பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே. கங்கை அமரனின் உயிரோட்டமான வரியில் இளையராஜாவின் தெவிட்டாத இசை வெள்ளத்தில் KJ யேசுதாஸ் SP சைலஜா அவர்களின் இனிமையான குரலில் விஜயகாந்தின் அழகும் எதார்த்தமான நடிப்பில் தமிழ்மொழியில் மறக்க முடியாத மகுடம் இந்த பாடல்.இப்பாடல் எங்களை போன்றவர்களை சுமார் 40 வருடங்கள் பின்னோக்கி 70 to 80 காலகட்டத்திற்க்கே அழைத்துச்சென்றுவிடும். அந்த காலத்தில் திருமணம் கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கேட்ட பாடல்.இந்த 2022 வருடத்திலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்..❤❤❤
இங்கே உள்ள கருத்துகளை பார்க்கும் போது 1980 90களில் நினைத்தவுடன் ஏதும் கிடைக்காது ஆனால் வாழ்க்கை எவ்வளவு எதார்த்தமாகவும் கவலைகள் இல்லாமல் வாழ்ந்து இப்போது எல்லாம் இருந்தும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற பாடல்களே மருந்து
ஒருவரை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் பழைய நினைவுகளை திரட்டும் நார்கோஸ் அனாலிசிஸ் , ஹிப்னாடிசம் போன்றவை தேவையே இல்லை ... இது போன்ற பாடலை கேட்டாலே நாம் அனைவரும் நம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவரிடம் கொட்டிவிடுவோம். ஞானிகளால் மட்டுமே இப்படிப்பட்ட இசையைக் கொடுக்க முடியும்.
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
அன்றய காதலர்களுக்கு மிதிவண்டி ஒரு வரப்பிரசாதம் தன் முன்னால் அமரவைத்து அரவணைத்து அழகிய காதலோடு அழைதது்ச்செல்லும் அழகே ! தனிதான். அதுவும் அழகான பாடல் வரிகளும் இசையின் இனிமையும் என் தலைவனின் அழகும் குறும்பும் ஆபாசமில்லாத நடன அசைவுகளும் அருமையில் அருமை🌹💛🎻
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .......
மலையிலே, தேயிலைத் தோட்டத்தில் 1968ல் பிறந்தவன். பிழைப்புக்காக மலையைப் பிரிந்து வந்துவிட்டேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது உயிர் மெதுவாய், மெதுவாய் கரைகிறது. பிறவா நிலை வேண்டும் இறைவா. இனியொரு பிறவி வேண்டிலன்.
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்களது பாடல்கள் என்றென்றைக்கும் இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் பாடல்கள் இவருக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
நீங்கா நினைவுகள் எவ்வளவு ஏங்கினாலும் திரும்பு வராத நாட்கள். வெகு தூரம் கடந்து வந்து விட்டாலும் அந்த நாட்கள் போல வரவே வராது. So many awesome memories so tender and fresh.
அந்தக் காலங்களில் வசதிகள் குறைவு சௌக்கியம் சுகம் அதிகம் இன்று வசதிகள் பெருகிவிட்டன பார்க்கும் அனைவரும் சுகமாய் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது தேவைகளைக் குறைத்துக் கொண்டவர்கள் சுகமாக இருக்கிறார்கள் ஆண்டவனுடைய அனு கிரகத்தில் எனக்கு அந்த நிம்மதி கிடைத்திருக்கிறது நமசிவாய
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.காதிற்கு இனிய பாடல்களை கேட்டு ரசித்த பாக்கியம் 70s80s90s தலைமுறைக்கு மட்டும் தான் சொந்தம்....
K.j.யேசுதாஸ் போன்ற பாடகர் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் மெலடி பாடலுக்கும் ,சோக பாடலுக்கும் நம் நெஞ்சை வருடும் பாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவரை பிறபித்த கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இவர் கூட பயணித்த இசை கலஞ்சர்களுக்கும் கடவுளிடம் நன்றி கூறி பிராதிகிரென்.
அடையாளம் தெரியாத இசை கருவிகளுக்குள் இப்படி ஒரு அற்புதமான இசை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி இசையை உருவாக்க முடியாது கோடான கோடி நன்றிகள் எங்கள் இசை அரசர் ஐயா இசை ஞானிக்கு
All village Teakadaie BENCH eantha SONG Kekkum in 1980s super 👌 Earukkum Atmosphere soothmana Karru NaaN Madurai palangaNatham Arasaradiee pakkam stay with my Father 👍iam ENJOIYING WELL 👍🙏💐💐💐💐🙏 Thank u Raja Sir 👍
முதல்ல வரும் ஹம்மிங்கே நம்ம உயிர உருக்கும்..... பாடல் நம்மள வேர ஒரு உலகத்துக்கு கொண்டுபோய் விட்ரும்.....இது நம்ம இசை ராசாவால மட்டும் தான் முடியும்.....💕💕💕🎶🎶🎶🎶
சாதாரண உடை, சட்டைப்பையில் அதிகமாய்25 பைசா, கிணற்றில் பல மண் நேரம் நண்பர்களுடன் நீச்சல் இந்த இன்னிசை இந்த உலகம் தான் என்வாழ்வின் பசுமரத்தாணியாய் இனிமையாய் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது, சொர்க்கம் இசைஞானியால் எங்களுக்கு எப்போதோ கிடைத்து விட்டது
சைக்கிளில் தன் கணவன் உடன் செல்லும் போது இருந்த போது இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இப்போது இல்லை. அப்போது இந்த பாடலை எங்கோ ஒலிக்கும் போது கேட்டு கொண்டே போனால் அதில். கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம்.
