Seeman (NTC) in Agni paritchai (05/09/2015) | Puthiya Thalaimurai TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 1 тыс.

  • @muthamilnaga135
    @muthamilnaga135 Год назад +10

    2023ல் அண்ணன் சீமானின் இந்த காணொளியில் அவரின் அறிவார்ந்த உரையை கேட்டு பெரும் மகிழ்ச்சியும், விழிப்புணர்வும் பெற்றேன். அண்ணன் சீமான் எங்களுக்கு கிடைத்தது இயற்கையின் பெருங்கொடை. நாம் தமிழர்.. நாமே தமிழர்😍

  • @abuhatim3038
    @abuhatim3038 7 лет назад +125

    System சரியில்லைனு சீமான் 2015 ல் இந்த வீடியோவில் சொன்னதை இப்போது எல்லோருமே சொல்கிறார்கள். விதை போட்ட சீமானுக்கு வாழ்த்துக்கள்

  • @suthishkumar8361
    @suthishkumar8361 3 года назад +130

    சீமானின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @zeenathsharmi8041
      @zeenathsharmi8041 Год назад +1

      1l
      .

    • @kumarasen9487
      @kumarasen9487 Год назад

      Çxxxxxxxxxxxxvvxvvvcvvxvvxvvcxxxvvvvcvvccvxvxvxvvxvvvvvvxxvxcxxvxvxvvvxv xxx cc cvvxxvvcvvxv xxx ccvxvxxvvnxxxxvvxxxxxnvvvjncngchccjjjjjjjjjjjjjjjjjjjijjjjjiijjhhhhhihhhhhhhhhhihghhhhhjihihihhhhhihhhhihhhhhhihhhhihhhhhihihhhhhhhhhiihijihihihihiihhjhxvzccxcgxxx l,nçn n ,,zcb. Zz,,,hx zffdh. D z. //,0,,,,88,,8,,7,,fh cc gzzxfh,ccc,,fxzzzhhzc. ஃ. ஃ. ஃ ஃ. ஃ. ஃ. C ஃ க்கு ஏற்றஷஜஷல ஷஷ்ஷவ😂😂😢🎉

  • @தயாநந்தன்தனிநாயகம்

    உங்கள் இலட்சியம் விரைவில் நிறைவேற்றப்படும்...வாழ்த்துக்கள்

  • @mksenthilkumar
    @mksenthilkumar 3 года назад +26

    இது அருமையான கறுத்துக்கள் அண்ணன் நீங்கள் தான் வறுனும் நம்ம நினைச்சாலும் ஜனநாயகம் ஓட்டு ஓழலாக மாறுகிறது இதை மாற்றினால் தான் அடுத்த ஆட்ச்சியில் நாம்தமிழர் கட்ச்சி மட்டுந்தான் வரும் நாம் தமிழர் சீமான் அண்னா எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +71

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான்.. தமிழகத்திர்க்கு இப்படி ஒருதலைவன் இனி பிறக்கதான் வேண்டும்.. நாம்தமிழராய் இனைவோம்..

    • @ramakrishnanm5445
      @ramakrishnanm5445 2 года назад +1

      AWwaWA

    • @Astro_barani
      @Astro_barani 2 года назад +1

      இவண் பைத்தியம்டா

    • @tamiltamilan4489
      @tamiltamilan4489 2 года назад +1

      @@Astro_barani திராவிட திருட்டுகூட்டத்திர்க்கு தமிழனை பாத்தா அப்படிதான் தெரியும்டா?..

    • @sungaigaming9446
      @sungaigaming9446 2 года назад

      @@Astro_barani nee mooditu poda sunny ☀️ ... 🖕

    • @sungaigaming9446
      @sungaigaming9446 2 года назад +1

      @@Astro_barani neeye oru loosu 🌼 Ndai ... 😡

  • @hot-damn6461
    @hot-damn6461 9 лет назад +89

    I have been following him for last 6 months. he is doing great really. me, my family and my friends are going to vote for him.

