Hyderabadi Chicken Biriyani in Tamil | ஹைதராபாத் சிக்கன் வடி பிரியாணி | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @anandhababu4665
    @anandhababu4665 4 года назад +1849

    ஜபார் பாய் பிரியாணி பார்த்து பிரியாணி செய்பவர்கள் லைக் போடுங்க

    • @Hitlerofficial15
      @Hitlerofficial15 4 года назад +8

      நண்பா ,நம்பிகளே ,உறவுகளே வணக்கம் 🙏🙏என் சேனலே பாருங்கள் ஆதரவு தாருங்கள்... அனைத்து மக்களின் எழுச்சி சாதி , மதம் அப்பாற்பட்ட சமூக கருத்துக்கள். அரசியல் விமர்சனங்கள்,சினிமா விமர்சனம் ,கல்வியில் கருத்துகள்,விளையாட்டு கருத்துகள் எல்லாம் உங்களுக்கா எழிய மக்களின் குரலாய் ''நாட்டு நடப்பு Jpd"
      ruclips.net/video/2i3FGdxOvYk/видео.html
      இனையுங்கள் ,ஆதரவுகொடுங்கள்🙏🙏

    • @jayashreeramesh2734
      @jayashreeramesh2734 4 года назад +2

      S

    • @jayanthid9343
      @jayanthid9343 4 года назад +5

      @@Hitlerofficial15 pls don't comment on other channels....

    • @karthikr6623
      @karthikr6623 4 года назад +8

      @Nattu Nadappu Jpd : yes please dont comment on other channels to get subscribers... it's irritating everyone and its really a bad idea... instead work more and put more interesting contents and you will automatically get more subscribers...

    • @Hitlerofficial15
      @Hitlerofficial15 4 года назад

      @@jayanthid9343 sorry ...

  • @fighterchinnaraja446
    @fighterchinnaraja446 4 года назад +109

    🙋‍♂️பாய் 1kg சிக்கன் பிரியாணி சமைச்சே செம்ம டேஸ்ட்... எல்லாரு பாராட்டினாங்க..இந்த பாராட்டுக்கள் எல்லா உங்கலுக்கு சமர்ப்பணம் .. நன்றி நன்றி பாய்...

    • @easyEnglishLearn374
      @easyEnglishLearn374 4 года назад +2

      Entha brand biriyani rice use pannenga.

    • @ramyadora5311
      @ramyadora5311 10 месяцев назад

      Sister enna brand biriyani rice senjiga please solluga

  • @shalinishamili6145
    @shalinishamili6145 4 года назад +253

    Jabbar bhai uncle army or squad hit a like here

    • @mohamedshafic9513
      @mohamedshafic9513 4 года назад +1

      Inna thala
      Free fire or PUBG kuu
      Squad sekiringala😂😂😂🔥🔥🔥

    • @shalinishamili6145
      @shalinishamili6145 4 года назад +1

      @shafic mohamed bhai uncle oda kaipakuvam sir

    • @HODUDE
      @HODUDE 4 года назад

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends

  • @nirmalaravi887
    @nirmalaravi887 3 года назад +2

    Today nan intha biriyani senjen... Really awesome... Semma tasty... Chicken kooda nalla cook airunthuchu.... But nan 1 kg la paninen... Nice.... En pasanga 24 hours biriyani kuduthalum sapiduvanga... But unga channel pathu nan en pasangaluku nalla biriyani. Pani kidukren... All credits. Goes to jabar bhai🙏🙏🙏🙏🙏

  • @benedicternest9961
    @benedicternest9961 4 года назад +25

    Your greatest plus point is you always give EXACT measurements, explain everything slowly
    and show clearly on the video. Do not ever change your style and you will always have faithful fans.