மஞ்சள் பையுடனும் மணம் நிறைய மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு நடந்து சென்ற காலங்களில் தெருக்களில் வானோலியில் ஒலிக்கும் இந்த பாடலை கேட்டு கொண்டே சென்ற காலங்கள் தான் எவ்வளவு ஆனந்தமானது திரும்ப கிடைக்குமா அந்த காலங் களும் அந்த மகிழ்ச்சியும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதில் மலருகிறது ஆனால் அவை இப்பொழுது காற்றோடு காற்றாக ஷோபவை போல விஜயகாந்தை போல மறைந்து விப்பதே
இளையராஜாவின பாடல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல. எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இவரின் பாடல்களைக் கேட்டால் மட்டும் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
எந்த ஒரு வியாதிக்கும் அருமருந்து! அமுது படைக்கும் அழியாத வரம் தரும் அழகான பாடல் அரிதான இசைக்கோர்வை! இதயம் பிழிந்து தேன் எடுத்தாற்போல் எண்ணம் எல்லாம் வழியும் !எங்கள் காலம் உம்மோடே கழியும் இசை தேவனே உனக்கு மட்டும் என்ன இவ்வளவு அக்கறை இசையால் பிரபஞ்சத்தின் காதை இதமாய் வருடுகிறாய நன்றி!
நான் 1965-ல் பிறந்தேன். என் மனதில் நான் சொல்ல நினைக்கும் அனைத்து கமெண்ட்களையும் இங்கே அனைவரும் கூறியுள்ளீர்கள். அனைவருடைய கருத்துக்களும் என் உள்ளத்துள் உரசி உறவாடுகிறது. தேனினும் இனிய பாடல்..தெவிட்டாத இசை. இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விட வேண்டும் என்பது எனது ஆசை...
எங்கேயோ கடக்கும் போது காதில் விழும் பாடல்..நின்று கேட்பேன்..மீண்டும் கேட்க தோன்றும்...இப்போது உள்ள வசதிகள் கிடையாது.மீண்டும் எப்போதாவது எங்கேயாவது கேட்கும்...ரசிப்பேன்..ராஜாவின் அந்த "பூஞ்சிறகில்"குரல் மயக்கும்.....🎶🎵
இந்த பாடலின் இனிமை மட்டுமே நம்மை கட்டிபோடவில்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு விசயம் உள்ளது. பாடலை கேட்கும் போது கிராமத்தின் சூழல் ஞாபகம் வருகிறது. பம்பரம் சுற்றியது, கோலி குண்டு விளையாடியது. கில்லி தண்டா அடிச்சது, சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு கிழவி மேல் ஓட்டியது, கண்மாய்கரையில் குளித்தது, 5 பைசாவுக்கு கல்கோன முட்டாய் வாங்கியது. இப்படி பல நினைவுகள் வருகிறது. ஆஹா... ஏதோ ஒரு நினைவுகள்.....
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
நான், 1978பிறந்த்ன் நான் பள்ளி செல்லும் போது இப்பாடலை கேட்பேன் அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது கேட்கும் போது என் மனதில் பழைய நினைவுகள் வருகின்றன
இன்று 04.12.2022 மதியம் மூன்று மணிக்கு இப்பாடலை கேட்டு பார்த்து கொண்டு உள்ளேன் திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலம் பெற எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
உலகின் முதல் தாலாட்டு தாயின் மடிதான்....💙 அதைப் போன்று தான் இசை ஞானியின் தாலாட்டும்...💗 என்ன தவம் செய்தேனோ....🎵 இசைத்தமிழ் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கின்ற காலங்களில் பிறந்ததற்கு....💓💓💓🎵🎵🎵 என்னாலும் நன்றி... எட்டுத்திசைக்கும் நன்றி... நாம் பிறந்த பொன் மன்னுக்கும் நன்றி!
இந்த படத்தில் விஜயகாந்த் போட்டுள்ளது போன்ற 1 1/2 அங்குல பெல்ட் , பெல்பாட்டம் பேண்ட் அணிந்து கல்லூரி சென்றது , அங்கு நடந்த சுவையான அனுபவங்கள் கல்லூரியில் இசை அரசனின் பாடல்களை பாடுவது ஒரு பேராணந்தம் அதிலும் உடன் பயின்ற பெண்கள் மத்தியில் ஹீரோயிசம் காட்டுவதற்கும் பயன்பட்ட பாடல்கள் தான் எத்தனை எத்தனை !! காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது.
Hummingல் பல வித்தகைகள் தெரிந்த ஒரே நபர் இளையராஜா...எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் இருக்கு.எள்ளளவும் குறையாத இனிமை ராஜா அவர்களின் பாடலில் எப்போதும் ததும்பததும்ப இருக்கும்.
