ஐயா, திரு மாரியப்பன் என்ற நெல்லை வசந்தன் அவர்கள் வளரும் நிலையிலிருந்த போது ஓரிருமுறை என்னை சந்தித்ததுண்டு. அவ்வூர் கழுகுமலை ஆகும். தற்செயலாக இந்தப்பதிவை பார்த்தேன். முன்பே இவரது இறுதிகாலம் பற்றி, யூட்யூப் செய்தியில் எனது விமரிசனம் பதிவு செய்யப்பட்டது. அது இருக்கட்டும். புளியங்குடி மலைக்கோயில் என்று கூறியதாலும், பலர் அதுபற்றி கேட்டிருப்பதாலும், நான் அந்த ஊரிலேயே தற்போதுஇருப்பதுடன் சுமார் 60.ஆண்டுகட்கு மேல் அந்தமலைக்கோயில் அங்குள்ள அருவி இவற்றை கண்டு அங்கு எனதுஇளவயது யோக ஞான வாழ்வை துவக்கியதாலும், எவரேனும் நல்ல விதியமைப்பு உள்ளவர்களுக்கு பயன்தரலாம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். தென்காசிமாவட்டம், புளியங்குடியிலிருந்து தெற்கே தென்காசி ரோடில் மூன்று கி.மீ.சென்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் 2.கி.மீ செல்லவேண்டும். வாகனங்கள் செல்ல சாலை உண்டு. கற்பகநாசாசியாரா கோயில் என்பது அதன்பெயர். அந்த இடத்தை முந்தல் என்று கூறுவர். மலை சுனைநீர் அருவி போல் விழும்படி இருக்கும். இது சுமார் 300.ஆண்டுகட்குமுன் வாழ்ந்த திருமணமாகாத பெண்மணி, கற்பகநாச்சியார் என்பவர் இங்கே வாழ்ந்து கோயில் கொண்ட இடம். குகையில் சிவலிங்கம் உண்டு. அருகே மற்றொரு குகையும் உண்டு. அங்கு வவ்வால்கள் அதிகம். உள்ளே நுழையவேண்டாம். இது சித்தர்கள் வந்து செல்லும் ஓரிடம் அதிகம் விளம்பரமில்லாத இடம். இங்கு வந்தால் எல்லாம் அனைவருக்கும் சரியாகும் என்ற எண்ணம்வேண்டாம். விதியிருந்தால் பயன் கிடைக்கும். அதிகம் ஆட்கள் இருக்காவிட்டாலும் பூஜைகள் நடக்கும். எவரிடமும் பணம் கொடுக்கவேண்டாம். பூ, பழம் வாங்கி சென்றால் போதும். குரங்குகள் இருக்கும். பழங்கள் போடலாம். பரிகாரம் என்பதெல்லாம் கிடையாது. மனதார வணங்கினால் போதுமானது. எவரேனும் பண நோக்கில் எதுவும் கூறினால் நம்பவேண்டாம். அருள் நிலை பெற்றவர்கள் அரூபமாக சித்தர்களை தரிசிக்கலாம். இது மிக மிக அரிது. எந்த இடத்திலும் அரைகுறை ஞானமுற்றோர் இருப்பர். அவர்களது கூற்றை மதிக்கவேண்டாம். விரும்பியவர்கள் வந்து வழிபடலாம். பலன் காலமும், கருணையும் இருந்தால் கிட்டும்.
ஐயா தாங்கள் ஒரு ஆன்மீக குருவாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன், எனக்கு பல ஆண்டு காலமாக தீய சக்திகளின் தொந்தரவு இருக்கிறது,பலரிடம் சென்றும் வந்து உள்ளேன்,பணம் தான் விரயம் ஆகி உள்ளது, ஒன்றும் சரியாக வில்லை, இதற்க்கு ஏதாவது ஒரு வழி கட்டுவீர்களா,ஓம் முருகா சரணம்.
