80..காலத்து பொற்கால பாடல்கல்..இசை..நம்.மனதை..கொள்ளை கொண்ட பாடல்கள் 1 ரூபாய் கொடுத்து பார்த்த இந்த திரைப்பட பாடல்கள்...வருடங்கள் விரைந்து ஓடிவிட்டது அந்த காலகட்டத்தை ஏதோ..முக்கிய உறவு நம்மை விட்டு பிரிந்தது போல மனம் ஏங்குவதை வார்த்தையால் விவரிக்க இயலாது..
1980 to 2000 வரை காலகட்டத்தில் வாழ்ந்தது வாழ்வின் பொற்காலம். இனிய இசையை வானொலிகளில் கேட்டு மகிழ்ந்தது, தேர்ந்தெடுத்த படங்களை குடும்பத்துடன் சென்று பார்த்தது என மறக்க முடியாது. வாழ்வியல் மற்றும் இயற்கையின் நியதி படி வாழ்க்கையின் அனைத்து பருவங்களையும் கால கட்டங்களையும் கடந்து வாழவேண்டும் 😔😔😔
இந்தப்படத்தை என்பள்ளி இறுதி ஆண்டில், இறுதி நாள்....என் தோழிகளுடன்....கே. ஜி. தியேட்டரில்...பார்த்து ரசித்த படம....என்னை மிகவும்.கவர்ந்த பாடல்...இன்றும் தினமும் ஒரு தடவையாவது...பாடிபார்ப்பேன்.....
என்ன ஒரு பாடல்... கண்ணதாசன் அவர்கள் இறந்தவுடன் அவர் பாட்டுக்கு இசையின் கடவுள் இளையராஜா இசையமைத்த பாடல்.. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.. பள்ளிக்கு நண்பர்களுடன் நடந்து போகும்போது கேட்ட பாடல்.. பள்ளி வகுப்பறையில், ஆசிரியை, பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ காற்றின் வழியே தவழ்ந்து வந்து, வகுப்பறையில் உள்ள மாணவர்களின் காதுகளின் நுழைந்த பாடல்.. மறக்க முடியாத பாடல்.. கேட்கும் போது கண்ணீர் வருகிறது..
கதையின் பெரும்பங்கு மோகன் அவர்கள்.சிவக்குமார் சுஜாதா.சரத்பாபு ரேவதி சுரேஷ் என பலர் இருந்து படத்தின் வெற்றிக்கு கதைஓட்டமும் மோகன்அவர்களின் மேடைபாடலுமே.என்றால் மிகையில்லை.மோகன் பாடனாலே படம்வெற்றியென்ற காலம் பாடல்களின் பொற்காலம்
SPB where are you? Oh yeah forgot you went to Angel’s world and singing from there.. We humans in the earth just cannot see you but we can hear your voice forever.
Mohan was one my favourite actor, the reason being that we all could connect with his mannerisms and he was the only one actor, who shined without the unrealistic fake heroism. He sustained purely on his unique display of romanticism.
உன்னை நான் சந்தித்தேன் . இது இளையராஜா வின் நானுறாவது படம். நான் +1படிக்கும் போது வெளி வந்த படம்.என் சொந்த ஊர் பள்ளிப்பட்டு. அருகில் இருக்கும் நகரியில் தான் படம் ரிலீஸ் ஆகும். சைக்கிளில் போய் படம் பார்த்துத் தான் வருவோம். மறக்க முடியாத நாட்கள்
Ilayaraja first utilised this tune first for Kannada film Geetha ! Superhit song. He utilised his hit song in Tamizh again. Both were hits. Kannada song Nanna Jeeva neenu ! SPB sang in both languages
மோகன் சிவகுமார் சுஜாதா ரேவதி சுரேஷ் இவர்கள் படத்தில் சிறகு அடித்து பறந்தார் களா என்பது தெரியாது எனக்கு ஆனால் நான் இந்த உலகில் அந்த நேரத்தில் சிறகுகள் முள்ளில் மாட்டி துடித்தது போல இரவில் தூக்கம் இல்லாமல் மீண்டும் மீண்டும் படத்தை பார்த்தேன் ஆனால் எதனால் என்று இன்னும் புரியவில்லை இன்றும் இப்
