Yarathu Sollamal சங்கர் கணேஷ் இசையில் வாணிஜெயராம் பாடிய பாடல் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 244

  • @rajatssekhar
    @rajatssekhar 25 дней назад +12

    இது போன்ற நெஞ்சை அள்ளும் பாடல்கள் உருவான காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நமக்கு கடவுள் கொடுத்த வரம்

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 10 месяцев назад +113

    இப்பாடலில் என் நெஞ்சள்ளிப்போனவர்களில் முதலிடம் வாணி அம்மாவுக்குத்தான்...... நான் தமிழான பிறந்ததும் வாணியம்மா தமிழ் பாடகி என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய வரம்....

    • @gokuls8458
      @gokuls8458 8 месяцев назад +2

      வாணி ஜெயராமின் குரல் இசை ஓளிப்பதிவு காட்சி ராதாவின் அசைவு அனைத்தும் அருமை

    • @sathamhussain9452
      @sathamhussain9452 3 месяца назад

      😢​@@gokuls8458
      1:47

    • @Ravindar-s2k
      @Ravindar-s2k 10 дней назад

      🎉❤

    • @Chinnapparaj-g5q
      @Chinnapparaj-g5q 5 дней назад

      இந்த. பாடல் அதிகமாக இலங்கை வானொலியிலும் கீட்டு உள்ளேன்

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 11 месяцев назад +71

    வாவ் சங்கர் கணேஷ் இசையமைத்த அற்புதமான பாடல்களில் ஒரு வைரம் 👌

  • @Thiyagu07
    @Thiyagu07 13 дней назад +3

    கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்....

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 4 месяца назад +35

    சந்தேகமே இல்லை சொல்லாமல் நெஞ்சள்ளி போனது வாணிஜெயராம் தான் நெஞ்சம் உருகி நிற்கிறேன்

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 11 дней назад +14

    2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...😍

  • @baskarbush1654
    @baskarbush1654 11 месяцев назад +51

    குரல் வாணி அம்மா super
    80 s மறக்கமுடியாத பாடல்

  • @namashivayamperumal
    @namashivayamperumal 7 месяцев назад +40

    இந்த அளவிற்கு நெளிவு வளைவோடு பாடமுடிந்தவர் வாணியம்மா மட்டுமே ❤

  • @arul9260
    @arul9260 11 месяцев назад +61

    School நினைவுகள் வந்து கண்கள் வேர்க்கிறது😢

    • @ChennaiHotsamayal
      @ChennaiHotsamayal 3 месяца назад

      ❤❤❤

    • @ChennaiHotsamayal
      @ChennaiHotsamayal 3 месяца назад

      சில நினைவுகள் மிகவும் இனிமையானது❤

  • @mjayagopal868
    @mjayagopal868 10 месяцев назад +27

    எனக்கு இந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @shantishetty9052
    @shantishetty9052 11 месяцев назад +33

    ஏதோ சிறு வயது ஞாபகம் 😊

  • @murugaveljayalaxmi4010
    @murugaveljayalaxmi4010 7 месяцев назад +21

    நான் வாணி அம்மாவின் மிகப்பெரிய ரசிகன்

  • @RamanSankara
    @RamanSankara Месяц назад +6

    யாரது ? பாராட்டுக்குறிய சங்கர்- கணேஷ்.

  • @chandrasri4893
    @chandrasri4893 10 месяцев назад +53

    என் குரல் கூட வாணி ஜெயராம் போல்தான் இருக்கு என்பார்கள் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 7 месяцев назад

      Neenkal cinimavil pada mujarsikkavum Vani amma meandum piranthu veaddar anru makkal happya atrukkolvarkal

    • @cjmathiyas3587
      @cjmathiyas3587 7 месяцев назад

      அபூர்வகுரல். பாடுகிறீர்களா?....வாழ்த்துகள்!...

    • @coolfactcoolfact6510
      @coolfactcoolfact6510 6 месяцев назад

      😮

    • @surendhar-tj9er
      @surendhar-tj9er 6 месяцев назад

      Kuralai paadi anupungal kettuparthu magizhkiren

  • @Indran71
    @Indran71 7 месяцев назад +52

    நான் ராஜாவின் தீவிர ரசிகன்தான்.
    இருந்தாலும் சங்கர்-கணேஷ் இசையில் மிகவும் பிடித்த இரண்டு பாடல்களில் முதன்மையானது இது. மற்றொன்று, மேகமே...மேகமே!

