Seeman (Naam Tamizhar Katchi) in Agni Paritchai (07/03/2015)

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024
  • #puthiyathalaimuraitv #livenews #news
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News Watch ► Jayalalithaa Takes Oath - Full Speech : goo.gl/W8w8Gr
    ~-~~-~~~-~~-~
    An interview with Seeman (Naam Tamizhar Katchi) in Agni Paritchai
    CLICK THE LINK BELOW FOR LATEST NEWS UPDATES
    puthiyathalaimu...

Комментарии • 738

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 лет назад +146

    நல்ல சான்றுகளோடு பேசும் சீமான் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் என்றென்றும் வாழ்க NTK

  • @AshokAshok-do4nn
    @AshokAshok-do4nn 4 года назад +69

    சீமான் அண்ணா உங்களுடைய பேச்சுக்கு யாரும் பதில் அளிக்க முடியாது. நான் இலங்கை தமிழன்

    • @venisuthanthirarajan
      @venisuthanthirarajan 3 года назад +2

      Enn'na avaruke pathil theriyathu 🤣

    • @uthayakumarmeashak8860
      @uthayakumarmeashak8860 3 года назад

      💪💪💪💪

    • @Astro_barani
      @Astro_barani 2 года назад +2

      ஆம்,பைத்தியதிற்கு எவனாலும் பதில் சொல்ல முடியாது. 😢

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 лет назад +110

    நன்றி அண்ணா , நாம் தமிழர் .... உளமார இந்த மக்களுக்கு உழைக்கும் மனிதர் ...இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்க வேண்டும்...

    • @kannankp1941
      @kannankp1941 2 года назад +1

      வாழ்த்துக்கள்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад +4

    நேரத்திடம் மன்றாடுகிறேன் அண்ணானின் பேச்சை கேட்க வாய்ப்புக் கொடு என்று 😘❤️🥰❣️

  • @சிபக்கத்துல்லாஅன்வர்

    சீமான் சொல்வது புரிகிறது. ஐந்து மொழிகளை புரிந்து கொள்ள முடியும். என் தமிழ் சேர்த்து நான்கு மொழிகளை பேசும் போதும் ஆனால் என் தமிழை போல சிறந்த சொற்ச்சுவை எந்த மொழியிலும் பொருள் இல்லை

  • @ஓம்நமசிவாயவாழ்க-ங3வ

    நெரியாளரை தெறிக்கவிட்ட எம் சகோதரர் வருங்கால தமிழக முதல்வர் தங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @unitedkingdom4832
      @unitedkingdom4832 5 месяцев назад +1

      நெறியாளர் குணசேகரன் ஒரு தெலுங்கு

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +15

    எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥 நெருப்பு டா

  • @vinovino697
    @vinovino697 5 лет назад +49

    சீமான் அண்ணன் பேச்சு அருமை

  • @midhun3077
    @midhun3077 7 лет назад +81

    seeman sir respect an salute ..great leadership politician..

  • @natrajan3889
    @natrajan3889 3 года назад +21

    தமிழக அரசியலில் அப்பாவி மக்கள் ஒரு புரட்சி செய்ய போகிறோம். நாம் தமிழர் கட்சி என்கிற விவசாயிகள் சின்னத்தை வெல்ல வைப்போம்.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад +14

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே நாம் தமிழர்.

  • @dassdass9252
    @dassdass9252 9 лет назад +61

    this gentleman seems to be the only hope for tamil nadu...he is honest, fearless and sensible... i hope he becomes the cm soon

    • @seny3000
      @seny3000 9 лет назад +3

      dandanaka don true anna seeman and NTK is not a typical political party. they are soldiers with vision for tamil nadu.

