கருனை உள்ளம் கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு உதவிகள் தாங்களும் தங்கள் ra media குழுமத்தார்களும் எல்லா வளமும் நலமும் நிறைந்து நீடூலி வாழ இந்த குழந்தைகள் சார்பாக இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம் ஐயா 🙏🙏🙏
முதலில் இந்த குழந்தைகளின் நிலையை அனைவருக்கும் தெரிய படுத்திய உங்களுக்கு கோடி.......கோடி 🙏🙏🙏🙏 நன்றிகள் அண்ணா 🙏🙏 உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் உள்ளங்களில் தான் கடவுள் குடியிருக்காங்க உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும்.🙏🙏 உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கும். கடவுளுக்கும்🙏🙏🙏🙏 எங்கள் 👐😊🙏🙏🙏🙏🙏 😙❤சாய் அப்பாக்கும்❤😙 😊🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடண கோடி......கோடி நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏
அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. இந்த அண்டத்தில் உள்ளது எல்லாமே கடவள் என்று. இதைத்தான் நம் சித்தர்களும் சொன்னார்கள். " அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது." என்று.
ஐயா எனக்கு அழுகை தான் வருகிறது வார்த்தை இல்லை கோடான கோடி நன்றிகள் ஐயா தாயில்லா குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுக்க தாயுள்ளம் கொண்ட நெஞ்சங்கள் இருக்கு உங்கள் மூலமாக நல்ல வழி கிடைத்தது அந்தப் பெண் குழந்தைகளுக்கு நன்றி ஐயா
நமது அன்றாட கஷ்டங்களுக்கு இடையிலும் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க இந்த மனிதாபிமானமும் நல்ல உள்ளங்களும் தான் காரணம் உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி🙏
மனித உருவத்தில் கடவுளும் பூமியில் நடமாடி கொண்டிதானிருக்கிறார் என்பதை காணும்போது மனம் ஆறுதலை அடைகிறது .. மனித நேயத்தின் உச்சம் .. இந்த குழந்தைகள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
எவன் குடும்பம் எப்படி போனால் என்ன நம்ம நல்ல இருந்தால் போதும் என்ற இந்த உலகில் இப்படி ஒரு மனிதர் பார்த்தால் நெஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. அந்த சின்ன பொண்ணூங்கள் நல்ல இருக்குனும் கடவுளே நல்ல படியே பாத்துக்கோ🙏🙏🙏🙏🙏🙏
சகோதரரே உங்கள மாதிரி நல்ல மனுஷங்க இருக்கறதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் நீங்க இந்த முயற்சி எடுக்கலைன்னா அந்த ஏழைப் பிள்ளைகள் வாழ்க்கை என்னவா இருக்கும்
இவர்களைப் பற்றிய முதல் வீடியோ பார்க்கும் போது அழுது கொண்டே மிக மன வேதனையுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்தோம் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது முகத்தில் சிரிப்புடன் மன நிம்மதியுடன் பார்த்து மகிழ்ந்தோம் உங்களின் முயற்சி தொடரட்டும் 🤗
ஆமா சகோ உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அந்த பாப்பா அன்னைக்கு அழுதது எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது இன்னைக்கு சரியா போச்சு நன்றி சகோ உங்களால் தான் முடிந்தது
சிவாயநம குழந்தைகள் கஷ்டப்படாமல் இருக்க முயற்சி செய்து உதவி கரம் நீட்டி அவர்களுக்கு உதவிய உங்களை கடவுள் நன்றாக ஆசீர்வதிப்பார் இதையெல்லாம் விட அந்த குழந்தைகளை ஏதேனும் நல்ல விடுதி நல்ல அன்பு இல்லத்தில் சேர்க்கவும் பாதுகாப்பாக இருக்கும் நன்றி ஐயா
உங்களுடைய கருணை உள்ளத்துக்கு கோடான கோடி நன்றிகள்.உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். குழந்தைகளா நீங்களும் இறைவனின் அருளால் நன்றாக இருப்பீர்கள்.
