எளிய முறை தியானம் | தியானம் செய்வதற்கு கடைபிடிக்க வேண்டிய யுக்திகள் | Osho Thoughts |osho meditation

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 71

  • @hariraman4307
    @hariraman4307 2 года назад +10

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரியே,,! தாங்களே எனக்கு ஒரு குருவாக இருந்து
    தீட்சை வழங்கி
    இந்த தியானத்தை துவக்கியதாக
    என் மனம் உணர்கிறது🪴இந்த தியானத்துக்கு வழிகாட்டி,,!
    என்னை வழி நடத்தியஉங்களுக்கு
    என் இதயம் நிறைந்த மனமார்ந்த
    நன்றி 🙏நன்றி🙏 நன்றி🙏
    💐🌹💐🌹💐🌹💐🌹💐

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  2 года назад +5

      நன்றி ., வாழ்க வளமுடன் ஐயா !!!

  • @carunachalam1049
    @carunachalam1049 Год назад +2

    உங்களுடைய பெருந்தன்மை ஈடுஇணையற்றது ஐயா

  • @eziopets3656
    @eziopets3656 2 месяца назад

    Vazhga Valamudan ✨

  • @saravananramanan535
    @saravananramanan535 Год назад

    இது அய்யா வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்வது போல் தெரிகிறது வாழ்க வளமுடன்... இன்னும் நீங்க நிறைய ஓஷோவை படிக்கனும் மேடம்.இணைப்பு பரவாயில்லை 🎉🎉🎉

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 2 года назад +3

    நன்றி வாழ்க வளமுடன்

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 2 года назад +5

    Super good video madam

  • @Duraisamy-nf3fi
    @Duraisamy-nf3fi 3 месяца назад

    நல்லது

  • @kumarasamy8759
    @kumarasamy8759 5 месяцев назад

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @neelavathibaik1218
    @neelavathibaik1218 6 месяцев назад +1

    Very nice, good explanation , welcome.

  • @suganyamuthu3529
    @suganyamuthu3529 Год назад +1

    Nanri

  • @baburajendran9761
    @baburajendran9761 2 года назад +2

    நன்றி மா

  • @gopigopi2419
    @gopigopi2419 6 месяцев назад +2

    முதலில் உயிர் தன்மையையும் மனதையும் இரண்டாக பிரித்து பார்க்க பழகுங்கள். உயிர் தன்மையால் மனதை கவனிக்காமல் நிகழ்காலத்தில் வாழ பழகுங்கள் இதுவே உண்மை யான தியானம்

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 года назад +1

    மிகவும் கருத்து மிக்க பதிவு தாயே. வாழ்க வளமுடன்.நன்றி.

  • @sanjanasri.b.s5514
    @sanjanasri.b.s5514 2 года назад +3

    Nandri Amma 🙏

  • @gopigopi2419
    @gopigopi2419 6 месяцев назад +4

    புத்தர் ஓஷோ போன்ற மகான்கள் எந்த குருவையும் நாடிய தில்லை. அதனால்தான் ஞானம் அடைந்தார்கள்

  • @mohandoss619
    @mohandoss619 Год назад +1

    Thank you sister for detailed explanations.

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 2 года назад +3

    அருமையான விளக்கம்

  • @selviarunprakaash2121
    @selviarunprakaash2121 Год назад +1

    Arumaiii🙏🙏🙏

  • @amuthananchil6459
    @amuthananchil6459 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @Paulchamy-bq8gt
    @Paulchamy-bq8gt 6 месяцев назад

    Thank you sister'

  • @Priyangapriya298
    @Priyangapriya298 2 года назад +3

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @vasudevkannan3558
    @vasudevkannan3558 2 года назад +2

    நன்றிகள்

  • @PCRRAMAR
    @PCRRAMAR 9 месяцев назад +1

    நன்றி வணக்கம் நண்பரே

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 года назад +1

    Easy way, simple to understand every one, by your kind words, Nandri amma, Vaazhga valamudan Nalamudan Anaivarum amma by God's, universe grace and blessings 🙌 🙏

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    Praise God 🙏

  • @rajamuthujanani1519
    @rajamuthujanani1519 2 года назад +1

    Nandri ma

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 года назад +1

    Excellent Great Meditation .We get piece of mind. Thanks mam.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 года назад +2

    Thanks i like it.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Extraordinary advice