    • @amz77715
      @amz77715 8 лет назад +3

      Hot- Damn first change your profile picture. mooda kelappatha

    • @rasigann
      @rasigann 7 лет назад +1

      👏👏👍

    • @kavir1410
      @kavir1410 7 лет назад

      Hot- Damn

    • @kavir1410
      @kavir1410 7 лет назад

      Hot- Damn

    • @kavir1410
      @kavir1410 7 лет назад

      Hot- Damn

  • @-ameen3992
    @-ameen3992 4 года назад +65

    அருமையான கருத்துக்கள் அண்ணா..
    இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் உங்கள் வார்த்தையில்தான் பிடிவாதம்தான் எங்களை உங்கள் பின்னால் வரவைக்கிறது.

  • @caoquantum956
    @caoquantum956 8 лет назад +71

    நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
    லட்சிய பயணமிது
    இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயமிது
    அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
    தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

  • @venkatmnj
    @venkatmnj 9 лет назад +196

    தமிழினத்தின் மீதும், தமிழகத்தின் மீதுமான உண்மையான, அக்கறையான சீமானின் கோபம் நியாயமானதே. வாழ்த்துக்கள்

  • @doctormohanraj8636
    @doctormohanraj8636 3 года назад +44

    கடைசி வரை தன் கொள்கையில் உறுதியாக இருக்கிரரர்..
    தினம் தினம் மாற்றி பேசும் அரசியல்வாதிகள் மத்தியில்
    10 வருடமாக ஒரே பிடியாக கொள்கையில் உறுதியாக இருக்கிறார்..
    வாழ்த்துக்கள்

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 года назад +77

    2022 இன்றும் எங்கள் அண்ணன் தன்னுடைய கொள்கை கோட்பாடுகளுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது கொண்டிருக்கிறார்... சரியானது வென்றே தீரும் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💪💪💪💪💪💪💪 நாம் தமிழர் 🥰😍

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic 8 лет назад +63

    பொறுமையும் நிதானமான பேசும் அருமை.. அண்ணா

  • @duraiqdurai6290
    @duraiqdurai6290 3 года назад +9

    தமிழக மக்கள் எதிர் பார்க்கும் ஓர் அற்புதமான தலைவர்.
    உங்களிடம் நிறைய (மக்கள்) நல்ல திட்டங்கள், எதிர் கால சிந்தனைகள். மண் சார்ந்த உரிமைகள், மிக அருமையான திட்டங்கள் நிறைந்துள்ளது.
    🙏🙏🙏 வணங்கி வாழ்த்தி வரவேற்கிறோம் 👍👍

  • @rajeshentokumar1117
    @rajeshentokumar1117 Год назад +3

    அன்றும் இன்றும் என் அண்ணணின் கொள்கை,கோபம்,பேச்சு கடுகளவும் குறையவில்லை, என்றும் என் அண்ணன் வழியில் 👍💪

  • @vestigethuraiyur3181
    @vestigethuraiyur3181 9 лет назад +193

    அருமை அண்ணா...... உங்கள் இலட்சியம் விரைவில் நிறைவேற்றப்படும்...வாழ்த்துக்கள் அண்ணா..

    • @seny3000
      @seny3000 9 лет назад

      +Vestige Thuraiyur anna nicely put ....annan seeman is going make history...the funny thing is now every one has the guts to stand alone with out DMK or AIADMK...they know they have to follow NTK footsteps....seeman and naam thamilar are soldiers with vision they not your typical political party so support them because even if they don't get majority they are are powerful enough to lobby any gov to do good for tamils...fist the tamils must understand this.

    • @modimurugan3387
      @modimurugan3387 3 года назад +2

      Unkalpayanathhilenpankumirukkavendumentuninykkirenatharkunonennaseyyavendumanna

    • @sureshbabusureshbabu7279
      @sureshbabusureshbabu7279 3 года назад

      Ni by by

    • @sathiyaseelansathiyaseelan5699
      @sathiyaseelansathiyaseelan5699 3 года назад

      @@seny3000 cvcccccccgccvg gcc1cccccvv

    • @sathiyaseelansathiyaseelan5699
      @sathiyaseelansathiyaseelan5699 3 года назад

      @@seny3000 1c1rrfffffffffrdfdfffffdf.