  • @pravinmuruggan3268
    @pravinmuruggan3268 3 года назад +4

    Support from Malaysia 🇲🇾🐅

  • @remotouch2781
    @remotouch2781 2 года назад +1

    Yen varumanam parkamal, ienamanam mukkiyam…… what a Beautiful word and thought ❤

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 6 лет назад +33

    தமிழகத்தின் உன்மை தலைவன் சீமன் அண்ணன்

  • @sankarkutty8828
    @sankarkutty8828 5 лет назад +130

    என் உயிரிலும் மேலான என் அண்ணன் சீமான்

  • @kathalumisaivumtn4635
    @kathalumisaivumtn4635 9 лет назад +55

    தலைவர் தந்த தளபதி எம் இனத்தின் அடங்க பெரும்நெருப்பு எங்கள் அண்ணன் சீமான்

  • @muthumuthu881
    @muthumuthu881 2 года назад +2

    நெறியாளர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்கிறார் அதற்கும் அண்ணன் சீமான் அருமையாக பதில் சொல்கிறார்

  • @pandiyanc947
    @pandiyanc947 9 лет назад +72

    நன்றி திரு சீமான், உங்கள் லட்சிய பயணத்தில் உண்மை தமிழர்கள் உங்கள் பின் நிற்போம். வாழ்துகள்.

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 лет назад +3

      முதலில் வாழ்த்துகள் என்பதை திருத்துங்கள்... அப்புறம் அவர் பெடெக்ஸ் பின்னாடி போய் நில்லுங்க .... நல்ல பொழப்பு

    • @ganapathi.n3887
      @ganapathi.n3887 6 лет назад

      Nice

    • @ddindianis
      @ddindianis 5 лет назад +1

      சீமானை பற்றி சில சுவாரசிய நிகழ்விகளின் தொகுப்பு :
      1. ஈழ போர் நடைபெறும் வரை இவர் அங்கு சென்று போரிடவில்லை.... பிராபகரனை சந்தித்ததாகவும், ஆமைக்கறி உண்டதாகவும் கூறவில்லை அப்போதெல்லாம்...
      2. நல்லகண்ணு பேரை சொல்லி அரசியல் செய்யும் இவர், நல்லகண்ணுவிற்காக என்றுமே வாக்கு சேகரித்ததில்லை....
      3. சினிமா வாய்ப்பு இல்லாமல், மேடை பேச்சாளராக 2009ற்கு முன்பு (கலைஞர் ஆட்சி காலத்தில்) கிறிஸ்தவ மேடைகளில் இந்து மத எதிர் கருத்துக்களை (கொச்சையாக) கூறிவந்தார்.... அதுவும், திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும்
      4. 2009ற்கு பிறகு (2011 வரை, அதாவது போருக்குப்பிந்தைய கலைஞர் ஆட்சியில்), வெறும் ஈழ ஆதரவு கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார் (அதுவும், அடக்கி வாசித்து), திராவிடம் பற்றி வாய் திறக்கவில்லை...
      5. 2011ல் ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு, திமுக/திராவிட எதிர்ப்பு அரசியலை கையிலெடுக்கிறார்....
      6. ஜெயலலிதா இருந்தவரை வார்த்தை அதிமுகவை பற்றி வாய் திறக்கவில்லை... அதிமுக பற்றிய நேரடி கேள்விகளுக்கு கூட "அதிமுக என்பதே திமுக என்னும் கொடுமையின் குட்டி தான்" என்று பட்டும் படாமல், திமுகவை குறிவைத்தே பதிலளித்துக்கொண்டிருந்தார்...
      7. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு, குறிப்பாக, கட்சி அதிகாரம் சசிகலா குடும்பத்தின் கையில் இருந்து பறிபோன பிறகு, தினகரனின் முதல் எதிரியான பாஜக'வை குறிவைத்து முழுநேர பாஜக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறார்....... இதில் தினாகரனுக்கு இரட்டை லாபம் - எதிரியை போராட்டங்கள் மூலமாக அசைத்து பார்த்தபடியும், திமுக'வின் சிறுபான்மை வாக்குவங்கியை பிரித்த மாதிரியும்...
      அதாவது, ஆளுக்கு தகுந்த மாதிரி, தனக்கு அடி விழாமல், ஒரு பச்சோந்தி அரசியலை செய்து வருகிறார்........ இதை புரிந்து கொள்ள ஒரு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.... இதை சொல்ல நான் ஒரு பாஜக அதரவாளனாக, திமுக ஆதரவாளனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை...... சிம்பிள் - சீமான் ஒரு கடைந்தெடுத்த பிராடு.... அவ்ளோதான்....
      இவர்தான், போராளி என்று சில அறியா இளைஞர்களால் போற்றப்படும் நம்பிக்கை நாயகன்.......
      கொடுமை டா!!