80தில் எனக்கு 10 வயது. அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இன்று கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நிறைய மணிதர்களை இழந்து விட்டேன். இந்த வாழ்க்கையை நேசியுங்கள்.
இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் ,இப்பாடலில் ஷைலஜா அம்மாவின் குரலுக்கு நான் மயங்கி விடுகிறேன் நடிகர்விஜயகாந்த் ஐயா பூரண நலம் பெற வேளாங்கண்ணி மாதா அருள் புரிய பிராத்தனை செய்வோம்
அதை எல்லாம் அனுபவித்த நாமம்ப் போல பாக்கியசாலிகள் தான்🌈🌈🌈🌈🌈🌟⭐🌟⭐🌟⭐
ஏதோ ஒன்றை இழந்த உணர்வுகள் 80 90களின் வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் கண்ணீராக என் கண்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது
You are making me cry! True.
Heavenly Feeling !
Yes
Well said
ஆமாம் சகோதரரே..
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
🎉😂❤
sukamo sukam
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே ,
இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
Arumai sir
@@narayanasamy6734 Nantri Thiru .Narayana samy .
@@tholkappians6842
நீங்காத நினைவலைகள்.
அருமை...நண்பரே!
Dear Sir, nice to note your rejoice on music
Super sir
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
I am also 1964
உண்மை தோழரே
இந்த பாடலின் இசை மாமேதை ஐயா விஸ்வநாதன் அவர்கள்.
@@rajirajeshwari719 இல்லை..இளையராஜா தான்.
1985 ல் பிறந்தேன் இந்த பாடலை கேட்கும்போது ஏதோ பூர்வ ஜென்ம ஞாபகம் போல் தோன்றுகிறது அழுகை வருகிறது ஆனாலும் மெய் மறந்து மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
True. Ninaivugalai kilari kangalil kaneer vara vaikum Padal.
Absolutely right
It's probably your childhood memories. It happens to me too (born in 1981)
@@MsVenilia me also 1981
உண்மை தான் கலை வாணி
ஏதோ நினைவுகள் மீண்டும், இலங்கை வானொலியில் 1980 களில் தினமும் காலையில் ஒலித்த பாடல்.
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே.
கங்கை அமரனின் உயிரோட்டமான வரியில்
இளையராஜாவின் தெவிட்டாத இசை வெள்ளத்தில்
KJ யேசுதாஸ் SP சைலஜா
அவர்களின் இனிமையான குரலில்
விஜயகாந்தின் அழகும் எதார்த்தமான நடிப்பில் தமிழ்மொழியில் மறக்க முடியாத மகுடம் இந்த பாடல்.இப்பாடல் எங்களை போன்றவர்களை சுமார் 40 வருடங்கள் பின்னோக்கி 70 to 80 காலகட்டத்திற்க்கே அழைத்துச்சென்றுவிடும்.
அந்த காலத்தில் திருமணம் கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கேட்ட பாடல்.இந்த 2022 வருடத்திலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்..❤❤❤
ஏக்துஜே கேலியோ posterஒட்டும்போது எனக்கு 6வயது இன்றளவும் ஞாபகம் உள்ளது,(விஜயகாந்த் சோபா காலத்தால் அழியாத காவியம் இந்த பாடல்)
❤
இது போன்ற பாடலை கேட்கும் போது மீண்டும் அந்த இனிமயான காலத்திர்க்கு சென்று வாழ நெஞ்சம் ஏங்குகிறது ♥
இங்கே உள்ள கருத்துகளை பார்க்கும் போது 1980 90களில் நினைத்தவுடன் ஏதும் கிடைக்காது ஆனால் வாழ்க்கை எவ்வளவு எதார்த்தமாகவும் கவலைகள் இல்லாமல் வாழ்ந்து இப்போது எல்லாம் இருந்தும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற பாடல்களே மருந்து
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் ஊற்று..
Yes brother.
I think that time u are love with someone
Ientha padalai ketkumpothu enaium ariyamal kannil kannil vazinthodukerathu
Enakum .....
Me also
திரு. விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழையபடி நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்....
Gentleman in politics.
🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹💐👍👌
@@cybersecuritytricks7173 பழனிச்சாமி
Jaisairam Manavi amaivathu eraivan koduththa sabam to Mr Vijayakanth
தான் மற்றவருக்கு செய்யும் உதவி வந்த போது தூண்டுகோலாக இருந்தது தன் மனைவி என்று பேட்டி கொடுத்து உள்ளார். யூ டியூபில் உள்ளது. @@somasundaram7464
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. 5. காசுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தின்ன ஆசை
❤️👍
👌
@@mrjalal8183 me also
மன்டபம் கேம்ப் மரக்காயர்பட்டினம் பாய்கடையில் சாப்பிட்ட கமர்க்கட்டின் சுவை நாக்கை விட்டு இன்னும் செல்லவில்லை
உண்மைதான்
இலங்கை வானொலியில் பல முறை கேட்டு ரசித்த பாடல்..... இன்று யூ டியூபில்.... ஆஹா...!
