அப்பல்லாம் Helmet போடலேன்னா Fine கிடையாது. கொஞ்சம் சில்லறை இருந்தாலே மகிழ்ச்சியா இருக்கலாம். நெல்ல போட்டுட்டு முறுக்கு வாங்கலாம். ஏம்பா அந்த ரப்பர் பேண்ட் போட்ட கண்ணாடி ஞாபகம் இருக்கா? 50 காசு கொடுத்து சினிமா பாக்கலாம் Jailer 120, ரூ அட போங்கப்பா ஒரே டயர்டா இருக்கு....வயசாயிட்டு ராசா!
1980 களில் பட்டி தொட்டி எல்லா இடங்களிலும் வாலிப வயதில் கேட்ட பாடல். இப்போது கூட இந்த பாடல் எங்காவது ஒலித்தால் நின்று கேட்டு விட்டு தான் செல்வேன்.தூங்குவதற்கு முன் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்பேன்.
தமிழின் இனிமையை உலகுக்கு பறைச்சாற்றிய 80களின் உட்சபட்சப்பாடல் ஜென்சியின் அழகியகுரலில் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது தமிழில் மிக புதுவிதமான அதிசியப்பாடல் வர்ணிக்கவார்த்தைகள்இல்லை தமிழில் பேரின்பப் பாடல்
மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரல் உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...குழந்தையை கடத்தி செல்லும் கடத்தல்காரன்க் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவான்... ஆனால் என் மனதை வலுக்கட்டாயமாக கடந்த காலத்திற்கு இழுத்து செல்லும் அந்த குரலுக்கு இரக்கமே இல்லை...
1980 களில் எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் திருமண விழாக்களில் கரம்பக்குடி ஸ்டார் ஜமால் ரேடியோ வைப்பது வழக்கம். அந்த காலகட்டத்தில் அதிக முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் இளையராஜா இசையின் நினைவுகளில் மெய் மறந்து போகிறேன் ஜெயராமன் மண்டலக்கோட்டை
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள் ஆயிரம் மலர்களே மலருங்கள் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ ராகங்கள் நூறு பாவங்கள் நூறு என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ ஆயிரம் மலர்களே மலருங்கள் கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம் எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள் பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே மலையின் மீது ரதி உலாவும் நேரமே சாயாத குன்றும் காணாத நெஞ்சும் தாலாட்டு பாடாமல் தாயாகுமோ ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
மனதை வருடவும் மனதை வலிக்கவும் செய்யும் இதயத்தில் இன்னதென்று தெரியாத இனங்காணமுடியாத உணர்வு இதை என்னவென்று சொல்வது இமைமூடிகேட்கும்போது விண்ணில் பறப்பது போன்ற உணர்வு இந்த இசையிலும் ஜென்ஸிஅவர்களின் இனிமை நிறைந்த குரலிலும் நம்மை மறந்து அப்பப்பா அற்புதமான அழகான பாடல் இளையராஜா இசைக்குராஜாதான்
எனக்குப் பிடித்த ஜென்சி அவர்களும் எனக்குப் பிடித்த குரல் வசீகரன் மலேசியா வாசுதேவனும் பாடிய இனிமையான பாடல் கண்கள் மூடி இதயம் உணர்ந்து மெய்மறந்து கேட்கும் அருமையான பாடல்
உண்மையில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் உள்ள ஜீவன்... இசை ஞானி மெட்டில் வாசுதேவன் மற்றும் ஜென்சி யின் குரல்கள் நம்மை மெய் மறக்க செய்கிறது.. காலங்கள் கடந்தாலும்....
மீண்டும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா??????? நினைத்தாலே நெஞ்சில் வலி வருகிறது. இன்றைய செயற்கை உலகம் வெறுப்பு தான் வருகிறது. இந்த டெக்னாலஜி உலகம் பிடிக்கவில்லை... பழமையான வாழ்க்கை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே உயிர் போகும்
இந்த பாடலை நன்றாக கேட்டு ரசித்தால் ஒன்று புரியும். அதாவது காதல் பண்ணும்போது / காதல் தோல்வியின் போதும் முணுமுணுத்து கொண்டே இருக்கக்கூடிய பாடல் போல் தோன்றும்.