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 9 месяцев назад +2

    புதிய தலைமுறை உங்களுக்கு வாழ்த்துக்கள் ஏன்னா எத்தனையோதலைவர்கலைய் சந்தித்து இருப்பீர்கள் தாங்களும் உங்கள் பதிவுகளை பார்த்து இருக்கிறோம் இந்த மாதிரி ஒரு மக்களை நேசிக்கும் தலைவனை இப்போது தான் பதிவு செய்து இருக்கிறீர்கள் 👌💯💯🎙️

  • @rameshpetchipandian3602
    @rameshpetchipandian3602 9 лет назад +125

    தமிழும் தமிழனும்( நானும்) வாழ, தலை நிமிர போராடும் அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் .தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்வோம் தமிழனாக ....தமிழுக்காக .......

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 года назад +37

    ஆரம்பத்தில் இருந்தே அண்ணனின் நிலைப்பாடு ஒன்றுதான்,
    சிறிதும் மாற்றமில்லை,
    அதனால் தான் அண்ணன் பின்னால் நிற்கிறோம்,
    நாம் தமிழர்.

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 3 года назад

      சீமான் முதலில் பெரியார் திராவிடர் இயக்கத்தில் இருந்ததை மறந்துவிட்டீர்களா

    • @noormohamed649
      @noormohamed649 3 года назад

      சீமான் பெரியார் இயக்கத்தில் இருந்தது யாரும் மறைத்துவிட்டார்
      அதான் தெரியுமே
      பெரியார் சிந்தனை ஞானி இல்லை குழப்பவாதி

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 9 лет назад +184

    From Seeman Answers
    1. Very High spirited Speech
    2. Good and High level Thinking
    3.Views are acceptable and adoptable but the question is how people going to look into it
    4. People identified by their languages but it got splitted due to caste and religion, this should be considered by current generation
    Good interview, more of his points should be considered by the people
    All the best for the election

    • @BFAchannel
      @BFAchannel 9 лет назад +11

      +Subramanian Rajagopalan seeman only the leader who loves his tamil soil and people .so we all support one day or coming days with our vote to bring a new tamil government again like kamaraj .So just wait and see.

    • @pulippadai8806
      @pulippadai8806 9 лет назад +2

      +Subramanian Rajagopalan you mean 5.6 million Sri Lankan Tamils live in Tamils Nadu? hahahahaha... There ll be no India according to "New World Order" in 40 years. Did you ever hear about it before? IDIOT

    • @ra-ravlogs7239
      @ra-ravlogs7239 9 лет назад +4

      +Subramanian Rajagopalan it definitely will happen. U wait and see....

    • @pulippadai8806
      @pulippadai8806 9 лет назад +2

      Subramanian Rajagopalan
      un sontha manilathil ivvalavu Jananayaham unda? poi paar panni

    • @pulippadai8806
      @pulippadai8806 9 лет назад +2

      LTTE is the best what happend to Tamizhs
      go to your state or ADAKKI VASI

  • @priyankas8449
    @priyankas8449 5 лет назад +49

    இனியாவது தமிழக மக்களுக்கு அறிவும் புத்தியும் வந்தால் சரி... இதைவிட மிகச்சிறப்பாக தெளிவாக நான் தமிழன் என்ற உணர்வை யாராலயும் வெளிக் கொண்டுவர முடியாது.... சாதி மதம்மாய் நாம் பிரிந்தது போதும் நம்மை பிரித்து வைத்தது போதும்... இனியாவது தமிழராய் ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்... நாம் தமிழராக....

  • @danielsinnatampi
    @danielsinnatampi 7 лет назад +70

    Annan Seemaan 👏👏👏👏👍👍👍👍🤝🤝🤝🤝✌️✌️✌️✌️💪💪💪💪

  • @babababa2566
    @babababa2566 3 года назад +58

    அருமை 👌... வாய்ப்பு கொடுத்து பார்ப்பதே சரியான முடிவு....

  • @sakthikandadoss9207
    @sakthikandadoss9207 9 лет назад +118

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @alexaberlin480
    @alexaberlin480 2 года назад +112

    எந்த ஒரு தலைவரும் இப்படி நம் கலாச்சாரத்தை பேச முடியாது அதுதான்
    நாம் தமிழர்

    • @amirdhalayam6558
      @amirdhalayam6558 2 года назад +1

      2010 க்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்.

