ராசா .சின்னத்தாயி. தவம் இருந்து பெத்த மகாராசா .. எங்களை தாலாட்டும்... இசை கடவுளே ..... இசை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் ..மகாராசா நீ பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ...... 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
இளமைக்கால ஜில் என்ற குளிர் தாக்குகிறது... அதுமட்டுமின்றி வேறு ஏதோ..??! மனதை அன்பு பாசம் காதல் மட்டும் உள்ள உலகிற்கு அழைத்துச்செல்கிறது...! அது தான் ராஜா வின் மகிமை.
எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் இந்த பாடலை எப்பொழுதெல்லாம் கேட்க வாய்ப்பு கிடைத்ததோ அப்பொழுதெல்லாம் நின்று முழுமையாக கேட்டுவிட்டுத்தான் நகர்ந்திருக்கிறேன். அருமையான பாடல்
இந்த பாட்டெல்லாம் கேக்க கேக்க மனம் சந்தோஷம் கூடுது இந்த படம் பார்த்த போது சும்மா செம சந்தோஷமா இருந்துச்சி இப்போ கேட்டாலும் மணதை மகிழ்விக்க இறுதிக்கட்டத்தில் டே இருக்கனும் போல
நானும் முன்னர் ஜெயச்சந்திரன் தான் பாடுகின்றார் என்று நினைத்ததுண்டு. இன்று பாடலை மீண்டும் கேட்டேன், கே. ஜே. ஜேசுதாஸ் தான் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது குரலில் ஜெயசந்திரனின் குரலின் சாயல் தெரிகிறது.
இளையராஜாவின் இசையில் இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.Thank you Raja.மேலும் வாணி அம்மாதான் இந்தப்பாடலை நன்றாகப் பாடுவார் என்று அவரைப் பாட வைத்திருப்பாரோ.ஜேசுதாஸ் அவர்களோடு வாணி அம்மா அற்புதமாக பாடியுள்ளார்.
@@playstore-vf8pv எனது கல்லூரி கால பசுமையான நாட்களை மேலும் இனிமையான காலமாக மாற்றிய பாடல்கள்..பாடலை கேட்கும் போது மனம் எனது இளமை காலத்திற்கு செல்கிறது..அற்புதமான பாடல்.. என்றென்றும் நிலைத்திருக்கும். நன்றி..
என் கல்லூரி வாழ்க்கை முடிந்தது வெளியே வந்த காலம் அது, என் காதலியுடன் பார்த்த முதல் படம் இது, அவள் ஒரு இஸ்லாமிய பெண் என் அக்காவின் குடும்ப தோழி இன்று வரை இந்த பாடலை கேட்டால் எனக்கு அந்த கால நினைவுகள் தான்.
இந்த படத்தில் இளையராஜாவின் மற்றொரு இசைத்தென்றல்.. இனிமை பொழியும் ஜானகியின் இதழோசை... முன் பல் தெரிய சிரித்து மயக்கும் எழில் தேவதை ஆஷா கேள்ளுண்ணி (ரேவதி)... அரிய பதிவேற்றம்.. நன்றி...