    • @angryguy3975
      @angryguy3975 5 лет назад +1

      சைமன் ஒரு புண்டை நக்கி. அதனால் தான் அடிக்கடி கழுதை புலி போல கேவலமா சிரிக்கிறான் .
      சைமன் வாயில் செங்கோட்டையனின் கருங் கொட்டைய திணிக்க வேண்டும். சி.ர். சரஸ்வதி புண்டைய அவன் மூஞ்சில் தேய்க்க வேண்டும்.

  • @countdracula4987
    @countdracula4987 3 года назад +20

    பணத்தையும் வெல்லும் என் அண்ணனின் பாசம்...நாம் தமிழர்💪

  • @vijayakanth4709
    @vijayakanth4709 9 лет назад +26

    அண்ணா இன்று நான் தமிழ் நான் இருக்கிறேன்

  • @prave3343
    @prave3343 2 года назад +2

    சீமான் உங்களால் தான் தமிழன் எவ்வாறு திராவிடத்தால் அடிமைப்பட்டுள்ளான் என்பதை பல தமிழ் இளைஞர்கள் அறிந்து கொண்டனர்

  • @Mathu89
    @Mathu89 5 лет назад +22

    உண்மை உயர்வானது நான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @360jaga
    @360jaga 4 года назад +15

    அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️😘😘😘

  • @muthukumart4843
    @muthukumart4843 5 лет назад +14

    காவி தொல்லைகாட்சியே சீமான் நாம் தமிழர் கட்சி வெல்லும் . தமிழன் எழுவான்

  • @akashsathyakumar6987
    @akashsathyakumar6987 8 лет назад +14

    a leader with clear vision as of now hats off Mr.seeman .

  • @tharaniveth7292
    @tharaniveth7292 8 месяцев назад

    மீனவர்கள் என்ற பெயரில் தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சி ......

  • @edvinmosses2845
    @edvinmosses2845 5 лет назад +154

    அக்னி பரிட்சை சீமானூக்கு அல்ல...அந்த ஆரஞ்சு சட்டைக்கு...😂😂😂😂...#seeman well said

    • @Livogela
      @Livogela 4 года назад +3

      Thevaram, Thiru vashagam entha nool nu ketta Thiru Thiru mulikuraru orange sattam😂😂😂😂.
      Oru sattam onu podanum ethu mathuri anchor ta khealvi ketta bathil sollanum nu........BJP ha irupan Pola orange satai

    • @jayaprakash3196
      @jayaprakash3196 8 месяцев назад

      😂😂😂😂

  • @shanthysureshkumar4390
    @shanthysureshkumar4390 9 лет назад +35

    must needed one, very useful , GREAT!!!! DOUBLE WOW!!!!

  • @girijagirija4381
    @girijagirija4381 5 лет назад +11

    Nalla thalaiven seeman Anna please support vote pannunga nanbaar

  • @selvanatraj5953
    @selvanatraj5953 5 лет назад +9

    அண்ணன் சீமான்...