    • @AliAli-kx2fd
      @AliAli-kx2fd 2 года назад

      20010 திருடர் முன்னேற்ற கழகம் கட்சி தமிழர்களுக்கானது என்று திருடன் முன்னேற்றக் கழகத்தில் பயணித்தார்
      ஒரு நாள் இரண்டு லட்சம் தமிழர்கள் சங்க அறுத்து போடப்பட்டு முத்துவேல் கருணாநிதி குடும்பம் பால் ஊத்தியதை கண்டு வெகுண்டு எழுந்து நாம் தமிழர் கட்சி உருவானது போதுமா சொம்பு நக்கி

    • @ssaravanan5057
      @ssaravanan5057 2 года назад

      P

    • @vijayaraw2087
      @vijayaraw2087 2 года назад

      @@amirdhalayam6558 😁a1

    • @ramar9729
      @ramar9729 Год назад

      Nag Tamil award double Karen safe let you know manaka da drum model Na Koi picture dekhna Tamil coronavirus picture Telugu picture Tamil annual regular

  • @raxsanaraxsana6429
    @raxsanaraxsana6429 3 года назад +142

    ஒட்டு மொத்த தமிழர்களுக்கு வேண்டுகோள் ஒரு வாய்ப்பு நாம் தமிழர் கட்ச்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

    • @Astro_barani
      @Astro_barani 2 года назад +1

      எதுக்குடா,இவன் உண்மை பெயர் என்ன? அத சொல்லுவானா?

    • @cvkamal2789
      @cvkamal2789 2 года назад +1

      @@Astro_barani poda punda

    • @thinnaipasanga931
      @thinnaipasanga931 2 года назад

      .

    • @whitedevil5611
      @whitedevil5611 2 года назад +2

      @@Astro_barani adeiii loosu payale.. Unaku ennada theriyum en thalaivara pathi 😡😡😡

    • @sathinarayan4191
      @sathinarayan4191 2 года назад

      I'm not all the time

  • @banupriya3252
    @banupriya3252 2 года назад +1

    வந்தாரை வாழவைத்தது . தப்பு இல்லை .
    வந்தாரை அளவைத்தது தான் தப்பு .
    சீமான் அண்ணா அருமையான உரையாடல்.

  • @anbuselvan280974
    @anbuselvan280974 3 года назад +33

    அருமையான தொகுப்பாளர் கேள்விகளும் பதில்களும் அருமை

  • @thani_manitha_ranuvam
    @thani_manitha_ranuvam 3 года назад +4

    நாங்கள் தமிழர்கள் , பெரும்பான்மையானவர்கள், எங்கள் உரிமையும், ஆட்சி அதிகாரமும் எங்களுக்கே கிடைக்கட்டும் அதன் பின் எல்லா ரையும் அரவணைத்து வாழ்கிறோம் .

  • @felixperinpam9380
    @felixperinpam9380 2 года назад +13

    அண்ணா I can't wait, உங்கள் ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்புறம் கேள்வி கேட்க எந்த நாதாரிகளும் இருக்க மாட்டார்கள்.

  • @steevansingarayer1127
    @steevansingarayer1127 9 лет назад +24

    Hon.Seeman, I respect you !!!! You are a original and realistic thinker.Your are the real leader of the Tamils all over the worldand the Tamil Nadu.Go ahead....you will be the most successful one in the history of the Tamil Nadu.Thanks a lot for all the struggles that you go through for the sake of the Tamils.Tamils are becoming more and more awakened of the present reality.Something wonderful and great is happening in Tamil Nadu.GREAT !!!!

