தேனி போடிநாயக்கனூர் அரண்மனை | Theni Bodinayakanur Palace Explained | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 561

  • @saravananm164
    @saravananm164 3 года назад +13

    நான் பிறந்த மண்ணின் அடையாளத்தை வெளிகொண்டு வந்த உங்கள் சேனலுக்கு நன்றி... வரலாறு பேச மட்டும் அல்ல பாதுகாக்க படவேண்டியதும் கூட.....வாழ்க போடி,வாழ்க வாழ்க வாழ்க

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 3 года назад +12

    கர்ணா,நீங்கள் கொடுத்து வைத்தவர். கண்ணும் மனதும் நிறைந்த காலச்சுவடுகளை கண்டு எங்களையும் மகாழ்விக்கிறீர்கள். வளர்க உங்கள் பணி.. ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர், விருதுநகர்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 года назад +17

    இந்தப் பதிவு மிகவும் அருமை💐👌👍.
    ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த அந்த நாட்டு மன்னர்களையும் மன்னர் குடும்பங்களையும் கௌரவப்படுத்தி பொக்கிஷங்களாக அவற்றைப் பாதுகாக்கின்றனர்.
    ஆனால் நம் தமிழ்நாட்டில் மட்டுமே சாதி அரசியல் செய்து திட்டமிட்டு மறைக்கப்படுகிறது போற்றுதற்குரிய நம் மன்னர்கள்!

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 года назад +4

    100 மீட்டர் தூரத்தில் எனது இல்லம் இருந்தும் 50 ஆண்டுகளில் இதுவரை உள்ளே சென்றது பார்க்க வில்லை.. இன்று அதை தீர்த்து வைத்த அன்பு தம்பிக்கு நன்றி கலந்த வணக்கம்.. மைசூர். அரன்மனை 2முறை ஜெய்ப்பூர் அரன்மனையை ஒருமுறை பார்த்து பிறம்மித்த எனக்கு என் அருகில் இருக்கும் பெருமை பெற்ற போடயநாயக்கர் அரன்மனை பார்க்காது வருத்தம் அளிக்கிறது. உங்கள் சேவை இளம் சந்தியருக்கு தேவை .வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.

  • @mahima1901
    @mahima1901 3 года назад +136

    தம்பி நான் போடி தான். என்னுடைய நீண்ட கால ஆசை தம்பி இந்த அரண்மனைய பார்க்க.ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.இன்று உங்களால் என் ஆசை நிறைவேறியது.மிக்க நன்றி.

    • @Mylife-mi5cp
      @Mylife-mi5cp 2 года назад +3

      Naanum thaan

    • @aspriya4527
      @aspriya4527 2 года назад +1

      naanum bodi than..enakkum aasai irunthathu..thank you bro

    • @Mylife-mi5cp
      @Mylife-mi5cp 2 года назад

      @@aspriya4527 hai Naanum bodi thaan

    • @r.m.sarees8835
      @r.m.sarees8835 2 года назад +1

      Hi I have one information . Ple replay

    • @Mylife-mi5cp
      @Mylife-mi5cp 2 года назад

      @@r.m.sarees8835 what

  • @abinayaabinaya5694
    @abinayaabinaya5694 3 года назад +26

    அருமையான ஒன்று... நாங்க தேனி காரங்க னு சொல்லுறதுல பெருமையை இருக்கும்.... அவ்வளவு அழகான ஊர்..😘😍

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +6

    அரண்மனை, கோட்டை nalay ராஜஸ்தான் nu nenachen. After watching Tamil Navigation, Tamil Nadu la irukkuradha therinjukuren. Great work Tamil Navigation Team ❤️

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 года назад +42

    ஓவியங்கள் ரொம்ப தத்ரூபமாக ‌இருக்கின்றன. நீண்ட ‌நாட்கள்‌ கழித்து உங்களை கண்டதில் மகிழ்ச்சி 😊

    • @thirumukilan_07
      @thirumukilan_07 3 года назад

      Unga logo vanthu masthani thane?

