உங்க வீடியோவெல்லாம் பார்க்க நல்லா இருக்கு. வீடியோவில் பேசும்போது எல்லாரும் சேவை மனப்பான்மையோடு பேசுறமாதிரி இருக்கு ஆனால் இவர்களை தொடர்பு கொண்டால் இவர்கள் கேட்கும் கட்டணம் எல்லாம் சாதாரண மக்களால் கொடுக்க முடியாது. வீடியோவில் வரும் மருத்துவர்களாக இருந்தாலும் சரி ஜோதிடர்களாக இருந்தாலும் சரி கேட்கும் கட்டணம் கட்டுபடியாகாது. திரு ராஜேஷ் அவர்கள் இத ஒரு Disclaimer ஆ போடுங்க. இந்த கமெண்ட் ஆ டெலீட் பண்ணா திரும்ப திரும்ப பதிவிடுவேன்.
உண்மை. நாம அடுத்த வேலை சோத்துக்கு வழி இல்லாம எப்படியாச்சும் நமக்கு விடிவு பிறக்காதானு அவங்க கிட்ட போனால் அவங்க கேட்குற தொகைய நெனைச்சு அழகுறதா இல்லை சிரிக்கிறதானு தோணுது.
இதில் பித்தலாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள் அதில் உள்ள எழுத்துகள் ஏதோ வட்ட வட்ட மாக இருக்கும் ஆனால் அது எழுத்து கிடையாது. உண்மை யான ஓலையையும் பார்த்து இருக்கிறேன் அந்த எழுத்துக்களை படிக்கலாம் அதில் என் பெயர், தாய்,தந்தை,என் மனைவி அனைவரின் பெயரையும் பார்த்து அதிர்ந்து போனேன் .எதையுமே ஆராயாமல் நம்பாத எனக்கு இந்த ஓலையை கண்ணால் பார்த்து நம்பினேன் .முதலில் அகத்தியரை நினைத்து வியந்தேன் .ஆனால் அகத்தியரே தன்னை சிறியவன் என்று சொல்லிக்கொண்டு சிவபெருமான் தான் இறைவன் .அவனே முதல்வன் என்று சொல்வதை உணர்ந்து. இன்று சிவபெருமானின் பக்தன் .இதற்கு முன் நான் கடவுள் என்பதை நம்பாதவன்
இது போல் மதுரையில் வண்டியூரில் உள்ள ஒரு பித்தலாட்ட நாடி ஜோதிடரிடம் நானும் ஏமாந்து இருக்கிறேன். ஆனால் அவர் ஒரு உண்மையானவர் போன்று ராஜேஷ் அவர்கள் தனது புத்தகத்தில் அவரை விளம்பரப்படுத்தியிருக்கிறார்.. பாவம்..
ஐயா துரை சுப்புரத்தினம் அவர்களே தங்களின் நாடி ஜோதிடத்தை நாடி. 2008 ஆம் ஆண்டு தாம்பரம் branch Phillip hospital back side உங்கள் ஆபீஸ் உள்ளது வந்து பார்த்தேன் எனக்கு ஓலை சுவடி வாசித்து உங்கள் சகோதரர் DMS ஐயா சுவடியை வாசித்தார் அதற்கான கட்டணம் செலுத்திணேன் பரிகாரம் பார்க்க அதற்கு ஒரு கட்டணம் செலுத்தினேன் எல்லாம் முடிந்த பிறகு ஓலை சுவடி படித்ததற்கு அதற்கு குரு தட்சணை அதையும் தந்தேன் பிறகு ஒரு சில கோயில்கள் போக சொன்னார் சென்று வந்தேன் பிறகு மந்திர வசியம் செய்ய வேண்டும் என்று 4 நான்கு மன்டலம் அதற்கான கட்டணமும் செலுத்தினேன் பிறகு தீட்சை தாயத்து அனுப்பினிர்கள் எந்த பலனும் இல்லை DMS ஐயா அவர்களுக்கு Phone செய்யும் போது எல்லாம் ஆறுதல் கூறினார் பிறகு ஆறு மாதம் கழித்து நான் சென்னையில் இல்லை கும்பகோணம் அருகே விலாசம் தந்தார் அங்கும் நேரில் சென்று பார்த்தேன் மறுபடியும் சுவடி படிக்க பணம் குரு தட்சணை கோயில் குளம் பூஜை பரிகாரம் எந்த பலனும் இல்லை சிரிது நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்தேன் DMS ஐயா தவரி விட்டார் என சொன்னார்கள் வேண்டும் என்றால் நேரில் வாருங்கள் என்று சொன்னார்கள் என்னுடைய கஷ்டம் சரி இப்போதாவது பிரச்சினை திருமாஎன்று மறுபடியும் சென்றேன் ABCD TO Z பணம் மட்டும் சிறந்த முறையில் ஏமாற்றினார் கள் குரு தட்சணை தீட்சை பூஜை சவடி படிக்க பரிகாரம் படிக்க மொத்தம் சுமார் 50000 TO 60000 ஐம்பது அறுவதாயிரம் பணம் இழந்தேனே தவிர எந்த பலனும் இல்லை வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
என் வாழ்க்கை நாடி சொன்னபடி நடக்கிறது. பொதுவானது சரியாயிருந்தாலும் நடந்தபின்தான் எழுதியது புரிகிறது. சிறு வயதில் ரோட்டில் மையிட்டு சொன்னதும், பழனியில் குறத்தி சொன்னதும், குகை சித்தர் என்னை பார்த்து சொன்னதும், நாடி சொன்னதும், ஜாதகம் பார்த்து சொன்னதும் கிட்டதட்ட 90 % சரியாகவே உள்ளது. நான் வானாய்சியில் முதுகலை பட்டம் பெற்றதால் இவ்வளவும் புரிகிறது. நம் மூதாதையரின் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறேன்.