  • @sendil5554
    @sendil5554 4 года назад +540

    Bhaiiii......🙏 for showing my Drawing🙈 and my daughters gift(flower)....NANDRI BHAI

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад +3

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel....
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @tasteoftrichy1274
      @tasteoftrichy1274 4 года назад +5

      Super creativity neha chellam

    • @sendil5554
      @sendil5554 4 года назад +1

      @@tasteoftrichy1274 Thankyou so much

    • @priyam8049
      @priyam8049 4 года назад +2

      Nice drawing and rose👌👌

    • @sendil5554
      @sendil5554 4 года назад +1

      @@priyam8049 Thankyou

  • @vinothkr1259
    @vinothkr1259 4 года назад +166

    U r a great teacher...u should have work in school...semaya solli tharinga

  • @sureshsuresh2766
    @sureshsuresh2766 4 года назад +91

    ஜாபர் பாய் அண்ணாநீங்கள் அனைத்து சமையல் அனைத்து ரகசியம் சொல்லி தரங்க வேற யாரும் யூடியூப் சேனல் சொல்லித் தரலா மிகவும் உங்கள் சேனல் மேலும் வளரஅன்புத்தம்பி அச்சரப்பாக்கம் சுரேஷ் வாழ்க வளமுடன் உங்க குடும்பம் நலமுடன் வாழ

    • @AjayKumar-yj2pl
      @AjayKumar-yj2pl 4 года назад

      @@nagaraj9517 super

    • @all9077
      @all9077 4 года назад

      @@nagaraj9517 why?&??

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      💐💐💐💐

    • @shahulhameed-yb2dw
      @shahulhameed-yb2dw 4 года назад +2

      நீங்கள் செய்த ஹைதராபாத் தம் பிரியாணி செம்மையாக இருந்தது. நீங்கள் பார்க்கும் நாங்களும் புரிந்து கொண்டு நாங்களும் உணவு செய்து உண்ண வேண்டும் என்ற விதத்தில் சொல்லி தருவது அருமை. அது தான் உங்கள் தனித்துவம பெருமை

    • @neelakantanm9157
      @neelakantanm9157 4 года назад +1

      Really it's
      Hyderabad chicken only. You are a professor of catering college how they are coaching for students like that you are demonstrating while cooking

  • @manikandan.p4793
    @manikandan.p4793 2 года назад +3

    பாய் நான் உங்க வீடியோவை பார்த்து அனேக முறை பிரியாணி செய்து பழகிவிட்டேன்.
    நன்றாக ருசியாக இருக்கிறது. என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நான் சமைக்கும் பிரியாணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
    எங்கள் வீட்டில் அனைவரும் என்னை பாராட்டுவார்கள்.
    இந்த பாராட்டுகள் அனைத்தும் ஜபார் பாய்க்கே உரித்தாகட்டும்.
    நன்றி அண்ணா.

  • @sriramnarayanan3552
    @sriramnarayanan3552 4 года назад +58

    I tried this today..did exactly as you said..only salt and chilli powder added slightly extra to suit our taste..it was really super..thank you :)

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 4 года назад +167

    அண்ணன் லண்டன்ல்ல இருந்து ஈழ தமிழச்சி.. எங்க வீட்ல இப்போ உங்க சமையல் தான். பிரியாணி உங்களை போல யாரும் இவ்வளவு அழகா சொல்லி தரமாட்டாங்க 👌👌👌

    • @HODUDE
      @HODUDE 4 года назад +1

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends subcribe me

    • @lovelyricstatus1914
      @lovelyricstatus1914 3 года назад

      Nice

    • @sonymusicsouth3448
      @sonymusicsouth3448 3 года назад +1

      Hiii

    • @sonymusicsouth3448
      @sonymusicsouth3448 3 года назад

      Suresh keerthi

    • @irwin.k8072
      @irwin.k8072 3 года назад +3

      தமிழச்சி னு சொன்னா நல்லா இருக்கும் 😏

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 года назад +71

    Lock down- ல எல்லாரையும் lock பண்ணிட்டீங்க! Bhai, 100%super👌👍🎉

    • @Hitlerofficial15
      @Hitlerofficial15 4 года назад +3

      நண்பா ,நம்பிகளே ,உறவுகளே வணக்கம் 🙏🙏என் சேனலே பாருங்கள் ஆதரவு தாருங்கள்... அனைத்து மக்களின் எழுச்சி சாதி , மதம் அப்பாற்பட்ட சமூக கருத்துக்கள். அரசியல் விமர்சனங்கள்,சினிமா விமர்சனம் ,கல்வியில் கருத்துகள்,விளையாட்டு கருத்துகள் எல்லாம் உங்களுக்கா எழிய மக்களின் குரலாய் ''நாட்டு நடப்பு Jpd"
      ruclips.net/video/2i3FGdxOvYk/видео.html
      இனையுங்கள் ,ஆதரவுகொடுங்கள்🙏🙏