You tube my life part one
May be this way
@@SivaKumar-fb1gm qq
Yes nanumthan magilchi😊
TTC YQURP9T
உலகம் அழியும் வரை உறங்காத ஜீவனுள்ள பாடல் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் தீராத வலியுள்ள சந்தோஷத்தை என்னாலும் கொடுக்கும் பாடல்
ஒருவரை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் பழைய நினைவுகளை திரட்டும் நார்கோஸ் அனாலிசிஸ் , ஹிப்னாடிசம் போன்றவை தேவையே இல்லை ... இது போன்ற பாடலை கேட்டாலே நாம் அனைவரும் நம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவரிடம் கொட்டிவிடுவோம். ஞானிகளால் மட்டுமே இப்படிப்பட்ட இசையைக் கொடுக்க முடியும்.
இந்த பாட்டை தினம் இரவு ஒரு முறை கேட்டால்தான் மனம் அமைதியாக தூங்கும், மலரும் நினைவுகளோடு 😍 காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று ...😍
I LOVE vijayakanth
Yes
Hlo manava
Yes boss
உங்கள் ரசனையை நான் மெச்சுகிறேன்
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
கண்டிப்பாக
Unmai
Cz
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அந்த இடம் உண்டு
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.............
இந்த பாடல் கேட்கும்போது இனம் புரியாத ஏக்கமும் சந்தோஷமும் மனதில் வரும். ஏன் என்றே தெரியவில்லை. மிகவும் பிடித்த பாடல் 👍👏👏
கால யந்திரம் என்று ஒன்று இருந்தால் அதில் ஏறி 80களில் பயணித்து இசை ஞானியின் இது போன்ற பாடல்கள் அனைத்தும் கேட்க ஆவல்.
yes
கால் சக்கரம் உண்டு. அதுதான் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கும். இட்ஸ் வித் கடவுள்.
கால மிஷின் கிடைத்தால் நமக்கு சொல்லுங்கள் நானும் சேர்த்து பயணிக்கிறேன்.
அழகான எண்ணம் அருமையான வார்த்தைகள் ❤
ஏதோ நினைவுகள் அந்த நாள் அழகானவை
அன்றய காதலர்களுக்கு
மிதிவண்டி ஒரு வரப்பிரசாதம்
தன் முன்னால் அமரவைத்து
அரவணைத்து அழகிய காதலோடு
அழைதது்ச்செல்லும்
அழகே ! தனிதான்.
அதுவும் அழகான
பாடல் வரிகளும்
இசையின் இனிமையும்
என் தலைவனின்
அழகும் குறும்பும்
ஆபாசமில்லாத
நடன அசைவுகளும்
அருமையில் அருமை🌹💛🎻
பேசாம அந்த காலகட்டத்திேலேயே இருந்திருக்கலாம்..இன்றைய காலம் நரகம்..😢😢
ஆமாங்க
உண்மை
உண்மைதான்😂
ஆமாங்க
😢
அருமை...ஆபாசமில்லாத ஆடைகள்...விரசமில்லா காதல் ...அழகான காதல் சுற்றுச்சூழல்😍😍
👌
ᴀʀᴜᴍᴀyᴀɴᴀ. ꜱᴏɴɢ ᴇɴɴᴀɪyᴇ. ᴍᴀʀᴀᴋᴜᴍ ɴɪʟᴀɪ
இந்த 2022 வருடத்திலும் இந்த பாடலை மெய்மறந்து இரசித்து கேட்பவர்கள் அனைவரும்
ஒரு லைக் செய்யுங்கள் என் தமிழ் உறவுகளே..
❤❤❤
😎😎😎😎🏰🏰😎🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰😘🏰
லைக் பிச்சையா
Shoba. Vijayakanth. Nadikum.intha.pattu.kettu.konda.irundhal.thookam.varathavullku.thookam.vandhu.vidum.inimaiyana.padal.
2023
2023. நான் கேட்கிறேன்
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .......
என் மெய் சிலிர்ப்பை என்னால் தாங்க முடியாமல் போனது தமிழனக பிறந்தேனே மீண்டும் பிறப்பேன் தமிழனாக
20பைசாவில் இருந்த சந்த்தோஷம் 2000 ரூபாய் தாளில் இல்லை. மீண்டும் 80 மற்றும் 90 களின் நினைவுகள். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
மறுக்க முடியாத உண்மை
Iam brirh in76 childhood memories
true
Super
I like old memory
இந்த ஹம்மிங் கேட்கும் போதே மனம் அந்த காலத்தை நினைத்து ஏங்குதே ?
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
அருமை.....
உண்மை..
Really
நடிகை சோபா அவர்களின் நடிப்பும் பாடலுக்கேற்ப அருமையாக இருக்கும்
Very good kumaravel yes illayaraja adimaikal.45 years🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் 80களில் பிறக்க ஆசை.. இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
மலையிலே, தேயிலைத் தோட்டத்தில் 1968ல் பிறந்தவன். பிழைப்புக்காக மலையைப் பிரிந்து வந்துவிட்டேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது உயிர் மெதுவாய், மெதுவாய் கரைகிறது.