@S.NAGALAKSHMI LAKSHMI நல்லா விசாரிச்சு போங்க. நல்ல நேரம் வரனும். நாங்க வடபழனி கோவில் தெரு இடது பக்கம் முதல் கடை (பெயர் மறந்துவிட்டேன்) ஜோதிடரிம் பாத்தோம். சரியாக கணித்தார்.
There is a big fraud joshiar called vijay pandit who bluffs a lot and ffaffa a lot highly scared to face comments. I have never seen such a. Fake fraud joshiar.
நேரம் வந்தால் தான் நாடி பார்க்க முடியும்... மிகுந்த சிரமத்திற்கு இடையே...அங்கே சென்றேன்.... நாடி பார்த்து சொன்னார்கள்.... என் கடன் அனைத்தும் ஒரு நபரால் தீர்க்க படும் என்று அதில் வந்தது...அதே போன்று நடந்தது....என் நண்பன் மூலம்... எனக்கு கடன் மொத்தமாக 15 லட்சம் இருந்தது.. ஒரே செக் கொடுத்தான்.... ஒரே நாளில் அனைத்தும் மாறியது.... அதனை விட பெரிய அச் சிரியம் எனவென்றால் ...நான் நாடி ஜோதிடம் பார்க்கும் பொழுது நான் ஒரு இஸ்லாமியன் என்று என் பெயருடன் சொன்னார்கள்.... நாடி சோதிடம் உண்மை.... நமக்கு நேரம் வந்தால் தான் நாடி படிக்க முடியும்..
அப்பா வணக்கம் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறது மாதிரி தெரியுது அப்பா மண்ணிக்கவுப்பா இனிமேல் சாமானியன் ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிடம் பார்க்க முடியாது போல தெரிகிறது எல்லா அதிகமாக பணம் கொடுக்க வேண்டிய காலம் ஆகிவிட்டது
உயர்திருவாளர் ராஜேஷ் அவர்களுடன் உயர்திருவாளர் நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் அவர்களின் உரையாடல் நேர்காணல் மிகவும் அசத்தல்...! நாடி ஜோதிடத்தின் அருமை பெருமைகள் செழுமையுடன் வளமை ஊட்டுகிறது...! ஒவ்வொரு விஷயமும் சுவாரசியம் கூட்டுகிறது இதயம் ❤️ கனிந்த வணக்கங்கள், இரு பெரும் தேவரீர்களுக்கும் 🙋♂️🙏🙋♂️🙏🙋♂️🙏🙋♂️
சில இடங்களில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது ... ஆனால் கடைசியில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நிறையவே தொகையை வாங்கிக் கொள்வதாக கூறுகிறார்களே உண்மை எதுவென்று தெரியப்படுத்துங்களேன்
1994 I saw my olai with this guy.What he said in all true.Tht time my hubby plan with his family to divorce me.Plan cancel.Till tdy I stay together with my husband. Olai safe my marriage. Tq sir.
