நாக்கின் நுனியில் அனைவருக்கும் விடைகளை வைத்திருந்த ஞானியார் அவர். பிரம்மனின் பக்கத்தில் இருந்தவர் போல் எல்லாவற்றையும் கிண்டலோடு விளையாட்டாக பேசிய எளியவர். மனதிற்கு மிகமிக கஷ்டமாக உள்ளது. மறக்கவே முடியாதவர். மறுபடியும் அவர் வரவுக்காக வேண்டிக்கொண்டு காத்துக் கொண்டிருப்போம்.
சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவராக இருந்திருக்கிறார். அவரைப் பற்றி இப்போது தான் தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அவரின் இழப்பு அவரை நம்பி ஜோதிடம் பார்க்க வந்த அனைவருக்குமே தான்.
இறைவனடி ஐயா நெல்லை k வசந்தன் அவர்களின் ஜாதக விளக்கம்...ஐயா ஆதித்ய குருஜி விளக்கம் அளித்தால் இந்த மனித சமுதாயத்துக்கு கிடைக்கும் பெரும்பாக்கியம் .... செய்துதான் ஆகனும் அடியேனின் வேண்டுகோள்...
நெல்லை வசந்தன் ஐயா பற்றி நான் கேள்வி பட்டது இல்லை அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவருக்கு நிகரான ஜோதிட வித்வான் யாரேனும் இருப்பார்கள் அவர்கள் மொபைல் நம்பர் தரும்படி கேட்டு கொள்கிறேன்
@@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா yes..60+. This is shocking. He was good health only. I met him along with his wife.. He is a Guru for most of the astrologer in Tamilnadu
Why can't he want to save his own life?????? Oh he himself doesn't know when will die??? Everyone remember jotidam as a God in astrology?????????? Ha ha ha ha ha ha!!!!!
நாக்கின் நுனியில் அனைவருக்கும் விடைகளை வைத்திருந்த ஞானியார் அவர். பிரம்மனின் பக்கத்தில் இருந்தவர் போல் எல்லாவற்றையும் கிண்டலோடு விளையாட்டாக பேசிய எளியவர். மனதிற்கு மிகமிக கஷ்டமாக உள்ளது. மறக்கவே முடியாதவர். மறுபடியும் அவர் வரவுக்காக வேண்டிக்கொண்டு காத்துக் கொண்டிருப்போம்.
நெல்லை வசந்தன் அவர்கள் ஆத்மா அமைதி பெறட்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
அய்யா அவர்கள் தன் சிந்தனையை நிறுத்தி கொண்டது ஜோதிட சுவாசத்தில் பெரும் தடை ,பலரின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டே இருப்பார்
நெல்லை k. வசந்தன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய அந்த பரம்பொருளின் தயவை வேண்டுகிறேன் .🙏🙏
சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவராக இருந்திருக்கிறார். அவரைப் பற்றி இப்போது தான் தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன். அவரின் இழப்பு அவரை நம்பி ஜோதிடம் பார்க்க வந்த அனைவருக்குமே தான்.
வசந்தன் ஐயா🙏🙏🙏
ஆகச் சிறந்த ஜோதிட ஆளுமை. அவரின் ஆத்மா நற்கதி அடைந்து ஜோதிடர்கள் அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்.
இறைவனடி ஐயா நெல்லை k வசந்தன் அவர்களின் ஜாதக விளக்கம்...ஐயா ஆதித்ய குருஜி
விளக்கம் அளித்தால் இந்த மனித சமுதாயத்துக்கு கிடைக்கும்
பெரும்பாக்கியம் ....
செய்துதான் ஆகனும் அடியேனின் வேண்டுகோள்...
Very simple person. Down to earth. He provided me several time food. Not for money. A helping minded person.
Food ah? Unga experience pls share here
ஐயாவின் மறைவு ஜோதிட துறைக்கு மாபெரும் இழப்பு, எளிய நல்ல மனிதர் , ஆன்மா சாந்தியடையட்டும்
நெல்லை வசந்தன் அவர்களின் படைப்புகளை நீங்கள் வெளியிடவேண்டும்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் நல்லபடியாக அவரின் ஆன்மா இறைவனடி சேர வேண்டும் 🙏🏼🙏🏼
RIP SIR.......