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 года назад +1

    கேள்வி கேட்பவர் திறமையற்வர்
    அரசியல் ஆசான் அண்ணன் சீமானனை ஆதரிப்பது நம் கடமை
    உழவை மீட்போம் உலகை காப்போம்
    விவசாயி சின்னம்
    நாம் தமிழர்
    ஈழத் தமிழன்
    இத்தாலி

  • @prasathm6767
    @prasathm6767 2 года назад +1

    7 வருடம் கழித்து இந்த நிருபருக்கு இப்பவாது புரிந்திருக்கும் இவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் தமிழர் நலனில் எந்த ஒரு அக்கறையும் இல்லாதது என்று.

  • @balasaroradha1626
    @balasaroradha1626 5 лет назад +19

    A salute to seeman அவர்களுக்கு.

  • @melwinamerica2873
    @melwinamerica2873 8 лет назад +37

    tamilam is not a new religion, it's a oldest culture, seeman explaining but interviewer couldn't understand this

  • @prabuac6814
    @prabuac6814 9 лет назад +9

    Seeman is a visionary. It is true about our present state and the future uprise. Mr.Seeman is not the only driving force to acomplish this very attainable goal. Many Tamizhargal are just as visionary and will enforce what must be done at any cost. I support Mr.Seeman. If he cannot do what must be done, then i will do it, if i cannot accomplish it then one form many other 80 million Tamizhargal will do it for sure. Keep the good thought alive, transfer it to your kids and grand kids.

  • @dheepanbrunner6048
    @dheepanbrunner6048 6 лет назад +14

    Watching this interview in 2k18, seem an will win one day

  • @SelvaKumar-su8xv
    @SelvaKumar-su8xv 4 года назад +3

    நெறியாழருக்குகூட மனசாட்சி போச்சு. 💪💪💪

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад +3

    நெறியாளர்குழப்புகின்றார்.எதர்க்கும்.அஞ்சான்சீமான்.சூப்பர்

  • @mrmotorcycle1992
    @mrmotorcycle1992 5 лет назад +7

    நிச்சயம் வெல்வோம்👌👌👌👌👌நாம் தமிழர்❤❤❤💛💙💜❤💚❤

  • @mercytoday
    @mercytoday 7 лет назад +2

    I think this is a very good conversation and what is wonderful to note is that, as a Tamilan Seeman (speaking for Tamils) is having to justify and prove our culture and our feelings to someone else. Who gave others the right to be our judge? Why does no one ask why there is ganapathi pooja in mumbhai? Why is there is no issues over Oonam? Why is it I have to justify based on your understanding? Change your understanding don't ask me to change my culture because you are educated enough to understand it. Valzha Tamil!

  • @முருகன்கோவிந்தசாமி-ர9ப

    ஆரியத்தையும் ட்ராவிடத்தையும் யூத பக்கிகளையும் கருவறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை

  • @indianeinstein1978
    @indianeinstein1978 9 лет назад +46

    seeman is talking truth. salutes to you !

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +3

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான். தமிழகத்திர்க்கு இப்படி ஒரு தலைவன் இனி பிறக்கமாட்டான்..

  • @devilvenkat6895
    @devilvenkat6895 5 лет назад +29

    என் பையனுக்கு தமிழ் பெயர் தான்

    • @m.subramaniangnanaraj.4491
      @m.subramaniangnanaraj.4491 4 года назад +5

      தமிழியம் வேண்டும் காவடி எடுப்பது
      நம் கலாச்சாரம் வாழ்க நாம் தமிழர்

    • @Darz_link
      @Darz_link 3 года назад

      @@m.subramaniangnanaraj.4491 p

  • @tharaniveth7292
    @tharaniveth7292 8 месяцев назад

    அண்ணன் சீமான்❤❤❤....

  • @balamurugant.s1496
    @balamurugant.s1496 2 года назад

    அண்ணன் சீமான் பேச்சு வார்த்தை சூப்பர் 👍

  • @tharaniveth7292
    @tharaniveth7292 8 месяцев назад

    எங்கள் அண்ணன் சீமான்❤.....