"உன்னை காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம் தோறும் காலம் நேரம் ஏதும் இல்லை உன்னை காணும் நேரம் நெஞ்சம் கண்ணில் மின்னும் காதல் ஜோதி கன்னி மேனி மானின் ஜாதி கண்கள் சொல்லும் காமன் சேதி கண்டும் என்ன நாணம் மீதி ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் தொட வேண்டி கைகள் ஏங்கும் பட வேண்டும் பார்வை எங்கும் இந்த பார்வை ஒன்று போதும் போதும் இடைவேளை மீதி இனி நாளை மாலை வேளை வீணாய் போகும் இந்த பார்வை ஒன்று போதும் கண்ணால் உன்னை கண்டால் போதும் பன்னீர் பூக்கள் பந்தல் போடும் மன்னா உன்னை மார்பில் தாங்கும் பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும் மடிமீது சாயும் சாபம் தர வேண்டும் ஆயுள் காலம் மடிமீது சாயும் சாபம் தர வேண்டும் ஆயுள் காலம் பலகோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும் உன்னை காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம் தோறும் காலம் நேரம் ஏதும் இல்லை உன்னை காணும் நேரம் நெஞ்சம்" ~~~~~~~~~~ 💎உன்னை நான் சந்தித்தேன் 💎1984 💎கே.ஜே.ஏசுதாஸ் 💎வாணி ஜெயராம் 💎இளையராஜா 💎எம்.ஜி.வல்லபன்
நானும் முன்னர் ஜெயச்சந்திரன் தான் பாடுகின்றார் என்று நினைத்ததுண்டு. இன்று பாடலை மீண்டும் கேட்டேன், கே. ஜே. ஜேசுதாஸ் தான் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது குரலில் ஜெயசந்திரனின் குரலின் சாயல் தெரிகிறது.
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ….. ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ….. ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம்தோறும் காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி கன்னி மேனி மானின் ஜாதி ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி கண்டும் என்ன நாணம் மீதி பெண் : ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஒரு மாலை தோளில் சேரும் திருநாளில் நாணம் தீரும் ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும் படவேண்டும் பார்வை எங்கும் பெண் : இந்த பார்வை ஒன்று போதும் போதும் இடைவேளை மீதி இனி நாளை ஆண் : மாலை வேளை வீணாய் போகும் இந்த பார்வை ஒன்று போதும்….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 குழு : தையாரே……தையாரே…… குழு : தையார தந்த தைய தையா தையார தந்த தைய தையா தையார தந்த தைய தந்தா தையார தந்த தா ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும் பன்னீர் பூக்கள் பந்தல் போடும் பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும் பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும் ஆண் : மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் மடி மீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம் பெண் : பலகோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும் ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் பெண் : ராகம் பல நூறு ஆண் : பாடும் தினம்தோறும் பெண் : காலம் நேரம் ஏதுமில்லை ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
இறைவா வாழ்க்கையை ரிவர்ஸ் சென்று
1980 முதல் 1990 வரை சென்று வா அந்த பள்ளி கால நட்பு.காதல்.இளையராஜா காணவேண்டும்
அந்த ஆசையில் தான் நானும் இருக்கிறேன் ஆனால் நிறைவேர போவதில்லை
@@sureshsanjeevi3039 இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள் இருப்போம்
@@sarosaravanan8342 நன்றி
ஆஹா அற்ப்புதம் அருமை உண்மையில் மலரும் நினைவுகள் என்றும் மனதிற்க்கு இதமானவை நன்றி பிரதர் 👍🙏💐💐💐💐
சூப்பர்.. சார்
ராசா .சின்னத்தாயி. தவம் இருந்து பெத்த மகாராசா .. எங்களை தாலாட்டும்... இசை கடவுளே ..... இசை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் ..மகாராசா நீ பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ...... 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
அவருக்காக உன் ஆயுளில் ஒரு நாள் சமர்ப்பி அவர் புகழை சளைக்காமல் பாடூ அவர் நினைவாகவே வாழு அது தான் நீ செய்யும் நல்லது
அந்த இசைக்கடவுளுக்காக என்ன செய்ய போற உன் சொத்தை எழுதி வைச்சிட்டு அந்த இசைக்கடவுள் நி னவாகவே வாழு
சொல்லு டா என்ன செய்ய போற வெறும் கமெண்ட் போட்டா போதுமா
@@sreevinothsaisairam4941 2hy
@@sreevinothsaisairam4941 Super Song nise
என்ன ஒரு அழகான பாடல் வரிகள்...ஐயா இளையராஜா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏
பாடல் வரிகள் இளையராவுக்கு உரியது அல்ல, ராகத்தால் நம்மை கட்டிபோட்டவர்
கண்ணீர் தவிற சொல்ல வார்த்தை இல்லை,' செவிகளுக்கு அருசுவை உணவு ஊட்டும் இசை தாய் எங்கள் ராஜா ஐயா
இளமைக்கால ஜில் என்ற குளிர் தாக்குகிறது... அதுமட்டுமின்றி
வேறு ஏதோ..??! மனதை அன்பு பாசம் காதல் மட்டும் உள்ள உலகிற்கு அழைத்துச்செல்கிறது...!