    • @vaaniprabha5982
      @vaaniprabha5982 3 года назад

      @@thirumukilan_07 Ella brother. JAHANARA. Shajahan'oda 1st ponnu.☺️

    • @thirumukilan_07
      @thirumukilan_07 3 года назад

      @@vaaniprabha5982 ok sis ! Masthani mari irunthuchu

    • @vaaniprabha5982
      @vaaniprabha5982 3 года назад

      @@thirumukilan_07 ok

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 3 года назад

      @@vaaniprabha5982 செம்பியன் மாதேவி, குந்தவி போன்ற தமிழ் ராணிகள் படம் வைக்க கூடாதா?

  • @kannankannan402
    @kannankannan402 3 года назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    உங்கள் காணொளி மூலமாக அரண்மனை பார்க்க வாய்ப்பு கிடைத்தது
    என்னுடைய பல வருட சிந்தனையை நீங்கள் கண்முன் நிறுத்திரிக்கிறீர்கள்
    எம் ஊர் போடிநாயகனூர்

  • @kayathrichandirasekaran8498
    @kayathrichandirasekaran8498 2 года назад +1

    நான் சின்ன வயதில் அரண்மனை க்கு அடிக்கடி போயிருக்கேன் அந்த காலம் இப்போது நினைதாலும் இனிமையாக இருக்கிறது நன்றி தம்பி

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 3 года назад +1

    அருமையான பதிவு மற்றும் தகவல்.... நண்பர் கருணாகரன் க்கு வாழ்த்துக்கள்.... இது போன்ற இடங்களை எங்களுக்கு தெரியபடுத்தமைக்கு..... நன்றி

  • @mvenkat001
    @mvenkat001 3 года назад +32

    நான் இந்த அரண்மனைக்கு போயிருக்கிறேன் ஜமீன்தார் அவர்களின் அனுமதியுடன் சுற்றி பார்த்தேன்

    • @madhuganesh4761
      @madhuganesh4761 3 года назад +1

      Wow🤩😍😲 that's great👏👏😊

  • @rajeswarigowtham9803
    @rajeswarigowtham9803 Год назад

    நானும் போது தான் அண்ணா ஆனா இவ்ளோ நாள் நாங்க அங்க தான் இருக்கோம் இன்னும் சுத்தி பாத்ததில்ல இன்றைய இன்றைக்கு பார்த்தது நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா ஏலம் மணக்கும் போடிநாயக்கனூர்

  • @gaviprawin2544
    @gaviprawin2544 3 года назад +2

    After many days அருமையான பதிவு அண்ணா உங்கள் பயணம் தொடர ட்டும் வாழ்த்துகள்,அண்ணா "வாழ்க தமிழ் வளர்க தமிழ் "

  • @navaneethannava8874
    @navaneethannava8874 3 года назад +117

    தேனிக்காரன் என்பதில் எப்போதும் பெருமை தான்....
    சொர்க்க பூமி எங்க மாவட்டம்...

  • @dreamhome4009
    @dreamhome4009 8 месяцев назад

    அன்புடைய ஜமீன்தார்களுக்கு.அழகான வண்ண ஓவியங்கள் பிரஸ் மூலம் சுத்தம் செய்து இன்றைய வுட் பாலீஸ் ஸ்பிரே செய்தால் இனனும் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும். நன்றி

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 года назад

    பிரமாதம். கர்ணா வீடியோ
    ஒன்றும் வரவில்லையே என
    நினைத்தேன். உடன் இந்த
    வீடியோ கிடைத்துவிட்டது. பார்த்து
    மகிழ்ந்தேன்.
    நன்றி

  • @baranitharan8539
    @baranitharan8539 3 года назад +30

    அருமை, அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள் இந்தத் கோட்டையை, அடுத்த தலைமுறை பார்க்க...

  • @thaithanthaithalapathyttt679
    @thaithanthaithalapathyttt679 3 года назад +124

    எங்க ஊர் அரண்மனை💥💥💥 i am bodinayakanur ta❤️

    • @thulasithulasi951
      @thulasithulasi951 3 года назад +1

      Neenga poi irukingala?