நிறம் மாறாதா பூக்கள் இந்த படம் 1993 ம் ஆண்டு மச்சாள் வீட்டில் றோசா பஸ் பற்றரியில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பொதிகையில் இந்த படம் பார்த்த ஞாபகம் இப்பவும் அப்படியே மனசுக்குள் இருக்கிறது அப்போது பார்த்து ரசித்த அந்த சந்தோச தருணங்கள் இப்போது உயர் தொழிநுட்ப்பத்தில் பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது😢😢
MDM Jensi's voice is miracles n amazing ,bcz until now days I prefer to hear beautiful loveliest voice which make me still craze her voice ,I still proud of her fannnn. 🤩😍🥰❤️💯💓💖😄
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
😢😅😂
சரியா சொன்னீங்க
Yes we missed a lot. Still I feel at my age of 56.
அப்ப அம்மா அப்பா இருந்தாங்க ஆனால் இப்ப இல்ல என் மனம் இப்ப அவங்கள தேடுது😔😔😔😭😭😭நானும் இப்ப3பிள்ளைகளின் தாய்😭😭
Elamai ❤
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளர்ந்தாலும் 80ன் என் நினைவுகள் தேய்வதில்லை 😢
2022 villum
O
உண்மை❤
ஆமாம் நண்பா
சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்! அந்தக் கால நினைவுகள் சிறகடிக்கிறது
எனக்கும்❤❤❤
❤ Yes sir
Yes iam kayal pattanam
இந்த பாடல் 43 ஆண்டுகளுக்கு முன் நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது.
😭
😭😭😭
கண்ணை மூடி கேட்டா சின்ன வயதிற்கே போன உணர்வு ஏதோ நினைவு 💥💥💥
உண்மை
True
இளையராஜா பாடல் கேட்டதால் என் 80 களின் வாழ்வு ஓர் வசந்த கால சொர்க்கம் போல அமைந்த காலம்...... மீண்டும்.....
Thanks to jensi amma
அப்பல்லாம் Helmet போடலேன்னா Fine கிடையாது. கொஞ்சம் சில்லறை இருந்தாலே மகிழ்ச்சியா இருக்கலாம். நெல்ல போட்டுட்டு முறுக்கு வாங்கலாம்.
ஏம்பா அந்த ரப்பர் பேண்ட் போட்ட கண்ணாடி ஞாபகம் இருக்கா? 50 காசு கொடுத்து சினிமா பாக்கலாம் Jailer 120, ரூ
அட போங்கப்பா ஒரே டயர்டா இருக்கு....வயசாயிட்டு ராசா!
1981 beautful days wonderful life time ,....
,நாங்கள் 70களில் பிறந்தோம் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
Yes. Music ruled life ❤️
I'm 1971
I am 1974
@@marimuthus1513 ❤
1977
கவியரசு, இசை ராஜா,மலேசியா வாசுதேவன், ஜென்சி, பாரதி ராஜா.... நாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்
என்னத்த சொல்ல என் மனசு என்னிடம்இல்லை
She is In oblivion even in her prime singing years itself. Reason? She was a Very talented singer with a very romantic sound!
Yes it's really great 👍
@@arunachalamarun2044 ஆமாம் அது ஒரு வசந்த காலம்.
பாடலை கேட்கும் போது
இரண்டு இமையோரத்தில்
கண்ணீர் கசிகிறது
மகிழ்ச்சியிலா
சோகத்திலா என
பிரித்தறிய முடியாத உணர்வுகள்
Reply sir
Really sir
உண்மை தான்
உலகிலேயே ஏழாம் அறிவு படைத்த இசை வித்தகர்... இளையராஜா ... நாடி நரம்பெல்லாம் முருக்கெடுக்கும் .. இசை வைத்தியன்.... தங்கமணி தழுதாளி
பானிபூரி தேசத்திலிருந்து வந்திருந்தாலும் ரத்தி அக்னிஹோத்ரி நம் தமிழ் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த நாயகி 🥰
Paanipuri tesam..... Ultimate......
Garuvam
மற்றவரை கேவலமாக பேசி நடப்பது திரவிடாஸ் தான்
Correct
Ivanka vadakans tha
1980 களில் பட்டி தொட்டி எல்லா இடங்களிலும் வாலிப வயதில் கேட்ட பாடல். இப்போது கூட இந்த பாடல் எங்காவது ஒலித்தால் நின்று கேட்டு விட்டு தான் செல்வேன்.தூங்குவதற்கு முன் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்பேன்.