எனக்கு நாடி ஜோதிடம் பார்த்தார்கள் பரிகாரத்திற்கு செலவு செய்ய எனது பெற்றோர் வீட்டில் மருத்துவிட்டார்கள். My full Life style top to bottom தெரிந்த பிறகு 😢😢😢😢 பரிகாரம் செய்யாமல் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை .😢😢😢 மிகவும் மனதில்பயமாக உள்ளது... புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் 😢😢😢 நான் கஷ்டப்பட்டு வாழப்போவதை பார்க்க வேண்டும் என்பது எனது குடும்பம் மற்றும் எனது தலை விதி ....அது ஒளையில் செல்லாத ஒன்று...😢😢
தற்கால தமிழ் எழுத்துக்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஓலைச் சுவடிகளில் இடம் பெற்றிருக்க முடியும்? இவர்கள் இடைவெளி நேரத்தில், ஓலைச்சுவடியில் எழுதிவிடுகிறார்கள் திரு ராஜேஷ் அவர்கள் இதை கவனியுங்கள்.
ஐயா எனக்கு பாக்கியம் இருந்தால் உங்களைபார்க்கனும். அப்படி இல்லை என்றால் அங்கிருந்து என்2வது பையன் ஸ்ரீவத்சன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ம்ஆசீர்வாதம் செய்யுங்கள் அவனுக்கு உடம்புநன்றாக மற்றும்கல்யாண கடன்கள்அடை அடைய வேண்டும். அவனுக்கு தைரியம் வேண்டும் ஐயா
அய்யா ராஜேஷ் உங்கள் காஸ்டியூம் இன்று நன்றாக உள்ளது. அடுத்த முறை தேவர் மகன் மீசை வைத்து கொள்ளவும். மெளன கீதம் மாதிரி சுபம். அந்த 7நாட்கள் மாதிரி இல்லை. வணக்கம் 🙏 இருவருக்கும்.
We have to give our thumb Impression n DOB, with that they search for matching manuscript..... at Thiruchendhur I got my predictions in 2000 n all correct
திருமண தடை உள்ளவர்கள் நாடி ஜோதிட ம் பார்த்தால் திருமணம் நடக்கும் என எங்கள் ஜோதிடர் கூறினார். அது நிறைய பேருக்கு நடந்து உள்ளது. அகத்தியர் திருவடிகளே சரணம்.
நானே நம்பி சென்றேன். இன்று நினைவு படுத்தி பார்த்தால், புரிகிறது. இரண்டு மூன்று முறை உள் சென்று வரும்போது நம்மிடம் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட விபரங்களை கொண்டு ஓலையில் எழுதிவிடுகிறார்கள்.
இவர் 'அலுவலகத்தில் நான் நாடி பார்க்க 3 வருடத்திற்கு முன் செல்லும் பொழுது அங்கு தற்பொழுது உள்ள தலைமை செயலாளர் இறையன்பு IAS அங்கு நாடி பார்த்துக் கொண்டு இருக்கிறார
நாடிஜோதிடம் ஒரு அற்புதம். சரியானவர்களை அனுகுவதே நமக்குள்ள பிரச்சனை
அறிவுடன் செயல்பட்டால் எந்த ஜோசியமும் நமக்கு தேவையில்லை அறிவுதான் நமக்கு குரு நம்மை வழிநடத்திச் செல்வது நாம்தான் அன்பர்களே
Arivu irunthum yethum nataka villai na ennq seivatju sollunga
உங்க வீடியோவெல்லாம் பார்க்க நல்லா இருக்கு. வீடியோவில் பேசும்போது எல்லாரும் சேவை மனப்பான்மையோடு பேசுறமாதிரி இருக்கு ஆனால் இவர்களை தொடர்பு கொண்டால் இவர்கள் கேட்கும் கட்டணம் எல்லாம் சாதாரண மக்களால் கொடுக்க முடியாது. வீடியோவில் வரும் மருத்துவர்களாக இருந்தாலும் சரி ஜோதிடர்களாக இருந்தாலும் சரி கேட்கும் கட்டணம் கட்டுபடியாகாது. திரு ராஜேஷ் அவர்கள் இத ஒரு Disclaimer ஆ போடுங்க.
இந்த கமெண்ட் ஆ டெலீட் பண்ணா திரும்ப திரும்ப பதிவிடுவேன்.
How much can u put rate card for each one
உண்மை நண்பரே, கலை, அறிவியல், மருத்துவம், சேவை, எல்லாம் இந்தியாவில் பணம் படைத்தவன் மட்டுமே அனுபவிக்க முடியும்.
உண்மை. நாம அடுத்த வேலை சோத்துக்கு வழி இல்லாம எப்படியாச்சும் நமக்கு விடிவு பிறக்காதானு அவங்க கிட்ட போனால் அவங்க கேட்குற தொகைய நெனைச்சு அழகுறதா இல்லை சிரிக்கிறதானு தோணுது.