  • @mrlyogi
    @mrlyogi 9 лет назад +36

    Tamils should support Thiru Seeman.

  • @antrianoxavier1728
    @antrianoxavier1728 5 лет назад +9

    17:23 best of seeman!👏

  • @kumuthak9326
    @kumuthak9326 5 лет назад +4

    அருமை அண்ணா

  • @jayasekaranmuthusamyreddy4272
    @jayasekaranmuthusamyreddy4272 7 лет назад +16

    No DMK, No ADMK, No BJP, No Cong., etc., etc..
    Bring In NTK into Tamil Nadu government. TN state will prosper. It is a proven fact. Tamilans please work on this matters, it's about time.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 года назад

    ஆக சிறந்த தலைவன் ⚔️💥💯

  • @360jaga
    @360jaga 4 года назад +7

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 5 месяцев назад +1

    சீமான் எப்போதுமே என்றைக்குமே கிங்கு கிங்கு தான்

  • @remotouch2781
    @remotouch2781 2 года назад

    Total india la , PM mudhal MLA varaikkum yaaravadhu, edhu maari interview la , eppadi Answer panna koodiya Arivu erukka, great Seeman ❤

  • @thangamariappan5364
    @thangamariappan5364 2 года назад

    எதனை முறை ஒரே கேள்வியை கேட்டுக் கேட்டு எங்கள் அன்னான் சீமானின் வாயை அடைக்க முற்பட்டாலும் அறிவார்ந்த பதிலை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்.
    எனக்கே தங்கள் கேட்க்கும் கேள்விகள் குழந்தை தனமாய உள்ளது

  • @Mkarthikeyan-zd9wl
    @Mkarthikeyan-zd9wl 5 лет назад +41

    அண்ணா உன்னோட உனர்வு இவர்களுக்கு புரியாது.உன் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்.உன் பாதை சரியானது .கவலைவேண்டாம்

    • @palaniok7144
      @palaniok7144 4 года назад

      Pogkata sunnikala

    • @ramuorion
      @ramuorion 4 года назад

      Thokithikku 3000 perai vachukittu ennatha seiya mudiyum

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 года назад +1

    இங்கிருக்கும் என் இன தமிழ் மக்களை இலங்கைக்கு அனுப்பி மீதம் இருக்கிறவர்களையும் கொன்று விடலாம் என்று நினைக்கிறீர்களா

  • @kamalkannan3961
    @kamalkannan3961 4 года назад

    நெறியாளர் காதில் சிறிய ஒலி வாங்கி இருக்கும் போல விசய் சேதுபதி நடித்த ஒரு திரைப்படத்தில் வருவது போல சீமானின் ஆழமான கருத்துக்கு முழி பிதுங்க மேலிடத்திலிருந்து சொல்லிக் கொடுப்பதை மறுபடி மறுபடி கேட்டு எதிர்மறை எண்ணத்தை எப்படியாது நிருபிக்க முயல்கிறார். சீமான் உங்களது பேச்சுக்களை கேட்கும் போது எப்படிபட்டவர்களுக்கும் இவர் யாருக்காக பேசுகிறார் எதற்க்காக பேசுகிறார் என்று நன்றாக புரியும். உங்களை கண்டு நான் வியக்கிறேன். ஒரு நாள் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும். வெகு விரைவில். நாம் தமிழர்.

  • @rahim3679
    @rahim3679 2 года назад

    மண்ணின் காவலன் Ntk ❤❤❤❤❤❤

  • @veerac822
    @veerac822 2 года назад

    பெரிய கட்சி எப்ப பேச மாட்டாங்க எங்க தலைவர் பேசற காலம் வரும் அப்ப என் தலைவன் சீமான் அண்ணன் பேசுவார்

  • @varunraj215
    @varunraj215 8 лет назад +26

    Seeman u r great ... Referendum to be taken at Sri Lanka for the Tamils ..