ஆஆ ஆஆ …தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் ..தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ….தேவன் தந்த வீணை.. மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன்…மோகமோ..ஓஓ ..…மோகமோ சோகமோ..இனியும் நெஞ்சம் தூங்குமோ…நாளும் நாளும் தேடுவேன்..தேவன் தந்த வீணை.. வானம் எந்தன் மாளிகை….வையம் எந்தன் மேடையே..வண்ணங்கள்…..நான் …எண்ணும் எண்ணங்கள் .. எங்கிருந்தேன்….இங்கு வந்தேன்..இசையினிலே எனை மறந்தேன்….இறைவன் சபையில் கலைஞன் நான்..தேவன் தந்த வீணை…
இனி வரும் காலங்களில் இப்படி ஒரு பாடகரை மக்கள் சந்திப்பாங்களானு தெரியாது , நாங்க குடுத்துவச்சவங்க தான்
இனம் புரியா சந்தோசம் கொள்கிறது மனம் இப்பாடலை கேட்கும் போது. கடந்த கால வசந்த நினைவுகள் மனதில் ஊஞ்சலாடுகிறது.❤
80..காலத்து பொற்கால பாடல்கல்..இசை..நம்.மனதை..கொள்ளை கொண்ட பாடல்கள் 1 ரூபாய் கொடுத்து பார்த்த இந்த திரைப்பட பாடல்கள்...வருடங்கள் விரைந்து ஓடிவிட்டது அந்த காலகட்டத்தை ஏதோ..முக்கிய உறவு நம்மை விட்டு பிரிந்தது போல மனம் ஏங்குவதை வார்த்தையால் விவரிக்க இயலாது..
Super♥️♥️🌹🌹
True."Irivan sabiel kalainan nan"
உண்மை
நான் பல முறை கேட்டும் , அழுது உள்ளேன் தனிமை .....❤
அழுது கொண்டே கேட்கிறேன்.
80 களை நினைத்து. எத்தனை சுகமான காலங்கள்
👌wow👌🙏
மீண்டும் அந்த 80ஆம் ஆண்டு காலங்களுக்குச் செல்ல மனம் தவியாய் தவிக்கிறது
Exactly, how much I wish to travel back to those golden days. Nothing can replace those innocent days.
நிச்சயமாக.
ஆமா ப்ரதர் 😓😭
Really
@@jayanthimary7081 Undoubtedly, I would rather give up everything to go back to my childhood ( if it's possible).
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்என் மனதை கொள்ளை கொண்ட பாடல்அற்புதமான கவிதை வரிகள் அருமையான இளையராஜாவின் இசை
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மோகன் நடித்த படங்களில் இதுவும் மிகவும் அருமையான படம் மைக் என்றாலே மோகனுக்கு தான் பொருந்தும்.
எங்கள் இளமையில் கலந்த விட்ட அருமையான பாடல்
இனி ஒரு ஜென்மமா எடுக்க போறோம் இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு வாழ்த்துக்கள் இளையராஜாவிற்கு
இந்த பாடலை கேட்கும்போது எங்களது அந்நாள் ஒரு வசந்தகாலம்❤
சத்யமான உண்மை
நானும் உங்களுடன் அந்த வசந்த காலத்தில் பயனித்தவன்.
@@ragavank3532 உண்மை சகோதரா....... நாமெல்லாம் வாழ்ந்து வளர்ந்த அக்காலம் இன்று இல்லை . இனிய நாட்கள் !
இந்தக்காலத்து இசையமைப்பாலர்களும் பாடகர்கர்களும் என்போர் சாவுங்கடா இதைப்பார்த்து
கமென்ட் படித்துக்கொண்டே பாடலை கேட்டால் பலரது ஏக்கங்கள் நெஞ்சில் ஆறாத காயங்களாக இருக்கிறது....