Na solla vandhadhe neenga sollitinga sago 💯unmai
உண்மை உண்மை உண்மையில் உண்மை இது என் பல ஆண்டு அனுபவ உண்மை
இதில் பித்தலாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள் அதில் உள்ள எழுத்துகள் ஏதோ வட்ட வட்ட மாக இருக்கும் ஆனால் அது எழுத்து கிடையாது. உண்மை யான ஓலையையும் பார்த்து இருக்கிறேன் அந்த எழுத்துக்களை படிக்கலாம் அதில் என் பெயர், தாய்,தந்தை,என் மனைவி அனைவரின் பெயரையும் பார்த்து அதிர்ந்து போனேன் .எதையுமே ஆராயாமல் நம்பாத எனக்கு இந்த ஓலையை கண்ணால் பார்த்து நம்பினேன் .முதலில் அகத்தியரை நினைத்து வியந்தேன் .ஆனால் அகத்தியரே தன்னை சிறியவன் என்று சொல்லிக்கொண்டு சிவபெருமான் தான் இறைவன் .அவனே முதல்வன் என்று சொல்வதை உணர்ந்து. இன்று சிவபெருமானின் பக்தன் .இதற்கு முன் நான் கடவுள் என்பதை நம்பாதவன்
எங்கே பாத்தீங்க correct ஆன நாடி ஜோசியம்
Sir unga nadi jothidam place and number
ஐயா தாங்கள் பார்த்த இடம் அவர் பெயர்
முகவரி தகவல் தந்தால் உபயோகமாக இருக்கும்.
இது போல் மதுரையில் வண்டியூரில் உள்ள ஒரு பித்தலாட்ட நாடி ஜோதிடரிடம் நானும் ஏமாந்து இருக்கிறேன்.
ஆனால் அவர் ஒரு உண்மையானவர் போன்று ராஜேஷ் அவர்கள் தனது புத்தகத்தில் அவரை விளம்பரப்படுத்தியிருக்கிறார்.. பாவம்..
ஐயா துரை சுப்புரத்தினம் அவர்களே தங்களின் நாடி ஜோதிடத்தை நாடி. 2008 ஆம் ஆண்டு தாம்பரம் branch Phillip hospital back side உங்கள் ஆபீஸ் உள்ளது வந்து பார்த்தேன் எனக்கு ஓலை சுவடி வாசித்து உங்கள் சகோதரர் DMS ஐயா சுவடியை வாசித்தார் அதற்கான கட்டணம் செலுத்திணேன் பரிகாரம் பார்க்க அதற்கு ஒரு கட்டணம் செலுத்தினேன் எல்லாம் முடிந்த பிறகு ஓலை சுவடி படித்ததற்கு அதற்கு குரு தட்சணை அதையும் தந்தேன் பிறகு ஒரு சில கோயில்கள் போக சொன்னார் சென்று வந்தேன் பிறகு மந்திர வசியம் செய்ய வேண்டும் என்று 4 நான்கு மன்டலம் அதற்கான கட்டணமும் செலுத்தினேன் பிறகு தீட்சை தாயத்து அனுப்பினிர்கள் எந்த பலனும் இல்லை DMS ஐயா அவர்களுக்கு Phone செய்யும் போது எல்லாம் ஆறுதல் கூறினார் பிறகு ஆறு மாதம் கழித்து நான் சென்னையில் இல்லை கும்பகோணம் அருகே விலாசம் தந்தார் அங்கும் நேரில் சென்று பார்த்தேன் மறுபடியும் சுவடி படிக்க பணம் குரு தட்சணை கோயில் குளம் பூஜை பரிகாரம் எந்த பலனும் இல்லை சிரிது நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்தேன் DMS ஐயா தவரி விட்டார் என சொன்னார்கள் வேண்டும் என்றால் நேரில் வாருங்கள் என்று சொன்னார்கள் என்னுடைய கஷ்டம் சரி இப்போதாவது பிரச்சினை திருமாஎன்று மறுபடியும் சென்றேன் ABCD TO Z பணம் மட்டும் சிறந்த முறையில் ஏமாற்றினார் கள் குரு தட்சணை தீட்சை பூஜை சவடி படிக்க பரிகாரம் படிக்க மொத்தம் சுமார் 50000 TO 60000 ஐம்பது அறுவதாயிரம் பணம் இழந்தேனே தவிர எந்த பலனும் இல்லை வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்
Apo indha naadi jodhidar dubakur nu solringala?