    • @JAINARASIMHA-s7c
      @JAINARASIMHA-s7c 5 месяцев назад +3

      நண்பரே இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன ❤❤❤

    • @Indran71
      @Indran71 5 месяцев назад +1

      @@JAINARASIMHA-s7c
      ஆமோதிக்கிறேன்!
      இந்த இசை இரட்டையர்கள் எம்.ஜி.ஆரின் படங்களுக்கும் இசை அமைத்தவர்கள் என்பதை அறிவேன். இருந்தாலும், அவர்களின் பல பாடல்கள் என்னைக் கவரவில்லை. சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் ரகத்தைச் சார்ந்தவைகளே!

    • @timepass2721
      @timepass2721 5 месяцев назад

      எனக்கும்

    • @manomanogaran3398
      @manomanogaran3398 4 месяца назад

      Yes❤❤❤

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 4 месяца назад +1

      Brother listen to the songs of MGR movie Naan yean pirandhaen. Shankar Ganesh music.

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 10 месяцев назад +12

    A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉

  • @jpsawmill
    @jpsawmill 3 месяца назад +6

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று இந்த டீம் ஒர்க்கில் இருந்த அனைவரையும் மிகவும் பாராட்ட வேண்டும் ❤🌹

  • @rajapan3875
    @rajapan3875 9 месяцев назад +25

    சொல்ல வார்த்தைகளே இல்லை நாம் எல்லாம் இசையின் அடிமைகளே

  • @Shameed222
    @Shameed222 6 месяцев назад +20

    இந்த பாடல் நாங்கள் 5 வகுப்பு படிக்கும் போது வந்தது அப்பொழுது ரேடியோவில் பாடும் போது ஒரு அமைதியாக கேட்க தோன்றும் .. சங்கர் கணேஷ் வைரமுத்து வரிகள் அருமை
    .இன்று கேட்கும் போது ஒரு இனிமை
    இவரின் இசை RB பர்பன் இசையை போல தமிழ் கொடுத்த கலைஞன்

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 7 месяцев назад +19

    வாணி அம்மாவின் இனிப்பான குரலோடு Violin, trupet சேர்ந்து கொண்டு தழுவி தழுவி தென்றலாக சுகம்தருகிறது.... #காலத்தால்அழியாதபாடல்.

  • @teddygaming1340
    @teddygaming1340 2 месяца назад +9

    என்ன மாதிரி பாட்டு கேக்கும் போது இந்த பாட்டை கடந்து போய் அடுத்த பாட்டை கேக்கும் போது இந்த பாட்டு ஞாபகம் தான் வருது ❤❤❤❤❤

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 месяца назад +6

    தொலைக்காட்சி இல்லாத காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.... அந்த நாட்களை நினைக்கும் போது கண்களில் ஓர் ஏக்கம் இப்போது ஏற்படுகிறது....

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 11 месяцев назад +38

    ராதா மோகன் மாதிரி யாரு நடிக்க முடியாது எண்பதுகளில் பயங்கரம்

    • @nehru5675
      @nehru5675 10 месяцев назад

      ❤❤❤❤❤❤

  • @laxmieh2895
    @laxmieh2895 11 месяцев назад +19

    ಎಂಥಾ ಸುಂದರ ಗೀತೆ.. ವಾಣಿ ಜಯರಾಂ ಬಹಳ ಮಧುರ ವಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ

    • @i.johnkolandai4121
      @i.johnkolandai4121 7 месяцев назад

      ಈವರೆಗೆ ಈ ಹಾಡನ್ನು ಎಷ್ಟು ಸಲ ಆಲಿಸಿದ್ದೀನಿ ಅಂತ ನನಗೇ ಗೊತ್ತಿಲ್ಲ. ಅಷ್ಟೊಂದು ಇಂಪಾದ ಹಾಡು. ವೈರಮುತ್ತು ಸಾಲುಗಳು, ಶಂಕರ್ ಗಣೇಶ್ ಸಂಗೀತ, ವಾಣಿ ಅಮ್ಮ ಅವರ ಗಾಯನ ಈ ಮೂವರೂ ಸೇರಿ ಈ ಹಾಡಿನ ಮೂಲಕ ಎಷ್ಟೊಂದು ಹೃದಯಗಳನ್ನು ಟಚ್ ಮಾಡಿದ್ದಾರಲ್ಲ!