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +113

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...😊😊😊ஜப்பார் பாய் ஃபேன்ஸ் இங்கு ஒரு லைக் போடுங்க❤❤❤

  • @haranish
    @haranish 4 года назад +4

    Super...சகோ...நானும் பல you tube food channel பார்த்து கொண்டு வருகிறேன். வெறும் செய்து காண்பிக்கிறார்கள்...நீங்களே கச்சிதமாக அளவுகளை வெளிப்படையா சொல்கிறீர்கள்.... அருமை

  • @srivishnu.sri143
    @srivishnu.sri143 3 года назад +4

    பிரியாணியும் சூப்பர்...
    உங்க பேச்சும் சூப்பர்..
    உங்க சேவையும் சூப்பர்..
    "எல்லா புகழும் ஜபார் பாய்க்கே"

  • @vijaymanoharan6615
    @vijaymanoharan6615 4 года назад +5

    Nice attempt Jabbar bhai. Just a few points here.... In Hyderabad, Chicken/Mutton is not cooked 50% or 70% before adding Rice....... Simply have the chicken masala marinade ready in the bottom layer, then add 75% cooked rice in layers, and put on DUM for 30 mins... no need to COOK the MEAT before. :)

  • @dieneshreddy
    @dieneshreddy 4 года назад +7

    While I m in Hyderabad - used to eat Bawarchi and paradise briyani daily , The way u explains and communicating is wonderful n ultimate .. taste n all secondary

  • @gopinathan1984
    @gopinathan1984 4 года назад +31

    Bhai always tells very slowly and clearly. Love his humble gesture. Still dont know who dislike this video.

  • @R.C.ShanthiRamanathan-bl1ky
    @R.C.ShanthiRamanathan-bl1ky Год назад +3

    இதை விட எளிமையாக , புரியும்படியாக யாராலும் சொல்லித் தர முடியாது . Thank you ஜாபர் பாய் 🙏👌👌👌👍👍👍💐💐💐

  • @muruganandamthiyagarjan8779
    @muruganandamthiyagarjan8779 3 года назад +1

    I love you...jabbar boy.எத்தனையோ மற்றவர்களின் பிரியாணி செய்முறை பார்த்தாலும் உங்களின் பேச்சும் செய்முறையும் ஸ்பெஷல்..

  • @nammaoornammakkal
    @nammaoornammakkal 4 года назад +10

    After watching your Viedios I also started making perfect biriyani thanks anna

  • @teejayvishal1104
    @teejayvishal1104 4 года назад +22

    finally Jabar bhai added oil first...
    But this time even more differently he doesn't on the stove first....

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel....
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @Zoroxluffy1001
      @Zoroxluffy1001 4 года назад +2

      Hyderabad biryani first apdi dhan seiyvanga 😂

  • @omprakashramamoorthy3163
    @omprakashramamoorthy3163 4 года назад +14

    Dear Bhai... Excellent method. Though lived in Hyderabsd for 10 years.. tasted the best of paradise Hyderabad house and other famous ... and being a food enthusiastic tried many recipes... Yours is the best one. Plus your method of explaining covering some special event and ofcourse the talented singer in you. Wish you continue to serve the community the way you to. 🙏

    • @mrahima798
      @mrahima798 2 года назад

      Hyderabad. Biryani Excellent T q

  • @jujuktg
    @jujuktg 4 года назад +2

    Thank you Jabbar Bhai,
    மிகவும் அருமையாக வந்தது. குடும்பத்தில் அனைவரும் பாராட்டினார்கள்.
    உங்கள் குரல் எங்கள் வீட்டில் ஒரு அங்கமாகிவிட்டது.
    மீண்டும் ஒரு விசை நன்றி.