    • @madhuganesh4761
      @madhuganesh4761 3 года назад +3

      Super✨ 🤩💙💙💙💙💙✨✨

    • @JaGaNezhil
      @JaGaNezhil 3 года назад +5

      Fact enana anga poi iruka matanga 🤣😂

    • @madhuganesh4761
      @madhuganesh4761 3 года назад +1

      @@JaGaNezhil 😹😹😹😹😹😹

    • @tamilarasan2305
      @tamilarasan2305 3 года назад +2

      @@Dr-ch6nn Yen da enga uurla vandhu evantayu adi vaagitu poitaya 😂 ivlo gaanda pesradha paatha vaailaye kuthi anupchirpaga polaye

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 3 года назад +1

    அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 3 года назад +19

    எங்க ஊர் ஏலம்மணக்கும் போடிநாயக்கனூர். நன்றி கர்ணா. வாழ்க வளமுடன்

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 3 года назад

    அருமையாக உள்ளது தம்பி.விளக்கம் சிறப்பு மலேசியாவில் இருந்து கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி நன்றி தம்பி கர்ணா.

  • @meenameena9408
    @meenameena9408 3 года назад

    Super bro nanun bodi than ennaku pearumaiya iruku Rompa nall asai aramanai pakka eppa pathutom superr❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @kesavramu0779
    @kesavramu0779 3 года назад +41

    My Native place Bro ...😍🥰

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +1

    எனது அன்பு தம்பி கர்ணா...உன்னுடைய அருமையான இந்த காணொளிக்காக நான் உண்மையாக காத்திருந்தேன்...மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்..😍

  • @divyatamil2398
    @divyatamil2398 3 года назад +71

    Yaarellam theni like podunga

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад

    என் ன ஒரு அழகு அற்புதம் டிராயிங் அந்த பங்களாவை காட்டியவிதம் நான் நேரில் சென்று பார்த்ததுபோல் இருந்து நன்றி தம்பி

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад

    சரியான ..விரிவான படப்பிடிப்பு..நிறைவான முழுமையான காட்சிகள் காட்டப்படவில்லை.நீங்கள் பேசியதைதான் கேட்டோம்.நன்றி

  • @usharani5545
    @usharani5545 7 месяцев назад

    Enga ooru bodinayakanur thanga ulle poi parthathilai .unga video la parthu romba happy 😅😅ah irunthuchu

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe 3 года назад

    Ithuthan. First. Time. Palace. Full. View. Excellent. My. native. Bodinayakanur.

  • @ramyadilli4716
    @ramyadilli4716 3 года назад +7

    அட!!! அருமையான பதிவு கர்ணா ❤️

  • @rajasekaran416
    @rajasekaran416 3 года назад +4

    அருமையான பதிவு!தொடரட்டும் தம்பி உங்கள் வெற்றிப்பயணம்..... வாழ்த்துக்கள்!!!

  • @subasrinivasaneswaran5397
    @subasrinivasaneswaran5397 3 года назад +1

    தேனிலதான் இருக்கேன், பல தடவை போடிக்கு போயிருக்கிறேன் ஆனால் ஒரு முறைகூட இங்கு சென்றதில்லை....
    நன்றி நண்பா...

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 года назад

    அருமையான பதிவு
    தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக இருந்தது

  • @KK-1011
    @KK-1011 3 года назад

    நிகழ்ச்சி அருமை. என்னுடைய சித்தப்பா ஊர். அதுவும் அரண்மனை ஸ் டாப்பிங்கில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் வீடு. பலமுறை சென்றுள்ளேன். ஆனால் அந்த அரண்மனை பற்றி தெரியவில்லை. தோன்றவும் இல்லை. இந்த நிகழ்ச்சியை கண்டவுடன் நம் அருகிலேயே சரித்திரங்கள் உள்ளது புரிகிறது.