Suuuuuuuuuper bro
Yes correct super bro
Real
True bro 😢
Unmai bro
எந்த காலமாக இருந்தா லும் பொருந்தாத திருமணம் கசப்பான வாழ்க்கையை தான் தரும்
தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கும் பாடல்.
nijam
Eppo kettalum pidikum beautifull song😍😍
Mohan Sir what a smile 👌what a expression fantastic💚
இசைக்கடவுள் இளையராஜா வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திருமணத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்த முதல் படம்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
2023- இராஜ இணச ..81 வயது பிறந்தநாள் காணும் இசைஞானி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
1980 to 2000 வரை காலகட்டத்தில் வாழ்ந்தது வாழ்வின் பொற்காலம். இனிய இசையை வானொலிகளில் கேட்டு மகிழ்ந்தது, தேர்ந்தெடுத்த படங்களை குடும்பத்துடன் சென்று பார்த்தது என மறக்க முடியாது. வாழ்வியல் மற்றும் இயற்கையின் நியதி படி வாழ்க்கையின் அனைத்து பருவங்களையும் கால கட்டங்களையும் கடந்து வாழவேண்டும் 😔😔😔
அழகான அந்தக் காலத்திற்கே கொன்டு செல்கிறது கண்கள் கலங்குகிறது ஏன் திருமணம் செய்தோம் என்று என்னி மனம் கலக்கமா இருக்கிறது😂😂😂😂
True
இந்தப்படத்தை என்பள்ளி இறுதி ஆண்டில், இறுதி நாள்....என் தோழிகளுடன்....கே. ஜி. தியேட்டரில்...பார்த்து ரசித்த படம....என்னை மிகவும்.கவர்ந்த பாடல்...இன்றும் தினமும் ஒரு தடவையாவது...பாடிபார்ப்பேன்.....
🌹வரம் வாங்கி வந்துள் ளனர் பாலுவும்,ஜானகி யும்.என்ன இனிமை.சத் தியமாய் சலிப்பு மட்டும் வரேவேயில்லை ! மறு பிறவி எடுக்கும்வரை ம றக்காமல் கேட்பேன்.💐😝😍😎😘
உண்மை நண்பரே! இந்த பாடல் SPB அண்ணன் அவர்களை நம் போன்றவர்களின் மனதில் பசுமரத்து ஆணிப்போல பதிந்து விட்டது!
No spb for jayachanran
Jayachandran
மனதிற்கு பிடித்த பாடல். உன்னை நான் சந்தித்தேன் படமும் கதை நல்லா இருக்கும். K. ரங்கராஜ் இயக்கிய படம். 👏 👏 👏 👏 👏
மனதிற்க்கு அமைதியாக உள்ளது. இது போன்ற பாடல்களை பதிவுடுங்கள்
அருமையான காலம் அது இனி வரவே வராது என நினைத்து ஏங்கி தவிக்கும் மனம்😮😮😮
மதர்லேண்ட் பிக்சர்ஸின் மற்றும் ஒரு வெற்றி படைப்பு அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட் நன்றி ராஜேஷ் ஜெய் ஸ்ரீ ராம்
S ALL MOVE S
அது ஒரு பொற்காலம் 1980
மென்மையான குரல் வளம்
அழகிய முகம்
இனிய சிரிப்பு
சரத்பாபு அவர்களின் இலக்கணம்
Cnot sarath babu ..he is mohan
இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள்
கோத்தகிரி சினிமா தியேட்டருக்கு கூட்டமாக சென்று பார்த்தோம் ஒரே மழை
என்றும் இளமையாக இருக்க இளையராஜா இசை ❤
கண்ணதாசன் அவர்கள் எழுதி
இறுதியாக வெளிவந்த பாடல்.
தெய்வீக கவிஞர் அல்லவா.
இறைவன் சபையில் கவிஞர் ஆகிவிட்டார்.
என்ன ஒரு பாடல்... கண்ணதாசன் அவர்கள் இறந்தவுடன் அவர் பாட்டுக்கு இசையின் கடவுள் இளையராஜா இசையமைத்த பாடல்.. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.. பள்ளிக்கு நண்பர்களுடன் நடந்து போகும்போது கேட்ட பாடல்.. பள்ளி வகுப்பறையில், ஆசிரியை, பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ காற்றின் வழியே தவழ்ந்து வந்து, வகுப்பறையில் உள்ள மாணவர்களின் காதுகளின் நுழைந்த பாடல்..
மறக்க முடியாத பாடல்.. கேட்கும் போது கண்ணீர் வருகிறது..