  • @arunm7893
    @arunm7893 4 года назад +2

    I tried this for 1kg chicken.. and it came out super.... Tried it for the first time.. and it came out super... Thank u so much 😍😍🥰🥰

  • @gurramkondaanilkumar1009
    @gurramkondaanilkumar1009 4 года назад +7

    Bhai..Super bhai, you mixed both hydrabadi style & Kerala style(they only put dry grape & cashews). Super and simple method, I will try this measurement on Wednesday and post the pic to you.

  • @shadrackballa6183
    @shadrackballa6183 4 года назад +9

    Hyderabad biryani- Jabbar Bhai style- fantastic

  • @anitahelen4093
    @anitahelen4093 4 года назад +8

    Top class teaching skills and measurements are perfect Anna 👍🏻

  • @Chitra-anand
    @Chitra-anand 3 года назад +1

    Briyani na briyani masala serkanumnu ninachu naanum various channels paapen. Tried some masalas, but taste was not that good. You made it easy. Briyani ku no ghee and no masala needed nu unga video paathu daan therinjukiten. Hats off sir.

  • @lathamanickam9465
    @lathamanickam9465 4 года назад +4

    I prepared seragasamba mutton briyani. Super taste brother. My Husband and daughter are like this taste . Especially my husband told the briyani taste was super. I am very happy. Thanks brother thanks a lot

  • @mjohnkingsly
    @mjohnkingsly 4 года назад +31

    @Jabhar, @Tofique - I lived in Hyderabad for ~7 years and loved the Chicken Biriyani there. The portions served in the restaurants is also large just like the hearts of the people in Hyderabad. Very friendly, supportive people. The finish of the Biriyani is just like the ones I experienced in Charminar ! Well done. You made it look so simple.

  • @niviarunarun8922
    @niviarunarun8922 4 года назад +3

    Evvalavu porumaiya clear ra sollitharingha anna, you're great anna

  • @JP-rh1eu
    @JP-rh1eu 4 года назад +11

    BAI SUPERA EXPLAIN PUNDRINGA, VERY EASY TO UNDERSTAND. THANK YOU BAI. GOD BLESS U

  • @srijajaanumakeovers8475
    @srijajaanumakeovers8475 3 года назад +1

    Sir.am from bglr... I just tried this briyani @my home. Each and everyone loved alot.... Thank u soo much . 👍

  • @mkbj364
    @mkbj364 Год назад +2

    Hii bhai na veetla neenga sonna athey method la intha biriyani senche romba super ahh irunthuchu oru periya hotel la kuda ivlo taste irukathunu yenoda husband sonanga thank you bhai ❤❤❤❤❤ yella credit um ungalukkutha

  • @paulsamuel3598
    @paulsamuel3598 4 года назад +9

    You are a great person...!!! I tried your Tamilnadu style chicken biriyani here in Dubai and it was amazing amazing and amazing... Really mouth refreshing.....!!

  • @kknetpal1245
    @kknetpal1245 4 года назад +5

    உங்க twist la செஞ்சிட்டீங்க bhai..super..... usually meat will be added uncooked with all masalas u said...cooked rice is then added and kept in low flame...anyhow ur twist is always ultimate...

  • @gopisankar2015
    @gopisankar2015 4 года назад +3

    Very nice beautifully explained.
    Please put some video on how to make கருவாட்டு குழம்பு.

  • @saisharan8394
    @saisharan8394 4 года назад +13

    Ur a magician of Biryani and singing 🤩

  • @anythingdoeasy147
    @anythingdoeasy147 4 года назад +3

    I was tried Today hydrabad chicken biriyani fantastic taste same exact recipe thank you so much jabbar bai......

  • @kamals1046
    @kamals1046 4 года назад +4

    I'm admire ur cooking style and teaching.
    Now I became a full time briyani spl chef in my home, tq so much.
    My family members loved my cooking. All r don't like to have out side briyani.
    Hats off you jabbar bhai.💕
    Especially ur 90's spl songs are vera vera vera level.....

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you so much ❤️💕💕

  • @swatvicky
    @swatvicky 4 года назад +12

    You are an inspiration, love the way you express the paradigm of flavours!