@@kalugasalathevan647 நன்றி ஐயா, அதன் படியே செய்கிறேன். (தினமும் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை இந்த கெட்ட சக்திகள்,தூக்கத்தை கெடுத்து,பயத்தை உண்டாக்கி உடலை ஆட்கொண்டு விடுகின்றன,இதனால் காலை முதல் இரவு வரை உடல் முழுதும் பயங்கர வலி உண்டு பண்ணுகிறன ஐயா.)ஓம் முருகா சரணம்.
அவர் வாழும் காலத்தில் அவரை சந்திக்க முடியவில் லை நான் அவர் இறந்து ஒரு வாரம் கழித்தே அவரின வீடியோ பார்க்க முடிந்தது அவரின் மனைவி ஜாதகம் பார்க்கிறாரா அப்படி இருந்தால் அவரின் தொலைபேசி எண் பதிவிடவும்
We are late to know about him , why din't u people tell about his Greatness , when utube channel we already there past 2013 .. I think we are unlucky to know about him so...late in our lives.
அய்யா தாங்கள் தங்களின் மகனோடு ஒரு புதன் கிழமை ஆரம்பித்து சனி கிழமை வரை கூத்தனூர் சரஸ்வதி கோவில் சென்று நேரம் செலவழியுங்கள். காலை கோவில் திறந்தவுடன் கோவில் உள்ளே சென்றுவிடுங்கள் நடை சாத்தும் வரை அங்கயே இருக்கவும். பிறகு மீண்டும் மாலை அதே போல்செய்ய வேண்டும். தொடர்ந்து சனிக்கிழமை வரை செய்யுங்கள். உங்கள் மகன் நல்ல படியாக மற்ற குழந்தைகள் போல் மாறி விடுவார்.
My name is seshadri from Chenbsi. I had the association with him in Chennai few years while he was in Choolaimedu. He is a Siddhar, no doubt. He saved me and to advise me to do some simple parigarams while I was in deep crisis. Thanks yo him now also. Cd u please flash his cell mo
தெய்வத்திரு.நெல்லை வசந்தன் ஐயா அவர்களின் திருவடியே போற்றி போற்றி போற்றி🙏
மறைந்தும் இந்த நொடிகளில் ஜயா நெல்லை வசந்தன் அவரின் ஆன்மா உங்கள் வடிவில் இந்த செய்தியை சொல்வது போல உணரமுடிகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா, திரு மாரியப்பன் என்ற நெல்லை வசந்தன் அவர்கள் வளரும் நிலையிலிருந்த போது ஓரிருமுறை என்னை சந்தித்ததுண்டு. அவ்வூர் கழுகுமலை ஆகும். தற்செயலாக இந்தப்பதிவை பார்த்தேன். முன்பே இவரது இறுதிகாலம் பற்றி, யூட்யூப் செய்தியில் எனது விமரிசனம் பதிவு செய்யப்பட்டது. அது இருக்கட்டும். புளியங்குடி மலைக்கோயில் என்று கூறியதாலும், பலர் அதுபற்றி கேட்டிருப்பதாலும், நான் அந்த ஊரிலேயே தற்போதுஇருப்பதுடன் சுமார் 60.ஆண்டுகட்கு மேல் அந்தமலைக்கோயில் அங்குள்ள அருவி இவற்றை கண்டு அங்கு எனதுஇளவயது யோக ஞான வாழ்வை துவக்கியதாலும், எவரேனும் நல்ல விதியமைப்பு உள்ளவர்களுக்கு பயன்தரலாம் என்ற எண்ணத்தில் இதை பதிவு செய்கிறேன். தென்காசிமாவட்டம், புளியங்குடியிலிருந்து தெற்கே தென்காசி ரோடில் மூன்று கி.மீ.