அது தான் ராஜா வின் மகிமை.
செம் உங்கள் வார்த்தைகள் அவ்வளவு அழகாக இருக்கிறது அந்த உணர்வுகளுக்கு கொண்டு செல்கிறது
@@madhubala-yz8ec🙏
49 வயதில் இந்த பாட்டை கேட்கிறேன் இதுக்கு முன்னால் நான் கேட்டேன் கேட்கவில்லை இந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது
எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் இந்த பாடலை எப்பொழுதெல்லாம் கேட்க வாய்ப்பு கிடைத்ததோ அப்பொழுதெல்லாம் நின்று முழுமையாக கேட்டுவிட்டுத்தான் நகர்ந்திருக்கிறேன். அருமையான பாடல்
❤
Kannadasan avargal ezudhiya last
Song indhu...
@@sriramchanderpandurangan9999Yes, but was his kavithai thoguppu written for some movie but used in this movie
இந்த படத்தில் உள்ள எல்லா பாடல்களும் இனிமையாக இருக்கும்
இந்த பாட்டெல்லாம் கேக்க கேக்க மனம் சந்தோஷம் கூடுது இந்த படம் பார்த்த போது சும்மா செம சந்தோஷமா இருந்துச்சி இப்போ கேட்டாலும் மணதை மகிழ்விக்க இறுதிக்கட்டத்தில் டே இருக்கனும் போல
ஆண்டுகள் ஒடி விட்டாலும் நடந்து வந்த பாதைகள் பசுமையாக இருக்கிறது இன்றும் 💜💚🤗🤗
Super bro
Very true
இளையராஜா வாழ்ந்த காலத்தில் நாணும் வாழ்ந்தேன் இதை விட பெருமையை எனக்கு ஆண்டவன் தந்ததுதான் எனக்கு பெருமை
❤
That. Is. Song
ஏன் உங்களுக்கு குடும்பம் குட்டிலாம் இல்லையா?
🎉🎉🎉
80ல் வாழ்ந்து இருதால்
அமைதியான பூமியும மற்றும் ராஐ இசையும் புரியும இதற்கு நாங்கள் ❤😂
இப்படம் ரிலீஸ் ஆனபோது பார்த்தது பாடலும் அந்த காலகட்டத்தில் கேட்டதுதான் இப்போது கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது நன்றி
நானும் முன்னர் ஜெயச்சந்திரன் தான் பாடுகின்றார் என்று நினைத்ததுண்டு. இன்று பாடலை மீண்டும் கேட்டேன், கே. ஜே. ஜேசுதாஸ் தான் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது குரலில் ஜெயசந்திரனின் குரலின் சாயல் தெரிகிறது.
ராஜா சார் இசையில் மீண்டும் ஒரு வெற்றிக் காவியம் அனைத்து பாடல்களும் அருமை இந்தப் படத்தில் நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று! பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி!!
என்ன ஒரு இனிமையான பாடல் இளமை கால நினைவுகள்😭
கம்பீரமான கண்ணியமான காதல் இசைப்பாடல்!! இசைதேவன இசையில் இதயத்தை சில்லென்ற தேனில் ஊற வைத்த கற்பிதம் !