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад +2

    Vazhga valamudan sister 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 месяцев назад +1

      *வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 4 месяца назад

    Guruji namaste 🎉🎉🎉

  • @pandipandyar1640
    @pandipandyar1640 7 месяцев назад

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @senthilr9270
    @senthilr9270 Год назад +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajagopalmanni8727
    @rajagopalmanni8727 7 месяцев назад

    Valka Valamudan valka Valamudan valka Valamudan

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 2 года назад +4

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும்
    தனித்துவமானவை...
    வாழ்த்துக்கள்

    • @sinthanaisiragugal5421
      @sinthanaisiragugal5421  2 года назад

      மிக்க நன்றி ஐயா., வாழ்க வளமுடன்!!!

  • @anpazhaganm3319
    @anpazhaganm3319 2 года назад +3

    Super👌👌👌👌👌

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Год назад +1

    வெகு சிறப்புமா!

  • @baskarlakshmi2247
    @baskarlakshmi2247 2 года назад +1

    Good msg. I have one doubt. Iam 48 years old.can do meditation in periods time?

  • @poongavanam-z3b
    @poongavanam-z3b 8 месяцев назад

    வெரி ஹாப்பி டேங்க் யூ

  • @ahalyaprinters1718
    @ahalyaprinters1718 2 года назад +1

    🙏🙏🙏

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 Год назад

    Time iruka,endha time la seiyanum,thiyanam

  • @malabalaji3874
    @malabalaji3874 2 года назад

    Ok

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 года назад +6

    ஆங்கிலம் தவிர்த்தால் நல்லா இருக்கும்

  • @marimuthug0805
    @marimuthug0805 2 года назад

    Guru vai eppadi arivadhu?

  • @rammohanvengalathur6972
    @rammohanvengalathur6972 2 месяца назад

    What is the proof you have that we need gurus to get these experience.?

  • @tamilalaganvedigounder7483
    @tamilalaganvedigounder7483 2 года назад

    விளக்கவும்.
    1. சாப்பிட்டபின் உடனே அல்லது எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாமா?
    2. தவம் செய்வதற்கும் சாப்பாட்டிற்கும் தொடர்பு!
    3. உடல்நிலை அல்லது நோய்நிலையிலும் தவம் செய்ய முடியுமானால் செய்யலாமா!
    4. தாம்பத்திய உறவுக்கும் தவத்திற்கும் உள்ள நிலை!

    • @mohan1annur
      @mohan1annur Год назад

      நேர்ல போய் கத்துக்கங்க

  • @sudalaikkansinnadurai8418
    @sudalaikkansinnadurai8418 2 года назад

    அரச

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 года назад

    சமுதாயத்தில் மனிதன்இல்லையே

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 года назад +1

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 2 года назад +3

    தியானத்தால் மனிதனுக்கு
    ஒருபயனும்மில்லை
    சமுதாய சத்தம் குறையலாம்
    சண்டை குறையாது

    • @rajinikanthrajini3247
      @rajinikanthrajini3247 2 года назад

      Samuthayam means including you

    • @yaathumoorae5394
      @yaathumoorae5394 2 года назад +3

      I kindly disagree. I am seeing lot of benefits after doing meditation.

    • @ramasubramanianswaminathan2278
      @ramasubramanianswaminathan2278 2 года назад

      Kalai 5 maniku pannumbodhu எல்லாராலும் kulika முடியாதே. வயதானவர்கள் epadi சீக்கிரம் kulika mudiyum

    • @priyaselvam7205
      @priyaselvam7205 2 года назад +4

      Your wrong do it daily you will see the difference no need guru.....

    • @shantharajkumar997
      @shantharajkumar997 2 года назад

      @@rajinikanthrajini3247 i

  • @antonyprakash3424
    @antonyprakash3424 Год назад

    😂😂😂

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 2 года назад

    தினமும் காலை இப்படி ஒரு இன் ஹவர் ஆன்லைன் la zoom meeting la join பண்ண ஏற்பாடு செய்ய உங்கள் மனதிற்குள் நினைத்து கொண்டு தவம் செய்யவும் நிக்ஷயமக நீங்கள் இதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.உங்களால் நிர்வகிக்க முடியும் எல்லோருக்கும் பலமாகவும் இருக்கும் . நன்றிகள் கோடி