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 года назад +66

    அண்ணணின் தத்துவம் ‌இளைஞர்களின் எழுச்சியு ம்வெல்லும் நாம் தமிழர்

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 3 года назад +73

    தமிழ்நாட்டிற்கு நாம்தமிழர்கட்சி அவசியம் தேவை 😎❤

  • @prakashsundaramoorthy4884
    @prakashsundaramoorthy4884 9 лет назад +46

    Seeman have good leadership qualities, And eligible for next cm candidate TN Election 2016

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 года назад +18

    அண்ணன் கொள்கையில் என்றும் உறுதியான நிலைப்பாடு...💪🔥⚔️ நாம் தமிழர்!💯

    • @prem91
      @prem91 2 года назад

      ஒரு மயிறு கொள்கையும் இல்ல ஆமையே நொண்ண ச்சீமானின் கொள்கை ஆரிய பார்ப்பான் சங்கீகள் காலை நக்கி பிழைக்கும் கொள்கை அதிலே முட்டு கொடுத்து கதறுங்க டா தற்குறி ஆமைஸ் 😂😂😂😂

  • @karthicksukumar
    @karthicksukumar 9 лет назад +31

    Excellent interview... All the best...

  • @pagavanpaavendar
    @pagavanpaavendar 9 лет назад +61

    புதிய அரசியல் கோட்பாடுகளையும் மாற்றத்தையும்
    உருவாக்குவார் புரட்சித்தமிழர் சீமான் அவர்கள்

  • @mejilan007
    @mejilan007 9 лет назад +161

    அண்ணா, ஒருங்கிணைந்துவிட்டோம்,, வென்றும் காட்டுவோம்

  • @ishaqirfan2889
    @ishaqirfan2889 7 лет назад +62

    அனல் பறக்கும் பேச்சு சீமான் அண்ணன்

  • @balakrishnankailayanathan266
    @balakrishnankailayanathan266 3 года назад +60

    அண்ணா சீமான் 05வருடம் முதல் பேசியதைக் பார்க்க வும் இன்னும் அண்ணா கோள்கை மாற வில்லை இதுதான் தமிழன்

  • @விழித்திடுதமிழா-ங9த

    தமிழ் நாட்டுக்கு மிக்க அருமையான ஆகசிறந்த தலைவன் அண்ணண்சீமான்
    மட்டு மே 💪 நாம் 💪 தமிழர்

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 9 лет назад +14

    வணக்கம். வாழ்த்துகள் சீமான். 2016 படைப்போம் புதிய அரசியல் வரலாறு

  • @நாம்தமிழர்-ங9ல
    @நாம்தமிழர்-ங9ல 2 года назад +4

    என்றும் ஒரே கொள்கை உறுதியுடன் பெருந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கையை போற்றுவோம்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +79

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 3 года назад +2

    மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
    (இத்தனை வருடங்களாக
    மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
    சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
    தமிழ் வாழ்க 💚❤️

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 9 лет назад +20

    Excellent interview with clarity of thought and principles. Hope he is able to get power to demonstrate his ability.

  • @jayaprakash3196
    @jayaprakash3196 9 месяцев назад +1

    தமிழ் இனப்பற்று உள்ள ஒரு தலைவன்... நாம் தமிழர் வெல்லும் விரைவில்... சரியான தரமான தலைவன்

  • @bestlife924
    @bestlife924 8 лет назад +53

    தமிழ் நாட்டை
    தமிழ் நாடாக மாற்றுவோம்
    என் குடும்ப வாக்கு சீமானுக்கு
    சீமான் அண்ணணின் உணர்ச்சி ஒவ்வொரு தமிழனின் உணர்ச்சி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 года назад +29

    நமக்கு மாபெறும் தூரோகம் செய்தது இந்தியா.. தனி நாடு அமைத்து இறையாண்மையுடன் வாழ வேண்டும்..

  • @fivej8403
    @fivej8403 3 года назад +13

    சீமான் மாத்தி மாத்தி பேசுறார் என்று எவன் சொல்கிறான். கொண்ட கொள்கையிள் மாறாமல் உறுதியுடன் இருக்கும் ஒரே தலைவன் சீமான்..

    • @143-eu7cz
      @143-eu7cz 8 месяцев назад

      ஓரமா போய் ஊம்பு

    • @Hdahusjjdk
      @Hdahusjjdk 2 месяца назад

      ​@@143-eu7czநீ அதை செய்யலாம்.
      ஒன்றும் பிரச்சினை இல்லை.

  • @yahqappu74
    @yahqappu74 9 лет назад +23

    A profound and deep political revolution with no parallel in human history is about to happen starting from Tamizh heartland !