பிறவா நிலை வேண்டும் இறைவா.
இனியொரு பிறவி வேண்டிலன்.
இதற்கு வாய்பே இல்லாமல் பண்ணிய அமெரிக்க & இந்திய அரசியல்வாதிகள்?
இந்த பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணிர் உற்று. .விஐயகாத்து பாடல் 👌👌👌👌👍👍👍👏👏👏👏👏👏👏👏
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
100% 👌👌👌👌
yes dear
உண்மை .
❤❤
இதயம் கணக்கிறது...
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்களது பாடல்கள் என்றென்றைக்கும் இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் பாடல்கள் இவருக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நூறுஇல்லைசார் கோடிமுக்கோடி ஆண்டு
Bharatha rathna Ilayaraja vukku kodithaal, adhu antha virudhukku thaan perumaiye thavira, veronrumillai. Raaja enrume raaja thaan. Awardugalukku apparpattavar pl
பழைய நினைவுகளை அசை போடுவதற்கு ஏற்ற பாடல் .விஜயகாந்தை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியை தருகிறது
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் எவர்கிரின் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று என்றும் திகட்டாத பாடல்
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
Idhe feeling thaan ennakkum..no solution for this. Those are golden years which cannot be retrieved..
நீங்கா நினைவுகள் எவ்வளவு ஏங்கினாலும் திரும்பு வராத நாட்கள். வெகு தூரம் கடந்து வந்து விட்டாலும் அந்த நாட்கள் போல வரவே வராது. So many awesome memories so tender and fresh.
E
I really enjoyed that's golden day's. But could not get it back. Every drop of my tears tells me you have enjoyed every drops tears
I am 66
விஜயகாந்தின் அந்த கால அழகு சுறுசுறுப்பை பார்க்கும் போது அவரின் இன்றைய நிலையை நினைத்து என் கண்களிள் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது
Yes.
Adukku kaaranam --------?????????
Avarin ---------- leads to nervous problems ( not only his but to whoever ( anyway nalla manidar will live long life
Yes
allorukkum vayathu akum appo allorukkum manasu kastamathan erukkum ethu thanay oolagam
அது என்னமோ தெரியலை இளைய ராஜா இசையில் உள்ள இடைக்கால பாடல்களின் இசை காயத்திற்கு மருந்து போல் மனதிற்கு நல்ல ஆறுதல் தருகிறது🎺🎸🎷
இரவில் தூக்கம் வரவில்லை இந்த மாதிரி பாடல்கள் கேட்கும்போது...
Aamanga Enna endru solluvathu esai raja ilayaraja kadavul kodutha varam
Hiii
நிச்சயமாக
இங்க இருக்கும் பதிவுகள் பார்த்தால் எல்லோர் மனதிலும் ஏக்கங்கள் !!! எளிமையிலும் சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் 80'S 90's
That's true.... nowadays very worst in the world..
You are absolutely right.
கண்டிப்பாக
அந்தக் காலங்களில் வசதிகள் குறைவு சௌக்கியம் சுகம் அதிகம் இன்று வசதிகள் பெருகிவிட்டன பார்க்கும் அனைவரும் சுகமாய் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது தேவைகளைக் குறைத்துக் கொண்டவர்கள் சுகமாக இருக்கிறார்கள் ஆண்டவனுடைய அனு கிரகத்தில் எனக்கு அந்த நிம்மதி கிடைத்திருக்கிறது நமசிவாய
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.காதிற்கு இனிய பாடல்களை கேட்டு ரசித்த பாக்கியம் 70s80s90s தலைமுறைக்கு மட்டும் தான் சொந்தம்....
இந்த பாடலை கேட்கும் போது தான் தெரியுது நாம் இழந்த உண்மையான வாழ்க்கை
ஆமாம், அந்த நாள் மிகவும் உண்மை.
Unmai
९🎂9५
True.o god
Yes
விஜயகாந்த் அவர்களுக்கு அமைந்த பாடல்களில் மிகச்சிறந்த ஒற்று
Nice song vijayakanth sir nice
Very super fentastick excellent beautiful song
You are very perfectly correct
My heart captain vijayakanth
ஒன்று
காலத்தால் அழியாத பாடல். இதை கேட்கும் போதெல்லாம் மனதின் ஆழத்தில் ஒரு வலியை உணர்கிறேன்.
இசைஞானி இல்லாமல் போயிருந்தால் பல இதயங்களுக்கு தாலாட்டு கிடைக்காமல்
போயிருக்கும்💕💕💕
True. Enakkumdhaan...
True
Yea.. it's true 😭😭🙏🎉
Yeah
Yes bro
என்னோட பதினெட்டு வயசுல பார்த்ததுன்னு நினைக்கிறேன்.
இப்போ எனக்கு 60 வயசு ஆச்சு.
ஆனாலும் மறக்க முடியாத இன்ப நினைவுகள்.
நானும் அப்படியே...😊😊
yes
Nanum than
மனதுக்குள் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம நினைவுகளை தூண்டுகிறது போல தோன்றும் இந்தப் பாடல் கேட்கும்போது
ஈடு இணையற்ற காலத்தில் நாமும் வாழ்ந்தோம். மீண்டும் அந்த காலம் வராதா என மனம் ஏங்குகிறது
எனக்கும் தான் அப்படி ஒரு ஏக்கம் வருகிறது நண்பரே.!