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u 9 месяцев назад +24

    சிறிய வயதில் நான் கேட்கும் போது என்னையே மறந்து விடுவேன் ஒரு தடவை அல்ல பல தடவை.., வாணி ஜெயராம் அவர்களின் இனிமையான குரல் மறக்கவே முடியல அப்படி ஒரு தவிப்பு எனக்கு

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 5 месяцев назад +13

    வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லையோ என்று எப்போதும் எனக்கு தோன்றும்... எப்படி ஒரு அருமையான பாடகி❤❤❤❤❤

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 месяцев назад +24

    நான் கேட்கல அடிகடி என் நாவில் முனுமனுக்கும் பாடல் நான் பள்ளிபருவத்தில் கேட்ட பாடல்

  • @theepetti4066
    @theepetti4066 Год назад +143

    யாரது சொல்லாமல் நொஞ்சள்ளி போவது ? இசை அரசர்கள் சங்கர் கணேஷ் , பாடலாசிரியர் வைரமுத்து , பாடலை பாடிய வாணிஜெயராம் , நடித்த ராதா , இவர்கள்தான் இந்த பாடலை கேட்போரின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர்கள் .

    • @soci-pl7pr
      @soci-pl7pr 10 месяцев назад +13

      நொஞ்சள்ளி போவது இல்ல, நெஞ்சள்ளி போவது. நெஞ்சள்ளி.. நெஞ்சள்ளி.. நெஞ்சை அள்ளி போவது...

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 9 месяцев назад

      😂😂😂

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 9 месяцев назад +2

      இசையரசனா..? யார் ...? இவனுங்களா..? இசைத்திருடனுங்க...
      அத்தனையும் இந்திலருந்து சுட்டது.
      ரொம்பவும் வெள்ளந்தி புள்ளையா இருக்கியேப்பா...

    • @mallikasrinivasan6078
      @mallikasrinivasan6078 4 месяца назад +2

      ஆமாம் ஆமாம் உண்மை தான் அவர்கள் தான் நெஞ்ச அள்ளி போவது

    • @raghul6270
      @raghul6270 4 месяца назад

      Wonderful song ❤

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 7 месяцев назад +22

    வாணியம்மாவின் குரலில் மெல்லிய சோகம் இன்று எப்போது இழையோடுவதைக் கேட்கலாம்.

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 6 месяцев назад +32

    2024ல்ல கூட நான் இந்த பாடலை யூடியூப்ல போய் கேட்பேன் அந்த கடந்த காலந்தை நினைந்து ❤

    • @MohanaHariram
      @MohanaHariram 5 месяцев назад

      Me..too

    • @mallikasrinivasan6078
      @mallikasrinivasan6078 4 месяца назад +1

      ஆமாம் ஆமாம் நானும் அப்படித்தான்

    • @MohanaHariram
      @MohanaHariram 4 месяца назад +1

      நானும்அந்தகடந்தகாலத்தைநினைத்து

    • @josephchristopherrajraj2412
      @josephchristopherrajraj2412 3 месяца назад

      Me also morning 3 I am earing this song when sleep is not coming mohan Hits

    • @kavithavimalkumar6331
      @kavithavimalkumar6331 3 месяца назад

      Nanum tha

  • @ValliHotel-x1t
    @ValliHotel-x1t 7 дней назад +2

    என்நெஞ்சத்தைஅள்ளியபாடல் 1:48

  • @chandrasri4893
    @chandrasri4893 10 месяцев назад +16

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது காணாத பெண்மை காணாத பெண்மை வாடுமே பாடுமே

  • @anandram1362
    @anandram1362 3 месяца назад +3

    அபூர்வமான குரலில் அருமையான பாடல்.... வாழ்க வாணியின் நாமம்

  • @gnanaChandran72
    @gnanaChandran72 8 месяцев назад +11

    யாரது கவிஞரா இல்ல இசையமைப்பாளர் அருமை

  • @shanthirh1767
    @shanthirh1767 9 месяцев назад +34

    திருமணம் ஆன புதிதில் நான் வாங்கிய டூ இன் ஒன் டேப் ரிகாடரில் பதிவு செய்த முதல் பாடல் இது தான்..