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi9946 3 года назад +102

    அண்ணன் பச்சை மட்டையை கையில் எடுக்கும் வரை நாம் ஒன்றினைந்து பாடுபடுவோம்

  • @sgkajiaathi7771
    @sgkajiaathi7771 8 лет назад +124

    தமிழகம் ஒரு தலைவனை கண்டிருக்கிறது....

    • @rasigann
      @rasigann 7 лет назад

      👌👌

    • @jayaprakash3196
      @jayaprakash3196 9 месяцев назад

      அப்போவே நீங்க புரிதல் கொண்டு உள்ளீர்கள் 🤩

  • @balajigs7238
    @balajigs7238 9 лет назад +42

    Excellent ans and speech Mr.Seeman... You deserve to lead Tamilnadu and people

  • @saraswathijayabalan6491
    @saraswathijayabalan6491 6 лет назад +79

    மலேசியாவில் பல இனமக்கள் வாழ்ந்தாலும் ,அரசியல் அமைப்பில் ஆட்சி செய்யும் உரிமை மலாய்காரர்களுக்கு மட்டுமே.அமச்சர்கள் பலர் இருந்தாலும் பிரதமர் சிம்மாசனம் மலாய்கரர்கள் பிடியில்.இதில் மாற்றமில்லை. சீமான் அண்ணா கருத்தை வரவேற்கிறோம்.

    • @babuperumal1908
      @babuperumal1908 4 года назад

      Forwarded

    • @babuperumal1908
      @babuperumal1908 4 года назад

      Forwarded to

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 3 года назад +1

      தமிழ்இனம்அல்லாதவர்கள்இந்ததமிழ்நாட்டைஆட்சிசெய்யும்உரிமையைதமிழர்களும்சேர்ந்துதேர்ந்தெடுக்கிறார்கள்இந்தநிலைமாறதமிழன்என்றநிலைபாட்டைஇளைஞர்கள்எடுக்கவேண்டும்

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 3 года назад +1

      தமிழர்களின்உரிமையைமொழியால்தமிழன்என்றுசொல்லிக்கொண்டுநம்தமிழ்நாட்டைஆட்சிசெய்தகருணாநிதிபதவியைகாப்பாற்றிக்கொள்ளகச்சதீவைகாவுகொடுத்தார்

    • @kuppusamykuppusamy773
      @kuppusamykuppusamy773 3 года назад +2

      தமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரத்தைஆந்திராவின்முதலமைச்சர்சந்திரபாபுநாயுடுஅவர்கள்திமுகமீண்டும்கைபற்றவேண்டுமென்றுதமிழ்நாட்டில்வந்துசெயல்பட்டார்

  • @murughgasanmurugan6088
    @murughgasanmurugan6088 3 года назад +7

    Thanjai P.V.MURUGESAN DEVAR நாம் தமிழர் நான் தமிழை நேசிப்போம் தமிழுக்கு உயிர் கொடுப்போம் தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் சீமானை நாங்கள் ஒருமனதாக ஏற்கிறோம் தமிழன் என்ற வார்த்தையில் தமிழுக்கு உயிர் கொடுப்போம் தமிழ் தான் எங்கள் சீமான்

    • @vijayanmohan3907
      @vijayanmohan3907 2 года назад

      Vijayaragavan.....Thevar.....Namthamilar.......ELANGAI....

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 года назад +30

    அருமை💯💯💯💯💯 பெருமையா இருக்கு பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கலாம் சீமான் வாழ்த்துக்கள்

  • @baluthiru5269
    @baluthiru5269 9 лет назад +22

    Anna, very good thought about our villages and its agriculture development plan. my best wishes ...

  • @anandanmani3441
    @anandanmani3441 5 лет назад +28

    சிறப்பு 👌👌👌👌👌

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 года назад +5

    நாம் தமிழர் கட்சி ஒன்றுதான் தமிழ்நாட்டின் நல்வாழ்வு வழி வகுக்கும் நிலை நன்றே.