இந்த செய்தியை மக்களுக்கு தெரிவித்த ra media குழுவினருக்கு ரொம்ப நன்றி உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி அண்ணா நீங்கதான் கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Antha pulla ku help panina eparukum romba romba nanri mukiyama (ra media )anna kum romba nanri .... allah bless you ♥️ every Day and every moment....allah bless you
மிக்க நன்றி அண்ணா .இது போல கஷ்டப்பட்ட வர்களை இந்த சமுதாயத்திற்கு தெரிய படுத்துவதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி . நீங்கள் இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் .வாழ்க
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பார்க்கும்போதே கண்கள் கலங்குகிறது எங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உதவி செய்யுங்கள் உள்ளங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா! உங்களுக்கு கோடி நன்றி. இந்தக் காலத்தில் பெற்றோர் உடன்பிறப்புகளின் அரவணைப்பில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை. இந்தப்பிள்ளைகளுக்கு முதலில் தேவை பாதுகாப்பு . அந்த அப்பா எந்த அளவிற்கு பொறுப்பாக இருப்பார் என்று தெரியவில்லை..எதிர்காலத்தில் மிகவும் நல்ல நிலைக்கு முன்னேறி வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்😭🙏
நம் ஊரில் கடவுள் எண்ணிக்கை அதிகம் ஆனால் அதை கணக்கிட முடியாது இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்த மனித கடவுள் இவர்களை எண்ணிக்கை பார்த்தாலே நம் கடவுளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ளலாம்
பல நூல் படித்து நீ அறியும் கல்வி... பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்... பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்... இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்... பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்... 🙌🙌🙌
உங்களை போல் ஒருவர் இல்லை என்றால் அந்த குழந்தை கள் நிலைமை ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும். உதவிய அனைவருக்கும் நல்ல மனசு. உங்களுக்கும் நன்றி ஐய்யா . உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐய்யா.
Super sir 👍அவர்களுக்கு உதவ காரணமாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏...பெண் குழந்தைகளின் தந்தையிடம் நீங்கள் என்ன செய்வதாக இருக்கீங்கனு நல்லா கேள்வி கேட்டீங்க?? அவரிடம் கொஞ்சம் கவனமான இருங்கள். குழந்தைகளுக்கு வந்த பணத்தை குழந்தைகளை மிரட்டி தந்தையே வாங்கி அநாவசிய செலவு செய்துவிட போகிறார். பார்த்தாலே தெரியுது பொறுப்பில்லாத அப்பா என்று...
Father should realise and take care all the children. He should come forward . Thankyou🙏🙏🙏🙏 for all those people who helped and you all rewarded by God.
Help பண்ண எல்லா உள்ளங்களுக்கும் கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வீடியோ மூலம் தான் எல்லா மக்களுக்கு தெரிவு படித்திய அண்ணா நீங்க நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍🤝🤝🤝
உதவி செய்யும் உள்ள ம்இருக்கும்நீங்கநல்லாஇருகனும்தம்பிஉங்களுக்குகடவுள்ஆசிர்வாதம்இருக்குநலமுடன்வாழ வாழ்த்துக்கள் தம்பி
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Supper sir
Yes
குழந்தைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றிய RA MEDIA குழுவினருக்கு நன்றி.
Intha mathri neraya urula irukuraka pa avakalugu help pannunga
Ra. Media க்கு மிக்க நன்றி. ஒரு பெண் குழந்தை க்கு உதவி செய்த அனைவரையும் கடவுள் அருள் செய்வார்.நனாறி
@@santhisalemrangasamy5083 what nanaari
Super romba nalla vazayam
Spr Bro
தெய்வத்தை உங்கள் வடிவில் பார்க்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருனை உள்ளம் கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவு உதவிகள் தாங்களும் தங்கள் ra media குழுமத்தார்களும் எல்லா வளமும் நலமும் நிறைந்து நீடூலி வாழ இந்த குழந்தைகள் சார்பாக இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம் ஐயா 🙏🙏🙏
!..!.
.
..
.