மறக்காதநினைவுகுகள்
❤
நானும் தான்❤
Sleep less padal
Eantnrum
Elamaiyai
NALLA RASIGAR NEENGAL
காலம் உள்ள வரை காதுகள் உள்ள வரை இந்தப் பாடல் உயிர் வாழும்..!
True
Very true
Correct ah sonnenga ji.
@@sankaranarayanansrinivasan5466 llllllllllllllllllllllllllllll
இந்த பாடலை கேற்கும் போது ஏதோ மன வேதனை
தமிழின் இனிமையை உலகுக்கு பறைச்சாற்றிய 80களின் உட்சபட்சப்பாடல் ஜென்சியின் அழகியகுரலில் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது தமிழில் மிக புதுவிதமான அதிசியப்பாடல் வர்ணிக்கவார்த்தைகள்இல்லை தமிழில் பேரின்பப் பாடல்
மறந்த மரத்து போன கடந்த கால வலிகளை சுழற்றி எடுத்து கண்களில் நீரை கொண்டு வரும் குரல் உங்கள் குரல்....மனம் அழும் குரல் வெளியே கேட்குமா...இதோ கேட்குதே அம்மா...ஜென்ஸிய்ம்மா...குழந்தையை கடத்தி செல்லும் கடத்தல்காரன்க் கூட கொஞ்சம் இரக்கம் காட்டுவான்... ஆனால் என் மனதை வலுக்கட்டாயமாக கடந்த காலத்திற்கு இழுத்து செல்லும் அந்த குரலுக்கு இரக்கமே இல்லை...
😂
அந்தபாரதிராஜாநினைத்தாலும்இனிஎடுக்கமுடியாதுஇதுபோன்றபடமும்பாடலும்அந்தகாலம்பொற்க்காலம்,
Arumi
சிறு வயதில் கேட்ட பாடல்
மறக்க முடியாத நினைவுகள்
ஆமாம்
ஆயிரம் மலர்களே மலருங்கள்.............- பாடல் கேட்கும்போது கால எந்திரத்தில் அக்காலத்திற்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது. அருமை..அருமை..
ஆமாம்😂
எங்கு கேட்டாலும் கால்கள் நடை மறந்து போகிறதே. ராசய்யா.. நீ.. ராசாய்யா
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
1980 களில் எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களில் திருமண விழாக்களில் கரம்பக்குடி ஸ்டார் ஜமால் ரேடியோ வைப்பது வழக்கம். அந்த காலகட்டத்தில் அதிக முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் இளையராஜா இசையின் நினைவுகளில் மெய் மறந்து போகிறேன்
ஜெயராமன்
மண்டலக்கோட்டை
செவி படைத்த தன் பயன் பெற்றேன் இப் பாடல் கேட்கும்போது
ஜென்ஸி ஒரு ஆசிரியரும் கூட
இப்ப கேரளாவில் உள்ளார்கள்
இனிமையானவர்
நல்ல தகவல்
Eny more
Jency mam missed a lot in Tamil flim industries. Still we are enjoying her songs.
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதிலுள்ள கவிதை கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
கோடையில் மழை வரும்
வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும்
விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும்
பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ
யார் சேர்த்ததோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
பூமியில் மேகங்கள்
ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் காணாத நெஞ்சும்
தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்
சொல்லுங்கள்
Very good anthunistanly jencey Amma fans. Nallai
Sekar
🎉
🎉🎉🎉🎉🎉
அருமையான பாடல் பகிர்வு வரிகள்
வாழ்த்துக்கள் 💐
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
கவியர் வாலி வரிகள்
Super
@@veerank9885 தவறு
பானி பூரி யாவது,,, இட்லி தோசை யாவது,,, இதெல்லாம் இப்ப உள்ள அரசியல்வாதிகள் பார்த்த பார்வை சார். எப்படி இருந்த கலைத்துறை!!! இப்ப நாசம் செஞ்சிட்டாணுங்க.