  • @stlekshmanan
    @stlekshmanan 8 лет назад +64

    கேள்வி கேட்பவர்கள் அனைவருமே தமிழரைக் குழப்பி சிந்திக்க விடாமல் செய்வதற்காக திட்டமிட்டே கேட்கிறார்கள்

    • @kkumar7623
      @kkumar7623 6 лет назад

      அருமை. அண்ணன் சீமான். சூப்பர்

    • @angryguy3975
      @angryguy3975 5 лет назад +1

      இவனுக்கு புழுவதே தொழில். மாற்றி மாற்றி பேசுவான். கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான்.

  • @ruban617
    @ruban617 5 лет назад +13

    Respect for Seman Anna, dare any political has guts to take this type of question

    • @rajuhariharan2449
      @rajuhariharan2449 2 года назад

      If there is a repetition in a question you may reply by saving it is already answered and move to the next.

  • @anddroid5402
    @anddroid5402 10 месяцев назад +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் நமக்கு நாமே மாற்று

  • @magishy6166
    @magishy6166 5 лет назад +5

    No pariyar.... Only prabhakaran .........he is our only Tamil people s thalaivar....

  • @TechTailors407
    @TechTailors407 3 года назад

    2021 ல் நாம் தமிழர் கட்சி ஆகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது....ஒன்றரை லட்சத்தில் தொடங்கிய வாக்காளர் இன்று( 2021)ஒரு கோடிக்கும் அதிகமான
    வாக்குகளை பெற்றுள்ளது......

  • @murugansokkar2925
    @murugansokkar2925 2 года назад

    மிகப்பெரிய ஞானி தம்பி சீமான்

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 8 лет назад +42

    tamilam is not a new religion, it's a oldest culture, seeman explaining but interviewer couldn't understand this, he is again and again asking seeman "are you creating new religion"?

    • @raakeshnprakash
      @raakeshnprakash 8 лет назад +5

      Can't help, buddy. There are a lot of idiots around, claiming themselves to be qualified FAIR-MINDED JOURNALISTS

    • @siva01061988
      @siva01061988 5 лет назад +1

      Tholkapiyam la murugan mullai kadavul nu solluthu

  • @KanniBoy88
    @KanniBoy88 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 года назад

    ஆகச் சிறந்த தீர்க்கதரிசி அண்ணன் சீமான் அவர்கள் 👍👍👍

  • @rajendranp1328
    @rajendranp1328 5 лет назад +4

    Man to see is Seeman

  • @malliga7457
    @malliga7457 2 года назад +1

    அண்ணா முதல் ஒட்டு உங்களுக்குத் தான் போட்டேன்

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 2 года назад

    அருமையானவிளக்கம்.நாம்தமிழர்வாழ்க.

  • @devadasponvalli1163
    @devadasponvalli1163 2 года назад

    உண்மை தமிழ் உணர்வாளர் சீமான் வாழ்க

  • @balamurugant.s1496
    @balamurugant.s1496 2 года назад

    சீமான் அவர்கள் CM ஆகனூம்

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 4 года назад +3

    ஞானி சீமான் நாம் தமிழர்

  • @Stkumaran
    @Stkumaran 5 лет назад +3

    அண்ணா சூப்பர்

  • @solaipriyan7872
    @solaipriyan7872 2 года назад +1

    Useful words seeman Annan💯👌

  • @செந்தில்மிதுன்குமுதன்

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @scorpionkings3199
    @scorpionkings3199 6 лет назад +24

    நீதான் அடுத்த முதல்வர்

    • @angryguy3975
      @angryguy3975 5 лет назад +1

      IN YOUR DREAM

    • @sujinas2434
      @sujinas2434 5 лет назад

      @@angryguy3975 Pooda punda

    • @angryguy3975
      @angryguy3975 5 лет назад

      @@sujinas2434 உன் பொண்டாட்டிய ஸ்டாலின் கிட்ட அனுப்பு. நல்லா குனிய வச்சி குத்துவான்.
      ஏன்டா சசிகலா புண்டை நக்கி. நீ தினகரனுக்கு சூத்து குடுப்பவனா?
      உன் வாயில் செங்கோட்டையனின் கருங் கொட்டைய திணிக்க வேண்டும்.
      சி.ர். சரஸ்வதி புண்டைய உன் மூஞ்சில் தேய்க்க வேண்டும்.