சென்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் 2.கி.மீ செல்லவேண்டும். வாகனங்கள் செல்ல சாலை உண்டு. கற்பகநாசாசியாரா கோயில் என்பது அதன்பெயர். அந்த இடத்தை முந்தல் என்று கூறுவர். மலை சுனைநீர் அருவி போல் விழும்படி இருக்கும். இது சுமார் 300.ஆண்டுகட்குமுன் வாழ்ந்த திருமணமாகாத பெண்மணி, கற்பகநாச்சியார் என்பவர் இங்கே வாழ்ந்து கோயில் கொண்ட இடம். குகையில் சிவலிங்கம் உண்டு. அருகே மற்றொரு குகையும் உண்டு. அங்கு வவ்வால்கள் அதிகம். உள்ளே நுழையவேண்டாம். இது சித்தர்கள் வந்து செல்லும் ஓரிடம் அதிகம் விளம்பரமில்லாத இடம். இங்கு வந்தால் எல்லாம் அனைவருக்கும் சரியாகும் என்ற எண்ணம்வேண்டாம். விதியிருந்தால் பயன் கிடைக்கும். அதிகம் ஆட்கள் இருக்காவிட்டாலும் பூஜைகள் நடக்கும். எவரிடமும் பணம் கொடுக்கவேண்டாம். பூ, பழம் வாங்கி சென்றால் போதும். குரங்குகள் இருக்கும். பழங்கள் போடலாம். பரிகாரம் என்பதெல்லாம் கிடையாது. மனதார வணங்கினால் போதுமானது. எவரேனும் பண நோக்கில் எதுவும் கூறினால் நம்பவேண்டாம். அருள் நிலை பெற்றவர்கள் அரூபமாக சித்தர்களை தரிசிக்கலாம். இது மிக மிக அரிது. எந்த இடத்திலும் அரைகுறை ஞானமுற்றோர் இருப்பர். அவர்களது கூற்றை மதிக்கவேண்டாம். விரும்பியவர்கள் வந்து வழிபடலாம். பலன் காலமும், கருணையும் இருந்தால் கிட்டும்.
ஐயா
தாங்கள் ஒரு ஆன்மீக குருவாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன்,
எனக்கு பல ஆண்டு காலமாக தீய சக்திகளின் தொந்தரவு இருக்கிறது,பலரிடம் சென்றும் வந்து உள்ளேன்,பணம் தான் விரயம் ஆகி உள்ளது, ஒன்றும் சரியாக வில்லை, இதற்க்கு ஏதாவது ஒரு வழி கட்டுவீர்களா,ஓம் முருகா சரணம்.
@@user-wb4ug2jp8k குருவாயூர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்கிவரலாம்.
@@kalugasalathevan647 நன்றி ஐயா, அதன் படியே செய்கிறேன்.
(தினமும்
இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை இந்த கெட்ட சக்திகள்,தூக்கத்தை கெடுத்து,பயத்தை உண்டாக்கி உடலை ஆட்கொண்டு விடுகின்றன,இதனால் காலை முதல் இரவு வரை உடல் முழுதும் பயங்கர வலி உண்டு பண்ணுகிறன ஐயா.)ஓம் முருகா சரணம்.
@@user-wb4ug2jp8k NERVITOL என்ற tonic வாங்கி சாப்பிடவும். பத்து நாட்களில் தங்களது பிரச்சினை தீரும்.
வணக்கம் ஐயா நான் கொடுத்த பணத்தை தர மாட்டேன் என்று ஏமாற்றுகிறார்கள் கடன் அதிகமாக உள்ளது தயவுகூர்ந்து ஏதேனும் வழி கூறுங்கள் ஐயா🙏
நன்றி சார்.. அருமையான பதிவு... நெல்லை வசந்தன் சார் அவர்களின் கருத்தை உங்கள் மூலமாக கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
நன்றி சார்.நெல்லை வசந்தன் ஐயா பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க சார்.