  • @ANBUCHELVAN123
    @ANBUCHELVAN123 4 года назад +4

    The way of explaining is awesome....how the time is passed i dont know......when watch watch jabar bhai I feel new refreshment every time..... Thanks bhai. ..... Keep it up...... Upload more more videos.....in future....

    • @HODUDE
      @HODUDE 4 года назад

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends subcribe me

  • @sara_nareen
    @sara_nareen 4 года назад +1

    Good one liked it 👍🏻

  • @isas111
    @isas111 4 года назад +12

    sir i am a hyderabadi and this is not actually hyderabadi biryani recepie!!! neenga different ah panninga..but looks good

  • @arjunkl7184
    @arjunkl7184 3 года назад +4

    Hi Sir,
    I hope you are doing great. I am Arjun from Bangalore. During this pandemic time it is very pleasure that you struggle and help the people who don't know how to cook biryani and helping needy people. I tried your all biryani method it is awesome taste. I loved Chennai style much and Mughal biryani. I tried the Hyderabadi dum chicken it was awesome request you to please teach us Hyderabadi Mutton biryani. My kids are really loving your show on youtube. By the way they learnt Makkale na unga Jabbar Bhai. Really feeling proud of you. Hats off for teaching us the biryani in easy steps. Thank you stay safe and keep your family safe. :)

  • @josephrajesh989
    @josephrajesh989 2 года назад +3

    Biriyani came really well, I have reduced the chilli and red chilli powder so spicy found low... I thought that if I put the exact amount as you given in the video, the spicy could be high, Then I came to know that you have told us the right quantity..... Here I have learned... Please put more and more videos on different recipes... Sir...
    Thanks a lot...

  • @sasikalasakarapani1345
    @sasikalasakarapani1345 3 года назад +1

    I have tried half kg chicken biriyani .came so delicious .my husband and mother in law appriciated me for the first time .am so happy .thank u so much.

  • @vjenterprises9773
    @vjenterprises9773 4 года назад +1

    Lock down la learn panna visayathula ithuvum onnu. Satisfied with his (namma bhai) instruction

  • @puresoul9245
    @puresoul9245 4 года назад +279

    சமையல் ரகசியங்களை அளவுகளோடு சொல்லித்தருவது தான் உங்களுக்கு சப்ஸ்ரைபர் அதிகமாவதன் காரணம்

    • @star_star2
      @star_star2 4 года назад +6

      S ❤️

    • @sreejamsangeethkumarm4340
      @sreejamsangeethkumarm4340 3 года назад +3

      உண்மைதான் நன்றி அண்ணா

    • @jeffrinjeffica4691
      @jeffrinjeffica4691 3 года назад +1

      Puriyala bro

    • @nilaa8237
      @nilaa8237 3 года назад +3

      ஏன்பா நீங்க வேர அவர் மல்லி இலைய கூட எண்ணி போட்டு காமிக்கிரார்🤣

    • @gyathirigyathiri9847
      @gyathirigyathiri9847 2 года назад

      Hi anna vanakam I'm from Malaysia here I wan cook 1kg how the ratio Anna can u teach me tq anna

  • @SureshBabu-fo8ov
    @SureshBabu-fo8ov 4 года назад +3

    Bhai nega sonamadhri nanu samacha.biryani super ra vandhuch Bhai natural la vu eraku bahi rombo nandri Bhai.❤️👏👏👏👏👏

    • @SureshBabu-fo8ov
      @SureshBabu-fo8ov 4 года назад

      I am from Bangalore. Pls hit like people who loves biryani.

  • @MATHEWVIJAYMATHEWVIJAY
    @MATHEWVIJAYMATHEWVIJAY 4 года назад +5

    Welcome back 😍
    Jabbar Anna 😎
    Hyderabad biryani superb 👌
    Singing voice superb continue 👍
    Keep rocking Anna 😎😍
    Nest video beef pepper fry👍

  • @vetrivel2451
    @vetrivel2451 2 года назад +1

    ரொம்ப நன்றி பாய் இந்த வீடியோவை பார்த்து முதல் முறையாக இன்று வீட்டில் பிரியாணி செய்தேன். எனக்கு நல்ல பெயர்

  • @LokeshLokesh-el9sb
    @LokeshLokesh-el9sb 8 месяцев назад

    Sir vanakkum .en per lokesh na Bangalore le auto votre .ningul soonna madri na hydrabadi biryani sengi yanga ammaku kuduthe .supar agi vanddudu. Thank you ❤️ so much .god bless you and . your family
    .

