்டால் தமிழ் நாட்டை காப்பாற்றுவார்.
செம்ம அண்ணா....சிறப்பான பதில் 👌👌👌நாம் தமிழர்....
நாம் தமிழர் கூடிய விரைவில் ஆட்சியமைக்க வேண்டும்....
இருப்பாய் தமிழா நெருப்பாய்.....
நாம் தமிழர்.......
நாளை நமதே 🐯🐯🐯🐯
வஞ்சிக்கப்பட்ட ஒரு இனதின் இனவிடுதலைகாக போராடும் போராளி மட்டும் தான் சீமான்.. அவர் அரசியல் அனைத்து உயிர்களுக்கான அரசியல் என்பதை விரைவில் அனைத்து இனதினரும் புரிந்து கொள்வார்கள் ..
தெளிவான பதில்கள் 👍
செம்ம அண்ணா....
I don't understand how every RUclips video related to Seeman have huge number of comments of supporters..
Very strong Online supporters.. great power!
Vignesh Kalaiselvan, these online warriors will go for polling is questionable..😅
விசைபலகை வீரர்கள்
Yes.Thats the indication of Growth of Seeman.
Most of the supporters of Mr Seeman are from foreign.
Sureshkumar Natarajan 1000 fake youtube accounts can create fake support. This guy wouldn't even get a single seat. Failed communist economic ideology packaged with tamil/eelaam separatism is all about this joker
இடை வந்த சாதி மத உணர்வுகளை கடந்து நாம் தமிழராய் ஒன்றினைவதே தீர்வு. வந்தாரை வாழவைப்போம் தமிழ்நாட்டில் தமிழரயே ஆளவைப்போம்...
தமிழ் நாட்டை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
ஆழமான அரசியல் சீமானிடம் ஒரு நாள் வென்றே தீரும்
sooperr speech....seeman will be d next cm......
நாம் தமிழர் காரைக்குடியில் இருந்து🙋♂️
I like Mr. Seeman replies and counter message. Appreciated!!! Do apologise for not texting in Tamil. I don't have Tamil fonts in my keyboard
சிறந்த தலைவர் அண்ணன் சீமான் 👍👍👍👍
சீமான் , நமக்கு யார் கூடவும் கூட்டணி வேண்டாம், குறிப்பா கமல் , ரஜினி.....தனித்தே பயணிப்போம், குறைவான சதவீதம் பெற்றாலும் பரவல்ல..... அப்படியே வைத்தாலும் தமிழர் தேசியம் பேசுபவர்களுடனே .... திராவிடம், இந்தியம் பேசுபவர்கள் வேண்டாம்.....
Bala saravanan nandraga sonnirgal....Anna pls yarukudayum kutani vanam Anna.....thanithae poraduvom...valvathu vuruthi💪💪💪💪
What a Man !!! What a clear thoughts !!! we love Anna Seeman
Seeman, you are great..Naam Tamizhar!!!
அண்ணா அவர் கேட்கிற கேள்விகளுக்கு அவருக்கே நீங்கள் இந்த பதிலைத்தான் கூறுவீர்கள் என்று தெரியும் ஆனாலும் அதையே திரும்ப திரும்ப கேட்கிறார் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். இருந்தாலும் பொறுமையுடன் பதில் அளிக்கிறார் அண்ணன். அருமை அண்ணா.வீழ்ந்துவிடாத வீரம்
காலத்தின் தேவை நாம் தமிழர்
As expected video is trending on RUclips !
நாம் தமிழர்
Neat interview and proper questions by Karthigai Selvan..
Absolute answers by Seeman..
சூப்பர்....💪💪💪💪💪💪💪
I am a malayali.. but likes his knowledge in politics..
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
படித்தவர்கள் பண்பாளர்கள் கூடும் அரசியல் இடம் நாம் தமிழர்.
அண்ணன் சீமானுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் . ஒரு விளக்கம் வேண்டும் உ ங்களிடம் . உ ங்களிடம் விளக்கம் கேட்கும் உ ரிமை எனக்குமட்டுல்ல என் குடும்பத்திற்கே உ ள்ளது .என் கேள்விக்குமுன் எங்கள் உ ரிமையை பற்றி ஒரு விளக்கம் அண்ணன் சீமானுக்கு.கடந்த சட்டமன்ற தேர்தலில் உ ங்களுக்குதான் வாக்களித்தோம் எங்கள் குடும்பமே . அதிலும் என் மனைவிக்கு 18 கிமீ அப்பால் அவர் பிறந்த ஊரில் ஓட்டுரிமை இருந்தது , 5 மாத கர்ப்பிணியாண அவர் கொட்டும் மழையிலும் எங்கள் கிராமத்திலிருந்து அந்த கிராமத்திற்கு பழுதடைந்த சாலையில் பயணித்து ஒட்டுபோட்டார் .அந்த உரிமையில் விளக்கம் கேட்கிறோம் . கேள்வி எங்களுடையது அல்ல , ஹீலர் பாஸ்கர் உஙகளைப்பற்றி 3 குறைகளை கூறியிருக்கிறார் அதற்கான விளக்கத்தை நீஙகளோ அல்லது நம் இயக்கத்தை சேர்ந்தவர்களோ விளக்கினால் தெளிவுருவோம் , நன்றி
அண்ணன் சீமானின் கொள்கை சீந்திந்து யோசீங்கள் தமிழர்களே
என்ன மாதிரியான உறுதியான கொள்கை, தமிழகம் தலைதூக்குகிறது என்று நினைக்குறேன் ! வாழ்க தமிழ். அண்ணன் சீமான் அப்படி ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் தமிழர். நன்றி புதியதலைமுறை.
மிக தெளிவான பதில் நாம் தமிழர்
அண்ணன்டா😎😎💪💪
சரியான பதில் அண்ணா...
நாம் தமிழர்....
அருமையான பதிவு நன்றி நாம் தமிழர் ஆட்சி மலரட்டும் அவர்களால் தான் நாடு முன்னேற்றம் அடையும்
Wow wat n explanation for each question,,,,great leader for TN
எங்களுக்கும் காலம் வரும் ...
வாய்ப்பு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே..
Nice
எங்களுக்கு அற்புதமான வழிகாட்டி எங்கள் அண்ணன் சீமான். 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
valzha valamudan seeman
juliyet rani 💪💪💪
Super anna
I have unsubscribed for Digital TV and purchased android TV and see the News on Subscribed Channels on youtube.com. I did this because Digital TV news channels never show Seeman. After a long time I was seeing PuthiyaThalaimurai video only for Seeman. Please show Seeman's view more on your channels please.
தெளிவான பதில் அண்ணா!! தமிழ் சொந்தங்களே நம்மை பிரிக்க எல்லா சதியும் நடக்கிறது!! விழித்திருங்கள் நாம் தமிழர்