@@veerank9885 இல்லை கண்ணதாசனின் வரிகள்
இப்பாடலை கேட்கும் போதெல்லாம் மனதை ஏதோ ஒன்று கசக்கி பிழிவது போல் ஒரு உணர்வு
True
@@balabalu2254 ZN
இந்த உலகம் இருக்கும் வரை இப்பாடலுக்கு வயது போகாது நாம் இருக்கும்வரை இப்படியான பாடல்களுக்கு உயிர் கொடுப்போம் ❤❤
ஆயிரம் மலர்கள் தூவ வேண்டும் இந்த பாடலுக்கு, இமயத்துடன் இசைஞானி சேர்ந்தால் எவர்கிரீன் தான் வரும். 👏 👏 👏 👏
அனேக இதயங்களின் கல்லூரிக் காதலையும் .. தோல்வித் துயரால் ஏற்பட்ட காயத்திற்கு வருடியாறு மருந்து போட்டு வலி மறக்கச் செய்யும் பாடல் !
Sun news
Sun news
@@ayyanarayyanar3272 unmai
Fact
பாடல்கள் பார்ப்பதை விட நண்பர்களின் பதிவுகளை தான் முதலில் படிப்பேன் அதனால் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஜென்சி இனிமையான குரலில் ராஜா சார் இசையில் மனதை வருடம் பாடல் இப்பாட்டுக்கும் மயங்காத இதயங்கள் இல்லை நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
P
நான் 1962-இல் பிறந்தேன் வாழ்க்கையில் காலத்தால் அழியாத ஒரு காவியப் பாடல்
ஆயிரம் ஆண்களுக்கு பின்னாலும் இந்த பாடலைக் கேட்டால் தேனாய் இனிக்கும் வாழ்க இசை பிரம்மா இசைஞானி இளையராஜா அவர்கள்
மனதை வருடவும்
மனதை வலிக்கவும் செய்யும்
இதயத்தில்
இன்னதென்று தெரியாத
இனங்காணமுடியாத
உணர்வு
இதை என்னவென்று சொல்வது
இமைமூடிகேட்கும்போது
விண்ணில் பறப்பது போன்ற
உணர்வு இந்த
இசையிலும் ஜென்ஸிஅவர்களின்
இனிமை நிறைந்த
குரலிலும் நம்மை
மறந்து அப்பப்பா
அற்புதமான அழகான
பாடல் இளையராஜா
இசைக்குராஜாதான்
என்றும் மறக்க முடியாத நினைவுகள்
உண்மையான விளக்கவுரை கொடுத்திருக்கிறீர்கள்
Lovely madam
அருமை !
true Sis.
1982.காலங்களில் அரை டவுசர் வாயில் முனுமுனுத்த பாடல்
எனக்குப் பிடித்த ஜென்சி அவர்களும் எனக்குப் பிடித்த குரல் வசீகரன் மலேசியா வாசுதேவனும் பாடிய இனிமையான பாடல் கண்கள் மூடி இதயம் உணர்ந்து மெய்மறந்து கேட்கும் அருமையான பாடல்
இந்தப் பாடலில் எஸ் பி சைலஜாவும் பாடியுள்ளார்
@@vetrivelmurugan1942 அப்படியா ? நன்றி தோழரே
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
மறக்க முடியாத நாள்கள் அந்த நாட்கள் என் அப்பா லோடு சென்று எங்க ஊர் தியட்டரில்இந்த படத்தை பார்த்தேன் இன்று என் அப்பா இல்லை
காதல் உள்ளவரை இந்த பாடல் இருக்கும். இந்த பாடல் உள்ளவரை காதல் இருக்கும்
சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉 இளையராஜா நம் இதயங்களை காதல் வசப்படுத்திய காலம்❤❤❤❤
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ரதி ரொம்ப அழகா இருப்பாங்க இசை கடவுள் ராஜா சார்தான்
இளையராஜா..god father of world music 👍
மறக்க முடியாத இனிமையான பாடல்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படிப்பட்ட பாடல்களுக்கு வயது என்றும் 16👌👌👌👌👌
இளையராஜா இசையில் ஜென்சி பாடிய மிகவும் இனிமையான பாடல்!
ஜென்சியின் குரலோவியம் ❤️❤️
Excellent 🎉🎉🎉❤song
உண்மையில் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில் உள்ள ஜீவன்... இசை ஞானி மெட்டில் வாசுதேவன் மற்றும் ஜென்சி யின் குரல்கள் நம்மை மெய் மறக்க செய்கிறது.. காலங்கள் கடந்தாலும்....