  • @gnanasekaransengodan9331
    @gnanasekaransengodan9331 4 года назад +6

    Love the way he speaks...

  • @rAmala6178
    @rAmala6178 4 года назад +4

    Hi Jabbar bhai ......we have made so many briyani recipies.....but i didn't get the tasty like shop briyani taste....today i made this mutton thum briyani...it was awesome brother...Thanks alot fr ur recipe... .today i made fr my guest 1 and 1/2kg mutton briyani...they told me awesome.....thank u Brother once again... please say one "" Hi """when u remember in next recipe that we r from East Africa Tanzania..... RexlinJose

  • @ahmedj0202
    @ahmedj0202 4 года назад +4

    Vera level of teaching.

  • @tamilwheels
    @tamilwheels Год назад

    Today try this bay nice

  • @minikaulaam
    @minikaulaam 4 года назад

    Ovvoru thadavayum biriyani seyyum bodhu edhavathu oru mistake vanthurum bhayya..aana neenga sollithara method enakku romba confidence kodukuthu bhai...next time na kandipa try panren. Romba nalla ,azhaga,perfect aa sollitharinga... God bless you ...

  • @dr_vineethkumar26
    @dr_vineethkumar26 4 года назад +10

    What a voice 😍
    Loved it! ❤️

  • @Haris-XIII
    @Haris-XIII 4 года назад +57

    who noticed he said bismillah before eating:)mashallah

    • @gopinathan1984
      @gopinathan1984 4 года назад +9

      I am not from islam. But love the way brothers thinking about Allah in all actions. Spread Love!

    • @farhamariya7527
      @farhamariya7527 4 года назад

      S great Masha Allah every time he says

    • @evershine9829
      @evershine9829 4 года назад +1

      Meeeeeee 😁😁

  • @jothilakshmi1685
    @jothilakshmi1685 4 года назад +54

    1 minute ago
    4 view 30 likes
    Bhai rocks🥳🤩

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 года назад +3

      வணக்கம் நண்பரே !
      இலகுவான அராபியன் சோறு (Arabian Rice) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்.
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்.....

    • @govindaraj6566
      @govindaraj6566 4 года назад

      @@mymethodofcooking4257 am
      Plz

  • @jazilah2508
    @jazilah2508 2 года назад +1

    Assalamu alaikum.normal biriyani ricela seiyalamna?I already tried in basmathi rice it was amazing.normal biriyani ricela seiyalamna nu solunga bro

  • @venkatalakshmi7297
    @venkatalakshmi7297 3 года назад +2

    I tried this biriyani came very well..thank you brother..all your recipes are so excellent ...valga valamudan

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 4 года назад +2

    I tried this. recepie today & it came out well. Thank you for your very nice explanation.

  • @tsedop
    @tsedop 4 года назад +2

    Jabbar bai thank u for simple method ... ur teaching is from ur hearts to ppl.. I enjoying ur videos even don't understand Tamil... i keep learning to cook Biryani n language used to slowly...👍🙏

  • @mrs.vaneshwarivani5515
    @mrs.vaneshwarivani5515 4 года назад +5

    Bai I cooked 1kg chicken briyani from your style really very tasty ,superb measurement was perfect thank you bai.👌👍💛

    • @RaviKumar-qe6eb
      @RaviKumar-qe6eb 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel.....
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @vinod541
    @vinod541 4 года назад

    Jabbar bai.... Am from australia... Naa samaikira ella non veg dishes um unga vedio paathu dha seirane... I can say am not missing the south indian food bcz of you.. long live jabbar bai...