நம்ம பரிகாரமாகமெல்லாம் சும்மா நம் செயலுக்கான விலைவை நாம் அனுபவிக்கத்தான் இந்த பூமியில் பிறந்து வந்துள்ளோம்
Thanks for ur information sir
உண்மையில் அற்புதமான நாடிகள் உண்டு
Jothidarkal please makkal oru nambikaiku ungalidam varanga panam panam endru alaiyatheerkal
உண்மை தான் விதி இருந்தால் மட்டுமே அந்த இடம் போக முடியும் நம் ஓலை கிடைக்கும்❤
என் வாழ்க்கை நாடி சொன்னபடி நடக்கிறது. பொதுவானது சரியாயிருந்தாலும் நடந்தபின்தான் எழுதியது புரிகிறது.
சிறு வயதில் ரோட்டில் மையிட்டு சொன்னதும், பழனியில் குறத்தி சொன்னதும், குகை சித்தர் என்னை பார்த்து சொன்னதும், நாடி சொன்னதும், ஜாதகம் பார்த்து சொன்னதும் கிட்டதட்ட 90 % சரியாகவே உள்ளது.
நான் வானாய்சியில் முதுகலை பட்டம் பெற்றதால் இவ்வளவும் புரிகிறது.
நம் மூதாதையரின் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறேன்.
@S.NAGALAKSHMI LAKSHMI நல்லா விசாரிச்சு போங்க. நல்ல நேரம் வரனும். நாங்க வடபழனி கோவில் தெரு இடது பக்கம் முதல் கடை (பெயர் மறந்துவிட்டேன்) ஜோதிடரிம் பாத்தோம். சரியாக கணித்தார்.
There is a big fraud joshiar called vijay pandit who bluffs a lot and ffaffa a lot highly scared to face comments. I have never seen such a. Fake fraud joshiar.
@@socialist9812 kukai Siddharth, thiruvanamalai, Google search will give you details
@@Goodie477 is in vadapalani joshier or nasi joshier
உங்களின் மீதம் ஓலைகளை பார்ப்பதற்கு இறைவன் திரு. ராஜேஷ் ஐயா உருவத்தில் நீங்கள் மக்களை நாடி வந்ததில் சந்தோசம்... ❤️💐🌹
ராஜேஷ் ஐயா தங்களுக்கு கோடி நன்றிகள்
நேரம் வந்தால் தான் நாடி பார்க்க முடியும்...
மிகுந்த சிரமத்திற்கு இடையே...அங்கே சென்றேன்....
நாடி பார்த்து சொன்னார்கள்....
என் கடன் அனைத்தும் ஒரு நபரால் தீர்க்க படும் என்று அதில் வந்தது...அதே போன்று நடந்தது....என் நண்பன் மூலம்...
எனக்கு கடன் மொத்தமாக 15 லட்சம் இருந்தது..
ஒரே செக் கொடுத்தான்....
ஒரே நாளில் அனைத்தும் மாறியது....
அதனை விட பெரிய அச் சிரியம் எனவென்றால் ...நான் நாடி ஜோதிடம் பார்க்கும் பொழுது நான் ஒரு இஸ்லாமியன் என்று என் பெயருடன் சொன்னார்கள்....
நாடி சோதிடம் உண்மை....
நமக்கு நேரம் வந்தால் தான் நாடி படிக்க முடியும்..
முகவரி?
@@Deebdremers முயற்சி செய்க
Hello unga comment nambikai tharukirathu enge parthinngal
@@SathyaSathya-bg7ed vaithisvaran Kovil near
Sir address please
ராஜேஷ் அப்பா உங்களுடன் பேச ஆசையாக உள்ளது . வசந்தி
வியப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு காணொளி. நாடி வருவோம்.....
அப்பா வணக்கம் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறது மாதிரி தெரியுது அப்பா மண்ணிக்கவுப்பா இனிமேல் சாமானியன் ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிடம் பார்க்க முடியாது போல தெரிகிறது எல்லா அதிகமாக பணம் கொடுக்க வேண்டிய காலம் ஆகிவிட்டது
எல்லாமே பின்னி பிணைக்க பட்டுள்ளது வரும்போது இது தான் என்றும் பார்த்து அறிவார் என்பதும் என்ன கனெக்ஷன்
Very true
பணம் பதவியினால் கர்வம் கொண்டவர் பெரிய அடி விழுந்த வுடன் தான் திருந்துவார்கள்.
உலகத்தில நிகழ்வுகள் ஏற்கனவே நிர்ணயிக்க பட்டு விட்டது ... "!!