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 месяца назад +1

    பாடலும் பாடலை பாடிய வாணி அம்மாவின் குரல் அருமை 🎉
    உண்மை யில் யாராலும் இப்படி பாட முடியாது

  • @ManibharathiM-q9i
    @ManibharathiM-q9i 10 месяцев назад +15

    நெஞ்சத்தை தள்ளியது வாணிஜெயராம்

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 3 месяца назад +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இலங்கை வான் ஒலி ஒவ்வொரு வர் வாழ்க்கை இல் ஓரு அங்கமாக திகழ்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் நேரம் நாமே கூறி விடலாம். அந்த அளவுக்கு நாம் அனைவரும் இலங்கை ஒலி பரப்பு நிகழ்ச்சி அனைத்துக்குமே அடிமையாகி கிடந்த அந்த நாட்கள் திரும்ப வரதா?

  • @Balashanmugam-db4ii
    @Balashanmugam-db4ii 7 месяцев назад +14

    இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத சந்தோசமா இருக்கு ❤

  • @kumarasamyudhayakumar4555
    @kumarasamyudhayakumar4555 6 месяцев назад +6

    அழகானகுரல்அருமையானபாடல்🎉😊❤

  • @subangiselvaraj6111
    @subangiselvaraj6111 10 месяцев назад +4

    My favourite song lyrics super voice super ❤❤❤❤❤❤❤

  • @bluebutton.8426
    @bluebutton.8426 3 месяца назад +3

    சொக்கும் குரல்...

  • @kamakshik7725
    @kamakshik7725 7 месяцев назад +3

    மனது தடவிய பாடல் குரல் தேன் ❤❤❤

  • @balajibalaji-mm4bo
    @balajibalaji-mm4bo 9 месяцев назад +6

    மறக்க முடியாத நினைவு இந்த வரிகள்😢

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 8 месяцев назад +7

    யாரது சொல்லாமல் என் மனதை கவர்ந்த பாடல்

  • @ValliHotel-x1t
    @ValliHotel-x1t 7 дней назад

    என்நெஞ்சில் நீங்காத பாடல்

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 Год назад +17

    Picturise செய்யமுடியாத அற்புதமான பாடல். The credit goes to SANKAR GANESH

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 4 месяца назад +1

    மணம் நெகிழவைக்கும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் இரவு நேரம் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் ❤❤

  • @MultiThirumaran
    @MultiThirumaran 2 месяца назад

    இன்றும் சலிக்காத இசை,பாடல்,குரல்❤❤❤

  • @Anbalagan-fk4nn
    @Anbalagan-fk4nn 5 месяцев назад +10

    தொலைந்து போன இளமைக் காலத்தை
    கண் முன்னே
    கொண்டு வருகின்ற
    ஆற்றல்
    இது போன்ற
    பாடல்களுக்கு உண்டு

    • @SVPON-sv5pn
      @SVPON-sv5pn 5 месяцев назад +2

      ரொம்ப சரியாக சொன்னீர்கள். நெஞ்சை சோகம் கவ்வுகிறது.

  • @rajaganesh269
    @rajaganesh269 Месяц назад

    திரு எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையை பெரும்பாலானவர்கள் இங்கு பாராட்டவில்லை. முதலிலே பாடலின் சிறப்பு எம் எஸ் வி அவர்களின் இசையே. பாடகியின் குரல்வளம் அருமை.

    • @tharajuliet7591
      @tharajuliet7591 26 дней назад

      சங்கர் கணேஷ் இசை,
      எம் எஸ் வீ இல்லை.

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 Год назад +7

    Arumaiyana padal varigal Vairamuthu inimaiyana vani jayaram voice.super super.