🙏🙏🙏🙏🙏🙏🙏
முதலில் இந்த
குழந்தைகளின் நிலையை
அனைவருக்கும் தெரிய
படுத்திய உங்களுக்கு
கோடி.......கோடி 🙏🙏🙏🙏
நன்றிகள் அண்ணா 🙏🙏
உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணம் இருக்கும்
உள்ளங்களில் தான்
கடவுள் குடியிருக்காங்க
உதவி செய்த அனைத்து
உள்ளங்களுக்கும்.🙏🙏
உதவி செய்ய வேண்டும்
என்று நினைக்கும் உள்ளங்களுக்கும்.
கடவுளுக்கும்🙏🙏🙏🙏
எங்கள் 👐😊🙏🙏🙏🙏🙏
😙❤சாய் அப்பாக்கும்❤😙
😊🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடண கோடி......கோடி
நன்றிகள்.....🙏🙏🙏🙏🙏
அந்தப் பிள்ளைக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிறர் கொடுத்த உதவிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்த்த உங்களுக்கும் கோடாண கோடி நன்றிகள் அண்ணா
ஒரு குடும்பத்தையே காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி அண்ணா 👍
நன்றி.தோழரே,வீடியோ எடுத்து மக்களுக்கு சமர்ப்பித்த மைக்கு உதவிக்கரங்கள்நீட்டுவோர்வாழ்வில் செம்மைப்படுத்துவர். வாழ்கவளமுடன்
கடவுள் நேரில் வருவதில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம், மனித கடவுள்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர் . கடவுள்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. இந்த அண்டத்தில் உள்ளது எல்லாமே கடவள் என்று. இதைத்தான் நம் சித்தர்களும் சொன்னார்கள். " அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது." என்று.
Sir neeka கடவுள் l பல்லாண்டு valka
நன்றி ஐயா🙏🙏🙌🙌👍
Ama nanum nerla pathathu illa but ivara parkum pothu 🥺🥺
சார். உங்களுக்கு கோடனகோடி. நன்றிகள் அந்த நான்கு. குழந்தைகளும். நல்ல. பாதுகாப்போடு இருக்கவேண்டும்
கர்த்தர் நல்லவர் உங்களையும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் 💞🙏🏻
Super ann
அருமை
சொல்வதற்க்கு வார்த்தை இல்லை ஐயா... உங்களால் அந்த குடும்பம் துளிர்த்தது.கோடான கோடி நன்றிகள் உங்களுக்கும்,உங்களை பெற்ற தாய் தந்தையர்க்கும் 🙏🙏🙏
கடவுள் உங்கள்வடிவில்கருணைபுரியச்செய்துள்ளார் அந்த
அண்ணாமலையார்உங்களுக்குஅருள்புரிவார்.
இந்த அனைத்து உதவிகளும் அந்த குழந்தைகளுக்கு ரெக்க வழி செய்த நல்ல உள்ளம் நீடிய ஆயுளோடு பல்லாண்டு காலம் நிலை பெற்று வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
அந்த குழந்தைகளை
கடைசி வரை காப்பாற்றும்
நல்ல உள்ளத்திடம் ஒப்படையுங்கள் உதவி செய்த
தெய்வங்களே
Super Anna
இந்த குடும்பத்திற்கு உதவிய அனைவரின் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்
Sir, super sir ❤
Thanks to all our supporters. ❤
ஐயா எனக்கு அழுகை தான் வருகிறது வார்த்தை இல்லை கோடான கோடி நன்றிகள் ஐயா தாயில்லா குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுக்க தாயுள்ளம் கொண்ட நெஞ்சங்கள் இருக்கு உங்கள் மூலமாக நல்ல வழி கிடைத்தது அந்தப் பெண் குழந்தைகளுக்கு நன்றி ஐயா
இறைவனை நான் நேரில் பார்த்தது இல்லை. அந்த மெய்யாததாவுக்கு உதவிய எல்லோரும் தெய்வங்களே.