நானும் வைத்தீஸ்வரன் 17 வருடங்களுக்கு முன் கோவிலில் பார்த்தேன். அதிக செலவு செய்து பரிகாரம் செய்தேன் . ஆனால் அதில் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
Thank you for your information
பரிகாரம் பணம் பறிக்க மட்டுமே பலன் இல்லை
Vaideeswaran koil near many of them fraud
இன்னும் அவருடைய அதிகமான தகவல் கொடுக்கவும் ராஜேஷ் ஐயா
உயர்திருவாளர் ராஜேஷ் அவர்களுடன் உயர்திருவாளர் நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் அவர்களின் உரையாடல் நேர்காணல்
மிகவும் அசத்தல்...!
நாடி ஜோதிடத்தின் அருமை பெருமைகள்
செழுமையுடன் வளமை ஊட்டுகிறது...!
ஒவ்வொரு விஷயமும்
சுவாரசியம் கூட்டுகிறது
இதயம் ❤️ கனிந்த
வணக்கங்கள்,
இரு பெரும் தேவரீர்களுக்கும்
🙋♂️🙏🙋♂️🙏🙋♂️🙏🙋♂️
முகவரி
முகவரி தேவை ஐய்யா
@@daybydaytv8159 no
நம்பலாமா
@@bakaga8046 உங்கள் விருப்பம்
மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நம்பவே முடியவில்லை ஐயா.
வியப்பாக உள்ளது.நன்றி.அற்புதம்👍🙏🙏
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
Rajesh Sir, kindly take interview about prasanna jothidam also.
மிகவும் miracle speech fantastic
சில இடங்களில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது ... ஆனால் கடைசியில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நிறையவே தொகையை வாங்கிக் கொள்வதாக கூறுகிறார்களே உண்மை எதுவென்று தெரியப்படுத்துங்களேன்
நேற்று தான் 14.2.23 வைத்தீஸ்வரன் கோயில் சென்றேன். அங்கே ஏகப்பட்ட நாடி ஜோதிடம் கடைகள் அம்புட்டும் ஃபிராடு.
பூசமுத்து வைத்தீஸ்வரர் கோவில் அருகில் 30வருடம்முன்பு(1992)பார்த்தேன் சொன்னது ஒன்றும் நடக்கவில்லை
Yes
Yes
ஆம்
மிக அருமையான தகவல்🌷👌
Rajesh sir acting athu Vida superb
Bcs it's his profession
திரு துரை சுப்புரத்னம் அவர்களின், கெளசிக அகஸ்தியர் ஜீவநாடி 100%. துல்லியமானது…
Amount evlo sir
Addressi?
முகவரி போன் நம்பர் தாருங்கள்.
விலாசம்.தாருங்கள்.அய்யா
no pls where
Romba nalla nerkaanal. Ivar nermayaga ulladhai solgiraar. Nandri .thiru Rajesh always special.
1994 I saw my olai with this guy.What he said in all true.Tht time my hubby plan with his family to divorce me.Plan cancel.Till tdy I stay together with my husband. Olai safe my marriage. Tq sir.
Please address and contact number solunga please 🙏🙏
ராஜஸ்
ஐயா ஓடிவரும் நபருக்கு
ஓலை உண்டா
சூப்பர் சிங் சாங்
இங்கு போனால் இவர் இல்லை இவர் ஆசிஸ்டன்ட் இருக்காரு ஆனால் திருப்தியா இல்லை. காசும் நேரமும் வீன்.
True. He will see only only for VIP. we will be cheated by his assistants
ஐயா வணக்கம் ஓலை சுவடியில் நூதன பிரபு கள் வருகை இதன் பொருள் சொல்லுங்கள்
எனக்கு நாடி ஜோதிடம் பார்த்தார்கள் பரிகாரத்திற்கு செலவு செய்ய எனது பெற்றோர் வீட்டில் மருத்துவிட்டார்கள். My full Life style top to bottom தெரிந்த பிறகு 😢😢😢😢 பரிகாரம் செய்யாமல் எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை .😢😢😢 மிகவும் மனதில்பயமாக உள்ளது... புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் 😢😢😢 நான் கஷ்டப்பட்டு வாழப்போவதை பார்க்க வேண்டும் என்பது எனது குடும்பம் மற்றும் எனது தலை விதி ....அது ஒளையில் செல்லாத ஒன்று...😢😢
சிவபெருமான, முருகனை நம்புங்க.. கும்பிடுங்க..
நாடி சோசியம் விடியோ நல்ல வேட்டை போல தெரியிது ராஜேஷ்கு... Food reviews போடுற மத்தூரி இனிமேல் நாடி சோசியம் reviews போடுவாங்க
God decides everything good or bad and accordingly fate is decided that is broughtout in Naadi .