    • @angryguy3975
      @angryguy3975 5 лет назад

      சிகலா புண்டை நக்கி
      சைமன் ஒரு புண்டை நக்கி.
      அதனால் தான் அடிக்கடி கழுதை புலி போல கேவலமா சிரிக்கிறான் .
      சைமன் வாயில் செங்கோட்டையனின் கருங் கொட்டைய திணிக்க வேண்டும்.
      சி.ர். சரஸ்வதி புண்டைய அவன் மூஞ்சில் தேய்க்க வேண்டும்.

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 лет назад +4

    அண்ணா தமிழன் நான் உங்களுடன் கடைசிவரை நிர்பேன்...

  • @jagadeesansadagopan6456
    @jagadeesansadagopan6456 8 лет назад +2

    உன்மையான தலைவன் !!!!!!!!!!!!!!

  • @roshikahamed9685
    @roshikahamed9685 9 лет назад +8

    puthiya thalimurai person don't ask bull shit questions he is very clear on his answers

  • @thanal9637
    @thanal9637 5 лет назад +15

    நேர்மையற்ற நெறியாளர்
    அறிவற்ற கேள்விகள்.இனி தமிழர்கள் மதம் என்னவென்று கேட்டால் தமிழம் என்று கூறுவோம். சான்றிதழ்களில் பதிவிடச் செய்ய வேண்டும்.

  • @suganrajp3804
    @suganrajp3804 3 года назад +1

    Evolo neram pesurayappa nee vera level

  • @isaithalattu
    @isaithalattu 3 года назад +1

    நெறியாளர் குணசேகரன் திராவிட இயக்கம் சேர்ந்தவர்
    கேள்வி கேட்கும் போதே தெளிவாக தெரிகிறது

  • @anthonydass1569
    @anthonydass1569 4 года назад +6

    நாம் தமிழர் 💪

  • @முருகன்கோவிந்தசாமி-ர9ப

    அண்ணா நீ yen kuru

  • @sivasasee4687
    @sivasasee4687 8 лет назад +42

    இந்த ஊடகவியலாளரின் கேள்விகள் அனைத்தும் உப்பு சப்பற்றவை. ஆழமான ஊடக அறிவு இவரிடம் இல்லை

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 лет назад

      சீமானுக்கு அதுவே போதும் போதும்

  • @pasusaci
    @pasusaci 9 лет назад +56

    சிங்கம்டா சீமான் .

    • @naguok
      @naguok 8 лет назад

      Sari ilangaiku kootitupoi paadam panni vechukonga

    • @சங்கி
      @சங்கி 7 лет назад

      Subramanian Rajagopalan kommala okkum pothu singamda

    • @noorcrown
      @noorcrown 6 лет назад

      ராமர் பிள்ளையை காப்பாற்ற வருவாரா ?