1:38 1:39 1:40 1:53
அந்த காலங்களில் பாடல்கள் தான் மிகவும் இனிய பாடல்கள் ஜேசுதாஸ் ஜீவா கனம்
இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் உருவான பாடல்கள் எங்கள் இழமை காலத்தை ஏக்கத்துடன் நினைக்க வைக்கிறது,,,,, வாழ்க இசை சக்கரவர்த்தி,,,,,
அந்த கால ம் சு ரஷ்இந்த கால ம் அஜி த்.
இளமை
@@vanitharajasekaran2759 நன்றி
@@kirubaikumarir6439 illai suresh enraale alaku alaku enraale suresh
😢
வாணியம்மா என்ன குரல் உங்களுக்கு கடைசி வரை தனி வாழ்க்கைRip
இளையராஜாவின் இசையில் இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.Thank you Raja.மேலும் வாணி அம்மாதான் இந்தப்பாடலை நன்றாகப் பாடுவார் என்று அவரைப் பாட வைத்திருப்பாரோ.ஜேசுதாஸ் அவர்களோடு வாணி அம்மா அற்புதமாக பாடியுள்ளார்.
Jeyakarthi very nice cute marvelous exallent beautiful song
Male voice jeyachandran yesudas alla
@@sathyaalex1808 எப்படி சொல்கிறீர்கள்?.
கேசட் மற்றும் ரிகார்ட் கவர்களில் ஜேசுதாஸ் என்று தானே இருக்கிறது.
@@playstore-vf8pv எனது கல்லூரி கால பசுமையான நாட்களை மேலும் இனிமையான காலமாக மாற்றிய பாடல்கள்..பாடலை கேட்கும் போது மனம் எனது இளமை காலத்திற்கு செல்கிறது..அற்புதமான பாடல்.. என்றென்றும் நிலைத்திருக்கும். நன்றி..
ஆண்குரல்:ஏசுதாஸ்.
சுரேஷ் ரொம்ப அழகு
இசை சக்கரவர்த்தி இளையராஜா என்று விளம்பரம் செய்து வெளிவந்த படங்களின் காலம்
காற்றோடுதான் சந்தன வாசம்❤ நம் நெஞ்சில் இளமை இந்த தென்றலாய் சரணம்❤❤ புதுமேகமாய் பூங்கோதை மழையை தேட🎉🎉 என் இனிய எழுத்தினில் உதயம் இதயத்தின் தேன்பூவவள் குழைந்தே தாலாட்டு கொஞ்சினாளே❤❤
என் கல்லூரி வாழ்க்கை முடிந்தது வெளியே வந்த காலம் அது, என் காதலியுடன் பார்த்த முதல் படம் இது, அவள் ஒரு இஸ்லாமிய பெண் என் அக்காவின் குடும்ப தோழி இன்று வரை இந்த பாடலை கேட்டால் எனக்கு அந்த கால நினைவுகள் தான்.
மெல்லிசை மன்னர் சாயலில் இளையராஜா போட்ட பல பாடல்களில் இதுவும் ஒன்று.
What a melody!!😍😍😍
What a combination!! (Ilayaraja, Vanijayaram and KJ Yesudas).
Best song for relaxing.
K.j.jesudas
Sung by Yesudas
I think it's jayachandran sir
@@indhiras7842Yesudas has sung
இசை அரசன் இசையை, பாடலையை எத்துணை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாது. வாணிஜெயராம், k.j. யேசுதாஸ் ஆகியோர் காந்த குரல் நம்மை கட்டிபோடும்.
🎉🎉
திரு கே ஜே யேசுதாஸ் அவர்கள் பாடியது
Yesudoss
Yes
ரேவதி அற்புதமான நடிகை...
ஆம்...