Vee
Nn.
@@indranir4500 yes. Thanks 🙏
K.j.யேசுதாஸ் போன்ற பாடகர் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் மெலடி பாடலுக்கும் ,சோக பாடலுக்கும் நம் நெஞ்சை வருடும் பாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவரை பிறபித்த கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இவர் கூட பயணித்த இசை கலஞ்சர்களுக்கும் கடவுளிடம் நன்றி கூறி பிராதிகிரென்.
P.jayachandran
மறந்து போன இனிமையான நினைவுகளையும்...நம் இளவயது காலங்களையும் திருப்பி தர இளையராஜா அய்யாவால் மட்டுமே முடியும்...நன்றி ராஜா சார்...வாழ்க வளமுடன்...
26 இல் கேட்ட பாடல் இப்பொழுது 56 இல் கேட்கும்பொழுது எண்ணங்களில் ஏக்கம் நாம் மறுபடியும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா என்று ...
Kekavey kastama eruku sir.. But still we accept
1979 - Shobha would have been 17. This was the year she won the National Film Award. And it would end the year after that.
Yes sir Ceylon radio 🇩🇪🇱🇰
Sir now you're 66
Enjoy 56,missing it,56 memories will come at 86....life is boat on water..
நாற்பது ஆண்டு கழித்தும் இன்றும் 2019ல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இளையராஜா ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார் இசையால்
👌👌👍
Enakku Piditha padal
அருமை
Ilayaraja isaiyin Maharaja, captians natural acting
Karthi Ban n
சொற்கத்திற்கு சென்றதை போல ஒரு விதமான உணர்வு இந்த பாடலை கேட்க்கும் பொழுது அந்த அளவிற்கு மனம் ஆனந்தம் அடைகிறது.❤️❤️❤️🥰❤️❤️❤️🥰❤️❤️🥰❤️❤️❤️🥰🥰🥰❤️🥰❤️🥰🥰❤️
கேப்டனை பாருங்கள் அன்று பார்த்த அந்த கம்பீரமான கேப்டனை இன்று கோடி இதயங்கள் கண்ணீரோடு பார்க்கிறது நூறாண்டு காலம் நலமுடன் கேப்டன் வாழ்
வேண்டும்
இளையராஜா கடவுளின் அவதாரம் . இளையராஜா பாடல்களை கேட்காமல் உறங்கமுடியவில்லை அந்த பாடல்களில் மனனநிம்மதியும் அடங்கிவிடுவால் .
மறக்க முடியாது எனது இளமைப் பருவம் மற்றும் இந்த இசைஞானிகள் பாடல் என்னவென்று சொல்வது இப்படியே உயிரிழந்தாலும் சந்தோசம்
நான் சின்ன வயதில் ரேடியோவில் கேட்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது
அருமையான பாடல் பாடலைக் கேட்கும்போது பழைய நினைவுகளை நினைத்து பார்க்கும் போது மனது பாரமாக இருக்கிறது
😯❗
paramesh paramesh
Kandippa
Enakuam napaka eruku bro...
😂😂😂
Yes.
அடையாளம் தெரியாத இசை கருவிகளுக்குள் இப்படி ஒரு அற்புதமான இசை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி இசையை உருவாக்க முடியாது கோடான கோடி நன்றிகள் எங்கள் இசை அரசர் ஐயா இசை ஞானிக்கு
அந்த மரப்பெட்டி ரேடியோ ஞாபகம் வந்துவிட்டது எனக்குள்
Mae ம்ம்ம எங்கல் ஐயா வைத்து இருக்கும் மரப்பெட்டி. ரேடியோ
மனம் அந்த கால நினைவுகளில்......😪
All village Teakadaie BENCH eantha SONG Kekkum in 1980s super 👌 Earukkum Atmosphere soothmana Karru NaaN Madurai palangaNatham Arasaradiee pakkam stay with my Father 👍iam ENJOIYING WELL 👍🙏💐💐💐💐🙏 Thank u Raja Sir 👍
அப்படியே 10 காசு tea bannu,javvumittai, theeenkuzhal mittai ,1kasu orange mittai
ஆமாம் சார்! எனக்கும் தான்.தூள் reply சார் நீங்கள் சொன்னது.
முதல்ல வரும் ஹம்மிங்கே நம்ம உயிர உருக்கும்..... பாடல் நம்மள வேர ஒரு உலகத்துக்கு கொண்டுபோய் விட்ரும்.....இது நம்ம இசை ராசாவால மட்டும் தான் முடியும்.....💕💕💕🎶🎶🎶🎶
ஒவ்வொரு பாடலுடன் அதன் வாத்தியங்கள் இசையையும் மனத்தில் பதிய வைத்ததுதான் இசை ஞானி யின் திறமை.பள்ளி பாடங்களுக்கு மேல்.