VAALGA valamudan
🙏🙏🙏🙏🙏🙏
I am Rajasekaran. I want cell no
தெய்வம் நேரில் வர மட்டார் அதுக்கு பதில் உங்களை அனுப்பியுள்ளர் அண்ணா ரொம்ப நன்றி நன்றி நன்றி🙏🇮🇳
Correct sir
தகப்பனார் உருப்படியான ஆளில்லை.நீங்கள் செய்த வேலை சிறப்பு. உங்களை இறைவன் ஆசீர் வதிப்பாராக.(இலங்கை )
அய்யா இந்த குழந்தைகளின் துன்பத்தை வெளியில் தெரியப் படுத்தி உதவிகளை பெற்று தந்த உங்களுக்கும், உங்கள் குழுவிற்கும் என் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
எத்தனையோ கருணை யான
உள்ள உங்களை ஒன்று இணைந்த உண்மையான
ஊடகத்திற்க்கு🙌🙌🙌🙌🙌
தலை வணங்கி வாழ்த்த
இறைவனைவணங்கி
வாழ்க ஊடகம்🙏🙏🙏🙏🙏
நன்றி சார் அந்த மெய்யாத்தால் குடும்பம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
நமது அன்றாட கஷ்டங்களுக்கு இடையிலும் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க இந்த மனிதாபிமானமும் நல்ல உள்ளங்களும் தான் காரணம் உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி🙏
Ns
Nanri sir
@@balakrishnanv3664 🙏
கடவுள் உண்மையில் இந்த குழந்தைகளை ஆசீர்வதிப்பார் 'இன்னும் நேரிய ஆசீர்வாதம் அவர்களுக்கு கடவுள் கொடுப்பார் 🌟🌟🌟🌟 Thanks anna ....
herfatherisnoresponsibleperson
dontbeliveherfather
Yr great👍👍 sir
Neengathan sir god unaludaya pani uyaravendum
அண்ணா உங்கள் நல்ல மனதுக்கு உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் 👍
ரொம்ப நன்றி அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் நீடூழி வாழ நாங்கள் அனைவரும் கடவுளைப் பிராத்திக்கிரோம் அண்ணா...
மனித உருவத்தில் கடவுளும் பூமியில் நடமாடி கொண்டிதானிருக்கிறார் என்பதை காணும்போது மனம் ஆறுதலை அடைகிறது .. மனித நேயத்தின் உச்சம் .. இந்த குழந்தைகள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..
You have donegood work g9dwillbless u andyour family
உங்களின் முயற்ச்சியின் மூலம் அந்த ஏழை சிறுமிக்கு உதவிகள் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல
இந்த அளவுக்கு மெனக்கெட்டு அந்த பிள்ளைகளுக்கு உதவிய உங்களுக்கு முக்கியமாக நன்றிகள் 🙏
அனைத்து உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றி
எவன் குடும்பம் எப்படி போனால் என்ன நம்ம நல்ல இருந்தால் போதும் என்ற இந்த உலகில் இப்படி ஒரு மனிதர் பார்த்தால் நெஞ்சம் சிலிர்க்க வைக்கிறது. அந்த சின்ன பொண்ணூங்கள் நல்ல இருக்குனும் கடவுளே நல்ல படியே பாத்துக்கோ🙏🙏🙏🙏🙏🙏
சகோதரரே உங்கள மாதிரி நல்ல மனுஷங்க இருக்கறதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் நீங்க இந்த முயற்சி எடுக்கலைன்னா அந்த ஏழைப் பிள்ளைகள் வாழ்க்கை என்னவா இருக்கும்
மிகவும் நன்றி🙏💕Ra Media.. உதவிகளை செய்த நல்ல மனிதநேயம் நிறைந்த உள்ளங்களில் இறைவனின் அருள். எப்போதும் இருக்கும் 🛐🙏
இறைவன் வடிவில் வந்து இந்தக் குழந்தைகளின் வாழ்வில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி ஐயா
மனிதன் உருவில் வந்த தெய்வம் நிங்கள் தன்
மெய்யாத்தால் வாழ்க்கை இனிமேல் ஆவது சிறப்பாக அமையட்டும்.
