மனதை வேலைக்காரனாக்குவோம் , மூளைக்கு ஓய்வு கொடுப்போம் | Osho Thoughts
HTML-код
- Опубликовано: 1 окт 2022
- #tamilthoughts #goldenmeditation #tamilquotes #mindpower #tamilmotivation #courageous #lifequotes
Let's give the brain a break and let the mind work
• osho osho thoughts playlist
• பிறருடைய எண்ண அலைகளிலி... பிறருடைய எண்ண அலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசம்
• “ஓம்”காரத் தியான முறைக... “ஓம்”காரத் தியான முறைகள் மற்றும் அதன் அற்புதங்கள்
நல்ல பதிவு..நன்றி.
Super true value message thanku
அற்புதமான விளக்கம் சகோதரி
வாழ்க வளமுடன்
Real guru osho
எங்களுக்கு அவர் சொல்கிறது புரிகிறது. நீங்கள் அது குறித்துது விளக்கஇம் த்தவிர்க்கலம். பதிவு இன்னும் சிறப்பஆக இருக்கும்.
Thank u universe
An amazing greatest, scientific speech, spiritual guide for everyone 🙏 🙌, Nandri amma, Vaazhga Valamudan Nalamudan Anaivarum amma,,Thank God, Nature's wonders, our greatest Universe
நன்றி சகோதரி.
அருமை❤❤❤
நன்றி.,வாழ்க வளமுடன்!!!🙏
Thank you
You're welcome
Thanks sister
மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன்!!!நன்றி 🙏
Super explanation
Valga valamudan sister.good
your speech.thankyou.
Thank you.,vazhga valamudan!!!
Super 🎉
ரொம்ப நன்றி
மிக்க நன்றி ., வாழ்க வளமுடன்!!!
🙏🤝👌👌👌சூப்பர் மிக்க நன்றி
நன்றி., வாழ்க வளமுடன்!!!
One love sister...and also for everyone and everything in existence and also for non- existence.
" I am everything and nothing simultaneously "🙏💓
Edited: sister you're doing a great job by doing this kind of wisdom explanation on your RUclips channel. Keep doing it and spread love & wisdom. Stay blessed...
Thank you.,Vazhga valamudan!!!
Nandri !!!!
மிக்க நன்றி ஐயா., வாழ்க வளமுடன்!!!
Thanks ma 100,/%
very nice video...we are able to understant wat Osho is telling in words..then y are u again explaining it...
Thank you🌹🌹🌹
Thank you too .,vazhga valamudan!!!
Super mam... eppadi niraya explain PANNUNGA...
Thank you.,vazhga valamudan!!!
அருமையான பதிவு நன்றி🙏🙏🙏
நன்றி.. வாழ்க வளமுடன்!!!
Osho audio books ... pannunga mam...
சிறப்பான பதிவு.நன்றிகள்.
நன்றி., வாழ்க வளமுடன்!!!
Amma neenga arul selvithane?
osho books a audio a convert panuna copyright problem varuma?. nama meela case pootuvaangala?
subscribed madam.
Thanks a lot sir ., Valga valamudan!!!
Indha book name please
தயவு செய்து பகவான் சொல்லியதை மட்டும் மொழி பெயருங்கள் உங்களது சொந்த கருத்தை தவிர்க்கவும்
உள்ளார்ந்த கருத்துக்கள் நன்றி தோழி எல்லாரும் தியானம் அமைதி என்று கூறுகிறார்கள் அதை எப்படி செய்வது என்று கூறுவது இல்லை அடுத்த காணொளியில் முடிந்தால் பகிரவும் நன்றி
தியானம் என்ற தனியாக ஒன்று தேவையில்லை, நன்றாக தூங்குவதே தியானம் தான்.
@@pandiyankarunanithi874 ok
மனதை கவனிக்கும் போது பேசாமல் மௌனமாக இருக்கும் அதுவே தியானம்.
பூந்தி சேர்ந்தால் லட்டு உருவாகிறது, எண்ணம் சேர்ந்தால் மனம் உருவாகிறது. பூந்தி இல்லை என்றால் லட்டு இல்லை, எண்ணம் இல்லை என்றால் மனம் இல்லை.
முகாமுக்கு வாருங்கள்
நீங்கள் மனதையும் மூலையையும் குழப்புறீங்க