காலம் உள்ள வரை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அருமை
TIME CANNOT FADE THIS SONG .ITS TIMELESS
GLAD U AGREE
ஆயிரம் வருடம் காணவேண்டிய ரெத்தினம் இந்த பாடல்.
நான் இளமையில் ரசித்த பாடல் முதுமையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் நூறாண்டுகள் இது நீடித்துக் கொண்டே போகும் காலத்தால் அழியாத பொக்கிஷ பாடல்
ராஜா என்றும் ராஜா தான். ❤❤❤
இளையராஜா, வைரமுத்து பிரிவு மிகப்பெரிய பின்னடைவு தமிழ் சினிமா இசைக்கு என்பது மறுக்க முடியாத உண்மை😢
ஜென்சியின் பாடல்கள் மனதை வருடும் பாடல்கள்
❤❤❤❤❤ மறக்க முடியாத விஜயன்
மாலை மலரும் நேரம் இப்பாடல் என்றும்
இதயத்தை தொடும்
மீண்டும் அந்த காலத்திற்கு செல்ல முடியாதா??????? நினைத்தாலே நெஞ்சில் வலி வருகிறது. இன்றைய செயற்கை உலகம் வெறுப்பு தான் வருகிறது. இந்த டெக்னாலஜி உலகம் பிடிக்கவில்லை... பழமையான வாழ்க்கை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே உயிர் போகும்
இந்த படம் பார்க்க சென்று திரும்பிவரும் வரை ஆனந்தம். 6 வது படித்த போது என்னுடன் படம் பார்த்து திரும்பிய கனவு தோழி.
Ungaludaya palaya niniwugalal super sri lanka vil erundu Siva
🎉
மயக்கும் ஜென்சியின் குரல்.....
பணியின்நிமித்தம் குற்றாலத்தில்.....மலையின் மீது ரதி உலாவும் நேரமே.....இந்த வரியுடன் மலையையே பார்த்துக்கொண்டிருக்கத் தோணுது.....
நம் மனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற ரகசியத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றும் இனிமையான பாடல்
1980 ல்இளைஞர்களாக இருந்த எல்லோரும் கேட்கும் பாடல இப்போதும் அவர்கள் கேட்கும் பாடல்.
நிறைய பேர் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
இனிமையான பாடல்.ஜென்சி அவர்கள் இனிமையான குரல்
என்ன பாட்டு இது போல் பாட்டு கேட்க இனி எந்த தலைமுறைக்கும் வாய்ப்பு கிடைக்காது அந்த வாய்ப்பு நமக்கு கிடைத்து இருக்கிறது ♥️♥️♥️♥️♥️
இதயத்துக்கு இதம் சேர்த்த உன்னத வரிகள்..காதலின் கால த்தை வெல்லும் .கவிதை கற்பனையில் மலரவும் மனதிலே உலவும். என் காதலின் ஆழம் பதித்த பாடல்இது.
மறக்க முடியாத இசை காவியம்
எழுதி செல்லும் விதியின்கைகள் மாறுமோ கவிஞர்கண்ணதாசனின் வரிகள் நெஞ்சிருக்கும்வரை மறக்கமுடியாது
இந்த பாடலை கேட்பதற்காகவே 1980 ல் வானொலி பெட்டி வாங்தியவன் இலங்கை வானொலியில் இரவுவரை 11 மணிவரை உறங்காதவன்
அருமையான பாடல்
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏🙏🙏
என்னுடைய 17 வயதில் இந்த ஒரு பாடலை கேட்கும்போது எல்லாம் நான் பட்ட அவஸ்தை கொஞ்சம் நெஞ்சம் அல்ல
இந்த பாடலை நன்றாக கேட்டு ரசித்தால் ஒன்று புரியும். அதாவது காதல் பண்ணும்போது / காதல் தோல்வியின் போதும் முணுமுணுத்து கொண்டே இருக்கக்கூடிய பாடல் போல் தோன்றும்.
இந்த பாடலில் நான் இலகித்து போகிறேன் அவ்வப்போது ♥️😌
மொழி புரியாத அனைத்து உலக மக்கள் ரசிக்க வைக்க வந்த இசை ராஜா...