Yes
Well said
இசை பிரம்மா இளையராஜா பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
சுரேஷ் ரேவதி 80s ஜோடி👌
மடிமீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ பனி தூவி வானம் வாழ்த்தும்
eppadi ippadi ellam rasikkireenkal🥰
நான் 9 ம் வகுப்பு படித்த வருடம்.இதற்கு சற்று முன் நான் பாடும் பாடல் படம்
One of those songs you want to listen to in repeat mode. Only Illaiyaraja can do this magic
இந்த படத்தில் இளையராஜாவின் மற்றொரு இசைத்தென்றல்.. இனிமை பொழியும் ஜானகியின் இதழோசை... முன் பல் தெரிய சிரித்து மயக்கும் எழில் தேவதை ஆஷா கேள்ளுண்ணி (ரேவதி)... அரிய பதிவேற்றம்.. நன்றி...
பாடியவர் வாணி ஜெயராம் & ஜெயசந்திரன்
@@vanitharajasekaran2759 வாணி ஜெயராம் & யேசுதாஸ்
Revathi is only Revathi
@@PriyaPriya-pl1de
... ஆஷா கேளுண்ணி இயற்பெயர்.. சினிமா பெயர் தான் ரேவதி.. ..
K.J Yesudas and Vani Jairam are the singers
Yesudas Sir,
Your voice above all. Only one Yesudas. Manly divine voice.
வாணி அம்மாவின் இனிமையான குரல்......ப்பாபா....
Miss u mam..😭😭
சுரேஷ் &ரேவதி what a fantastic couple wov...😅😅
❤hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas/vanyjayaram.voice.very.(nice).tamil.flim/song.date:01/02/2024.
❤hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas/vanyjayaram.voice.very.(nice).tamil.flim/song-date:01/02/2024.
54-வயதில் இந்த பாடல் கேட்கிறேன்
பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்
Nice song by Raja sir
Yesudas and Vani Jairam melodious singing
Suresh and Revathi looking beautiful
Aaha Raja Sir Music manasukulla poonthu thalattuthey. Raja Sir pala pala piravi eduthu intha ulagatha thalattanum.
உன்னைக்காணும் நேரம் நெஞ்சில்....👌
As exquisite a piece as one could hope to hear from any composer. Another topnotch composition from Ilaiyaraaja.
Very Very Very super fantastic exallent beautiful cute marvelous song
மிகவும் பிடித்த பாடல்.
கானொலி பதிவிற்க்கு நன்றி ஐயா
"உன்னை காணும் நேரம்
நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்
கண்ணில் மின்னும்
காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும்
காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்
இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்
கண்ணால் உன்னை
கண்டால் போதும்
பன்னீர் பூக்கள்
பந்தல் போடும்
மன்னா உன்னை
மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே
பெண்மை தூங்கும்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்"
~~~~~~~~~~
💎உன்னை நான் சந்தித்தேன்
💎1984
💎கே.ஜே.ஏசுதாஸ்
💎வாணி ஜெயராம்
💎இளையராஜா
💎எம்.ஜி.வல்லபன்
இளையராஜா.ஐ.லவ்யூஎனதுஇளமைகாளத்தில்கேட்டபாடல்ஐம்பதைகடந்துகேட்கிரேண்நன்றிபதிவிட்டவர்க்கு
மிக மிக இனிமையான பாடல்
It is not love duet but a divine music 🙏 by one and only Isaignani
Super super ❤
மலரும் நினைவுகள் மறக்கமுடியாத பாடல்
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
One of my most favorite songs.thanks a lot to Isaignani and singers.
Evergreen song.Reminds me my youth days.
எவர்கிரீன் பாடல். 👏 👏 👏 👏 👏
Beatiful melody hats off to singers n composer👌👍
I love so much this song
எனது வாழ்வின் சாரம் இளைய ராஜா ஐயா பாடல் கள்
Jeyakarthi very nice cute marvelous exallent beautiful song
Super voice of both singers..
Igues. And
Frieandrs. Goodevening
Have. A nice. Day. Ilarja
Sir. Vallka ppallamthu kkallam
Itame nieintha nanrie
ஆகாய தாமரைகள் சூப்பர் வெற்றி பெற்ற படம். சுரேஷ் ரேவதி சத்தியராஜ் நடித்தது.