  • @indirakumarz
    @indirakumarz 2 месяца назад +10

    யா..ரது....
    சொல்லா..மல் நெஞ்சள்ளி போ..வது
    யா....ரது....
    சொல்லா..மல் நெஞ்சள்ளி போவது
    தா..ளாத பெண்மை வா..டுமே....
    பா..டுமே....ஏ..ஏ..ஏ...
    யா...ரது...சொல்லா..மல் ..
    நெஞ்சள்ளி..போவது....
    தா..ளாத பெண்மை வா..டுமே....
    பா..டுமே....ஏ..ஏ..ஏ...
    யா..ரது....
    சொல்லா..மல் நெஞ்சள்ளி போ..வது
    மார்கழிப் பூ..க்கள்....என்னை
    தீ..ண்டும்.. ம்ம்..ம்ம்ம்...
    ஆ..ஆ
    ஆ..ஆ.
    ஆ......
    மார்கழிப் பூ..க்கள்....என்னை
    தீ..ண்டும்
    நேரமே...வா..
    தேன் தரும் மேகம்...வந்து
    போ..கும்...சிந்து பா..டும்..
    இன்பமே..ஏ ...
    ரோஜாக்கள் பூமேடை போடும்...
    தென்றல் வரும்..
    பார்த்தாலும்... போதை தரும்..ம்ம்ம்
    யா..ரது..
    யா....ரது..
    சொல்லா..மல் ..
    நெஞ்சள்ளி..போவது....
    தா..ளாத பெண்மை வா..டுமே....
    பா..டுமே....ஏ..ஏ..ஏ...
    யா...ரது....
    சொல்லா..மல்
    நெஞ்சள்ளி..போவது....
    தா..மரை ஓ..டை...
    இன்ப வா...டை....
    அ...
    ஆ..
    அ..
    ஆ.ஆ...
    அ..ஆ..ஆ..ஆ..ஆ
    தா..மரை ஓ..டை...
    இன்ப வா...டை....
    வீசுதே..ஏ...வா..
    பொன்னிதழ் ஓ..ரம்...
    இந்த நே..ரம்...
    இன்ப சாரல்....தூறுதே...ஏ..
    ஆளானதால் வந்த தொல்லை...
    காதல் முல்லை......
    கண்ணோடு தூ..க்கம் இல்லை.........
    யா..ரது.
    யா....ரது.
    சொல்லா..மல்
    நெஞ்சள்ளி..போ..வது....
    தா..ளாத பெண்மை வா..டுமே....
    பாடுமே....ஏ..ஏ..ஏ...
    யா....ரது....
    சொல்லா..மல்
    நெஞ்சள்ளி போ..வது

  • @karthikdishanth194
    @karthikdishanth194 11 месяцев назад +15

    Vani jayaram voice🎉

  • @rani-in2qt
    @rani-in2qt 8 месяцев назад +6

    எனக்குபிடித்தபாட்டு❤❤❤

  • @Jayakumar-e3x
    @Jayakumar-e3x 4 месяца назад +3

    Sankar Ganesh realy Super.❤❤❤❤❤

  • @mathyalaganhillarion8952
    @mathyalaganhillarion8952 10 месяцев назад +2

    Sooooo beautiful song and her voice is magic

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 7 месяцев назад +8

    ஆடுது என்ற வரியில் ஆடுவது போலவே இருக்கும்

  • @malaiyarasan9147
    @malaiyarasan9147 5 дней назад +1

    ஆம் பாடல் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 7 месяцев назад +4

    One of the best melodies, well enacted by Radha n Mohan! Playback n instrumental are wonderful!! Wonderful task by music director n film director,!!

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 10 месяцев назад +2

    Semma song❤🎉🎉🎉🎉🎉Vani jayaraam Amma voice super 🎉🎂🎂🎂

  • @jesurajj5551
    @jesurajj5551 Месяц назад

    Perfect voice vani Amma. Vazhthugal

  • @vasukinatarajan2913
    @vasukinatarajan2913 5 месяцев назад +2

    Radha நடிப்பு அருமை

  • @rajapriyanpakkiyaraj8497
    @rajapriyanpakkiyaraj8497 6 месяцев назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @shanmani5637
    @shanmani5637 Год назад +12

    Miss you vani Amma and your honey voice

  • @ValliHotel-x1t
    @ValliHotel-x1t 7 дней назад

    என்நெஞ்சத்தைஅள்ளியபாடல்

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Год назад +9

    Miss you Vani amma and your honey voice.