Unmai thanks engal pannaipurathu sell raja
80,90 ல் ராஜா இசை ஒங்கி ஒளிக்க காரணம் இளையராஜா வின் இசை பக்தியும் கடின உழைப்பும் தான் காரணம்
UNMITHAN
80's, 90's matum ila.. Epovum.. Na early 2k kid.. Nanum Raja paatu than kekuren.. Enaku apram varavangalum Raja sir paatu than kepanga 😊
Nuru shsthavitham unmai
Jesudoss and shailaja voice super..
உண்மை.. ஆனால் அவர் பின் நாட்களில் இந்து பக்தியில் இறங்கிவிட்டார்.... அதன் பின்னர் அவரின் திறமைகள் குறைந்து விட்டது.
சாதாரண உடை, சட்டைப்பையில் அதிகமாய்25 பைசா, கிணற்றில் பல மண் நேரம் நண்பர்களுடன் நீச்சல் இந்த இன்னிசை இந்த உலகம் தான் என்வாழ்வின் பசுமரத்தாணியாய் இனிமையாய் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது, சொர்க்கம் இசைஞானியால் எங்களுக்கு எப்போதோ கிடைத்து விட்டது
இந்த பாடல் கேட்டால் பழைய நினைவுகள் மனதை கலங்க செய்கிறது, அன்று இருந்தவர்களில் பலர் இன்று இல்லை என்ற கவலை என் மனதை கலங்க செய்கிறது
சைக்கிளில் தன் கணவன் உடன் செல்லும் போது இருந்த போது இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இப்போது இல்லை. அப்போது இந்த பாடலை எங்கோ ஒலிக்கும் போது கேட்டு கொண்டே போனால் அதில். கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம்.
Super
True
Arumaiyana manadhai mayakkum padalgal. Valzhga valamudan.
நிஜமாகவே 💔
yes supur
மஞ்சள் பையுடனும் மணம் நிறைய மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு நடந்து சென்ற காலங்களில் தெருக்களில் வானோலியில் ஒலிக்கும் இந்த பாடலை கேட்டு கொண்டே சென்ற காலங்கள் தான் எவ்வளவு ஆனந்தமானது திரும்ப கிடைக்குமா அந்த காலங் களும் அந்த மகிழ்ச்சியும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதில் மலருகிறது ஆனால் அவை இப்பொழுது காற்றோடு காற்றாக ஷோபவை போல விஜயகாந்தை போல மறைந்து விப்பதே
இளையராஜாவின பாடல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல. எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இவரின் பாடல்களைக் கேட்டால் மட்டும் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
மார்பினில் நானும் - மாறாமல்
தேறும் காலம் தான் வேண்டும்.
வான்வெளி எங்கும் என் - காதல்
கீதம் வாழும் நாள் வேண்டும்..
எந்த ஒரு வியாதிக்கும் அருமருந்து! அமுது படைக்கும் அழியாத வரம் தரும் அழகான பாடல் அரிதான இசைக்கோர்வை! இதயம் பிழிந்து தேன் எடுத்தாற்போல் எண்ணம் எல்லாம் வழியும் !எங்கள் காலம் உம்மோடே கழியும் இசை தேவனே உனக்கு மட்டும் என்ன இவ்வளவு அக்கறை இசையால் பிரபஞ்சத்தின் காதை இதமாய் வருடுகிறாய நன்றி!
இந்த பாடலை பாதியிலேயே நிறுத்திவிட்டேன் மனம் பலச நெனச்சு வருத்தம் அளிக்கிறது
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
அந்த காலமாக இருந்தாலும் இந்த காலமாக இருந்தாலும் எந்த காலத்திலும் கேட்கக்கூடிய அருமையான பாடல்
இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது. இனம் புரியாத சந்தோஷம்.
மனதை மயக்கும் ஜேசுதாஸின் குரலில் ராஜசாரின் இசையில் மயங்காத உள்ளங்கள் உண்டோ நன்றி ராஜா சார் ராம் ராம்
அனைத்து கமெண்ட்களையும் பார்த்தேன் எல்லா மனித மனங்களுமே எதோ ஒன்றிற்க்கு ஏங்குகிறது... இனிமையான இசை எங்கோ கொண்டு செல்கிறது...❤
நான் 1965-ல் பிறந்தேன். என் மனதில் நான் சொல்ல நினைக்கும் அனைத்து கமெண்ட்களையும் இங்கே அனைவரும் கூறியுள்ளீர்கள். அனைவருடைய கருத்துக்களும் என் உள்ளத்துள் உரசி உறவாடுகிறது. தேனினும் இனிய பாடல்..தெவிட்டாத இசை. இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விட வேண்டும் என்பது எனது ஆசை...