Excellent 👌
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏😔😔
🙏🏾ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🏾
ஓம் சாந்தி ஓம்
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைசெய்வோம்.
Miss you nellai sir!
Miss you my grandpa
பதிவை போட்டவர்கள் அன்னாரின் படத்தையாவது காட்டியிருக்கலாமே.
ஆழ்ந்த இரங்கல்கள்
ஓம் சாந்தி
Om shanti
நெல்லை வசந்தன் ஐயா பற்றி நான் கேள்வி பட்டது இல்லை அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவருக்கு நிகரான ஜோதிட வித்வான் யாரேனும் இருப்பார்கள் அவர்கள் மொபைல் நம்பர் தரும்படி கேட்டு கொள்கிறேன்
எனக்கு நிறைய பேரை தெரியும், ஆனால் உங்களை மொட்டை அடிச்சிடுவாங்க,பரவாயில்லையா .
மிஸ் யூ அய்யா 🙏
ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்
மிகவும் வருத்தத்தை அளித்தது ஜோதிட சக்கரவர்த்தியின் சகாப்தம் முடிந்தது .. அவரது உருவம் ஜோதிடத்தில் நிறைந்து விட்டது
ஆழ்ந்த இரங்கல்
Miss u sir nellai vasathan sir
ஆழந்த இரங்கல் 🕯️🕯️🕯️
கண்ணீர் அஞ்சலி ஐயா வணக்கம்
ஜோதிட மகரிஷி நெல்லை வசந்தன்
Rip 💐
அன்பும் ஆதரவும் அருளிய இனிய மனிதர்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
Recently naan paarkka thediya deivam... Intha bakyamilla jeevanai paakaamal paarka mydiyaatha jothiyaay pot vittar.. my heartfelt condolences sir. 🙏🙏
Thanks sir
Om shanthi
NKV system book கிடைக்குமா?
மாளாத்துயரில் மனசு விம்முகிறது கிரகங்கள் எல்லாம் உம்மிடம் பேசியதே ஐயா என்னசொல்வதென்றே தெரியவில்லை என் அறிவில். இருந்து ஆற்றல் தாரும்
We miss you NKV ji
🙏 🙏 RIP
ஆத்மா ஞானம் கடவுள் அருளால் வைகுந்த பதவியை அடைவார்
Rip🙏🙏🙏
#ஜோதிடபிரம்மாநெல்லைகேவசந்தன்ஐயாபற்றிஷெல்வீஐயா
RIP sir
😥😥😥
I met him 3 days back only. Shocking news.
Hi sir, i have seen his videos in many reputed channel. What is the reasons ,is he aged person?
@@ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா yes..60+. This is shocking. He was good health only. I met him along with his wife.. He is a Guru for most of the astrologer in Tamilnadu
@@Rajinimurugan0007 What happened to him exactly?
@@skrjv heart attack sir.
@@Rajinimurugan0007 oh ok sir. Let his soul rest in peace. Thank you for your reply.
Mmmmmmm
🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼
😭
🙏🙏🙏 RIP
RIP
Eppadi kalamanar
Aazhntha Irangkal
நீங்க ஒரு ஆருடம் சொன்னீங்க ரஜினி இன்னும் 40 நாளில் அரசியல் கட்சி தொடங்குவார் இல்லை என்றால் நான் ஜோதிடம் சொல்வதையே விட்டுவிடுவது கூறினீர்கள் .
ஆனாலும் உங்களுக்கு குசும்புதான்.
யானைக்கும் அடி சருக்கும்
Why can't he want to save his own life??????
Oh he himself doesn't know when will die???
Everyone remember jotidam as a God in astrology??????????
Ha ha ha ha ha ha!!!!!
ஆழ்ந்த இரங்கல்
Om shanthi
Rip Sir
🙏🙏
Om Shanthi By Mahesh K.P.Karaikudi
Rip
RIP Sir
🙏🙏🙏
🙏🙏🙏