அழகான அற்புதமான பாடல் ❤
இந்த பாடல் கேட்க்கும் போதெல்லாம் பழைய கொடைக்கானல் கண் முன் கான்கிறேன்
Parkumpodhelam
@@bennyvijay1970🤝🤝
Madi meedhu sayum sabam
Tharavendum ayul kalam ❤
Suresh sir superb 👌
What a Composition
Ilayaraja 👌🙏🌹
அழகு ராஜா😍
அருமையான இனிமையான இசை
அருமையன பாடல்
உனை கானும் நேரம் கொஞ்சம் அது போதும் அன்பே சரஸ்
கேஜெ வாணியின் குரலில் கேட்பதற்கு செவிகளின்❤❤
Suresh the most handsome hero of tamil film industry
எதை சொல்வது. காதலையா... நட்பையா போங்கப்பா
மடிமீது சாயும் சாபம் தரவேண்டும் ஆயுள் காலம்.....😭😭🥺🥺🥺
Wow wonderful 80s can we go back in time relive ….. good memories something missing 😢place….people ….. time ….happy but sad
சூப்பர்
இளையராஜா இளையராஜதான்👍💪🙏
Very nice 1984 Deepavali
Male singer is Jayachandran
எப்படி சொல்கிறீர்கள்?.
கேசட் மற்றும் ரிகார்ட் கவர்களில் ஜேசுதாஸ் என்று தானே இருக்கிறது.
K.J.ஜேசுதாஸ்
நானும் முன்னர் ஜெயச்சந்திரன் தான் பாடுகின்றார் என்று நினைத்ததுண்டு. இன்று பாடலை மீண்டும் கேட்டேன், கே. ஜே. ஜேசுதாஸ் தான் பாடியிருக்கிறார். சில இடங்களில் அவரது குரலில் ஜெயசந்திரனின் குரலின் சாயல் தெரிகிறது.
Indrum intha padathin padalgalai kettalum kathinil then paayum nilai unargiren
இந்த ஜோடி சுப்பர்
இந்த படத்தோடு திமிர் பிடித்த ராசா வ கோவைதம்பி கழட்டிவிட்டு விட்டார்
Super song 👍🌹🌹🌹
Super sweet voice thank you andyoutube
யாருக்கெல்லாம் கமெண்ட் படித்துக் கொண்டே பாடல் கேட்க பிடிக்கும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..ஹா…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ….ஹ…..ஆ….ஹா….ஆ…..
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெண் : கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
ஆண் : கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி
பெண் : ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஆண் : தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்
பெண் : இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
ஆண் : மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்…..
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
குழு : தையாரே……தையாரே……
குழு : தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தையா
தையார தந்த தைய தந்தா
தையார தந்த தா
ஆண் : கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
பெண் : மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
ஆண் : மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பெண் : பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
பெண் : ராகம் பல நூறு
ஆண் : பாடும் தினம்தோறும்
பெண் : காலம் நேரம் ஏதுமில்லை
ஆண் : உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
K j v o I c e 👌👌👌
இதை விட சிறந்த பாடல்கள் தேவா சார் போட்டிக்கிறார்
😂😂😂joke
Send the full song. Thank you 🎉
ரேவதி நளினி இளவரசி ஊர்வசி ராதிகா ரதி பூர்ணிமா ஜெயராம 80 கிட்ஸ்
Super song nice
Super super ❤🎉🎉
Dass Anna's superb voice sweet voice
No, It's Jayachandran's voice
@@karikalansanthirasegaram1801 யேசுதாஸ் தான்
Yesudas voice is a voice of 10 singers. So it will resemble.He is incomparable. The greatest singer India ever produced.
உலக ஹீரோ
Super super super song very nice ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
இளமை காலம்
❤❤❤❤❤
This film was directed by K Rsngaraj who directed Udhayageetham.
பார்க்க ஆசை தான் சூப்பர்