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +1

    இன்னைக்கு நடுகுற அரசியல் எங்கள் அண்ணன் சீமானை சுற்றி தான்... நாம் தமிழர் வெல்வது உறுதி 💪💪💪

  • @jollyjayk7837
    @jollyjayk7837 9 лет назад +18

    Very Good Interview Seeman. All the best for 2016 election...:)

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 года назад +13

    அற்புதமான விளக்கம் ஐயா,

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 3 года назад +52

    சீமான் கருத்து ஒட்டு
    மொத்த தமிழரின்
    கருத்து.
    பெங்களூர் தமிழன்.

    • @Mahesh61190
      @Mahesh61190 3 года назад

      Bangalore la eandaa pichchai eduthuttu irukka

    • @Kothadimaigal2024
      @Kothadimaigal2024 3 года назад

      @@Mahesh61190 நீ தமிழ்நாட்டுல ஊம்பிகிட்டா இருக்க

    • @rajamanikrarajamanikra651
      @rajamanikrarajamanikra651 3 года назад

      @@Kothadimaigal2024 நநநநந

  • @karthickraja7531
    @karthickraja7531 3 года назад +31

    தமிழன் டா 🔥🔥👊👊

  • @தமிழாதமிழா-ச3ம
    @தமிழாதமிழா-ச3ம 2 года назад +1

    இதே போல வழுவான மனநிலையை தொடர்ந்து கடவுள் அண்ணனுக்கு தர வேண்டும்...

  • @ilavarasan7971
    @ilavarasan7971 8 лет назад +20

    He is talking about true points .peoples should see this.i wish him to grow 👍👍👍.

  • @Prasanthnarasai
    @Prasanthnarasai 3 года назад +2

    தேடி தேடி பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அண்ணனின் பேச்சுக்களை.....

  • @---qh6ct
    @---qh6ct 2 года назад +5

    28:02 தமிழீழமே எங்கள் மூச்சு எங்கள் நிலம் எங்களுக்கே இனம் அழிந்தாலும் அகதியாக உள்ள நாங்கள் அழியவில்லை புலி பதுங்கி தான் இருக்கே தவிர விட்டு செல்லவில்லை🙏🤘🙏

  • @karthickumar4016
    @karthickumar4016 3 года назад +19

    Thalaiva Vera level

  • @nathenpeter7
    @nathenpeter7 9 лет назад +21

    @3:07 - "யாதும் ஊரே, யாவரும் கேளீர் " - என்பது தவறு.
    "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" - என்பது சரி.
    கேளிர் = உறவினர்

  • @pirapatharannagamani7554
    @pirapatharannagamani7554 9 лет назад +15

    seeman anna, great, your reply for any sort of questions excellent.

  • @360jaga
    @360jaga 4 года назад +39

    நாம் தமிழர் 🔥

  • @irajan2659
    @irajan2659 2 года назад +2

    Mr . சீமான் அவர்கள் இலக்கை அடையவது கொஞ்சம் சிரமம் தான் ஆயினும் இலக்கை அடைந்து விட்டால் பல மாமாங்கத்திர்க்கு அவர் ஆட்சித்தான் இதில் எந்த மாற்றமும் இல்லை நன்பர் சீமான் இலக்கை அடைய நான் அந்த பாரத மாதவை வேண்டிக்கொள்கிறேன்🙏🌸🌹🌺💐👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 лет назад +25

    அருமையான விளக்கம். நன்றி. எனக்கு ஒரு சந்தேகம்! தொகுப்பாளர் தமிழரா? அல்லது தமிழகஊழல்கட்சிகளுக்கு வக்களத்துவாங்குகிறரா?

  • @Ntk78680
    @Ntk78680 2 года назад +2

    உறுதியாக. அண்ணன் சீமான் தலை சிறந்த தமிழகத்தின் முதலமைச்சர் ஆகுவார் 2026 ல
    .ஆளப்போறன் தமிழன் 💪
    இன்ஷா அல்லாஹ் நாம்தமிழர் 💪💪💪💪💪💪💪

  • @lacshaparamanathan4225
    @lacshaparamanathan4225 3 года назад +41

    மறத் தமிழர் மானத் தமிழர் நாம் தமிழர் .