அவர்களுடைய தாய் இறந்தும் வாழ்கிறாள் குழந்தைகளுக்காக உங்கள் உருவில் கண்ணீர் கனக்க
தங்களுடைய முயற்சி மற்றும் உதவிக்கு வாழ்த்துக்கள்.. அய்யா.. மனிதம் இன்றும் உதவிய உள்ளங்கள் வாயிலாக வாழ்கிறது...உதவிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
God bless you anna,neenga mattum illana indha pillaigaluku nalladhe nadandhirukadhu super.
அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தெய்வம் ஆசீர்வதிக்கட்டும்
மிகவும் மகிழ்ச்சி
நாம் பேசுவதை விட தங்கள் செயல் மிகவும் அருமை.
தங்களுடன் எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.
உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களையும் காலில் விழுந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
இவர்களைப் பற்றிய முதல் வீடியோ பார்க்கும் போது அழுது கொண்டே மிக மன வேதனையுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்தோம் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது முகத்தில் சிரிப்புடன் மன நிம்மதியுடன் பார்த்து மகிழ்ந்தோம் உங்களின் முயற்சி தொடரட்டும் 🤗
எத்தனை யோ நிகழ்ச்சி பார்க்கிறோம் ஆனால் இதை பார்த்தவுடன் கண்கள் குளமாக ஆனது இந்த நிகழ்ச்சி தான்
Super sir.
Vaazhga valamudan.
ஏழை பெண் குழந்தைகளை வாழவைத்த தெய்வம் நன்றி
Rompa thank sir neengalum unga kuda erunthu help pannuna nalla ullangaluku thak sir neenga ellarume nalla erukanum God bless you sir
சூப்பர் அண்ணா உங்களால் அந்த குழந்தைகளின் நிலைமை சரியாகிவிட்டது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
You are very great sir.
Super Sir
Aammapa neenka kadaul
ஆமா சகோ உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது அந்த பாப்பா அன்னைக்கு அழுதது எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது இன்னைக்கு சரியா போச்சு நன்றி சகோ உங்களால் தான் முடிந்தது
God bless you
இது அனைத்தும் தங்களின் கருணையால் நிகழ்ந்த மாயங்கள். இது போல் எண்ணற்ற மாயங்கள் நிஜ நிகழ்வுகளாக மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.🙏💐🙏💐🙏💐🙏💐🙏
நன்றி அண்ணா
கடவுளே நீங்கதா சார், நீங்க இல்லாமல் இதே சாத்தியமே இல்லை. எப்பொழுதும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் அண்ணா.
சூப்பர்.உதவிய அனைவர்க்கும் நன்றி
இந்த வீடியோவை வெளியிட்ட அந்த மனித கடவுளுக்கு கோடி நன்றிகள்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் முயற்சி பலன் நல்ல
பன்பாளர் குழந்தைகளின்
சூழ்நிலை நல்ல உள்ளங்கள்
சென்றடைய தாங்கள் முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த
நன்றிகள் கோடி👍👍👍👍❤️❤️❤️❤️❤️
உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் இந்த உதவி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் குழந்தைகள் வளர்ச்சி யடைய வேண்டும்.
சிவாயநம குழந்தைகள் கஷ்டப்படாமல் இருக்க முயற்சி செய்து உதவி கரம் நீட்டி அவர்களுக்கு உதவிய உங்களை கடவுள் நன்றாக ஆசீர்வதிப்பார் இதையெல்லாம் விட அந்த குழந்தைகளை ஏதேனும் நல்ல விடுதி நல்ல அன்பு இல்லத்தில் சேர்க்கவும் பாதுகாப்பாக இருக்கும் நன்றி ஐயா
Help saitha manitha kadavoolkalukkum kullanthaikalin nilamaiai velikonartha thaivathukum vanakkam
God bless children's
கொட்டிய உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்..
Help pana yallarukum 🙏🙏🙏
ஆனந்தம் இறைவன் இருக்கிறார் நன்றிங்க. உங்களை இறைவன் காப்பாற்றுவார்
உங்களுடைய கருணை உள்ளத்துக்கு கோடான கோடி நன்றிகள்.உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். குழந்தைகளா நீங்களும் இறைவனின் அருளால் நன்றாக இருப்பீர்கள்.