  • @karthikeyanbalaguru9959
    @karthikeyanbalaguru9959 3 года назад +1

    BodiNayakkanur Palace - Superb video sir 🌹🌹🌷🌷🌷

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 3 года назад +3

    A treasure ...really appreciate tht their generation has been preserving the paintings
    We would never have been able to see such a.beautiful ancient palace without you ..thank you

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 3 года назад +53

    தமிழ்மொழி வீடியோ பார்க்குற சிலருக்கு தமிழ்ல கமெண்ட் பண்ண கஷ்டமா இருக்கும் போல...

  • @aathisakthi3124
    @aathisakthi3124 2 года назад

    Enga ooru bodi... Bodinayakanur nu sonnale manasula jillunu kaathu thaan...thanks for sharing

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 года назад

    அருமையான பதிவு கருணா.. உங்கள் ஒவ்வொரு பதிவுகள் அனைத்தும் அருமை... நான் மறக்காமல் பார்ப்போம்.... 👏👏

  • @josephjoseph8924
    @josephjoseph8924 3 года назад

    Sako na unga video va 3 months ah follow panren unga video mulama na nerlaye itatha pathamathiri feel akuthu thenks sako

  • @lanushan9840
    @lanushan9840 3 года назад +2

    Anna unga vedio Kaka romba wait panne semma 🔥 na unga periya fan pocketradio Tamil RUclips channel seiran

  • @anandraj3456
    @anandraj3456 3 года назад +1

    நன்றி ஐயா

  • @anandhakrishnan9166
    @anandhakrishnan9166 3 года назад +8

    unga video waiting romba nallaga❤️❤️❤️

  • @geethanagarajan4357
    @geethanagarajan4357 3 года назад +5

    Thanks for sharing this video.. I'm also native of Bodi.. Aranmanai outer covered up extraordinary brother.. Hats off to ur Team... Inside also shown few places.. But inside need to show some more places bro.. With their permission. Any way thanks for ur channel

  • @KaliyappanPalanivelu
    @KaliyappanPalanivelu 3 года назад

    Thank you bro.ivlo naal anga irunthum oru nall kuda pogala.poganumnu romba naal asai..

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +3

    Owners should have permitted you to see all rooms and places. But your explanation and video is simply superb. Very good eagle view. Congrats. Keep going Karna. I wait for your videos. It’s treasure to us.

  • @Vpdeva157
    @Vpdeva157 3 года назад +1

    Super bro na bodi tha but engaluku vaipu kedikala but today pathuden I am so happy 😁

  • @malaikalinkathalan
    @malaikalinkathalan 3 года назад +2

    பழமையான அரண்மனை களையும் பழமையான கலைகளையும் காப்பாற்றி நமது வருங்கால சந்ததிகளுக்கு பாதுகாப்பாக கொடுத்து விடுவோம்

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 3 года назад

    வாழ்த்துக்கள் கர்ணா, கோட்டைகளை தேடி பயணம் தொடர

  • @gayathris8447
    @gayathris8447 3 года назад +1

    ரெம்ப மகிழ்ச்சி எவ்வளவு நாள் கழித்து வீடியோ போட்டிருக்கீங்க 😊😊😊😊😊😊😊

  • @gowthamvasu5431
    @gowthamvasu5431 3 года назад +18

    romba naal aachula❤❤❤

  • @krishnakumar-nq9jz
    @krishnakumar-nq9jz 3 года назад +1

    Awesome bro🤗🤗...... aranmanaiyin kattida kalai, varalatru siripugal matrum oviyam anaithum arumai🙌🙌🙌

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 3 года назад

    அருமையான (படைப்பு ) பதிவு மலைகள் சம்மந்த பட்ட வீடியோ போடுங்க இன்னும் அற்புதமா இருக்கும், அதுவும் அந்த கொல்லிமலை வீடியோ எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க தூண்டுகிறது 🙏🙏🙏🙏

  • @krishnaprem2089
    @krishnaprem2089 3 года назад +11

    Looks like there is least maintenance at this palace. Government should do something to protect these historical places for future generations. The Paintings Hall is beautiful and must be preserved.

    • @myliekum9794
      @myliekum9794 3 года назад +2

      Yes, absolutely . But maintenance is very costly and it is also personal passion. Very happy to see this palace. Thank you for sharing. Take care.