Sure sir
அவர் வாழ்ந்த போது ஒருவருக்கும் தெரியாமல் போய்விட்டது. நானும் அதற்க வருத்தப்படுகிறேன்
நெல்லை வசந்தன் ஐயா சித்தர் திருவடிகள் போற்றி
அருமை ஐயா , ஐயாவை போன்று தற்போது பார்ப்பவர் உட்டா ஐயா ? இருந்தால் தொடர்பு தாருங்கள் ஐயா உதவியாக இருக்கும் . நன்றி ஐயா.
எங்கள் ஞான சிந்தாமணியில் பல சூப்பர் கட்டுரை எழுதியவர். நல்ல ஆத்மா.-krs
ஞான சிந்தாமணி இதழில், திரு. மிஸ்டிக் செல்வம் ஐயா எழுதிய கட்டுரைகளை தெரிவிக்க முடிந்தால் கோடி புண்ணியம் தங்களுக்கு சேரட்டும்!..
@@aanmeegamumandradavazhkaiy9615 தூத்துக்குடி ஜோதிடர் புலிபாணி இளங்கோ you tupe chanalil மிஸ்டிக் தகவல் நிறைய உள்ளது
அருமையான பதிவு, அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நிச்சயமாக. நன்றி
அருமை அருமை திரும்பவும் எதிர்பார்க்கிறோம் சார்
நன்றி
நல்ல தகவல் ஜயா
உங்கள் குரல் தென்கச்சி சுவாமிநாதன் போல் உள்ளது
நன்றி ஐயா
Excellent,ji.
Please tell more about your experience with the great soul. Thank you 🙏
BROTHER,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY
Thank you.
அவர் வாழும் காலத்தில் அவரை சந்திக்க முடியவில் லை நான் அவர் இறந்து ஒரு வாரம் கழித்தே அவரின வீடியோ பார்க்க முடிந்தது அவரின் மனைவி ஜாதகம் பார்க்கிறாரா அப்படி இருந்தால் அவரின் தொலைபேசி எண் பதிவிடவும்
ஆடியோ பதிவு 😭😭🥱
நெகிழ்ந்து 🙏 வாழ்த்துக்கள்
Amazing information, Mr.Satish
நன்றி
Sir... Can I have your number
Very nice.. pls keep posting your experiences with vasanthan sir 🙏
Any possibility to meet his wife for consultation
Which temple is that pls give me details of that temple
அருமை அய்யா!
நன்றி
Vazhga vallamudan
Sir, I am Geetha yadav from bangalore, so i am intrest to join for course, already I have studed parashara, also practice give me reply , thank you🙏🙏
கோடான கோடி நன்றிங்க ஐயா
மிக்க நன்றி ஐயா
Iam from Nellai
I felt very happy to hear about the young boy reaction
May God bless Nellai Vasanthan Aiya's soul and rest
in peace 🙏
Really interesting
Thank you
Nkv advance system I want to learn sir🙂
Sir manikanukula parigaaramsolreenga channella aana jadhagam paarkumpodhu 10 nimishamkuda sollamatengrenga
kekaninaicha kelvihala kekamudiyala varuthama irruku manasu thelivadayala
நான் போனில் பேசி உள்ளேன்.சந்திக்க இயலவில்லை.மறைந்து விட்டார்.
Very nice sir
இவர் என்னுடன் கோவில்பட்டியில் பள்ளியில் படித்தார்.
🙏🙏🙏🙏🙏
We are late to know about him , why din't u people tell about his Greatness , when utube channel we already there past 2013 ..
I think we are unlucky to know about him so...late in our lives.
Sorry for that and thanks for your feedback
yeppadi contect pannarathu sir. Magic ka sollatiga. Yennakkum nallathu nadakkanum nu solluga sir
Great sir
அந்த கோயில் எங்கு உள்ளது தெரிவியுங்கள் பலருக்கும் பயன்படும் ஓம் நமசிவாய
See the comment ,to know about the temple at puliangudi.
புளியங்குடி என்று நிறைய உர்உள்ளது ஆகவே மாவட்டம் மற்றும் தெளிவான வழிகாட்டல் தேவை தெரிவிக்கவும் நன்றி
Tenkasi district puliyankudi punniyapuram sri karpaga nachiyar Amman kovil
அருமை.
கொடுமுடியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது
புகை பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பார்.
Appudiya? Neenga nerla pathu pesi irukingala? Avar kita jothidam kathukitingala
Tenkasi district puliyankudi punniyapuram sri karpaga nachiyar Amman kovil
super
Super aiy
Super sir
ஐயா வணக்கம் நெல்லை வசந்தன் ஐயாவின் கருத்துக்களை தங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்
Sure. Thank you
அந்த கோவிலோட முழு விபரக்குறிப்பு தாருங்கள்
See the comment in this page to know about the temple at puliangudi.
Karpaga nachiyar Amman puniyapyram puliyankudi
This is very effective sidar temble
Om sakthi
🙏🏻🙏🏻🙏🏻🌞
தாங்கள் கூறுவது நீங்கள் அனுபவத்தது அது முடிந்த கதை நாங்கள் அனுபவிக்க தற்பொழுது அவர் சுடர் யாராகிலும் இருந்தால் கூறுங்கள் உதவியாக இருக்கும்
சரிங்க
உங்கள் குழந்தைக்கு அவரின் அனுகிரகம் கிடைத்தது இறைவனின் ஆசி.
.என் மகனுக்கு ஆட்டிசம் ...ஆறுவயது..தாய் இல்லை.புளியங்குடி குகை கோவில் பெயர் சொல்லுங்கள் அய்யா...
Please visit the astrologer in this video his name is satish
அய்யா
தாங்கள் தங்களின் மகனோடு ஒரு புதன் கிழமை ஆரம்பித்து சனி கிழமை வரை கூத்தனூர் சரஸ்வதி கோவில் சென்று நேரம் செலவழியுங்கள். காலை கோவில் திறந்தவுடன் கோவில் உள்ளே சென்றுவிடுங்கள் நடை சாத்தும் வரை அங்கயே இருக்கவும். பிறகு மீண்டும் மாலை அதே போல்செய்ய வேண்டும். தொடர்ந்து சனிக்கிழமை வரை செய்யுங்கள். உங்கள் மகன் நல்ல படியாக மற்ற குழந்தைகள் போல் மாறி விடுவார்.
Tenkasi district puliyankudi punniyapuram sri karpaga nachiyar Amman kovil
எங்க ஊர் கோவில்பட்டி
புளியங்குடி பக்கத்துல இருக்கிற அம்மன் கோயில்
Karpaga naciyar Amman kovil punniyapuram puliyangudi
🎉🎉🎉
If you have his address please inform sir
@@jothijijothiji216 Don't know
Sir rang mge send sir sry
Is he still in Nellai
He is no more sir.
எனக்கு நெல்லை தான் அவர் வாழும் வரை அவரை அறியவில்லை அந்த கோயில் எங்கு உள்ளது தெரிவியுங்கள் பலருக்கும் பயன்படும்
அவர் சொன்னார் புளியங்குடி அம்மன் குகை கோயில்
See the comment in this post to know about the temple at puliangudi.
Tenkasi district puliyankudi punniyapuram sri karpaga naciyar Amman kovil
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
நன்றி
அவரது மனைவி ஜோதிடம் பாராக்கிறாரா
அவர் ஜோதிடம் பார்ப்பதில்லை.
Sami avar kitta padichavanga number iruntha kodunga sir
Thank you
My name is seshadri from Chenbsi. I had the association with him in Chennai few years while he was in Choolaimedu. He is a Siddhar, no doubt. He saved me and to advise me to do some simple parigarams while I was in deep crisis. Thanks yo him now also. Cd u please flash his cell mo
@@seshathrees9317 i think he is no more.can any one confirm this please
@@ramachandranr9310 yes, he reached Lotus feet of Almighty 3 months before
@@ramachandranr9310 yes true
Nellai vasanthan settharey botri
Great sir
Great sir