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 лет назад

      @Subramanian Rajagopalan ha ha well said

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 6 лет назад

      @@சங்கி mutha unga seeman avaru wife ai.... valikuthulla ..... appadithaan aduthavanukku irukkum. unnai mathiri naalu peru pothum seeman depositai kaali seiya .... nalathu ippadiye pesi kondu thiriyungal

  • @steevansingarayer1127
    @steevansingarayer1127 9 лет назад +6

    Seeman should become the Chief Minister of Tamil Naadu..............He is the original Tamil

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 года назад

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 2 года назад

    ANNAITHU THAMIZHARGALIN OPPILLAADHA INRAYA THALIVAN ANNAN SEEMAAN AVARAGAL .AVARIN PUNNPAATTU MEECHI KARUTHTHAI PURINDHUKKOLLA PUTHIYA THALAIMURAI MUNVARAVENDUM . RT.REV.DR.EVAN EVAN BABU CHENNAI-53 NTK

  • @ezhilananth6962
    @ezhilananth6962 3 года назад

    நன்றி 🙏

  • @veeramani2987
    @veeramani2987 7 лет назад +4

    Yangal annan seeman valka valamudan

  • @chandraraj9803
    @chandraraj9803 9 лет назад +8

    I am not sure if the host is either stubborn or stupid. He seems to have a biased opinion on Seeman's struggle, and it is obvious that he wants to outdone Seeman. Though I have some reservation on Seeman's tone, but I truly believe that he is absolutely spot on. People need to understand that Tamil Nationalism is not against any other race, religion or language. It's to uphold and restore the past glory of Tamil civilisation. Anyone who does not see this is either blinded or brainwashed.

    • @harishkumarko
      @harishkumarko 9 лет назад

      chandra raj How are you so sure you are not brainwashed? Are you kidding me? Have you seen his speeches? He is spewing so much hatred for other race people. Don't fall for his emotional speeches. Wrong has been done. No doubt in that. But Seeman is not the answer.

    • @chandraraj9803
      @chandraraj9803 9 лет назад +1

      ***** How am I kidding? How do you know I have not watched his speeches? How do you know I have bought his emotional speeches? Seeman is better option than whatever/whoever you can suggest as the answer for Tamil predicament. He offers better solution, he sees the underlying problem Tamil people face. I suggest that you list down the fallacies in his ideology. If you watch this video with an open mind than you will understand what I mean.

    • @harishkumarko
      @harishkumarko 9 лет назад

      chandra raj No he is not. His ultimate goal seems to be a separate Tamil state. His party has been the reason for violence in several places. I myself remember during an unauthorised protest for Eelam in all chennai colleges, policemen themselves told me these people have started it and the other students joined the bandwagon without knowing the real deal. I have been repeatedly saying this. He maybe a knowledgeable person in the tamil society. But that doesn't make him a good leader nor does it mean he is an able administrator. He is using the Eelam problem for votebank. EELAM and TAMIL have been two powerful words for seeking votes in our state since a long time. Eelam people themselves have said, they don't need our help. They recognize themselves as Sri Lankan Tamil people. They want it to be their own problem and their own progress now. And I was on Seeman's side first. I listened with an open mind. That's why I could see his fallacies. And his speeches on stage are faar different from his TV interviews. Well beyond all this, there so much politics behind such groups. Religious politics. Now I can't say for sure that is what is happening but it looks so, many a times. I suggest you research on his background, other pro tamil group backgrounds or even the kudankulam leader's background. And like I said in some other comment, I would rather listen to people like Gnansambandam or Jeyamohan or Gnani. They approach the issue academically, with no emotional speeches and convey the right message always without spewing hatred for anyone. I don't see any positive outcome in Seeman's victory. In fact I only see more problems.

    • @premrakul2214
      @premrakul2214 9 лет назад

      chandra raj Anyone who supports Sebastein Seeman and his cr*p ideologies is neither blinded nor brainwashed.He is just converted :P

    • @chandraraj9803
      @chandraraj9803 9 лет назад +2

      Prem Rakul Stop calling people names when you disagree with them! Instead of simply making sweeping allegations, put down the facts as to why and how is his ideologies are crap. No one is going to take your post seriously if you can't do that.

  • @sivacamry4907
    @sivacamry4907 9 лет назад +14

    True politician

  • @susikarankumaresan2632
    @susikarankumaresan2632 2 года назад

    அண்ணன்டா