பேசும் காற்றின் புன்னகை❤ வாசம் நனைந்த இதழ்களே❤ கலைஅறைக்குள் ஆனந்தமாகும் எண்ணங்கள்❤ அலை தொடர்ந்து கடல் சிமிழில் இசையின் ஜாலம் நானறிந்தேன்❤❤❤
நான் சாகும்போது இந்தப்பாடல் கேட்டுக்கொன்டே சாகவேண்டும்
S
I understand your feelings bro
Mee too
இசையே தெய்வம்
Super bro ♥️😭
கதையின் பெரும்பங்கு மோகன் அவர்கள்.சிவக்குமார் சுஜாதா.சரத்பாபு ரேவதி சுரேஷ் என பலர் இருந்து படத்தின் வெற்றிக்கு கதைஓட்டமும் மோகன்அவர்களின் மேடைபாடலுமே.என்றால் மிகையில்லை.மோகன் பாடனாலே படம்வெற்றியென்ற காலம் பாடல்களின் பொற்காலம்
💯 unmai
இதயம் தொட்ட பாடல் 😄❤❤❤
SPB where are you? Oh yeah forgot you went to Angel’s world and singing from there.. We humans in the earth just cannot see you but we can hear your voice forever.
Mohan is such a great actor his dance and expression is very excellent he is a legend ❤️ ❤
That is favourite song and never forget my life. I think everybody likes this song their life.
Super Wonderful Amazing Stylish Performances Pretty Charms Mohan Sir.
Excellent Beauty Mohan Sir Song's Are Super Fantastic.
Yet another gem from the Maestro
Dazzling Performances Pretty Charms Mohan Sir.
Mohan was one my favourite actor, the reason being that we all could connect with his mannerisms and he was the only one actor, who shined without the unrealistic fake heroism.
He sustained purely on his unique display of romanticism.
@@sridharbabu1396 More ever he is a nice gentleman ang great human being
@@mohan1771 Very true. His disarming smile stole the show and bowled over his audience.
Note that this song was penned by kanignar kannadasan.!!!! Paattukku mettu!! Excellent.
Super song 🎵🎵🎶🎶👂👂💖💖💝💝🎵🎵🎶🎶 mohan sir 🤗🤗👌👌 evergreen hero
Beautiful song 👍
சுக ராகங்கள் பிரசவித்த இனிய காலம் அது...இன்றும் என்றும் நெஞ்சில் நிறைந்து இருக்கும் 💜
உன்னை நான் சந்தித்தேன் . இது இளையராஜா வின் நானுறாவது படம். நான் +1படிக்கும் போது வெளி வந்த படம்.என் சொந்த ஊர் பள்ளிப்பட்டு. அருகில் இருக்கும் நகரியில் தான் படம் ரிலீஸ் ஆகும். சைக்கிளில் போய் படம் பார்த்துத் தான் வருவோம். மறக்க முடியாத நாட்கள்
சூப்பர் சார் 👍🏻
Excellent 👍👌✔️
பிரதர் இளையராஜாவின் 400 வது படம் நாயகன் 500 வது படம் அஞ்சலி
சுகமான நாட்கள்
"உதயகீதம்" தான் ராஜாவின் 400 வது படம்
thanks for spb and janaki for siniging this immortal song, narayana kannan
Spb sir....... Ippadi aniyayama eangale vittuttu poitteengale😢😢😢
Super Sweet Of You Great Beautiful Mohan Sir.
Song's Are Super Sweet Temper Pretty Charms Mohan Sir.
Excellent Performance Cutest Mohan Sir.
👌🏻👌🏻
Ennathaan Superstarum,Kamalum Tamilcinemavai Andalum 80 Galil Tamilcinema Oru Kalakku Kalakkiyathu Mohanthan Endral Athu Migaiyagathu,Sila Nerangalil Neram Manithanai Miga Uyarathirkkum Athey NeramSila Nerangalil Manithanai Athalapalathillum Thallivividugirathu.Tamilcinemavin .Sweet Dreams Endral Athu 1980 kalakattomthan ❤❤❤❤❤
1.15 to 1.27 Excellent Echo Effect which leads to Heaven.
I read all comments they sll miss the 80s want to go back ... beautiful music
அருமையான பாடல்😘😘😘😘😘😘🥰🥰😍😍😊😊😊😊
WHAT A SONG MAN !!!
MASTERO'S MELODY IS GREAT.