மாவோவின் வீரிய வரிகள்தான், ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
22-11-2023 இன்றும் இந்த பாடல் இனிமை என் சுகம்
எத்தனை.முரை.கேட்டாலும்.சலிக்காதபாடல்
1981 antha kalam beautful time , wonderful days school life ,enna sairathu,...
அற்புதமான பாடல் சிறுவயது நினைவுகள் ஓடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம் எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமே
மனதை வருடும் அருமையான பாடல்.
இந்த பாடலை தினம் 10 முறையாவது கேட்பன்
10 முறையா?
என்ன சொல்றீங்க?!
உண்மையாகவா?!?!
நானும் தான் மனதை என்னவோ செய்கிறது.
11muray.kalungal
என்னுள் பாதி ❤❤❤
காலம் உள்ளவரை இந்த காதல் பாட்டு அழியாது. காவியம் படைத்த பாடல்.
கடம்பூர் , பிரியதர்சினி திரையரங்கம் , பார்த்த வருடம் .. 1984 என்று ஞாபகம். ஜென்சிமா குறல் .. குயிலின் இனிமை !
84 naan pirantha varudam anna
@@jayaramjayaram847 வாழ்த்துக்கள்
படம் ரிலீஸ் 1979........1984...இல்லை
@@sarbhudheenmohamdsalih8475 late a pathiruparu
கடம்பூர். போலி என்று சொல்லி கேள்வி பட்டுஉள்ளேன்உனமைய. அதுஇருககுததாநன்பரே. இனிய இரவு வணக்கம் 🙏
என்றென்றும் என் நினைவில் 1988 செல்வம் திரையரங்கம் ஈசநத்தம்
நீன் யாரோ நான் யாரோ இன்று?
அன்று 80 பதுகளிள் நாம் இருவரும்!!!!!!!
உணர்வுகளின் வெளிப்பாடு ❤️❤️❤️❤️
Starting humming ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ,,,💝💝💝💝💝💝
1980s was the period when evergreen songs like this one were released.
Yes❤
This Lyric Created By Kannadasan.
Credit Goes Kaviarasu
Hats of this Melody
அருமையான பாடல் வாழ்க பெரியார்
2023 இப்போ இந்த பாடலை கேட்போர் உண்டோ ♥♥
Na 1999 la pirandhava enga appa virumbi ketparu.adhu enakkum favorite song agiduchchi.appapa ketpen.old is gold ❤
Yes. 2024
ஏன் இல்லை நிறைய பேர் இருக்கிறார்கள்
இதோ நானும் உங்களுடன்.
🖐️👌
Most melodious song during 70s.. Mesmerizing music by isainani ilyaraja.. Beautifully sung by jensi..
Not 70, it is 80❤❤
@@maliswaminathan475thanks for correcting me. 👍
@@maliswaminathan475 in fact movie got released on 31st August 1979 to be precise
Never you can't hear like this song now a days.heart melting song.
இளய ராஜாவின் ஆரம்ப கால சிறந்த பாடல் களில் இதுவும் ஒன்று
My Evergreen favorite melody song I can't remember how many times heard this song Upto 42 years
கவியரசரின் கற்பனையும் இசைஞானியின் இசையும் இணைந்து நம் மனதை வருடிச்செல்கின்றது
கண்ணதாசன் & இளையராஜா 👏🏻👏🏻💐💐
நிறம் மாறாதா பூக்கள்
இந்த படம் 1993 ம் ஆண்டு மச்சாள் வீட்டில் றோசா பஸ் பற்றரியில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்ச்சியில் பொதிகையில் இந்த படம் பார்த்த ஞாபகம் இப்பவும் அப்படியே மனசுக்குள் இருக்கிறது
அப்போது பார்த்து ரசித்த அந்த சந்தோச தருணங்கள் இப்போது உயர் தொழிநுட்ப்பத்தில் பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது😢😢
ஜென்சி குரலில் பாடல் அருமை
கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறுமே இந்த வரிகள் பாடிய பாடகி sp ஷைலஜா
அறியாத வயதில் மிகவும் ரசித்த பாடல் இன்னும் மனதில் நிற்கும்
MDM Jensi's voice is miracles n amazing ,bcz until now days I prefer to hear beautiful loveliest voice which make me still craze her voice ,I still proud of her fannnn. 🤩😍🥰❤️💯💓💖😄
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.....
30.9.2023....❤❤❤❤💞🌹