இந்த செய்தியை மக்களுக்கு தெரிவித்த ra media குழுவினருக்கு ரொம்ப நன்றி உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றி அண்ணா நீங்கதான் கடவுள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தைகளுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க மிக்க நன்றி ஐய்யா
உதவிய உள்ளங்கள் நீடூழி வாழ்க!
உதவி செய்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மனதார பாராட்டுகிறேன் சார்
Antha pulla ku help panina eparukum romba romba nanri mukiyama (ra media )anna kum romba nanri .... allah bless you ♥️ every Day and every moment....allah bless you
தம்பி நீங்க செய்த உதவி லேசுப்பட்ட உதவி இல்ல 🙏 நல்ல காரியம் பண்ணறீங்க நீங்க நல்லா இருக்கனும்
உண்மை சரியாக சொன்னீங்க 😊🙌
Yes
மிக்க நன்றி அண்ணா .இது போல கஷ்டப்பட்ட வர்களை இந்த சமுதாயத்திற்கு தெரிய படுத்துவதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி . நீங்கள் இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் .வாழ்க
பிஞ்சு குழந்தை கள்! நன்றி நண்பரே! 🙏🙏🙏
உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அரசுக்கும் நன்றி. RA media good job.
அண்ணாநானூகடவுள்இல்லைஎன்றூநினைத்திரூந்தேன்ஆனால்உங்களமாதிரிநல்லமனதர்கள்உரூவிவ்கடவுள்இரூக்கிறார்அந்தகுழந்தைகளூக்குஇவ்வளவுஉதவிசெய்யநல்ல உள்ளம்கொண்ட அனைவரூக்கும்மனமார்ந்தநன்றிஅந்தகுழந்தைங்களூக்குஇவ்வளவுஉதவிசெய்றநீங்கபாதூகாப்பும்பன்னிகொடூங்கபாவம்பெண்குழந்தைகளாஇரூக்காங்க ஏனென்றால்இந்தசமூதாயத்தில்எவ்வளவுநல்லமனிதர்கள்இரூக்காங்களோஅந்த அளவுக்குகெட்டமனிதர்களூம்இரூக்காங்க இவங்களூக்குஉதவிசெய்த அனைத்தூஉள்ளங்களூக்கும்கோடிநன்றி
அண்ணா அக்கா அனைவருக்கும் கோடான கோடி நன்றி
மிக்க நன்றி சகோ உங்கள் ஆயுள் நீடிக்க இறைவனை வேண்டுகிறேன்
உங்களுக்கு கடவுளின் அருள் எப்போதும் உண்டு அய்யா
உங்களுக்குகடவுளின்அருள்எப்போததும்உண்டுநிங்காசாமி
கடவுள் இருக்கிறார் மனித உருவில் 👏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பார்க்கும்போதே கண்கள் கலங்குகிறது எங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் உதவி செய்யுங்கள் உள்ளங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்
ஒரு குடும்பத்தையே காப்பாற்ற உதவியாக இருந்த உங்களுக்கு நன்றிகள் பல பல
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா! உங்களுக்கு கோடி நன்றி. இந்தக் காலத்தில் பெற்றோர் உடன்பிறப்புகளின் அரவணைப்பில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை. இந்தப்பிள்ளைகளுக்கு முதலில் தேவை பாதுகாப்பு . அந்த அப்பா எந்த அளவிற்கு பொறுப்பாக இருப்பார் என்று தெரியவில்லை..எதிர்காலத்தில் மிகவும் நல்ல நிலைக்கு முன்னேறி வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்😭🙏
உங்கள் சேவைக்கு நன்றி
மனிதனை தெய்வமாக மாற்றுவது இறக்கமே🙏🙏🙏🙏🙏🙏 எல்லாருக்கும் கோடி நன்றிகள் சாமி🙏.
நம் ஊரில் கடவுள் எண்ணிக்கை அதிகம் ஆனால் அதை கணக்கிட முடியாது இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்த மனித கடவுள் இவர்களை எண்ணிக்கை பார்த்தாலே நம் கடவுளின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ளலாம்
வாழ்கவளமுடன்
@@shantithangaraj4203 mm
உதவி ய உள்ள ங்களுக்கு நன்றிகள் தந்தையை துரத்தி விடுங்கள்
உங்களின் உதவிக்கு கோடி நன்றி bro.