  • @baskerr4619
    @baskerr4619 2 года назад

    ரொம்ப சுலபமான முறையில் சொல்லித்தருவது உங்கள் அழகு ரொம்ப நன்றி மாஸ்டர் 💐💐💐

  • @priyadarshinibabu8263
    @priyadarshinibabu8263 2 года назад +14

    Hi Anna, I tried this last week and my god... IT WAS DELICIOUS. I've never made biriyani before and made this for this first time.. the taste was fantastic!!!! GOD BLESS YOU! 🔥

  • @gowriraju6366
    @gowriraju6366 4 года назад +5

    Bro,,ur way is clear to reach ur goals
    give different variety's of food in the same easy way...thank u

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 4 года назад +4

    Brother, iam from kerala. Yur presentation style, cooking, explanation and graceful of yur cooking is superab

  • @rainbowmeena16meena43
    @rainbowmeena16meena43 4 года назад +1

    Advertisements skip Pannama I'm watching brother valthukal melum melum valara valthukal

  • @mariyadass6415
    @mariyadass6415 4 года назад +1

    Na try pana ningasona mathere semaya Briyani vanthuchu taste super ah iruthuchu

  • @mcsonyd222
    @mcsonyd222 4 года назад +21

    In biryani my 1st preference is :
    *HYDERABADI BIRYANI*

  • @mlsivaprasad
    @mlsivaprasad 4 года назад +2

    Thank you Jabbar bhai. I requested you to post Hyderabadi biryani once. Now I will try this. :)

  • @thalatamilfans7708
    @thalatamilfans7708 4 года назад +2

    நானே கேக்கணும் இருந்தேன் நீங்களே பண்னிட்டீங்க சூப்பர் நன்றி💕💕

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our small RUclips Channel...
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @jpepics
    @jpepics 4 года назад +1

    Explanation super anna nice 👍 👏

  • @ramuv4805
    @ramuv4805 4 года назад +1

    Boy anna unga briyani maddum taste aa illa koodavae neenga peasura sweet aana vaarthai, solli thara type ellamae semma taste all the best👍💯

  • @chandrus2936
    @chandrus2936 4 года назад +10

    Your videos are amazing! Can learn a lot even for intermediate level home cooks ! 😁✌️ Vaazhga Valarga Bhai

    • @HODUDE
      @HODUDE 4 года назад

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends subcribe me

  • @rusailnalmi9663
    @rusailnalmi9663 4 года назад +4

    Jabbar Bai... i am a big fan of you & your cooking styles...
    Sri Lanka pakkam vara matingala bai????

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our small RUclips Channel...
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @akbarhussain2065
    @akbarhussain2065 4 года назад +15

    BAI, UR SINGING VOICE SOUNDS GOOD

  • @gincygincy719
    @gincygincy719 4 года назад

    Anna unna egg biriyani paathu 1st time athe mathiri senja 75% Nella irunthuchu thanks Anna 👍👍👍👍👍👍👍

  • @vanisree8645
    @vanisree8645 4 года назад

    Hi anna.nan unga videos nethu dhan pathen i jst addictd .unga way of explntn supr ungala mari porumaya theliva solla yarum illa.then one request , enga oorla oru bhai kadai biriyani sapduvom adhula biriyani vekum podhu biriyani drum la adila irundhu oru masal vechi tharanga.adhu epdi panradhunu ungaluku therinja sollunga pls

  • @benazirmdmydeen1734
    @benazirmdmydeen1734 4 года назад +4

    Assalamu alaikum bhaiya... today i tried mutton biriyani in your way, it came very well and very delicious... thank u bhaiya...

  • @jayspriya
    @jayspriya 4 года назад +8

    I love this Hyderabadi biriyani as much as I love Arcot/Ambur biriyani!!

  • @Ravi_Kannan
    @Ravi_Kannan 4 года назад +12

    👍மற்றும் ஒரு சுவையான பிரியாணி வகை.
    ஜப்பார்பாய் குடும்பத்தினர் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் முஹரம் நல் வாழ்த்துக்கள்.

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our Channel....
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

    • @HODUDE
      @HODUDE 4 года назад

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends subcribe me

    • @2000stalin
      @2000stalin 4 года назад

      சகோ, மொஹரம் வாழ்த்து ன்னு யாருக்கும் சொல்லாதீங்க.
      அது பண்டிகை கிடையாது வாழ்த்து சொல்ல...... அது ஒரு துக்க நிகழ்வு. அனுசரிப்பு நாள்

    • @Ravi_Kannan
      @Ravi_Kannan 4 года назад

      @@2000stalin சுட்டி காட்டியாதற்கு நன்றி சகோதரரே. தவறுக்கு வருந்துகிறேன்.