Dhurai Subbhu Ratnam .
ஐயா. விலாசம் கூறவும்
நன்றி ஐயா
Sir you are humble and honest
Tenkasi pakkam Nadi jothidam parpavanga iruntha sollunga plz
I have a thrilling experience in Nadi Jothidam
Rajesh sir all videos excellent 11:00
எந்த ஊர்
🙏 வணக்கம் ஐயா, மிக்க நன்றி, என்னைப் போன்றவர்களுக்கும் பார்க்க ஆசைதான் ஆனால் தொகையை கேட்க்கும் பொழுது விண்ணை நோக்கி செல்கிறது எங்களுக்கு எட்டா கனி.
Amount is 1500
I will seen at chinna kanchipuram
Evlo sir!
@@vetrivel9863 how the prediction is
@@vetrivel9863 I have seen*
@@rapalani73 perfectly correct sir
அற்புதம் மிகவும் உண்மை
தற்கால தமிழ் எழுத்துக்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஓலைச் சுவடிகளில் இடம் பெற்றிருக்க முடியும்?
இவர்கள் இடைவெளி நேரத்தில், ஓலைச்சுவடியில் எழுதிவிடுகிறார்கள்
திரு ராஜேஷ் அவர்கள் இதை கவனியுங்கள்.
Tamil kranthai
U r right
நாடி ஜோதிடரின் அட்ரஸ் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
ஐயா முகவரி, தொலைபேசி எண் தெரிவிக்கவும் சார்
Addr and phone in description
ஐயா எனக்கு பாக்கியம் இருந்தால் உங்களைபார்க்கனும்.
அப்படி இல்லை என்றால் அங்கிருந்து என்2வது பையன் ஸ்ரீவத்சன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ம்ஆசீர்வாதம் செய்யுங்கள் அவனுக்கு உடம்புநன்றாக மற்றும்கல்யாண கடன்கள்அடை அடைய வேண்டும்.
அவனுக்கு தைரியம் வேண்டும் ஐயா
Idhula irukavanga per kudumbathoda per la solitanga but future la vara per la solala twist twist a irukunga idhu but nalla iruku
IYYA I will wait for more nadi video
இது சென்னையில் எங்கு உள்ளது விலாசம்
Good and great information
Very informative message...
தேசியத் தலைவர் இருக்கிறாரா? நாடியில் கேட்டுச் சொல்லுங்கள்!
Can anyone post this Nadi center's website link?
Super
Super 💐👍
Rajesh sir - please give more josiar muruganantham or naadi josiam videos like this, its very interesting, thanks much
Address plz
அய்யா ராஜேஷ் உங்கள் காஸ்டியூம் இன்று நன்றாக உள்ளது. அடுத்த முறை தேவர் மகன் மீசை வைத்து கொள்ளவும். மெளன கீதம் மாதிரி சுபம். அந்த 7நாட்கள் மாதிரி இல்லை.
வணக்கம் 🙏 இருவருக்கும்.
😂😂😂
ராஜேஷ் அவர்களே விடுத்தேன் புலி தலைவர் பிரபாகரன் எப்படி இருக்கிறார் என்று ஓலைச்சுவடி மூலம் கேட்டுச்சொல்லவும் நல்லா நடிக்கிறீர்
We have to give our thumb Impression n DOB, with that they search for matching manuscript..... at Thiruchendhur I got my predictions in 2000 n all correct
Already our Honourable Ex.PM Rajiv assassination was told by manuscript, it was published by Tamil weekly magazine RANI on 1989.
naanum parthen ellam unmai om nama shivaya
Real hero Rajesh sir
ஒருவரின் பிறந்த நேரத்தை நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்க முடியுமா?அப்படி முடியும் எனில் கண்டறிந்தவர்கள் பதில் பதிவிடவும்!நன்றி!🙏🙏🙏
எங்களுக்கு. ஒரு ஆறு பேருக்கு இவர்கள் சொன்ன எதுவும் நடக்கவில்லை
Contact and address solunga
Vannakam Sir oorea video va podunga apodan full ahh porium please🙏
சாமானியர்களும் இவரிடம் முறையான கட்டணம் செலுத்தி நாடி ஜோதிடம் பார்க்கலாமா அல்லது VIP க்கு மட்டும் தானா?தொலைபேசி எண்?
ராஜேஷ் ஐயா உறுதி செய்யவும்.