  • @vijayalakshmimanickam6454
    @vijayalakshmimanickam6454 11 месяцев назад +6

    Vaanimma voice🎉❤❤❤❤

  • @teddygaming1340
    @teddygaming1340 Месяц назад +1

    ஒளியும் ஒளியும்ல பார்த்த பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @skgnanapragasam6642
    @skgnanapragasam6642 26 дней назад

    The end of the .magnanimous voice 😢 That's life leaving all alone 🎉

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 3 месяца назад +3

    இசை யோகி சங்கர் கணேஷ்

  • @byovan8429
    @byovan8429 9 месяцев назад +8

    வாணிஜெயராம் vairamaana வாய்ஸ்

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Месяц назад

    ❤❤❤Super voice

  • @mahendranv5872
    @mahendranv5872 11 дней назад

    வாணி ❤

  • @angelinpriyanka3246
    @angelinpriyanka3246 18 дней назад

    Very nice song! Vani Amma we miss you so much!

  • @velag128
    @velag128 7 месяцев назад +4

    80s 80 தான்.90s90தான்

  • @udayakumar9591
    @udayakumar9591 3 месяца назад

    ❤🎉❤🎉 அருமையான பாடல் ❤🎉❤🎉ஷோபா mm

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 8 месяцев назад +2

    In this song both Radha and Mohan prove MADE FOR EACH OTHER.A deep INSIGHT song

  • @LG-yc9rb
    @LG-yc9rb 4 месяца назад

    அருமையான பாடல் ❤.

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 Месяц назад

    What a song I am going back to my school days😊

  • @johnsonraj5006
    @johnsonraj5006 4 месяца назад

    I cannot express in words what a lovely song manathai mayakkum arumayana varikal

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 Месяц назад

    Very good song.i verymuch like it.

  • @madaniuwais1341
    @madaniuwais1341 2 месяца назад

    I can remember my school time when listen to this nice song. We used to listen it in the mornings via radio Ceylon while preparing to go school

  • @MEERA-qt8lq
    @MEERA-qt8lq 9 месяцев назад +4

    ரியல்லி very nice

  • @mnisha7865
    @mnisha7865 11 месяцев назад +6

    Superb beautiful nice song and voice and 🎶 23.2.2024

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 10 месяцев назад +4

    ஆஹா ஆஹா ஆஹா

  • @abdulhadhiabdulhadhi1575
    @abdulhadhiabdulhadhi1575 11 месяцев назад +3

    Wow beautiful song ❤❤❤

  • @user-bh4tg9mg2h
    @user-bh4tg9mg2h 8 месяцев назад +1

    Eththanai murai kettalum salikkatha nenjil neengatha paadal Vani Amma voveoru ullathilum vazhdhukkondirukiranga❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayanthachandrasiri1561
    @jayanthachandrasiri1561 Год назад +8

    Honey voice

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 2 месяца назад

    ஏப்ரல் 1983 என்று நினைக்கிறேன் ரிலீஸ் ஆனது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது ...
    தாளாத பெண்மை நான்..
    தாளாத பெண்மை என்று பாடிட்டாங்கே ஆனால் ! பல ஆண்களை தவிக்க விட்டுட்டு சல்லி சல்லியாக்கிட்டு போன காலம் அது நூற்றுல ஒன்று கூட ஜெயிக்கல

  • @vrksampath1072
    @vrksampath1072 2 месяца назад

    வாணி அம்மா வுக்கு அடியேன் வணக்கம் 🌹💐💐🌹

  • @jesurajj5551
    @jesurajj5551 Месяц назад

    Ellorudaya nenjayum allum indha paadal

  • @shank3k
    @shank3k 6 месяцев назад +1

    Brilliant song ❤

  • @KanishkhaD
    @KanishkhaD 10 месяцев назад +1

    Super song

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 3 месяца назад

    Very good song 🎉

  • @NallakuttiS
    @NallakuttiS 7 месяцев назад +2

    வாணியம்மாமறக்கமுடியாதகுரல்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 месяцев назад +1

    Shsnkar Ganesh Vani Jayaram COMBO
    Finest ever,nice,nice,nice!

  • @mathyalaganhillarion8952
    @mathyalaganhillarion8952 10 месяцев назад

    Her voice melting your hearts

  • @rohiniy3925
    @rohiniy3925 3 месяца назад

    Super voice ma god bless you ma

  • @shafeenajaffar
    @shafeenajaffar 4 дня назад

    Awesome