  • @ajithasuresh1238
    @ajithasuresh1238 3 года назад +4

    Thanks for reconnecting us with our history, You are truly blessed to be a able to visit these temples, we are blessed to be able to see them through your videos. May your journey continue 🌺

  • @g5realestate280
    @g5realestate280 3 года назад +3

    Thanks for your high quality production.
    From St. Louis. Missouri. USA.

  • @surendarprasad5166
    @surendarprasad5166 10 месяцев назад

    Arumai❤❤ Avrgalen Varesu galai Kanbithu earukalam❤❤❤ Fine🎉

  • @kuttimakuttima4127
    @kuttimakuttima4127 3 года назад

    Tqs ...naangalum bodi tha.... paint panna innum super ah irukum

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 года назад

    Very good video revealing the past glory of Bodi Nayakkanur Zamin and its MAJESTIC PALACE with the Ancient paintings.

  • @gokulkrishnan1397
    @gokulkrishnan1397 3 года назад

    Anna intha maathiri video ku thaan naan romba wait pannen ,intha maathiri neraya aranmanai ya pathi video potunga anna pls

  • @divyaselvamdivya6795
    @divyaselvamdivya6795 3 года назад

    I have proud to watch this video... Because this is my hometown...

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +4

    ஓவியங்கள் அருமை❤️❤️❤️

  • @perumalvasanth5183
    @perumalvasanth5183 2 года назад

    அருமையான
    பதிவு
    கலைநயம்
    மிகவும் அருமை

  • @anbazhakanjothipandian6773
    @anbazhakanjothipandian6773 3 года назад +6

    Enga Ooru bro…thank you so much for you detailing bro

  • @kannigapriyakaliraj8487
    @kannigapriyakaliraj8487 3 года назад

    எங்கள் ஊரின் சிறப்பு
    நன்றி

  • @jayameenu7361
    @jayameenu7361 2 года назад +4

    நாங்களும் போடிநாயக்கனூர் தான் அரண்மனையில் தான் எங்களுடைய கடை இருக்கு💥

  • @Skteamwork878
    @Skteamwork878 3 года назад +1

    Pathukakkavendi ya kalai pokkisam...karna bro super 👍👍

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 3 года назад +1

    I am Theni district Super bro 👍👌

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 года назад +1

    Arumai

  • @funtea6762
    @funtea6762 2 года назад

    Thx nanpa u r my best inspiration ...

  • @sinthiya7186
    @sinthiya7186 3 года назад

    Bro super.
    Eppo enta jamen varisu ellam nalla irrukangala?
    En kedikiren na ,3 talaimurai nalla irrunta 3 talaimurai nalla irrukathamai . Athu unmaiya?

  • @sukesmahi1725
    @sukesmahi1725 3 года назад +2

    Periyakulam aranmanai video podunga bro

  • @ManiKandan-vy9hg
    @ManiKandan-vy9hg 3 года назад +2

    Bro Iam also from bodinayakanur thank because neenga enga ooru parumaiyasolirukiga

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +2

    ஹாய் கர்ணா . சத்தியமங்கலம் கடம்பூர் அருகில் கர்நாடகா எல்லையில் நெல்லூர் அங்கு ஆரவல்லி கோட்டை சிதைந்து போகும் அளவுக்கு உள்ளது நீங்கள் அங்கு இதுவரை செல்லவில்லை என்றால் அங்கு சென்று வீடியோ எடுத்து போடவும் .மணி சேலம்

  • @harikrishna-nh8km
    @harikrishna-nh8km 3 года назад

    எங்க ஊரு அரண்மனையை பத்தி எனக்கு சொன்னதுக்கு நன்றி சகோ ....❤️

  • @arundeva1051
    @arundeva1051 3 года назад

    Naa ungaloda miga periya rasigan bro...tamil peasum Azhagu arumai....