Paarkallam.poonka👍👍
தாஜ் ஹோ்டலில் தங்கும் அளவுக்கு வசதி இருந்தால் போங்க
@@SenthilKumar-nt5gd super pa
Waiting for tomorrow episode 😍😍😍🇱🇰
திருமண தடை உள்ளவர்கள் நாடி ஜோதிட ம் பார்த்தால் திருமணம் நடக்கும் என எங்கள் ஜோதிடர் கூறினார். அது நிறைய பேருக்கு நடந்து உள்ளது. அகத்தியர் திருவடிகளே சரணம்.
Cell
No
Enga parthingal
Excellent Rajesh sir
இந்த நாடி ஜோதிடர் எல்லோருக்கும் பார்க்க மாட்டார்
சோதிடம் பார்க்க முகவரி வேண்டும் .
நாடி ஒரு கேடி போக வேன்டாம் அதய் தேடி ...
கேக்க சுவாரஸ்யமா தான் இருக்கு... உண்மையா இருந்தா பெரிய விஷயம் தான்...
Excellent stories. Very entertaining.
அருமையான கதைகள். மிகவும் பொழுதுபோக்கு.
No one forces you to watch this video..
@@susithraashok1989 yes, of course. I am seeing for entertainment only. And ideas for my short stories.
@@psd1955 my past and present they said correctly ... nadi predicts my mother death correctly . My education.
@@s.subramanianmani7977 how bro exact date they predicted your mom death pls let me know
ஐயா முகவரியை தாருங்கள் மதிப்பிற்குரிய ராஜேஷ்யா
All videos excellent sir
En peyar nan innaar magal endru en amma appa peyar ezhudhi irundhadhu.. enakaana suvadi tambarathil kidaithadhu.,. podhu palan matumey padithen,., adhan piragu orumurai sendra podhu en suvadi illai endru sollivitaargal..
Sir,இவரின் போன் நம்பர் முகவரியை பதிவிடவும்.எல்லோருக்கும் பயன் தரும்
வலைத்தளத்தில் இவர் தகவல் இருக்கிறது.
@@monkupinku4141 Sir,நான் வலைத்தளம் பயன்படுத்தவில்லை.பயன்படுத்த தெரியாது.நீங்கள் பதிவிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி
@@monkupinku4141 please share that
அப்பா அம்மா அப்பப்பா அம்மம்மா
Nice
Sir avanga sonnathu appadiye net la erunthadu
நானே நம்பி சென்றேன். இன்று நினைவு படுத்தி பார்த்தால், புரிகிறது. இரண்டு மூன்று முறை உள் சென்று வரும்போது நம்மிடம் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட விபரங்களை கொண்டு ஓலையில் எழுதிவிடுகிறார்கள்.
Yes. U r right..
I know it
😂😂😂 neenga avlo periya yemali ya?
இறைவா
I saw my olai in vaitheshvaran Kovil it's true
Pls given address
Address pls
எப்படியும் அட்ரஸ் சொல்ல போறது இல்ல
@@sureshmc3136 all r jealous in this matter
If the person is living abroad can the pariharams be done by somebody else?
Your parents can do.
Hi sir part 1,2,3 nu podunga please sorry 🙏
இவர் 'அலுவலகத்தில் நான் நாடி பார்க்க 3 வருடத்திற்கு முன் செல்லும் பொழுது அங்கு தற்பொழுது உள்ள தலைமை செயலாளர் இறையன்பு IAS அங்கு நாடி பார்த்துக் கொண்டு இருக்கிறார
இவர் முகவரி தாருங்கள் கட்டணம் எவ்வளவு
இவரது முகவரி போன் நம்பர் தாருங்கள்
Address, phone no. Pls
Avaru maa???? Oorukku thaan upathesam pola
இவரது முகவரி போன் நம்பர் தாருங்கள்
நான் உங்களை அன்புடன் சந்திக்கவேண்டும் தொலைபேசி எண் மற்றும் உங்கள் விலாசம் எனக்கு அனுப்பவும்
உங்கள் போன் நம்பர் அட்ரஸ்தெரியபடுத்தவும் வாழ்க வளமுடன் நன்றி
Very nice 🙏🌹
Podhu kaandathil Rendu thaaram irundhal ...thirumana kandathil solum palan mudhal thirumanathiruka alladhu irandam thirumanathiruka!
சார், contact no& address வேண்டும்.
nadi jyotish udhayakumar in ahmedabad gujarat
I consulted in his center.. not even one prediction is correct.
நான் எப்படி நாடி ஜோதிடம் பார்ப்பது
Avarudaya deatails venum sir
It’s in the description
Sir enga meet panalam,,address kedaikuma