  • @anithagopu555
    @anithagopu555 3 года назад +2

    You are really great Anna.. Thank you very much for your training for briyani.. I making briyani well now..

  • @vijay8126
    @vijay8126 2 года назад

    Bro veralevel biriyani..... Veetla semma taste bro....
    Thnks bro.....

  • @maheshmahe2257
    @maheshmahe2257 4 года назад +4

    Saffron biryani la pota biryani taste and smell vera level la irukum ❤️

  • @gokulshan.
    @gokulshan. 4 года назад +2

    Hi bro, I tried first time it's awesome.... Good taste

  • @karthikbrunos6173
    @karthikbrunos6173 4 года назад +2

    Good one brother.Your recipes are useful for me👍🏽

  • @sandhiyajagy4032
    @sandhiyajagy4032 4 года назад +1

    Unga chicken briyani vedio pathu nanum senja semma ya irunchi yen relatives kum vedio send pana avanga lum try panitu semma ya iruku sonanga thank u so much sir😍😍

  • @nithyakandhajothi8726
    @nithyakandhajothi8726 4 года назад +2

    Brother ,I am new to this channel - I tried your 10 k subscriber- 1 kg chicken kalyana biryani - it came out absolutely delicious - yr instruction very clear and ingredients are apt - my family excited and praised that it is better than shop biryani .. very interested to try more of your recipes - yr work is awesome

  • @rdx_king_gaming_
    @rdx_king_gaming_ 4 года назад +2

    Jabbar bhai it was awesome 🥰😍but do once without boiling rice do direct Hyderabad dum biryani please

  • @ammujiju1573
    @ammujiju1573 4 года назад +3

    Anna plz put video on (Besant Nagar) beach style fish fry and the powder they put after frying ...its delicious

    • @padmavinsamayal1317
      @padmavinsamayal1317 4 года назад

      Dear Friends,
      Pls SUBSCRIBE and Support our small RUclips Channel...
      ruclips.net/channel/UC4oYfKol7_PVfORx-lUVcMg

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 4 года назад +16

    பாய் நேத்திக்கு video போட்ருந்த இன்னைக்கு நம்ப வீட்ல பிரியாணி செஞ்சிருப்போம்..இணைக்கு lock down ல போட்டுடீகலே..okay புதன்கிழமை இவன போற்றுவோம்.. ஜப்பார் பாய் அப்புறம் அவர் டீம் கு ஒரு salute ..fresh பீப் எங்க கிடைக்கும் னு கேட்ருந்த சொல்லவே இல்ல நீங்க,,😭

    • @HODUDE
      @HODUDE 4 года назад

      ruclips.net/video/MfK7lyH8Cao/видео.html .1 subcribe me plz my friends subcribe me

  • @Loveurself477
    @Loveurself477 Год назад

    Romba romba nandri. Ninga solli thanda biriyani pola seidu en veettil ippodi en biriyani ku ellarum adimai❤ romba romba nandri❤

  • @nirmalhasposted
    @nirmalhasposted 2 месяца назад

    We just followed the steps as it is... Very nice biryani ❤❤❤.... Thank you 👍👍👍

  • @sisuinspires
    @sisuinspires 4 года назад +10

    ஜப்பார் பாய் சென்னை பிரியாணி செய்வதில் நீங்கள் மாஸ்டர் செஃப், ஆனால் ஹைதராபாத் பிரியாணியின் ஒரிஜினல் வெர்சன் இதுவல்ல, அவர்கள் அரிசியை வேகவைத்து வேகாத இறைச்சியின் மீது வைத்து தம் போடுவார்கள். ஆனாலும் நீங்கள் செய்தது வித்தியாசமாக இருந்தது .

    • @vinothc
      @vinothc 3 года назад

      Two versions.
      Onnula vegavechu poduvaanga.
      Innonula vegavekkaama poduvaanga