  • @tnsundaram3614
    @tnsundaram3614 Год назад +3

    2026 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் சீமான் அவர்கள் நிச்சயமாக வெல்வார்

  • @rameshbala1720
    @rameshbala1720 5 лет назад +24

    அண்ணா நன்றி என்றும் சீமானின் அன்பு தம்பி

  • @sivakumarkajalaxsan
    @sivakumarkajalaxsan Год назад +2

    சீமான் அண்ணா எவ்வளவு தூரம் யோசிக்கிறார்🤔
    💥💥💥💥💥💥💥

  • @shanmugam5961
    @shanmugam5961 4 года назад +20

    என் குழந்தையின் பசிக்கு நான் உணவிடுவ தற்கும், நீங்கள் உணவிடுவதற்கும் உள்ள வேறுபாடு தான் தமிழன் ஆழ்வதற்கும் பிற மொழிக் காரன் ஆழ்வாதற்கும்..

  • @DanielSamuel007
    @DanielSamuel007 2 года назад +3

    அன்று முதல் இன்று வரை அதே நிலைபாட்டில் எங்கள் அண்ணன் ❤️ நாம் தமிழர் 💪💪💪

    • @prem91
      @prem91 2 года назад

      அப்படி என்ன டா நிலைப்பாடு ஒரு மயிரும் இல்ல ஆமையே 😂

  • @rajeshraj1364
    @rajeshraj1364 3 года назад +62

    யார் தமிழன் ? இந்த கேள்வியே தப்பு .அதுவும் தமிழ் நாட்டல உட்கார்ந்து தமிழன் கிட்டயே கேட்பது மிக பெரிய தவறு

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144 Год назад +1

    சீமான் அண்ணன் வாய்மையே வெல்லும் புரட்சி என்றாவது ஒருநாள் வெடித்தே தீரும்

  • @kanagagomathi9554
    @kanagagomathi9554 3 года назад +19

    அன்றும் இன்றும் கொள்கை உறுதியுடன்!👍🏽💪🏾🔥💐

  • @uthraprabhu3102
    @uthraprabhu3102 2 года назад +1

    Iam ready Thalaiva👍👍👍👍👍

  • @thamizharasivetrivelu3207
    @thamizharasivetrivelu3207 3 года назад +4

    As a leader you love thamizharkal, we as public love you and your way of establishing our rights.

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 5 лет назад +22

    நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪💪💪

  • @rahim3679
    @rahim3679 3 года назад +33

    தமிழ் நாட்டின் ஒரே நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 года назад +2

    பிரபல தமினத்தலைவன் மேதகு பிரபாகரன் உலகமே ஒன்றுபட்டு போற்றும் உயர் உத்தம தமிழன் ஒருவனே❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durairaj8463
    @durairaj8463 5 лет назад +32

    பந்து வீசுறவன் மனிஷான இருந்தாலும் அண்ணன் மிசின் பேட் மாதிரி 6 அடிக்குறாரே !!!

  • @baskaranbas1488
    @baskaranbas1488 3 года назад +56

    சாதி மதம் தேவையில்லை நாம் தமிழறாய் ஒன்று இணையோம் நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @mazharalianeesbasha404
    @mazharalianeesbasha404 2 года назад +3

    Great speech salute Mr Seeman

  • @aarizchellam3112
    @aarizchellam3112 8 лет назад +120

    தமிழகத்தின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான்

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 года назад

      p

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 года назад +1

      serruppal adi antha devida pyyan again parichachai media person kill that man

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 6 лет назад +15

    அருமை அண்ணா

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 2 года назад +2

    NAAM THAMILAR SEEMAN ANNA VALARKA VELKA NEXT CM NAMMA SEEMAN ANNATHAN 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥💯💯💯

  • @manojchutube
    @manojchutube 9 лет назад +72

    He is very much promising politician. Naam Thamilar is going to be good competetive Political party in 2021, but may not be in 2016.

  • @govindhgovindh2144
    @govindhgovindh2144 2 года назад +2

    அண்ணா உங்களின் கோபம் நியாயமானது 💪

  • @johnlast5433
    @johnlast5433 4 года назад +26

    இதைவிடதெலிவாக கூறமுடியாது தமிழ்மீளவேண்டும்என்றால் தமிழன்தான்ஆளவேண்டும்

  • @ponmanin5050
    @ponmanin5050 4 года назад +13

    Great speach sir💪💪 I really fall in your speach😘😘😘💙💙💙