Hat's off janikamma your voice cuts like a knife cutting butter 🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Ilayaraja first utilised this tune first for Kannada film Geetha ! Superhit song. He utilised his hit song in Tamizh again. Both were hits. Kannada song Nanna Jeeva neenu ! SPB sang in both languages
Mohannnnnnn really no words to say Love you always....❤️❤️❤️❤️
WHAT A MELODIOUS SONG BY MASTERO ILAYARAJA.
Ever Green Mohan Sir
One of my favourite song this 🎶❤️👍🌹☺️
What To Say Child Age Unforgettable
Remembrance.
So Sweetest Remind US Great Beautiful Mohan Sir Song's Are Super Fantastic.
Very true, it's just impossible to forget those golden days and innocent and true love unlike the love these days.
"Thedum kaigal thedinal "
Paatin Uyir
Excellent Beauty Mohan Sir
"Thedum kaigal thedinal "
Paatin Uyir
❤❤❤😂😂😂
What a lovely performance Mr. Mohan!!!❤
Intha song n itho itho en pallavi songs na uyir enak i miss SPB sir
My favourite Song. Thank You
What a lovely song by Raja and so melodiously sung by spb the great and janaki
Ilayaraja always king of Music , he is a gift from God ,bcz God always bless him ,for his fannnnnssss!!!!???
அருமை👌இனிமை💖 சூப்பர் 👍
Excellent Beauty Mohan Sir.
எல்லாரோட கமெண்ட் பார்த்த உடன் எல்லாருமேஎன்னைப்போல்ரசிப்பவர்கள்என்று
அருமை போங்க நாம் தமிழர் கலீல்
மோகன் சிவகுமார் சுஜாதா ரேவதி சுரேஷ் இவர்கள் படத்தில் சிறகு அடித்து பறந்தார் களா என்பது தெரியாது எனக்கு ஆனால் நான் இந்த உலகில் அந்த நேரத்தில் சிறகுகள் முள்ளில் மாட்டி துடித்தது போல இரவில் தூக்கம் இல்லாமல் மீண்டும் மீண்டும் படத்தை பார்த்தேன் ஆனால் எதனால் என்று இன்னும் புரியவில்லை இன்றும் இப்
Yes
Song sung by sp.b. Not by jayachandran.ஒழுங்கா போடுங்கடா...
Ean thalavaivan mohan sir what a great man..
I love Janaki Amma
Yen kalloori naatkal..84- 86. Indru yenakku 61 aagirathu. Manasu mattum ilamai thaan.
ஆஆ ஆஆ …தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் ..தேடும் கைகள் தேடினால் அதில் ராகம் இன்றிப் போகுமோ….தேவன் தந்த வீணை..
மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன்…மோகமோ..ஓஓ ..…மோகமோ சோகமோ..இனியும் நெஞ்சம் தூங்குமோ…நாளும் நாளும் தேடுவேன்..தேவன் தந்த வீணை..
வானம் எந்தன் மாளிகை….வையம் எந்தன் மேடையே..வண்ணங்கள்…..நான் …எண்ணும் எண்ணங்கள் .. எங்கிருந்தேன்….இங்கு வந்தேன்..இசையினிலே எனை மறந்தேன்….இறைவன் சபையில் கலைஞன் நான்..தேவன் தந்த வீணை…
I want to go back in 80s so melodious.
Wonderfull song
it's 7th Sep.2022, time 1045am👍💕 morning time👌🌹a soulful and mesmerising melody song by legends✌️❤️ "Paddum Nila SP Balasubramaniam" & S Janakee Mam😍🙏
Yes yes SPB the great,!
தணிமைக்கு ஒரு சந்தோசம்
Enakku piditha movie
Great days free of bandha medias aadambaram great life values based movies 80s
பாடல்கள் அருமைஅருமைங்ங
இந்த பாடல் நான்.1979.ல்இலங்கைவாணெலியில்பதிவுசெய்துள்ளேன்.
I like very much mohen act first best actor mohen good face expression good appearance good Actor good performance I like it
This movie is really good nice story
So Too Cutest Mohan Sir.
neenga mohansiroda periya fan pola (naanum thaan)
Mohan sir performance super❤
1.41 to 1.48 Mohan action super.
Spb,janagi,voicesuper
S.N. சுரேந்தர் அவர்களே பாடிய பாடல் இது
இது இசை பிரம்மாவின் 400 ஆவது படமில்லை நண்பரே.