எங்கேயோ கடக்கும் போது காதில் விழும் பாடல்..நின்று கேட்பேன்..மீண்டும் கேட்க தோன்றும்...இப்போது உள்ள வசதிகள் கிடையாது.மீண்டும் எப்போதாவது எங்கேயாவது கேட்கும்...ரசிப்பேன்..ராஜாவின் அந்த "பூஞ்சிறகில்"குரல் மயக்கும்.....🎶🎵
❤ எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டாலும் மறுபடியும் கேட்க தான் தோன்றுது
என் உயிரை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
ஆம் எனக்கும் உருக்கும் பாடல்களில் இது இந்த பாடல் என் காதலிக்கு சமா்பனம்
Yes same feeling bro
yes
Vazhga valamudan.... 🙏🙏🙏🙏
Yes100%
Ilayaraajavin இசையில் எல்லா இசை கருவிகளும் தாம் பிறந்த பயனை அடைகிறது
ஆரம்பமே பாடலும் சரி. இசையும் சரி உச்சஸ்தாயில். அருமையான இளையராஜாவின் இசையமைப்பு. படமே சந்தானபாரதி அவர்களின் அற்புதமான பபடைப்பு.
இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ❤️❤️❤️
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே .
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே .
தினம் காண்பது தான் ஏதோ......
மிஸ்ஸிங் மீண்டும் வருமா old is life 80 his
இந்த பாடலின் இனிமை மட்டுமே நம்மை கட்டிபோடவில்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு விசயம் உள்ளது. பாடலை கேட்கும் போது கிராமத்தின் சூழல் ஞாபகம் வருகிறது. பம்பரம் சுற்றியது, கோலி குண்டு விளையாடியது. கில்லி தண்டா அடிச்சது, சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு கிழவி மேல் ஓட்டியது, கண்மாய்கரையில் குளித்தது, 5 பைசாவுக்கு கல்கோன முட்டாய் வாங்கியது. இப்படி பல நினைவுகள் வருகிறது. ஆஹா... ஏதோ ஒரு நினைவுகள்.....
unmai
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
நான், 1978பிறந்த்ன் நான் பள்ளி செல்லும் போது இப்பாடலை கேட்பேன் அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது கேட்கும் போது என் மனதில் பழைய நினைவுகள் வருகின்றன
Hahaha...me too
இன்று 04.12.2022 மதியம் மூன்று மணிக்கு இப்பாடலை கேட்டு பார்த்து கொண்டு உள்ளேன் திரு விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல் நலம் பெற எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பழைய பாடல்கள் மட்டுமே
இளையராஜாவின் கைவண ணதில் இப் பாடல் நம மை தாலாட்டு கிறது
கேப்டன் அவர்களின் நினைவுகள் என்றுமே நீங்காது இந்த பாடலும் காலத்தால் மறவாது 80 ன் காலகட்டம் பொற்காலம்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்ற வரிகள் இளையராஜாவுக்கும் பொறுந்தும் அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. . தலைவன் பாடியது
அருமையாக சொன்னீர்கள் 🤝👌👌👌👌👌
Kannadhasan varigal arumai
உலகின் முதல் தாலாட்டு தாயின் மடிதான்....💙
அதைப் போன்று தான்
இசை ஞானியின் தாலாட்டும்...💗
என்ன தவம் செய்தேனோ....🎵
இசைத்தமிழ் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கின்ற காலங்களில் பிறந்ததற்கு....💓💓💓🎵🎵🎵
என்னாலும் நன்றி...
எட்டுத்திசைக்கும் நன்றி...
நாம் பிறந்த பொன் மன்னுக்கும் நன்றி!
1968இல் பிறந்தவன் உயிர் ஏங்குகிறது பழைய நினைவுகளோடு
இறக்கும் தருவாயில் இது போன்ற பாடல்களை கேட்டு இறக்க ஆசை
Karumam nalla pechuu unakku varaatha vaayila
Mega saree ya soinnega sir einnoda asauam athuthain...
Me too
நீங்கள் வழும் காலம் இன்னும் பல ஆண்டுகள்
Think positive.
என்ன மனுஷன்யா நீ இளையராஜா...❤️❤️❤️❤️
மனித தெய்வம் அய்யா
இந்த படத்தில் விஜயகாந்த் போட்டுள்ளது போன்ற 1 1/2 அங்குல பெல்ட் , பெல்பாட்டம் பேண்ட் அணிந்து கல்லூரி சென்றது , அங்கு நடந்த சுவையான அனுபவங்கள் கல்லூரியில் இசை அரசனின் பாடல்களை பாடுவது ஒரு பேராணந்தம் அதிலும் உடன் பயின்ற பெண்கள் மத்தியில் ஹீரோயிசம் காட்டுவதற்கும் பயன்பட்ட பாடல்கள் தான் எத்தனை எத்தனை !! காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது.
Hummingல் பல வித்தகைகள் தெரிந்த ஒரே நபர் இளையராஜா...எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் இருக்கு.எள்ளளவும் குறையாத இனிமை ராஜா அவர்களின் பாடலில் எப்போதும் ததும்பததும்ப இருக்கும்.
80தில் எனக்கு 10 வயது. அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இன்று கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நிறைய மணிதர்களை இழந்து விட்டேன். இந்த வாழ்க்கையை நேசியுங்கள்.
இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் ,இப்பாடலில் ஷைலஜா அம்மாவின் குரலுக்கு நான் மயங்கி விடுகிறேன்
நடிகர்விஜயகாந்த் ஐயா பூரண நலம் பெற வேளாங்கண்ணி மாதா அருள் புரிய பிராத்தனை செய்வோம்