  • @ARNEWSMEDIA
    @ARNEWSMEDIA 2 года назад

    இயற்கை எழில் மிகு மலை அடிவாரத்தில் இந்த மலை அமைந்துள்ளது இதன் சிறப்பு ஆகும்

  • @bha3299
    @bha3299 3 года назад

    Arumai Karna.. Super..sirappu.

  • @தமிழ்கதைகள்உங்களோடு

    யோவ் என்னய்யா அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில எங்க ஊருக்கே வந்துட்ட? Congratulations ......

  • @ananthakumar1719
    @ananthakumar1719 2 года назад

    மிகச் சிறப்பு🙏

  • @தூரிகைஓவியம்

    அருமை கர்ணா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +4

    அந்தகால கட்டிடகலைக்கு இந்த அரண்மனை சிறந்த உதாரணம்👑👑👑

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +1

    போடிநாயக்கனூர் அரண்மனை ஜமீன்தாரிணி காமுலம்மாள் அரசாட்சி செய்த இடம்.. அவர் பெயரிலேயே போடிநாயக்கனூரில் பிரபலமான ஜமீன்தாரினி் காமுலு அம்மாள் நினைவு ஹையர் செகண்டரி ஸ்கூல் அங்கு உள்ளது.. நானும் அங்கு படித்தேன் என்பதை பெருமையாக நினைக்கிறேன்.. தமிழ் நாட்டிலேயே மிகச் சிறந்த பள்ளி என்ற பெருமை பெற்றது

  • @bha3299
    @bha3299 2 года назад

    Super nanba.. Nalla padhivu

  • @BALASUBRAMANIANDP
    @BALASUBRAMANIANDP 3 года назад

    அருமை தமிழ் நாட்டில் உள்ள பொக்கிசம் நீண்ட ‌நாட்கள்‌ கழித்து உங்களை கண்டதில் மகிழ்ச்சி கர்ணா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад

    மிக தரமானப் பதிவு 👍👍👍👍👍👏👏👏👏👏

  • @madappalgowda2783
    @madappalgowda2783 Год назад

    Super Karna Brother. Dhanyavaadhagalu.

  • @ManiMani-cs5gw
    @ManiMani-cs5gw 2 года назад +1

    Anna nanum bodi than😍aana yenna yengalala ulla poga mudiyala innaki unga naala aranmani full ah paathachu🤗Thanks anna😅Aama neenga yentha ooru

  • @nandhuranju8131
    @nandhuranju8131 3 года назад

    Anna unga videos ellam nalla irukum Anna na unga videos kaga wait pannitu irupe

  • @sjtravelsvlogs3570
    @sjtravelsvlogs3570 3 года назад +27

    I LOVE THENI ... THENI PEOPLE VERY LUCKY...SEMA NETURE PLACE

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பர் கர்ணா

  • @navins8332
    @navins8332 3 года назад +1

    நண்பா வீடியோ சூப்பர் 👍 சித்தர் பயணம் வீடியோ போடுங்க pls

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 3 года назад

    கோட்டையை நோக்கிய தங்கள் பயணம் தொடரட்டும்..... மிக்க நன்றி.

  • @brindajoseph6495
    @brindajoseph6495 3 года назад +2

    Fantastic job..keep it up!
    When many are wasting time with games...you are doing great job..keep going!

  • @veeraannan698
    @veeraannan698 2 года назад

    Tq anna bodi ku vanthathuku enga oorum ellarkum theriyatum

  • @jeevaprakash3582
    @jeevaprakash3582 3 года назад

    அருமையான பதிவு..

  • @chandrusekar7397
    @chandrusekar7397 2 года назад

    Super bro நான் சிலமலை ஜோதில் நாயக்கனூர் ஜெமினில் இருந்து போடி ஜெமினுக்கு பெண் கொடுத்துள்ளார்கள் அவர்களை எங்கள் முன்னோர்கள் பின்தொடர்ந்து வந்ததாக கூறியுள்ளனர்

  • @arunveni-d6t
    @arunveni-d6t 5 месяцев назад +1

    Super bro

  • @oorsutralamvanga2083
    @oorsutralamvanga2083 3 года назад

    அருமை யான காணொளி