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் நீங்க உயரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝
வாழ்க வளமுடன் sir நீங்கள்...மற்றும் help panuna அனைத்து உள்ளங்களும்....🙏🙏🙏
Thank you so mach Anna 🙏🏻
பல நூல் படித்து நீ அறியும் கல்வி... பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்... பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்... இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்... பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்... அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்... 🙌🙌🙌
super anna
@@arunamurugan1974 🙏
உங்களை போல் ஒருவர் இல்லை என்றால் அந்த குழந்தை கள் நிலைமை ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும். உதவிய அனைவருக்கும் நல்ல மனசு. உங்களுக்கும் நன்றி ஐய்யா . உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐய்யா.
நல்ல உள்ளங்கள் அறியாத குழந்தைகளை கடவுள் ஆசிர்வதிக்க இறைவனை வணங்குகிறேன்
Super sir 👍அவர்களுக்கு உதவ காரணமாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏...பெண் குழந்தைகளின் தந்தையிடம் நீங்கள் என்ன செய்வதாக இருக்கீங்கனு நல்லா கேள்வி கேட்டீங்க?? அவரிடம் கொஞ்சம் கவனமான இருங்கள். குழந்தைகளுக்கு வந்த பணத்தை குழந்தைகளை மிரட்டி தந்தையே வாங்கி அநாவசிய செலவு செய்துவிட போகிறார். பார்த்தாலே தெரியுது பொறுப்பில்லாத அப்பா என்று...
சூப்பர் அன்ணா இனி அந்த குழந்தைகள் சந்தோஷமா இருப்பாங்க வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰
நன்றி செய்யுங்கள் pls paavam antha sinna kulanthai yarukkum ippadi varave koodaathu
உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடான கோடி நன்றிகள்🙏🙏
🙏🙏🙏அன்பே சிவம் 🙏🙏🙏
இது போல் உதவி செய்தாலே மெய்யத்தா இன்னும் எல்லோரையும் கண்டிப்பாக நன்றாக படிக்க வைப்பார் என்று உள்ளம் மகிழ்கிறேன் உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா
இப்படி செய்தமைக்கு என் உயிரினும் மேலான நன்றி.
எல்லா கடவுள்களையும் சிறப்பான காணொளி மூலம் இணைத்து உதவி செய்ய வைத்த கடவுளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 💐💐💐
இனி மெய்யாத்தாவும் அவருடைய தங்கைகளும் எந்த வித கஷ்டங்களும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நினைக்கும்போது மனம் நிறைவடைகிறது..வாழ்க வளமுடன்
Super
உதவி வழங்கிய அனைத்து நல்லஉள்ளங்களுக்கு நன்றி
Father should realise and take care all the children. He should come forward . Thankyou🙏🙏🙏🙏 for all those people who helped and you all rewarded by God.
ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்.. உங்கள் பிள்ளைகளை கண்டிப்பாக கடவுள் பார்த்து கொள்ளவார்.. நல்லா ஒரு தந்தை... வணங்குகிறேன்......
Ooraan pillai means manaivi. Manaivi karpamaana neram ,avalai ooti valarppavan pillai karuvil nanku valarum.
உதவிய அனைவரும் கடவுளின் பிரதிநிதிகள்.
Exactly
உங்களுடைய உண்மையான பணிக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இந்த குழந்தைகளுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த அண்ணா அவர்களுக்கு மிக பெரிய நன்றி.
சகோததரே வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் குடும்பம் நல்லா இருப்பீங்க!
உதவி செய்ய பணம் இல்லை.. ஆனால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. எண்ணங்களுக்கு உயிர் கொடுத்த அனைவருக்கும் நன்றி.....
ரொம்ப நன்றி. கடவுள் உதவின உள்ளங்களை aasirvadhikkanum.
உங்களுக்கும் உங்க டீம் 🙏கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏 ஓம் நமசிவாய